மனத்தோட்டம் போதுமென்று | Manathottam pothumendru | T. M. Soundararajan

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Movie : Panathottam
    Song :Manathottam pothumendru
    Singer :T. M. Soundararajan
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

КОМЕНТАРІ • 109

  • @firefistace5490
    @firefistace5490 2 роки тому +18

    இரக்கமும், துணிவும், உழைப்பும் இயற்கையாகவே அமைய பெற்றவர் புரட்சி தலைவர்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +14

    சுறுசுறுப்புடன் இருப்பத மிகவும் பிடிக்கும் பாரத ரத்னா வை

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +8

    MGR அவர்களுக்கு இது போன்ற பாடல்கள் பிடிக்கும்,
    இது போன்ற தத்துவப் பாடல்களை தந்து விடுவார்,
    அவரின் உயர்நத அறிவையும் குணத்தையும்,
    இந்தப் பாடல்கள் உலகிற்கு பறைசாற்றும்!

  • @bassjo5621
    @bassjo5621 2 роки тому +31

    அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்........✍️✍️✍️👌👌👌🙏🙏🙏💓❤💅💅💚💙💛🧡🍎🍀🌵🌴☘️🌿🥜🌽🥦

  • @bharathiman
    @bharathiman Рік тому +7

    சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போல குணம் தங்கத்தால் அழிவதேனடி..பணத்தால் பல சிறப்புமிக்க குணங்களை இழந்த தமிழினம் என்று நான் குமுறிக்கொண்டிருக்கும்.. வந்த பாடல் வரி ஐம்பது வருடங்களுக்கு முன்பே உரைத்த எங்கள் கவியரசு.. 🙏🙏🙏🙏🙏...

  • @balanthurai9548
    @balanthurai9548 Рік тому +7

    கவியரசு கண்ணதாசன் அவர்களை, ஏனைய கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, வாலி, புலமைப்பித்தன் ஆகியவர்களின் வரிசையில் சேர்த்திடமுடியாது. இவர்கள் மிகச்சிறந்த பாடலாசிரியர்கள். சம்பந்தர், பட்டினத்தார், அருணகிரிநாதர், பாரதி வரிசையில், கண்ணதாசன் அவர்கள் ஆண்டவனின் ஞானம் பெற்றவர்.

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +9

    Tms. குர‌ல். கவி. அரசர். கவிதை. சூப்பர்.

  • @nps8235
    @nps8235 2 роки тому +15

    இந்தப் பாடலில் மட்டும் சற்றே குண்டாகத் தெரியும்.ஆனால் சுறுசுறுப்பு குறையாது. என்னதான் நடக்கும் பாடலில் எடை குறைந்து இருப்பார்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +48

    அருமை! பணத்தோட்டம்( எம்ஜிஆர் அப்பாவின் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் நடிப்பும் நடனமும் அழகு! இருவல்லவருன் இசை ! Tms super! அழகானப் பாடல்! கவி அருமை! குழத்தைகளைப் கொஞ்சுகீறார்+ அருமை

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 роки тому +9

    பணம் 💸 பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்தது 👌🌺☀️🇭🇺🇭🇺🇭🇺💯

  • @venkatesonm8361
    @venkatesonm8361 3 роки тому +30

    நமது தங்கத் தலைவரின் அருமையான பதிவு,எத்தனை உயர்ந்த கருத்துக்கள்.நன்றி!

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 роки тому +1

      தங்கத் தலைவன்.இவர் பெயரைச் சொல்லி வாழ்ந்து மறைவதே பெரும்பேறு. என் தாய்த்தமிழையும் தமிழரையும் நேசித்த ஒரு குணம் போதுமே. தலைவனே தாயாகவும் தந்தையாகவும் நமக்கு வாய்த்தார் .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +33

    "சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போல வளர்ந்த குணம் தங்கத்தால் அழிவதேனடி முத்தம்மா."... தமிழின் பெருமை பாடி தமிழனின் சிறுமை பாடும் கவிஞர் கண்ணதாசன்... வாழ வழி பாடும் எம்ஜிஆர்.. பணத்தோட்டம் போட்ட சௌந்தர்ராஜன்.. அதற்கு மனத்தோட்டம் போட்ட கவிஞர்.. இசை தோட்டம் போட்ட மெல்லிசை மன்னர்கள்..

