மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்..... அனைவரும் அறிந்துகொண்டு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல சிறிய , பெரிய நிறுவனங்கள் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தினால் மழை நீரை சேமித்து பயன்படுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமத்தை உயர்த்தி நீர்வளத்தைப் பெருக்கலாம்......
நல்ல உபயோகமான,கட்டாயம் செய்ய வேண்டிய செய்தி. கட்டமைப்பை விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அந்த கருப்பு நிற பில்டர் விலை அதிகம். அதற்கு பதிலாக,தண்ணீர் வரும் 4"குழாயில் 2.5" குழாயில் மிகச்சிறிய துளைகள் போட்டு அதைசுற்றி ஸ்பான்ச் மற்றும் கொசுவலை சுற்றி அந்த கருப்பு பில்டர் போலவே பொருத்தி வடிகட்டிய தண்ணீரை உபயோகிக்கலாம்.
@@manickamds1712 அடிப்பகுதியில் FTA,MTA jointமூலம் பொருத்தினால் மரை போல் கழற்றி பில்டர் சுத்தம் செய்து மீண்டும் FTA ,MTAமரை பொருத்தி கொள்ளலாம். பிளம்பர் இல்லாமல் நாமே இந்த அமைப்பு முழுவதும் செய்தால் INLET to OUTLET வரை சுமார் ரூ.1500ல் முடிக்கலாம். OUTLET PIPE SUMPவரை கொண்டு செல்லும் செலவு தூரத்தை பொறுத்து வரும்.
தண்ணீரின் தேவையை உணர்ந்து சிறப்பாக இதனை வடிவமைத்த Builder க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஒரு அமைப்பை ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் செயல்படுத்தினால் மிக நன்றாக இருக்கும் இந்த மாதிரி அமைப்பை தெளிவாக விளக்கிய உங்களுக்கு நன்றிகள் பல .
ua-cam.com/channels/eUbohT1EA0veqvxmoIsXVQ.htmlfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
I am 63 years organic farmer from Tiruvallore near Chennai. Wish to fix this filter to recharge my borewell. I made pannai kuttai in my agriculture fields. Thank you Let me try this before monsoon season.
Thank you for sharing such valuable and excellent information. I have decided to install it in our house after the lockdown. It will surely help us face the water issue during summer. May God bless you !
water storing in the sump is👍 excellent, but the water flow into the bore well on a long run may errode the wall of the well leading sludge in the bore well (depending on the terrain down below). Can you please check the bore well after one rainy season and make a video on it.
மிகவும் தேவையான ஒளிப்பதிவு தற்காலத்தில். நான் பிரான்சில் வசிக்கறேன் நண்பரே இங்கு எந்த ஓர் வீடும் மழைநீர் வடிந்து செல்லும் பீலி இல்லாது இருக்காது. நன்றி நண்பரே உங்கள் ஒளிப்பதிவு பலருக்கு ஓர் அதனைச் செய்வதற்கு ஓர் தொழில் நுட்ப அறிவினைக்கொடுத்திருக்கும். அந்த வடிகலன் (பில்ரர்) பகுதியினை எங்கு வாங்கலாம் என்றும் அதன் reference தரமுடியுமா நன்றி
If you feel that there will be errodication in the long run, you may use slow leaving pit method into the bore well, that Will allow the water into the borewell slowly and consistenly so that no issues of errodication in the long run
You could connected another outlet pipe from sump to the Borewell, when the rain water fills the Sump the overflow could have routed to the borewell automatically. That means no need for that extra valve to manually switch between Sump to borewell and vice Vera by turning valve on or off or vertically or horizontally... This would just manual effort and also to not to rely on human intervening at every rain. Hope this change is made to your RWH system.
Directly pouring water into borewell is not advisable at all.. very soon and frequently u will get mud sediments and it will damage motor and pipes.. which will give u frequent expense.. instead u should pour it into a ground water recharge pit near by bore well to recharge the borewell water.
Will it work for 200 feet bore? No.. the video explained method will not get mud in to borewell.. two filtration system will remove all sand particles.
@@ashoksiva1982 when u pour water from top of the borewell, the water flow from top will erode the soil from its side walls and that will get sediment as mud at the bottom. There is no use of 2 filtration or 20 filtration done above the ground level. Borewell is not designed to fill water from above the ground. It has to refill from the ground.
ua-cam.com/channels/eUbohT1EA0veqvxmoIsXVQ.htmlfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
நீங்கள் பேசும் ஒவொரு பேச்சும் அனைவருக்கும் உகந்தது தல உண்மையவே சிறந்த ஐடியா நிலத்தடி நீரை சேமிதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ முடியும் #Save Water Pls நன்றி ....
