ரூ.800 கோடி TURNOVER; 30 நாடுகளுக்கு EXPORT; மாசத்துக்கு 1,500 டன் | இதயம் நல்லெண்ணை FACTORY VISIT

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 322

  • @vetrisai7048
    @vetrisai7048 4 місяці тому +1

    வாழ்க அய்யா இதயம் உண்மையில் தரமான எண்ணைய் 25. வருடமாக உபயோகிக்கிறேன்

  • @johnxavierrajan1587
    @johnxavierrajan1587 6 місяців тому +26

    கிடைக்கும் லாபத்தில் பல மடங்கு தேவையிலிருக்கும் மக்களுக்காக அரசுக்கும் ரோட்டரி தொண்டு நிறுவனத்துக்கும் கொடுத்து உதவுகிறார்கள். யாரையும் ஏமாற்ற வில்லை. இன்னும் வளருவார்கள். ❤

    • @murugesan1696
      @murugesan1696 5 місяців тому +2

      Verygood comment.

    • @boomadhevi.m464
      @boomadhevi.m464 5 місяців тому

      நீங்க போய் பார்த்தீங்க
      Labours கிட்ட 5000 டெபாசிட் வாங்கிட்டு
      5 மாசத்துல வெரட்டி விட்ருவான்
      No refund
      இப்படி கம்பெனி நடத்துறதுக்கு ----- ------

    • @shivakumaran1630
      @shivakumaran1630 4 місяці тому

      stop அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் at யூடுப். அவ மூஞ்சய பார்த்தால் எதுவும் விடிய மாட்டேங்குது.

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 6 місяців тому +9

    அருமையாக விளக்கம் சொன்ன..நிர்வாகத்தின் மேலாளர் க்கு நன்றி

  • @sowntharraj7700
    @sowntharraj7700 5 місяців тому +14

    இதயம் நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் யில் எத்தனை சதவீதம் மினரல் ஆயில் ( பெட்ரோலிய கழிவு ) கலக்கப் படுகிறது வெளிப்படையாக சொல்வார்களா ?

    • @periyathambisampath
      @periyathambisampath 4 місяці тому

      சரியான கேள்வி

    • @jaikrishnanrengaraj9630
      @jaikrishnanrengaraj9630 4 місяці тому

      Exactly

    • @raajac2720
      @raajac2720 4 місяці тому

      Can you brief how much mineral oil will add your gingelly oil.
      If ❤ oil company say truth?

    • @karthikeyankaruppuswamy
      @karthikeyankaruppuswamy 3 місяці тому +1

      Muttalthanamana kelvi, U ask this question because u have read Crude Oil mixed in Edible Oils, Crude Oil is any Oil not refined, you can't mix technically a petroleum oil into Edible Oils.

    • @karthikeyankaruppuswamy
      @karthikeyankaruppuswamy 3 місяці тому

      @@periyathambisampath Muttalu kevlikku support'aa

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg 6 місяців тому +118

    இதயம் கம்பனி முதல் தரம் எள் வாங்குவது இல்லை , 3 மற்றும் கடைசி தரம் எள் தான் வாங்குகிறது ... ஆனால் விலை மட்டும் அதிகம் விற்பனை செய்கிறது...

    • @akkis1905
      @akkis1905 6 місяців тому +8

      So how do you say this?

    • @manonayagam8550
      @manonayagam8550 6 місяців тому +6

      No it's wrong information bro ...

    • @rprabu1689
      @rprabu1689 6 місяців тому +10

      அப்படி ஒன்று இல்லை...... இவர்கள் மட்டுமே விலை குறைவாக தருகீறர்கள்... உள்ளூர் செக் எண்ணெய் இதைவிட விலை அதிகம்

    • @akkis1905
      @akkis1905 6 місяців тому

      @@rprabu1689 idhayam able to purchase bulk and their unit economics is less compared to small players..

    • @a.saravananperumal3619
      @a.saravananperumal3619 6 місяців тому +19

      No , நான் 1997 ல் இவர்கள் கம்பெனியில் வேலைக்காக சென்ற போது , அவர்கள் உற்பத்தி ஆகும் எண்ணையை A, B , C என்று தரம் பிரித்து ஒரு குடுவையில் மைக்ரோஸ்கோபில் வைத்து பார்த்து முதல் தரத்தை மட்டும் விற்பனை செய்கிறார்கள் , இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தை பேரில் மொத்தமாகவும் , Sim Sim, delight போன்ற பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்.

