ஒருவர் தலையை இன்னொருவருக்கு வைப்பது சாத்தியமா? | Head transplant explained in Tamil
Вставка
- Опубліковано 19 лис 2024
- This video explains in detail everything about head transplant
how is head transplant done
pros & cons of head transplant
is head transplant possible
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...
ஐயா எங்களுக்கு தலை எல்லாம் மாற்ற வேண்டாம் ஆனால் அதுக்கு பதிலாக எங்கள் தலையெழுத்தை மாற்றுங்கள் போதும் மீதம் உள்ள வாழ்க்கையாவது சந்தோசமாக வாழ்ந்து கொள்கிறோம்
Cringe Ultra Pro Max 😂
@@735xtg5 🙏👍
Super
Poda munda
😂❤
மூளைக்கு 3 நிமிடத்துக்குள் o2 blood supply போகாவிடில் brain cells will die.operation செய்ய நீண்ட நேரமாகும் சாத்தியமில்லை
இதெல்லாம் அறிவியல் உலகின் உச்சகட்ட விளையாட்டே தவிர, மனிதனுக்கு இதனால் எந்த பயனுமில்லை. இரண்டு நபர்களின் தலைகளை வெட்டியெடுத்து சிரச்சேதம் செய்து அலங்கோலப்படுத்துவதை விட, அவரவர்களுக்கு இறைவன் விதித்த ஆயுட்காலம் வரை இதுபோன்ற கொடூரமான சேதமின்றி வாழ்ந்துவிட்டு செல்வதே மிக மிகச் சிறந்தது
Super
Still these kind of people are still alive. Ungala mathri alungalala entha munnetramum erpadathu.
@@DeadPool-su4gr ஆதாரமில்லாத செய்திகளை போகிற போக்கில் சொல்லும் உங்களை மாதிரி ஆட்களின் பேச்சுகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை
@@DeadPool-su4gr உங்களை மாதிரி ஆட்களால்தான் உலகத்தின் சூழ்நிலைகள் மனிதனுக்கு பாரதூரமான கேடுகளை விளைவிக்கிறது. மக்களுக்குத் தேவையான முன்னேற்றங்களுக்கு எங்களைப் போன்றவர்கள் எதிரிகள் அல்ல. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது
Pillaiyarku thalai vantha mathiri
தலையை மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை நிச்சயமாக சாத்தியமில்லாத ஒன்று அதனால் பின்விளைவுகள் ஏற்படுமே தவிர நன்மைகள் நிச்சயம் நடக்க வாய்ப்பே இல்லை கடவுள் கொடுத்த ஒன்றை நீ மாற்றி அமைக்க நினைத்தால் நிச்சயம் அது மரணத்தில் தான் முடியும்😊
இது சாத்தியம்தான்.ஆனா
It's not kadavul.its nature.there is not power beyond nature
That's your thought only @@venkatesha1057
அட பைத்தியமே ஒன்றுக்கும் உதவாத நாத்தம் பிடீத்த கடவுளைவிட்டு வெளியே வா
அறிவியல் தொழில் நுட்பம் அதிகமாக அது கண்டிப்பா பண்ண முடியும் ..
Doctorku mattum theriya veandiya oru vishayam satharana manithanukum theariya paduthiya ungaluku nandrigal sir
அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த சக்தி வாய்ந்த தத்துவம்
" ₹ பணம் 💰 "
வாழ்க பணநாயகம்
வாழ்ந்ததும், வாழ்வதும்,வாழ்ந்து கொண்டிருப்பதும்,இனி எப்போதும் வாழப்போவதும்,எப்பொளுதும் வென்றதும்
பணநாயகமே!!!!
செய்து பார்ப்பது நல்லது தானே.. முடங்கிய வாழ்வு திரும்ப கிடைப்பது நல்லது தானே. ஆனால் வியாபாரம் ஆக்கப்படாமலும், பிற உயிர்களை துன்பப்படுத்தாத வரை அனைத்தும் நன்மையே...
vaaipu illai raja
😂
இதன்வழி பயனாளிகளைப் பார்க்கும்போதே நம்பிக்கை வரும் சிலருக்கு
முயற்சி திருவினையாக்கும்....
