உங்க வீட்டில் இதை செய்து பாருங்க! வருடம் முழுவதும் மழைநீர் மட்டுமே | Rainwater Drinking method

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Rainwaterdrink #rainwaterharvesting
    முந்தய வீடியோக்கள் :
    இதுதான் 'Permaculture'ஆ! - சென்னை அருகில் இப்படி ஒரு காடு! - • இதுதான் 'Permaculture'...
    உங்க Bore Well' ல் வருடம் முழுதும் தண்ணீர் வத்தாது - • உங்க Bore Well' ல் வரு...
    Mr Bharath - 97899 96963
    Kanchipuram
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 226

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 3 місяці тому +14

    கிராமத்து சூழலில் காற்று மாசு பட ஏது இல்லை. இருப்பினும் குடிக்க பயன் படுத்தும் போது கண்டிப்பாக RO பயன் படுத்தி தான் ஆகவேண்டும். இந்த மாதிரி ஒருவர் தன் வயல் வெளியில் மழை நீர் சேகரிப்பு செய்வது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். ஒரு விவசாய நுணுக்கம் தெரிந்த என்னால் இவருடைய இந்த முயற்சி இனால் எவ்வளவு தண்ணீர் சேர்த்து வைக்க முடியும் என்பது நான் நன்கு அறிவேன். இவருடைய இந்த முயற்சி அனைவரும் (கிராமத்தில் உள்ளவர்கள்) செய்தால் நாடு மிகவும் முன்னேற்றம் அடையும்.

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 роки тому

    சிறப்பு.

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 4 місяці тому

    Please tell the sump Length , Breadth, Height in feet. I think your sump capacity not 2.5 lakh litre. May be around 25 thousand litre. Plz tell the measurement for us. Thanks🙏 so much.

  • @jagadeshpakkirisamy9234
    @jagadeshpakkirisamy9234 2 роки тому

    Super Anna

  • @Gannappazham
    @Gannappazham 2 роки тому +2

    நீங்கள் சொல்வது போல் மழைநீர் அதில் எந்த ஒரு கனிமங்களோ உப்புக்களோ இல்லாத ஒரு de minaralised or distilled water. இதை சமையலுக்கு மற்றும் இதர உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில், நாங்களும் இது மாதிரி கடந்த காலங்களில் குடிப்பதற்கு உபயோகப்படுத்தினோம், உடலில் cramp அடிக்கடி ஏற்படும், அதனால் இப்பொழுது குடிப்பதற்கு மட்டும் குடிநீர் வாரிய தண்ணீரைக்குடிக்க ஆரம்பித்து விட்டோம். இப்பொழுது உடலில் அப்பிரச்சனை துளியுமில்லை.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 роки тому

      கிராம்ப ஏற்படுவது மக்னீசியம் குறைபாட்டால் அதற்கான உணவை வைத்திய முறை உடற்பயற்ச்சி மூலம் சரிசெய்யலாம்,,குழாய்நீரும் மழைநீரே அதை பெரிய ஏரிகளில் சேகரித்து குளோரின் சேர்த்து தருகிறார்கள் பலிடங்களில் குழாய்கள் உடைந்து கழிவுநீர் மண்கலந்தே வினியோகிக்கப்படுகிறது எனவே சுத்தமான மழைநீர் அதைவிட மேலானதே

    • @Gannappazham
      @Gannappazham 2 роки тому

      @@amsnaathan1496 குழாய் நீரில் மாசு கலந்திருக்கிறது என்பது ஒப்பீட்டளவில்தான் உண்மை. எல்லாக்குழாய் நீரிலும் கழிவுநீர் கவந்து வருவதாக்கூறியுள்ளீர் அது தவறு. மேலும், மழை நீர் காடு, பாறை, மணல் போன்ற இடங்களில் பாய்ந்து வருவதாலும் அது பல கனிமங்களைக்கரைத்துஎகொண்டு வருகிறது, அதானால் தான் ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து வரும் தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சரியாகயிருக்கிறது. மழை நீர் RO தண்ணீரைப்போன்ற எந்த சத்துக்களுமேயில்லாத ஒன்றுதான்.

