உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளைத் தரும் | வைத்தியநாத அஷ்டகம் | VAIDHYANAATHA ASHTAKAM |BAKTHIPADAL

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2023
  • #besttamildevotionalsong,#besttamilbakthipadal,
    #bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
    #vaidhyanaathaashtakam,#sivandevotionalsong,#arutperumjothiaudio
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    வைத்தியநாத அஷ்டகம் | உடல் ஆரோக்கியத்தை தரும் வைத்தியநாத அஷ்டகம் |
    சிவநாமம் ஒலிக்கட்டும் | சிவனருள் கிடைக்கட்டும் | ஓம் நமசிவாய
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel ARUTPERUMJOTHI AUDIO.
    Please Like, Share and Subscribe our Channel
    / arutperumjothiaudio
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    Sung By Rahul K Raveendran
    Music By D.V.Ramani.
    Produced By Arutperumjothi Audio
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    #bakti,#vaidhyanaathaashtakam,#bakthi,
    #bestsivandevotionalsong,#bestsivanbakthipadal,
    #bestsivanslokasmanthras,#tamildevotional,#bhakthi,
    #bhakthipadal,#bhakti,#tamildevotionals,#वैध्यनाथाअष्टकम,
    #tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,#devotional,
    #bestsivansong,#bestsivandevotionalsongtamil,
    #bestsivanbakthipadalgaltamil,#arutperumjothiaudio,#dvramani
    =============================================================

КОМЕНТАРІ • 363

  • @varatharajkandasamy244
    @varatharajkandasamy244 5 днів тому +1

    இறைவா எல்லோரும் நல்லதேராகியத்துடன்
    இருக்க வேண்டும்

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 2 місяці тому +17

    எல்லா உயிர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக ஆரேக்கிமாக வாழவேண்டும் வைத்தியநாதன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 2 місяці тому +15

    பிரபஞ்சம் உள்ள அணைத்து உயிர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் இன்புற்றுவாழவேண்டும் ஆரேக்கிமாக வாழவேண்டும் அருள்புரியும் வைத்தீஸ்வரன் முனிஸ்வரன் போற்றி போற்றி போற்றி

  • @sakthijothi9342
    @sakthijothi9342 4 місяці тому +21

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோயின்றி இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் வைத்தியநாதபெருமானே

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 4 місяці тому +21

    என் மகள் உடல் நிலை சரி இல்லை மகளுக்கு ஆரோக்கியம் தாங்க அப்பா

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 5 місяців тому +24

    ஓம் நமசிவாய என் உடம்பில் இருக்கு வலி வேதனை தீர்த்து தீர்க்காயுளையும் சந்தோஷத்தையும் குடு அப்பா

  • @SuthenthiraMehala
    @SuthenthiraMehala Годину тому

    அனைத்துயிர்களும் நாயின் வாழ அருள் புரியுங்கள் சிவபெருமானே🙏🏻🙏🏻🙏🏻

  • @hariharans573
    @hariharans573 Місяць тому +3

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆரோக்கியத்தை தாருங்கள் இறைவா🕉🙏

  • @raveendrankaliappan4752
    @raveendrankaliappan4752 4 місяці тому +13

    எனது மகன் கிரிதரன் உடல் நலம் சரியாக்கி கொடு சிவனே. ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் கொடுத்து அருள்வாய் அப்பனே. சம்போ மகா தேவா.

  • @saroja3240
    @saroja3240 Місяць тому +6

    இறைவா வளரும் பருவத்திலேயே கள்ளம்கபடுடன் பணத்துக்காக சூதுமனத்துடன் விளையாடும்,படிக்கும் பிள்ளைகளை தவறு செய்பவர்கள் திருந்தவேண்டும்,தீயமந்திரதுணையுடன் தப்பு செய்பவர்களுக்கு அதுவும் வருங்கால சந்ததிகளுக்கு நீண்ட ஆயுள்கிடையாது எந்தமந்திரமும் இத்தீயயகுழந்தைகளுக்கு பலன் அற்று போகும் சத்தியநாதன்அருளால்👁️🔥👁️

  • @alageswariwari4519
    @alageswariwari4519 5 місяців тому +51

    இறைவா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் நலத்தை கொடுங்கள் இறைவா...

