நேற்று நான் நீயா நானா பார்த்தேன் அருமை அருமை கண்கொள்ளாக்காட்சி இந்து அல்லா பாட்டு பாடியதும் முஸ்லிம் இந்து கிருஷ்டியன் பாட்டு பாடியதும் மெய்சிலிர்க்க வைத்தது நம்ம தமிழ் நாட்டை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது .
ஆஹா.. ஆஹா... இருவருக்கும் என்ன அருமையான குரல் வளம்.. ஞானம்... இந்த மாதிரி சில பேர்கள் இருப்பதால் நல்லது நடக்கும் என நம்புகிறேன் 👌👏👍🎺🎻🎼🪕🎹🥁வாழ்க.. வளர்க....
சூப்பர்! நான் நாத்திகனாக இருந்தாலும் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவை என்று நம்புபவன்; இந்த இருவரும் அதை நிரூபித்திருக்கிறார்கள்! வாழ்த்துகள், உங்கள் பணி தொடரட்டும்!
@@velun9115 ஒருசில மாதங்களுக்கு சகல விதமான கேளிக்கை விளையாட்டுக்களையும் நிறுத்தினால் ஆலய விழாக்களின் அருமை புரியும்.நாத்திகர்கள் ஒன்றை புரிய வில்லை.எல்லோர் உடலிலும் ஆன்மா என்று ஒன்று உள்ளது.இறந்த பின்னர் அதன் நிலை என்ன?. அதனை அவர்கள் நம்புவதில்லை ஆனால் உள்ளது உள்ளது தான்.
சகோதரர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், வணக்கங்களும்!! மதநல்லிணக்கத்தின் ஆகச் சிறந்த அடையாளம் இருவரும. தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பும் இதுவே
@@Hitler65019 Appo Baba, ok ok movies ku compose pannathu yaaru bro? Nengala?? ஏ ஆர் ரஹ்மான் சிவன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன்-nu eppo sonnar? Whatsapp la ya bro??
நல்ல நிகழ்ச்சி.... இன்று சமூக வலையத்தில் கண்டபடி பதிவேற்றம் செய்து வரும் காலத்தில் இப்படிப்பட்ட மதநல்லிக்க நிகழ்ச்சி மனதிற்கு இதமாக உள்ளது... தொடரட்டும்...🎉
இறைவன் ஒருவன் என்று நினைக்கும் போதும், அனைத்து மத இறை பாடல் களும் கேட்கும்போதும் யார் உள்ளம் சிலிர்க்குமோ யார் கண்கள் நிரம்பி வழியுமோ அவர்களே இறை பக்தியாளர்கள்
பக்திப் பாடல் என்பது இறைவனிடம் உருகுதல்.அவனிடம் தன்னை மறத்தல் .பொதுவாக எல்லா மதம் பக்திப் பாடல்களும் அப்படிப் பட்டவையாகத்தான் இருக்கிறது.ரசனை வரத்தான் செய்யும்.
பாரதவிலாஸ் படத்தில் வருகின்ற "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை கேட்ட பாருங்கள் . இந்தியாவே அந்த பாடலுக்குள் அடங்கி இருக்கும்.பாடலை கேட்கும் போதே உடல் புல்லரிக்கும். மனம் இறக்கை கட்டி பறக்கும். அதே போல் "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்ற பாடலும். தமிழ் நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.
Myself also fortunate to watch that episode in Vijay TV. No words really what a fentastic program everyone who missed can watch it again Hotstar Hats off to all the participant.and my heartfelt thanks to Gopu sir to select this topic Awesome .we are Indians and nothing can be poddible here.When that muslim girl sang hsrihara nanthini really I was in tears..நாம் நம் மதங்களை போற்று வதுபோல் பிற மதங்களையும் போற்றும் பன்புடையவர்கள்என்பது நேற்று மிகத்தெளிவாக உறுதியானது.when we go to the hospital by calamities when we in need of blood from the blood bank there no one ask as we need my religious blood Where comes the relion there. Everybody is our brothers and sisters .Have faith in your religion but please dont disgrade other religious views at any cost.
