இறந்தர்களுக்கு திரும்ப உயிர் கொடுக்க முடியுமா? | Cryogenics & Cryopreservation explained

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024
  • This video explains in detail about how human bodies are preserved under -196 degree celsius using Liquid nitrogen. The technology behind preserving the human bodies, how is blood taken out, how is human body preserved - all these things are explained in detail in this video.!
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

КОМЕНТАРІ • 124

  • @karthikumar8229
    @karthikumar8229 Місяць тому +10

    இறந்தவர்களை கொண்டு வர இறைவனால் மட்டுமே முடியும்

  • @arifsheik2278
    @arifsheik2278 2 місяці тому +63

    காலப் பயணத்தில் எனக்கு மிகவும் ஆர்வம் உள்ளது. கடந்த காலத்தை பார்க்க முடியாது ஆனால் எதிர்காலத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக உள்ளது. எனவே நான் நிச்சயமாக இதை முயற்சிப்பேன்.

    • @musichunter2294
      @musichunter2294 2 місяці тому +5

      Bro actually time travel not exist
      I have done some types of research abt that and I felt we can do only time management we can't control time so be wise my friend..🎉🎉

    • @Libinans
      @Libinans 2 місяці тому +9

      23 பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
      ரோமர் 6

    • @johnkarthik5136
      @johnkarthik5136 2 місяці тому +1

      Time travel panna aasai padrathu paavama😮​@@Libinans

    • @Libinans
      @Libinans 2 місяці тому

      @@johnkarthik5136 pavam illa

    • @MohamedNijamudeen-vq1jw
      @MohamedNijamudeen-vq1jw Місяць тому

      Manthana kadavul agkatha

  • @RAVANAN_TN63
    @RAVANAN_TN63 2 місяці тому +37

    காலம் ஒருவனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவனை நீண்ட காலம் உயிருடன் வைத்திருப்பது அவன் நீண்ட காலம் உயிருடன் இருந்து நல்ல நிலையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவன் வலியுடன் மரணிக்காத வாழ்ந்தால் அதுதான் அவனுக்கு வழங்கப்படும் தண்டனை.....

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 місяці тому +22

    இறப்பு என்பது உறுதி அது இயற்கை. அதுவரை இவ்வுலகில் மகிழ்ச்சி ஆக வாழ வேண்டும்.ஆனால் இன்றைய நிலையில் அந்த மகிழ்ச்சி இறந்த பிறகும் பின்னும் கிடைக்காது போல 😊.

  • @MohanMohan-cy1er
    @MohanMohan-cy1er 2 місяці тому +49

    இதுக்கு ஏன் இவ்ளோ செலவு பண்ணனும் உடல் உறுப்பு தனம் பண்ணா போதுமே இறந்த பின்னும் வாழலாம் 👍💞

    • @Kudikaaran
      @Kudikaaran 2 місяці тому +3

      Adey pooda, brain uyiroda irunthaal thaan nii vaazhra.

    • @dhanapal8608
      @dhanapal8608 2 місяці тому +5

      மூளை அவறில் இருக்கும் தகவல் அதுவாகவே அளியக்கூடியது. தினமும் பயன்படுத்தாமல் இருந்தால் மறந்துவிட்டும்

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 Місяць тому +1

      🎉❤🎉

  • @k.s.s.n1777
    @k.s.s.n1777 2 місяці тому +50

    அட இருக்கிற பிரச்சனைக்கு சீக்கிரம் போய் சேர்ந்தா போதும்ன்னு இருக்கு நீ வேற😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajkutty3937
    @rajkutty3937 2 місяці тому +7

    எதிர் காலம்‌ என்பது மாயை இறந்த காலம்‌ என்பது‌ நிச்சயமாக முடிந்த ஒன்று நிகழ்காலம் மட்டுமே உண்மே

  • @Kudikaaran
    @Kudikaaran 2 місяці тому +3

    Yes, i will do. I want to cryopreserve my entire body💪 Technology vazharnthaal, old body‘a young‘a kondu varalaam thane😊

  • @HibathurRahman
    @HibathurRahman 2 місяці тому +5

    அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!! இறந்த பின்னர் அழியும் உடலுக்கு செலவு செய்யும் அளவுக்கு நாம் ஒன்றும் படித்த ....... இல்லை. அதேநேரம் நாம் எமது உயிருக்கு கிடைத்த புதிய உடலுடன் நிச்சயமாக நாம் நலவு செய்திருந்தால் மிகப்பெரிய இன்பமான வாழ்வில் திளைத்திருப்போம்! படைத்தவன் நாடினால்!