    • @sudhabalu1894
      @sudhabalu1894 Місяць тому

      Omsivam

    • @karuppusamy304
      @karuppusamy304 День тому

      எனதுமகன்திருமனம்இனிதேநடக்கனும்சிவசிவசங்கரஹாரகறசங்கற

  • @maragathamk9986
    @maragathamk9986 4 місяці тому +10

    என் மகனுக்கு நல்ல மனைவி கிடைக்னும் எந்த கலக்கும் இருக்க வேண்டாம் கூடா நட்பு வேண்டாம் நல்ல து மட்டுமே நடக்கனும் என் மகன் சூரியாவை நல்வழியில் நோய்நீங்கி நீண்ட நாள் வாழ ஓம் நமச்சிவாய போற்றிநாதன்தாள் சரணடைந்தேன

  • @senthilthilaga9760
    @senthilthilaga9760 13 днів тому +2

    என் கணவர் 5 வருட மாக கேன்சர் நோயால் அவதிபடுகிறார்.அவரை காப்பாற்றுவதற்கு நானும் அழுது தவித்து போராடி வருகிறேன். இறைவா 😔எங்களை காப்பாற்றுங்கள்.அவரதுவலியைபோக்கி கட்டியை கரைந்து போக செய்து ஆரோக்கியம் தந்து நல்வாழ்வு கொடுங்கள் இறைவா! என் கண்ணீருக்கு செவி கொடுங்க அப்பா🌙😔

  • @GeethaVenkatakrishnan-nx9tj
    @GeethaVenkatakrishnan-nx9tj 3 місяці тому +31

    என் இரண்டு மகன்களையும் நல்லபடியாக நீங்கதான் காப்பாத்தணும் சுவாமி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தைக்கொடுககணும்

  • @pakirisamy2587
    @pakirisamy2587 3 місяці тому +6

    கஷ்டப்படுபவர்களுக்கு அருள் புரிவாய் இறைவா.

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +10

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் ‌ஓம் நமஹ ஷிவாயா இந்த 👏👏

  • @user-nc8qv5ib2x
    @user-nc8qv5ib2x 2 дні тому

    ஓம் நமசிவாய, என்பிள்ளைநல்லபடியாய், எழுந்துவரபேரருள்புரியவேண்டும், எம்பெருமானே போற்றி, போற்றி

  • @mahendiranm690
    @mahendiranm690 2 місяці тому +7

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலமுடனும் வளமுடனும் வாழ அருள் புரிய வேண்டும் ஓம் மகாதேவா

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 4 місяці тому +21

    என்னையும் என் குடும்பத்தையும் எல்லோரையும் நன்றாக காப்பாற்ற வேண்டும் ஓம் சம்போ சங்கர.🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriguru1936
    @sriguru1936 4 місяці тому +12

    அப்பனே என் வயிறு வலியை இயற்கை முறையில் கூடிய விரைவில் குணமாக்கி குடுங்க அப்பனே அம்மையே அப்பனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t 4 місяці тому +1

      Don't worry everything changed

    • @sriguru1936
      @sriguru1936 4 місяці тому

      @@user-gj2ox1rx9t வாழ்க பல்லாண்டு

  • @amalalifestylestamil
    @amalalifestylestamil 3 місяці тому +3

    என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க...
    4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க சாமி

  • @boomav2020
    @boomav2020 Місяць тому +2

    இறைவா எனக்கு இன்று ஆப்ரேஷன். மருத்துவர் நீதான்.எப்பவும் நீ என்கூடவே இருக்கணும்.

  • @BalaBala-zf8jj
    @BalaBala-zf8jj 6 днів тому

    எல்லோரும்நன்றாக.இருக்கவேண்டும்...ஓம்
    வைத்தியநாதபெருமானே..போற்றி...போற்றி...போற்றி
    .அம்மைஅப்பன்..

