How can a Soul Think when it doesn't have a Body | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

КОМЕНТАРІ • 133

  • @catnotcat9793
    @catnotcat9793 8 місяців тому +2

    வணக்கம் நிதிலன் 🙏
    ஒரு சில கேள்விகள படிச்சவுடனே, சுர்ருனு ஒரு கோவம் வரும், பதில்ல ஒரு நக்கல், நையாண்டி இருக்கும். இப்ப அதெல்லாம் குறைஞ்சிருக்கு நிதிலன் தம்பிகிட்ட. வாழ்க வளமுடன்.
    அன்புடன்
    உஷா

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py 9 місяців тому +3

    Anna unga channel la start pannumothu unga face la irunda confidence sa vida ippa unga face oru thanee confidence theriyithu...I think you got clarification about the life as enough to yourself.great....work ....keep rocking....you Rocky bhai

  • @pandianbose6978
    @pandianbose6978 9 місяців тому +8

    நம் வாழ்வில் எதிர்கால நல்ல /தீய நிகழ்வுகள் நமக்கு சமிக்சைகளாக பஞ்ச பூதங்கள் மூலமாகவும், நம் கீழ் பரிணாம உயிரினங்கள் மூலமாகவும், நம் புலன்கள் உணரும் ஒளி, சத்தம், நுகர்தல், உணர்தல் மூலமாகவும் வெளிப்படும்,கூர்ந்து கவனித்தால் புலப்படும், நன்றி

    • @ramum9599
      @ramum9599 8 місяців тому

      நிதிலன் நல்ல செய்திகள் !!!!!

    • @dhanushsaravanan7104
      @dhanushsaravanan7104 7 місяців тому

      நீங்களும் எங்களை நல்வழிக்கு அழைத்து செல்லும் நல்ல நண்பராக இருக்கீங்க.🙏

  • @user-wh9si9nd7u
    @user-wh9si9nd7u 9 місяців тому +7

    God bless you

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t 9 місяців тому +2

    Very good spij wzlga valamudan

  • @vanithavani7612
    @vanithavani7612 9 місяців тому +1

    Very open in answers very truthful in presenting 🙏

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 8 місяців тому +1

    Eyes are the windows of our soul ❤ 100% true Anna! ✌🏻

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 9 місяців тому

    Feels too good to listen your answers... Glad

  • @Srividhya1682
    @Srividhya1682 9 місяців тому

    You are very composed, big difference. Very unbiased in your responses.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 місяців тому +1

    Vanakkam Nithilan, very clear explanations. Thank you

  • @AR-jd3wm
    @AR-jd3wm 9 місяців тому +2

    I really enjoyed your genuine speech Thank You Sir : )

  • @indradevi7333
    @indradevi7333 9 місяців тому

    Super answers. God bless you🙏.

  • @jaysphere7519
    @jaysphere7519 8 місяців тому

    You are the whole of the past. You are the movement of millions of past births moving in the present.

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 9 місяців тому +1

    God bless you sir
    Divinity ah humor kalanthu solrathu super sir👌
    Thank you

  • @ganeshm8510
    @ganeshm8510 9 місяців тому +1

    Thanks for answering my question bro

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 9 місяців тому +2

    ❤ thank you anna very best answers.😊

  • @senthilhbks
    @senthilhbks 9 місяців тому +1

    👍...nice explanation anna ❤️

  • @poonguzhalisubramanian2544
    @poonguzhalisubramanian2544 9 місяців тому +2

    அருமை அருமை 👌

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 9 місяців тому

    Hi bro I like the you now, lots of humor and spiritual... Yes long way to go.. we all are on a journey. 🙂

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 9 місяців тому

    Thank you Nithilan

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 9 місяців тому

    My ❤wishes to attain your destiny in spiritual life 🎉

  • @oviyagopal8701
    @oviyagopal8701 9 місяців тому

    வணக்கம் சார், என்னுடைய கேள்விக்கு பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றி, இப்பொழுது உங்களிடம் நல்ல மாற்றம் தெரிகிறது கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому +3

    Om nama sivaya

  • @kannanm5587
    @kannanm5587 9 місяців тому

    Brilliant 🙏

  • @umaj6437
    @umaj6437 4 місяці тому

    Nandri🎉

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 9 місяців тому

    Thank you

  • @suryaom9974
    @suryaom9974 9 місяців тому +1

    Super answers 👌 anna 👍⭐️👍

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому

    Thanks thambi

  • @pawsome9676
    @pawsome9676 9 місяців тому

    En manasula ulla baramae kuranji pochu nithilan nanbare... kodi nandrigal 😊

  • @geethab1684
    @geethab1684 9 місяців тому

    Nithilan you are very perfect a irukinga ayya

  • @pratibhab6389
    @pratibhab6389 9 місяців тому

    Fond of wisdom share here even though don't know tamil...here English subtitles of your conversation needed Sir...

