Neeya Naana Troll |Bakthi Padalgal |Episode 26-11-23

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @marystella1809
    @marystella1809 11 місяців тому +114

    இந்நிகழ்வை பார்க்கும் போது மனம் மகிழ்வில் துள்ளி குதிக்கின்றது தமிழ்நாடு யாராலும் மாற்றமுடியாது

    • @sikkandardharveshsikkandar752
      @sikkandardharveshsikkandar752 10 місяців тому +4

      சகோ உனக்கோ மனம் மகில்கிறது
      ஆனா சங்கிக்கோ fana, 12 no ல வச்சு எரிச்ச தாங்க முடியாது..🤣

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 10 місяців тому

      ​@@sikkandardharveshsikkandar752Yengada Varraliyenu Patten"
      Ada Keduketta Vibachariki Porandha Porandha Yeena Padhare" Kandaraozhi Penda Mala Pindame" Anga Irukkuravan Ellavanum Sangithanda Vakkalaozhi.

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 10 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉that is Tamilnadu dividam

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 2 місяці тому

      @@sikkandardharveshsikkandar752 Olaradha, did you observe this carefully? All the songs are sung most of the songs by Hindus only. Hindu only tells emmadamum sammadam, SO dont fool others. Sanghis has more knowledge they tell the truth dont fool others.

  • @tv-jith
    @tv-jith 11 місяців тому +41

    ஒற்றுமை என்றுமே மகிழ்ச்சி தான்❤❤❤❤

  • @vkavin9070
    @vkavin9070 10 місяців тому +27

    ஒற்றுமைக்கு நிகரான பாதுகாப்பு வேறொன்றும் இல்லை 🙏❤️❤️❤️🙏

  • @m.mohamedibrahim5941
    @m.mohamedibrahim5941 10 місяців тому +25

    இந்த ஒற்றுமை இருக்கும் வரை நம்மை யாரும் பிரித்தாள இயலாது கருணை உள்ளம் கொண்டவர்கள் தமிழர்கள் வாழ்க வளர்க தமிழ் மொழி

  • @poongothainamperumal7467
    @poongothainamperumal7467 10 місяців тому +15

    பல்வேறு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அனைத்து கடவுள்களும் ஒன்றே என ஏற்றுக் கொண்டாடும் மனமும் கடவுள்தான். தொடர்க நம் ஒற்றுமை. மகிழ்ச்சி யாக உள்ளது.

  • @Mr.informer300
    @Mr.informer300 11 місяців тому +51

    Arumaiyana episode...they shows the unity of tamilnadu

    • @VRTROLLSs
      @VRTROLLSs  11 місяців тому +5

      Yes💯

    • @CONTENTWITHKARTHI
      @CONTENTWITHKARTHI 10 місяців тому

      ​@@VRTROLLSsbroo sry bro enime unga video na poda matan thapp ninaikathinga bro please

    • @CONTENTWITHKARTHI
      @CONTENTWITHKARTHI 10 місяців тому

      Plz manichidunga broo😢

  • @simonselvamary7084
    @simonselvamary7084 10 місяців тому +20

    பார்க்கவே மனது துள்ளி குதிக்குது வாழ்த்துகள் தமிழர்களே நாம் தமிழர்

  • @kasthurimanohar3988
    @kasthurimanohar3988 10 місяців тому +15

    நீயே நிரந்தரம் பாடல் இல்லாதது வருத்தமளிக்கிறது...
    அம்மையப்பன் உன்னதன் அன்பே நிரந்தரம்....

  • @rafeekabdulrahman1000
    @rafeekabdulrahman1000 11 місяців тому +17

    Dear Vijay TV, Please promote such kind of community understand understanding programs. big salute.........................

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 10 місяців тому +7

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு எம்மதமும்சம்மதம்

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 11 місяців тому +31

    I love Jesus

  • @sivalingamd3523
    @sivalingamd3523 10 місяців тому +8

    அருமையான நிகழ்ச்சி ஆனால் இடையிடையே எதற்கு இடையூறுகள்.

