ஒரு கிலோ மீன் வெறும் 20ரூ😱 | நிஜமாவே Srilanka தானா இது | Udappu | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs #udappu
    Udappu is a traditional Tamil fishing and shrimp farming village in Sri Lanka, which we recently explored.
    We love visiting this place because of its simplicity, freshness, and serenity.
    Here's a glimpse of our road trip to Udappu to take you around, showing the fishermen's life, culture, people, nature, and everything else that caught our eye.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 252

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 Рік тому +5

    தமிழ்நாட்டில் இருந்து உங்களுடைய ரசிகன், அழகு தமிழில் தாங்கள் கதைப்பது அவ்வளவு அழகு... வாழ்த்துக்கள் உறவுகளே..

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому +22

    சந்தோஷமான நிலைமை. கடவுளின் ஆசீர்வாதம் உடப்பு மக்களிற்குக் கிடைத்திருக்கிறது! கடவுளுக்கு நன்றிகள்!

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +4

    மேற்கு இலங்கையின் (மிஞ்சி இருக்கும்)
    ஒரே தமிழ் கிராமம் உடைப்பு

  • @badruduja3202
    @badruduja3202 Рік тому +20

    உடப்பு காணொளி பிரமாதம் அதிலும் மீன் சந்தை அபாரம் மீன் விலை அருமை சேவை தொடரட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Рік тому +19

    மிக அருமையான காணொளி.தொடரட்டும் உங்கள் சேவை . வாழ்த்துக்கள்

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Рік тому +8

    என் இனிய இலங்கை தமிழ் மக்களே

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +38

    நல்ல செய்தி இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக நிறைவக வாழ வேண்டும்.

  • @ArunKumar-he9xb
    @ArunKumar-he9xb Рік тому +3

    அருமை.....தமிழுக்காக. என் உடன் பிறப்பு இலங்கை தமிழர்களுக்காக....அன்புடன் அருண்

  • @srivarifastnersandroofings3355

    ஸ்ரீலங்கா தமிழ் நீங்கள் கதிக்கும் போது இனிமையாக இருக்கு சிறப்பு

  • @selvarajah6752
    @selvarajah6752 Рік тому +20

    மிக்க மகிழ்ச்சி உடப்பு மீன் சந்தையை பார்த்ததில் 👍

  • @tvij1762
    @tvij1762 Рік тому +62

    இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரே ஒரு தமிழ் பாரம்பரிய கிராமம் தான் உடப்பு.

  • @shanp8097
    @shanp8097 Рік тому +17

    நான் அறிந்தளவில் இந்த அம்மன் ஆலயம் 2400 வருடத்திற்கு முன்னால் சிற்பவேலைக்காக இந்தியாவிலிருந்து வேலையாட்கள் கொண்டு வரப்பட்ட பொழுது பலதரப்பட்டவர்கள் வந்தார்கள் என்று அறிந்தேன்.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Рік тому +18

    I was born in India but settled in Singapore. Love Srilankan Tamil slang!

    • @sudhakarmuthyala1272
      @sudhakarmuthyala1272 Рік тому +1

      It is called a dialect and not slang.

    • @jesijesi4193
      @jesijesi4193 Рік тому

      Settled ah job kaga than kuwait vanthuruken but epavume india india thanga pidikave illa inga

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Рік тому +1

      @@sudhakarmuthyala1272 they still speak Tamil, not a Dialect. For example, the way tamil spoken in Madurai is a local slang, not Dialect. Similarly what is spoken in Srilanka is Tamil but a different slang. Hope, you are clear.

  • @manokrish3449
    @manokrish3449 Рік тому +6

    ரொம்ப நன்றி எங்கள் ஊருக்கு வருகை தந்தததற்கு
    Super video 👍

  • @prakas31.
    @prakas31. Рік тому +1

    இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் நிறைந்து வாழும் கிராமங்களில் உடப்பு கிராமமும் ஒன்று .. உடப்பூரின் வரலாறு அங்குள்ள ஆலயங்களின் ஓவியமாக வரைந்து வைக்க பட்டுள்ளது... மிக்க நன்றி அண்ணா... மிக நீண்ட காலத்திற்கு பிறகு எனது சொந்த கிராமத்தை காண்கின்றேன்...

  • @dredercollen4919
    @dredercollen4919 Рік тому

    நமசிவாய. ஶ்ரீலங்கா மக்கள் நன்றாக வாழட்டும்

  • @maheswaranreni615
    @maheswaranreni615 Рік тому +5

    உடப்பு நகர்ப்புறம் காணக்கிடைத்தது மகிழ்ச்சி

  • @devasena6404
    @devasena6404 Рік тому +8

    Sema place...my favourite fish...only 20 rupees....so cute village...God bless you bro

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +5

    இப்பதிவு மிகவும் நன்றாக இருந்தது! நல்வாழ்த்துகள்!!