  • @gsent100
    @gsent100 6 місяців тому +13

    Md speech very nice and shared the end to end process

  • @ManiMani-xe1wb
    @ManiMani-xe1wb 6 місяців тому +34

    மரச்செக்கு எண்ணெய் தான் பெஸ்ட்

  • @sureshskr1961
    @sureshskr1961 5 місяців тому +10

    Average oil content in Sesame (Gingelly) is 57% as highest level. In that case to produce 1500 tonnes of oil, some 3000 to 3500 tonnes of Sesame is required. ( That is 240 lorry loads @15 tonnes average). Is that much Sesame available is the real question?. The average yield of Sesame is 600 kgs per acre maximum. To produce 35,00,000 kgs of Sesame, the area of cultivated land required is around 6000 acres. It is possible to do if it's done properly in an organised administration.

    • @IamJaiG
      @IamJaiG 5 місяців тому

      As you assume, Not from a same place the cultivation happens. They are collecting it all over from India. So it is quite possible.

    • @IamJaiG
      @IamJaiG 5 місяців тому

      On the contrary, it is very much small business I think. Just think about the output they claim. An oil tanker could accommodate 30 tons of oil and per month 1500 tons oil they manufacture then only 50 tankers leave their factory per month. Means only one or two tankers leave their factory per day for delivery and distribution. A small size business and they say that they are No.1 in india?! 🤔

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 6 місяців тому +2

    அருமை அருமை சுத்தமான இதயம் நல்லெண்ணெய் நல்ல விளக்கம் அருமை

  • @Cholancattlefeed
    @Cholancattlefeed 6 місяців тому +19

    இவர்கள் தான் எள்ளூ மார்க்கெட் விலை தீர்மனிப்பதே

    • @murugesan1696
      @murugesan1696 5 місяців тому +1

      Ezhzhu mattum ellai, lndiavil vizhaiyum anaithu Paruppu vakaikazh,Punnakku,Paruththi,anaiththu Samaiyal Poruzhkazh & Anaiththu Samaiyal Oil vakaikazhukkum Vilai nirnayam seivathu, Virudhunagar Viyabarikazhthan.

    • @yesudasan6210
      @yesudasan6210 5 місяців тому

      ​@@murugesan1696yes 👍.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 6 місяців тому +35

    எல்லாம் சரி விலை தான் உச்சாணி கொம்பில் உள்ளது ஆகவே விளம்பரம் செய்வது தவிர்த்து அந்த விளம்பர பணத்தை வைத்து மக்களுக்கு விலை யை குறைத்து தர லாம் ஆகவே நட வடிக்கை எடுக்க வேண்டும்

    • @murugesan1696
      @murugesan1696 5 місяців тому +1

      Viyabaram yendral vizhambaram kattayam erukkavendum.

    • @XMoron
      @XMoron 4 місяці тому

      This fellow is til oil mafia . He does not allow other state til oil to come into TN market. At the same time he keeps on increasing the prices of til and oil at the same time. Ask him, why his brand did not get the agmark or isi certificate. There is something fishy around this brand. I avoid this brand

  • @murugesanvk-b4j
    @murugesanvk-b4j 5 місяців тому +7

    முதல் தரமான எள்ளை வாங்கி நன்றாக சுத்தம் செய்து. பனங்கருப்பட்டி சேர்த்து. நல்ல சுகாதாரமான முறையில் பாரம்பரிய முறைப்படி நல்லஎண்ணை உற்பத்தி செய்கிறார்கள். எந்த கெமிக்கல் மற்றும் கலப்படம் செய்வதில்லை. இதில் தவறான பதிவுகள் செய்தவர்கள் இதயம் தொழிற்சாலை நேரில் சென்று பார்க்கவும்.

