3 வருஷத்துக்கு மழை பெய்யலைன்னாலும் இந்த Water Box தண்ணீர் வற்றாது | Rain Water Harvesting

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #rainwater #lake #farming
    இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார், தான் போற இடங்களிலெல்லாம், 'தண்ணீரை பூமிக்குள் தேடாதீர்கள், வானத்தில் தேடுங்கள்' என்று தொடர்ந்து வலியுறுத்தினார். அப்படி, நம்மாழ்வார் காட்டிய வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களின் நீர்நிலைகளை புதுமையான முறையில் செப்பனிட்டுள்ளார் வேலன். இந்த மழைநீர் சேகரிப்பு முறை வறட்சிப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான முன்மாதிரியாக இருக்கிறது.
    Video Credits:
    ###
    Reporter : Durai. Vembaiyan
    Camera : D.Dixith
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 22

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 місяців тому +10

    கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள். அரசாங்கத்தை நம்பி பிரயோச்சனம் இல்லை.ஒவ்வொரு கிராமமும் இதை பார்த்து விழிப்புணர்வு அடைய வேண்டும்.

  • @rhpl5083
    @rhpl5083 8 місяців тому +8

    அற்புதம், உங்களை போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால், தமிழ்நாடு வளம் பெறும்.❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 місяців тому +4

    வரப்பை வெட்டி நிலத்தை சேர்க்கும் மனநிலையில் -
    சொந்த இடத்தில் நீர் சேர்ப்பானா ?

  • @kaladev9695
    @kaladev9695 8 місяців тому +3

    அற்புதம்

  • @ஜல்லிக்கட்டுகாதலன்-ல9ங

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mvelu0606
    @mvelu0606 8 місяців тому +22

    படிக்காத தர்குறிகல் ஆட்சி செய்தால் இதுபோன்ற திட்டங்கள் எப்படி வரும்

    • @Sathish650
      @Sathish650 8 місяців тому +1

      Sariya sonninga

  • @jhshines8108
    @jhshines8108 8 місяців тому

    வட்ட கிணறு வற்றாத கிணறு really great 👍 from henry farm knv ✅️ ❤❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 місяців тому +1

    Good 👍😊

  • @JopeshJopesh-c2w
    @JopeshJopesh-c2w 8 місяців тому +2

    Kulam unga ooril lake nu solveergala ??
    Tamiz nattula vivasayatha tamiz pesinatha inikkum.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 8 місяців тому +2

    Arumai sago 👍👍🙏

  • @jayaraman5523
    @jayaraman5523 8 місяців тому

    NANTRIGAL PASUMAI VIKTAN ONE OF THE BEST SOLUTION,SAVE WATER IN INDIA HAT,S U

  • @karthiv9635
    @karthiv9635 8 місяців тому

    Good sir

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud 8 місяців тому +1

    ஐயா இந்த அளவின் படி 105ஆயிரம் லிட்டர் இருக்க வேண்டும்

  • @funwithfamily3654
    @funwithfamily3654 8 місяців тому

  • @Kavin_Editzzz
    @Kavin_Editzzz 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukumarbdu
    @sukumarbdu 8 місяців тому +1

    அட ஏன்டா இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கு நம்ம திமுக காரனிடம் சொன்னினா பிளாட் போற்றுவாங்க.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 місяців тому +1

    Good 😊👍