ஜனாதிபதி தேர்தலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய புள்ளி

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 473

  • @shanmugarajahshanmugarajah2343
    @shanmugarajahshanmugarajah2343 Місяць тому +44

    .பாஸ்கரன் அவர்களுக்கு பாராட்டுகள்.சுமந்திரன் என்ற சாத்தானை சரியாக இனம்கண்டுள்ளார்.

    • @ammaappa5573
      @ammaappa5573 Місяць тому +2

      True.

    • @amaldias6248
      @amaldias6248 Місяць тому +3

      சாத்தானை இன்னொரு சாத்தானால் மட்டுமே இலகுவில் இனங்காண முடியும் !!!!

  • @ari92ish
    @ari92ish Місяць тому +56

    தமிழரசு தரமான கேள்வி கள் கேட்கக்கூடிய ஆழ்மை உடையவர். பாராட்டுக்கள்

    • @Kalai-s4z
      @Kalai-s4z Місяць тому +1

      👌👍🙏😂

    • @sinnathuraisrivas6336
      @sinnathuraisrivas6336 Місяць тому

      இல்லை இந்த ப்பொலிதேசிய வஞ்சகர்விசமாக பொய் கக்குகின்றார்.

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 Місяць тому +53

    வணக்கம் தமிழரசு அண்ணா உங்கள் நிகழ்ச்சியான ஊடறுப்பு நிகழ்ச்சியின் மாபொறும் அபிமானி நான் ஒரு நிகழ்வையும் தவற விடுவது இல்லை வாழ்த்துகள் தமிழரசு அண்ணன் உங்கள் முகம் பார்த்ததில் மகிழ்ச்சி❤❤🎉🎉

    • @manjulaniranjan
      @manjulaniranjan Місяць тому

      @@shatheeswaranshathees8376 தமிழரசு குழப்பவாதி, தமிழரசுக் கட்சியை உடைக்க இலங்கைக் கைக்கூலிகளால் அனுப்பப்பட்ட கூலிப்படை ... அவதானம் தேவை :)

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi Місяць тому +52

    1000 மாவது நிகழ்ச்சியினை நடாத்தும் ஊடகவியாலாளர் திரு தமிழரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மக்களை விழிப்படையசெய்யும் உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Місяць тому +20

    ❤❤❤ அருமையான பதிவு கருத்து வாழ்த்துக்கள்
    அனைத்து தமிழர் மக்கள் ஒற்றுமையாக
    சங்கு வாக்களிக்க வேண்டும்

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk Місяць тому

      சங்கு சாதாரணமானதல்ல : சரியான முறையில் பிரயோசனப் படுத்தினால் எல்லாம் மங்களமாக அமையும்.

  • @KIDSFORYOU-vc2ip
    @KIDSFORYOU-vc2ip Місяць тому +28

    தரமான கேள்விகள் தரமான பதில்கள் வாழ்த்துக்கள்

    • @Kalai-s4z
      @Kalai-s4z Місяць тому +1

      👌👍😂🙏

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 Місяць тому +28

    வணக்கம் தமிழரசு ,பாஸ்கரன்
    உங்களைப்போன்ற ஒரு அரசியல் தெளிவு தூரநோக்கம் உள்ள ,சுமந்திரனை ஆரம்பம் முதலே கவனித்துக்கொண்டு எதிர்ப்பைத்தெரிவித்துக் கொண்டே நானும் இருக்கின்றேன் சம்பந்தர் மறைந்தது ஒருவகையில் அரசியலில் மகிழ்ச்சி அதேபோல சுமந்திரனும் உங்கள் கூற்றின் படியே உள்ள விசச்செடி எப்பவோ வெட்டி எறியப்பட்டிருப்பின் இன் தமிழ் மக்கள் மூச்சாவது விட்டுக்கொண்டிருப்பர் ,
    அடுத்தவர் மாவையர் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் மக்கள் முக்கியமல்ல எனவே மக்கள் தெளிவடையவேண்டும்

    • @ammaappa5573
      @ammaappa5573 Місяць тому +1

      Without backbone Mr Mavai expect CM post? This is too much

  • @kamal1961
    @kamal1961 Місяць тому +2

    திரைமறைவில் இருந்த அன்பரசு அவர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.சுமந்திரன் பற்றிய பாஸ்கரன் ஐயாவின் கருத்து அருமையானது.என்னதான் இருந்தாலும் தமிழரின் ஒற்றுமையீனத்தை எண்ணி,தமிழனாக வெட்கப்படுகிறேன்.