  • @narayananramasamy7504
    @narayananramasamy7504 4 місяці тому

    மேலும் மேலும் இதயம் வளர நல் வாழ்த்துக்கள்

  • @vsrn3434
    @vsrn3434 4 місяці тому +1

    பாட்டில் அமைப்பு சரியில்லை மாற்றலாமே பாட்டில் base அடிப்பாகம் தட்டை யாக இருந்தால் நலம் சற்று சிறியதாக கூம்பாக இருப்பதால் பாட்டில் சரியாக நிற்காமல் சாய்ந்து விடுகின்றன

  • @MuthurajMagi
    @MuthurajMagi 3 місяці тому

    Very good oil.
    Kidney kku nallathu .ithayam nallannai.. samayalukku payan paduthungal.yellorum.
    Kidney.udambu kalar yellame changes aagum .
    Very good company.

  • @elango1227
    @elango1227 4 місяці тому +1

    கலப்படம் இடம் இருக்கானு தேடி பார்த்து தகவல் சொன்னால், நன்றாக இருக்கும்

  • @arunachalam6772
    @arunachalam6772 6 місяців тому +41

    அநியாய விலை

    • @jebastinanand7029
      @jebastinanand7029 6 місяців тому +2

      Its gingelly oil compare it with adulterated chekku oil

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому +2

      Unnai yaruley vanka sonnanga? Muttappayaley.

    • @arunachalam6772
      @arunachalam6772 6 місяців тому

      @@murugesan1696 நான் இந்த மாதிரி கழிசடை எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னை மாதிரி மெண்டல் கள் தான் வாங்க வேண்டும்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      இவன் குடும்பத்திற்கு
      எள்ளு தண்ணி
      தெளிக்க வேண்டும்?

  • @gunaal8370
    @gunaal8370 6 місяців тому +7

    Menaral oil % ?

  • @mohans4359
    @mohans4359 5 місяців тому +2

    அருமையான விளக்கம்.
    தரமான பொருள்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      இதயம் குருப் ஆளா? நீ

  • @jaimediaworkspvtltd.8387
    @jaimediaworkspvtltd.8387 4 місяці тому +1

    ஹலோ அனைவருக்கும் ஒரு செய்தி என்ன பண்ற வளர்ந்ததற்கு முக்கிய காரணம் விளம்பரம் மட்டுமே காரணம் அப்பொழுது விதைத்த விதை இப்பொழுது அறுவடை செய்கிறார்கள் வேலூர் காரணம் எதுவும் இல்லை எல்லோரும் நல்லெண்ணெய் தயாரிக்கிறார்கள் அனைவரும் நன்றாகத்தான் தயாரிக்கிறார்கள் இவர்கள் மாறுபட்டு விளம்பரம் செய்து அதன் மூலம் வளர்ந்து விட்டார்கள்

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 4 місяці тому +4

    I 🌹 ❤️நல்ல எண்ணெய்.
    உலகம் முழுதும் தமிழன்
    வாழ்கிறான்.
    உலக எண்ணெய் மார்க்கெட் டை
    தமிழன் ஆள்கிறான்.
    அருமை! நமக்கு நல்ல எண்ணெய் தந்த ❤️.
    இன்னும் ❤️வளர
    வாழ்த்துக்கள் 🌹👍👌😇.

  • @ravichandranmuthaian7801
    @ravichandranmuthaian7801 4 місяці тому +4

    எல்லாம் இருக்கட்டும் ஏன் அக்மார்க் தர சான்று பெறவில்லை. நான் இன்று வரை இதயம் நல்லெண்ணெய் வாங்கி உபயோகிக்க வில்லை

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 місяці тому

      எல்லாம்
      ஆயில்
      கலப்படம்

  • @ganesanpavoon1571
    @ganesanpavoon1571 6 місяців тому +21

    கழிவு புண்ணாக்கு எங்கே போகிறது சொல்லவில்லை

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому +2

      மாட்டு தீவனம்

    • @supavagrovet
      @supavagrovet 6 місяців тому +2

      For cattle feed

  • @seenuprabha7159
    @seenuprabha7159 5 місяців тому +7

    முதல் தரம் எள்ளு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 19 днів тому

    ❤❤❤❤❤ we’re using ❤ nalanni

  • @dinesh6489
    @dinesh6489 4 місяці тому +3

    From my mother's view Idhayam Gingely Oil is the WORST, Thangam and Sugam Gingely oil are the best. They won't have many ads like others.