உலகின் எல்லா கண்டுபிடிப்புகளும் இப்படி ஒரு முட்டுக்கட்டை இருந்திருக்கும்...
இறந்து மனிதனை 5 நிமிடம் பிழைக்க வைத்து பேச வைக்க கண்டுபிடிக்கலாம். அப்படி செய்தால் நீதிமன்றத்தில் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள பல வழக்குகள் முடிவுக்கு வந்துடும் என்பது என்னோட கருத்து. தலை மாற்று சிகிச்சைக்கு பதிலாக மேலே சொன்ன விஷயத்திற்கு scientist முயற்சி பண்ணலாம்
அதற்கு பதிலா ஒரு விஷயத்தை ரெண்டு மணி நேரம் பேசினால் என்ன பண்ணுவீங்க no use
We can expect it after 1000 years . Imagine technology in those days
Entire nervous system developmentd from one segment called neural tube .... If we cut na how impulse wil go to entire system... Can we cut portal vein or aorta into two pieces...? Can v cut leg bone into two pieces... But thy r surgeon only ... Thinking impossible one ...thats amazing 😍....
தலை ஒருவருடையது உடல் ஒருவருடையது... அப்போது நினைவுகள் யாருடையது...😇😇😇😇
தலையோடுது
Lord ganesha ku body onnu and head innonu athu maari concept
❗❗🙏🏻🙏🏻❤❤ ஆமாம் ப்ரோ .. மனிதர்களின் அறிவு பெருகிப் போம் என்று வேதாகமம் கூறுகிறது ❤ வேதாகமம் கூறுவது 💯💯 %% உண்மை ❤❤😊😊🙏🏻🙏🏻
இதைப் பற்றி நல்ல கிராபிக்ஸ் மூலம் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சூப்பர் ஆனால் இது பார்க்கும்போதே இந்த விசயத்தைக் கேட்கும் போது தலையெல்லாம் சுற்றுகிறது.
வாய்ப்பேயில்லை..., ஒருவேளை வெற்றியடைந்தால். அன்றைக்கு உலகம் அழிந்திருக்கும்.
Hahaha
யாருப்பா இவரு😂
@nextgen4352 மனிதனால் முடியாதென்று.., கைவிடப்பட்ட..., முயற்சி செய்து.., தொற்றுப்போய் கைவிட்டப்பட்டு தற்கொலை செய்துகொண்ட..., கணக்கில் அடங்காத மனிதர்கள் இருக்கிறார்கள். தலை மாற்று ""அறுவை சிகிச்சை"" என்று சொல்லமுடியாது. அது முயற்சி.., (அ.து) ஆராய்ச்சி தண்டுவடத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நரம்புகளை ஒன்றினைப்பது அவ்வளவு எளிதானதா...? ஒரு சிறிய விஷயம் சொல்கிறேன். நாம் தலைமுடி வெட்டுகிறோம் அதை திரும்பவும் இணைக்க முடியுமா...? ஒருவேளை அந்த இணைப்பினை சாத்தியமாக்கினால். நரம்புகள் இணைப்பு சாத்தியமாக்க முயற்ச்சி செய்யலாம். இன்றுவரை "மனிதனின்" மூளைக்கு சமமாக ஒரு கணினியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உதாரணமாக ரஷ்யா.., அமெரிக்க.., முயற்சித்த
""மிருகம்"" (மூளைக்கு) நிகராக அந்த திட்டம் முடியவில்லை. தோல்விதான். செயற்கை இரத்தம் தோல்வி.., கடலில் முழு ஆழம் வரை பயணிப்பது தோல்வி.., பெர்முடா முக்கோணம் தோல்வி.., பிரமீடுகளுக்குள் பயணிப்பது தோல்வி.., மின்னலின் மின்சாரத்திரனை அளவிடுதல் தோல்வி.., விவசாயத்தில் செயற்கை மகரந்தசேர்க்கை தோல்வி.
