நந்தி பற்றி அறியாத பல தகவல்கள் | சிவ வழிபாட்டில் நந்திக்கு ஏன் முக்கியத்துவம்? Nandhi Worship method
Вставка
- Опубліковано 5 лют 2025
- நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்
நந்தி பகவான் மந்திரம்:
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச
சித்த ஸ்வாமியே போற்றி
சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.
ஆத்ம ஞான மையம்
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.இது போன்ற பல நல்ல தகவல்கள் உங்கள் மூலமாக கேட்டு பயன்பெற்றோம்.நன்றி.
நன்றி சகோதரி .நீண்ட நாள் நந்தீஸ்வர் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது... இன்று தங்கள் மூலம் நிறையு பெற்றது ..மீண்டும் தங்களுக்கு நன்றி சகோதரி.
மிக மிக அருமை அக்கா,இதில் இன்னும் ஒரு சந்தேகம்.பிரதோச தினத்தில் முதல் அபிஷேகம் நந்தி தேவருக்கு செய்ய காரணம் எனக்கு புரியவில்லை,எனக்கு தெளிவுபடுத்த மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கீறேன்.இன்னும் பல அரிய பொக்கிசங்களை தெய்வ நிகழ்ச்சிகளை தொடர்ந்து நிகழ்த்தி என் போன்ற எளியவருக்கும் புரியும்படி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.எல்லாம் அவன் செயல்.உங்களுடைய பணி தெய்வீகமானது,மகத்தானது.என் சார்பாக நன்றிகளையும் கூறி கொள்கிறேன்.
Enakum entha santhegam eruku qmma
ஓம் நந்தி பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏
நன்றி அம்மா நந்தி தேவரின் வரலாறு தெரிந்து கொண்டேன் 🙏
காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏🙏நந்திஸ்வரன் போற்றி போற்றி 🙏
மிக தெளிவான விளக்கம் அம்மா. உங்கள் சேவை எல்லோருக்கும் பயன்படுபவை.நன்றி ஃ சிவாய போற்றி ஃ
ஓம் நந்திதேவர் காயந்திரி மந்தரம் நந்தியே நந்திதேவரே அதிகார நந்தியே நந்தியம் பெருமானே நந்தீசுவரரே மோனப் பொருளே ஞானபீடமே தேவரன்றி பிறரும் உய்ய பிறதோசத் திருநடனம் நிகழச்செய்த மேலோனே அன்பின் வடிவமே வாழ்க .
நான் கர்ப்பமாக இருக்கிறேன் அடிக்கடி உங்கள் பதிவை கேட்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
முருகப்பெருமானை பற்றிய ஒரு பதிவு போடுங்க குருவே ரொம்ப நாள் ஆட்சு சுவாமியின் புகழை கேட்டு🙏🙏🙏
கண்டிப்பா 🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏
ஓம் ந்திஸ்வர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் நந்திஸ்வராய பேரற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
Very good detailed, crystal clear religious description ! ! Thank you so much!
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு நான் ஒவ்வொரு பிரதோஷம் நாட்களும் செல்லுவேன் நான் அங்கு சென்று சங்கு முழங்குவது எனது வழக்கம் எந்த ஊருக்கு சென்றாலும் பிரதோஷ நாள் மட்டும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு வந்து விடுவேன் இன்று கூட பிரதோஷத்திற்க்கு சென்று வந்தேன் 😊எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது 📿எல்லாம் சிவமயம் சிவாய நம ஓம் நமசிவாயம் திருச்சிற்றம்பலம் 🔱
ஓம் நமசிவாய🙏
அம்மா வணக்கம் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி அம்மா, 💐💐🙏
நந்திகேஸ்வரரே போற்றி போற்றி சிவபெருமானின் அருள் எல்லோருக்கும் வேண்டியவரங்களை பெற வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஒம் நந்தி பகவான் போற்றி ஒம் நந்தி பகவான் போற்றி
நந்தி நாமம் நமச்சிவாயவே
Theriyatha varalaru super thank you amma . Om nandhikeshvara potri
romba nanri amma neengka pesuratha kekkave asaiya erukkum amma enakku kulantha nallapadikkanum athukku ennamma seiyanum
மிகவும் அருமையான பதிவு
ரொம்ப நன்றி 🙏🙏
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையான பதிவு சகோதரி நன்றி
வணக்கம் அக்கா. மிகவும் அற்புதமான நல்ல பதிவு நன்றி....