  • @seenuprabha7159
    @seenuprabha7159 5 місяців тому +2

    மிகவும் சுத்தமான நல்லஎண்ணை

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 6 місяців тому +59

    நிர்வாகம் நல்லா பணம் சம்பாதிக்கலாம்....ஒரு காலத்தில் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர....ஆயிரம் ரூபாய் முன் பணம் கட்ட வேண்டும்...முதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது....இன்று இளைஞர்களுக்கு மட்டுமே வேலை இவர்களிடம் உண்டு....மற்றபடி....பணக்காரன்.....மேலும் பணக்காரனாத் தான் ஆகிறான்.....விருதுநகர் வேஸ்ட்....

    • @chelladuraic1954
      @chelladuraic1954 6 місяців тому +1

      😂😂😂 I run away from this within a few weeks 😂😂😂

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому +1

      Ungaththa wasteley.

    • @murali5247
      @murali5247 5 місяців тому

      You have a choice to work or not. Some Indian companies don’t feel obliged to give employment and many Indians workers are not that committed

    • @murugesan1696
      @murugesan1696 5 місяців тому +1

      Arivu ketta mundam, lndiavil Viyabaraththin Thalainagaram Virudhunagarthan.

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 6 місяців тому +2

    How much gingle seeds procured ?.
    Mineral oil mixing is done or not?
    Is it geuine or how much% pure?, the gingelly oil floating 4 marketing?

  • @mouliraju52
    @mouliraju52 6 місяців тому +1

    அருமை அருமை தினந்தோறும் வாங்குவேன் இதயம்

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 4 місяці тому

    Super. Good. Jobs.🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 5 місяців тому

    Factory and processing well
    Explained. Really good to view
    May god shower
    His blessings to the owners and employees
    R Raghavanl Bangalore

  • @deepthikamal
    @deepthikamal 4 місяці тому

    En nallennai 500/- per litre vikkuthu?

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 місяці тому +3

    ஜோதிகாவின் படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதற்குஜோதிகாவிற்கு வருடத்திற்கு 5 கோடி தரப்படுகிற தாமே உண்மையா

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 6 місяців тому +51

    எள்ளு தேவை மிக அதிகம் எள்ளு விவசாயம் மிகக் குறைவு அப்படி இருக்கும்போது 1500 டன் நல்லெண்ணெய் என்பது எப்படி சாத்தியம் ஆகவே இது நூறு சதவீதம் கலப்படம் என்பது உண்மை..

    • @m.sankarkumar2702
      @m.sankarkumar2702 6 місяців тому +12

      தம்பி கலப்படம் இல்ல சும்மா சும்மா சொல்லாத née போய் பாத்தியா . நா அங்க work பண்ணி இருக்கேன். First quality oil production pandranga

    • @AnsariWahab-hb4zw
      @AnsariWahab-hb4zw 6 місяців тому

      @@m.sankarkumar2702 அட கூமுட்டை அண்ணே...
      I'm a graduate in agriculture is also an agriculturist...
      I know what is going....

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому +2

      Arivu ketta mundam, commenttil podamal,Unavu kalappadaththuraiyil complaint pannuley.

    • @DMK420.NoElectricity2gSpectrum
      @DMK420.NoElectricity2gSpectrum 6 місяців тому +2

      உண்மை

    • @blacktiger1095
      @blacktiger1095 6 місяців тому +1

      கலப்படம்

  • @thenpalama
    @thenpalama 6 місяців тому +2

    சூப்பர் எண்ணை இதயம்

  • @rajendiranperumal3447
    @rajendiranperumal3447 6 місяців тому

    Sir very well explained.Anxious to visit your factory.Thanks

  • @NANDHAKUMAR-xv7tn
    @NANDHAKUMAR-xv7tn 6 місяців тому +1

    எக்ஸ்பில்லரைவிட ரோட்டரில ஆட்டுன எண்ணைதான் தரமானது. அதுவும் காங்கேயம் ஈரோடுல முதல்தர எள் வாங்கி செக்குலதான் ஆட்டறாங்க. ஆனா விலை குறைவு

