வெள்ளி கிரகத்துல மனுஷன் எறங்குனா என்னென்ன நடக்கும்? | What happens if humans land in Venus?

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +12

    வெள்ளிக் கோளை பற்றி மிக அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா❤

  • @jolly7010
    @jolly7010 2 місяці тому +4

    Enna mari aalungalukaga kandipa idhe mari vdos podunga..
    Yt eh ipolam boring cuz elam vera vera content poitanga.. but space content lam vandha lockdown time la ipo 1m 2m nu subscribers vechirka ellarum andha space content vdo pathu vandhavangala dhan irkm i guess.. keep it up bruh

  • @yesh16krishna
    @yesh16krishna 2 місяці тому +6

    Not only venus
    Uranus also rotate clockwise.

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 Місяць тому +2

    அருமை யான 🌹காணொளி வாழ்த்துக்கள் 🙏

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Місяць тому +1

    மிகவும் அருமையான தகவல் நன்றி❤❤❤

  • @skionsgerald1369
    @skionsgerald1369 2 місяці тому +7

    அருமையான பதிவு ❤

  • @nandhu_555
    @nandhu_555 2 місяці тому +6

    எப்படி கோள்களின் சுழற்சி முறையை கண்டறியப்பட்டது
    வலது சுழற்சி
    இடது சுழற்சி
    என்று

    • @asathiyaprabhu8193
      @asathiyaprabhu8193 Місяць тому

      கிழக்கே உதயமாகி மேற்கே மறைவதிலே தெரியல யா?

  • @srirangamtimes
    @srirangamtimes 2 місяці тому +5

    temp high'a iruka karanam CO2 trap anathala illa... CO2 naala infrared rays trap agarathala...pressure cooker mathiri... heat escape aagala.... good job...

  • @StoryVaultAR
    @StoryVaultAR 2 місяці тому +5

    தம்பி கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் தமிழில் சொல்லுங்கள்.. ஆங்கிலம் கலந்த தமிழில் சொல்வதால் ஒன்றும் புரியவில்லை

  • @Aaranan09
    @Aaranan09 2 місяці тому +5

    பயனுள்ள தகவலுக்கு நன்றி❤❤❤

  • @lakshmipathyr6574
    @lakshmipathyr6574 2 місяці тому +9

    Venus and Uranus also rotating in same direction 😮😮

    • @tbraghavendran
      @tbraghavendran 2 місяці тому

      Who gave them permission to do so?

  • @manoramasamy8528
    @manoramasamy8528 Місяць тому +2

    சூரிய குடும்பத்திலே சொல் பேச்சு கேட்காத பிள்ளை

  • @robinasr6805
    @robinasr6805 2 місяці тому

    Super sir ❤❤ great information 🎉❤

  • @kdineshstaline9909
    @kdineshstaline9909 2 місяці тому +3

    Hari ya universe sa pathi video poda sollunga

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 місяці тому +3

    Super 👍

  • @rajapugalenthi8580
    @rajapugalenthi8580 2 місяці тому +5

    "What if" english channel copy than ithu. Anyway good Tamil la sonnathuku

  • @gowthamrshvg7560
    @gowthamrshvg7560 2 місяці тому +10

    விழைவு ❌️ விளைவு✅️

  • @Thiravibi.P
    @Thiravibi.P 2 місяці тому +27

    எல்லாத்தையும் தமிழ்ல சொல்ற தம்பி வெள்ளி கோள் சொல்லாம ஏன்... வீனஸ்.

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 2 місяці тому +5

    அது சரி கடைசியில வீனஸ் கிரகம் கிளாக் வைஸ்ல சுத்துதா ஆன்டி கிளாக் வைஸ்ல சுத்துதா 6:56 குழப்பி விட்டாச்சு 2:48 🤔🤔🤔

    • @technicalhobbys
      @technicalhobbys 2 місяці тому +1

      Hi,Uranus rotation like vertical clock direction 97.8 degree and venus 177.4 degree in horizontal clock direction but very slow speed

  • @karuppiaha8198
    @karuppiaha8198 Місяць тому

    Super explation🎉

  • @prasannakumarkumar830
    @prasannakumarkumar830 2 місяці тому +1

    இதெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய கற்பனை தான்

    • @Antisquad2
      @Antisquad2 Місяць тому +2

      சார் புதுசா ஏதாவது கண்டுபிடிங்க😂

  • @dineshk9962
    @dineshk9962 2 місяці тому +3

    Earth is heaven😍

  • @MUHAMMEDBILAL-un6ui
    @MUHAMMEDBILAL-un6ui Місяць тому

    Anti magnetic force inside so it is rotate anti clock..

