சிங்கள மக்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் விருந்து உபசாரத்தை பார்த்தவன் நான் .என்ன விருந்து உபசாரம்.என்ன அன்பு உள்ளங்கள் .ஏன் தான் நாங்கள் அவர்களுடன் முரண்படவேண்டும்.இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா?
அருமை, மகிழ்ச்சி. ஒரு உயிர் ஓட்டம் உள்ள ஒரு அட்புத இடம், இயற்கையின் தெய்வீக தன்மை. ( old is gold ) என்று கூறுவது இதுதான். உணவின் வகை மனதின் பெருந்தன்மை. இதை விட்டுவிட்டு எதையோ தேடுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பாடு என்பது அரிதாகவே உள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது. இந்த விடியோ பார்க்கும்போது கடந்த கால நினைவுகள் வந்து விட்டது. மிகவும் அருமை
It's the dirty politics not only Sri Lanka around the world, why? The biggest threat to world peace is the American Arms industrial complex who fund the American politician, for war to sell their arms, google it How many years America in the last 100 years Right now Israel/ Palestine as well as Ukraine/ Russia next Taiwan
அது திருகாணி அல்ல. மண்பாண்டம் வைக்கும் பிரிமனை. நெல் சேமிக்கும் கலன் பெயர் மண் குதிர். மிகவும் தூய்மையான வீடு. அனைத்தும் இயற்கையினால் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்டது. அந்த ஏரியின் இயற்கை அழகு கணணுககுள்ளேயே நிற்கிறது
@@malar1455 சும்மாடு பார்ப்பதற்கு பிரமனை போல இருந்தாலும் சும்மாடு என்பது தலைச்சுமை கீழே விழாமல் இருக்க தலையில் வைக்கப்படும் பொருள். பிரமனை என்பது சமையல், குடிநீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் கீழே விழாமல் இருக்க தரையில் வைக்கப்படும் பொருள்
சந்துரு, அழகான கிராம வாழ்க்கை பழைய ஞாபகங்கள் நன்றி. அம்மி, உரல் , மாஅரைக்கும் திருகை கல் எல்லாம் எங்கள் வீட்டில் இருந்தது யாழ்ப்பாணத்தில் , ஆனால் லண்டனில் ஆம்மி கல்உரல் மண் சட்டி என்னிடம் இருக்கின்றது 👍🙏😇Usha London
மிகவும் அருமையான பதிவு பாக்கும் பொது 1980க்கு முன் காலத்தில் நாங்கள் உறூகமம் எனும் கிராமத்தில் நாங்கள் பிறந்து வாழ்ந்தோம் அங்களையும் இந்து முஸ்லிம் அனைவரும் தாய் பிள்ளைகலாக வாழ்ந்தோம் பாக்கும் போது பழைய ளுபகம்தான்மனதில் வருகிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 😅😅😅
வணக்கம் ….சந்துரு அண்ணா….தங்களின் வீடியோ அனைத்தும் மிக அருமையாகவும், அந்த இடத்தில்உங்களுடன் நாங்களும் இருந்து பயணிப்பது போன்று ஒரு தோன்றல்…..மிக்க மகிழ்ச்சி…..அண்ணிஅவர்களையும் நலம் விசாரித்ததாக கூறவும்…..
அண்ணா இந்த நெல் போட்டு வைத்துருப்பத ன் பெயர் குளுமை என்று சொல்வோம் 30 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல இருந்துச்சி திரும்ப பார்த்தத்துல ரொம்ப சந்தோசம் from தமிழ்நாடு
Bro பார்க்க கண்கொல்லாகாச்சியா இருக்கு ரொம்ப சந்தோசம் நல்ல பசுமையான இடம் சமையல்அறை காற்டோட்டமாக இருக்கு சென்னையில மாடி மாடி கட்டிடம் இருந்தாலும் இந்த வீட்டிற்கு ஈடாகாது அவ்வளவு மாசு இல்லாத இயற்கை சூல்ந்த இடம் வீடிவோவுக்கு தேங்ஸ் பிரதர்
6:48 உலக்கையை கை மாற்றி குத்தும் அழகே அழகு தான்...😂👍🏻 ஹாய் சந்த்ரு... சின்ன வேண்டுகோள் இந்த மாதிரியான கிராமத்து வீடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் அழக எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி... ஆனால் இந்த மாதிரியான வீட்டின் உள்ளே செல்லும் போது தங்களின் காலணிகளை வெளியே கழட்டி விட்டு செல்லலாமே Please
மோட்டு சிங்களவன் போயா அண்டைக்கு ஸ்பீக்கர் போட்டு bana உம் prith உம் ஓதுறான். சத்தம் காதை அடைக்குது எண்டா உனக்கு கேட்டுச்சா oyatta ping என்றான். வெளியாள வர ஏலாது தெரு நாயுக்கும் பூனைக்கும் சாப்பாடு போட்டு மனுசர விட நாயும் பூனையும் கூட. ஒரு ஊழல் வாதியையோ அரசியல் வாதியையோ கேள்வி கேக்க மாட்டான். கேட்டா சொல்லுவான் எயாட்ட ஹம்புவாய் லபனா ஆத்மய்க் எயா பள்ளைக் வெய் என்பான். எந்த வேலை எண்டாலும் அதுல ஒரு தொழிற் சஙகம் உருவாக்கிட்டு தொழில் செய்யாமல் இருப்பான். இந்த தொழிற் சங்கங்கள் இப்போ கோழி mafia முட்டை mafia பேக்கரி maffia மூச்சக்கர வண்டி mafia bus mafia.... சிங்களவன் பார்க்க நல்லம் மாதிரி தெரிஞ்சாலும் அவன்ட பைத்தியக்காரா இடது சாரி சிந்தனைகளுடன் கூடிய கர்மா (சோம்பேறிகளினதும் முட்டாள்கழினதும் escapism, சமூக அநீதியின் நியாயத்துவம் - karma is jusfication of social injusticae and justification of soxial personal professional familial parental irrensponsibility) இன்றய நிலையில் ஒரு உடைந்த சமுதாயத்திட்கும் பொருளாதாரதிக்குமே இட்டு செல்லும்.