  • @VENKATESHAGMAILcomVENKATESH
    @VENKATESHAGMAILcomVENKATESH 10 місяців тому +6

    இசை வல்லுநர்கள் நமக்கு கொடுத்த அறிய பொக்கிஷம்தான் இந்த பக்தி பாடல்கள்...,

  • @MalathiyokaMalathiyoka
    @MalathiyokaMalathiyoka 11 місяців тому +14

    முருகன் பாடல்கள் அம்மன் அருமை

  • @72universal
    @72universal 10 місяців тому +12

    Very happy to see
    Hindu+ Christian+ Muslim= human,
    We are humans being,❤

  • @sjosephjoseph1537
    @sjosephjoseph1537 11 місяців тому +22

    I love Jesus hallelujah

  • @jeganathans4781
    @jeganathans4781 10 місяців тому +2

    உளமார வாழ்த்துக்கள் மகளே. நீ உனது தூய்மையான மனம் வாழ்த்துக்கள் மகளே. நமது பாரத கலாச்சாரம் இதுதான் மகளே. நன்றி.

  • @gtwar4078
    @gtwar4078 11 місяців тому +12

    Jesus❤

  • @KalepDevaraj
    @KalepDevaraj Місяць тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    Only one Real heaven God jeses father yahway 😎

  • @AnthonyJebasthi
    @AnthonyJebasthi 7 днів тому +2

    எம்மதமும் சம்மதம் இது தான் இந்தியா

  • @panneerselvam1285
    @panneerselvam1285 11 місяців тому +17

    உண்மையே!
    மனசுதான் கடவுள்.
    🙏

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 11 місяців тому +11

    I love ❤️ Tamil Nadu

  • @muthurajan8710
    @muthurajan8710 11 місяців тому +64

    I love Jesus ❤

  • @radhameenakshisundaram7577
    @radhameenakshisundaram7577 11 місяців тому +37

    Don't troll such a nice show . There is a limit for every thing.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 місяців тому +2

    Amen thank you God ❤❤

  • @AngelAngel-u1w
    @AngelAngel-u1w 7 місяців тому +2

    I love Jesus ❤❤jesus song then best song

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 28 днів тому +1

    Mesmerizing praise God ❤❤❤

  • @parvathylakshmi4075
    @parvathylakshmi4075 11 місяців тому +13

    Our school prayer song theninum makilum esuvin namam best song

  • @rabideen4412
    @rabideen4412 11 місяців тому +4

    தம்ம தம்ம பாடல் மிகவும் நன்றாக இருந்தது

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 10 місяців тому +3

    நிகழ்ச்சி சூப்பர், ஆனால் நடு நடுவில் வரும் 'ட்ரொல்' வேண்டாமே..,

  • @atratr1602
    @atratr1602 11 місяців тому +12

    நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு EM ஹனிபா * LR eswari அம்மன் பாடல் * TMS முருகன் பாடல் பிடிக்கும் மத ஒற்றுமைக்கு தமிழ்நாடு முன் உதாரணம் ( இந்த சங்கிகள் BJP தான் கரும்புள்ளிகள் தமிழ்நாட்டில் ) 👍👍👍👍👍

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 10 місяців тому +2

    என்ன தான் கிறிஸ்தவ பாடல்கள் இருந்தாலும் ராகம் தெரிந்த இந்துக்கள் பாடும் போது அது தேன் சொட்டுகிறது... கிருத்துவ பாடலை ஒரு இந்து இயற்றிய பாடல்கள் அபரிதமாக உள்ளது... இந்துக்களின் கலாச்சாரம் பக்தி மகிழ்வை நெகிழ்விக்கும் எந்த கண்டத்திலும் இல்லை

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 місяців тому +1

    Super songs 🙏 ❤❤❤

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 10 місяців тому

    நீயா? நானா? பக்திப் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன. இடையிடையே பொருத்தமான விவேக்கின் நையாண்டி அருமை. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...!? என்பது போல " குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் " பாடலுக்கு ஜாக்கிசான் ஆடியது.... அடேங்கப்பா ரகம்😮😮😮 சமரசம் உலாவும் மனங்களில் சன்மார்க்கம் என்றில்லை. எந்த மார்க்கமும் நன்மார்க்கமே..!! ❤❤❤😊😊😊