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் சிவமயம் மிகவும் நன்றி அம்மா திருச்சிற்றம்பலம் நன்றி
அருமை 👍
Mikka nandri amma 🙏 om namasivaya 🙏
Asada navarathri pathi sollunga Amma.....
அம்மா வணக்கம்
மிக அற்புதம்
அம்மா வேதங்கள் 4
அவற்றை பற்றி கூறவும்
அவற்றிற்கும் கருட புராணத்திற்கும் தொடர்பு உள்ளதா?
வேதங்களிள் சொல்லப்பட்ட மந்திரம் தற்போது வாழும் வாழ்க்கையில் பயன்பாட்டில் உள்ளதா?
அம்மா விளக்கம் கொடுத்து உதவுங்கள்
Romba nalapathivu..... Miga Miga Arumai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Namsivyahm
Mikavum arumaiyana thagaval. Thank you amma
நன்றி அம்மா 😍😍😍
ஓம் நந்தி பகவானே போற்றி போற்றி
I don't know much more about Nandhi but now, I have a clarification about him. Thanks for your information 👍🏻.
ஓம் நந்தீஸ்வரரே போற்றி போற்றி
Sirapana pathiu akka super 🌹💞🕉💕🙏👌thank you akka om jai sai appa💕
Arumai Om Muruga Potri Potri 🙏
அக்கா ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பதிவு pls 2021🙃💗💗💗🔱
நந்தி ஈஸ்வரனே போற்றி போற்றி.......🙇🙇🙏🙏ஓம் நமசிவாய........ 🙇🙇🙏🙏🙏
Mam very useful video.
Thiriyatha naala vizaysm. Nandri.
Nan netru yen kanavil ungalai parthen Amma😍😊.romba santhosam.ayyavin arputha kathaikal kurungal Amma 🙏🙏🙏🙏😭 pls Amma. thalmaiyudan kekkiren amma 🙏🙏🙏
Om Namashivaya
Om nadthi bakavane potri🙏🙏🙏
Super amma on namasivaya
நன்றி அம்மா 💐🙇🙏
🙏🌿சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🔱🙏
Romba naala naan ungalidam Ketta pathivu mikka nandri mam
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அரிய முக்கியமான ஆண்மீக தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏
சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
ஓம் நந்தி தேவனே போற்றி போற்றி...
வணக்கம் அம்மா..
நான் தவறாக கூறினால் மன்னிக்கவும். உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் வர்னிக்க வார்தைகளே இல்லை நன்றி நன்றி.தமிழுக்கு அழகும் அமிர்தமுமாய் நீங்கள் இருக்கின்றீர்கள். வாழ்க வாழ்க உங்கள் புகழ் ........💐💐💐💐💐💐💐
Thanks mam..very informative mam
நன்றிகள் பல
Thank you for your valuable information Akka.. Aum Namasivaya.
மிகவும் உத்தமமான பதிவு அம்மா
ஓம் நமசிவாய🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா.நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கோண்டேன்.