  • @ajithajith9907
    @ajithajith9907 2 місяці тому +20

    இல்லாத கடவுளே நம்பும்போது சும்மா போற உடம்பை மண்ணு திங்கிற உடம்ப இவங்ககிட்ட கொடுத்தானா சாகும்போது சந்தோசமா சாவோம் எப்பயாவது நாம திரும்பி வருவோம் அப்படின்னு நினைச்சு❤❤🎉🎉

    • @vigneshraj11696
      @vigneshraj11696 Місяць тому

      Tambi kadavul illana neeye iruka maata ada therinjiko

  • @vignesh4633
    @vignesh4633 2 місяці тому +10

    இருக்கிறவர்களுக்கு சாப்பாடு இல்லை பட்டினி பஞ்சம் நோய் இதெல்லாம் இருக்கிற காலத்தில் இந்த மறுபிறவி தேவையா😮

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +2

    வளர்ச்சியில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது வருங்காலம்❤😊

  • @marimuthu7022
    @marimuthu7022 2 місяці тому +2

    இது நாம் வாழும் 🌏உலகில் புதிய கண்டுபிடிப்புக்கு முயற்சி 🚲🏍🚖🚂🚄🚁🛩✈🚀🛸🛰🧐🤗

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 місяці тому +2

    பாசிட்டிவ் நெகடீவ் இது இரண்டும் சேர்ந்து இயங்குகிறது உயிர்....... இத்துடன் பஞ்சபூத சக்தி சேர்ந்து ஒரு மனிதனை உருவாக்கியுள்ளது❤❤❤❤❤❤

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 місяці тому +2

    உயிர் தன்மையை புரிந்து கொண்டால் மீண்டும் உயிர் பெரலாம் ❤❤❤❤❤❤❤

  • @KarthiSelva-vv3ce
    @KarthiSelva-vv3ce Місяць тому +2

    Ithu kaliyugam athan ippadi pesuranga in feature appadiye uyir kuduthalum ropo life than athukku nature ah irukka anbu pasam good or bad nu theriyathu nagative power ah maridum bro ithu world alivukku arambam than bro . nature live is real otherwise ippadi ready pannina reaction native than my opinion

  • @YTShareMarket
    @YTShareMarket 2 місяці тому +3

    அட சரிதான் சாமி.....
    அதுக்கு பல ஆயிரம் கோடி செலவு பண்ணுறீங்க.... இன்னகி நாங்க வாழ சில லட்சங்கள் மட்டும் கொடுங்க... நிம்மதியா வாழ்ந்துட்டு போறோம் பா.......

  • @Pro-photo-highest
    @Pro-photo-highest Місяць тому +4

    ஒருவேளை நான் உயிர் பெற்றால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்ன நடந்திருக்கிறது என்பதை எடுத்துக் கூற வருவது இது உதவலாம்😊😊😊

  • @cathyaishu1179
    @cathyaishu1179 2 місяці тому +16

    New MLM business ya 😂.. Sathuranga vaetai 2.0!

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 місяці тому +9

    இயற்கையை செயற்கை ஒருபோதும் வெல்லவே முடியாது... இயற்கை என்பது கடல் என்றால் அதில் ஒரு துளி தான் செயற்கை.. மரணம் இயற்கையான விபத்து மீண்டும் உயிற்பிப்பது நடக்காத காரியமே

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 20 днів тому

    Enakku marupadiyum valkeye kolanthaile irunthu start paneneum muddiyuma

  • @Tamilstory2024
    @Tamilstory2024 2 місяці тому +4

    வேணாம்

  • @gokulr3995
    @gokulr3995 2 місяці тому +8

    Athukku sappadu illama sagura neraya petha kapathalam

    • @yogiigaming5616
      @yogiigaming5616 2 місяці тому +1

      Futurela unmayaveh avanga yarachu orthanuku uyir vanthu intha video paathana un comment eh padichi kaari thuppuvan

  • @rammc007
    @rammc007 2 місяці тому +6

    கடவுள் பார்த்துகிட்டு இருக்கிறாரு குமாரே😂

  • @sangeethcaptain5753
    @sangeethcaptain5753 Місяць тому

    ஒரு நல்ல வீடியோபா இது

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 місяці тому +6

    ஏற்கனவே 800 கோடி மக்கள் தொகை. இப்படி செத்து போனவங்க திரும்பி வந்தா என்ன ஆகுறது? 😂

  • @graja1117
    @graja1117 Місяць тому +2

    Marupiravi kodupatharku kadavulal mattume mudiyum.
    Vera enthavoru Moothevihal kootangalal mudiyathu

  • @harishraman9629
    @harishraman9629 2 місяці тому +3

    Its a 30 years old idea please watch demolition man movie...

