Це відео не доступне.
Перепрошуємо.

Can we really Trust Past Life Regression ??? | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

КОМЕНТАРІ • 100

  • @gobideepan68
    @gobideepan68 9 місяців тому +5

    திருஷ்டி சுத்தி போடும் நாட்கள் எந்த நாட்கள் 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +6

      Tuesday, Thursday and Sunday. Don’t do it often. Do it like once a month or once when needed.

    • @sureshvijisureshviji7018
      @sureshvijisureshviji7018 9 місяців тому +1

      hi bro மன உளைச்சலிருந்து எப்படி வெலிவருவது.

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai 9 місяців тому

      ​@@sureshvijisureshviji7018தினமும் 20 நிமிடம் கண்களை மூடி முடிந்தவரை எந்த சிந்தனைகளும் இன்றி அமைதியாக இருக்கவும். நிச்சயமாக மன உளைச்சல் குறையும். காலப்போக்கில் பிரச்சினைகளை தாங்கள் பார்க்கும் கண்ணோட்டம் மாறும்.

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 9 місяців тому

      ​@@sureshvijisureshviji7018 மன உளைச்சல் தரும் காரணவிஷயம் எதுவென்று ஒவ்வொன்றாக அலசுங்கள் .ஒன்று இரண்டு என வரிசைபடுத்தி எழுதுங்கள் .அதற்கான தீர்வை யோசியுங்கள். தீர்வு புலப்படவில்லையெனில் இறைவா உன்னையே நம்பியுள்ளேன். காப்பாற்று என சரணாகதி தத்துவத்தில் மனதை அடிக்கடி பயிற்றுங்கள்.முடிந்தால் உடற்பயிற்சியுள்ள விளையாட்டுக்களை விளையாடுங்கள். அதுவும் இயலவில்லை எனில் ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் மக்களை வேடிக்கை பாருங்கள்.நமக்கும் கீழே இருப்பவர் கோடி என புரிந்தும் மனம் அமைதிபெறும். அதன்பிறகு எண்ணமற்ற நிலையில் இருந்து பாருங்கள்.
      தெளிவு உண்டாகும்.வாழ்க வளமுடன்.

  • @swethathangavel3032
    @swethathangavel3032 9 місяців тому +2

    I am a school student eventhough l could not understand everything still l watch all your vedios
    😊

  • @skumar77.
    @skumar77. 9 місяців тому +10

    யோகவஷிஸ்டம் புத்தகம் பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தங்கள் பரிசளிப்பு தொடரவும் வாழ்த்துக்கள் நித்திலன்.

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai 9 місяців тому +1

      நன்றி சகோ

    • @skumar77.
      @skumar77. 9 місяців тому +1

      மகிழ்ச்சிங்க

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 9 місяців тому +1

    கேட்பதும் சொல்வதும் பிரம்மமென்றாலும் மாயையின் கைவண்ணத்தால்
    வெவ்வேறாக இரட்டிப்புத்தன்மையாக காட்டினாலும் நேரம் செல்வது தெரியாமல் சுவாரசியமாக உள்ளது .மேலும் ND Short clips ம் அருமையாக உள்ளது .நன்றி சகோ🎉

  • @pandianbose6978
    @pandianbose6978 9 місяців тому +1

    நம் வாழ்க்கை நாம் நினைத்தது போல் தான் நடக்கிறது(நேர்மறை/எதிர்மறை கலந்து),வாசி யோகம் பழகுவதன் நோக்கம் நம் வாழ்வை நல்நெறி படுத்தவும்,வாழ்வியல் தேவையையோ அல்லது முக்தி அடைவதையோ துரிதப்படுத்துவதற்கே, வாசி பழகுவதற்கு முன் மனதை தூய்மை படுத்துதல் அவசியம், இல்லையேல் எதிர்விளைவுகள் அதிகம் இருக்கும், உடலாலோ, மனதாலோ அதை தாங்கும் மனநிலை அவசியம், நன்றி