  • @pulser-ys4tk
    @pulser-ys4tk 3 роки тому +16

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க தமிழ் வளர்க

  • @subash1406
    @subash1406 Рік тому +3

    தமிழகத்தின் எங்கவீட்டு பிள்ளை

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +9

    இது போல பாட்டெழுதவும்,
    அருமையாய் இயக்கவும்,
    மெல்லிசை போடவும் .
    அற்புதமாய் நடிக்கவும்,.
    இன்று யாருமில்லை!

  • @syedhussain2064
    @syedhussain2064 Рік тому +3

    புரட்சி தலைவர் நடனம இயல்பான அற்புதமான நடிப்பு என இப்பணத் தோட்டம் படததில தலைவர்பல வித கெடடப் க கலககி இருபபது சூப்பர்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +23

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +7

    சே.mgr.நடனம்.ஆட்டம்.அருமை.அருமை.அருமை.

  • @subash1406
    @subash1406 Рік тому +4

    எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் வாழ்ந்து மறைந்தார் என்றால் அது நிச்சயம் MGR அவர்கள் தான்.
    "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களோடு மக்களால் மக்களின் இதயங்களில் இறைவனாக வாழ்ந்தவர்."

  • @karthinathan7787
    @karthinathan7787 3 роки тому +24

    எண்ணையுடன் தண்ணீரை
    எப்படித்தான் சேர்தாலும் இரண்டு
    ஒன்று சேராது. இயற்கை குணம்
    மாறாது.
    கண்ணா தாசா புரியவைத்தற்க்கு
    நன்றி அய்யா.

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +16

    கலைத்தாயின் தலைமகன் மக்கள் திலகம் புகழ் வாழ்க...

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому +8

    நடிப்புதொழில்நடப்பு
    வாழ்வியல்இதில்நடிக்காதே
    என்தலைவன்அறிவு

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +9

    பாடல். வரிகள். Exelant.

  • @marmayogi1913
    @marmayogi1913 3 роки тому +19

    காலத்தை வெல்லும் கானம்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 роки тому +11

    அருமை,தலைவா

  • @antonyraj5764
    @antonyraj5764 2 роки тому +12

    நிகரற்ற மனிதன்

  • @godyes5497
    @godyes5497 Рік тому +2

    கண்ணதாசன் பிறவி சித்தர்.

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 Рік тому +8

    எனது அப்பாவிற்கு அடுத்து அமரர் MGR தான் எனது வாழ்வின் வழிகாட்டி.👌👏🙏

  • @ayyappanpillai9667
    @ayyappanpillai9667 2 роки тому +7

    உண்மை ஐயா நன்பரே வணக்கம்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 3 роки тому +6

    Mgr
    Great leader.thangam.ponra.manam..konddavar.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +8

    HOW CAN A MAN BE SO HANDSOME?
    M V Venkataraman

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 роки тому +12

    Thalaivar.mass.hero

  • @socialjustice8020
    @socialjustice8020 2 роки тому +7

    பண்பான மனிதன்

  • @smurugan5167
    @smurugan5167 2 роки тому +8

    சூப்பர்.குரகனெல்முட்டம்.tusi

  • @elumalaiv3584
    @elumalaiv3584 2 дні тому

    உங்களை பற்றி எப்போதும் சொல்லி சொல்லி வளர்த்தார் ஐயா எங்கள் தந்தை

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +8

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்
    M.S.V..அவர் களின் அற்புதமான இசையில் உருவான பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +1

    பல தத்துவ பாடல்களை,
    பலம்தர MGR பாடியுள்ளார்,
    நலம் நாமெல்லாம் பெற்றிட,
    உலகம் பெற்ற உத்தமன்!