  • @user-du8vn5bl7m
    @user-du8vn5bl7m Місяць тому +3

    என் மன நோய் நீங்க வேண்டும்

  • @PraveenKumar-qi2gj
    @PraveenKumar-qi2gj 3 місяці тому +9

    ❤❤❤எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் திருக்க ஆயுள் கொடுத்து அருள வேண்டும் ஈஸ்வர❤❤❤

  • @user-xg4yk2hs5f
    @user-xg4yk2hs5f 4 місяці тому +11

    கேட்கும் போது மிகவும் ரம்மியமாக உள்ளது .உடம்பு சரியாகிவிடும் என்று மனதில் தோன்றுகிறது.

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +8

    என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் . ஓம் நமச்சிவாய

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +16

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம்‌ நமஹ ஷிவாயா ❤👏👏👏👏👏

    • @MuruganMurugan-zx6ij
      @MuruganMurugan-zx6ij 4 місяці тому

      என் அக்கா உடல் ஆரோக்கியமாகவும் மாகிழ்ச்சியக இருக்க வைத்தியநாத அருள்
      புரிய வேண்டும்

    • @pannerselvaml3263
      @pannerselvaml3263 2 місяці тому

      ​@@MuruganMurugan-zx6ijp 4:24

    • @user-kj7kx7hp4g
      @user-kj7kx7hp4g 2 місяці тому

      Om nama sivaya

  • @Suryavamsamhema22
    @Suryavamsamhema22 4 місяці тому +3

    அப்பா மனசு வலிக்குது எனக்கு இந்த நோயில் இருந்து காப்பாத்துங்க 🙏🏻😔

  • @saroja3240
    @saroja3240 Місяць тому +2

    நல்லவர்களும்,கள்ளம், கபடு,,சூது,வாதுஇல்லா மக்கள்,விளையாட்டுபருவகுழந்தைகள் யதார்தமாகவும் ,இயற்கையான மனத்துடன்உள்ள பால்மனம்மாறாகுழந்தைகளும் நிச்சயமாக நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நிறைந்த செல்வத்துடன் வாழவைப்பார் மூவொரு இறைவன் 👁️🪔🪔🪔🪔🪔🪔🪔👁️

  • @kishore.i6443
    @kishore.i6443 4 місяці тому +10

    என் தம்பி கிஷோர் பழையபடி எழுந்து வரவேண்டும் முருகா நீண்ட ஆயுளை தாருங்கள் அவனுக்கு நினைவு வரவேண்டும் ஐயா சிவ சிவ 🙏

  • @BirundavanamSanthanam-un1zw
    @BirundavanamSanthanam-un1zw 26 днів тому +1

    என் மகன் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுள் வாழ ஆசி வழங்குங்கள். மகாதேவா போற்றி

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 4 дні тому

    எல்லா உயிர்களுக்கு ஆரோக்கியம் மனநிம்மதி கொடுத்து செய்த பாவத்தை மன்னித்து அருள் புரிய வேண்டும் அப்பா. 🙏🎉👍✨🎉🙏 ஓம் சிவாய நம 🙏

  • @amazingstar8900
    @amazingstar8900 3 місяці тому +5

    இறைவா என் அம்மாவின் உடல் நலம் பெற்று வர வேண்டும் உன்னை மட்டும் நம்பும் பக்தன்....

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +9

    என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் நலமுடன் நலமுடன் 👏👏

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +10

    என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஷிவனே.ஓம் நமஹ் ஷிவாயா

  • @krishnavenip7712
    @krishnavenip7712 10 днів тому

    என் மகள் நீண்ட ஆயுளோடும் , ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருளும், கருணையும் வேண்டுகிறேன் எம்பெருமானே!

  • @packialakshmi5765
    @packialakshmi5765 3 місяці тому +5

    என் மகளுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்க வேண்டும் இறைவா.