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 9 місяців тому +2

    Books vangunavaga really lucky than❤

  • @ravibrama97
    @ravibrama97 9 місяців тому +2

    காந்த சக்தியை உடம்பில் உருவாக்குவது எப்படி. அதை பயன்படுத்துவது எப்படி சொல்லுங்க அன்னா

  • @pasakpasak5034
    @pasakpasak5034 9 місяців тому

    Unga speech than enaku manasuku relaxation ah iruku 42yrs en husband blood cancer la poitaru ena vitu 2yrs kodumaya than vazaran unga speech than ena nermayana vaziku kondu pigudhu

  • @ganesh36944
    @ganesh36944 9 місяців тому

    17.25 என் கேள்வி குரு..! நீங்க சொல்ல சொல்ல என் மனதில் ஏதோ சந்தோசம்,அது என்னான ரொம்ப நாள் தேடிய ஒரு விசியம் கிடைத்தால் அது எப்படி இருக்கும் அப்படி இருக்கு குரு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி குரு..!

  • @equitycommodity
    @equitycommodity 9 місяців тому

    இது எல்லாம் நம்ம சகஜமா குழந்தைகள் இருக்கும் வீட்டில், தினம் கற்பூரம் , வாரத்தில் ஒரு நாள் வர மிளகாய் சுத்தி போட்டு, செய்துட்டு வர்றது தான். குழந்தைகள் வளர்ந்ததுக்கு அப்பறம் விட்டரோம், அப்பறம் நல்லா த்ரிஸ்ட்டி பட்டு நாலு பக்கம் செலவும் பட்டு, கஷ்ட பட்டு , திரும்ப ஒரு bulb எருஞ்சதும் மறுபடி செய்யறோம்

  • @pikachupiki6906
    @pikachupiki6906 9 місяців тому

    The very first question in this video whoever asked it, no problem in asking but frame your question with kindness so that it wont sound hard and hurt others.

  • @pikachupiki6906
    @pikachupiki6906 9 місяців тому +1

    Vanakkam Anna
    Vaasiyogam the thing which you have mentioned in this video- Kovai Ganesh ayya has explained about this concept of theekshai have to be received and practiced both husband and wife the reason which he is mentioned was- when one person(husband) practices vaasiyogam he focuses on centre eye and breathe movement so here the energy he receives is like current and it keeps him at higher energy range when his wife is not practicing vaasiyogam means her energy level would be like usual normal person, when these 2 people involve in child making activity the man's energy is high and women energy is low so mostly the one with low energy may develop some sort of health issues in future or the child may develop some sort of health issues and the man will lose tend to lose his energy level when he is in physical contact with low energy this is the reason why they want both husband and wife to learn vaasiyogam
    For more information Kovai Ganesh ayya is a vaasiyogam practicing person and also doctor(ayya is no more) attained samadhi

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому +1

    Very nice bro
    You have changed a lotttt
    Same answers but more softer nowadays

  • @SAKTHILEEDRAGON
    @SAKTHILEEDRAGON 9 місяців тому +1

    அண்ணா குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்துதல் எந்த கோவிலில் செய்யவேண்டும்?

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 9 місяців тому

    Pirava nilai enbathu illai, pirapu enbathu etho oru karanathirka yedukapaduvathu...
    1. Kaagabujandarai, vasistar 16+ times paarthu vilakam keatu irrukar..
    2. Aanmaa, mudal pirapu yeppadi nu yaarkum theriyathu.. yean athu saraswathi kum , paramporul kum kooda theriyathu nu solli irrukeenga,
    3. Hanuman, paatalaoka visit to get ring of lord rama, so many rings from multi universe hanuman found, so same soul exits in multi universe.?
    4. 4 yugam like chakra, same thing repeating again and again, like lord rama birth.
    5. Kadavul yean manithanai padaithar, already naam ennamatra nilaiyil thaan irunthom, mudhal pirapu eadukum mun, again naam yean ennam attra nilaiku sella vendum... it's like a routine process
    6. How we feel the pear inbam, in ennamatra nillai?
    7. Anaithum enna matra nillai adainthal athu soonyam, intha prabamjam iyankaathu...
    8. Uyirgal oda seayal cosmic dance poruthe iruku, navagragathai saarnthu thaan ..
    9. Chandra, budha, both playing our manam saarntha, buddhi saarntha visyam , naa pala per jathagam paarthu irukan, avargal seyal atha poruthu thaan amaikirathu. ..
    Still more doubts irruku... There is no guarantee for not taking birth, after attaining ennamattra nilai...