மிக்க அருமை வாழ்த்துக்கள் மழை நீரை வடிகட்டுவதற்க்கு உருவாக்கப்பட்ட ஃபில்டர் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும் போரிங் தண்ணீரை மேல் தொட்டிக்கு ஏற்றிய பின் தொட்டியில் இருந்து பயன் படுத்தும் தண்ணீரை இதே ஃபில்டர் சிஸ்டம் மூலம் வடி கட்டி குறிப்பாக வாஷிங் மெஷின் மற்றும் வாட்டர் ஹீட்டருக்கு இணைப்பு கொடுத்து பயன் படுத்தும் போது இந்த இரண்டு மிஷின்களும் கெட்டுப் போகாமல் வெகு நாட்களுக்கு உழைக்கும் வாட்டர் ஹீட்டர் மின்சார சிலவும் குறையும் இதே பாணியில் நான் என் வீட்டில் வேறு விதமாக அமைத்துள்ளேன் பலனையும் அடைந்து இருக்கிறேன் நன்றி
அருமையான பதிவு சகோதரா. உலகமே தண்ணீருக்காக போர் செய்யும் காலம் வரும் அப்போது உன் பதிவுகளை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள். ஆனால் அப்பொழுது மழை வருமா என்பது ஒரு கேள்விக்குறி. காலத்தை இப்பொழுது ஆதாயப்படுத்திக் கொண்டாள் வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் தப்பிக்கும்.
இத்தனை வருடங்களாக நான் தேடிய வீடியோ இதுதான்... நன்றி நண்பரே 🙏
Thank you.
நான் தேடிய மழைநீர் சம்பந்தப்பட்ட மிகவும் தெளிவான வீடியோ. நன்றிகள்
Thank you
Really very useful message
I appreciate ur piece of work done very effectively
நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் தாங்களும் பயனடைந்து மற்றவர்களையும் பயன் பெறச் செய்வார்கள். நல்ல பதிவு. வாழ்க வளமுடன்.
Sir, please give. Contact to get this service done 6380492653
P
அண்ணா,
மழை நீர் சேகரிப்பு பற்றி பல கானொளிகளை பார்த்திருக்கிறேன்.ஆனால் இந்த முறை தான் மிகவும் எளிமையாக உள்ளது.
நன்றி அண்ணா
அண்ணா..சூப்பர் அண்ணா...இவ்வளவு பொறுமையா யாரும் சொல்ல மாட்டாங்க..Very Useful video❤❤❤❤
Thank you
மகிழ்ச்சி நல்ல அறிவான செயல் முறை இது போல எல்லா பில்டரும் செய்யவேன்டும் செய்யா விடில் செய்ய வற்புற்த்த வேண்டும் நன்றி
Calm delivery shows confidence in your knowledge and approach, something these blabbering tv news reporters should learn.
Thank you
Exactly Naren, very crystal clear explanation
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்..... அனைவரும் அறிந்துகொண்டு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல சிறிய , பெரிய நிறுவனங்கள் இத்தகைய அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தினால் மழை நீரை சேமித்து பயன்படுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டமத்தை உயர்த்தி நீர்வளத்தைப் பெருக்கலாம்......
அருமை அருமை அவசியம் அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும்
பிர்லா மழைநீர் சேமிப்பு காணொளி மிக பயனுடையதாக இருக்கும்.நன்றி.
நல்ல உபயோகமான,கட்டாயம் செய்ய வேண்டிய செய்தி.
கட்டமைப்பை விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது.
ஆனால் அந்த கருப்பு நிற பில்டர் விலை அதிகம். அதற்கு பதிலாக,தண்ணீர் வரும் 4"குழாயில் 2.5" குழாயில் மிகச்சிறிய துளைகள் போட்டு அதைசுற்றி ஸ்பான்ச் மற்றும் கொசுவலை சுற்றி அந்த கருப்பு பில்டர் போலவே பொருத்தி வடிகட்டிய தண்ணீரை உபயோகிக்கலாம்.
Thanks Sir.
How to clean the filter?
@@manickamds1712 அடிப்பகுதியில் FTA,MTA jointமூலம் பொருத்தினால் மரை போல் கழற்றி பில்டர் சுத்தம் செய்து மீண்டும் FTA ,MTAமரை பொருத்தி கொள்ளலாம். பிளம்பர் இல்லாமல் நாமே இந்த அமைப்பு முழுவதும் செய்தால் INLET to OUTLET வரை சுமார் ரூ.1500ல் முடிக்கலாம்.
