தோடகாஷ்டகம் - தமிழில் | Totakashtakam in Tamil | Pradosham | Adhi Shankara | Tamil Devotional

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2020
  • தமிழாக்கம் / ராக அமைப்பு : ஸ்ரீதேவிபிரசாத் (Translation/Lyrics: SriDeviPrasad)
    பாடியவர்: ராகுல் K ரவீந்திரன் (Sung by: Rahul K Raveendran)
    இசை / கீபோர்டு: ஜெய்சுதாகர் (Keys/Programming: Jai Sudhagar)
    Composed & Produced By:SriDeviPrasad P
    தனது குருவான ஸ்ரீ ஆதி சங்கரரை போற்றி பாடி, தனக்கு தஞ்சம் தந்து காக்க வேண்டுமென, அவரது சீடர்களில் ஒருவரான ஸ்ரீ தோடகரால் பாடப்பெற்றது. காஞ்சி மஹா பெரியவர் பரிந்துரைத்த முக்கியமான ஸ்லோகங்களில் ஒன்று.
    பொருளுணர்ந்துகொள்வதற்காக மட்டும் தமிழ் பாடல் வடிவில் பதிவுசெய்துள்ளேன். சமஸ்கிருதத்திலேயே இந்த ஸ்லோகத்தை படிப்பது சிறந்ததாகும். "தோடகாச்சாரியார்", தனது குருவான ஸ்ரீ ஆதி சங்கரரை பாடியதைப் போல நாம், மஹா பெரியவரை நினைத்து போற்றியும் பாடலாம்.
    Jaya Jaya Shankara ! Hara Hara Shankara !
    #thodakashtakam #prodosham #adhishankara #mahaperiyava #periyava #lordshiva #தோடகாஷ்டகம் #ஆதிசங்கரர்
    Please Subscribe to my channel and Support !
    Song Lyrics at
    www.psdprasad-music.com
    www.paattufactory.com

КОМЕНТАРІ • 214

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 23 дні тому +2

    Superb Superb Superb

  • @venkyn1819
    @venkyn1819 Місяць тому +1

    Arbutham

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Місяць тому

      மிக்க நன்றி 🙏🏿

  • @sivakumar-ee6xi
    @sivakumar-ee6xi 7 місяців тому +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    ஓம் ஸ்ரீ ஆதி சங்கரரே போற்றி போற்றி
    ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 7 місяців тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அறுமை

  • @asmanogar2079
    @asmanogar2079 Місяць тому +2

    நல் மரியாதைமிகு குருசுவாமிஜி, நல் வணக்கம். எளிய தமிழில் இது பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. கோடான கோடி நன்றிகள். இது போன்ற ஆதிசங்கரர் பாடல்கள் யாவும் எளிய தமிழில் தொடர வணங்கி வேண்டுகிறன் நன்றிகளோடு..

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Місяць тому +1

      மிக்க நன்றி ! ஸ்ரீ ஆதிசங்கரரின் வேறு சில பாடல்களும் இந்த சேனலில் தமிழாக்கம் செய்து பதிவுசெய்துள்ளேன். அவற்றை பார்க்கவும். தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏

  • @usharaniarumugam6943
    @usharaniarumugam6943 Рік тому +1

    தமிழில் இருப்பது மன நிறைவாக இருந்தது ஜய ஜய சங்கர. ஹர ஹர சங்கர

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @rohinirajasekaran334
    @rohinirajasekaran334 3 роки тому +20

    அர்த்தத்தோடு படிக்கும்போது மனசு ரொம்ப முழுமையாக இருக்கு.. கடவுளுடன் பேசுவது போல் உள்ளது....... மொழிபெயர்ப்புக்கு நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому +2

      மிக்க நன்றி ! மகிழ்ச்சி !