தமிழ் வேளாண் குடி மக்களின் பெரும்பிரிவினர் இலங்கையில் இருந்து 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், நேபாளத்திலும் குடியேறினர்...குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் பூர்வீக குடிகள் ஆதி இலங்கை தமிழ் வம்சாவளினர் தான்... நேபாளத்தில் குடியேறிய அக்கால தமிழ் மக்களில் இருந்தே புத்தர் பிறந்தார்...அதனாலே புத்தர் பீகார் உள்ளிட்ட அக்கால தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் பெரும்பாலும் போதனை செய்தார்...இம்மக்களில் கணிசமானோர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தாய் மண்ணான இலங்கைக்கு மீண்டும் வந்தனர்...! மொழி,கால மற்றும் ஒரு சில கலாச்சார (புத்தம்) மாறுபாட்டின் காரணமாக இவர்களை பிரித்து காட்டும் வகையில் அவர்களை வழிநடத்தி வந்த சிங்கை வளவனின் (அவரையே பெயர் மாற்றி விஜயன் என பிற்காலத்தில் திரித்துள்ளனர்) பெயரால் சிங்களர் என இலங்கைவாழ் தமிழர்கள் அழைத்தனர்...! சிங்களவர்களும் ஆதியில் தமிழ்க் குடியிலிருந்து பிரிந்த தமிழ் வம்சாவளியினரே...! பிரச்சனை என்னவென்றால் அங்கு சிங்களவர் போர்வையில் மறைந்து தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் தெலுங்கு நாயக்கர் தான்.. ! இந்த சிங்களவர் போர்வையில் மறைந்து இருக்கும் தெலுங்கு நாயக்கா கள் தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள், இருவரும் வேறு வேறு இனம் என்ற கருத்தை திட்டமிட்டு இத்தனை ஆண்டுகளாக திணித்து இருவருக்குமிடையே தீராப்பகையை உருவாக்கி வருகின்றனர்...!
Natural workout, that’s why they are healthy mentally and physically; also beautiful ❤ My cooked like this. We still cook like this I mean we make multiple vegitable curry with one non-veg.
ஒருநாள் கண்டிஊர் சுற்றிகாண்பிங்கள்.என் தாத்தா பிறந்த ஊர் என் தாத்தாவின் அப்பா அந்த காலத்தில் தமிழ்நாடு வந்துவிட்டார்கள்.என் சொந்தங்கள் கண்டிப்பாக அங்கு என்னைப்போன்றுக்கூட இருப்பார்கள்😊😊😊😊❤❤❤இது மாதிரி உரல் பயன்படுத்துவார்கள். ஓலை நன்றாக பின்னுவார்கள் என்பாட்டி தாத்தா😊😊சமையல் கூட இதுமாதிதான் சாப்பிட்டு இருக்கோம்..பார்க்கும்போதே இதே கலாச்சாரம் இருந்தது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் நினைப்பு என்கண்கள் கலங்கிவிட்டது 😢😢😢
மண்சட்டி அருமை,தென்னங்கீற்று வெயிலுக்கு இதமாயிருக்கும்,மின் விசிறியைக்காணலை,துணி மணிகள் வைக்கும் இடம் மற்ற தானியங்கள் வைக்குமிடங்களை காணலை,படுக்க ஒலைப்பாயும் நீண்ட திண்ணைகளும் அருமை
அண்ணா நன்றாக உள்ளது உங்கள் வீடியோ. நெல் சேமிப்பு கிடங்கு தமிழ்நாட்டில் குதிர் என்று சொல்வார்கள் இன்னும் ஒரு சில இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது. நன்றி அண்ணா.
சந்துரு சகோதரருக்கு வணக்கம். பானை வைக்க பயன்படுத்துவது பிரிமனை. இது பழைய காலத்தில் நாரினால் செய்வார்கள். பித்தளை மற்றும் எவர்சில்வர் மெட்டலிலும் இப்போது கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பழைய கிராமத்து வீடுகளில் நெற்குதிர் (தானியம் சேமிக்க) இருக்கின்றன. லதா, மதுரை.