  • @abiramivijayakumar7491
    @abiramivijayakumar7491 9 місяців тому

    சிவாயநம.
    மிகவும் சிறப்பான கருத்துக்கள் கூறி வருகிறீர்கள்.... அடியேனது சிறு கருத்து... தாங்கள் கூறியது போல் உயிர்கள் நான் என்னும் அகந்தையில் உருவாகி விடும் என்ற கருத்தில் சிரு பிழையை ஈசன் உணர்த்தினார்.... என்னவென்றால்.... மெய்கண்ட சாத்திரம் எனப்படும் சைவ சித்தாந்தத்தின் படி இறைவன் ,உயிர்,ஆணவம்,கண்மம்,மாயை எனும் மும்மலங்களும் அனாதி அனவை... இவ்வைந்திற்கும் அழிவில்லை....
    மேலும் தாங்கள் கூறியதுபோல் உயிர்கள் உருவாக்குவதில்லை... அந்த உயிர்களின் அரியாமை என்னும் ஆணவமல்லத்தால் அவ்வுயிர்களுக்கு உடல்கள் கிடைக்கிறது..... உடல்களுக்கு ஏற்றார்போல் மாய உலகம் கிடைக்கின்றன.... இவ்விரண்டிற்கும் தொடர்புஇருக்க வேண்டிம் என்பதால் கண்மம் என்னும் மலம் கிடைக்கின்றன...
    இவை அனைத்தையும் நடத்துபவர் இறைவன்...
    அவர்தான்.
    பரப்பிரம்மம்... பெயர் இல்லாதவர், உள்ளவர் உருவம் இல்லாதவர் உள்ளவர் என்று நாம் எந்த நிலையில் வேண்டுமென்றாலும் நினைத்து வழிபடலாம்...
    ஆகையால் உயிர்கள் உருவாகவில்லை...
    இதைத்தான் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார்,
    பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போல்பசு பாசம் அனாதி;
    பதியினைச் சென்றுஅணு காப்பசு பாசம்;
    பதிஅணு கில்பசு பாசம் நிலாவே. (திருமந்திரம் 115 )......
    அவை அனாதி.....
    சிவாயநம...

  • @jacklee3684
    @jacklee3684 9 місяців тому

    Nandri for your reply

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому +1

    Nandri Nandri💙💥🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 9 місяців тому

    9:38 wonderful

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 9 місяців тому

    Very good super thala

  • @perumalr9756
    @perumalr9756 9 місяців тому +3

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @acoustic_music00
    @acoustic_music00 9 місяців тому +1

    Super

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf 9 місяців тому +2

    வள்ளலார் பிரிவினை பற்றி ஏதாவது சொல்லி இருந்தால் அது இடைச் சொல்வதாக இருக்கும் ஏனென்றால் சிதம்பரம் கோவிலுக்கு அவருக்கு சென்று வர பழக்கம் இருந்திருக்கிறது முருகனையும் தரிசித்து இருக்கிறார்

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому +1

    வணக்கம் 🙏

  • @santhosh_guru
    @santhosh_guru 6 місяців тому

    Unga life history pathe oru Vedio podu bro

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 9 місяців тому +1

    🙏om nama sivaya

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 9 місяців тому

    Vanakkam

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 9 місяців тому

    35:35 yes it is true .,

  • @kasilingam6457
    @kasilingam6457 9 місяців тому +1

    Bro திருக்குறள் video continue பண்ணுங்க ?

  • @bhuvanasomasundaram1260
    @bhuvanasomasundaram1260 9 місяців тому

    Hi, you said that you will be sharing the list for clearing dishti. Please share the details. Thanks

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 9 місяців тому +1

    🙏🙏

  • @gunasekark7555
    @gunasekark7555 9 місяців тому +1

    🙏🙏🙏

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 9 місяців тому +2

    For past 3 weeks I'm waiting for my doubt clarification Sir regarding by chanting Murugar moola mantras we can see Murugar u said...and in one of ur videos cure all diseases and attain siddhi it was said that chanting mantras won't be fruitful...pls clarify Sir...Eagerly waiting for ur valuable reply...Hope ull make a note in next q&a session Sir..Thank u Sir