(விதையில்ல பழங்கள்) ஆகையால் மனிதனால் முடியாதவை இருக்கிறது.., இருக்கனும்.., அதுதான் மனிதயினத்திற்க்கு நல்லது.
.
😂😂@nextgen4352
யாராவது பார்த்தீர்களா. இதே சர்ஜரியை வைத்து ஒரு தொடர் சீரியலாக சென்ற 1989ல் பொதிகையில் வெளியிட்டார்கள். அதனால் பேஷன்ட் அடைந்த வித்தியாசமான மன நிலையையும் காட்டினார்கள் த்ரில்லாக இருந்தது. 😢😢
On top of this revolutionary surgery, conclusion like plant drafting and the same results xan happen in future
🧐🤔👩🚀👨🚀அறிவியலுக்கு முயற்சி என்றும் வெற்றி தான் 🚲🛶🚂🏍🛥🚆🚖🚢🚄🚁🛩🛫🚀🛸🛰👍🤝🤗
soothula vetridhan sciencenguradhu nature rah purinjukkuradhukku adha vittutu nature rah maathi amaikuradhukku ila
Na ketta mathireye body transplant video pottathukku romba thanks anna❤❤
Hi sir, இப்போ இதுபோல தகவல்களை கேட்டால் உடனே சில சந்தேகங்களும், அதற்கான சில தீர்வுகளும் நமக்கு தோன்றும், அவ்வாறு தோன்றும் தீர்வுகளை யாருக்கு அனுப்பினால் அவர்கள் அதை செய்ய முடியுமா முடியாதா என்று கூறுவார்கள்? உதாரணமாக அறிவியலில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க சில gmail க்கு அனுப்ப முடியும் இல்லையா அது போல...
அருமை மனிதன் தலையை மாற்றியமைத்தால் அது விஞ்ஞானம்.."
அதுவே ஒரு மனிதனின் தலையை எடுத்து ஒரு யானையின் தலையை வைத்தால் அது தான் மூட நம்பிக்கை.."
விஞ்ஞானம் வெற்றி பெற வாழ்த்துகள்❤
Its definitely possible in future 💯
சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி
இது நடக்க வாய்ப்பே இல்லை. நடக்கவும் கூடாது.
Hey think about the positives what if this research become sucess
Don't think like a cheap boomer uncle
Nadakum adha pathu ne vaicherichal aagu
Nadakkadhu nadakkavum kudadhu 🎉
Spinal cord nerves won't unites .how will u connect lakhs of minute nerves
An very intersting topic and great explanation 🎉
It's Will be success when medical field develop after 100 years
Super super
Kekum bothu
Viyapavum aachirayamavum iruku
இப்போதுதான் இதை செய்ததை, 1962/65 களில் வாராந்தரி ராணி என்ற புத்தகத்தில் குரும்பூர் குப்புசாமி அவர்கள் எழுதிய ஒரு மர்ம தொடர்கதையில் ஒரு டாக்டர் இந்த தலை மாற்றும் சிகிச்சையை செய்வதாக கதை யில் படித்திருக்கிறேன். கதை பெயர் ஞாபகமில்லை. யாராவது ராணி புத்தக வாசகர்கள் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் படித்திருக்கலாம்
40 வருடத்துக்கு முன்பே பாலச்சந்தர் ஒரு படத்தை இவ்விதமாக எடுத்து சாதித்து விட்டார் ஒரு நடிகையின் மூளையும் ஒரு சாதாரண பெண்ணின் உடலையும் பொருத்துகிறார்கள் பிறகு அந்த நடிகையின் மூளையை எது செய்ய நினைக்கிறதோ அதை தான் செய்ய முடியும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை தான் மெலிந்த உடலாகவும் அழகாகவும் இருந்தேன் ஆனால் இவ்வளவு அழகு இல்லாமல் உடல் தடி மானமாக இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் தவிக்கிறாள்
Super anna♥️
I like ur videos and ur videos very useful.🎉
சாத்யமற்றது, உடலை மாற்றலாம் ஆனால் ஆன்மாவை மாற்ற இயலாது. கடவுள் படைப்பில் ஒவ்வொன்றும் ஆச்சர்யமே!😊
It's true
Avatar movie pathingala bro yesterday
😂 yes bro, I think James Cameron is a spiritual person
Nature is great...It's function and creation is very hard to understand
இந்த அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வந்தாலும் இது எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு சாத்தியம் கடவுள் கொடுத்த இந்த உடம்பை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்
Super
Patient will die if head detached then how the head will survive for some time during surgery process without body.