  • @dharmarasu7727
    @dharmarasu7727 Рік тому +2

    அண்ணா அக்கா நீங்க ரொம்ப ரொம்ப நல்லதே சொல்ற நிழச்சிகள் செய்கிறது. எனக்கு ரொம்ப. மிகப்பெரிய மகிழிச்சை தருவது என் மனசு சொல்கிறது

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Рік тому +1

      உங்க தாய்மொழி தமிழ்தானா?

  • @msvijay6932
    @msvijay6932 Рік тому +6

    வாழ்த்துகள் இலங்கைக்கு

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 Рік тому +1

    உங்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளலாமே !

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Рік тому +6

    I am a big fan of both of you, never missed your Instagram videos. In real life you respect each other, I know. Gbu both.

  • @karupagaselvan7492
    @karupagaselvan7492 Рік тому

    நேரில் பார்க்க முடியாத இடங்களை உங்களால் காண்கிறோம் நன்றி

  • @seenus4538
    @seenus4538 Рік тому

    Naraiya information chandru arumaiya iruku unagalaala mudinja alavukku video yeduthu potrukinga super nalla iruku

  • @rajeshganapathy8075
    @rajeshganapathy8075 Рік тому

    சௌவ்ரியமா தோழமைகளே!!

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +1

    நல்லதொரு அருமையான பதிவு , நன்றியும் வாழ்த்துக்களும்

  • @velu1671
    @velu1671 Рік тому +3

    உடப்பில் நீண்டகாலமாக வசித்தோம், யுத்தகாலத்தில்,மீன்மலிவு, அப்போது எங்களுடைய அப்பா உடப்பு வைத்தியராக இருந்ததால்,யுத்தகாலத்தில் அங்கு தங்கவேண்டியவாய்ப்பு கிடைத்தது.சிறப்பு.

  • @Abcdeffge
    @Abcdeffge Рік тому

    மீனவர்களின் உழைப்பை ஒரு பெருமுதலாளி சுரண்டுகிறான்..,

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому +1

    மேனகா, சந்துரு உங்கள் உடலுடன் கானொலி சுப்பர் . நன்றி 🙏👍💐Usha london

  • @biggboos6703
    @biggboos6703 Рік тому +5

    நிறைய நாளுக்கு பிறகு இந்த ஜிம்புறுஸ் ஜோக் எல்லாம் கேக்கிறன் அண்ணா
    எனக்கு இன்றைக்கு தான் தெரியும் கடல்ல மீன் பிடிக்கிறன்டு 😢

  • @ribji34
    @ribji34 Рік тому +7

    Thanks, though I'm Sri Lankan and I live in Colombo, but I have never been there. Udappu is a greenery area. 💐💐💐💐

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 Рік тому +3

    Candru sir உங்களின் அநேக பதிவைப் பார்த்த நான் மிகவும் மன வேதனை அடைந்தேன் குறிப்பாக உங்கள் மனைவி உங்களை தரை குறைவாக என்னும் விதத்தில் நிறைய காணொளிகள் கண்டு இன்னமும் வேதனை தன் மிஞ்சுகிறது

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Рік тому +4

      அது அவங்க சும்மா விளையாட்டுக்கு பண்றது அதயெல்லாம் ஏன் சீரியஸ்ஸா பாக்குரீங்க?

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +1

    நீர்கொழும்பு, சிலாபம், மதுரங்குழி, பாலாவி, புத்தளம், கற்பிட்டி, பொன்பரிப்பு, கரடிப்பூவல், உடையார்பிட்டி, காரைதீவு, வண்ண்த்திவில்லு, கரடிப்பூவல்,வில்பத்து, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் அத்தனையும் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த, வரும் ஊர்கள். இன்று இவர்கள் தமிழ் மொழி, மண் இழந்து கரைந்து போகின்றனர்.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சிறப்பான காணொளி.... அழகான இடங்கள்...உடப்பு மீண் சந்தை... காண்பித்தது அருமை நன்றி.....

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 Рік тому +2

    உடப்பு எனக்கும் பிடிக்கும் ! நன்றி

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Рік тому +4

    அழகாண காணொளி...வாழ்த்துக்கள். யோவ் மச்சான் தங்கச்சி பேசும் தமிழ்தான் அழகென்றால் செம கலாய்ப்பு வேற...மொத்தத்தில் சுத்திப்போடனும் இருவருக்கும்

  • @amulamul5290
    @amulamul5290 Рік тому +1

    Hi chandru and menaga I am your big fan I never miss your video and shorts too both of you made for each other God bless you 💐 keep rocking always 🥳

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 Рік тому

    தாங்களின் உரையாடல் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +1

    நெல்லாடிய நிலம் எங்கே? சொல்லாடிய சபை எங்கே? வில்லாடிய களம் எங்கே. ? எங்கே ? இதோ இங்கே ! '!! இங்கே!! மீண்டு வரும் எல்லாம். எல்லாம்...