OUTLET PIPE SUMPவரை கொண்டு செல்லும் செலவு தூரத்தை பொறுத்து வரும்.
soundrarajan jagadeesan
@@soundrarajanjagadeesan7792நல்ல Idea க்கு நன்றி.
எங்க வீட்டுக்கும் இந்த ஜடியா ரோம்பவும் யூஸ்புல்லாக இருக்கும் நல்ல பதிவு நன்றி தம்பி
Very nice and useful 👌👌👍👍.. thanks for sharing. நீங்க விபூதி வைத்திருப்பது அருமையாக இருக்கிறது
Thank you
@@birlasparvai ,,🙄😐🤩🤗😫😪
மிக அருமையான பதிவு... இடம் இல்லாதவர்கள் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிய முறை...
We are using the same for last 10 years. And our bore water quality improved in Madippakkam. It become potable Water.
I heard we shouldn't direct water into working bore well. Is it true?
Mam are you letting the rain water directly in borewell?
@@Temprelaxe11 yes direct in to bore cause mud and rock damage
Can u share me the shop details to get this filter at Madipakkam
தண்ணீரின் தேவையை உணர்ந்து சிறப்பாக இதனை வடிவமைத்த Builder க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஒரு அமைப்பை ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் செயல்படுத்தினால் மிக நன்றாக இருக்கும் இந்த மாதிரி அமைப்பை தெளிவாக விளக்கிய உங்களுக்கு நன்றிகள் பல .
Thank you sir
I have searched for this from long back, your solution and explanation both simple and superb, thank you sir
All the best sir !
ua-cam.com/channels/eUbohT1EA0veqvxmoIsXVQ.htmlfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
I am 63 years organic farmer from Tiruvallore near Chennai.
Wish to fix this filter to recharge my borewell.
I made pannai kuttai in my agriculture fields.
Thank you
Let me try this before monsoon season.
I really feel the natural care voice instead of commercial...
அருமை. அரசாங்கம் புதிதாக கட்டப்படும் வீடுகளில். இதுபோல் உள் கட்டமைப்பை ஏற்படுத்த கட்டாயம் சட்டம் இயற்ற வேண்டும். ரொம்ப அருமையான பதிவு.
Well done, who ever done this for this community is a good social responsible person to send the rain water back to ground. Good thinking.
சார்.. சூப்பர்.. தெளிவான விளக்கம்....
சென்னை யில் எல்லோருமே இதை முன்னெடுத்து செய்யலாமே...
im watching your video for the first time, very well presented very humble and neatly done appreciate your efforts.
Thank you, keep support !
சூப்பர் அண்ணா ...அருமையாக பொறுமையாக (விளக்கமாக) எடுத்து கூறினீர்கள்....
Thank you
Thank you for sharing such valuable and excellent information. I have decided to install it in our house after the lockdown. It will surely help us face the water issue during summer. May God bless you !
All the best !
மிக மிக அருமையான பதிவு. நீரின்றி அமையாது உலகு. தெளிவாக விளக்கம் தந்த நண்பர்க்கு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
water storing in the sump is👍 excellent, but the water flow into the bore well on a long run may errode the wall of the well leading sludge in the bore well (depending on the terrain down below). Can you please check the bore well after one rainy season and make a video on it.
We are using this more than a year, so far no issue on bore-well
மிகவும் தேவையான ஒளிப்பதிவு தற்காலத்தில். நான் பிரான்சில் வசிக்கறேன் நண்பரே இங்கு எந்த ஓர் வீடும் மழைநீர் வடிந்து செல்லும் பீலி இல்லாது இருக்காது. நன்றி நண்பரே உங்கள் ஒளிப்பதிவு பலருக்கு ஓர் அதனைச் செய்வதற்கு ஓர் தொழில் நுட்ப அறிவினைக்கொடுத்திருக்கும். அந்த வடிகலன் (பில்ரர்) பகுதியினை எங்கு வாங்கலாம் என்றும் அதன் reference தரமுடியுமா
நன்றி
If you feel that there will be errodication in the long run, you may use slow leaving pit method into the bore well, that Will allow the water into the borewell slowly and consistenly so that no issues of errodication in the long run
இந்த மாதிரி காணொளிகூட பதிவு செய்கிறீர்களா....வாழ்த்துக்கள்
You could connected another outlet pipe from sump to the Borewell, when the rain water fills the Sump the overflow could have routed to the borewell automatically. That means no need for that extra valve to manually switch between Sump to borewell and vice Vera by turning valve on or off or vertically or horizontally... This would just manual effort and also to not to rely on human intervening at every rain. Hope this change is made to your RWH system.