    • @bharathmano
      @bharathmano 2 роки тому

      Wngaluku entha problems um varala. We have tested our water amd it is pottable

  • @K.T.Senthil
    @K.T.Senthil 2 роки тому

    Sathyamangalam address please

  • @brhrubini7310
    @brhrubini7310 2 роки тому +25

    சாக்கடை கால்வாய் நீர் கலக்கும் ஆற்று நீரை கேள்வி கேட்காமல் பருகும் நாம், மழை நீர் பருக யோசிப்பது ஏன்..... 🤔

    • @navaneethankrishnan7230
      @navaneethankrishnan7230 Рік тому +1

      இதே கேள்வி எனக்கும் தேன்றியது? தங்களுக்கு மிக்க நன்றி

    • @margaretjohn5590
      @margaretjohn5590 3 місяці тому

      People mind like this.

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    💯%. தூய்மையான நீர் இதுவே... நானும் இதே போன்ற அமைப்பு உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... நன்றி சகோதரரே..

  • @mani6678
    @mani6678 2 роки тому +15

    இந்த மழைநீரைப் பொறுத்தவகையில் எனக்குத் தெரிந்த மேலும் சில விஷயங்கள்....இந்த நீரைப் பயன்படுத்தி சமைக்கும்போது அரிசி, துவரம்பருப்பு, காய்கறிகள் இவைகள் விரைவில் வெந்துவிடும். துணிகளைத் துவைத்தால் நுரையும் அதிகம் வரும். வெளுப்பும் அதிகமிருக்கும். நான் அனுபவப்பட்டிருக்கிறேன்.

  • @venkatraman9290
    @venkatraman9290 2 роки тому +12

    ரொம்ப சரியான முறை, மழை தண்ணீரே சுத்தமானது, கண்டிப்பாக இதுபோல பண்ணலாம்

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 3 місяці тому +3

    முற்றம் வைத்த வீடுகளில் நான்கு மூலைகளிலும் விழும் தண்ணீரை வடிகட்டி பெரிய பாத்திரங்களில், பானைகளில் பிடித்து வைத்து நகரத்தார் பயன்படுத்துவார்கள். எல்லோர் வீடுகளிலும் கிணறு இருக்கும்.அதில் தண்ணீர் இறைத்து மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவார்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும்.

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 роки тому +15

    மனம் மாறி செயற்கை செயல்களால் நிலத்தின் தரம் மாறும் காலத்தில் உரத்தில் வலுவான மலையிங்குணம் கொண்ட அருமையான வீணாகும் விண் நீர் சேகரித்து செயலாற்றுவது மிக சிறப்பே

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 місяці тому +5

    நாங்கள் "குடி" மக்கள்.
    வரி கட்டுவோம்.
    அவ்வளவு தான்.
    தண்ணீர்,மின்சாரம், எப்படியாவது கொடுப்பது அரசு கடமை.
    மறந்து விட்டேன்,
    இலவசங்கள் கூட.......

  • @crazykavin18
    @crazykavin18 2 роки тому +102

    நாங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டில் குடிப்பதற்கு மழைநீர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். தண்ணீர் அதிகம் கிடைக்கும் சமயங்களில் சமைக்க குளிக்க துவைப்பதற்கும் மழநீரே பயன்படுத்தி வருகின்றோம். மழைநீர் சமையலில் ருசியை அதிகரிக்கும். பழகி விட்டால் மழைநீர் தவிர வேறெதுவும் பறுக மனம் வராது.

    • @loganathanr1464
      @loganathanr1464 2 роки тому

      Ààqq

    • @stephenraj8812
      @stephenraj8812 2 роки тому +6

      நாங்களும் தான் அதன் சுவையே தனி மேலும் இயற்கையான உயிர் சத்துள்ள நீர் பல நோய்களை குணமாக்கும் தன்மை உடையது.

    • @nagarajts2989
      @nagarajts2989 2 роки тому +2

      மேலே உள்ள தட்டுக்கள் சூரிய மின்சாரம் பெறும் ஏற்பட்ட ?

    • @suriyanarayanan1606
      @suriyanarayanan1606 2 роки тому +2

      யாரை தொடர்பு கொள்வது?