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 Місяць тому +45

    பாஸ்கரன் அண்ணன் உங்களை நாம் எதிர்பாத்தோம் வாழ்துக்கள் அண்ணன்❤🎉❤🎉❤🎉❤🎉.

  • @rajsivarajah9260
    @rajsivarajah9260 Місяць тому +45

    தம்பி உன்மையான விளக்கம்.
    சுமந்திரன் பழைய கதிர்காமர் (தமிழ்துரேரகி).

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 Місяць тому

      குட்டி கதிர்காமர் என்று சொல்லி கனடாவில் ஒரு சகோதரி செருப்பால் அடித்தார். இவர் பயந்து ஓடினார். துரத்திய அந்த சகோதரியை காவல் துறையினர் பிடித்து நிறுத்தி விட்டார்கள்

  • @VishnumurtySeenithsmby
    @VishnumurtySeenithsmby Місяць тому +9

    சரியாகத்தான் கூறினீர்கள். மிக்கநன்றி . உங்கள் உணர்வு பூர்வமான செவ்வி தமிழ் தேசியத்தின் கருப்பொருளாக உள்ளது.இத்தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தனது தேசியம் சார் உணர்வை தன் வாக்குச்சீட்டு மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டிய காலம் இது. வாக்காளர்களே கட்சியின் நிலையான தன்மைக்கும் உறுதிப்பாட்டிற்கும் காரணகர்த்தாவாக உள்ளனர்.

  • @ganeshmoorthy2638
    @ganeshmoorthy2638 Місяць тому +12

    வணக்கம் தமிழரசு அண்ணா ஊடறுப்பு நிகழ்வு பிரமாதம். 1000 ஆவது நிகழ்விற்கு வாழ்த்துக்கள். தமிழரசை நேரலையில் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றிகள்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Місяць тому +7

    அருமையான பதிவு காலத்திற்கு தேவையான கருத்துக்கள் பாஸ்கரன் நனாறி👍

  • @rakurajan
    @rakurajan Місяць тому +16

    சிவபூசையில் கரடி புகுந்த மாதிரி இருக்கு சுமந்திரன் ஐயாவின் பேச்சு 😅

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Місяць тому +86

    சுமந்திரன் சொல்வதை கேட்பதற்கு நாங்கள் தயாரில்லை.

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 Місяць тому +7

      மக்கள் நிறைய விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். சுமந்திரன் யார் என்று நல்லாக புரிந்து விட்டார்கள்

    • @manjulaniranjan
      @manjulaniranjan Місяць тому

      @@SivaSiva-oc4wb அப்ப டக்கி சொல்லுவத கேளுங்க மாமு:) முன்னாள் இராணுவக் கைக்கூலிகளால் தமிழரசுக்கட்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட கறுப்பு ஆட்டை வைத்து செய்யும் நாரதர் விளையாட்டு. படு தோல்வி அடையும் என்பது 100% உறுதி :)

    • @Daya-h5g
      @Daya-h5g Місяць тому

      தொழிலதிபர் பாஸ்கரன் அவர்களது ரிச்சா நிறுவனம் பெருவிருசமாகவும் பெரும் பாண்மையானோர் பலன் பெற்று வாழ வாழ்த்துக்கள் ❤❤❤

    • @Daya-h5g
      @Daya-h5g Місяць тому

      தொழிலதிபர் பாஸ்கரன் அவர்களது ரிச்சா நிறுவனம் பெருவிருசமாகவும் பெரும் பாண்மையானோர் பலன் பெற்று வாழ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @JK-un3cl
    @JK-un3cl Місяць тому +44

    Baskaran எங்கே தமிழ் பொது வேட்பாளருக்காண விளம்பரம், உங்கள் ஊடகத்தில் விரைவில் எதிர் பார்க்கிறோம். 🙏

    • @manjulaniranjan
      @manjulaniranjan Місяць тому

      @@JK-un3cl இவரு தனக்கான அலப்பறை செய்ய வெளிநாட்டு காசில் ஆட்டையை போட்டு வந்தவர். ஏமாற்றுப் பேர்வழி, அடுத்த பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து காய்களை நகர்த்தும் நரித்தனம் புலப்படுகிறது.