  • @ravichandranraj431
    @ravichandranraj431 2 роки тому +5

    அவருக்கு நிகர் அவரே

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому +10

    தொழிலும்தெளிவுதுணிவு
    என்றுமே
    எம்ஜீஆர்தான்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +11

    சூப்பர்

  • @shanmugamarumugam2294
    @shanmugamarumugam2294 2 роки тому +8

    M G R is my God

  • @abdulkather7785
    @abdulkather7785 2 роки тому +10

    Golden words mostly found in my Thalaivar songs.

  • @shanmugamarumugam2294
    @shanmugamarumugam2294 2 роки тому +9

    Thalaivar's dance is very excellent

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +11

    None can beat MGR's natural #acting,
    Philosophical wisdom, he is #enacting,
    Our mind and body, he is #protecting,
    Our life-style, he is here #perfecting!
    M V Venkataraman

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому +1

    கவி அரசரின் பாடல்,
    பாடும்.வேந்தர்,என் மனம் கவர்ந்த சரித்திர நாயகன்,என்ன சொல்ல
    இவர்கள் எல்லாம்,
    வாழும் வரலாறு,
    அன்றும்,இன்றும், என்றும் வாழ்வார்கள் இவர்கள்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +1

    வாழ்க.mgr.புரட்சி.தலைவர்.

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +8

    Very Nice!🙏

  • @ssenthilskt2575
    @ssenthilskt2575 Рік тому +5

    Super good mgr song🎵

  • @ganimohamedk138
    @ganimohamedk138 2 роки тому +8

    மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    And again I say unto you, It is easier for a camel to go through the eye of a needle, than for a rich man to enter into the kingdom of God.;மத்தேயு; 19-24

    • @Tamailan9276
      @Tamailan9276 2 роки тому

      சுடுவன விலங்கு உட்நுழையும் செவியூசி வழியே?! தீராது பொன்னாசை மண்ணாசை கேளு நாடுவாழும் மானிட மனமே?!6000ஆண்டுகளுக்கு முன்பு அகத்திய பெருமான் எழுதியது கிரந்த தமிழில் எழுதிதை படி நூல்வழியே கூறுகிறேன்?!இந்த நூலை சுப்பையா பிள்ளை என்பவர் படி எடுத்தே 1600ஆண்டுகள் ஆகிறது அப்படி பட்ட நெல்லை தமிழனிடம் வந்து ஏசு சொன்னார் பாசு சொன்னார் என்று யாரை ஏமாற்றுகிறாய் வெள்ளையன் இந்தியாவில் பைபிளை புதுப்பிக்க தேர்ந்தெடுத்த இடம் நெல்லை காரணம் சுத்த தமிழ் மற்றும் கருத்து மிக்க நூல்கள் இருந்த இடமும் இதுவே?!

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 2 роки тому

      சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம். ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். அதாவது ஐசுவரியம் உண்டாக்குவதற்க்கு தன் சரீரத்தை நிம்மதியில்லாமல் வாடிபோகபண்ணுவான்.
      யாக்கோபு 1:11

    • @dbgl3644
      @dbgl3644 Рік тому

      உண்மை இது அன்றைய யூதர்களிடம் இயேசு கூறியது.

  • @shanmugamarumugam2294
    @shanmugamarumugam2294 2 роки тому +4

    Putatchi Thalaivar MGR's dance is very excellent

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +9

    MGR💕🌱💕
    MSV💕🎸💕

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 Рік тому +4

    Excellent song. MGR very good actor

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +2

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் பண்ட பரிமாற்றக் காலம் சிறப்பு பணம் பணம் வந்து வியாபாரம் பண்டம் பணம் விற்பனை ஊழல் என்று மிச்சம் உச்சம் பணம் வாங்கி ஓட்டு போட்டா ஊழல் எப்படி ஒழியும் இந்திய ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம்