  • @srisivasudharsanams2223
    @srisivasudharsanams2223 Рік тому +2

    அண்ணா கதிர்காம முருகன் கோவில் பற்றிபதிவு இடுங்கள்.

  • @velananthan9344
    @velananthan9344 Рік тому

    என் சொந்த ஊர் அழகானது

  • @rohithriya9712
    @rohithriya9712 Рік тому +10

    முழு நாடும் இப்படி மாறினால் நல்ல இருக்கும்.

  • @hajeeali466
    @hajeeali466 Рік тому

    Valltukal Nanba Uagka Viedo Eaillam Arumai

  • @aruranshankar
    @aruranshankar Рік тому +1

    Cycle gap la oru chance miss aakidichu annanuku.... enna oru aaval akkava thalli vilutha

  • @venthanvenths7749
    @venthanvenths7749 Рік тому +3

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா.எங்க ஊரின் மகிமை பற்றி கூறியதுக்கு நன்றி

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Рік тому +7

    🙏🙏👌தங்கைரொம்பபுத்திசாலிநீங்க ஏமாற்றமுடியாது தம்பிஇந்தவீடியோலமிகமிக அழகுரோட்டில் அமர்ந்து இருந்த நாய்க்குட்டி தான் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🌹🌹

    • @allalry7252
      @allalry7252 Рік тому

      mm sema cute ahh thalaya aaddithu irunther🤩🤩🤩🤩🤩🤩

  • @thangapandianr6417
    @thangapandianr6417 Рік тому

    இலங்கை வானொலி பற்றிய காணொளி ஒன்று பதிவிடுங்களேன்
    தமிழகத்தில் பல பேர்களுக்கு பால்ய கால நினைவுகள் திரும்பும்

  • @srinivasanaquajunction8060
    @srinivasanaquajunction8060 Рік тому +1

    I am in Andhra pradesh
    I am a free lans consultant for shrimp farming.
    32 years experience
    I have achieved 32 tons per hectare
    I have produced 150 indian rupees
    60 days in 60 count

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Рік тому

    Mam i ve seen in videos u were mentioning Paal ma.... it's milk powder na.... Is it the way people make milk tea there?

  • @manojeenivadivel390
    @manojeenivadivel390 Рік тому

    Thank you so much for your valuable Video about our Udappu Village. Thank you for your sharing. Keep it up Chandru Anna &Menaka Akka. Good Luck 👍👍👍

  • @guna5890
    @guna5890 Рік тому

    Vera level bro 💯 👌

  • @anandathankajawahar5266
    @anandathankajawahar5266 Рік тому +1

    இலங்கையில் தற்போது பொருளாதார நிலை எ‌வ்வாறு உள்ளது?

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому

    கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது, அதற்கு அணை போட்டது யார்? 9 நான் மேகங்களால் அதைப் போர்த்தினேன். கருமேகங்களால் அதை மூடினேன். 10 அதற்கு ஒரு எல்லைக்கோடு கிழித்தேன். கதவுகளும் தாழ்ப்பாள்களும் வைத்தேன். 11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது. இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்; அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?(யோபு 38:9-11)

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому

    உங்க மனைவி ஒரு சிறந்த அறிவாளி 👍

  • @cadermohamedifthikhan6550
    @cadermohamedifthikhan6550 Рік тому +1

    wish u all the best anna and akka.videos ellam superb superb superb

  • @ganeshanmoorthi7837
    @ganeshanmoorthi7837 Рік тому

    Hi Anna neenga engada oorukkuthan vanthirukkinga.welcome to our village.

  • @anandaneelanithish5648
    @anandaneelanithish5648 Рік тому

    I love Srilanga thamilar ❤🤝👍

  • @selvanselvan1938
    @selvanselvan1938 Рік тому

    உங்கள் பேச்சு அருமை

  • @shanvlog70
    @shanvlog70 Рік тому +1

    Anna naan udappu uggala kanden udappula❤️🥰

  • @mariaponniah390
    @mariaponniah390 Рік тому

    “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும், உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன”(ஏசாயா 55:9)

  • @srk8360
    @srk8360 Рік тому +3

    மேனகா சந்துரு..உடப்பு
    என்ற பெயர்வந்த காரணத்தையும் விளக்கினால் நன்று...
    நன்றி💙