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 Місяць тому +6

    உங்கள் நேர்த்தியான விழிப்புணர்வு தொடர்ந்து ஒலிக்கட்டும் ❤

  • @rosageetha3443
    @rosageetha3443 Місяць тому +13

    எத்தனை தூரமாக இருந்தாலும் எங்களை நினைவால் கிட்டி சேர்துள்ள புலம்பெயர்
    சொந்தங்களுக்ககு
    திருவாளர் கந்நதையா
    அவர்கள் சார்பாக இதய நன்றிகள்

  • @saravananvijayan1801
    @saravananvijayan1801 Місяць тому +10

    தமிழரசு தரமான கேள்வி கள் கேட்கக்கூடிய ஆழ்மை உடையவர். பாராட்டுக்கள். நான் உங்கள் நிகழ்ச்சியான ஊடறுப்பு நிகழ்ச்சியின் மாபொறும் அபிமானி. பாஸ்கரன் அண்ணன் அருமையான பதிவு கருத்து வாழ்த்துக்கள்

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini Місяць тому +14

    Super அண்ணா நல்லா செய்தி தமிழ் மக்களுக்கு நன்றி ❤❤

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z Місяць тому +6

    நான் உங்களின் பண்ணைக்கு நேரில் வந்துஇருக்கிறேன். கொட்டலிலும் தங்கியிருக்கிறேன் உங்கள் துணைவியாருடனும் தாங்கள் எவழவோ கஸ்ரப்பட்டு ஒருகனவோடு தோல்வியடையாமல் முன்னேறிவருவது எனக்கு மிகவும் சந்தோசம் எத்தனையோ இழயவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து தானும்முன்னேறிவருகிறார் இது தமிழித்துக்கு எடுத்துக்காட்டு சென்றமுறை வந்து பாஸ்கரனை பாராட்டஆசைப்பட்டேன் வெளியில்போயிற்றார் என்றார்கள் உங்களின் கனவு நனவாகிது பாராட்டுக்கள். மென்மேலும் வழர மனமார்ந்த. வாழ்த்துக்கள்

  • @kanagasabapathysarmabalach5903
    @kanagasabapathysarmabalach5903 Місяць тому +20

    100%
    உண்மை

  • @arulanandamgnanapragasam6563
    @arulanandamgnanapragasam6563 Місяць тому +14

    கந்தையா பாஸ்கரன் உமது தைரியத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது, உமது முயர்சிகள் யாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள், தேசியத்தால் ஒன்றுபடுவோம்🙏

  • @User19659
    @User19659 Місяць тому +11

    I am proud of you finally you come forward openly. We admire you. One by one all people will come forward and openly tell their opinion.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Місяць тому +7

    அருமையானவிள்க்கம்,வாழ்துக்கள்

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Місяць тому +7

    1000 வது நிகழ்ச்சியை ஆக்துடனும் ஊக்கத்துடன் நடாத்தும் தமிழரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @sonagan-land666
    @sonagan-land666 Місяць тому +5

    🤝காலத்துக்கு ஏற்ற கானெலி.. "" தமிழ் வேட்பாளருக்கு தான் தமிழர்களின் வாக்கு...."" சிங்களவர்களின் கைக்கூலி தான் இனத்துரோகி சுமந்திரன் "" வாழ்த்துக்கள் நன்பா 💯❤️👍💐

  • @muththulinganpalvannan7112
    @muththulinganpalvannan7112 Місяць тому +3

    ஆயிரமாவது ஊடறுப்பு நேர்காணலுக்கு வாழ்த்துக்கள். சிறப்பு.

  • @jeyanathsockalingam6771
    @jeyanathsockalingam6771 Місяць тому +4

    உங்கள குரளை நன்கு அறிவேன் முதல் முறையாக உங்களை இன்று பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Місяць тому +5

    உண்மையே தம்பி பாஸ்கரன் நீங்கள் உரக்க கூறுவதற்கு நன்றி

  • @brambram5912
    @brambram5912 Місяць тому +8

    வாழ்த்துகள் ❤வாழ்த்துகள் தமிழரசு இந்த பெயரை உச்சரிக்கும் போது அதிருது .நிராஜ் டேவிட.கந்தையா பாஸ்கரன் உங்கள் சேவை எம்மவருக்கு மிக மிக தேவை...