அவருடைய நினைவுகளில் உறவு முறைகள் அவருக்கு எந்த அளவுக்கு ஞாபகத்தில் இருக்கும் கல்வி சம்பந்தமான தகவல்கள் அவருடைய மூளைல இருக்குமா
நிச்சயம் இது சாத்தியமாகும் ஏனென்றால் நம் வணங்கும் விநாயகரே தலை வேறு உடல் வேறு என்று மாற்றப்பட்டவர் , நம் வணங்கும் கடவுள் ஆன சிவனாகிய சிவனே தன் மகனுக்கு தலை உடல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்து நம்மளுக்கு முன்னுதாரணமாக உள்ளார் நாம் இன்னும் முதல் கடவுள் ஆன விநாயகர் வணங்கிக் கொண்டு இருக்கிறோம் ஓம் நமசிவாய🙏
Vera level thinking 🤔
யாருப்பா நீ பைத்தியமா?
அறிவியல் பூர்வமா யோசிப்பா?
மனிதன் தலையா இருந்தா நீ சொல்வது நம்பளாம்.
யானைத் தலையை எவனா மனிதனுக்கு வைக்க முடியுமா ?
அது கதை 😂😂😂
உண்மை நிச்சயம் இது சாத்தியமே. 🙏
Ye வேற லெவல் ...
It will be possible bro....50 years before namma video call la pesa mudiyum, smart phone ellam varum nu solli iruntha yaarum nambi iruka mattanga .... technology improve ayitu iruku ellathukum oru solution kedikum future la kandipa idhu possible agum maybe namma generation laye agalam
14 nimsathuku peragu sona vishyathula alon musk velaya papara irukum idh unod udal thaan nambunu instruction kudupala irukum
இவ்வளவு வேலை பண்றதுக்கு எலன் மாஸ்க் உடைய நியூரோ சிப் யூஸ் பண்ணலாம்
தலைய நேரா வைங்கடா விவேக் மாதிரி திருப்பி வச்சிடாதீங்க 😂😂
😂
😅
😂😂
😂😂😂😂
Entha transplant okay vachena DNA studies apdiye collapse aagume…. Udambhula irukka gut bacteria la arambiche mothamum DNA than decide panuthu…. Eppo liver , eye ethu elame oru part whole body antha chinna part of organ naiyo illa new organ naiyo dominant panni fix panidalam…. Brain rombha strong gana part plus whole body yoda motha changesum psychological la antha person accept panunalum…. Medical la epdi accept pannum……
Eppo bone marrow eduthu patha antha person noda details epdi irukkum….
DNA test panuna epdi irukkum….🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இதற்கு மூளையில் தகவல்கள் (எல்லா தகவல்களும், identity உட்பட) எடுத்து இன்னொருத்தர் மூளையில் மாற்றுவதற்கு வழியை தேடலாம்.
அதாவது, hardwareஐ மாற்றுவதற்கு, softwareஐ மாற்றலாமா? கூடு விட்டு கூடு பாய்றது:)
Elon musk: பந்தயத்திற்கு நாங்களும் வரலாமா😅
😮 nalaiya manithan...part 3 ayya thakali srinivasan
அவ்வாறு சாத்தியமானால் முக்கியத்துவம் அளிக்கப்படுவது தலைக்கா உடம்புக்கா
காரணம் அந்த தலைக்குரிய மனைவி கூறுவாள் இவன் என் கணவன் என்று அந்த தலை அதை ஏற்றுக் கொள்ளும்.