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Рік тому +1

    மிக சிறப்பு பதிவு 💐💐💐💐

  • @e.rajasekar4022
    @e.rajasekar4022 Рік тому

    Wish happy journey in your carrier

  • @hemaraman3592
    @hemaraman3592 Рік тому

    Udappu arumaiyana ve..dio...😎😎

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Рік тому

    Super sir

  • @evanpat3524
    @evanpat3524 Рік тому

    Puttalam and silabam ponra idankal nalla selippanavai. 👍

  • @jemysssamayal
    @jemysssamayal Рік тому +1

    Malaysia video podunga

  • @kottarireviews1671
    @kottarireviews1671 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🌹👍

  • @divyamark2679
    @divyamark2679 Рік тому

    Caral meen karuwadu colombo la 100g 200/=😱😱😱

  • @hlt-ov7me
    @hlt-ov7me Рік тому

    வணக்கம் அனைவருக்கும் நீண்டநாட்களாக உங்களது திவுகளை பார்த்து வருகிறேன் இருந்தும் கருத்திடுவதில்லை இன்று கருத்திடவேண்டும் போலிருந்தது நான் யாழ்ப்பாணத்திலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @jaishu.s.s3234
    @jaishu.s.s3234 Рік тому +1

    Super anna and akka🥰👌👌

  • @microcon99
    @microcon99 Рік тому

    Chandru I got one doubt... is this Dhruvpathi amman temple or Parthasarathi Temple. Your Videos are excellent and Lively too. Best wishes always.

  • @paramesbala293
    @paramesbala293 Рік тому

    Colombo is city
    , Udappu is village.most of things are low.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Рік тому +4

    இந்தியா காசுக்கு 4 ரூபாய் 😳😳😳

  • @sivammalar2324
    @sivammalar2324 Рік тому

    Anna naanga srilanka varalam erukkom srilanka situation epdi erukku

  • @murugankandaswamy3250
    @murugankandaswamy3250 Рік тому

    மிகவும் அருமையான பதிவு 👍👍👍

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому +3

    Very clean!

  • @jani2274
    @jani2274 Рік тому +1

    I am living udapppu always your coming

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Рік тому

    Nice sharing

  • @nathandhass9459
    @nathandhass9459 Рік тому

    this this true machchi keep going

  • @lashinilash
    @lashinilash Рік тому

    Bro and sis next season ley bigg boss lerunthu call vanthechu naa edukkathingga yeppadiyaavathu pesi unggaley kupdavaangge thayavu seithu pogathingga .

  • @sasikaran70
    @sasikaran70 Рік тому +1

    Thanks sir

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Рік тому

    அருமையான பேச்சு

  • @sharaafmusaddiq500
    @sharaafmusaddiq500 Рік тому

    Supper Akka ungada pillaigala katriga illaya Akka ungada oor enga

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Рік тому

    Superb sister and bro by yescube kitchen from Abu Dhabi

  • @riswanriswan8175
    @riswanriswan8175 Рік тому

    Erukkalampiddy வந்து பாருங்கள் இதை விட அழகாக இருக்கும்.

  • @Raviravi-zz3px
    @Raviravi-zz3px Рік тому

    உங்க தமிழுக்கு நாங்கள் அடிமை

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Рік тому

    உடப்பு கரைவலை இழுக்கும் அழகே அருமைதான் என் வீட்டிலிருந்து 10Km

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 Рік тому

    Pandiruppu Throwpathy Amman koil ,if you have time show us, I am from Trichy

  • @subaskaran277
    @subaskaran277 Рік тому

    தலை மண்ணார் மீன் வாடிக்கு போய் பாருங்க 20ரூபாய் மொத்தமாக எடுப்பவர்க்கு

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому +1

    Great job god bless you both
    Sabesan Canada

  • @sujaishree5538
    @sujaishree5538 Рік тому

    Super chandru and menaka and happy 😊 to see both of you back

  • @raghuvaibhav6990
    @raghuvaibhav6990 Рік тому +1

    From Bangalore

  • @ebinraj7274
    @ebinraj7274 Рік тому

    Akka super video

  • @marybeena5451
    @marybeena5451 Рік тому

    We are praying for srilanka. God will answer to our prayer and srilanka will turn to normal conditions.

  • @crickaja1154
    @crickaja1154 Рік тому

    Ungaloda video pakkarappo. Enga sister pola irukinga, speaking also like that,

  • @thamizhvendhan9886
    @thamizhvendhan9886 Рік тому

    It's very cheap there ! In tamilnadu it's cost around 4 USD nethili

  • @localshop3244
    @localshop3244 Рік тому

    Hi I’m same place born but living London thanks chandru and menaka please i like more videos please thanks

  • @vjsujanvlogs
    @vjsujanvlogs Рік тому

    அருமையான பகிர்வு அண்ணா