    • @vsoundaram8993
      @vsoundaram8993 Рік тому

      பருக

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 Рік тому +6

    நானும் மழைநீர் பயன்படுத்தி வருகிறேன் அருமையாக உள்ளது பாத்திரம் கலுவும்போது சோப் பயன்படுத்த தேவையில்லை எண்ணெய் பிசுக்கு நான்றாக நீங்கி விடுகிறது

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 3 місяці тому +7

    கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்களும் மழைநீரையே குடிக்கிறோம்.ஆனால் நாங்க எதுவுமே செய்றதில்லைங்க மொட்டைமாடி மேலே (30 வருட வீடு)மொட்டைமாடிக்குமேலே ஒரு சிறு கட்டிடம் இருக்கும் இல்லையா அதில் மழைவருவதற்குமுன் ஏறி நன்றாக சுத்தம் பன்னிடுவோம் மழைபெய்யும்போது 10 நிமிடங்கள் அழுக்கு தண்ணீர் போனவுடன் தண்ணீரைப்பிடித்து சாதாரணமாக வடிகட்டி பெரிய பாத்திரங்களில் நன்றாக மூடி வைத்துக்கொள்கிறோம்.அதுவே மிக நன்றாகவே இருக்கிறது. தற்போதுகூட அப்படிதான்.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +20

    மழை பெயும்போது, காற்றில் உள்ள கழிவுகளும் முதல் 10 நிமிடத்தில் கரைந்து பின்
    அதுவும் சுத்தமாகீடுமே.

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      காற்றில் நாம் வெளியேற்றும் கழிவுகள் 24 மணி நேரமும் கலந்துட்டே தான் இருக்கும்ங்க.

    • @keerthicq
      @keerthicq 4 місяці тому +1

      நீரை நிலத்தில் தேடாதீர்
      வானத்தில் தேடுங்கள் என்ற தெய்வ வாக்கினர் திரு நம்மாழ்வார் அவர்களின் வாக்கை உண்மை என்று புரிய வைத்துள்ளீர்கள்

  • @skps6
    @skps6 4 місяці тому +7

    இந்த மாதிரி வீடியோஸ் தான் உங்க மேல இருக்கும் மதிப்பை உயர்த்துகிறது❤

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 3 місяці тому +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் முத்தான பகிர்வு. பாராட்டுக்கள். அனைவரும் கடை பிடிக்க வேண்டிய விஷயம்.

  • @m.prakash7904
    @m.prakash7904 2 роки тому +12

    இந்த யோசனைக்கு நான் அடிமை

  • @ramanathannatarajan4295
    @ramanathannatarajan4295 3 місяці тому +4

    செட்டிநாட்டில் எல்லா 76ஊர்களிலும் மழை நீர் சேகரிப்பு செப்பு அண்டாவில் சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்துவர்

  • @selva3919
    @selva3919 2 роки тому +31

    14:02 That expire date is only for that water bottle not for water

    • @venaist
      @venaist 2 роки тому

      Tfi

    • @sirramu
      @sirramu 2 роки тому

      I'm about to comment the same 😊👍👌

    • @EmKay566
      @EmKay566 2 роки тому

      Expired date on products (excluding perishable, moist wet food and raw food items) is a big corporate hype and a business technique.

  • @maharaja2675
    @maharaja2675 2 роки тому +8

    மிக மிக பயனுள்ள தகவல். இதுபோன்ற தகவல்களை பதிவுகளாக அதிகமாக பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @newartsdesigns8932
    @newartsdesigns8932 2 роки тому +39

    நான் கடந்த நான்கு வருடங்களாக வீட்டிலிருக்கும் நேரம் மழை நீரை மட்டுமே குடித்து வருகிறேன். பலநேரங்களில் மழைநீரிலேயே குளிப்பதும் உண்டு. ஜலதோசமோ காய்ச்சலோ எந்தவித பாதிப்பும் இல்லை. மாறாக உடலில் பிராண சக்தி அதிகரிப்பதையும் உணர்கிறேன். நாள் முழுதும் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது. மேலும் சிறுநீரக கல்லடைப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக இருக்கிறது என்பவர்களுக்கு மழைநீரை குடிக்கச்சொல்லியே வலியுறுத்துகிறேன். ஒரேயொரு விசயம் என்னவென்றால் மழைநீரில் சுண்ணாம்பு சத்து மட்டும் இல்லை.