உடம்புக்குரிய மனைவி கூறுவாள் அவன் எனக்குரியவன் என்று ஆனால் அந்த உடம்புக்குத்தான் சிந்திக்கத் தெரியாதே மூளை வேறு நபருடையது அல்லவா
பூகம்பமே வெடிக்கும்...😅
1 have 2 doubt, 1st one: isn't it easier to transplant the brain to the donor with robotic technology than head transplant. Brain death person is healthy but just his brain is death, so transplanting the brain of person who has issues with his body to the perosn who is brain death and living in his body is much easier right??? 2nd one : You said this will help paralyzed people, but paralysis happen because of brain right?
Avanga memories epdi irukum.
தலையில் முடி முளைக்க வழி இருக்கிறதா சார்?
Hair transplant
😂
இப்போது தலைக்கு உடல் சொந்தமா அல்லது உடலுக்கு தலை சொந்தமா.. 🤔🤔
Thalaikku thaan udambu sondham udambu thalaila irukira moolai soldradha thaan ketkudhu.
Everything store in head
உடல் என்பது ஒரு உடை மாதிரி எல்லாத்தை மாற்றி கொள்ளலாம் 😂.. ஆனால் மூளை என்பது தான் நாம். மூலைக்கு தான் உடம்பு சொந்தம்
இதற்கு உடல் சொந்தங்கள் ஏற்குமா
@@letsbealonehead edutha ithu enna chip ah,store panni vaika,udal ,uyir ellam boomi (booma devi)earth ku thaiku than sontham
அது சரி அந்த அறுவை சிகிச்சை முடிஞ்ச பிறகு அவர் யார் வீட்டுக்கு போவார் 🤔
Spinal cord la neraya narambu irukum . Cluster of nerves adhellaathayume serka mudiyadhu just impossible.
Yes ,any spinal damage,all control loses may be down part the body motions
Oru person oda head and spine fullave sethu operate pani transplant pani try panalam.. bcz controls elame brain spine moolamavum kudukum so idha try pana spinal card issue thavirkalamnu nenaikiren
Thumbnail correct aah vainga mudicha maadhiri vachurukeenga
Itha pannum pothu antha uyir ulla thalaikku nepakama irukkuma thalaiya cut pantrathu 🤔🤔🤔 11:54
Appo Vinayagar manithar maathiri epdi sinthika mudiyum? Because oru yaanaiyoda thalaiya eduthu vera udambuku vachalum antha brain oru yaanai appo athu yaanaiyoda activity thana irukanum!!!!!!
Iffothu palla noigalluke marunthu illy killikaporangala muthalil noiyaaligally kaapatrungada pothum
இது மனித அறிவின் உச்சகட்டம் , ஆனால் சாத்தியமற்றது .... நம்மால் நம் அருகில் இருக்கும் அண்டத்திற்கு போவது சாத்தியமற்றதோ அதே போல் ஒரு மனிதன் வேற்றொரு உடலில் வாழ்வது சாத்தியம் இல்லாதது ... இதில் இருக்கும் சிக்கல்களை ஆராய்ந்தாலே இது புரிந்துவிடும் .. ஒருவேளை சாத்தியம் ஆகிவிட்டால் , ? கொஞ்சம் செலவை நினைத்து பாருங்கள் , அனைவருக்கும் பொருந்துவதுமல்ல ....