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 9 місяців тому +1

    🙏❤️😊

  • @user-uo2vs1ys4r
    @user-uo2vs1ys4r 9 місяців тому

    Nante

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 9 місяців тому

    Kaladeetha Gunadeetha Sarvadeetha Samathmika

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому +1

    25:20 💪💪💪

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +3

    💐🌷👌

  • @ganeshm8510
    @ganeshm8510 9 місяців тому

    Hi bro, pls share the telegram group link... wish to join

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 9 місяців тому

    ❤❤❤

  • @muruganraja1166
    @muruganraja1166 9 місяців тому

    Today daily thanthi news see
    Vallaar Statement guru

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 9 місяців тому

    பாவம் தம்பி நீங்க😊

  • @nithinb369
    @nithinb369 9 місяців тому +2

    Hi bro I have 1 question:
    Ippo iranthavargalukku tharpanam kudukurom may be antha athma Maru pirappu eduthurukalam, again namba adikadi tharpanam kudukurathala enna benefit or necessary irukku... Apdi kudukurathu seriyanatha irukumaa??? Konjam explain pannunga please.....

  • @priyamegnapriya1192
    @priyamegnapriya1192 9 місяців тому

    Yes kaka kathuna viruthadi varuvanga

  • @Nisha.93
    @Nisha.93 9 місяців тому

    Starting la Unga video Starting panum podghu oru music vardhu la andha song link kudunga bro please

  • @kirubajjc
    @kirubajjc 9 місяців тому +2

    வணக்கம் 🙏
    9.00 👌 unknown information
    ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தலாமா (உதாரணமாக ஒரு கடவுளை)

  • @sramachandren9657
    @sramachandren9657 9 місяців тому +1

    Hi anna

  • @ashokanna8548
    @ashokanna8548 9 місяців тому +1

    கண்திருஷ்டி விபரம் அனுப்பவும்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому

    Antha kandrishti items comment la pannunga

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 9 місяців тому +6

    Bro.. now a days you are getting into topics more and more deep.. 😊
    But you answered great for all questions..
    Light a mayakkam varuthu . 😂
    Thanks bro ❤

  • @GuruThunai-lz1el
    @GuruThunai-lz1el 9 місяців тому

    My question is MISSING Anna, its ok next week sollunga, yesterday video la question comment panniruntha

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 9 місяців тому +1

    God bless everybody...

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 7 місяців тому

      பிரபஞ்ச சக்தியை cosmicrays என்று கூறப்படுகிறது. இச் சக்தி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து உள்ளதா. இல்லயா. .. சிவனிடம் உள்ள ஆற்றல் cosmicrays தானா அல்ல து வேற ஆற்றலா.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 7 місяців тому

      இனி ஒரு பிறவி எடுத்தால் எனக்கு ஒரு சின்னஞ்சிறு பறவையாக ஒரு புதிய பிறவி எடுக்க வேண்டும். என்று எனக்கு விருப்பம்... இவ்வாறு நான் எண்ணுவது. தவறா. சரியா...

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 9 місяців тому +1

    கேக்குறவங்க கேட்டாலும் இவ்வளவு விளக்கமா பதில் சொல்ல மா

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 9 місяців тому

    What happened to give away

  • @movieloverUS
    @movieloverUS 9 місяців тому

    Title question at last 47:47

  • @MuthuMarutha
    @MuthuMarutha 9 місяців тому +1

    உங்களுக்கு ஞானம் கிடைத்துவிட்டது ❤❤❤ ஆனால் ஞாபகம் மறதிமட்டும் கொஞ்சம் இருக்கும் பயம் வேண்டாம்

  • @user-uo2vs1ys4r
    @user-uo2vs1ys4r 9 місяців тому

    🧘🧘🧘🧘🧘🧘

  • @beautifulsun2307
    @beautifulsun2307 9 місяців тому

    Anna intha aarudam darudamna ennaga anna?

  • @durgaprabakar1156
    @durgaprabakar1156 9 місяців тому

    En amma pradhosam day thavarnaga..avanga mukthi adachurupangala bro..please sollunga bro

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 8 місяців тому

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx 9 місяців тому

    Tele groupa? Link send panunga please

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 9 місяців тому

    kulappatthil irunthen enathu kelvikku vilakkam alitthatharku mikka nandri
    enathu profile name matrividugiren

  • @giridharan2495
    @giridharan2495 9 місяців тому

    Kalikaala internet siddhare umaku en siram thazhntha Vakanagal...

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому

    Beautiful
    Bro ungaluku daily suthi podanum

  • @equitycommodity
    @equitycommodity 9 місяців тому

    How many hours you spend for reading daily?

