80’s vs 2k Kids ? இளமை துள்ளளுடன் இசை போட்டி.| Vaa Thamizha Vaa | Ep -26 | Kalaignar TV
Вставка
- Опубліковано 14 січ 2025
- #vaathamizhavaa #kalaignartv #karupalaniappan #tamildebateshow #vaathamizhavaakalaignartv #vaathamizhavaaepisode #oldtamilsongs #newtamilsongs #debatshowtamil #80svs2kkids #ilayaraja #anirudh #oldisgold #kalaignartvdebateshow #karupalaniappandebateshow
இளமை துள்ளளுடன் இசை போட்டி.80’s or 2k ? | Vaa Thamizha Vaa | Ep -26 | Karupalaniappan | Kalaignar TV
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
Old songs என்றுமே நிலையானது, இனிமையானது.
வெள்ளைப் புறா - விலும், நீல வான ஓடையிலும் பாடியவரின் குரல் வளம் அருமையாக இருந்தது. ஸ்ருதி,தாள ஞானம் சிறப்பு .
ஆழ்ந்த இசைப்புலமை வெளிப்படுகிறது. பல முறை கேட்டு ரசித்தோம்.
அந்த இரு பாடல்களையும் பழைய பாடல் என்று வகைப்படுகத்த முடியாது. இளையராஜா ஒன்றை இசைக் கோலமாக்கினார். கங்கை அமரன் ஒன்றை இசைக் கோலமாக தந்தார். KJJ யும் SPB யும் அவற்றிற்கு உயிர் ஊட்டினார்கள். அவை எல்லாம் என்றும் காலத்தால் அழியாத இளைய இனிய பாடல்கள்.
He is looks like magilan Saregamapa..
எனக்கு பிடித்த பாடல் முதலில் அந்த குழந்தை பாடியது தமிழுக்கு அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் பாடிய அந்த குழைந்து நன்றாக அருமையாக பாடினாள் குரலும் நன்றாக இருந்தது அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்….இந்த பாட்ல ஒரு அழகான சப்தம்…அதை எப்படி எந்த இசைக்கருவிண்ணு தெறிஞ்சுக்க ஆசை.
எவ்வளவு சந்தோசத்துடன் கவலைகளை மறந்து இசையையும் பாடல்களையும் இனிமையான குரலில் இளைஞர்களும் நடுத்தர வயதுடையவர்களும் இணைந்து பாடினார்கள். அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோசம். அரங்கத்தில் மட்டும் இசையை வெளிப்படுத்த முடியும். இல்லை குடும்பத்துடன் சேர்ந்து இசையை வெளிப்படுத்த முடியும். உலக மக்கள் அனைவரும் இவர்கள் பாடும் இசையையும் பாடல்களையும் கேட்டிருந்தார்கள். குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த குரல் வளத்தை வெளிக் கொண்டு வந்த கலைஞர் டிவிக்கு நன்றி.
Till 90s song, பாடல் வரிகள் படத்தின் கதையோடு கலந்து இருந்தது. ❤
உயிரோடு உறவாடும் பாடல்
நெஞ்சம் மறப்பதில்லை
என்ற பாடல்.
கண்ணதாசன் வாலி பட்டுக்கோட்டையார் பாடல்கள் அருமை
அமுதே,தமிழே ...ஆகா அருமை❤
I am 44 and I love the vintage 70s and 80s songs! I would like to know who those young men are singing Vellai Pura ondru and Madai thirandhu..
இசையை ரசிக்க வயது வரம்பு கிடையாது....❤👍👍👍
பழைய பாடல்கள் 100 ஆண்டுகளைக் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புதிய பாடல்கள் அடுத்த பாடல் வெளிவரும்வரை மட்டுமே உயிருடன் இருக்கும்.