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 9 місяців тому

    லிங்கத்தின் விளக்கம் அருமை. புதியதாக தெரிந்து கொண்டேன். நன்றி ❤

  • @kirubajjc
    @kirubajjc 9 місяців тому +1

    19:57 to 20:01 i understood

  • @ramayegappan1765
    @ramayegappan1765 9 місяців тому +1

    Udampu veeka irkkavanga thirusti suthipodalama please pathil sollunga

  • @chinnusekar8675
    @chinnusekar8675 9 місяців тому +1

    Hi nithilan oru small dobut sidhargal patriya sinthanai yosanai adikadi vanthite erukku avanga thiru uruva padam kannula pattute eruku avangala pathina ethachim oru information daily therinjikiren ithu any sagunam antha mari ethachim ah pa?

  • @swethathangavel3032
    @swethathangavel3032 9 місяців тому

    Hi uncle
    My grandmother will do this on Sundays and Thursday

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 9 місяців тому +2

    Sir please thiruppugazh sollunga

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 9 місяців тому

    நன்றி பதில் அளித்தமைக்கு

  • @gst881
    @gst881 9 місяців тому +1

    Viruchigam rasi palan pls

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 9 місяців тому

    @23:00 ulladhai ullapadi sollum pazhakam enakum undu, adhu kadinamaanadhaga irukum. Ippozhudhudhan porumaiyaga irukka konjam katrukondu irukkiren. Aanalum sila per nam sollai ketkaadhadhaal, thirumbavum kadinamaana muraiyil dhan sila vishayangalai solla vendi irukiradhu. Nandri Anna🙏🙂

  • @sugaspavin7465
    @sugaspavin7465 4 місяці тому

    jesus and real meditation please different enna konjam sollunga ....

  • @iamaravindh7021
    @iamaravindh7021 9 місяців тому +1

    Vanakkam anna thank you ❤✨☺️🙏🏻

  • @saikarthik2334
    @saikarthik2334 9 місяців тому

    தம்பி, மிக்க நன்றி.

  • @swethathangavel3032
    @swethathangavel3032 9 місяців тому

    Exactly the same procedure

  • @AR-jd3wm
    @AR-jd3wm 9 місяців тому

    Thank you for spending the time to share your knowledge Sir : )

  • @kavithak3325
    @kavithak3325 9 місяців тому +1

    Thanks for your valuable time.
    Dhristi suthi potutu again muchhandhi la kondu poi potta, if somebody place their legs over it, then they will get affected... For that, atleast we can throw it in water means like small pond, lake or whatever... Or else kaal padadha place la potudlam...
    One thing that person placing their legs over it will het affected. Also, we will also get affected by that karma la...
    Please correct me if am wrong

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому

      Yes ma'am anyone crossing it will get affected. Burning it is a better option. Lake, Pond layum podalam

    • @kavithak3325
      @kavithak3325 9 місяців тому

      Thanks a lot for your response!

  • @naveenkrish6621
    @naveenkrish6621 9 місяців тому

    Brother waiting for Viruchigam raahu kethu peyarchi palan

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 9 місяців тому

    கல் உப்பை கையில் வைத்து சுத்தி போட்டு தண்ணியில்போடலாம் என்கிறார்கள். சரியா . Pl reply

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    ❤❤ Watching your shows without paying Subscription ❤❤🎉

  • @krishkanikrishkani3267
    @krishkanikrishkani3267 9 місяців тому

    Super anna crt a solringa

  • @brihangalaikrishnan3829
    @brihangalaikrishnan3829 9 місяців тому

    மிக்க nanri

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @karthikramesh2295
    @karthikramesh2295 9 місяців тому

    Ilango adigal samananum current day jainanum pathi comment sollungo sago

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 9 місяців тому

    Endha age persons suthi podalam ? Female dan podanuma illa male podalama ?