நீங்கள் காண்பித்த காணொளி என் தாத்தன் வயது உள்ள நெல் குதிர் நீங்கள் காண்பித்தது நெல் சேமிப்பு என்று சொன்னீர்கள் அது எங்கள் வீட்டில் இருந்தது நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் காண்பது போல் நெல் சேமிப்பு தென்னங்கீற்ற செம்மண்ணில் நாங்கள் வீடு கட்டுவோம் நாம் எல்லைகளால் வேறுபட்டிருக்கலாம் அனைவரும் தமிழர்களின் 12:4312:4312:4312:4312:4312:43
கிடுகு பின்னுவது எக்களது கைத்தொழில். இந்த கிடுகை ,வீட்டுக்கூரை மேய்வதற்கும் ,வேலி அடைப்பதற்கும் பாவிப்போம். இரண்டும் நான் செய்திருக்கிறேன்.அந்தக் காலத்தில் ஓர் கிடுகின் விலை 10 சதம்தான், 11 சதத்தற்கு விற்றோம் என்றால் ஏகப்பட்ட கொண்டாட்டம்.
அந்த பெண்பிள்ளைக்கு திருமணம் ஆகிவிட்டதா ஆகவில்லையென்றால் நான் செய்துகொள்கிறேன் தல தீபாவளிக்கு மாமியார் வீட்டில் மருமகனுக்கு நல்ல விருந்து உபசரிப்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் 😊
வணக்கம் சந்துரு நாட்டை இழந்து நாடோடியாகி விட்டோம் எமது கிராமம் நினைவில் வந்து அழுதும் விட்டேன்.நாங்கள் வன்னியில் நெல் போட்டு வைப்பதைக் கொம்பறை என்போம் .நித்தம் நினைக்கும் எம் செல்வம் இந்தக் கொம்பறை😢
உண்மை தான் நான் இலங்கை கேரளா போனபோது பார்த்தேன் அனைத்தும் இலங்கையுடன் சம்மந்த பட்டிருந்து நாங்களும் புட்டு சொதி முட்டை குழம்பு சாப்பிடுவோம் இடியப்பம் ஆப்பம் அனைத்தம் இலங்கை யில் போல
தமிழ் வேளாண் குடி மக்களின் பெரும்பிரிவினர் இலங்கையில் இருந்து 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், நேபாளத்திலும் குடியேறினர்...குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் பூர்வீக குடிகள் ஆதி இலங்கை தமிழ் வம்சாவளினர் தான்... நேபாளத்தில் குடியேறிய அக்கால தமிழ் மக்களில் இருந்தே புத்தர் பிறந்தார்...அதனாலே புத்தர் பீகார் உள்ளிட்ட அக்கால தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் பெரும்பாலும் போதனை செய்தார்...இம்மக்களில் கணிசமானோர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தாய் மண்ணான இலங்கைக்கு மீண்டும் வந்தனர்...! மொழி,கால மற்றும் ஒரு சில கலாச்சார (புத்தம்) மாறுபாட்டின் காரணமாக இவர்களை பிரித்து காட்டும் வகையில் அவர்களை வழிநடத்தி வந்த சிங்கை வளவனின் (அவரையே பெயர் மாற்றி விஜயன் என பிற்காலத்தில் திரித்துள்ளனர்) பெயரால் சிங்களர் என இலங்கைவாழ் தமிழர்கள் அழைத்தனர்...! சிங்களவர்களும் ஆதியில் தமிழ்க் குடியிலிருந்து பிரிந்த தமிழ் வம்சாவளியினரே...! பிரச்சனை என்னவென்றால் அங்கு சிங்களவர் போர்வையில் மறைந்து தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் தெலுங்கு நாயக்கர் தான்.. ! இந்த சிங்களவர் போர்வையில் மறைந்து இருக்கும் தெலுங்கு நாயக்கா கள் தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள், இருவரும் வேறு வேறு இனம் என்ற கருத்தை திட்டமிட்டு இத்தனை ஆண்டுகளாக திணித்து இருவருக்குமிடையே தீராப்பகையை உருவாக்கி வருகின்றனர்...!
Thank you, buddy. Living in harmony with nature is the culture of the southern sub-continent. I appreciate your kindness and the humble attitude of the hosts. I am very inclined to visit Srilanka. Bless you.
Hi Anna I'm from Malaysia but my mom father srilanka but he is no more,so my mom wil cook valarai n brinjal exactly like srilanka style n paal kaari..among her 10 siblings only she can cook al this😊😊 My tata always tel me he know 1 old murugan temple in srilanka ter was her family n house..feel to go check 1 day its mean my siyaa(tata) place
சிங்கள மக்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் விருந்து உபசாரத்தை பார்த்தவன் நான் .என்ன விருந்து உபசாரம்.என்ன அன்பு உள்ளங்கள் .ஏன் தான் நாங்கள் அவர்களுடன் முரண்படவேண்டும்.இந்த அரசியல் வாதிகள் சிந்திப்பார்களா?
அழகான கிராமம், வீடு மற்றும் பாரம்பரிய உணவு இந்த வாழ்க்கை வாழ குடுத்த வைத்திருக்கனும்
அருமை, மகிழ்ச்சி.