பக்தி பரவசம் பகுத்தறிவு நிறைந்த தமிழ்நாட்டின் தமிழனாக உயர்ந்திருக்க கூடிய இங்குள்ள மனிதர்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நெறியாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இதை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகளிலும் ஒளிபரப்பு செய்தது இது தமிழ்நாட்டின் வாழ்வில் கலாச்சாரம் தயவுசெய்து இதில் அரசியல் புகுத்தி எங்களை பிரிக்க வேண்டாம்
இது போன்ற மிக முக்கியமான காணொளிகளை மக்கள் மத்தியில் அவர்கள் பார்வைக்கு வைக்கும் தங்களின் சிரம் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் வாழ்க வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
அற்புதமான குரல் வளம் அருமையா பாடுராங்க ஆனாலும் ஒரு குறை அந்த காவி உடைகாறர் இத்தனை ருத்ராட்சமாலகளை போட்டுகிட்டு வேஷம் காட்டவேணாம் அந்த இஸ்லாமிய பாடகர் அரசியல்வாதிகளை புகழ்ந்து பாடி அசிங்கபடவேணாம் எந்த மத தெய்வங்களை வேண்டுமானாலும் புகழ்ந்து பாடி சிறந்து வாழலாம் ரெண்டு பேருமே சூப்பர்
அருமை, அட்டகாச பதிவு, உச்ச ஸ்தாய் புகழ் the great நெல்லை அபூபக்கர்,அவர்களுக்கும் கருமாரி கர்ணன் ஐயா அவர்களும் சேர்ந்து கலக்கி விட்டீர்கள், ஜாதி, மதம் என்னை பொறுத்த அளவு கூடாது, உங்கள் இருவரை போன்று இந்த உலகில் அனைவரும் இருக்க வேண்டும் என்பது இந்த கலைஞனின் ஆசை, வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
ஏ ஆர் ரஹ்மான் சிவன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்ன போது.... நவ துவாரங்களையும் பொத்தி கொண்டு இருந்தவர்களை கொஞ்சம் இதை பார்க்க சொல்லலாமே.........
முஸ்லிம் இந்து சாமிய கேவலமா நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் ஆனால் கிறிஸ்டியன் சிலர் பேச நான் கோப பட்டிருக்கேன் சாமிய சாத்தான் என சொல்வார்கள் நாம் வேளாங்கண்ணி மாதா வும் அம்மன் தான்
எதுவும் இரண்டல்ல ..என்பது அறிந்தவனுக்கு தெரியும். கடவுள் ஒன்ரே ..அதை வெளியே தேடுவதை விட்டு உனக்குள்ளே பயணி தெரியும். சானாதனத்தை தூக்கி வீசிய நிகழ்ச்சி ...அருமை வாழ்த்துக்கள் Vijai TV
சகோதரர் கர்ணர் அவர்களுக்கும் சகோதரர்கள் அபுபக்கர் அவர்களுக்கும் கோடான கோடான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நான் உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன் ஜாதி மதத்தை கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் இறைவனுக்கும் இறைவன் அருளால் எல்லா நலன்களும் உண்டாகட்டும்
Diravidargal people lived everybody peoples Loved greatest Like Dravida song lyrics in India We are all equal good brother's life and family'leader's Society's leader's Thanks 💕👍 World musical performance Thanks for forward people God bless you sir thank Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
கர்ணன் அபூபக்கர் இவர்கள் இருவரையும் இன்னிசை நிகழ்ச்சிகளில் இடம் பெற வேண்டும் உன் மதமா என் மதமா பாடல் வரிகள் அருமை
உங்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது எக்காலத்திலும் ஒற்றுமையாக இருங்கள்❤❤❤
எல்லோரும் இந்நாட்டு மக்களே.. இதுதான் தமிழ்நாடு... ❤️❤️❤️
கர்ணன் அய்யா உங்களின் குரல் மசூதியின் பயான் போல மனதை உருக்கியது🙏
அடடா அடடா என்ன ஒரு அருமை
எவன் வந்தாலும் நம்மை பிரிக்க முடியாது வாழ்க தமிழ் நாடு
இருவரது குரலும், இனிமை + அருமை = அமர்க்களம். ரெண்டு பேரும் செம்மையாக கலக்கிடீங்க. 👌👌👌👌👌👌👌
நேற்று நான் நீயா நானா பார்த்தேன் அருமை அருமை கண்கொள்ளாக்காட்சி இந்து அல்லா பாட்டு பாடியதும் முஸ்லிம் இந்து கிருஷ்டியன் பாட்டு பாடியதும் மெய்சிலிர்க்க வைத்தது நம்ம தமிழ் நாட்டை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது .
I got goosebumps when I watched neeya naaana
உண்மை உண்மை உண்மை
Yes,true
Thanks to Mr. Gopinath
இந்தியா ❤❤
மதங்களை கடந்து அன்பினை வளர்ப்போம். Wishes to all participants.