  • @rithanya.d8409
    @rithanya.d8409 7 місяців тому +4

    இறைவா என் கால் குணமாக துணைபுரிவீர்களாக ஓம் நமசிவாய

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p 6 днів тому

    என் மகன் உடல்நலம் குணமாகி நீண்டஆயுள்யுடன் வாழ. அருள்புரி மகாதேவா சம்போ மகாதேவா

  • @puccichilli9903
    @puccichilli9903 3 місяці тому +3

    வைத்தியனாதஸ்வாமியேசரணம்எங்கள் சத்குரு விறைவில் குணமடைந்து வரவேண்டும்சாமி

  • @maragathamk9986
    @maragathamk9986 4 місяці тому +9

    என மகள் சோரியாசிஸ் நோய்நீங்கி ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ வைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றிநாதன்தாள் சரணடைந்தேன்

  • @selvaraniselvarani5633
    @selvaraniselvarani5633 Місяць тому +2

    எனது மகள் நோய்நொடியின்றி நீடூடி வாழ அருள் புரிவீராக

  • @nishaaji3123
    @nishaaji3123 Рік тому +5

    Appa ennoda pillangaluku neenga tan tunai iruntu kappatta vendum

  • @yavvanadevi
    @yavvanadevi 3 місяці тому +4

    எனது மகள் மகன் உடல் நலம் புரணம் ஆக குணமடிய வேண்டும்.ஐயா ஓம் நமசிவாய. ❤❤

    • @iyappaniyappan8410
      @iyappaniyappan8410 2 місяці тому

      நலம் பெறுவாய் என் தங்கமே

  • @maragathamk9986
    @maragathamk9986 4 місяці тому +4

    என் கணவர் நோய்நீங்கசரியான பரமசிவம் வைத்தியநாதன் கிட்னிபாதிப்பால் குணமாக கடவுள் கிடைத்த மைக்கு நன்றி முருகா போற்றிநாதன்தாள் சரணடைந்தேன

  • @radhasampath1236
    @radhasampath1236 24 дні тому

    சம்ப மஹாதேவா என்னை காப்பாற்றுவாயநமசிவாய

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 4 місяці тому +4

    ஆண்டவனே என் தங்கை கண் ஆபரேசன் செய்து நல்ல முறையில் குணமடைய வேண்டும் ஓம் சம்போ மஹா தேவா.

  • @user-fs3nx5lq5j
    @user-fs3nx5lq5j Місяць тому +1

    எனக்கு உடல் நலத்தை அருள்புரிய வேண்டும் ஐயனே

  • @senthilnathan1335
    @senthilnathan1335 4 місяці тому +4

    எனது மனைவியின் கால்வலி தீரவும் சர்க்கரை நோய்தீரவும் அருள் புரிவயாக சம்மேமகதேவ

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 4 місяці тому +7

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @jayaradha8282
    @jayaradha8282 3 місяці тому +3

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ramyask7740
    @ramyask7740 День тому

    அப்பனே உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோயின்றி வாழ வைக்கவும் கடவுளே

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 3 місяці тому +2

    சிவபெருமானே என்னோட இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்

  • @rameshchantal
    @rameshchantal 25 днів тому

    Om namasivaya pillaigal noi indri irrouka unn thunai vendum sivanae appa

  • @gowris7132
    @gowris7132 3 місяці тому +2

    வைத்தியநாத எனக்கு உடல் நலம்பெற அருள் புறிரிக.

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 3 місяці тому +1

    என் குழந்தைகளுக்கு ஆயுளை தாருங்கள் அப்பா என் பெரிய பெண்ணோட கிட்னிய சரி பண்ணுங்கள் அப்பா

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 3 місяці тому +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻 உலகின் அனைத்து ஜுவராசிகளும் நல்ல ஆரோக்கியமாக, நோயின்றி வாழ அருள் புரிய வேண்டும் சர்வேஸ்வர 🙏🏻🌹🙏🏻 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻

  • @M31A08N41I
    @M31A08N41I 3 місяці тому +1

    எல்லோரும் இன்புற்றிருக்கவே அல்லாது வேறொன்றும் அறியேன் பராமபரமே!
    இப்பூமியில் உள்ள அத்துனை ஜீவராசிகளுக்கும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் கொடுக்க வேண்டுகிறேன்!