ஒரு உயிர் ஓட்டம் உள்ள ஒரு அட்புத இடம், இயற்கையின் தெய்வீக தன்மை. ( old is gold ) என்று கூறுவது இதுதான்.
உணவின் வகை மனதின் பெருந்தன்மை. இதை விட்டுவிட்டு எதையோ தேடுகிறோம்.
இப்படி அருமையான இடங்களை தேடி போய்.. Document பண்ணி தருவது நல்ல முயற்சி..!
நல்ல ஒரு பதிவு.
Super
அந்த காலத்து கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்துகிறது!
❤❤❤
இந்த மாதிரியான வீடுகள் இப்பவும் உண்டு
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பாடு என்பது அரிதாகவே உள்ளது. எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது.
இந்த விடியோ பார்க்கும்போது கடந்த கால நினைவுகள் வந்து விட்டது.
மிகவும் அருமை
அழகான ரம்யமான
வாழ்க்கைச் சூழல். நிம்ம
தியான அமைதியான
வாழ்க்கை. அங்கலாய்
ப்பா இருக்கு😘💐
எளிய அருமையான உடல் ஆரோக்கிய மிக்க வாழ்க்கைமுறை,, பள்ளி 80,90 எம் கிராம பழைய வாழ்வியல் முறை யும் கூட, காணாக் கிடைக்கா அருமை யான காணொளி சந்துரு அய்யா,,,
நிஜமாகவே இதை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.நம் நாடு இவ்வளவு அழகாக இருக்கிறதா?🇱🇰
இப்படி video va இன்னும் ethirparkinrom. Wow solla vaarthaikal இல்லை.
Vera level அண்ணா
சிங்கள மக்கள் தமிழர்களுடன் இனைந்து வாழ்ந்திருந்தால் இலங்கை சிங்கப்பூர் போல மாறி இருக்கும் ❤😢காலக்கொடுமை....
Realy
It's the dirty politics not only Sri Lanka around the world, why? The biggest threat to world peace is the American Arms industrial complex who fund the American politician, for war to sell their arms, google it How many years America in the last 100 years
Right now Israel/ Palestine as well as Ukraine/ Russia next Taiwan
மக்கள் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தமது சொந்த தேவை காரணமாக இனவாதத்தை தூண்டுகின்றனர்.
தமிழ் கெட்டுபோயிருக்கும். அவர்கள் எவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறார்கள்
Aduthava valaradhu naaikhu porama
வணக்கம் சகோ மிகவும் அருமையான காணொளி..... அற்புதம் பழமையான.... வாழ்க்கை..... சமையல்.... முறை... பார்க்க ஆசையா இருந்தது...... அழகான கிராமம்... நன்றி...
இந்த வீட்டுல இருக்க ஒரு நாள் வாடகை எவ்வளவு சந்துரு அண்ணா உலகின் மிக உயர்ந்த ஆரோக்யம் சந்தோசம் நிறைந்த இடம்❤❤❤❤❤❤❤❤❤
புருஷன கேட்டு சொல்லவா தம்பி?
தெய்வமே நீங்க யாரு?🫠🫠
@@Vasanthamlanka.1111🙊 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Aathu Thirukani illai “THIRUKANAI”
@@Vasanthamlanka.1111 🤣🤣🤣
அழகான ரம்யமான
வாழ்க்கைச் சூழல். நிம்ம
தியான அமைதியான
வாழ்க்கை. அங்கலாய்
ப்பா இருக்கு
Tamil Trekker பாத்துட்டு இங்கே வந்தேன். பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அது திருகாணி அல்ல. மண்பாண்டம் வைக்கும் பிரிமனை. நெல் சேமிக்கும் கலன் பெயர் மண் குதிர். மிகவும் தூய்மையான வீடு. அனைத்தும் இயற்கையினால் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்டது. அந்த ஏரியின் இயற்கை அழகு கணணுககுள்ளேயே நிற்கிறது
நாங்க யாழ்ப்பாணத்தில் திருகணை என்று தான் சொல்லுவம். Ok
@@jenanyjena-bm2jt we say "summaadu"
We say THOMBAI
Mm பிருமனை பாட்டி சொல்லுவாங்க அது வைகோல்ல திரிகிறது
@@malar1455 சும்மாடு பார்ப்பதற்கு பிரமனை போல இருந்தாலும் சும்மாடு என்பது தலைச்சுமை கீழே விழாமல் இருக்க தலையில் வைக்கப்படும் பொருள்.
பிரமனை என்பது சமையல், குடிநீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் கீழே விழாமல் இருக்க தரையில் வைக்கப்படும் பொருள்
அருமை அருமையான வீடு ஆரோக்கியமான சமையல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை கவலையில்லாத மனம்
அப்படி இடங்களில் தான் மனது க்கு நிம்மதியா இருக்கும் அழகா முந்திய கடந்த காலம் எல்லாம் விறகு அடுப்பு எல்லாம் சூப்பர்
Lol.
😂 these guys are just actors
Every thing is a set
Even i seen in kerala youtyber also make some set in kerala village but looke very real.
அருமை
எனது பழைய கிராமம் நினைவுக்கு வருகின்றன..