Thanks sir for your suggestion.
அருமை அருமை நண்பரே மிகவும் முக்கியமான தேவையான பதிவு நண்பரே 🙏
I just converted my old septic tank and use that for rain water recharge. cost me virtually nothing when we connected to the pwd line.
Sir. Your number please I may also need in future as drainage pipes are being laid by corporation now. It will be very useful if you could help
ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
மிக்க நன்றி.
இந்த பொருட்களை எங்கே வாங்கலாம், or எங்கே கிடைக்கும்,,,, போர்ல மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா 👍
It is available in online, link is shared in description.
Tnx
அருமையான பதிவு இந்த வடிப்பானை எங்கு கிடைக்கும் தெரிவிக்கவும்
நேரடியாக போர்வெல்லில் செலுத்தும் போது மண் சரிவு ஏற்படாதுங்களா
அருமையாக எளிய முறையில் வசதிகளோடு செய்யப்பட்டுள்ளது.
Directly pouring water into borewell is not advisable at all.. very soon and frequently u will get mud sediments and it will damage motor and pipes.. which will give u frequent expense.. instead u should pour it into a ground water recharge pit near by bore well to recharge the borewell water.
Will it work for 200 feet bore? No.. the video explained method will not get mud in to borewell.. two filtration system will remove all sand particles.
@@ashoksiva1982 when u pour water from top of the borewell, the water flow from top will erode the soil from its side walls and that will get sediment as mud at the bottom. There is no use of 2 filtration or 20 filtration done above the ground level. Borewell is not designed to fill water from above the ground. It has to refill from the ground.
ua-cam.com/channels/eUbohT1EA0veqvxmoIsXVQ.htmlfeatured . Visit RPV for Rainwater Harvesting Filters at Best Price. Call +91 8122300301. This is the BEst and most Efficient filter with 25 Years Guarantee
@@shah_alam will it work if the place s rocky.
நீங்கள் பேசும் ஒவொரு பேச்சும் அனைவருக்கும் உகந்தது தல உண்மையவே சிறந்த ஐடியா நிலத்தடி நீரை சேமிதால் தான் அனைத்து உயிரினங்களும் வாழ முடியும் #Save Water Pls நன்றி ....
சர் அந்த பில்ட்டரோட காஸ்ட் ₹ 5000/- ரொம்ப ஓவர்தான்
Krishna Moorthy -அந்த filter எங்க வாங்கலாம் ஏதாவது conduct number இருக்கா
Brothers Games Team - BGT online order pannalam. Rs 2500 kidaikkum
Filter is available in online sir, link is shared in description. All other plumbing related work any plumber can do.
Sir unga vedio paathu ithey setup enga veetlayu potirukom romba nandri... Waiting for rain 🌧️☔
Thank for your valuable information. My new home construction work is going on. I searched many videos. It's fully satisfied. Thanks again.
நாங்கள் இப்போ பயன்படுத்த போறோம்.நன்றிகள்.
சிறப்பான மழைநீர் சேகரிப்பு திட்டம்
அருமையான தகவல் இதை மேன் மேலும் பல நல்ல தகவல்களை பதிவேற்றம் செய்யுங்கள்
மிக தெளிவான விளக்கம் . அருமை நண்பரே 👍👍
நல்ல தகவல். பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
பலருக்கு பயன்படும்.
Share செய்கிறேன்.
மிக்க அருமை வாழ்த்துக்கள்
மழை நீரை வடிகட்டுவதற்க்கு
உருவாக்கப்பட்ட ஃபில்டர் அமைப்பு
மிகவும் அவசியமான ஒன்றாகும்
போரிங் தண்ணீரை மேல் தொட்டிக்கு ஏற்றிய பின் தொட்டியில் இருந்து பயன் படுத்தும் தண்ணீரை
இதே ஃபில்டர் சிஸ்டம் மூலம் வடி கட்டி குறிப்பாக வாஷிங் மெஷின் மற்றும் வாட்டர் ஹீட்டருக்கு இணைப்பு கொடுத்து பயன் படுத்தும் போது இந்த இரண்டு மிஷின்களும் கெட்டுப் போகாமல் வெகு நாட்களுக்கு உழைக்கும்
வாட்டர் ஹீட்டர் மின்சார சிலவும் குறையும்
இதே பாணியில் நான் என் வீட்டில் வேறு விதமாக அமைத்துள்ளேன்
பலனையும் அடைந்து இருக்கிறேன் நன்றி
Very nice sir, thanks for sharing your experience.
