How the Departed Loves Ones reach us in our Dreams | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Book purchase link - amzn.eu/d/0FHqzQA
    #nithilandhandapani #soulworld #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

КОМЕНТАРІ • 95

  • @Morrispagan
    @Morrispagan 9 місяців тому +2

    அதெப்படி உங்கள் வீடியோ மிகவும் கன்னுக்கு குளுமையாக இருக்கு...பேக் கிரவுண்டு கலர் லைட்டிங்....மெஸ்மெரைசிங்...

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan 9 місяців тому +3

    I lost my father last year , every nite i speak to him , in reality like a psycho lover !! He was and is my pillar of support .I was too depressed and started talking in dreams too .. like y you left me alone like that ..
    Last few weeks am getting dreams and am feeling something .. but I don’t remember
    Any of those dreams. The take away when I get up is I am happy as though I went on a vacation with my dad !! And the harsh situations I’m going through is not piercing me .. something in me is protecting me from the outside world .. the words that take me to depression is not bothering me now adays .. I don’t know how to explain .. just feeling the difference .. how much I will breakdown and how I am not going down .. these things made me to realize my dad is watching and guiding me as usual and I am not alone in this world

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 9 місяців тому +14

    தூங்க ஆரம்பிக்கும்போது மனதை தியானநிலைக்கு எண்ணமற்ற நிலைக்கு பழக்கப்படுத்தியபின் இயல்பாக அமைதியான தூக்கம் வந்துவிடும். அப்போது நம்கேள்விக்கு ஆன்மாக்கள் பதில் கூறுவர்.
    இந்த நிலை நமக்கு வாய்க்க வேண்டுமெனில் நமது மனம் ஆன்மபலத்துடன் இருத்தல் வேண்டும் சகோ. 🎉

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 9 місяців тому +2

      மல்லாக்க படுத்து சாவாசனத்தில் இருந்தபடியே கண்ணை மூடி கவனத்தை புருவ மத்தியில் வைத்து தியானிக்கும் போது உணர்வு நிலையில் இருக்கும் போதே காட்சிகளாகவும் எண்ணங்களில் வார்த்தைகளாகவும் உணர்த்தப்படும் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கும் தூக்கத்தை கட்டுபடுத்தி அப்படியே தொடர்ந்து தியானிக்கும்போது உங்களுடைய ஆன்மா உடலை விட்டு பிரிவதையும் மீண்டும் உடலுக்குள் வந்து சேர்வதையும் உணரமுடியும்.

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 9 місяців тому

      ​@@yaathumanavan7098நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா??? நண்பர் அவர்களே

    • @sivaramalingama1903
      @sivaramalingama1903 9 місяців тому

      @yaathumanavan7098 Anna ithu epdi ongaluku therium

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 9 місяців тому

      ​@@yaathumanavan7098நீங்கள் கூறுவதான யோகாசன முறைகள் எனக்கு தெரியாது நண்பரே.
      ஆனால் மனம் அமைதியாகி பக்குவப்பட்டு ஒருமைபட நம்மை சுற்றி பல சூட்சும விஷயங்கள் இருப்பது தெரியவரும். அப்போது இந்த பூமி நமக்கு அந்நியமாகிவிடும்.இங்கும் ஒன்றாது அங்கும் செல்ல இயலாத நிலை உருவாகும்.
      அப்போது கவனித்தல் ஒன்றே நமது நிலைப்பாடு.
      ரமணரின் வழியை பின்பற்றி அண்ணாமலையாரை பிடித்துக்கொள்வதே சரியான தீர்வு.நன்றி சகோ🎉

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 9 місяців тому

      ​@@yaathumanavan7098நண்பர் நித்திலனுடைய யோகவஷிஷ்டம் மற்றும் ரமணரின் நான்யார் என்பது பற்றிய காணொளிகளை காணநேரிட்டபோது எனது நான் யார் என்கிற தேடலின் இறுதிநிலை முற்றுபெற்றுவிட்டது. இனி இதை தொடர்பயிற்சி செய்ய நான் பிறவா நிலை பெறுவேன்🎉😊

  • @spacestatic450
    @spacestatic450 9 місяців тому +2

    We never give importance to dreams. When our beloveds leave we do get dreams but not able to decode and can't even tell anyone. If we tell to others, they think this can be imagination. This is how we are misguided by people around us.