ஓம் நந்தி தேவரே போற்றி போற்றி 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
My miniature cooking wishing you... super 👏
அருமையான பதிவு சகோதரி நன்றி 👌👌👌✡️✡️✡️🏆🏆🏆🌷🌷🌷🌷
நன்றி அம்மா
ஓம் நமச்சிவாய நந்தியே போற்றி
மிகவும் நன்றி அம்மா ஜான்சி ராணி
Thank u sis..Nanthi pathi naraya terinjiketen intha pathivula🙏
Romba nandri Amma
கடவுளையே ஒரு கட்டத்தில் வேறுத்துறும் போல அம்மா நம்ம எல்லாருமே வேண்டி கொண்டு தான் இருக்கோம் நோய் வர வேண்டாம்னு ஆனால் ஒவ்வொறு நாலும் ஒவ்வோரு நோய் வரூதே அம்மா
🙏🌹 Nanri sakothare 🌼🌺🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Amma..sorgam eppadi irukkum naragam eppadi iruukumnu paththiyum nama sorgaththikku poganumna nama eppadi walanum enbadu paththi padhivu kodungale mam...🙏🙏🙏
Very useful information mam.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பதிவு pls
ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
Thanks for your information Amma..OM NAMACHIVAYA
Amma sivan pattri vazhipadum murai nattkal motha vivararamum sollungal
நந்திகேஸ்வரர் நாமம் நமசிவாயவே சிவாய நம என்போர்க்கு ஒரு நாளும் அபாயம் இல்லை
Amma niga makkal kuraikalai kaetu oru piratthanai panniganaa romba nallaa erukum amma.
Amma enga kulathaivam periandavar tell me about this thank u so much
Vanakam amma theyipirai astami Bairavar valipaadu patri sollungal
Nala thakaval amma.
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
Entha theettum ellai......kadavulai ekkaranam kondum iraivanai naam thalli vaika kudathu......entha book la yum theettu nu sollala.....
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!
Madam ..very nice & interesting to hear,, useful ..thank u mam
Nanri amma neenga engaluku kidaichathuku samiku nanri
அம்மா கருங்காலி பத்தி பதிவு போடுங்கள் அம்மா. பிலீஸ்
Venthampatti. Nei abishgam athaàn. Sirapu Patti. Oru line. Nallaya pathuil soilugal Amma nathi. From karaikudi
Good morning amma
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
Amma na maruthuva padippu padikuren dhanvantri swami pathippu podunga amma 🙏
I am from Kanchipuram 106 Gandhi Nagar 3 St I am your big fan your Tamil is very nice 😘😘😘😘😘
oru example niga than Amma kadavulin anbu ungaluku neraya ulladu ungalai naan vanagugiren🙏🙏🌺🌺
ஓம் நந்தி பகவான் போற்றி 🪔🌹🙏
நவாவரண பூஜை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏.
திருவிளையாடல் புராணதின் அடுத்த பதிவு கொடுங்க amma
Om nanthi vaagana porti porti 🙏🙏🙏🙏🙏🙏
Nanthi deivame engaluku sathi kodunga ennota uyirakuda eduthukonga enga amma appa kapathunga ulagathula ella uyirau kapathunga enna romba avamana paduthi kevala paduthitinga plece nanga veliyapolama venama romba kula kastama iruku sisterinpaw periya thalaya targel iruku enaku ellarume iruthu ella ellaralau enaku targel kastamtha ninmathiye pochi enga amam pap ennota pathukapu pokisam deivam enaku marriage vena entha varan vena appa enatha ulagathula koduma thanga mudiyala ennota padippu degree ningalathu vangi kodunga entha kadaul deivam mahangal devaragla munivala reshigala siddargal iruthu vest ellarume engala kasta paduthuringa enga uyiratha kudikiranga enku engaluku ye epade iru nilama ella kadaul deivam pakthiyau nambikaiyau irukanu kadaul devargal reshigal munivaragal siddargal mahangal romba mariyathaya pakthiyau nanau ennota family ennota kids iruku avanga future mariyatha ulathagala irukanu enag mam apapva kapathunag enaga anna annai niece kapathunga ulagathula ella uyirau kapathunga romba amaithiya irukanu EPA vatha varan vena sollanu yaru manasu punpadakudathu enag amma
appa Anna ellathukula enakula avamana veruppu verity ellame engala vettu poganu enga keta ennam keta manasu poganu kovam irutha nanu irukunu enga amma appa enga ammaku health problem sari aganu enga appa health sari uyiruku entha apathu varakudathu enga ammaku apathu varakudathu kapathunga
Amma kamachi vallaku pathi sollunga randu kamachi vallaku vakkalama
அருமையான பதிவு.
Amma ungal karuththuga enakku romba pudichirukku❤🙏🙏💯fallow pannuven. Nandrima
Amma throwpathi Amman varalaru and valipadu and slogam sollunga amma
அருமை.சிவா