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 9 місяців тому

    Suthi poduthal enga veetalayum seivanga but milagu illai kadugum irukum

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py 9 місяців тому +1

    28:07,30:43: background etho oru chinna sound vanthupoche......😅what happened

  • @sudhaperfect6352
    @sudhaperfect6352 9 місяців тому

    Sir சித்தர்கள் blessings epdi பெறுவது. Pls reply sir

  • @kumar-qf3to
    @kumar-qf3to 9 місяців тому

    Hu

  • @murugank124
    @murugank124 8 місяців тому

    Ennagal oru idathula store agitha enakku ninaiva caruthu...oru anma vala ennagala eppadi capture panni store panna mudium

  • @ashokravi820
    @ashokravi820 8 місяців тому

    Bro, as usual enjoyed the video. But I don't see any relevance to the subject 'How can a Soul Think when it doesn't have a Body' on the video. Was that question missed out to be answered?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  8 місяців тому

      Listen to the video again Sir. I never give a title if I am not talking about it

  • @kova1359
    @kova1359 9 місяців тому

    Kadavul means kadal kul selvathu. Explore inside you

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +1

      Ashu Kadal kul illa nanba its Kada Ul. Go inside

    • @kova1359
      @kova1359 9 місяців тому

      @@NithilanDhandapani well said

  • @nithyam4210
    @nithyam4210 9 місяців тому +2

    While undertaking past life regression sessions, and when we speak about our past lives and the related details, how can one be sure if that’s exactly the truth or is it just the deepest imagination of self or our creative minds making it up?

    • @movieloverUS
      @movieloverUS 9 місяців тому

      Nobody can answer this question .. some people if are from recent past they go to the physical location where they lived & try to match the details they observed / told in the regression session .. 🙂

    • @nithyam4210
      @nithyam4210 9 місяців тому

      @@movieloverUS thats exactly my question how do we realise that its an actual place from our past lives and not something that we merely created it maybe in dreams or out of imagination. Brain works in mysterious ways right.

    • @movieloverUS
      @movieloverUS 9 місяців тому

      @@nithyam4210 well if it physically exists , then it’s true that it was related to you either physiologically or you have been connected to it in some life .. I guess this is pure feeling based rather than believing your intellect …. Just like dejavu

    • @nithyam4210
      @nithyam4210 9 місяців тому

      @@movieloverUS makes sense !! Yes

  • @YogiRam-sy2zb
    @YogiRam-sy2zb 9 місяців тому +1

    Give away pathi 2 weeks ah y sollala

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc Місяць тому

    உப்பு மற்றும் சீயக்காய் கொண்ட குளியல்

  • @rajub7230
    @rajub7230 9 місяців тому +2

    Bro
    Waiting for part 2: cure all diseases and attain siddhi in 3 months video pranayamam pls....

    • @beautifulsun2307
      @beautifulsun2307 9 місяців тому +1

      Summa irungga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +2

      I have finished the series itself bro. Its in the playlist "Dattatreya Yogasuthiram"

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 9 місяців тому

    38:33 yes bro.. looks little stressed and anger...
    Your childish smile missing... it's my personal opinion, don't take seriously..

  • @isswarya_j
    @isswarya_j 8 місяців тому

    வணக்கம் சார்
    ஒருவர் இறந்த பிறகு அவர் மீண்டும் அதே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையில் பிறப்பது உண்மையா
    அப்படி அந்த ஆன்மா அதே குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாக நிகழும் மனம்சார்ந்த பிரச்சனை , இறப்புகள் இவற்றிற்கு காரணம் என்ன சார்

  • @schoolkid1809
    @schoolkid1809 9 місяців тому

    En 😢Kelvi ya solave iliaa ningaa!!
    THIS ONE 👇
    Q/a - Question ⁉️
    *சிவ லிங்கத்தின் அர்த்தம் என்ன? ஏன் எல்லா எடத்துலியும் சிவ லிங்கத்தை வச்சுட்டு போகிருக்காங்க!? ....
    * தெருவிற்கு தெரு ....ஒரு ☝️ குட்டி விநாயகர் 🐘 கோயில்-ஆவது இருக்கும் 🌜 அது எதற்காக வைத்தார்கள்? தியானம் 🧘செய்வதற்காகவா!? ~ இல்லை புத்தர் சிலைகளை Replace பண்றதுக்காக கொண்டுவந்ததா!??

  • @thanendrandon112
    @thanendrandon112 8 місяців тому

    Anne eneku msg pannunge pls naan neraya kathukenun

  • @priyamegnapriya1192
    @priyamegnapriya1192 9 місяців тому

    உங்களிடம் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்றால் மனிதர்கள் ஒரே விதமான கேள்விகளை கேட்கும் பட்சத்தில் அதற்கு நீங்கள் ஒரு பதில் சொல்லி சொல்லி விளக்கி உங்களுக்கு சகிப்புத்தன்மை கொஞ்சம் விருந்து இருக்கலாம். என்ன மாறுதல் என்றால் உங்கள் இடம் தோன்றுகிறது சகித்துக் போன தன்மை