    • @amoghdeodhar9174
      @amoghdeodhar9174 Рік тому

      जय जय शंकराचार्या..मंडन मिश्रांच्या करूनी पराभवा..जय जय शंकराचार्या..
      मंडन मिश्र आणि शंकराचार्य यांच्यात वाद झाला होता आणि शंकराचार्य जिंकले.
      परिक्षक म्हणून मंडन मिश्रांच्या पत्नी सौ. सरस्वती ह्या होत्या.. हे पद मला पूर्ण मिळेल का... बरीच वर्षे झाली, आता पूर्ण आठवत नाही.. जय श्रीराम 🌿🙏🌿🌼🌼🌼🌼🌼

    • @nagarajanr7360
      @nagarajanr7360 8 місяців тому

      சுதர்சனாஷ்டகமா

  • @navamaniv9388
    @navamaniv9388 Місяць тому +2

    தமிழில் மொழி பெயர்த்து தந்ததற்கு நன்றி . வாழ்க வளமுடன்

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 4 місяці тому +3

    குருவே சரணம் சரணம்!🌸🌸🌸🌸🙏🙏🙏🙏
    தெய்வீக குரு பாடலை தமிழில் அனுபவித்தேன்.மிக்க நன்றி 🙏🏻

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  4 місяці тому

      மிக்க நன்றி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 роки тому +9

    உண்மையில் இப்பாடசாலை கேட்கும் போது சங்கராச்சாரியார் பாத கமலங்களிலும் என் குருநாதர் பாத கமலங்களிலும் மனம் தஞ்சம் பெறுகின்றது.உங்களுக்கு நன்றி கலந்த நமஸ்காரம்.

  • @thailambale4065
    @thailambale4065 Рік тому +4

    Sri mahaperiyava பாதமே saranam 🙏🙏🙏💐💐🙏🙏

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏Hara Hara Sankara - Jaya Jaya Sankara🙏👆🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @srikanthsankaran9596
    @srikanthsankaran9596 4 роки тому +3

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @punithasivam5758
    @punithasivam5758 Рік тому +4

    கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🏼 ஹ்ர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏼🌹 🙏🏼

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому +1

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @gandhiram7014
    @gandhiram7014 Місяць тому +1

    🙏🙏🙏குருவே சரணம்

  • @sujathasrinivasan7053
    @sujathasrinivasan7053 2 роки тому +2

    Shankaram loga Shankara🙏🙏🙏🙏🙏

  • @umashankar7978
    @umashankar7978 4 роки тому +12

    Crystal clear!!! Feeling the completeness in bliss !!!! In Tamil!!!

  • @rathinavelut2865
    @rathinavelut2865 Рік тому +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @anpuramani6532
    @anpuramani6532 3 місяці тому +1

    மிக்க நன்றி மிகவும் சிறந்த பதிவு ஓம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @yogithajaisankar7918
    @yogithajaisankar7918 7 місяців тому +1

    அருமை 🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻மஹா பெரியவா சரணம் சரணம் 🙏🏻🙏🏻

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 7 місяців тому +1

    அருமை🙏அருமை🙏உள்ளம் உருகவைக்கும் பக்திப்பனுவல்🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  7 місяців тому

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @radhagopal2122
    @radhagopal2122 5 місяців тому +2

    Very nice good voice meaning super Periyava saranam

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  5 місяців тому

      Thank you ! Kindly follow for more songs

  • @kumudhag4241
    @kumudhag4241 3 роки тому +2

    Hara hara shankara

  • @ramak1872
    @ramak1872 3 місяці тому +1

    Artham purinthathum aathma thrupthi.....Maha Periyava Saranam

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !

  • @vsak7750
    @vsak7750 5 місяців тому +1

    Maha Periavaa Charanam

  • @mohanavt252
    @mohanavt252 2 місяці тому

    🙏🙏🙏

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 Місяць тому

    Narbhavi

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 5 місяців тому

    🙏🙏❤

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 8 місяців тому

    வாழ்க்கைக்கு வழி இந்த பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஹரி ஓம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி ஓம் நமசிவாய ஓம்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  8 місяців тому

      ஓம் நம:சிவாய ! 🙏

  • @umashankar7978
    @umashankar7978 4 роки тому +3

    Jaya jaya Shankara!!! Hara Hara Shankara!!!!