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 9 місяців тому +1

    Thank you so much Nithilan ❤

  • @oviyagopal8701
    @oviyagopal8701 9 місяців тому +1

    Sunday q and a
    வணக்கம் நித்திலன் சார் யோக பயிற்சிகளான தியானம் ஆத்ம விசாரம் போன்ற பயிற்சிகளை தினமும் என்னால் செய்ய முடியவில்லை, தினமும் இந்த யோகப் பயிற்சிகளை தவறாமல் செய்ய ஏதேனும் வழிமுறைகளைக்(tips) கூறுங்கள், தினமும் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் கேட்கிறேன் நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    Thanks a lot nithilaa 🎉

  • @gopisuresh6690
    @gopisuresh6690 9 місяців тому

    K thank q sago valthukkal continue pannunga

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 9 місяців тому

    Romba athma thirupthiya erukku nithilan entha video thanks

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 9 місяців тому

    Arumaiyana pathivu kodi nandrigal

  • @theavidass1985
    @theavidass1985 9 місяців тому +1

    Very nice n interesting. Tq🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 місяці тому

    ❤❤Thank you much 🙏🙏🙏🎉🎉

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 8 місяців тому +2

    Very useful sir 🎉.....

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 9 місяців тому

    Daily 2 videos ah? Super bro

  • @mr.status7315
    @mr.status7315 8 місяців тому

    தம்பி எனக்கு என்ன நடக்க இருக்கு என்பதை முன்னாடி கனவில் பார்பேன் இது உன்மை தம்பி நன்றி

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 9 місяців тому

    yes its true whenever im feel down and miss my mom she will appear in my dreams ,she is my one and only best and close friend missing her

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому +2

    வாழ்க வளமுடன்

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 9 місяців тому +4

    1st view bro 😂🎉 Interesting topic

  • @Sivam514
    @Sivam514 9 місяців тому

    Hi sir unga ending smile nalla iruku innaiku ajada super

  • @sanjayt4153
    @sanjayt4153 9 місяців тому

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 9 місяців тому +1

    hi nithilan bro vallalar thanathu pathivil thirumoolar and thiruvalluvar ivargalai thavira Matra sitthargal asutthamaaya sitthargal endru kooriyullar Ena Sila pathivugalai ketten. sitthargal anaivarum arutperunjothi aandavarai maraitthu ullanar endru kooriyathaga sonnargal. vallalar entha yoga paierchiyayum seiya koodathu Ena sonnathaga solgirargal. thangalukku neramum viruppamum irunthal thayavuseithu vilakkavum. nandri

  • @iamaravindh7021
    @iamaravindh7021 9 місяців тому

    Vanakkam

  • @ponmalarkanakaraj8287
    @ponmalarkanakaraj8287 9 місяців тому

    Tq

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 9 місяців тому

    Super

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому

    வணக்கம் 🙏

  • @rubenruben8123
    @rubenruben8123 9 місяців тому

    Bro this dream always happen to me whit my fren, my fren pass away ready, 100% same you are telling 😮

  • @Shadow-bp5pv
    @Shadow-bp5pv 9 місяців тому +2

    துலாம் ராசி பலனை கூற முடியுமா அண்ணா

  • @SivaSpace_vlog
    @SivaSpace_vlog 8 місяців тому +1

    hi, in my dream lord shiva saying that you are king of earth (for me earth is soragam) and indran king to soragam. me equal to indran . but real life i am poor. but i didn't see anything like indran having like fun, property, power, workers. i don't what dreams meaning?