  • @girijasekaran5339
    @girijasekaran5339 5 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🌹 எங்கள் உடல் மனம் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் ஈசனே 🙏🌹

  • @balasubramanianlakshminara630
    @balasubramanianlakshminara630 Рік тому +5

    மகாதேவா.என் கணவர் நடுக்கு வியாதி குணமாக அருள் புரியுமாறு வேண்டுகிறேன்

  • @KrishnaVeni-zf9zo
    @KrishnaVeni-zf9zo 6 місяців тому +12

    உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம். நமஹ ஷிவாயா

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 4 місяці тому +2

    ஆண்டவனே என் கால் எரிச்சல் இன்றுடன் குணமடைய வேண்டும்.சம்போ மஹா தேவ

  • @alageswariwari4519
    @alageswariwari4519 5 місяців тому +2

    இறைவா எனக்கு உடல் ஆரோக்கியத்தை தாருங்கள் இறைவா....

  • @mathicollection3007
    @mathicollection3007 4 місяці тому +3

    Om namasivaya enagu arokiyam tharungal iyya

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q 25 днів тому

    Om Nama Shivaya bless my brothers and my family and all in the world

  • @pandisrpl5210
    @pandisrpl5210 Рік тому +10

    ஓம் மங்கள விநாயகாய... 🙏🏻
    ஓம் சுந்தரகருப்பா... 🙏🏻
    ஓம் பெரியநாயகிம்மன் 🙏🏻
    ஓம் சமத்து 🙏🏻
    ஓம் பாண்டிமுனீஸ்வராய 🙏🏻♥️

  • @radhasampath1236
    @radhasampath1236 2 місяці тому +2

    எனக்கு ஆரோக்கியமாக வைப்பாயாக தெய்வமே உன்னை வேண்டுகிறேன்

  • @lalithaselvam3263
    @lalithaselvam3263 Місяць тому

    Omm namachivaya vaithiyanathash vara en maganai poorana kunamakiyathargu nanti

  • @radhasampath1236
    @radhasampath1236 24 дні тому

    என் நோயை தீர்க்க சிவபிரானே உம்மை வேண்டுகிறேன் என் கால்வியாதியை தீர்க்க வேண்டி நிகொள்கிறேன்

  • @kamalamu3349
    @kamalamu3349 3 місяці тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வைத்தியநாதரே போற்றி போற்றி 🙏🙏 ஓம் வைத்தியநாதரே போற்றி போற்றி 🙏🙏

  • @sathishkumars7721
    @sathishkumars7721 9 місяців тому +4

    எங்களது ஆரோக்கியத்தை தாங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 3 місяці тому +1

    நாங்கள் இருவரும் இனிமேலாவது ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ அருள்புரியுங்கள் ஐயா

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 4 місяці тому +3

    ஓம் வைத்தியநாத பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @ravichandran4786
    @ravichandran4786 11 днів тому

    Thank you God for all your blessings

  • @radhasampath1236
    @radhasampath1236 2 місяці тому +1

    என் நோயை தீர்க்க வேண்டுகிறேன்

  • @rajim670
    @rajim670 4 місяці тому +2

    மகாதேவா சர்வேஷ்வரா வைத்யநாதனே எம்பெருமானே கயிலை நாத

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 3 місяці тому +2

    ஓம் சம்போ மகாதேவ ஓம் சம்போ மகாதேவ சரணம் நன்றி

  • @sivasakthilab5369
    @sivasakthilab5369 Місяць тому

    Loga samastha sugino bhavanthu omnamashivaya🙏🙏🙏🙏🙏

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 Рік тому +6

    🙏👨‍👩‍👧🌼🌺🌸🪔🪔💰🔔🔔☮️😊📚🏘️👍❤️⚕️💐🤲🛕 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் நமசிவாய போற்றி ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வரன் துணை ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவான் துணை ஓம் ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் துணை ஓம் ஶ்ரீ செந்தூரம் ஆஞ்சனேயர் துணை எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏 ஓம் விஷ்ணு போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் ஸ்ரீ முப்பெரும் தேவியர் போற்றி ஓம் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் போற்றி

  • @selvaraniselvarani5633
    @selvaraniselvarani5633 15 днів тому

    என் மகளின் தலைவலி முற்றிலும் குணமாகி என் மகள் மிகவும் சரிபட்டு தீர்க்காயுளோடு வாழ அருள் தாருங்கள் இறைவா.