Thanks to Vijay tv
இதுதான் தமிழ்நாடு.
பிறரைப் பொறுத்தவரை "நாடு".
எங்களைப் பொறுத்தவரை "அமைதிப் பூங்கா".
உண்மை
ஆஹா.. ஆஹா... இருவருக்கும் என்ன அருமையான குரல் வளம்.. ஞானம்... இந்த மாதிரி சில பேர்கள் இருப்பதால் நல்லது நடக்கும் என நம்புகிறேன் 👌👏👍🎺🎻🎼🪕🎹🥁வாழ்க.. வளர்க....
சூப்பர்! நான் நாத்திகனாக இருந்தாலும் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவை என்று நம்புபவன்; இந்த இருவரும் அதை நிரூபித்திருக்கிறார்கள்! வாழ்த்துகள், உங்கள் பணி தொடரட்டும்!
a im like y sir
நாத்திகம்!!அப்படீன்னா இறக்கும் தேதி தெரியுங்களா.?சும்மா கேட்டேங்க.
எல்லாம் மதங்களும் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட வில்லை.நன்றாக கவனியுங்கள் புலப்படும்.
உங்கள் கருத்து மிகவும் சரியானது... ஆனால் தற்போது நாத்திகம் பின்பற்றுபவர்கள் கண்மூடித்தனமாக இந்து மதத்தினை கின்டல் செய்வது ஏற்கமுடியவில்லை
@@velun9115 ஒருசில மாதங்களுக்கு
சகல விதமான கேளிக்கை விளையாட்டுக்களையும் நிறுத்தினால் ஆலய விழாக்களின் அருமை புரியும்.நாத்திகர்கள் ஒன்றை புரிய வில்லை.எல்லோர் உடலிலும் ஆன்மா என்று ஒன்று உள்ளது.இறந்த பின்னர் அதன் நிலை என்ன?.
அதனை அவர்கள் நம்புவதில்லை ஆனால் உள்ளது உள்ளது தான்.
சகோதரர்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், வணக்கங்களும்!! மதநல்லிணக்கத்தின் ஆகச் சிறந்த அடையாளம் இருவரும. தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பும் இதுவே
நம்முடைய தமிழகத்தின் ஒற்றுமையை பறைசாற்றியது நீயா நானா நிகழச்சியும்,இநத நிகழ்ச்சியும் வளர்க தமிழர் ஒற்றுமை
ஏ ஆர் ரஹ்மான் சிவன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்ற போது.........
நவ துவாரங்களையும் பொத்தி கொண்டு இருந்தவர்களை கொஞ்சம் இதை பார்க்க சொல்லலாமே.......
@@Hitler65019ua-cam.com/video/PaTBeGcDfHg/v-deo.htmlsi=1l5Tx79P6TOI9isC
❤❤❤❤❤❤❤. I was so delighted to watch. God bless our state people with unity and equality.
@@Hitler65019 Appo Baba, ok ok movies ku compose pannathu yaaru bro? Nengala?? ஏ ஆர் ரஹ்மான் சிவன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன்-nu eppo sonnar? Whatsapp la ya bro??
@@Hitler65019 பரம்பரை இஸ்லாமியர்கள் யாரும் அப்படி இருக்க மாட்டாங்க ஏ ஆர் ரகுமான் போல் சமீபகாலத்தில் மதம் மாறியவர்கள் அப்படிதான்
கடைசிவரை நாம் இப்படியே இருப்போம் இதுதான் தமிழ்நாடு
*உன் மதமா.?என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்..?*
*பாடி அசத்திய இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்..!*
இந்து மத நூல்களான திருவாசகம், திருமந்திரம் இவைகளை சொற்பொழிவு செய்யும் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அனைவருக்கும் முன்னுதாரணம் ❤
🙏🙏🙏🙏🙏
இருவரையும் பார்க்கவே பெருமையா இருக்கு, இதுதான் தமிழ்நாடு.
மாப்பிள்ளை என்று சொல்லும் போது தமிழ் கடல் நெல்லை கண்ணன் பேச்சுகள் ஞாபகம் வருது ❤👍
0
.