  • @shemnath2374
    @shemnath2374 2 місяці тому +1

    iratai suzhi vullavargal aen settai seigirargal idhuku ena reason idhai sollungal........😮

  • @kindlaholo
    @kindlaholo 2 місяці тому +12

    சரி , சூரிய வெப்பம் வெள்ளி கிரகத்துல அடர்த்தியான வளிமண்டலத்தால வெளில போகாது, ஆனா வெப்பம் எப்படி உள்ள வந்தது? அடர்த்தியான வளிமண்டலம் இருக்கும்போது ?

    • @manom953
      @manom953 2 місяці тому +3

      அந்த கிரகம் ஆராம்பகாலத்தில் இருந்து அந்த கிரகத்தின் வெப்பம் வெளியேறவில்லை...(venus core temperature) சூரிய ஒளியும் ஊடுருவுவதில்லை....❤

    • @kindlaholo
      @kindlaholo 2 місяці тому +1

      @@manom953 thanks for your explanation bro , but mostly I hear everywhere that sun light entering inside Venus but it’s not escaping from Venus due to thick atmosphere

    • @UdhayakkhUdhayakkh
      @UdhayakkhUdhayakkh Місяць тому

      ​@@kindlaholoஇதுதான் சரியான கருத்து

  • @vinovinoth1961
    @vinovinoth1961 Місяць тому

    dinosaur pathiii video pottunga

  • @kingtesla3423
    @kingtesla3423 2 місяці тому

    Pressure ella pakkamum irukirathala athu cancel alatha

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 2 місяці тому +1

    Fine.brother.thanks

  • @Suhaibaski
    @Suhaibaski 2 місяці тому +3

    Super thala 😊

  • @choudrimasilamani6127
    @choudrimasilamani6127 Місяць тому

    I want more information about venous

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 Місяць тому

    ஜோதிடத்தில் வெள்ளி கிரகத்தை சுக்கிர பகவான் என்பார்கள். பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே நம் தமிழகத்தில் நவகிரக வழிபாடு உண்டு.

  • @rameshramesh-yt1pd
    @rameshramesh-yt1pd 2 місяці тому

    Super ❤❤❤❤ sir

  • @Analyticalgeometry
    @Analyticalgeometry Місяць тому

    நன்றி

  • @stevestephen9817
    @stevestephen9817 2 місяці тому +1

    Earth was crafted by God.

  • @YEET-u5v
    @YEET-u5v 2 місяці тому +4

    😢

  • @aravindh1934
    @aravindh1934 Місяць тому

    Venus and Uranus anti clockwise bro

  • @MuthuKumar-mr7gn
    @MuthuKumar-mr7gn 2 місяці тому

    Ange mazhi varuma

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 2 місяці тому +1

    9 planets navagraha 🕉️🌠🌌universe 😍😍😍

    • @Antisquad2
      @Antisquad2 Місяць тому

      😂😂😂😂😂சங்கி

  • @MuthuKumar-S
    @MuthuKumar-S 2 місяці тому +1

    i need yours advance my child's also thanks

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 Місяць тому

    Venus and Uranus same clockwise rotation

  • @premnathravindran5994
    @premnathravindran5994 2 місяці тому

    What if?

  • @Shobana-qf7vi
    @Shobana-qf7vi 2 місяці тому

    Nice🎉🎉🎉🎉🎉🎉

  • @Kesavan5050
    @Kesavan5050 2 місяці тому +1

    👍

  • @tbraghavendran
    @tbraghavendran 2 місяці тому

    Gases don't escape. Heat radiation escapes.