Heart orutharodadhu. Brain orutharodathu activities yarodathu ninaivugal yarodathu
நீங்க கடைசியா ஒரு குழந்தையோட ஸ்பைனல் கார்ட் டேமேஜ் ஆகி சரி பண்ணாங்க சொன்னீங்களா அது என்னுடைய குழந்தை தான் ஃபைனல் கார்டு டேமேஜ் ஆகிவிட்டது ஸ்டீல் பிளேட் வச்சிருந்தாங்க இப்ப அந்த எலும்பு கூடிருச்சு ஆனாலும் அவங்களை ரொம்ப பத்திரமா பாத்துக்கணும்
😢😢😢 குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க
@@jaihind772 ரொம்ப நன்றிங்க பத்திரமா பார்த்துகிட்டு இருக்கோம் எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு உலகம் எங்களோட மகள் மட்டும் தாங்க எங்க மகளுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க நன்றிங்க 🙏
@@jaihind772 கண்டிப்பாக ரொம்ப பத்திரமா பார்த்துட்டு இருக்கிறோம் எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு உலகம் எங்க மகள் மட்டும் தான் எங்க மகளுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க ரொம்ப நன்றிங்க 🙏
அப்படி ஒன்றும் தலைமயிட்டு வைத்து விட்டால் உயிர் வாழப்போவது இல்லை
அப்படி என்றால் ஒரு குழந்தை இவனை உருவாக்கலாமே என் பெண்களின் கர்ப்பபையில் வைத்து உற்பத்தியாக வேண்டும்
அப்படி ஒன்றும் வைக்க முடியாது வைத்ததற்கு சாத்தியம் கூட குறைவு ஒன்னும் நடக்காது உயிர் வாழ முடியாது உயிர் காற்று இருக்காது எல்லாமே என்னோட செயல்முறை செயல்படுத்த முடியாது ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத்
இதுதான் கடைசியில் வரும்
அதாவது மனுஷனுடைய புத்தி என்னவெல்லாம் செய்யும்னா குரங்கு புத்தி அது எல்லா வேலையும் பண்ணு அப்படிங்கற பேர்ல அது போல தான் ஒன்னும் நடக்காது எல்லாம் சும்மா
அவன் படைத்த உடம்புக்குள்ள எத்தனை கோடி நரம்புகளை வைத்திருக்கிறான் என்று யாருக்குமே இன்னும் கணக்கில்லை
நான் அவன் என்று சொல்வது இயற்கைக்கு ஒருவன் இருப்பான் அல்லவா தெய்வம் என்பார்கள் கடவுள் என்பார்கள் அவன் தீர்மானித்து வைத்திருப்பதை இவர் ஒரு அணு கூட அசைக்க முடியாது
நடைமுறைக்கு சாத்தியம் இல்லை
Valley illana epadi pillaiyarku yaanai thalai vaikapattathu?
Ithu sathiyam,antha tecknology varapoguthu
ஒரு நாள் நடக்கும் குறைந்த நாள்கள் வாழ்வார்
Give Chance to try this thing....its work new birth that person... Make future growth
இது ஒரு விபரீத ஆராய்ச்சி. மருத்துவம் வளர்ச்சி தேவை ஆனாலும் இதுபோல ஒரு செயற்கையான மனிதனை உருவாக்குவது போல.
Neenga doctor aa anna?
Neenga enna job seireenga?
Mr.gk already talked about it
நான் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மனிதன் தலை விலங்குக்கும், விலங்கு தலை மனிதனுக்கும் செய்து ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்கள், இது சாத்தியமே, நம் வழங்கும் கடவுள் விநாயகர் பெருமாளின் சித்தர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட முதல் மனிதர்
Fits ke inum sariyana reacion solla matikuranga. Sariyana medicine num ila. Ithula ithu veraiya. Aptiea vanthalum panakarangalukuthan use fulla irukum
Bro enaku oru doubt
Old men oda head haa
Young man oda body la vachi
Vaalnaal increase aaguma bro
😂😂
XIts not possible
Face mattum kezhada irukkum😅
REPLICAS film pathurigengala bro...Mr..#STREETLIGHT
AI உதவியோடு சாத்தியமே. நேற்று தான் இந்த ஸார்ட்ஸ் வீடியோ பார்த்தேன். நான் CG என்று கருதினேன்.
@streetlightscience Donor ku new life kidaichudum new body moolama, but recipient erandhuduvaru🤔
Because brain la thaan andha thani manushan ooda storage info ellam iruku, recepint ooda remove panna thala ooda ella data vum poidum😂
So operation success but patient fail😂
நா ரோம்பநாலா சிக்ஸ்பேக் டிரைபன்ரன் வர மாட்டேங்குது அதனால் எனக்கு நல்லா தரமான ஒரு ஜிம் போடியோன்டு மாத்தி வெக்கனம் புரோ அப்பரம் முக்கியமான பூலு 10 சேன்ரிமிடரா இருக்கவும்💯😂😂
இது மரணத்தை விட கோரமான வாழ்வாக இருக்கும்..💁😲
The first one done to Lord ganesh....