0
😭
I miss Nellai kannan sir
நல்ல நிகழ்ச்சி.... இன்று சமூக வலையத்தில் கண்டபடி பதிவேற்றம் செய்து வரும் காலத்தில் இப்படிப்பட்ட மதநல்லிக்க நிகழ்ச்சி மனதிற்கு இதமாக உள்ளது... தொடரட்டும்...🎉
தமிழன் என்ற உயர் இனம் உண்டு தனியே அவனுகென்று குணம் உண்டு
நாகூர் ஹனிபா குரலுக்கு நான் அடிமை.🙏🙏🙏
திருநெல்வேலி தமிழுக்கு நிகர் யாழ் நகர் தமிழ்தான். வாழ்க நெல்லை அபூபக்கர்.
அருமை அருமையான நீயா நானா நிகழ்ச்சி. கோபிக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து இப்படியே பணியாற்றுங்கள்.
Super
இறைவன் ஒருவன் என்று நினைக்கும் போதும், அனைத்து மத இறை பாடல் களும் கேட்கும்போதும் யார் உள்ளம் சிலிர்க்குமோ யார் கண்கள் நிரம்பி வழியுமோ அவர்களே இறை பக்தியாளர்கள்
நான் பிறப்பால் இந்து பிராமணன். இந்து, இஸ்லாம் மற்றும் கிறித்துவ பக்திப் பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன். ஒரளவிற்கு பாடவும் தெரியும்
பக்திப் பாடல் என்பது இறைவனிடம் உருகுதல்.அவனிடம் தன்னை மறத்தல் .பொதுவாக எல்லா மதம் பக்திப் பாடல்களும் அப்படிப் பட்டவையாகத்தான் இருக்கிறது.ரசனை வரத்தான் செய்யும்.
கண்கள் குளம் ஆனது இருவரும் பல்லாண்டு காலங்கள் வாழ்க
Unga comment partadum like potta same emotion
O it@@mohomeeddeen8531
சகோதரர் கர்ணன் என்ன ஒரு குரல் அருமை அருமை என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் இது தமிழ்நாடு ❤❤❤
ஐயா அபூபக்கர் அவர்களின் குரல், நாகூர் ஹனீபா வின் குரலை நினைவுபடுத்துகிறது... அருமையான குரல்வளம்...
பாரதவிலாஸ் படத்தில் வருகின்ற "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை கேட்ட பாருங்கள் . இந்தியாவே அந்த பாடலுக்குள் அடங்கி இருக்கும்.பாடலை கேட்கும் போதே உடல் புல்லரிக்கும். மனம் இறக்கை கட்டி பறக்கும்.
அதே போல் "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்ற பாடலும்.
தமிழ் நாட்டை ஒன்றும் செய்ய முடியாது.
அருமையா சொன்னீங்க
மதங்களைத் தாண்டி அன்பும் சங்கீதமும் ஒன்றாக இணைந்தது வரவேற்கத் தக்கது. இப்படியாக எல்லோரும் அன்பால் இணைய வேண்டுகிறேன்.
Myself also fortunate to watch that episode in Vijay TV. No words really what a fentastic program everyone who missed can watch it again Hotstar Hats off to all the participant.and my heartfelt thanks to Gopu sir to select this topic Awesome .we are Indians and nothing can be poddible here.When that muslim girl sang hsrihara nanthini really I was in tears..நாம் நம் மதங்களை போற்று வதுபோல் பிற மதங்களையும் போற்றும் பன்புடையவர்கள்என்பது நேற்று மிகத்தெளிவாக உறுதியானது.when we go to the hospital by calamities when we in need of blood from the blood bank there no one ask as we need my religious blood
Where comes the relion there. Everybody is our brothers and sisters .Have faith in your religion but please dont disgrade other religious views at any cost.
இஸ்லாமில், கிறிஸ்துவ மத வெறியர்களால் தான் பிரச்சனையே. இது போன்ற இஸ்லாமியர்கள் இஸ்லாமிய மதவெறியர்களால் அச்சுறுத்தப்பட்டதை கேட்டால் இரத்த கண்ணீர் வரும்.
Wow, wonderful. The best friendships of Mr. Karnan and Nellai Abubacker, on the good society in Tamil Nadu.
மனதை உருகவைத்த பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் பல நேரங்களில் கண்ணீர் வந்துள்ளது அருமை பக்திக்கு மதம் இல்லை
கர்ணன் அய்யா குரல் மிக அருமை வாழ்த்துக்கள் 👍👌🥰
உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு மெய்சிலிர்க்கிறது 😊❤ ஒரே கடவுள் ஒரே இனம் வாழ்க தமிழ்
என்றும் நிலைக்கும் இதுதான் நம்தமிழ்நாடு
மிக அருமை தோழர்களே நம்மில் மதம் இல்லை இறையை அடைய வழிதான் வேற நம்மில் மனிதம் மட்டுமே உள்ளது இதை மனிதா புரிந்துக்கொள் ...