  • @Shin-u4h
    @Shin-u4h 2 місяці тому +9

    Is rebirth scientifically proven or disproven?

  • @Jasminefamily1
    @Jasminefamily1 Місяць тому

    Irukkara 60 vayusukku porada vediyatha irukku... Ithula preservation aaa

  • @whiteladonoff
    @whiteladonoff 2 місяці тому +1

    உயிர்மெய்
    கைப்பழக்கத்த நல்லதா கேட்டதா பத்தி பேசுங்க 😊😊😊😊

  • @Goppamavane
    @Goppamavane 2 місяці тому +2

    மாயவன் படம் பாருங்கள் இதை பத்தி தெளிவா சொல்லி இருப்பாங்க

  • @Pro-photo-highest
    @Pro-photo-highest Місяць тому +2

    நிச்சயமாக வைத்துக்கொள்வேன்🎉🎉🎉😊😊😊

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +3

    📖📖🩸🩸 இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த போது அநேகரை உயிரோடு எழுப்பினார் .. அவர் மனிதனாக வந்த இறைவன் .. அவர் மீண்டும் இந்த பூமிக்கு வருவார்.. இந்த பூமியில் உள்ள மனிதர்களை நியாயம் தீர்க்க 🩸🩸❗❗📖📖☑️☑️

  • @cutepaapa9153
    @cutepaapa9153 Місяць тому

    Anna intha Mari research ku naanga enna padikanum intha company la work scientist aa work panna

  • @madhankumarips
    @madhankumarips Місяць тому +2

    first setha ratku uyir konduva apram pakalam

  • @poornachandraraon3728
    @poornachandraraon3728 2 місяці тому

    Good business!!!

  • @muralidharan9845
    @muralidharan9845 2 місяці тому +2

    Cyberpunk 2077 game maari ayiduvoom poola

  • @cloudlabs06
    @cloudlabs06 Місяць тому

    Pirapu endral irappu irukurathu

  • @no_way_ff
    @no_way_ff 2 місяці тому +1

    Matram ondray maradhadhu....💯

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 2 місяці тому +5

    அறிவியல் வளர வளர இந்த மாதிரி அறிவுஜீவிகள் வளரதான் செய்வாங்க
    அகோரிகளை விட ஆபத்தானவர்கள்

  • @AMAqthas-vk3cy
    @AMAqthas-vk3cy 2 місяці тому +1

    இறைமையை மனிதன் புரியவே முடியாது. அதுதான் இறைவன்.

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 Місяць тому

    Entha udambu ondrukkum uthavathu. Namm oru aavi maranamadaiginra manithanin aavi veliyeruvathai Kanmuin kanden . antha siru aavi than naam. Nam veru entha udal veru

  • @rosedeni5438
    @rosedeni5438 Місяць тому

    Itha thaan old generation pananga like மம்மி but ena pana mdinchathu ithu thaan pirkaaathula ivankakala மம்மி போல aaratchipanaporanka

  • @AkkuTindu
    @AkkuTindu Місяць тому

    🙄திரும்ப கொண்டுவார முடியும் 👍 ஆரோக்கியமன உடலுக்கு அலிவுகால் இல்லா

  • @FairozeFarhan
    @FairozeFarhan Місяць тому

    Ulagam azhiyapodu..

  • @Explore-world-
    @Explore-world- Місяць тому

    New business model. Nammlum start pannuvom 😅

  • @uzmafaizmohideen7615
    @uzmafaizmohideen7615 Місяць тому

    Super anna

  • @mohamednasim
    @mohamednasim 2 місяці тому +6

    Its not possible in the world

  • @Jesusisextremely
    @Jesusisextremely 2 місяці тому +11

    இயேசு கிறிஸ்து வரும்போது உயிரடைவோம்! இயேசு ராஜாவை நம்புவோம் ❤

    • @larence3352
      @larence3352 2 місяці тому

      Atheist, nee vena nambi saavu

    • @nirmalone3026
      @nirmalone3026 Місяць тому +1

      Ipdi sollitea unga generation mudinjudum....athuku apram unga pullainga ipdi sollitea avanga generation um mudinjudum