ஆமாம் இதே நினப்புல தான் நானும் இந்த வீடியோ பார்க்க வந்தேன் great idea
சந்துரு, உங்களுக்கு முதல்ல,நன்றி, நமது நாட்டில் எவ்விதமான ஒருஉலகம் இருக்கு என்று காட்டியதற்கு!supar சந்துரு
சந்துரு, அழகான கிராம வாழ்க்கை பழைய ஞாபகங்கள் நன்றி. அம்மி, உரல் , மாஅரைக்கும் திருகை கல் எல்லாம் எங்கள் வீட்டில் இருந்தது யாழ்ப்பாணத்தில் , ஆனால் லண்டனில் ஆம்மி கல்உரல் மண் சட்டி என்னிடம் இருக்கின்றது 👍🙏😇Usha London
இது எந்த இடம் சந்த்ரு அண்ணா மிகவும் அழகிய இடம் ஆரோக்கியமான உணவு முறை சொன்னா நாங்களும் ஒரு முறை போய் வருவம் 👌👍
மிகவும் அருமையான பதிவு பாக்கும் பொது 1980க்கு முன் காலத்தில் நாங்கள் உறூகமம் எனும் கிராமத்தில் நாங்கள் பிறந்து வாழ்ந்தோம் அங்களையும் இந்து முஸ்லிம் அனைவரும் தாய் பிள்ளைகலாக வாழ்ந்தோம் பாக்கும் போது பழைய ளுபகம்தான்மனதில் வருகிறது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 😅😅😅
Ennudaiya thanthaiyum urugamam.awarhalum ippadi than kooruwar.ennudaiya thanthayin peyar sadhik.
Super பழைய பொருட்கள் பார்க்க ஆசையாய் இருக்கிறது இவைகளை காட்டியதற்கு thank you
அந்த சமையல் வேலை செய்த இளம்பெண் உண்மையில் கொள்ளை அழகு.
வணக்கம் ….சந்துரு அண்ணா….தங்களின் வீடியோ அனைத்தும் மிக அருமையாகவும், அந்த இடத்தில்உங்களுடன் நாங்களும் இருந்து பயணிப்பது போன்று ஒரு தோன்றல்…..மிக்க மகிழ்ச்சி…..அண்ணிஅவர்களையும் நலம் விசாரித்ததாக கூறவும்…..
நான் தமிழ்நாடு... இந்த உலகில் சந்தோசம் இல்லை... நான் அங்கு வந்து தங்கிவிடலாம் அண்ணா 😊
Cross of the greener
அண்ணா இந்த நெல் போட்டு வைத்துருப்பத ன் பெயர் குளுமை என்று சொல்வோம் 30 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல இருந்துச்சி திரும்ப பார்த்தத்துல ரொம்ப சந்தோசம் from தமிழ்நாடு
Sorgame angutan ulathu... So happy to see this video.... Thanks chandru annan🙏🙏
சிறப்பு 👌 மகிழ்ச்சியான காணொளி.
நன்றி சந்துரு
Bro பார்க்க கண்கொல்லாகாச்சியா இருக்கு ரொம்ப சந்தோசம் நல்ல பசுமையான இடம் சமையல்அறை காற்டோட்டமாக இருக்கு சென்னையில மாடி மாடி கட்டிடம் இருந்தாலும் இந்த வீட்டிற்கு ஈடாகாது அவ்வளவு மாசு இல்லாத இயற்கை சூல்ந்த இடம் வீடிவோவுக்கு தேங்ஸ் பிரதர்
இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
6:48 உலக்கையை கை மாற்றி குத்தும் அழகே அழகு தான்...😂👍🏻
ஹாய் சந்த்ரு... சின்ன வேண்டுகோள் இந்த மாதிரியான கிராமத்து வீடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் அழக எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி... ஆனால் இந்த மாதிரியான வீட்டின் உள்ளே செல்லும் போது தங்களின் காலணிகளை வெளியே கழட்டி விட்டு செல்லலாமே Please
Very nice Chandru for taking us through your video clip to that old traditional ways of sinahalese village style life
Awesome 👌
I mis u Sri Lanka....20 year munnadi sigirya poittu intha mathiri sapitu enjoi panniruken.
VJ Chandru ungala rompa appreciate pannuren because Money than mukkiam apdinu illama rompa alaga palaiya muraiya ippo kondu vanthu kaaturinga
..🎉
உங்கள் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அண்ணா ❤❤
அருமையான சிங்களவர்களும் குளறுபடியான தமிழர்களும் பிளைக்கத்தெரிந்த மு லீம்களும் வாழும் நாடு தான் இலங்கை.
True sinhales are friendly and helpful people. Only politicians are divided us and keeps doing their business.
Love my beautiful country ❤❤❤❤
What is your problem
Unmaithan
மோட்டு சிங்களவன் போயா அண்டைக்கு ஸ்பீக்கர் போட்டு bana உம் prith உம்
ஓதுறான். சத்தம் காதை அடைக்குது எண்டா உனக்கு கேட்டுச்சா oyatta ping என்றான். வெளியாள வர ஏலாது தெரு நாயுக்கும் பூனைக்கும் சாப்பாடு போட்டு மனுசர விட நாயும் பூனையும் கூட.