True!
பக்தி பரவசம் பகுத்தறிவு நிறைந்த தமிழ்நாட்டின் தமிழனாக உயர்ந்திருக்க கூடிய இங்குள்ள மனிதர்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நெறியாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
இது தமிழ்நாடு... எங்கள் நெல்லை!!!!!!
அருமையான பதிவு இதை இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகளிலும் ஒளிபரப்பு செய்தது இது தமிழ்நாட்டின் வாழ்வில் கலாச்சாரம் தயவுசெய்து இதில் அரசியல் புகுத்தி எங்களை பிரிக்க வேண்டாம்
Super. வாழ்க வாழ்க . நம் மண்ணின் மனம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்.... அருமை
இருவரின் குரலும் செம வீச்சு
மத நல்லிணக்கம் வளர்க.
இது போன்ற மிக முக்கியமான காணொளிகளை மக்கள் மத்தியில் அவர்கள் பார்வைக்கு வைக்கும் தங்களின் சிரம் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் வாழ்க வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
அற்புதமான குரல் வளம்
அருமையா பாடுராங்க
ஆனாலும் ஒரு குறை அந்த காவி உடைகாறர் இத்தனை ருத்ராட்சமாலகளை போட்டுகிட்டு வேஷம் காட்டவேணாம் அந்த இஸ்லாமிய பாடகர் அரசியல்வாதிகளை புகழ்ந்து பாடி அசிங்கபடவேணாம் எந்த மத தெய்வங்களை வேண்டுமானாலும் புகழ்ந்து பாடி சிறந்து வாழலாம்
ரெண்டு பேருமே சூப்பர்
அருமை, அட்டகாச பதிவு, உச்ச ஸ்தாய் புகழ் the great நெல்லை அபூபக்கர்,அவர்களுக்கும் கருமாரி கர்ணன் ஐயா அவர்களும் சேர்ந்து கலக்கி விட்டீர்கள், ஜாதி, மதம் என்னை பொறுத்த அளவு கூடாது, உங்கள் இருவரை போன்று இந்த உலகில் அனைவரும் இருக்க வேண்டும் என்பது இந்த கலைஞனின் ஆசை, வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இசையுடன்
இசையில் பிறந்த மதநல்லினக்கம் 🎉❤🎉..கருமாரி கருணா அண்ணா நீங்க எப்போதும் கிரேட் 🎉❤🎉
Unity in diversity is admirable only in India and that is possible only in our Tamilnadu and that to in Chennai. Hats of to all.
ரொம்ப அருமையாக உள்ளது கேட்டுகொண்டேஇருக்கலாம்போல்இருந்தது
அருமை ஐயா என்றும் இது போல் இருக்கனும் ஐயா தான் தமிழ் நாடு
Neyanana program is BharathaVilas very good sir congratulations for all the participants 👍👍👍👍👍👍🙏🙏🙏
சிவன் நான் பாடல்களுக்கு அடிமை என்றான்!❤🎉
செம செம தொடங்கமே சும்மா அதுருதெல்ல......
மதத்தை வைத்து பிழைப்பு நடத்த முயலும் கயவர்களுக்கு செருப்படி.
ஏ ஆர் ரஹ்மான் சிவன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்ன போது.... நவ துவாரங்களையும் பொத்தி கொண்டு இருந்தவர்களை கொஞ்சம் இதை பார்க்க சொல்லலாமே.........
திமுக காங்கிரசைத் தானே சொல்ற??
திமுக காங்கிரசைத் தானே சொல்ற??
பீஜேபி சங்கிஸ் தான் 😂😂
போ... கூமூட்டை..
மிகவும் அருமையான பதிவு..... மெய்சிலிர்த்து...... நன்றி 🙏
சிறப்பு
வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் மட்டுமே இது சாத்தியம்.
இருவரும் இறைவன் பாடகள் அருமை 🎉🎉
உன் திரு யாழில் என் இறைவா பல பன்தரும் நரம்புன்டு...
True India!!! Great Tamil Nadu...what a religious integration!!! ❤❤❤
ஆஹா அருமை
எனதருமை தமிழ் மக்களே வாழ்க
வேற லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
So pleased to sea both respecting each other's religion.