  • @sanjit8154
    @sanjit8154 9 місяців тому

    Thank you brother for answering my question🙏🙏🙏🙏🙏

  • @someshsuprajaa8085
    @someshsuprajaa8085 9 місяців тому

    Please i need yoga vashister book sir where i get this place

  • @sairock177
    @sairock177 9 місяців тому

    திருவெள்ளாரை கோவில் பத்தி சொல்லுங்க

  • @mahalakshmi-vf9wr
    @mahalakshmi-vf9wr 9 місяців тому

    Epo viruchigam raasi ku peyarchi palan poduvinga

  • @velmurugant681
    @velmurugant681 9 місяців тому

    Sir, Thiyanam pannitu irukumpothey kaaya kalpam seiyalama ?

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Nandri Nandri💥💙🙏

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 9 місяців тому

    Super friend 😊😊😊 bhakti nitham sugam

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому

    வணக்கம் 🙏

  • @ramyarathip5200
    @ramyarathip5200 9 місяців тому

    🙏வணக்கம் sir

  • @gopisuresh6690
    @gopisuresh6690 9 місяців тому

    Nantri sago thanks

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому

    வணக்கம் நண்பரே

  • @brihangalaikrishnan3829
    @brihangalaikrishnan3829 9 місяців тому +1

    கேள்விகள் கேட்பது எ ப்படி

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🕉️🙏🔯💖🇮🇳 Chi. Nithilan Generous Blessings 🌞🌻

  • @saravanavel4767
    @saravanavel4767 9 місяців тому

    Thank you 😍

  • @kirubajjc
    @kirubajjc 9 місяців тому

    26:46👌👍

  • @munish5049
    @munish5049 9 місяців тому

    Avadhuda gida please me

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 9 місяців тому

    Hi anna thank you.

  • @mramasamy8625
    @mramasamy8625 9 місяців тому

    நித்திலன் எனது உறவினர் ஒருவரின் தாய் வயது‌ 80 இறந்து விட்டார் இறந்து 50 நாட்கள் ஆகிவிட்டது மலைமேல் உள்ள கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு செல்ல கூடாது என்று கூறுகிறார்கள் என்ன காரணத்தினால் அப்படி கூறுகிறார்கள் வயது மூப்பின் காரணமாக இறப்பவர்கள் ஆன்மா‌ 16 நாட்களில் சென்று விடும் என்பார்கள் ஜம்மு காஷ்மீர் கட்ரா வைஷ்ணவி தேவி கோயில் செல்ல உள்ளோம் தாயை இழந்த நண்பரும் கோவிலுக்கு வர உள்ளார் அவர் மலை ஏறி மாதா வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்யலாமா நீங்கள் நிறைய புத்தகங்கள் படித்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டு உள்ளதால் அதில் இதைப்பற்றி ‌என்ன கூறி உள்ளார்கள்

    • @Naveen_Chandran
      @Naveen_Chandran 9 місяців тому

      தாராளமாக செல்லலாம்....

    • @MrINR
      @MrINR 9 місяців тому

      கண்டிப்பாக செல்லலாம் ஐயா. இறந்தவர்களின் ஆன்மாவானது பதினாறாவது நாட்களில் மேலே சென்று விடும். பெரியவர்கள் ஏன் ஒரு வருடம் கழித்து கோவிலுக்கு அல்லது மலைக்கே செல்லலாம் என்று கூறினார்கள் என்றால் இருந்தவர்களின் ஆன்மாவிற்கு அடைப்பு (கருப்பு) இருக்கும். அதை காரணமாக வைத்து தான் பொதுவாக ஒரு வருடம் கழித்து கோவிலுக்கு செல்லலாம் என்று கூறினார்கள்‌.