ஒரு ஊழல் வாதியையோ அரசியல் வாதியையோ கேள்வி கேக்க மாட்டான். கேட்டா சொல்லுவான் எயாட்ட ஹம்புவாய் லபனா ஆத்மய்க் எயா பள்ளைக் வெய் என்பான். எந்த வேலை எண்டாலும் அதுல ஒரு தொழிற் சஙகம் உருவாக்கிட்டு தொழில் செய்யாமல் இருப்பான்.
இந்த தொழிற்
சங்கங்கள் இப்போ கோழி mafia முட்டை mafia பேக்கரி maffia மூச்சக்கர வண்டி mafia bus mafia....
சிங்களவன் பார்க்க நல்லம் மாதிரி தெரிஞ்சாலும் அவன்ட பைத்தியக்காரா இடது சாரி சிந்தனைகளுடன் கூடிய கர்மா (சோம்பேறிகளினதும் முட்டாள்கழினதும் escapism, சமூக அநீதியின் நியாயத்துவம் - karma is jusfication of social injusticae and justification of soxial personal professional familial parental irrensponsibility) இன்றய நிலையில் ஒரு உடைந்த சமுதாயத்திட்கும் பொருளாதாரதிக்குமே இட்டு செல்லும்.
தமிழ் வேளாண் குடி மக்களின் பெரும்பிரிவினர் இலங்கையில் இருந்து 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், நேபாளத்திலும் குடியேறினர்...குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் பூர்வீக குடிகள் ஆதி இலங்கை தமிழ் வம்சாவளினர் தான்... நேபாளத்தில் குடியேறிய அக்கால தமிழ் மக்களில் இருந்தே புத்தர் பிறந்தார்...அதனாலே புத்தர் பீகார் உள்ளிட்ட அக்கால தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் பெரும்பாலும் போதனை செய்தார்...இம்மக்களில் கணிசமானோர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தாய் மண்ணான இலங்கைக்கு மீண்டும் வந்தனர்...! மொழி,கால மற்றும் ஒரு சில கலாச்சார (புத்தம்) மாறுபாட்டின் காரணமாக இவர்களை பிரித்து காட்டும் வகையில் அவர்களை வழிநடத்தி வந்த சிங்கை வளவனின்
(அவரையே பெயர் மாற்றி விஜயன் என பிற்காலத்தில் திரித்துள்ளனர்)
பெயரால் சிங்களர் என இலங்கைவாழ் தமிழர்கள் அழைத்தனர்...! சிங்களவர்களும் ஆதியில் தமிழ்க் குடியிலிருந்து பிரிந்த தமிழ் வம்சாவளியினரே...! பிரச்சனை என்னவென்றால் அங்கு சிங்களவர் போர்வையில் மறைந்து தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் தெலுங்கு நாயக்கர் தான்.. ! இந்த சிங்களவர் போர்வையில் மறைந்து இருக்கும் தெலுங்கு நாயக்கா கள் தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள், இருவரும் வேறு வேறு இனம் என்ற கருத்தை திட்டமிட்டு இத்தனை ஆண்டுகளாக திணித்து இருவருக்குமிடையே தீராப்பகையை உருவாக்கி வருகின்றனர்...!
அருமையான சாப்பாடு எனக்கு பிடித்திருக்கும்😊
அழகான கிராமம்.
Woooow
Saddapadi
Village vlog vera level
ரொம்ப ரொம்ப அழகிய கிராமம்❤❤❤
Natural workout, that’s why they are healthy mentally and physically; also beautiful ❤
My cooked like this. We still cook like this I mean we make multiple vegitable curry with one non-veg.
இருந்தாலும் ஒரு மயான அமைதி...
மனத்தின் ரணம் கண்ணில் நீர் வருகிறது
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉
ஒருநாள் கண்டிஊர் சுற்றிகாண்பிங்கள்.என் தாத்தா பிறந்த ஊர் என் தாத்தாவின் அப்பா அந்த காலத்தில் தமிழ்நாடு வந்துவிட்டார்கள்.என் சொந்தங்கள் கண்டிப்பாக அங்கு என்னைப்போன்றுக்கூட இருப்பார்கள்😊😊😊😊❤❤❤இது மாதிரி உரல் பயன்படுத்துவார்கள். ஓலை நன்றாக பின்னுவார்கள் என்பாட்டி தாத்தா😊😊சமையல் கூட இதுமாதிதான் சாப்பிட்டு இருக்கோம்..பார்க்கும்போதே இதே கலாச்சாரம் இருந்தது தாத்தா பாட்டி காலத்தில் அவர்கள் நினைப்பு என்கண்கள் கலங்கிவிட்டது 😢😢😢
ரொம்ப அழகான கிராமம் சாப்பாடு நன்றாக இருக்கிறது
வீடு மிக எளிதாக அழகாக அருமையாக இருக்கிறது ஆனால் அவர்கள் படைத்த உணவு அற்புதம்
Entha hotel ku ponalum ipd oru arumaiyana unavu kidaikkathu Chandru. Superb👍
Super I enjoyed thank you CM (Chandru Menaka)
அருமையான காணொளிக்கு நன்றி.