Considered organs & blood rejection,but what about bone marrow and neurons rejection....bone marrow & neurons also have to be exchange know?......Let man don't separate,which God bonded & don't bond,which God separated.
Eppadiyum seivaarhal oneday but questions are to be answered
Humans trying this now , but lord shiva has successfully done this many long years ego …. Lord shiva for a reason ❤️🔥
தலைக்கு கீழ் vera உடம்புக்கு பதிலாக
Robotic parts fix panalam
Lord ganesha ku kooda ithey process thaan maranthu viteergala.. god panna athu athisayam human panna science avalavuthaan..
இப்படி எல்லாம் செய்து உயிரோடிருக்க வேண்டுமா? கடவுள் செயலுக்கு அருகே போக வேண்டாம் மனித இனம். விபரீதத்திலேயே முடியும். சக்தி ஸ்ரீ MA Astro.
நம்பர் பிளேட் புதிய வண்டிக்கு உரியதா பழைய வண்டிக்கு உரியதா...
I mean ID card /license/property/passport/etc....
😇
🤔இயற்கையை வெல்ல முடியாது😂😂😂😂😂
Mudiyum
@@manivannana3317kandippa mudiyathu
Appadyendral
Earthquake
Sunami
Why vellamudiyavillai
@@srinivasanjagan8615 athukku plan ready pannittu irrukanga
@@srinivasanjagan8615 orukalathula decease vanthu ellarum sethanga, but we controlled that now. Puyal eppo varum ne theriyathu but ippo theriyum. Atha namma thadukkavum try pannuvom
Its a start up company they are looking for funding there project and its AI robotics, still not commsioned
நண்பா எனக்கொரு யோசனை....
தலையை மாற்றுவதற்கு பதிலாக மூளையை மட்டும் மாற்றிவைத்தால் என்ன..... யோசித்துப்பாருங்கள்
Bro neenga collage la entha department padichinga sollunga ....
Alien 👽 pathi video pannuga please 😢😢😢
Apo sugar ku marunthu kandipa kandu pudichurupanunga but solla matanunga
Down syndrome child pathi pesunga Anna.... Yarum itha pathi pesarthu illa 🙁
😇🙏 மனித உடல் அதிசயம் வாய்ந்த, முழுமையான உயிரினம் ( சிவன் தனது மகனான கணபதி க்கு தலை மாறியது கேட்டதுண்டு) தலைமுறைக்கு அப்பாற்பட்ட ஆற்றலு ஞானமும், அருளும் வேண்டும் என்று நினைக்கிறேன். மனித இனத்தின் அப்பாற்பட்ட சக்தி வேண்டும் இந்த சிகிச்சை செய்து வெற்றி பெற.....🙏 நன்றி.
வினாயகர் என்பது மூளையில் சில அறுவை சிகிச்சை செய்ததுதான்
Hi sir ennai vonge assistant sethukonge pls
Brian only exchange pannalam
நண்பா மொதல்ல ஒரு நாய்க்கு மூலை காய்ச்சல் மருந்தை கண்டுபிடிக்க சொல்லுங்க அப்பரம் இந்த தல மாத்றது முகம் மாத்ரத அப்பரம் பார்ப்பதும்
ஒரு நாய்க்கு canin distampar நோய்க்கு மருந்த கண்டுபிடிக்க துப்பில்ல இவைங்கல பத்தி பேசாதிங்க நண்பா
Bro itha vachi oru scifi thriller movie edukalaam bro
Radiation therapy bro itha paththi sollunga place
Patient ta yaar discharge pannuvaanga HEAD related person saa illa BODY related personsaa , a logic question ?
Any answers ?
வாய்ப்பு இருக்கு 😊
I think that
It is possible in some years
8 வருடத்தில் இல்லை என்றாலும் 80 வருடதிலாவது இது முழுக்க முழுக்க சாத்தியம் தான் பிசிரு தட்டவே தட்டாது..
Saagaravarai ne muttala dhan irupa