    • @larence3352
      @larence3352 Місяць тому

      @@Jesusisextremely Avan varano illayo naa vantha avlotha

  • @SPYKERPLAYZ-7
    @SPYKERPLAYZ-7 Місяць тому

    Yes

  • @harishs7384
    @harishs7384 2 місяці тому

    I will opt fr this😅

  • @SuryaPrakash-ny6pj
    @SuryaPrakash-ny6pj 2 місяці тому

    எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம்.... சாத்தியம் தான்

  • @Anonymety
    @Anonymety 2 місяці тому

    Not needed....one life is more than enough to live.....

  • @ghouse513
    @ghouse513 Місяць тому +1

    எனக்கு தெரிஞ்சு. பிணத்தை.. வைத்து சம்பாதிக்கிற.. காசு கொடுத்தவன் கேட்க மாட்டான் என்ற தைரியம்... காமெடி பீஸ்

  • @shajiniahmed262
    @shajiniahmed262 2 місяці тому +2

    மீண்டும் மம்மிகளா???????😮😮😮😮

  • @ravispidey8506
    @ravispidey8506 2 місяці тому +2

    ithu pyramid mummification mathiri irruku bro😅

  • @ArunKumar-vl1wv
    @ArunKumar-vl1wv 2 місяці тому +8

    யோவ் விவர்ஸ் வேனும் நா ஓபனா கேலு யா அத விட்டுட்டு தேவயில்லாத கதய சொல்லாத யா...😅

  • @suryaboss007
    @suryaboss007 2 місяці тому +1

    Egypt pyramid mummy என்ன பண்ணீங்க same tricks😂😂😂😂😂😂

  • @akshayananthu676
    @akshayananthu676 Місяць тому

    Epo ena solla vara ezhukkama olunga sollu ya yaravathu uyiroda vanthagala ilaya 😢 first sollu

  • @laksh_iniya_fashions
    @laksh_iniya_fashions Місяць тому

    Seththum siththiravathai-nu solluvangala, athu ethuthan pola😅😢

  • @Arjun_Reels143
    @Arjun_Reels143 Місяць тому +1

    😮😮😮😮😮

  • @suryakani1913
    @suryakani1913 Місяць тому

    நா என்னங்க நனைக்கிறது இதல்லாம் கோடி கணக்குல பணம் வெச்சிருக்கவன் தான் யோசிக்கணும்

  • @nazimsyed786
    @nazimsyed786 2 місяці тому

    It's impossible.

  • @abcdefghzyxwvutsrqpp
    @abcdefghzyxwvutsrqpp Місяць тому

    Nooo

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 Місяць тому

    God: neenga igayum vantingala da😂

  • @thipusulthan4878
    @thipusulthan4878 2 місяці тому +3

    Adangommala 😂😂😂😂

  • @directsystems2225
    @directsystems2225 2 місяці тому +1

    Boring and repetitive daytoday routine why people want to live again.

  • @priyapr7753
    @priyapr7753 Місяць тому

    No need...

  • @mehartajbabuji
    @mehartajbabuji Місяць тому

    Yenna solradhuney therila sir😂😂😂😂😢😢😢😢

  • @laksh_iniya_fashions
    @laksh_iniya_fashions Місяць тому

    Good information, but totally waist of time bro.

  • @whitechutney7541
    @whitechutney7541 2 місяці тому

    Naan pannina like number 666 .. heeeee

  • @kumakuma6237
    @kumakuma6237 Місяць тому +1

    Eaan intha velai uyir kodukka ivange enna kadavul ahh poppa 😂content kaga ..

  • @meenakshirajendran9789
    @meenakshirajendran9789 2 місяці тому +2

    No

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 місяці тому +2

    Lossu compagny 😂😂😂😂😂

  • @rafimohomed3151
    @rafimohomed3151 Місяць тому

    Impossible 😂😂😂😂😂😂😂

  • @susilamani1456
    @susilamani1456 Місяць тому

    ஆவிகளை கொள்ளை அடிக்கும் பாவிகள் 😂

  • @rohiniammu4049
    @rohiniammu4049 Місяць тому

    Ithulam theva illatha vela 😂

  • @pasupathipasupathi2243
    @pasupathipasupathi2243 Місяць тому

    😅😢😂

  • @mohamedfahath7634
    @mohamedfahath7634 Місяць тому +1

    A true Muslim does not believe in this