🙏🙏❤️🇨🇭🇨🇭🇨🇭
40:29
40:29 😅
அருமையான விவாதம்
கலந்து கொண்ட அனைவரும் அழகாக பாடினார்கள். சுபஶ்ரீ அவர்கள் சொன்ன இயக்குனர் இசை அமைப்பாளர் என்ற விஷயம் சரியானதாக இருந்தது. நானும் அதையே வைக்கிறேன். நல்ல நிகழ்ச்சி. கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சுக்கு நான் மிகப் பெரிய விசிறி.சிறப்பு
I love this song... Kallellam maanikka kallaguma kalai ellam kannkal sollum kalai aaguma.... .. What a linessss😊
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்த
Nenjam marappathillai song made me cry even now nicely said
சூப்பரா இருக்கு. அழகு. பேரழகு. நன்றி.
இவ்வளவு அருமையான நிகழ்ச்சி யை வழங்கிய உங்களுக்கு வாழ்த்தி தெரிவிக்கிறேன் தற்சமயம் smule இஇல் krishnan T. M, S என்ற பெயரில் நிறைய பேருடன் தற்சமயம் வரைக்கும் பாடி வருகிறேன் ஆறுதலாக இருக்கு
Vellai pura song padinadhu superb
வெள்ளை புறா ஒன்று......awesome 🎉
தமிழை கொல்றீங்க
வெள்ளை புறா
@@papercityvlogs4325 ,🙏
உங்கள் குரல் வளம் மற்றும் பாடும் விதம் அதிலும் இரண்டு பாட லும் அருமை தம்பி வாழ்த்துக்கள் 🎉
Wooow இதுவல்லவா நிகழ்ச்சி ❤
KaruPalaniyappan vaa tamila vaa program super.
வெள்ளை புறா ஒன்று பாடியவர் மிக மிக அருமையாக பாடினார். Excellent singer
என்ன தான் சொல்லுங்க சார்.! 80 க்கு முன்னதாக வந்த பாடல்களை கேட்க கேட்க ஒரு சுவையும் இனிமையும் இருந்தது. தற்போது வரும் பாடல்களில் இனிமை இல்லாவிட்டாலும் என்ன சொல்கிறார்கள் என்பதே புரிவதில்லை. இசையும் ஏதோ போர்களத்தில் ஏற்படும் சத்தம் போல ஒரே சத்தம் தான் உள்ளது.
Watched entire program.. still looping into 07:32 vellaipura song... Bro, vera level melting voice. Must try in cinema!!! ❤
God bless you brother. You sang very nice.
Thank you so much 😊
@@velumanir9772thankyou😊
Lot of Shruti mistakes out of pitch too...he needs to learn🥴🥴...morever the 2k songs are good nowadays which anirudh and SaNa makes!
F😮😮 @@magizhanparidhi
Ilove amuthe tamize song godblessyou my dauter
My Favourite Song Maalai Pozhuthin Mayakkathile song. Kanavan irantha oru pennoda valiyai sollum paadal.
24:32 அமுதே தமிழே அற்புதம் அக்கா 🎧😌🤌🏼
வெள்ளைபுறா பாடிய தம்பி சூப்பர்டா
Mahilan sarekama pa contents
வா தமிழா வா நான் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க தமிழ் 👌
நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது... இதில் நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது... மிகவும் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்
கவிஞர் புகைப்பட கலைஞர் தேவூர் கே எஸ் ராஜா நாகப்பட்டினம் மாவட்டம்.
அருமை வாழ்த்துகள்
ப்ளூ ஜிப்பா தாத்தா சூப்பர்.ரா.பாடினார்.அம்மா.சாங்ஷ்.சுப்பர்.தாத்தா
I love you too 90s song
MGR.....நடிகர் திலகம் சிவாஜி..... இவர்களது காலத்திற்கான பாடல்களுக்கு......ஈடு இணைகிடையாது.....
அசத்தலான program
என் வாழ்க்கை இந்த நிகழ்ச்சி போல இருந்தா, ...
என்று எண்ண வைத்த நேரம்.