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq Місяць тому +12

    சுமந்திரன் மட்டும் அளிக்க வில்லை தமிழ் அரசியல்த் தலைவர்கள் அனைவரும் அதைத்தான் செய்கின்றனர் தமிழர்களுக்கு புரிதல் இல்லை

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Місяць тому +18

    😢சுமத்திரன் ஒரு பச்சோந்தி இவன் உண்மையில் தமிழன் தானா?சந்தேகமே😁😁😁

    • @HappyJukebox-mn5pj
      @HappyJukebox-mn5pj Місяць тому +2

      கதிர்காமரின் உறவினர் ஆக இருக்குமோ😂😂😂😂😂😂

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 Місяць тому +35

    மாபெரும் விசச்செடி இப்போது சணக்கியன் என்னும் குட்டியும் போட்டு விட்டது.

    • @kankanaga5443
      @kankanaga5443 Місяць тому

      Tamil people got bad attitude never support who's in front them,joule each other, we won't get freedom at all.

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 Місяць тому

      Mr. Shanakyan is still learning. He learnt from the Pakshees, too....!! and changed....

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 Місяць тому +9

    பாஸ்கரன் உங்களை வாழ்த்துகின்றேன். நீங்கள் ஒரு சுயநலமுள்ள தொழிலதிபர் அல்ல அரசியலிலும்😢 நன்கு தேர்ச்சி பெற்று உள்ளீர்கள். அருமை அருமை.
    உங்கள் ReChaa நிறுவனம் பெரிய vision, சிறப்பான quality, ReChaa வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். Keep it up your business mision too.

  • @Haru33467
    @Haru33467 Місяць тому +32

    நான் இன்றுதான் தமிழரசை பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்

    • @manikandankanagasundram4413
      @manikandankanagasundram4413 Місяць тому +2

      குரலுக்கும் ஆழுக்கும் வெகுதூரம் 😁👍

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 Місяць тому +1

      இவர் Nederland வாழ்ந்தவர் இப்பொழுது எம தமிழ் ❤❤❤மக்களுக்கு உதவி seikirar

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Місяць тому +5

    தமிழ் அரசுக்கும் நன்றி நல்ல குரல் வளம்

  • @thambiyah9201
    @thambiyah9201 Місяць тому

    தமிழ் அரசு அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள். நோயின்றி மகிழ்ச்சியுடன் நீடு வாழ இறை துணை
    Lon. Uk🌹🌹🌹🙏

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan Місяць тому +1

    தமிழ் தேசியத்தின் "விசக்கிருமி" மிகச்சரியான , பொருத்தமான உதாரணம்.

  • @ThamaThamayanthi-j3d
    @ThamaThamayanthi-j3d Місяць тому

    அருமை அருமை கேள்வியும் பதிலும் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ratnarajaprabaharan9958
    @ratnarajaprabaharan9958 Місяць тому +3

    வாழ்த்துக்கள்
    நீங்கள் ஒரு புதிய வழியில் நடக்கிறீர்கள் இன்னும் பலர் உங்களுக்கு பின்னால் வருவார்கள்
    உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றோன்

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 Місяць тому +31

    சுத்திரன் ஆலமரம் இல்லை ஆலமரத்தில் படர்ந்துள்ள குருவி இச்சை

  • @ஈழத்தமிழன்திருமலையான்

    வாழ்த்துக்கள் மிகவும் தரமான அரசியல் விடயங்களை உடனுக்குடன் தரும் மீடியா

  • @Haru33467
    @Haru33467 Місяць тому +7

    வாழ்த்துக்கள் ❤

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Місяць тому +21

    தம்பி சரியான நேரத்தில் சரியான வேலையை செய்துள்ளீர்கள்.