சட்டி வைக்க பயன் படுத்துவது பிரிமனை சிரட்டையில் இருக்கும் கரண்டி அகப்பை ❤❤❤❤
சீதையின் வனவாச இடம் ஒரு நாள் காட்டுங்கள் தம்பி
Chandru always old is gold 👌👍😍arumailum arumai village life style. we really enjoyed it nice to see this video superb 👌🥰👍😍❤️golden memories ❤❤❤
மண்சட்டி அருமை,தென்னங்கீற்று வெயிலுக்கு இதமாயிருக்கும்,மின் விசிறியைக்காணலை,துணி மணிகள் வைக்கும் இடம் மற்ற தானியங்கள் வைக்குமிடங்களை காணலை,படுக்க ஒலைப்பாயும் நீண்ட திண்ணைகளும் அருமை
அண்ணா நன்றாக உள்ளது உங்கள் வீடியோ.
நெல் சேமிப்பு கிடங்கு தமிழ்நாட்டில் குதிர் என்று சொல்வார்கள் இன்னும் ஒரு சில இடங்களில் பயன்பாட்டில் இருக்கிறது.
நன்றி அண்ணா.
அழகான வாழ்க்கை ❤❤ அருமையான இடம் ❤❤❤
❤❤❤
😊
சந்துரு சகோதரருக்கு
வணக்கம்.
பானை வைக்க பயன்படுத்துவது பிரிமனை. இது பழைய காலத்தில் நாரினால் செய்வார்கள். பித்தளை மற்றும் எவர்சில்வர் மெட்டலிலும் இப்போது கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் பழைய கிராமத்து வீடுகளில் நெற்குதிர் (தானியம் சேமிக்க) இருக்கின்றன. லதா, மதுரை.
She does everything in a clean way.
Super
Nice show Sir...Thanks for the traditional cooked food....
சிறு வயதில் நான் வாழ்ந்த வாழ்க்கைதான் இது
அந்த 🏡 சூழல் காலநிலை எல்லாம் அப்படி இருக்கு அதோட இந்த தேங்காய் சம்பலில் வெங்காயம் இறால் கருவாட்டு பொடி சேர்த்து செய்தால் சூப்பரா இருக்கும் !
மிகவும் அருமை நல்ல சாப்பாடு உங்களுக்கு இந்த கிராமம் எங்கு உள்ளது
The best , noiseless video Chsndru has offered so far. Kudos to Chandru & the humble ladies
1985களில் இலங்கை தமிழ் மக்கள் கோவைக்கு வந்திருந்த அந்த மனிதர்கள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள்..
நினைத்தாலே அழுகை வருகிறது.
நீங்கள் காண்பித்த காணொளி என் தாத்தன் வயது உள்ள நெல் குதிர் நீங்கள் காண்பித்தது நெல் சேமிப்பு என்று சொன்னீர்கள் அது எங்கள் வீட்டில் இருந்தது நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் காண்பது போல் நெல் சேமிப்பு தென்னங்கீற்ற செம்மண்ணில் நாங்கள் வீடு கட்டுவோம் நாம் எல்லைகளால் வேறுபட்டிருக்கலாம் அனைவரும் தமிழர்களின் 12:43 12:43 12:43 12:43 12:43 12:43
எங்கட வீடு தான் கல் வீடு மற்றம் படி எல்லாமே இந்த வீடு எப்பிடி இருக்கோ எப்படி சமைக்கிறார்களோ அப்படி தான் எனது கிராமத்தில் இருக்கிறேன்.
Love to live in this old cottage❤
Bro super bro, இதை எல்லா இணங்களும் பார்கவேண்டும்😊
அண்ணா கதிர்காமம் போன ஞாபகம் வருது அண்ணா super👌
Ungal videos super best niga srilanka full poi eppadi videos yeduga arumai best of luck❤❤❤
கிடுகு பின்னுவது எக்களது கைத்தொழில். இந்த கிடுகை ,வீட்டுக்கூரை மேய்வதற்கும் ,வேலி அடைப்பதற்கும் பாவிப்போம். இரண்டும் நான் செய்திருக்கிறேன்.அந்தக் காலத்தில் ஓர் கிடுகின் விலை 10 சதம்தான், 11 சதத்தற்கு விற்றோம் என்றால் ஏகப்பட்ட கொண்டாட்டம்.
அருமையான பதிவு
அருமையான கிராமம்
Hi bro nenga kanbitha antha nell samipu ennga patti veetula Innum iruku, kuthir ennru solvanga
அருமை நன்றி இளமைக்காலத்திற்கு அழைத்து சென்றமைக்கு .
இந்த கிராம பயணத்தை யாரை தொடர்பு வேண்டும் & செலவு என்ன என்பதையும் அறிய தந்து இருந்தால் சிறப்பு
On the Tanjore side it's called wooden pathayam ( பத்தாயம்) it's made out of wood.