    • @aadnan111222
      @aadnan111222 2 роки тому

      நாட்கள் ஆக ஆக சுவை குறைந்து கொண்டே வருகிறது. இது எதனால்.

    • @newartsdesigns8932
      @newartsdesigns8932 2 роки тому

      @@aadnan111222 மழைநீரின் சுவையா.?

    • @aadnan111222
      @aadnan111222 2 роки тому

      @@newartsdesigns8932 ஆம்

    • @newartsdesigns8932
      @newartsdesigns8932 2 роки тому

      @@aadnan111222 வாய்ப்பில்லை

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 2 роки тому

      Enda sathum ella.

  • @manopari9247
    @manopari9247 Рік тому +2

    குடித்து பாருங்கள் அந்த சுவைக்கு அடிமை ஆவீர்கள் இது சொன்னால் புரியாது பயன் படுத்துபவருக்கு மட்டுமே தெரியும்

  • @aadnan111222
    @aadnan111222 2 роки тому +11

    நாங்களும் 4 ஆண்டுகளாக மழை நீரை பயன்படுத்துகிறோம்.
    நாட்கள் ஆக ஆக சுவை குறைந்து கொண்டே வருகிறது.

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 2 роки тому +6

    Very good idea for who need water

  • @mahaledchumysathanandavel6182
    @mahaledchumysathanandavel6182 4 місяці тому +4

    மரம் நடுவோம்
    மழை நீர்சேமிப்போம்
    பூமிவெப்பமடைவதைத்தவிர்ப்போம்💐🙏🏽

  • @appuaarajakam_
    @appuaarajakam_ 3 місяці тому +3

    நாங்க முப்பதுவருஷமா மமழைநீரைத்தான் குடிக்கிறோம் ஆன்மா நீங்க‌இந்த வீடியோவில் காமிச்சமாதிரி இல்லை டிரம்மில்தான் ஆனா நான்கு முறை வடிகட்டி ஊத்திவச்சிருக்கோம்

  • @gokulkannank_Gk
    @gokulkannank_Gk 2 роки тому +7

    I would like to share you some information know by me.. Dear brother there is no expire date for water.. The date mentioned in water bottle is expire date for the bottle not for water... Thank you 😊

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому +3

    நல்ல ஓர் பதிவு.முயற்சி திருவினையாக்குமா.ஆசிகள்

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 роки тому +8

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்🎉🎊.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 місяці тому +4

    சில்வர் tank இப்பதான் பார்க்கிறேன்

  • @selvarajmathavan3356
    @selvarajmathavan3356 2 роки тому +3

    நானும் 20 வருடமா குடிக்க சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்

  • @navinbabu3713
    @navinbabu3713 3 місяці тому +1

    அருமையான முயற்சி. தகவலுக்கு மிக்க நன்றி.
    நானும் வீட்டில் முயற்சிக்கிறேன்.
    சந்தேகம் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @geokavi
    @geokavi Рік тому +1

    தண்ணீருக்கு எக்ஸ்ஃபிரி கிடையாது. Water bottles ல போடுவது plastic bottle expire date.

  • @kv2020
    @kv2020 4 місяці тому +2

    In Gujarat, Rajasthan desert areas, people use this method for so many years.Nice initiative 👏

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +16

    👌👏 real appreciation for natural orientation and applications.Real value streame.

  • @senthilkumarthangavel4578
    @senthilkumarthangavel4578 2 роки тому +3

    5 வருடங்கள் எங்க குடும்பம் பயன்படுத்துகிறோம்

  • @gowrisanker2393
    @gowrisanker2393 3 місяці тому +2

    நாங்கள் 15 வருடங்கள் மழைநீர் மட்டுமே குடித்து வருகிறோம்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 11 днів тому

    எந்தெந்த பில்டர் material like மணல், கூழாங்கல், ஜல்லி உபயோகப்படுத்த வேண்டும் என்பதனை தெளிவாக விபரமாக தெரிவிக்கவில்லை bro

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +2

    அருமை அண்ணா... ஆனா கொஞ்சம் நீங்க சொல்ற மாதிரி கவனமாக இருக்க வேண்டும்...