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 9 місяців тому

    திருமூலர் book thanthu iruķalam

  • @spnarayani
    @spnarayani 9 місяців тому

    Practical explanation 👌... one question how many hours per day u spent on reading books ..

  • @Zorosenpai2
    @Zorosenpai2 9 місяців тому

    Vanakkam Anna Thanks

    • @iamaravindh7021
      @iamaravindh7021 9 місяців тому

      Hi bro .. I was expecting u to be one of them who recieved give away 😊 very nice for you 👍🏻🙏🏻

    • @Zorosenpai2
      @Zorosenpai2 9 місяців тому +1

      @@iamaravindh7021yes bro even I knew that you will get congratulations bro
      om namo bhagavate sri ramanaya
      all the best bro

    • @iamaravindh7021
      @iamaravindh7021 9 місяців тому

      @@Zorosenpai2 om namo bhagwate ramanaya ✨
      Arunachala

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl 9 місяців тому

    அண்ணா தற்கொலை முயற்சி வருது என்ன செய்வது முருகன்தான் என்ன என் mind மாத்துறாரு

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 9 місяців тому

    கொட்டாங்குச்சி la போட்டு சுத்தி சூடம் சேர்த்து எரிக்கலாம்

  • @munish5049
    @munish5049 9 місяців тому

    2:47 2:47 2:47

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Victoryworld40003
    @Victoryworld40003 9 місяців тому

    Night meditation 9 to 2 after sleeping next day i feel very tired am doing third eye meditation and root meditation in 5 to 7am it is ok why i feel tired next day

    • @pikachupiki6906
      @pikachupiki6906 9 місяців тому

      After meditation it is not advisable to sleep

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому

      If you are a working person, not getting enough sleep will make you tired and put you sick. Be careful while doing hard practices

  • @Happy_ammu786
    @Happy_ammu786 9 місяців тому

    🙏🏻🙏🏻 Anna

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 9 місяців тому +1

    👌🙏🙏🙏

  • @ashasakthi7464
    @ashasakthi7464 9 місяців тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @saravanadevan6897
    @saravanadevan6897 9 місяців тому

    taapu bro..

  • @suvethaamk9138
    @suvethaamk9138 9 місяців тому

    துளசி வாடி போனால் என்ன அர்த்தம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +2

      சரியாக பராமரிக்கவில்லை என்று அர்த்தம்

  • @DailyVeganMeals
    @DailyVeganMeals 9 місяців тому

    Yes Nithilan, Valalar is mutal, all mahans and nyanis are mutal. Only you are geniuses. Yes you are right that we have to kill a life to survive. But killing a plant and killing a animal is not the same.

  • @Sankarasss555
    @Sankarasss555 9 місяців тому

    ❤❤❤

  • @Hm-cm-24
    @Hm-cm-24 9 місяців тому +2

    0:16 , don’t respond to silly ppl’s messages

  • @raji6000
    @raji6000 9 місяців тому

    👍

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil3475 9 місяців тому

    😊🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 9 місяців тому

    🙏❤️😊💐

  • @nanthinisharavan
    @nanthinisharavan 3 місяці тому

    @இல்லைதம்பிநான்என்மகனுக்கும்கணவருக்கும்மேலோகத்தில்நன்றாக‌அவர்கள்இருக்கவேனும்என்றுதான்காக்காவுக்குசோறுதினமும்எச்சில்படமுன்புவைத்துவிடுவேன்அவர்களுக்குவேண்டிதான்தானம்தருமம்செய்துவருகிரேன்நான்ஒன்றும்பணக்காரிஇல்லைஎன்னாள்ஏன்றதுஇறைவணிடம்எப்போதும்பேசிகொண்டேஇருக்கிறதுஎன்மனம்அதனாள்வேலைசெய்யாமல்இருக்கமாட்டேன்என்வேலையைகவணித்துகொண்டுதான்இருப்பேன்நான்இந்தபூமியில்இருக்கும்வரைநான்அவர்களுக்காகதான்வாழ்வேன்

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 9 місяців тому

    ❤❤❤