நன்றி
Best combo: இசையும் ரசிகனும்
Wellaippuraa onnu..... paatta paadiya paiyan super ❤
Thanks much 😊
Sarekama pa ipo padikitu irukaru. Tiruppur payan
@@magizhanparidhi coarcta thampi
Correcta thampi
எனக்கு வயது 28 இன்று கூட MGR நடித்த படகோட்டி படத்தில் வரும் தரை மேல் பிறக்கவைத்தான் என்ற பாடலில் வரும் அனைத்து வரிகளையும் இதயத்தில் இருந்து வரும் அழுகையுடன் அனுபவிப்பேன்,மற்றும் நாடோடி மன்னன் படத்தில் வரும் சும்மா கிடந்த நிலத்தை அப்படி தொடங்கும் பாடலையும் இன்றளவும் அரசியல் புழக்கத்தில் உள்ள பாடல்❤❤❤❤
I am also 28
Super pro
. 😊
Amam.yenakkum.intha.padal.ketal.azhhgai.varum.meenavargallin.vaazhkkaiyai.ninaithu.kavalai.paduven.yaravathu.ivargall.vaazhkaiku.uthavi.seithal.nalam.yendru.ninaippaen..padam.meenavargall.karaiyai.kadanthu.payannam.ponal.thirumbi.varuvaar.yaaro..yendra.varigall.kekumpothu..avargall.kudumbangallai.ninaithu.kavalai.paduven..arasuthaan.yethaavathu.seiya.venndum.😂😂😂😂😂😂😂😂😂😂😂
🎉
Good topic. Different age group. Nice program.
அருமை. இது தான் நிகழ்ச்சி ❤❤❤❤
அருமை அருமை.
பலரின் குரல்கள் இனிமையாக உள்ளது
மாயவநாதன் என்று மிகவும் அருமையான ஒரு கவிஞர் இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது
I know.He is the lyric writer of"Thannilavu theniraikkum" in Padiththal mattum pothuma" , a heart melting song,sung by P.Susheela,composed by Mellisai mannargal, in 1962.
Thamizhukkum amudu and vellai pura were brilliant. Extremely good 🎉
Vellaipura ondru song super ah paadinaar. Neela vaana odayil song supero super
What a voice. Amazing....
kudos to musicians in this show wonderful to listen.
New songs vs old songs
but ended up speaking more about old songs.
Old is gold
வருவதை நிறுத்தவும் முடியாது போவதை நம்மை விட்டு பிரியும் உயிரை நிறுத்த முடியாது கண்ணதாசன் சொன்னது
பாடல்களா படமா என்று பார்த்தாங்க பாடல்களை வைத்து தான் படம் எந்த படம் என்றுகூட தெரியாத போதும் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் ❤
Old Songs are Evergreen ! Kannadhaasan +MSV +MGR+Shivaji Ganesan are Good Combination!!
Hats off to the Youngsters 🎉🎉Old is Gold 🎉🎉
Ilaiyaraja rules every generation❤
Vellau pura singer, excellent god bless you.
Thank you so much 😊
You guys are work so realistic and collecting a wonderful muthucal
அமுதே தமிழே வாழ்த்துக்கள் அம்மா
40:29 Wow. Very nice program. I enjoyed very muçh. Thanks. Try to do more of this. Kudos to all the singers. I am a very big fan of Subhashree Thanikachalam
I wish everyone so beautiful voice good luck 👍
வைர முத்துவின் வார்த்தைகளால் தமிழ் மேலும் அழகாகும்.
Old is gold
I love old songs lyrics ...it has meaningful...
தம்பி வெள்ளை ரோசா... சூப்பர் சிங்கர் வா❤🎉
Poovae sempoovae super ya padichagha ❤
எல்லோரும் நன்றாக பாடுகிறார்கள் பாராட்டுக்கள் ❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏
அமுதே தமிழே பாடிய பெண்ணின் வாய்ஸ் பாட ஆரம்பித்ததும் புல்லரித்து விட்டது.இளையதலைமுறையினர் எல்லாவற்றையும் ரசிக்க பழகிவிட்டால் என்பதை கேட்கும்போது பெருமிதமாக இருக்கிறது. எங்களைப்போன்றவர்களுக்கு இப்போதைய பாடலில் சரசரசாரக்காத்து வீசும்போது, இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன என்ற அழகான பாடல் களையும் ரசிப்போம் சுப ஶ்ரீ மேம் சொன்னது போல இயக்குநர் இசையமைப்பாளர் பெஸ்ட் காம்போ
இப்படி இளையராஜாவை கொண்டாடும் சமூகம் எந்த உலகத்தின் மூலையிலும் இருப்பதாக தெரியவில்லை
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்து
Excellent jothika mohanraj 24:37 ❤
Super program congratulations Karu palani appan. Same program welcome always . Thank you so much ❤🎉
பழைய பாடல்கள் எக்காலத்துக்கும் நிரந்தரமானது..!! காரணம் ;
வரிகள் தெளிவாக அர்த்தம் புரியும், இசையும் மிக இனிமையா இருக்கும் ,
எப்பொழுது கேட்டாலும் மனமகிழ்ந்து ரசிக்கலாம்..!