  • @mmamohan3991
    @mmamohan3991 3 роки тому +5

    so very beautiful song ❣️

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому +2

      Thank you ! please follow for more songs !

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj Місяць тому +1

    Nalla padal enagu manasuku
    Nimmathi thanthathu
    Nantri

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Місяць тому

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @dhakshayanis1758
    @dhakshayanis1758 9 місяців тому +2

    தமிழில் மொழி பெயர்த்து தந்ததற்கு மிக்க நன்றி ஐயா.அர்த்தம் புரியும் போது மனம் இறைவனுடன் ஒன்றிவிடுகிறது.நன்றி நன்றி நன்றி.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  9 місяців тому

      மிக்க மகிழ்ச்சி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

    • @bumaraghunathan4408
      @bumaraghunathan4408 19 днів тому

      Correct true

  • @anbarasichandrasekharan9002
    @anbarasichandrasekharan9002 9 місяців тому +1

    Wonderful deiviga voice and ragamuffin mahaperiyavasaranam

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +2

    Thanks valga valamudan

  • @mmamohan3991
    @mmamohan3991 3 роки тому +5

    super song in Tamil nice voices

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому +1

      thank you ! please follow for more songs !

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 місяці тому

    Jaya Jaya Sankara Hara Hara Sankara Om Shri Maha Periyava Potri 🙏

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +1

    பாராட்டும் தகுதி இருக்கிறதா என்று தெரியல ஆகையால் வணங்குகிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      ஆகா ! ரசித்தமைக்கு நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !🙏

  • @lachimykrishnan
    @lachimykrishnan 2 місяці тому +1

    Enakku inru athirsdamaana naal. Naan perum peru petren. Intha astakam inru ketga periya bahgiam seithirukkiren. Kodi nanri. Maha periaya thiruvadi sharanam. Guru sharanam.potri potri 🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏿 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @msm695
    @msm695 8 місяців тому +1

    அப்ப்ப்ப்பா soooooperb🙏✋❤️👌

  • @vanisridharan8678
    @vanisridharan8678 Рік тому +8

    மொழிபெயர்ப்பு, இராகம், பாடகரின் பாவம், இசை அனைத்தும் மிகச் சிறப்பு. இவ்வளவு நாள் கேட்காமல் விட்டதை எண்ணி மிக வருந்துகிறேன்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      🙏 மிக்க நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @ramb7534
    @ramb7534 3 роки тому +5

    good one.. thanks for the song with tamil lyrics.

  • @rameshr6847
    @rameshr6847 5 місяців тому

    🎉🎉🎉

  • @karthikmk8227
    @karthikmk8227 25 днів тому

    🎉

  • @lakshmiramesb8484
    @lakshmiramesb8484 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தாக இருக்கின்றது மிகவும் நன்றி

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @amudhamozhi6580
    @amudhamozhi6580 7 місяців тому +1

    🙏🙏 அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  6 місяців тому

      மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 7 місяців тому +1

    Excellent voice -very nice to hear

  • @muthukumar-me2tg
    @muthukumar-me2tg 5 місяців тому

    பெரியவா சரணம் சரணம்

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому +1

    Om namashivaya padal varikaludan superb🙏🙏 kodinandrigal

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 місяці тому

    ❤❤

  • @manglahariharan8650
    @manglahariharan8650 2 місяці тому +1

    Very nice . Har har sankara❤❤

  • @kumudhag4241
    @kumudhag4241 3 роки тому +4

    Great service to learn Sanskrit to Tamil for us humbly thanks

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 2 роки тому +6

    Wow. Superb ji. Ur tamil version is beutiful. Translator, singer, musician all got an applause. Music troops too. சிவ.இராஜ்குமார்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому

      Thank you for your kind words ! Please follow for more songs !