வேற லெவல்❤❤❤❤
முஸ்லிம் இந்து சாமிய கேவலமா நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் ஆனால் கிறிஸ்டியன் சிலர் பேச நான் கோப பட்டிருக்கேன் சாமிய சாத்தான் என சொல்வார்கள் நாம் வேளாங்கண்ணி மாதா வும் அம்மன் தான்
எல்லா மதத்திலும் சிலர் அதி தீவிர பற்றாளர்களாக இருப்பார்கள்.அவர்களை நாம் பொருட்படுத்த வேண்டாம்.
நீயா நானா 👍👍👍👍👍💐💐💐
அய்யா இருவரையும் வணங்குகிறேன் ஒவ்வொரு. பாடலின் உள் வரிகளை யும்
உணர்ந்து கேட்டேன் நன்றி நன்றி நன்றி!!!
மதங்கள் மனிதர்களை ஒன்றிணைக்கவே தவிர பிரிப்பதற்கு அன்று. வாழ்த்துக்கள். வாழ்க மனிதநேயம், வளர்க ஒற்றுமை..
மிகச்சிறந்த பதிவு (கானொலி )வாழ்த்துகள்
Super singer Valgavalamudan
எதுவும் இரண்டல்ல ..என்பது அறிந்தவனுக்கு தெரியும். கடவுள் ஒன்ரே ..அதை வெளியே தேடுவதை விட்டு உனக்குள்ளே பயணி தெரியும். சானாதனத்தை தூக்கி வீசிய நிகழ்ச்சி ...அருமை வாழ்த்துக்கள் Vijai TV
Wow🎉such a beautiful moment thank you for this video making dear media channel
நெல்லை பொக்கிசங்கள் வாழ்க வழமுடன்💐💐💐💐
By seeing this ,just water drops coming out of the eyes.no body spilt us.thanks 🙏🙏🙏🙏
சூப்பர் சிறப்பு மிக சிறப்பு
அருமையான பதிவு நன்றி.❤👍🙏💐
மாஷா அல்லாஹ் மிக அற்புதம்
Suuuppper neenga 2 perum ,
Tamilnadu = the great 👍
Super sir No words to say 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great relation (religion) ship. It must grow in our nation.
சூப்பர் 👍👍👍🎉🎉🎉
Both are "GENIUS"EXCELLENT.
Superb 🎉❤❤❤ no words sir both of you classic
Religion ☯️ only for worship not for fighting each others ❤, Really we should proud of TamilNadu ❤
Wow, amazing,God bless both of you❤
இதுதான் மத நல்லிணக்கம் வாழ்க வளர்க பாடகர்கள் கர்ணன் அவர்கள் நெல்லை அபூபக்கர் அவர்கள் வாழ்க வளர்க
மதம்கடந்தேநிர்பதுதான்மனிதம்இதைநேசிபவர்களேமணிதருள்மாணிக்கம்எந்தநாளும்மாறதமனம்கொண்டதமிழ்இனம்இதுதமிழகளின்பிரிக்கமுடியாதபாரம்பரிய.அன்பின்பரிமாற்றம்.வேற்றுமையிலும்ஒற்றுமைகானும்தமிழ்மக்களுக்குதமிழ்நாட்டும்உள்ள.ஒற்றுமைஒருமையேஉண்மையே.வாழ்கதமிழ்மக்கள்நலமுடன்
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
Arumai❤❤❤❤❤
நல்லாயிருக்கு.உங்கள்.ஒற்றுமை.நன்றி
Our God Allah give another hanifa in voice நெல்லை அபூபக்ர் sir and thanks to mercury media vison
நன்றிகள் நன்றிகள்.நன்றிகள். நன்றிகள்.
இறைவன் தந்த வரம் இருவரும் இணைந்து இசைக் கச்சேரிகள் நடத்த வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் வாழ்க நியா நானா❤கோபிநாத் நன்றி நண்பரே
மகமாயி கர்ணன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம்.
சகோதரர் கர்ணர் அவர்களுக்கும் சகோதரர்கள் அபுபக்கர் அவர்களுக்கும் கோடான கோடான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நான் உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன் ஜாதி மதத்தை கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் இறைவனுக்கும் இறைவன் அருளால் எல்லா நலன்களும் உண்டாகட்டும்
ரொம்ப நன்றிங்க எல்லாருக்கும்....❤❤❤
இருவரும் அசத்தி விட்டீர்கள். இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
Iya both are very great please continue your great social services 🎉🎉🎉🎉🎉 walthugal
Super Voice by Mr.abubakkar Sir❤❤❤