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 місяці тому +2

    நீரை சோதித்து பார்த்து கொள்ளுதல் நலம்

  • @kumarblore2003
    @kumarblore2003 3 місяці тому +1

    காஞ்சிபுரத்தில் எந்த ஏரியா. வயலுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருமையாக உள்ளது

  • @aswathra3198
    @aswathra3198 2 роки тому +4

    Bro water has no expiration date only that plastic bottle has expiry date so that's why plastic water bottles has expiration date. After a certain time plastic start to degrade and may mix with water which is toxic for us. That certain time is called expiry duration....

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 3 місяці тому +1

    மழைநீர் குடித்து ஜலதோஷம் வந்தா உடல்நலம் மேம்பாடு உடனே நடக்கும் என கொள்ளவேண்டும் மழை நீர் எப்பவும் சிறப்பு

  • @duraisamyk1729
    @duraisamyk1729 2 роки тому +3

    மிகவும்வீட்டிற்கும் நாட்டிற்கும்தேவையான பயணூள்ளது

  • @Jayaprakashprakash-qh6ko
    @Jayaprakashprakash-qh6ko 3 місяці тому +1

    Fine but not good water

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta 2 роки тому +1

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல UA-camra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்••❣️

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +1

    சென்னையில் எனது தம்பி வீட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு டேங்க்கில் நிரப்பி, அதைத்தான் வருடம் முழுவதும் குடிக்கவும், சமையலுக்கும் உபயோகிகத்து வருகிறார்கள். விலைக்கு வாங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு என்ற பெயரில் கலப்படம் தானே நடக்கிறது. அதனால் அது கெட்டுப் போய் விடும்.

  • @rakshaap2018
    @rakshaap2018 2 роки тому +3

    Thank you for ur great effort sir.. plz share the details about, how to install new construction building sir.. my one of the main dream in my new house ... And also share 1. waste recycling,,,
    2. Bio gas production
    3. Electricity production from small windmill or thermal process

  • @rajendransethu511
    @rajendransethu511 4 місяці тому +1

    TDS மழை நீரில் 0 காட்டும்

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq 2 роки тому +11

    Super ,அரசு இதை செய்யவும்

    • @bernardx6533
      @bernardx6533 2 роки тому +4

      Sago.....If possible try to do yourself, don't expect government to do.

  • @muralimarga8529
    @muralimarga8529 6 місяців тому +1

    super super demo and explanation all types questions answered. thank u

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому +1

    மலைநீரா அல்லது மழைநீரா, ஆமாம் மலைக்கும் மழைக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா !

  • @manimekalairajasundar9343
    @manimekalairajasundar9343 2 роки тому +2

    We are using a simple way to collect filter and store rainwater for drinking and cooking purposes for the whole year for over 20 years.
    Water remains clean if protected from sunlight and the air vent is closed to prevent insects and other living organisms from getting into the storage tank.

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому +2

    நல்ல முயற்சி /அருமையான பதிவு

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 місяці тому

    Excellent...Rain water is equal to distill water.

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 2 роки тому +1

    இவங்கள ஆகாசகங்கை ண்ணு வக்குறோம்

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 2 роки тому +2

    அருமை, ஆனால் தம்பி தமிழில் பேச கற்றுக்கொள்ள வேண்டும். மூன்று சொல்லுக்கு ஒரு சொல் ஆங்கிலம். இது நம் மொழிக்கு செய்யும் துரோகம்.

    • @bharathmano
      @bharathmano 2 роки тому +4

      Sir i was born in mandya not tamil nadu
      Enaku kannada, hindi and english theriyum
      Tamizh padikala what to do

    • @aravamuthanr8203
      @aravamuthanr8203 2 роки тому +1

      @@bharathmano அனைத்து மொழிகளும் சிறப்புடையதுதான். நாம் எந்த மொழியில் பேசுகிறோமோ அந்த மொழியில் கலப்பில்லாமல் பேச முயற்சிக்க வேண்டும். நன்றி

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому +4

      @@aravamuthanr8203 அது அவ்வளவு சுலபம் இல்லங்க. நல்ல விஷயம் சொல்லும் போது இதெல்லாம் பார்க்க தேவ இல்ல.