  • @ramanivaidhyanathan1598
    @ramanivaidhyanathan1598 4 роки тому +4

    நன்றாக உள்ளது

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  4 роки тому

      நன்றி ! தொடரவும் !

  • @vatrikannan8218
    @vatrikannan8218 Рік тому

    ஸ்ரீராம ஜெயம்

  • @globetrotter2920
    @globetrotter2920 Рік тому +3

    Kudos to all those involved in bringing out this wonderful song in Tamil - a boon for those who know only Tamil .. MahaPeriyava Saranam

  • @Muthulakshmi-re5bj
    @Muthulakshmi-re5bj 3 місяці тому +1

    En pethi inru eluthum midsemester exam nallapadiyaga elutha nee thunaiyai irukka vendum kodanakodi nanriyum namaskaramum.jeya jeya sankara hara hara sankara

  • @sathiavakeswaranmahadevasu9173
    @sathiavakeswaranmahadevasu9173 11 місяців тому +2

    Nice

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 4 роки тому +9

    Thank u for this great effort to make understand the divine meaning of the sanskrit lyrics for those who don't know sanskrit. This gives immense pleasure while chanting this song after knowing the inner meaning of the words.
    🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  4 роки тому +1

      Thank you very much for your kind words ! Please follow for more songs !

  • @ammuselvi6654
    @ammuselvi6654 8 місяців тому

    நன்றி சார்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 роки тому +1

    அருமையாக உள்ளது நன்றி வணக்கம்

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 роки тому

      நன்றி ! தொடரவும் !

  • @bctsts2355
    @bctsts2355 3 роки тому +4

    Thank you for yr translation..now i can sing with full dedications 🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      God bless ! Please follow for more songs..

  • @arunmusicz
    @arunmusicz 4 роки тому +4

    Supppppper

  • @neoneo5937
    @neoneo5937 3 роки тому

    *ௐ ஶ்ரீ சாய்ராம்* 🙏🙏🙏

  • @rajeswarijeganathan5372
    @rajeswarijeganathan5372 Рік тому +1

    அருமையாக உள்ளது. 🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @varshiniparthibanxi-a996
    @varshiniparthibanxi-a996 Рік тому +1

    🙏🙏🙏 super sir

  • @shivact1983
    @shivact1983 3 роки тому +4

    🙏❤️🙏 Really Soothing & Pleasant to Listen 🙏❤️🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      Thank you ! please follow for more songs !

    • @savithri8799
      @savithri8799 3 роки тому

      Arumayanapathiu nanri mahaperiyavapathamesaranam alahanapuriyumpadiyanamozhipeyarpu

  • @lalithaswaminathan6197
    @lalithaswaminathan6197 Рік тому +2

    அருமை அருமை👌👌🙏🙏🙏🙏

  • @kumudhag4241
    @kumudhag4241 3 роки тому +1

    Thanks for singers and musician

  • @PraveenKumar-ns8jz
    @PraveenKumar-ns8jz 4 роки тому +4

    அருமை

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  4 роки тому +1

      நன்றி ! தொடரவும் !

  • @thamilselvi5154
    @thamilselvi5154 3 роки тому +2

    Arumai arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      நன்றி ! தொடரவும் !

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 3 роки тому +1

    என்ன...அற்புதம்.....ஆஅற்புதம்.....

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      மிக்க நன்றி ! தொடரவும் !

  • @murugarathinam7569
    @murugarathinam7569 5 місяців тому +1

    நன்றி

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 3 роки тому +2

    Nice to hear

  • @Ram_Lakshmanan
    @Ram_Lakshmanan 4 роки тому +5

    Nice simple lyrics. A lovely selection of ragas. Beautifully rendered by Sri Rahul Ravindran. He has a great voice! An excellent initiative Sri Devi Prasad! I applaud you.