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga Місяць тому

    வணக்கம் தமிழரசன் நா உங்களுடைய ஆயுதம் ஆயுதம் ஆவது இதற்கு எனது அன்பு வாழ்த்துக்கள் நான் வேலிடத்திலிருந்து இந்த பதிவை போடுவேன். ஏதாவது எழுத்து பெண் மன்னிக்கவும் பாஸ்கர் அண்ணாக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் இந்த உரையை பாடலை கொடுத்ததற்கு ஆயிரம் ஆவது நிகழ்ச்சியில் இந்த உரையாடலை கொடுத்ததற்கு எனது நன்றிகள் வணக்கம் நன்றி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому +2

    Thanks to Thamilarasu for 1000 episodes of "Oodaruppu" super interview program which was the Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! God is with u all always my friend! Also Thanks Kandiah Baskaran too, the Future Leader of Srilanka Tamil Speaking People!

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Місяць тому +1

    Good 👍 Analysis !!

  • @ketheswar
    @ketheswar Місяць тому +3

    வணக்கம் தமிழரசு வணக்கம் பாஸ்கரன் உண்மையான உணர்வுள்ள தமிழேன்டா பாஸ்கரன் தமிழரசு தமிழ் மக்களுக்கான உங்கள் உழைப்புக்கு மிகவும் சிரம் தாழ்த்தி என்னுடைய ஆசிகள் ❤❤❤❤🎉🎉🎉🎉💯x💯👍👍👍💐💐💐💐💐🥁🥁🥁💥💥💥💪💪💪💓💓💓🙏

  • @VasuthevanVasan
    @VasuthevanVasan Місяць тому

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம். அரியம் அவர்களுக்கு எங்கள் வாக்கை செலுத்துவோம்..... 🌹🌹🌹🌹🌹🌹

  • @susiendranss6095
    @susiendranss6095 Місяць тому +2

    1000 வது நிகழ்ச்சிகளை திறம்படச் நடத்தும் நெறியாளர் தமிழரசுகக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .......

  • @malarvily2327
    @malarvily2327 Місяць тому +11

    மொழியாழுமை, நெறியாழ்கை, தந்திரோபாயம், துணிச்சல், அரசியல் அறிவு இன்னும் எவ்வளவோ திறமைகளை கொண்ட ஊடகவியலாளர் எங்கள் தமிழ் சமூகத்தில் இருப்பது பெருமை. நான் உங்களது எந்த நேர்காணலையும் தவற விடுவதில்லை. யார் இந்த தமிழரசு என்று பார்க்க ஆவலாய் இருந்தது. இருவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

  • @Prasanna-l7q
    @Prasanna-l7q Місяць тому +3

    வாழ்த்துக்கள்

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Місяць тому +1

    Congratulations, Mr. ThamelA. It's a great discussion. Wish you success all the time. It's a great service, too. BestWishes

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Місяць тому +3

    வணக்கம் அண்ணா அருமை 👌👌👌🥰🥰🥰❤️❤️

  • @rajappanjesuthas2856
    @rajappanjesuthas2856 Місяць тому +6

    வணக்கம் தமிழரசு சரியான நேரத்தில் தம்பி கரனை அழைத்து சுமத்திரனைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது நன்றி

  • @sivanantharajahkandasamy7648
    @sivanantharajahkandasamy7648 Місяць тому +4

    உங்கள் ஊடறுப்பு நிகழ்ச்சி க்கு எனது வாழ்த்துக்கள்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Місяць тому +3

    அருமையான விளக்கம்

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Місяць тому +1

    Thank you thambi kandiah Baskaran everything it's true 👍 God bless you always thambi
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @Karan-lc3zq
    @Karan-lc3zq Місяць тому +1

    🫵👌👌👌அருமையான காட்டமான பதில் அளித்தமைக்கு …குறிப்பாக சுமந்திரன் என்கின்ற விசக்கிருமி பற்றி பேசியமைக்கு.
    நன்றி வாழ்த்துக்கள்🎉

  • @Daya-h5g
    @Daya-h5g Місяць тому

    தொழிலதிபர் பாஸ்கரன் அவர்களது ரிச்சா வளாகம் வருச்சமாகி பெரும் பாண்மையானோர் பலன் பெற வாழ்த்துக்கள் ❤❤❤

  • @brambram5912
    @brambram5912 Місяць тому +1

    Well❤well smart diplomatic political approach..