  • @jayakarpriyadharshan
    @jayakarpriyadharshan Рік тому +2

    Bharath I remember you from TI School.. You were my senior... What a great surprice... Great work :)

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரரே

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 3 місяці тому

    எவ்வளவு செலவு ஆச்சு அந்த கேள்வி கேட்கவே இல்லை.

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 роки тому +3

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 роки тому +3

    The water fallen on Soil alone contains minerals. RO water and rain water doesn't contain minerals. They may get calcium defficiency on long use. When water evaporates water alone goes to 💨💨clouds

    • @bharathmano
      @bharathmano 2 роки тому +1

      Sir water fallen on soil is contaminated. And before consumption most people filter it with R O filter and drink
      With some exception most people dont drink water straight from lakes or rivers. It passes through a gov filtration system with chlorine and bleach added or an R O filtration system
      Based on the above rainwater is far better and superior in quality than ground water

  • @karthit7230
    @karthit7230 2 роки тому +2

    In olden days i also drink like this only

  • @gayathrichandrasekaran771
    @gayathrichandrasekaran771 2 роки тому +2

    Avar potrukara solar pathi koncham video edunga sir

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 2 роки тому +2

    Good, informative, essential video!🤝

  • @vijisrini283
    @vijisrini283 3 місяці тому +1

    வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்

  • @mersalsurya4883
    @mersalsurya4883 2 роки тому +1

    14:00 There is no expire for water only for plastic water bottle

  • @baskaranvenkatachalam3108
    @baskaranvenkatachalam3108 2 роки тому +1

    மழை பெய்யும் போது கண்டிப்பாக அருகில் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.. ஆள் இல்லை என்றாலும் சுத்தமான நீரை சேமிக்க மாற்று வழி இருந்தால் நலம்..

    • @bharathmano
      @bharathmano 2 роки тому

      Neenga valve open pani vita podhu, neenga irukanum nu avasyam ile

    • @vk081064
      @vk081064 2 роки тому

      There's a very simple procedure. You can connect the main water outlet line to a solenoid valve connected to a timer switch which are available in the market or online easily. Program the switch to open the solenoid valve for 30 mins to drain the line. After 30 mins it will close and the water will flow to the filtration system, then to storage tanks. Switch to the solenoid valve can be kept inside the house and can be switched on when it's raining. Please correct me if I am wrong. Thanks

    • @baskaranvenkatachalam3108
      @baskaranvenkatachalam3108 2 роки тому

      Thanks..@@vk081064

  • @karthikeyang5079
    @karthikeyang5079 2 роки тому +1

    Kanchipuram ma? Which place in Kanchipuram.

  • @gokulakrishnann5945
    @gokulakrishnann5945 2 роки тому +2

    Can we use one large tank for both drinking and bathroom purposes ?

    • @bharathmano
      @bharathmano 2 роки тому +2

      Its upto you but personally i wont do that because it will be used up very fast and wont last an entire year

  • @vannianngn6338
    @vannianngn6338 3 місяці тому

    மழை நீர் காற்று வெயில் படாமல் பாதுகாக்கும் பொழுது ,algae,ameoba and mosquito invasion may not be possible even after many years.
    Thus rain water is safe and purest of pure.

  • @trendorzentertainment9890
    @trendorzentertainment9890 Рік тому

    One issue in this😢 method
    Solar panel may release harmful chemicals like lead, etc when rain water hits the solar panel or panel is damaged.😢😢😢😢😢

  • @surendherankannan
    @surendherankannan 2 роки тому +3

    Great brother!!!

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 3 місяці тому

    இதற்கு எவ்வளவு செலவாகும்

  • @Nomad97249
    @Nomad97249 2 роки тому +2

    Using rain water for drinking for last 5 years in Bangalore better in taste than RO water

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 3 місяці тому

    Rain water is pure. No harm in consuming. As he rightly said no pollution Like Delhi.