R.இராஜபாக்கியம்..
..
இந்த நிகழ்ச்சியில் பாடியவர்கள்அனைவரும் நல்ல பயிற்சி பெற்றவர்கள்..அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
Meanwhile 90s songs lover me❤️
Program Super Ellarumey Nalla Padranka,,,,,,,,"
நான் இசை ராஜாவோடு நிற்கிறேன்.என்றும் எங்கள் ராஜாதி ராஜா.
Beautiful program. Really enjoyed. Thanks to all.
Wonderful subject!!!
😊3.22 🎉🎉🎉🎉🎉🎉🎉❤My favourite song SUSELAA MADAM 😊😊😊
The legend Tr sir 😮🔥🔥
I hppily enjoyed thia programme b4 goin to bed. Ery ßuper
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்..... nice show :)
வைரமுத்துவின் வரிகள்.
என்வயதுகம்மிதான்15. 7.1955 ஒருமுறையாவது ஒரு திரைப்படத்திலாவது பாடிய பிறகு என் மூச்சு பின்னால் மகிழ்ச்சி
17:20🎉🎉🎉🎉
A beautiful program 🎉
பகுத்தறிவுபாதையிலிருந்து!பாட்டுப்போட்டிக்கா?இதுவும்நல்லாத்தான்இருக்கு!தொடரட்டும்!
_____தமிழன்_____
வைகைக்கறை காற்றே நில்லு வஞ்சி தனை பார்த்தா சொல்லு... இது க்கு இணையான ஒரு பாடல் இப்போது இருந்தால் எனக்கு யாராவது சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
தொப்பி.தம்பி.சூப்பர்
Blue shirt super🎉🎉🎉🎉
Super episode ❤
Wow good episode ❤
8:59 ❤
Yes yes....
Retro songs are carnatic based which is pleasant to hear any time,where as rap and gana songs are like oppari songs which are played now are mourning type which has negative impact
ஆனால் நம்மிடம் இல்லை போவதும் வருவதும் இறைவன்தான் முடிவு செய்பவன்
Dhanush sir your song reach all age people
Many top singers may not know inner impact in the songs. But these participants seam to be researchers with singing talents. Congratulations.
Nenjam marapadhillai 🎉🎉🎉
Vary good
Nice show🎉
வா மச்சி வா எதிர் பார்த்து காத்திருக்கிறோம் இந் நிகழ்சியை காண.....😂❤😊
ஈழப்போரில் தமிழர்கள் அழியும் போது "மான் ஆட மயில் ஆட".
சென்னை மழையால் அழியும் நிலையில் " பாட்டு".
தப்பு பண்ணுறீங்க.
"சென்னை வெள்ளத்தின் காரணம்" என்ற தலைப்பில் சில நிகழ்ச்சிகள் நடத்தினால் நீங்களும் மக்கள் ஊடகம்.
இதற்க்கு பெயர் எச்ச பொழைப்பு.
நீயா, நானா பார்த்து திருந்துங்கள்.
Super judges
மோட்டிவேஷன் பாடல்கள், இயற்கையை ரசித்து பாடிய பாடல்கள், கருத்துள்ள காதல் பாடல்கள், கருத்துள்ள மக்கள் மனதை கவர்ந்த பாடல்கள். இவை தான் காலத்தை தாண்டியும் நிற்கும்.
Superb Sir, Love this show. Keep going awesome
Palladam Magizan from saregamapa..