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 Місяць тому +10

    உங்கள் நிகழ்ச்சி தரமானது வாழ்த்துக்கள் தமிழரசு

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому +9

    சுமந்திரனுக்கு குதியில் ஆணி போல நிக்க முடியாமல் துள்ளுறான்.

  • @naga406
    @naga406 Місяць тому +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM Місяць тому +10

    பாஸ்கரன் அண்ணா நிங்கள் சென்ன விடயங்கள் அனைத்தும் உன்மை சுமந்திரன் விஷக்கிருமி தான்

  • @rebeccamiranda2521
    @rebeccamiranda2521 Місяць тому +2

    Congratulations, Tamillarasu, on the remarkable achievement of successfully conducting 1,000 Udaruppu programs!

  • @WaranVaith
    @WaranVaith Місяць тому +2

    Congrats Tamiarasu , wow ! 1000 intelligent and informative program . Keep up your good work and your service to our beloved our Mother’s land. Thamil Arasu I will be stalling soon in Canada to serve my land.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому

    சிறந்த தகவல் அண்ணா❤❤

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +1

    From Australia we love your program Tamilarasu. Well said Baskaran. All the best.

  • @TheivanayagamPurapananthan
    @TheivanayagamPurapananthan Місяць тому +5

    Thanks Baskaran Anna.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Місяць тому +2

    பாஸ்கரன் தம்பி சிறப்பான அரசியல் விளக்கம். தமிழர்களை பிளவுபடுத்துகின்ற புல்லுருவி சுமந்திரனை முதலில் தமிழர்கள் மத்தியில் இருந்து பிரித்து ஒரு தனிமனித நிலைக்கு தள்ளிவிட வேண்டும். தமிழ்ர்கள் பிரதிநிதி என்கிற அந்தஸ்து அற்ற மனிதனாக சுமந்திரன் மாற்றப்பட்ட வேண்டும்

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 Місяць тому +16

    அப்புகாத்துமாரை தலைவர்களாக இனி ஒரு
    போதும் ஏற்கோம்......
    எனெனில் இவ்வளவுகாலமுமம்
    எம்மை விற்று பபணம்
    பார்த்தவர்கள்.......

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Місяць тому +1

    Congratulations Tamil Arasu for 1000 programs and best of luck for continuing the program Udaruppu!

  • @thirumalsuntharamoorthy5689
    @thirumalsuntharamoorthy5689 Місяць тому

    பதிவுக்கு நன்றி தம்பி

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 Місяць тому +6

    நன்றி பாஸ்கரன் அவர்களே நீங்கள் சரியாக சொன்னீர்கள்.

  • @premnalliah9676
    @premnalliah9676 Місяць тому +4

    சிறப்பான விளக்கம், சுமந்திரன் தமிழரது விசக்கிருமி!
    அதுசரி, Dr அர்ச்சுணாவை வரவழைத்து, நீரும் உமது சகாக்களும் அவமதித்ததன் நோக்கம் என்ன,????

  • @SankaranDivakaran-m2i
    @SankaranDivakaran-m2i Місяць тому

    Valththukal

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 Місяць тому +1

    ஆயிரம் வாழ்த்துக்கள் உண்மைகளைப்பேச ஒருவன் வருவான் ஆனால் தமிழர்களுடைய வரலாற்றில் மிக மிக தாமதமாக வந்துசேர்வதால் தான் நாங்கள் பின்தள்ளப்பட்டுக் கிடக்கின்றோம் அதுதான் கவலை.

  • @APPS-somas
    @APPS-somas Місяць тому +2

    Very good speak 🗣️

  • @muraliarumugam7041
    @muraliarumugam7041 Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @balabales4726
    @balabales4726 Місяць тому +3

    பாராட்டுகிறேன் தம்பி.

  • @arulselvam1829
    @arulselvam1829 Місяць тому +1

    Supper.........❤

  • @rajguna1229
    @rajguna1229 Місяць тому

    My best wishes Thamizharasu🎉❤

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому

    Super 👍 merci beaucoup !

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna Місяць тому

    Great Talk Anna

  • @ponniahkanagasabai6369
    @ponniahkanagasabai6369 Місяць тому

    முற்றிலும் உண்மை பாஸ்கரன்

  • @நம்மதேசவலம்
    @நம்மதேசவலம் Місяць тому +1

    சங்௧ிற்கு வா௧்௧ளித்து தமிழா் தம் ௨ரிமையை ௨ல௧ிற்குப் பறை சாற்றுவோம்...தமிழராய் தலைநிமிா்வோம் சிங்௧ளத்தலமை௧ளிற்கு நாம் ௮டிமை௧ௗ் ௮ல்ல.......