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 2 роки тому

    நீங்க வக்குறது தப்பு பல யுகங்கள் வைக்கும்
    நாங்க 10 வருசத்துக்கு முன்னாடியே வைக்கோம்
    அண்ணாமலைக்கு அறோகறா

  • @venishraja4888
    @venishraja4888 2 роки тому

    என்னுடைய மழைநீர் சேகரிப்பு தோட்டியில் சல்பர் பாக்டீரியா வருகிறது ஆதை தடுக்க எதாவது வழி உள்ளதா ?

  • @jesril3172
    @jesril3172 9 місяців тому

    From roof I have collected rain water..by keeping a drum covered with a cloth , tie the mouth with rope to filter the dust. Later I'll filter again and close with lid. I use this water to only soak clothes. If I soak and wash with detergent in hard water...hand burning, skin peeling. But when I use rainwater no harmful for hands. If it rains heavily, I used to collect rain water directly from the sky and used for cooking and drinking. But I boil and drink the water. It tastes very Good. At my home town..I spent 7000 for rain water harvesting.. the water from tiled roof- 10*8 ( ஓடு) will be very clear.

  • @nilnasar
    @nilnasar Рік тому

    Bro வாட்டர் பில்டர் பண்ணும்போது ஒரு ரேயர் இரும்பு தூள் போடுங்க வாட்டர் அவுட் புட்ல மேக்னட் வச்சிங் கன்னா இன்னும் குவாலிட்டி நல்லா இருக்கும்.

  • @njothi6164
    @njothi6164 4 місяці тому

    His every words are true and honest. Thanks both. Hands of. 👍👍🙏🙏🙏

  • @Pacco3002
    @Pacco3002 2 роки тому

    அருமயான விஷயம். தற் சார்பு வாழ்க்கை மிகவும் சுதந்திரமானது .

  • @ariffghouse
    @ariffghouse 2 роки тому +1

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

  • @Techallm6
    @Techallm6 2 роки тому +1

    nice bro

  • @karthikeyanr4389
    @karthikeyanr4389 2 роки тому +5

    I have done similar method for my farm house. 13k litres.

  • @selvarajkaruppusamy7127
    @selvarajkaruppusamy7127 2 роки тому +1

    I'm planning for this

  • @sowmyajagadish7342
    @sowmyajagadish7342 4 місяці тому

    water is stored in steel container also not under direct heat hence it is pure. Plastic bottle water has expiry date because it is contaminated by microplastics

  • @madhumvs2695
    @madhumvs2695 2 роки тому +1

    💖💖💖💖💖👌👌👌👌👍🙏

  • @geokavi
    @geokavi Рік тому

    In this rain water harvesting method, he using sand, gravel and coal to filter the rain water, if we are using this method the pH of rain water will get increased into standard of normal drinking water which is good. If we are taking direct rain water which is almost pH neutral is not good for health.

  • @nandananandana2843
    @nandananandana2843 3 місяці тому

    உச்சரிப்பை சரி சசெய்ங்கள். மலத்தண்ணி இல்லை மழைத்த்தண்ணீர். தமிழின் இனிய எழுத்தே 'ழ'. உச்சரிப்பு சரியில்லை எனில் அர்த்தமே மாறிடும்.

    • @rajendransubbiah485
      @rajendransubbiah485 3 місяці тому

      Sir appreciate his efforts don't comment his pronunciation

  • @finight5863
    @finight5863 2 роки тому

    Your channel is unique. I am appease with this visit today. Influencer! S-d and L-d!

  • @amwayashok
    @amwayashok 2 роки тому

    very useful video....very candid and honest answer from Bharath

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 місяці тому +4

    சுய சார்பு,எல்லோரும் செய்ய வேண்டியது

  • @akileshwaran3541
    @akileshwaran3541 2 роки тому

    Bro water bottle la irukura water ku expiry kidaiyathu antha bottle ku tha expiry date

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 2 роки тому

    Hi, in Mumbai, Mulund vikas paradise chs using this method for more than a decade

  • @subramaniyank3694
    @subramaniyank3694 3 місяці тому

    சார் முகவரி கொடுத்தால் நேரில் பார்க்கலாம்

  • @lokeshwaran2804
    @lokeshwaran2804 Рік тому

    Bro the expiry date on the bottle is for plastic bottle, not for water