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 9 місяців тому

    Neegal an kanavel vandargal nethilan

  • @ggowtham5887
    @ggowtham5887 9 місяців тому

    Bro kadaka rasiya pathi konjam sollunga plz

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому

    வணக்கம் நண்பரே

  • @saravanavel4767
    @saravanavel4767 9 місяців тому

    Nithilan. Kan thirsti padri oru video podavum namma. Relation s poramai pattal epdi sari seivathu

  • @Thoughts.369
    @Thoughts.369 9 місяців тому +1

    👌🏻👍🏻👍🏻👍🏻

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN 9 місяців тому

    Vipassana pathi podunga

  • @sudhavenkat9869
    @sudhavenkat9869 9 місяців тому +18

    எனக்கு நிறைய தடவை காற்றில் பறப்பது போல கனவு வந்ததள்ளது. மேலும் என் தந்தை இறந்த பின் என் கனவில் வந்து நான் ரொம்ப அழுவதால் என்னுடன் ஒரு நாள் இருப்பதற்கு வந்தேன் என்று கூறினார்

    • @silambarasan__rajendran
      @silambarasan__rajendran 9 місяців тому +1

      Enakum parakura pola kanavu varum.

    • @R-hi5zm
      @R-hi5zm 9 місяців тому

      எனக்கும் காற்றில் பறப்பது போல் நிறைய கனவுகள் வந்துள்ளது...

    • @dogsinn2724
      @dogsinn2724 8 місяців тому

      நீங்கள் ஆத்ம உலகத்திற்கு சென்று உள்ளீர்கள்

    • @dogsinn2724
      @dogsinn2724 8 місяців тому

      ​@@silambarasan__rajendran உங்களுடைய ஆத்மா உங்கள் உடலை விட்டு பிரிந்து ஆத்ம உலகத்திற்கு செல்லும் , அப்போது நீங்கள் காற்றில் பறப்பது போல் இருக்கும்

    • @karthikeyanpalanisamy9784
      @karthikeyanpalanisamy9784 8 місяців тому

      I too felt the same..

  • @vijiramesh5183
    @vijiramesh5183 9 місяців тому

    Sometimes i get dreams abt future and 100 percent it comes true...bt it is not much connected to me ..and adhunala enaku oru use um ila..mathavangala pathi enaku yen dreams varanum.. adhu unmaya nadandhalum enakum oru use um ila..avangalukum oru use um ila..

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 9 місяців тому

    ❤❤❤

  • @Scrambled__Eggs
    @Scrambled__Eggs 9 місяців тому

    Plz share the video about how to talk with babies in your dreams plz

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 9 місяців тому

    Enaku question paper dream la vantrku nx day same 😎 naaa passs aaageeteen 🙏🙏🙏🙏 thk fr that kind of dreams.

  • @sramachandren9657
    @sramachandren9657 9 місяців тому +1

    🎉

  • @senthilhbks
    @senthilhbks 9 місяців тому +1

    Anna soul world la oru edathula irai thanmai oda energy feel panlam nu sonningala after death apo...
    Apo soul enga irunthu vanthathunu orgin paka mudiyuma...
    Which means ipo intha new time la, new soul orgin ah paka mudiyuma..
    Apdi nadantha yethanala inga vanthaanganu kekalamla..ethu mela patru nala vanthinganu nu anna❤️

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 9 місяців тому

    Appadi paatha naa nerya thadava kanavula paranthirukan... kailayam kanavil thaan first time paathurkan, after two years appuram athu kailayam nu therinchathu..

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому

    🙂🙏

  • @saranyasadacharam4842
    @saranyasadacharam4842 9 місяців тому

    Yes enoda appa enoda dream la vanthu kovil la siva perumana pray panika sonanga elame sari ayidum nu sonanga hotel la matum sapdatha ma nu sonanga

  • @subashreesampathkumar3995
    @subashreesampathkumar3995 9 місяців тому +1

    Relatives, family members used to come in my dream after their death. Some may not be so close to be as well. Mostly I realized dead people won't talk in the dream, why is it so? Any idea.