பயனுள்ள தகவலை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி அண்ணா
அருமையான பதிவு சகோதரா. உலகமே தண்ணீருக்காக போர் செய்யும் காலம் வரும் அப்போது உன் பதிவுகளை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள். ஆனால் அப்பொழுது மழை வருமா என்பது ஒரு கேள்விக்குறி. காலத்தை இப்பொழுது ஆதாயப்படுத்திக் கொண்டாள் வரும் தலைமுறையின் வாழ்வாதாரம் தப்பிக்கும்.
Thank you sir.
I installed it at my home after seeing your video. Thanks
சூப்பர் வீடியோ ரெம்ப நாளா தேடிய வீடியோ
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
நிதானமான வேகத்தில் நல்ல காணொளி. நீர் மேலாண்மை படித்தவர்கள் ஆழ்துளை கிணற்றில் மழைநீரை சேமிப்பது சரியல்ல அது பூமிக்கு செல்லாது என்றும் சொல்கிறார்களே..
நீர் மேலாண்மை படித்தவர்கள் அறிவுரை படியே இதை செய்துலோம்.
Romba azalagaga explain saideergal Thanks a lot sir
அருமையான தகவல். நன்றிகள் பல உங்களுக்கு.
What he explained is 100% true.
We have the same experience. And when others buy water. We never purchased.
செயல் முறையும் விளக்கிய விதமும் அருமை.
பயனுள்ள தகவல். மிகவும் நன்றி. 🙏🙏 நிச்சயம் எங்கள் வீட்டிலும் செய்வோம்.
Thanks for your good explanation about the rain water harvesting and it's very useful information.All the best 👍
SIR,I DO THIS METHOD IN MY HOUSE BEFOR 20 YEARS .THANK U .THIS VERY GOOD METHOD TO INCRESE GROUND LEVEL WATER
அருமையான & உபயோகமான பதிவு.. செலவு விபரங்கள் எவ்வளவாகும் நண்பரே ...
நீங்கள் விளக்கிய விதம் அருமை அண்ணே 🙏
Really very useful video for my house bore water... congrats and thanks brother 👍👌🤝🇮🇳🇯🇴
Anna thankuuuu.alredy ungala parthuthan driving learn pandren
மக்களுக்கு தேவையான நல்ல யோசனை
அருமை உபயோகமான தகவல்
நல்ல செய்து இருக்கின்றனர் நல்லது இப்படி அனைவரும் செய்ய வேண்டும்
அருமை,பயனுள்ள காணொளி...
Arumaiyana thelivana video mikavum Nanri anaivarukkum payanulla thelivana thakavalkal Nanri
நன்றி சகோதரா உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்.
மிக மிக பயனுள்ள செய்தி நன்றி சார்
Hi bro.. Very needed video for me . Thanks pa. GOD BLESS YOU.
மிக மிக அருமையான பதிவு. நன்றி.
மழை நீர் சேமிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
worth video for me to install in my new home thanks birla hope this is ur first video
Excellent explanation...Not good in Tamil but I understood everything ...Thanks Much
Hi bro, really I like your video and I was thinking about it last year... Every month we are water nearly cost rs. 1000... Thanks bro
Thank you
மிகவும் அருமை சகோதரா.. நன்றிகள் பல...
நன்றி சகோ... பயனுள்ள பதிவு..
Water Harvesting is simply superb and affordable.
பயனுள்ள தகவல்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
Good message super sir ithu pondru nalla thagaval pathividunga
Super sir,apdiye terrace பகுதி காட்டி இருந்தால் நல்லாருக்கும்
SIR,YOUR ALL VIDIOS ARE VERY USEFULL,EVEN CAR DRIVE.THANK U
Most informative video.
If every hour follow this method, we will not face water shortage at all.
Semmll semma kandippa nan try panren
சூப்பர் ரொம்ப நல்ல பதிவு நன்றி நண்பரே
Thank you.
Thaneer oru varam... I like it !
Super bro
Rmba usefull iruku eintha video thanq
Super very good idea and very good video message thank you and congratulations sir..
I like this video useful
மிகவும் நன்று.
Very.nice. Super.super நன்றி
Sir it's really super and useful msg for public.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Very useful message sir thank you
Useful idea every one should follow.. So no scarcity fr Water in future
Arumaiyana seithi.. thola.. ithupola solar la detail ah pota nalla irukum..
sure, will try to capture.
very good rain water saving method thanks
Arumaiyana seithi
Great sir. You have done a good job, and service to the nation. Keep it up.
Very good thing in utilising rain water at optimum level