  • @suganyakarthik3719
    @suganyakarthik3719 Місяць тому +1

    😊

  • @beganpravin
    @beganpravin 2 місяці тому +3

    அனுமான செய்தியே இப்படி இருக்கிறது என்றால்,
    ஆனால்
    உண்மையான நிகழ்வை கண்டுபிடித்த சித்தர்களின் பார்வையை பார்க்க, கற்க, புரிந்துகொள்ள, இயற்கை ஆசியும், சித்தர்களின் ஆசியும் வேண்டும்!!!
    😌😌😌😌😌😌😌😌
    🧘🏻‍♂️🧘🏼‍♀️🧘🏻🏝🗻🌋🏞🗺🌏⛰️🧘🏻‍♂️🧘🏼‍♀️🧘🏻

    • @Antisquad2
      @Antisquad2 Місяць тому

      பைத்தியம்😂

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 2 місяці тому

    Nengasoluvidayngalanytumanumasiavidayangalpolatariythu

  • @Anushan-pw1lh
    @Anushan-pw1lh 2 місяці тому +4

    எல்லா கிரகங்கள் அணு குண்டு பேட்டா என்ன நடக்கும் என்று செல்லுக

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 Місяць тому

    👌👌🙏🙏🙏🙏

  • @jaleelktjaleel9518
    @jaleelktjaleel9518 2 місяці тому

    1 million ❤

  • @Sandio66
    @Sandio66 2 місяці тому +1

    Appo women are from venus sollurathu poiya 😂😂

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India 2 місяці тому

    En doubt eppavume Mars a research panra manushan
    Yen pakkathula irukka Venus a research panlannu eppavum thonum 👀

  • @jahirhussain7764
    @jahirhussain7764 2 місяці тому +6

    What If channel la copy adichutaan ya 😂

    • @gokulr3995
      @gokulr3995 2 місяці тому +3

      Paravala bro Tamil la explanation❤❤❤❤

    • @jahirhussain7764
      @jahirhussain7764 2 місяці тому +1

      @@gokulr3995 idhu vaasthuvam 👍

  • @ismailsmile270
    @ismailsmile270 2 місяці тому

    Unga family la yaruyacgum annupiniya😂🎉😢😢😢🎉😮😮😮😅🎉😢😢😢

  • @yuvaraj-lt7mz
    @yuvaraj-lt7mz 14 годин тому

    Copy paste content from another English channel

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 місяці тому

    😊😊🙏🙏🌴🌴☂️☂️💥💥

  • @karthikmani4604
    @karthikmani4604 2 місяці тому

    Pona biriyani than

  • @rajkutty5676
    @rajkutty5676 2 місяці тому +3

    கொஞ்சம் interesting ah sollu pa ...bore அடிக்குது

  • @VijayVijay-j9w
    @VijayVijay-j9w 2 місяці тому

    😂😂🗣️😭

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 2 місяці тому +1

    Venus I don't know, தமிழ்ல சொல்லுடா

    • @_jivaa
      @_jivaa 2 місяці тому +1

      🙄0:14

  • @vachukutty
    @vachukutty 2 місяці тому

    வீனஸ் க்கு தமிழ் பெயர் கிடையாதா

    • @veerakumar2441
      @veerakumar2441 2 місяці тому

      வெள்ளி

    • @tbraghavendran
      @tbraghavendran 2 місяці тому

      Sukra is its Sanskrit name.

    • @vachukutty
      @vachukutty 2 місяці тому +4

      @@veerakumar2441 அது தெரியும் அண்ணா
      ஆனால் வார்த்தைக்கு வார்த்தை தமிழை விட்டுகிட்டு வீனஸ் வீனஸ் அப்படினு கத்தும் போது கடுப்பாகுது

    • @AJAYUDHAYAKUMAR
      @AJAYUDHAYAKUMAR 2 місяці тому

      Boomer Mari pesama poda

    • @vachukutty
      @vachukutty 2 місяці тому

      @@AJAYUDHAYAKUMAR ஓ வெள்ளைகார வித்து போல

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 місяці тому

    😊😊🙏🙏🌴🌴☂️☂️💥💥