  • @sundarmahalingam8969
    @sundarmahalingam8969 Рік тому +1

    Nicesupersong

  • @m.harish9c606
    @m.harish9c606 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajeswarichinnapaiyan7488
    @rajeswarichinnapaiyan7488 8 місяців тому +1

    நன்றி ஐயா

  • @kamalaekambaram8735
    @kamalaekambaram8735 2 роки тому +1

    Very nice with raga Malika Tamil translation

  • @swathy48
    @swathy48 7 місяців тому

    Super

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  7 місяців тому

      Thanks 🙏 kindly follow for more songs

  • @damodaramr9724
    @damodaramr9724 3 роки тому +3

    Great service

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      Namasthe ! Thank you ! Please follow and support..

  • @shanthichandru5086
    @shanthichandru5086 Рік тому +1

    Arumai🙏🙏🙏

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  Рік тому

      நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏

  • @duraiellammal4179
    @duraiellammal4179 3 роки тому +4

    Beautiful voice la thotaghastagam. Likewise pl sing as in original. Pl.pl...pl sir

  • @kanakaiyengar2992
    @kanakaiyengar2992 3 роки тому +2

    Wonderful.gull of meaning.well sung

  • @vijayv9722
    @vijayv9722 2 роки тому +1

    Excellent . Superb

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 3 роки тому +2

    I am grateful to you for your Tamil translation. Now I could easily paaduvayn.... Sing this song. Thank you.

  • @user-fv6bc4mr6l
    @user-fv6bc4mr6l 8 місяців тому

    Uyar thamizh arivum isai arivum irai arulum irunthaal ozhiya ippadi yoru padaippai uruvaaki irukka mudiyaathu. Samaskritham theriyaadha dhaal paatai mattum guru baavathudan rasithu kondu irunthen. Ungalaal arthathudan guruvai innum palavitha ulliruntha baavangaludan praarthikka mudindhadhu. Ungalukku en guru vanakkam. Ungal ithagaya pani thodara vendum.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  8 місяців тому

      நமஸ்தே 🙏 மிக்க நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @sriramarudhri
    @sriramarudhri Рік тому

    Samskruta slokangaludaya sariyana tamilaakkam. Arumai

  • @kamalavenkatraman5053
    @kamalavenkatraman5053 3 роки тому +3

    கேட்கஇனிமையாகஉள்ளது

  • @selar35
    @selar35 9 місяців тому +1

    Thank you for sharing.

  • @soundharyasound8412
    @soundharyasound8412 3 роки тому +1

    Thank you very much sir

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      Glad you found it useful. Please follow for more songs!

  • @santhakumariv9226
    @santhakumariv9226 3 роки тому +4

    Arumai arumai .great work. We can understand the inner meaning of Thodakashtagam. Thank you.

  • @natchimanip
    @natchimanip Рік тому +1

    🙏🙏

  • @lpselvam9573
    @lpselvam9573 7 місяців тому +1

    ,🙏🙏

  • @saikumarangp9249
    @saikumarangp9249 11 місяців тому +1

    Kudos Sankara bless you

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 2 місяці тому +1

    Hara Hara Sankara Jaya jaya sankara.padal screenil potathu arumai.unga kural inimai.descrpnil padal podavum

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  2 місяці тому

      மிக்க நன்றி 🙏🏿

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому +1

    Varthaigalal varnikka mudiyalai ayya 🙏super

  • @manorama8065
    @manorama8065 2 роки тому

    தமிழில் அளித்ததற்கு நன்றி

  • @jayanthis9093
    @jayanthis9093 3 роки тому

    அருமை அருமை அருமை

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      நன்றி ! தொடரவும் !

  • @karthikeann6970
    @karthikeann6970 3 роки тому +1

    Very nice.

    • @PSDPrasadMusic
      @PSDPrasadMusic  3 роки тому

      Thank you ! Please follow for more songs !