    • @VRTROLLSs
      @VRTROLLSs  10 місяців тому

      Thanks❤️❤️

  • @saisai8999
    @saisai8999 6 місяців тому

    இதுதான் தமிழ்நாடு....❤❤❤

  • @vijayalakshmi6152
    @vijayalakshmi6152 11 місяців тому +3

    கிரிஸ்டீன் யாரும் முஸ்லிம் பாட்டோ இந்துபாட்டோபாடவில்லை

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 11 місяців тому +5

      அவங்களுக்கு தெரியவில்லை அவ்ளோ தான். இதை பெரிது படுத்த வேண்டாம்.

    • @samynathan7745
      @samynathan7745 11 місяців тому +1

      Appuram yean sabaikkuvaravendum

    • @Crush_boy_AnbuRaj_Rose
      @Crush_boy_AnbuRaj_Rose 10 місяців тому

      ​@@samynathan7745avangala kooptaanga avanga ponaanga

    • @samynathan7745
      @samynathan7745 10 місяців тому

      Aanaivarum ondraga erkkavendum enbadhea ennam🙏🙏

    • @KrishnaKrishna-og3uu
      @KrishnaKrishna-og3uu 10 місяців тому

      Avargal padinal சாத்தான் வந்து அடித்து விடும்

  • @NAGANANDHINI-c2r
    @NAGANANDHINI-c2r 10 місяців тому +2

    Editing Super super super👌👌👌👌

  • @revathysridhar8786
    @revathysridhar8786 11 місяців тому

    Thank you sir

  • @mubarakalimubarkali4734
    @mubarakalimubarkali4734 11 місяців тому +12

    இதுபோன்ற பக்தி பாடல்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை உடையவர்களாகத்தான் இருப்பார்கள்.
    எனவே நான் சொல்லவருவது என்னவென்றால் உலகில் பல்வேறு கடவுள் நம்பிக்கைகள் இருந்தாலும் நம் அனைவரது உள்ளத்திற்கும் தெரிந்த ஒன்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் ஒருவனே என்பது.
    எனவே நாம் செய்ய வேண்டியது இந்த பாடல் கீடல் என்பதை எல்லாம் ஒதுக்கீ வைத்துவிட்டு நம்மை படைத்த அந்த ஒரு இறைவன் யார் ?
    அவனின் தன்மைகள் என்ன ?
    அவனை பற்றி வேதங்களில் அவன் என்ன சொல்லியுள்ளான் ?
    கடவுள் கண்டிப்பாக அறிவாளியாகத்தான் இருப்பான் எனவே கடவுள் வார்த்தைகள் என்று நம்பக்கூடியவைகள் அறிவியலுக்கு முரனாக இல்லாமல் இருக்கிறதா ?
    என்பவைகளை எல்லாம் ஆராந்தால் உண்மையான இறைவன் யார் என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
    மாறாக போலியான கடவுளை நம்பிவாழ்ந்தால் மரணத்திற்கு பிறகு பெரும் அவதிக்கு ஆலாகிவிடுவோம் என்பதில் மாற்றுகறுத்து இல்லை.

  • @antonysamy8315
    @antonysamy8315 10 місяців тому +6

    JESUS lion of Judah God of Israel lives among us.

  • @rajurajuda4966
    @rajurajuda4966 10 місяців тому

    1:31

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 9 днів тому +1

    இதுக்கு அநாவசியமா நடு நடுவுல காமெடி போட்டு கிண்டல் செய்யலாமா?