  • @ratheeswaranm1036
    @ratheeswaranm1036 Місяць тому +1

    திமிர்பிடித்த பேச்சு இனழிப்பாளர்களின் வாக்குவங்கியை அதிகரிக்க துணை நிற்கும் தந்திர நரி சுமத்திரன் அரசுக்கு வாக்களித்து நாம் அழிந்தது போதும் தமிழ் வேட்பாளருக்கு வாகளித்து வெற்றிவாகைசூடுவோம் ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு

  • @thirunathanp
    @thirunathanp Місяць тому

    ஊடறுப்பு ஆயிராமாம் வாழ்த்துக்கள் தமிழரசைதிரைபார்த்ததும்🎉கிழ்ச்சி இழவயதில்எப்வழவுஆழுமை தமிழ்தேசியத்தில்உள்ளகாதல்2009நான்மனவுச்சலால்பாதிக்கப்பட்டேன்அதன்பின்த தே கூட த அ கட் சதியால் மீண்டும் ம உ ஆனாலும் உங்களைபோன்றோர்நாட்டில்சமகாலத்தில் செயலாரிக்கொண்டிருப்
    பதுஆறுதல்

  • @kamsananthanthevathasan7067
    @kamsananthanthevathasan7067 Місяць тому +3

    Mr.B askaran is absolutely correct ❤ sumanthiran should go out from THAMILARASU KADSI😅

  • @tcscteam1151
    @tcscteam1151 Місяць тому +1

    பல தேர்தல்களில் தமிழர்கள் ஒற்றுமையை காட்டிவிட்டார்கள் நண்பரே. தமிழ் பொது வேட்பாளர்களால் ஒரு மண்ணும் புடுங்க முடியாது. எந்த வேட்பாளர் சிங்கள தேசத்தை படு குழியில் தள்ளுவரோ, அவருக்கு தமிழ் வாக்குகள் சேரவேண்டும். அரசியல் என்று பார்த்தால் பாஸ்கரனும் சுமந்திரனும் ஒன்று தான்.

  • @nao123ification
    @nao123ification Місяць тому

    பாராட்டுகள்👍

  • @PrathapanKanagasabapathy
    @PrathapanKanagasabapathy Місяць тому

    Hats off Mr. K. Baskaran, We Tamils Need Lots of People like you! 🙏🏻❤️

  • @நேசன்-ன8ர
    @நேசன்-ன8ர Місяць тому +1

    ஊடறுப்ப ஒரு நல்ல நிகழ்ச்சி. அதற்காக இப்படியான ஊரை கொள்ளை அடித்து தின்னுகிறவனை எல்லாமா நிகழ்ச்சியில் சேர்ப்பீர்கள்!!! சுமந்திரனின் பச்சோந்தி தனத்தை பற்றி இவன் சொல்லி தான் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை தமிழ் இனத்திற்கு எவரும் எதையும் பெற்றுதர முடியாது. அதற்கான எந்த தலைவர்களும் இந்த இனத்தில் இல்லை. மக்களுக்கும் அந்த தகுதி இல்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சேர்ந்து இருந்தால் இன்னும் சில பத்து வருடங்கள் இந்த இனம் இலங்கையில் நிலைக்கும். இல்லையேல் வெகு விரைவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதுவும் மிஞ்சாது

  • @ponniahkanagasabai6369
    @ponniahkanagasabai6369 Місяць тому

    Well done brother

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 Місяць тому +4

    Super baskaran anna

  • @mangamotion
    @mangamotion Місяць тому

    Congrats on 1000 episode.
    Good discussion. Great bringing out the culprit after being in action since 2010.
    Hope all vote to Mr Arianethiran!

  • @harnishharnish7396
    @harnishharnish7396 Місяць тому

    1000 வாழ்த்துக்கள் சகோதரன்

  • @sureshkumarThillaiampalam
    @sureshkumarThillaiampalam Місяць тому +2

    Good 👍 👍