  • @vraj62
    @vraj62 8 місяців тому

    கவியரசரின்பாடல்வரிகள்மெல்லிசைமன்னர்களின்இனிய இசையில்உருவானத்தத்துவபாடல்

  • @vallekalyani261
    @vallekalyani261 2 роки тому +7

    Good man ❤

  • @தேனமுதம்
    @தேனமுதம் Місяць тому +1

    பிறவிகுணம் மாறாது துறவி மனம் சேராது

  • @kumares8552
    @kumares8552 8 місяців тому

    அருமையான குரல் பாடல் இசை மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 11 місяців тому +1

    ❤ mgrsanthoam nice 💯❤❤❤❤🎉🎉🎉 MGR in mass and super 💝🎁🎁🎁🎁💐🏵️💐❤🎉🎉🎉❤

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +9

    Super

  • @murugesana5707
    @murugesana5707 4 місяці тому

    World no1 super star MGR

  • @retnamonys3350
    @retnamonys3350 2 роки тому +3

    Manna thottam pothum

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +2

    16.8.22

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 3 роки тому +8

    🙏✌️🙏✌️

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +2

    Valgavalamudan kaviarrsar

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 Місяць тому

    Great song. Full of philosophic concepts

  • @krishnamoorthikrishnamoort3525

    Enga ammamavukku pudiththa padal

  • @nagarajannagarajan381
    @nagarajannagarajan381 Рік тому +3

    👌👌👌👍👍

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Рік тому

    Very very very very super excited

  • @dbgl3644
    @dbgl3644 Рік тому

    ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் (Bible)

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    சூப்பர்🙏🌹🙋

  • @mahalakshmisaisamayal9088
    @mahalakshmisaisamayal9088 3 роки тому +6

    👏👏👏

  • @r.dineshkumar7758
    @r.dineshkumar7758 2 роки тому +1

    Ennei udan tanneerai eppadi thaan kalandhalum enga appa sarakku kudichitu paaduvaar naan chinna vayasa irukkum pothu

  • @thangarajddevanbu1608
    @thangarajddevanbu1608 6 місяців тому +1

    இந்த குறிப்பிட்ட பாடலை எழுதியவர் யார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் . ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி கட்டையிலும் வேகாதடி என்ற பைபிள் வசனத்தை புகுத்தி இருப்பது கவிஞரின் பரந்த ஞானத்தை வெளிப்படுத்துகிறது !!!.

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 4 місяці тому

    Puratchithalivar great

  • @tamilselvanm537
    @tamilselvanm537 5 місяців тому

    Super song sir

  • @VenkateshmkVenkateshmk
    @VenkateshmkVenkateshmk 4 місяці тому

    Super song

  • @devaanandh5987
    @devaanandh5987 Рік тому +2

    🙏🔥👏

  • @HarishHarish-zl9sf
    @HarishHarish-zl9sf 4 місяці тому

    Niraivana padal

  • @subash1406
    @subash1406 Рік тому +3

    இன்று இவர் பெயரை உச்சரிக்காமல் சென்னை சென்ட்ரலில் இருந்து எந்த இரயில் வண்டியும் புறப்படாது.

  • @koviganesh5615
    @koviganesh5615 2 роки тому +2

    🤝👌👌👌👏👏👏🌷🌷🌷

  • @fitnessbalu
    @fitnessbalu 2 роки тому +4

    தலைவாஎங்கேஎப்போஉன்னைகணா

  • @vadivelp1369
    @vadivelp1369 Рік тому

    Kuzhanthaikakalai kakka vaikkayum

  • @umapathye3779
    @umapathye3779 Рік тому +1

    OK

  • @godyes5497
    @godyes5497 Рік тому +1

    மறைந்த வள்ளலாரின் மறு பிறவி எம்ஜியார்.

  • @SalimSalim-b7l
    @SalimSalim-b7l 2 місяці тому

    Bible..varttaigal

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Рік тому

    No any G...s in