  • @kishor5464
    @kishor5464 10 місяців тому +1

    தங்கத் தமிழ்நாடு

  • @riyasundar4023
    @riyasundar4023 11 місяців тому +2

    6:32 😅😂😂😂

  • @MmAa12345
    @MmAa12345 10 місяців тому +4

    Only Hindus sing all religions song but Christian and Muslim padala then epdi Jaadhi madham illa podareenga

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 10 місяців тому

    எப்படிப்பட்ட படங்களில் நடித்த ஜெயலலிதா எப்படிப்பட்ட துரோகிகளிடம் சிக்கி சின்னாபின்னமானார்

  • @SangariS-dl9ky
    @SangariS-dl9ky 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @DjustinJoshwin-ev7cz
    @DjustinJoshwin-ev7cz 11 місяців тому +2

    Super

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 10 місяців тому +1

    நீங்கள் இதற்கு.பெருமை படுவது போல் troll செய்திருக்க வேண்டும் இன்னும் அதிக views pogum.... காமெடி விடியோவிற்கு தான் troll senja happya இருக்கும்

  • @72universal
    @72universal 10 місяців тому

    Every Friday my street Amman temple, played matha un Kovil mani thipam,🎉

  • @SafeekMohamed
    @SafeekMohamed 11 місяців тому +2

    Nice

  • @SangariS-dl9ky
    @SangariS-dl9ky 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤il

  • @VenkatesanVenkatesan-c2u
    @VenkatesanVenkatesan-c2u 11 місяців тому +1

    Media and worst politician only thing to divide our unity

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden9166 11 місяців тому +2

    I love lard siva

  • @nijanthanp5390
    @nijanthanp5390 10 місяців тому

    Episode number?

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 10 місяців тому +1

    ❤🎉

  • @rashidashaikh7756
    @rashidashaikh7756 11 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran 10 місяців тому +1

    Everything okay, but why funny background scenes only for Hindu Bhakti songs?

  • @SangariS-dl9ky
    @SangariS-dl9ky 11 місяців тому +2

    ❤❤😅

  • @HelanNesaKumari
    @HelanNesaKumari 10 місяців тому +2

    I love jesus

  • @sankar3543
    @sankar3543 11 місяців тому

    Bro ungaluku copyright issue varumaa

    • @VRTROLLSs
      @VRTROLLSs  11 місяців тому

      Ethuku bro kekuriga show laa nadakuratha poturathuka ilai meme video ka?

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 10 місяців тому

      ​@@VRTROLLSsfor both bro

    • @VRTROLLSs
      @VRTROLLSs  10 місяців тому

      @@Arjun-di7bi varum bro shows podura apo 10 secs mela pota copyright varum for memes use pannalam athuku no issues.

  • @tom_edits..7830
    @tom_edits..7830 10 місяців тому

    Which episode is this👆🏽

  • @perusanperusan4978
    @perusanperusan4978 10 місяців тому

    ❤❤❤❤

  • @BondaFacts
    @BondaFacts 10 місяців тому

  • @RJTAMIL27
    @RJTAMIL27 9 місяців тому

    ஒற்றுமையை சொல்லுற வீடியோ தான்.ஆனாலும் இதை எடிட் பண்ணின சகோதரன் கிறிஸ்தவர் என்று தெரிகிறது. வீடியோவை இன்னொரு தடவை முழுதாக பாருங்க புரியும்.

    • @VRTROLLSs
      @VRTROLLSs  9 місяців тому +1

      Brother epadi ivalo thapa kandu pidichiga nu therichikalama🤔

    • @RJTAMIL27
      @RJTAMIL27 9 місяців тому

      @@VRTROLLSs இப்பிடி சொன்ன போல நீங்க செய்தது மறைஞ்சுடாது சகோதரர்.

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 2 місяці тому +1

    All blood are same in color only and different in many factors so dont fool others please by saying color only you cannot inject an arbitrary blood group in any body. So ideally there is difference in blood also

  • @SangariS-dl9ky
    @SangariS-dl9ky 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤sr

  • @IMMANUELS-h4v
    @IMMANUELS-h4v Місяць тому +1

    Pls avoiding meems

  • @ganesand7664
    @ganesand7664 11 місяців тому +2

    Sir, in this debate the Muslim person on the left side - in the bottom row likes and make music for a Hindu song, one Hindu ( on the left side with red costume)sang Muslim song, one Hindu person on the right side told that he liked some Christian songs and sang along with others.
    But one lady in the left side( third row from bottom - with yellow costume - keep mum always without any action or acceptance while others were singing the other religions songs,)sang with other Hindu people only their Christian songs turn came.
    Here , where is coming an equality in religious debate and meeting? Please don't say there's no difference in religious.