  • @subbulakshmi4848
    @subbulakshmi4848 2 місяці тому +1

    🙏🏻🙏🏻ஸ்ரீ வைத்தியநாதா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilnathan1335
    @senthilnathan1335 4 місяці тому +2

    ஓம் நமசிவாய இதய நோய் தீர்ந்து வலியில்லா வழ்க்கை கொடு சம்மேமகதேவ

  • @pushpan3215
    @pushpan3215 Місяць тому +1

    Oom Lakshmi Narayanan potri potri.,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌞🌞🌞🌞🌞🌞🌅🌅🌅🌅🌄🌄🌄🌄🌄👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangaiyarkarasiganesan7369
    @mangaiyarkarasiganesan7369 4 місяці тому +1

    ஓம் நமசிவாய அப்பா எங்கள் பேத்தி நலமுடன் வாழ வேண்டும் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @SriKasi-bj2cj
    @SriKasi-bj2cj 2 місяці тому

    Vazga valamudan.....❤

  • @KrishnaveniB-or7cm
    @KrishnaveniB-or7cm 4 місяці тому +2

    Ok ஓ ம் நம சிவா ய. Amazing. ,

  • @malathitamilalagan3205
    @malathitamilalagan3205 Місяць тому

    Om vaitheesva potri

  • @rathnakumarr
    @rathnakumarr 5 місяців тому +1

    Sivaperumanea.... En kanavarum nanum therinthum theriyamal seitha thavarugalai karunaiudan mannithu engaluku arulpaliungal iraivaaa😭😭🙏🙏🙏🙏🙏🙏endrum thunaiyai irunthu kapatrungal iraivahhhh.... Omm namashivayaa🙏🙏🙏🙏🙏🙏

  • @gowris7132
    @gowris7132 3 місяці тому +1

    எனக்கு உடல் நலம் பெற வேண்டுகிறேன் என் குடும்பம் அனைவரும் உடல் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்கவளமுடன்.❤❤❤❤❤❤🎉🎉❤

  • @user-lr3yf5qb7v
    @user-lr3yf5qb7v 2 місяці тому

    Sambo mahadevaakkamagaluku nalvalvu arula vendum aval pesanum nalla erukanum Sambo mahadeva Nathan thunai

  • @TMEHALATMEHALA
    @TMEHALATMEHALA 3 місяці тому +1

    உடல் ஆரோக்கியம் சரியாக வேண்டும் வைத்தியநாதாய அப்பா

  • @banu8072
    @banu8072 4 місяці тому +1

    இறைவா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @thiruvengadamthiru435
    @thiruvengadamthiru435 8 днів тому

    God upls give health all world and my house my relatives all is well ur blessings pls pls pls pls ur blessing

  • @HamsaveniKrishnamurthy
    @HamsaveniKrishnamurthy 3 місяці тому +1

    Om shivaya nama all my family and my daughter and my son and my payrans paythes .kollu payran all as good heIth and always happy ..tell omnamashivaya🧘🙏👌👏☘️🙋🤗

  • @sankarisankari9186
    @sankarisankari9186 Місяць тому +1

    என் சகோதரி மருத்துவமனையில் உள்ளார் அவர் பூரண நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

  • @mskrishnamoorthy3162
    @mskrishnamoorthy3162 Рік тому +7

    Our family Kula deivam temple in vaideesvaran koil , with our family's Kula deivam Sri vaidyanathan and thialnayaki and maha ganapati and Selva Muthu kumaraswamy in our holy temple should always bless us,as we are all his constant devotees

  • @user-lr3yf5qb7v
    @user-lr3yf5qb7v 4 дні тому

    Ohm namashivaya Shiva Shiva namashivaya en marumagalku kuzhandai nandraga pirakanum needs ayul arrival azagudan angaheenamatra kuzhandai perakka um marumagaluku udambu nallaerukkaum

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy3921 3 місяці тому +1

    Appaney erandu mahangaludaiya neenda aaulukum nalla aarogyathirkum santhoshathorkum Thangal arul vendum.endha ammavin vendukol athuthan appa.saranam saranam saranam

  • @shanthakumar1338
    @shanthakumar1338 3 місяці тому +2

    Sambo Mahadeva deva enn maganuku valliyallam pooi gunnam magnum sambo deeva nee thaan thuni shriram ellam nalla thu aha annum sambo Mahadeva sri vithiyanarayana