  • @senthilhbks
    @senthilhbks 9 місяців тому

    Bro Iraivanoda kalantha aprm iraitai thanmai irukathula anna..elam ondrunu solrangala....
    Obviously ela edathulayum irupangala,uyire irukara edathula and ilatha edathulayum kuda..namba manasula and namba soul kuda kalanthuduvangala anna...
    Avangalum nambalum vera vera ila nu sonningala anna.
    Aprm neenga solirukinga elamae avanga dha and ela edathulayum irupanga but antha pidipu pattru irukathunu....
    Irunthalum after mukthi aprm kuda namba soul form la and uyire ilatha form la ......
    intha pidipula irukanga vera oru roobathula..so ithu infinite loop mari dhana bro..namba soul mukthi petralum kuda vera oru form la namba pattru oda dha irukom anna....so namba etho oru roobathula vanthuduvom..❤️
    Example ramanar mukthi aanar...ipo nithilan roobathula irukara...neenga solirukinga elamae iraivan dhanu...
    Form dha mari poitae irku update aagi..
    So last vara namba matikitom..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому

      We go formless Thambi. Ramanar is not in Nithilan form. Ramanar has gone formless. Formless is called Brahmam

    • @senthilhbks
      @senthilhbks 9 місяців тому

      @@NithilanDhandapani tq anna 🙏

  • @abiramic5474
    @abiramic5474 9 місяців тому

    Animals threatening and jumping like a spring walk I got in my deep sleep...but things is after wake up also I feel some disturb...what the meaning thambhi...kindly give me a explanation...from childhood it's self I feel lot of dreams 😢

  • @Zorosenpai2
    @Zorosenpai2 9 місяців тому

    Vanakkam anna
    my grandfather died at age 72 in jan 2021,from then onwards I used to get dreams of him frequently like 15-17 times till date the dream will always be of the same format....i.e he wakes up from death and I wonder how that has happened then I believe it to be the truth and start talking about my spiritual journey,(and about swami vivekananda)
    this dream always happens in the same room and i always talk the same thing from starting which I said in previous dreams....this is going like a loop I cant even understand a single thing about this
    or I frequently dream like I am in tirupati or tiruvannamalai..........Day before yesterday I got a dream like I went to tiruvannamalai mulavar sannidhi and I was about to steal something🤣pls explain anna

  • @AshwiniAshwini-vl2ee
    @AshwiniAshwini-vl2ee 9 місяців тому

    Today amavasya afternoon thungite appo yaro neriya peru veeta sapadu podu sapte madiri irunduchi pathiran sound ketuchu,enala endirikave mudiyala,aprom patha ella kanavu.idhuku enna artam sir.

  • @kasthuri5233
    @kasthuri5233 9 місяців тому

    Pakkaththu v2 akka thappanavanga so Nan pesaradhu ila ...today morning andha akka kuta pesura Mari kanavu vandhuchu...but sariya kanavula ena pesurenu therila... morning andha yen kitta venumnea santai potanga😢

  • @ssumathi17
    @ssumathi17 9 місяців тому

    Nithilan
    I had a dream before 10 days
    In that dream I saw a spirit lying above me trying to wake me up by tapping on my shoulders my back and by shaking me but I didn't after that it gave me a slap I woke up with fear and sweat and didn't sleep the whole night I asked regarding this to everyone but no one answered pls help

  • @thesky.8630
    @thesky.8630 9 місяців тому

    Sago... nan migavum aaxhthu than thoongukirain...eravu kan moidinaal kaalai kann vizhikum pothu than yezhuvain...aayinum kanavukall yeppothum varuvathai ellai..yearly two times pola dreams varum ...athu kuda mrng yezhunthu konja neram kazhithu again thongita apo than varum...aana nyr time la dreams varuvathu ellai...etharku kaaranam yenna bro.plssss answer me bro...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmisureshLakshmisureh
    @LakshmisureshLakshmisureh 9 місяців тому

    Appo bayangaramana kanavu athavathu bootham pei apdi vantha

  • @sugaspavin7465
    @sugaspavin7465 9 місяців тому

    I see a snake in frequently in my dream what is that meaning main I see a python ...