  • @sakthivelm7937
    @sakthivelm7937 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @nalininalini604
    @nalininalini604 11 місяців тому

    Very nice super

  • @dhivyaasudharsan380
    @dhivyaasudharsan380 10 місяців тому

    Eraivan yellavatrilum irukkiran

  • @BABURAJBBR
    @BABURAJBBR Місяць тому

    I love jesus❤

  • @PriyaPriya-zj3gz
    @PriyaPriya-zj3gz 11 місяців тому +3

    Thayavusaithu troll pannathinga

  • @santhoshg9291
    @santhoshg9291 11 місяців тому +15

    பல்வேறு மதத்தை பின்பற்றினாலும் உணர்வல் இந்துக்களே❤

    • @deepakantonycryptoanalyser2874
      @deepakantonycryptoanalyser2874 10 місяців тому +1

      That's not correct

    • @maricarkader8273
      @maricarkader8273 10 місяців тому +1

      Tamilan

    • @maricarkader8273
      @maricarkader8273 10 місяців тому +1

      Unarvil tamilan

    • @inbasekaran5001
      @inbasekaran5001 10 місяців тому +1

      தமிழன்

    • @sankaranarayananbalasubram6399
      @sankaranarayananbalasubram6399 10 місяців тому

      தமிழன் என்றாலும் இந்து தான்... தமிழ் மொழி தானே தவிர தர்மம் என்பது இல்லை. தெலுங்கு தர்மம் என்று இருக்கா... ஹிந்தி தர்மம் ஒன்று இருக்கா... ஆதலால் இசை என்பது இந்து முஸ்லிம் கிறிஸ்தவ என்ற வார்த்தையை தாண்டி இணைக்கிறது... அல்லா பாட்டை பாடும்போது நான் என்ற உணர்வை இழக்கிறேன்... கிறிஸ்து பாட்டை பாடும்போது எல்லோரும் மெய் மறுக்கிறார்கள்... கண்ணா கருமை நிற கண்ணா எனும் போது எல்லோரும் தன்னை இழக்கிறார்கள்... தான் உணர்வு வரும்போது இந்து முஸ்லிம் கிறித்தவ என்ற ஐடென்டியில் வருகிறோம்... இதுவே தவறு எனும் போது தமிழ் ஹிந்தி தெலுங்கு என பிரிவது அதுவும் தவறு... அப்படி என்றால் மதுரை தமிழ் நெல்லை தமிழ் என வட்டார த்திற்கு மனிதன் பிரிந்து விடுவான்... நாம் மெய் மறந்த நிலையிலேயே ஒற்றுமை உணர்வுடன் இருப்போம்... இசை 🎤🎼🎹🎶அங்கு கொண்டு சென்று ஒன்றிணைக்கிறது... ஆதலால் சுயநலம் தவிர்த்து ஒன்று பட்ட நிலையில் லயிப்போம்...

  • @KarunanandhanKarunanandh-sq2sd
    @KarunanandhanKarunanandh-sq2sd 11 місяців тому

    Devotional songs super

  • @kumarj7813
    @kumarj7813 11 місяців тому

    Inqulab zindabad...

  • @ajmalnoufiya1116
    @ajmalnoufiya1116 11 місяців тому +2

    I love allahu

  • @vithaigalinvindai1765
    @vithaigalinvindai1765 11 місяців тому

    🎉🎉🎉

  • @saifghouse4992
    @saifghouse4992 10 місяців тому

    Alla'hu Akbar

  • @shanthik6282
    @shanthik6282 11 місяців тому +1

    Govinda

  • @wo7007
    @wo7007 10 місяців тому +1

    ஐயோ பாவம் சங்கி நாய்க பார்த்தா செத்துடுவானுங்க😅😅😅😅😅😅😅😅

  • @paulyangichomedia7246
    @paulyangichomedia7246 11 місяців тому +7

    I love Jesus

  • @anandram1635
    @anandram1635 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @arulpalaniarulpalani687
    @arulpalaniarulpalani687 10 місяців тому +1

    I love jesus

  • @sheebamurugan8346
    @sheebamurugan8346 10 місяців тому +3

    I love jesus