இதுக்கு பேரு குதிர் . பெருசா இருந்தா பத்தாயம்
அந்த பெண்பிள்ளைக்கு திருமணம் ஆகிவிட்டதா ஆகவில்லையென்றால் நான் செய்துகொள்கிறேன் தல தீபாவளிக்கு மாமியார் வீட்டில் மருமகனுக்கு நல்ல விருந்து உபசரிப்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் 😊
Supper video i feel like going to the village once
D
Supper environment
Thanks for sharing brother..... From Malaysia
வணக்கம் சந்துரு
நாட்டை இழந்து நாடோடியாகி விட்டோம்
எமது கிராமம் நினைவில் வந்து அழுதும் விட்டேன்.நாங்கள் வன்னியில் நெல் போட்டு வைப்பதைக் கொம்பறை என்போம் .நித்தம் நினைக்கும் எம் செல்வம் இந்தக் கொம்பறை😢
சிங்களவர் உணவு, உடை,இன்னும் சில ஓரளவு கேரளாவை ஒத்திருக்கும்.
கேரளா கலாச்சாரம் யாரை ஒத்திருக்கிறது?
உண்மை தான் நான் இலங்கை கேரளா போனபோது பார்த்தேன் அனைத்தும் இலங்கையுடன் சம்மந்த பட்டிருந்து நாங்களும் புட்டு சொதி முட்டை குழம்பு சாப்பிடுவோம் இடியப்பம் ஆப்பம் அனைத்தம் இலங்கை யில் போல
அவர்கள் இருவருக்கும் இடையே சம்பந்தம் இருக்கிறது
தமிழ் வேளாண் குடி மக்களின் பெரும்பிரிவினர் இலங்கையில் இருந்து 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், நேபாளத்திலும் குடியேறினர்...குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் பூர்வீக குடிகள் ஆதி இலங்கை தமிழ் வம்சாவளினர் தான்... நேபாளத்தில் குடியேறிய அக்கால தமிழ் மக்களில் இருந்தே புத்தர் பிறந்தார்...அதனாலே புத்தர் பீகார் உள்ளிட்ட அக்கால தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் பெரும்பாலும் போதனை செய்தார்...இம்மக்களில் கணிசமானோர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தாய் மண்ணான இலங்கைக்கு மீண்டும் வந்தனர்...! மொழி,கால மற்றும் ஒரு சில கலாச்சார (புத்தம்) மாறுபாட்டின் காரணமாக இவர்களை பிரித்து காட்டும் வகையில் அவர்களை வழிநடத்தி வந்த சிங்கை வளவனின்
(அவரையே பெயர் மாற்றி விஜயன் என பிற்காலத்தில் திரித்துள்ளனர்)
பெயரால் சிங்களர் என இலங்கைவாழ் தமிழர்கள் அழைத்தனர்...! சிங்களவர்களும் ஆதியில் தமிழ்க் குடியிலிருந்து பிரிந்த தமிழ் வம்சாவளியினரே...! பிரச்சனை என்னவென்றால் அங்கு சிங்களவர் போர்வையில் மறைந்து தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் தெலுங்கு நாயக்கர் தான்.. ! இந்த சிங்களவர் போர்வையில் மறைந்து இருக்கும் தெலுங்கு நாயக்கா கள் தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள், இருவரும் வேறு வேறு இனம் என்ற கருத்தை திட்டமிட்டு இத்தனை ஆண்டுகளாக திணித்து இருவருக்குமிடையே தீராப்பகையை உருவாக்கி வருகின்றனர்...!
Very Very super information chandru thanks brother
அழகான பதிவு...
அருமை அருமையான காணொளி ஐயா
இயற்கை ஓடு இணைந்து வாழ்ந்தால் நாட்டுக்கும் மனிதர்களும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
Chandru anna nalla விருந்து போல
மேனகா missing 😂😮
தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத்தில் துறையூர் தாலுக்காவில் பச்சை மலை கிராமத்தில் இதைப் போன்ற தானியம் சேமிப்பு குருது என்று பெயர் இது உள்ளது
Enga oorla ithu peru THOMBAI
Wow thank you for sharing ❤
Thank you, buddy.
Living in harmony with nature is the culture of the southern sub-continent. I appreciate your kindness and the humble attitude of the hosts. I am very inclined to visit Srilanka. Bless you.
Hi Anna I'm from Malaysia but my mom father srilanka but he is no more,so my mom wil cook valarai n brinjal exactly like srilanka style n paal kaari..among her 10 siblings only she can cook al this😊😊
My tata always tel me he know 1 old murugan temple in srilanka ter was her family n house..feel to go check 1 day its mean my siyaa(tata) place
Arumaiyana pathivu from canada
Nalla video anna Nalla sappadu
கிராமப்புற வாழ்க்கை அற்புதம்.அவர்கள் உடைகளை எங்கு வைப்பார்கள்? அலமாரி ஒன்றும் காணோமே?
Arumaiyana video ❤ lovely
Wow wow wow wow i love village food ❤❤❤❤
சந்துரு அண்ணா பாக்கவாய் ஊறுகிறது என்ன அரைமையான உணவு
Koorai veedu ok. Thaan. Aanaal ketty malakkut thaanguma?
எங்க வீட்டில் இருக்கிறது அண்ணா அருமையான இடம் அண்ணா
உமிழ்நீர் விழுங்கி விட்டேன் போங்கள் எங்கள் குடும்பமும் கூறை. கிடுகு வீட்டில் 20வருடததிற்கு முன்பு வசித்தோம்