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 9 місяців тому

    Enaku en vittu la death ana. En பெரியம்மா பாட்டி தாத்தா என் மாமா lam innum en கனவு la varainga

  • @jacklee3684
    @jacklee3684 9 місяців тому

    Bro please reply my question - ore aanma ore nerathula pala piravi edukuthula appo onnu nallathu mattume siyuthu innonu kettathu mattum seiyuthuna ,Karama epdi react agum

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому

      I think i have answered this question 2 r 3 videos back bro 🤔 but anyway. That bad part of soul will take its time to reach. Until we complete our journey as a good soul we can’t go to higher states. That’s the drawback of souls splitting

    • @jacklee3684
      @jacklee3684 9 місяців тому

      @@NithilanDhandapani nandri ithu enaku oru periya doubt ahh irunthuchu because,na Inga nallathu panren nallathu nenaikaren ok,maybe ennoda innoru soul engaiyo bad ahh iruntha ,na good ahh irukarthula artham illama poirumonu doubt?

  • @sruthijana4936
    @sruthijana4936 9 місяців тому

    இடியாப்பம் மாதிரியான கனவு?

  • @muthulakshmi497
    @muthulakshmi497 9 місяців тому

    En husband seththutaru suicide panni but ennaku avarkuda valanunu nenaikure,naaga marubadium onnu sera mudiuma please solluga????

    • @durgavicky-mp9dm
      @durgavicky-mp9dm 9 місяців тому

      Yen sis suicide panitaru

    • @muthulakshmi497
      @muthulakshmi497 9 місяців тому

      @@durgavicky-mp9dm ennake seriya solla theriyala 😭but enkita sanda pottaru lost ah engaluku sanda varathu rombo normal tha and avare vanthu enna conveyance panuvaru ,so nanu apditha nenache avaru enkita rombo bad words pesunaru na kochikitto en paiyana thukito vitta vitto velila poite na apdi pona enna avaru vida maataru enna thedido vanthutovaru but anniku varala enna vitto moththama poitaru 😭😭

    • @durgavicky-mp9dm
      @durgavicky-mp9dm 9 місяців тому

      @@muthulakshmi497 acho.. kavala padathinga sis. Unga kozhanthaya parunga feel pannathinga romba kashtama iruku. Yen appa vum pona month suicide panitaru sis

    • @muthulakshmi497
      @muthulakshmi497 9 місяців тому

      @@durgavicky-mp9dm try panre but mudiyala 😭 en husband kuda pona masamtha 6th tha suicide pannaru ,but eppo varaikum dailyum en kanavla vararu vanthu ennala unna vittoto irukka mudiyala va namba poidalanu kupdovaru but en paiyana na enna panradhu 😭ava enga pova yaara ammanu solluva yosichito amaidhiyayitove

    • @durgavicky-mp9dm
      @durgavicky-mp9dm 9 місяців тому

      @@muthulakshmi497 acho vena athaye nenachi feel pannathinga sis.kozhantha mukkiyam sis kozhanthaya parunga. Avaru avasara pattu mudivu eduthutaru. Ponavara nenachi kavala padathinga unga kita irukra kozhanthaya parunga sis avanuku ninga tha yellam pettha Thai mari yarum pakka mudiyathu unga kozhanthaikaga vazhunga.

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 9 місяців тому

    தெய்வமே
    பஞ்ச பக்‌ஷி பத்தி சொல்லுங்க. நீங்க அது practice செஞ்சு இருக்கீங்களா???
    .
    இந்த ஜோதிடவியல் எவ்வளவு பெருசு..!?!! தாரை தல சுத்துது
    இந்த சமயத்துலதான்
    ஒண்ணும் வேண்டாம் சிவானு உக்காந்தா போதும்னு இருக்கு.

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 9 місяців тому

    ❤❤❤