  • @Meena-sz5qg
    @Meena-sz5qg 6 місяців тому +7

    மூடை என்பது தென்தமிழகத்தின் இலக்கணத் தமிழ்
    மதுரை, திருநெல்வேலிகளில், பயன்படுத்தும் சொல்
    பொருட்களை கோணிகளில் நிறப்பி அதன் வாய்ப்பாகத்தை, முடைவதால் (பின்னுது, or தைப்பது)அதன் பெயர் முடை ஆகிறது
    பிற தமிழகத்தில் கோணியின் வாயை மூட்டுவது (தைப்பது)என்பர்
    அதனால் அதற்கு மூட்டை என்றாயிற்று

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 4 місяці тому

    A factory in a remote district of Tamil Nadu with a good assembly of machines and quality control. Great organization. We use mainly this oil for idli podi and oil bath. Where else it is used? I am happy to know such a disciplined process factory. I want to know whether super critical fluid extraction can replace this mechanical pressing and extraction. Perhaps it can be the purest form of oil. Please comment.

  • @JancyC-f5g
    @JancyC-f5g 5 місяців тому

    Good jobs 👍👍👍.Thanjavur &.kantiur by.charles.security

  • @parthasarathy663
    @parthasarathy663 6 місяців тому +3

    நீங்கள் மேலும் வளர்ச்சி காண வாழ்த்துக்கள்

  • @RameshIyerIyer
    @RameshIyerIyer 6 місяців тому +7

    If Palm Jaggery (Karuppatti) added 2 kg per 75 kg oil that is at 2.66666%, for 1500 tons of Oil per month around 40 Tons/ month karupatti required. Are they purchasing that much every month,. Is that much karupatti manufactured in tamizh Nadu??

    • @nationalacademy4997
      @nationalacademy4997 6 місяців тому +2

      Valied question

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      100%

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      Expeller oil (heavy temperature and chiller plant need)

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      Remaining Oil cake 50%

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому +1

      MARACHEKKU IS USED 15KG ELLU ADDED 2KG KARUPPATTI OR VELLAM

  • @anumuthunithish451
    @anumuthunithish451 6 місяців тому +6

    👌👍👍👍 good

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 6 місяців тому +1

    Sir konjam rate kammi panninal 1200 croes immediately reach pannum.. but intha labam pothumuna ok but 60% people vanga matanga..

  • @adummayil
    @adummayil 6 місяців тому +4

    It's taste and fragrance used to be the best and distinguishable earlier drastically differ nowadays not explained the REASON.

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 4 місяці тому

    Super owener ❤

  • @RishiDeepa719
    @RishiDeepa719 6 місяців тому +3

    16:4 SF கலப்படம் yepo sir panuvengaa?
    (16 liter ku 4 liter Sunflower oil)

  • @rameshr3853
    @rameshr3853 3 місяці тому +1

    விளம்பர நடிகைக்கு பணத்தை கொடுத்துவிட்டு பாமர மக்கள் கிட்ட பணத்தை புடிங்கி சாப்பிடறாங்க

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 6 місяців тому +1

    Home cooking food the best👍👍👍👍👍👍 friend😊

  • @Jegansindu
    @Jegansindu 4 місяці тому

    கொஞ்சம் offer போடுங்க sir

  • @seyedomer3452
    @seyedomer3452 6 місяців тому

    நல்லெண்ணெயின் நிறம் கருப்பு கலந்த பிரவுன் கலரில் இருக்கும் மஞ்சள் நிறத்தில் மாற்றுவது கலப்படமே கல் செக்கு மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்களே சிறந்தது

  • @sankaranarayana9993
    @sankaranarayana9993 4 місяці тому

    நல்ல என்னெய்தயாரிப்புஒன்றும்விளங்கவில்லை

  • @rspraja79
    @rspraja79 4 місяці тому

    Idhayam team shall inovately do dust garbage abrasion free epoxy flooring so that internationally standardize and make the whole factory premises international standard

  • @seshanktc
    @seshanktc Місяць тому

    Tn season oil Rs.85/- same quantity kl la other company oil rs.53/-

  • @KrishnamoorthyKrishnakrish-u5j
    @KrishnamoorthyKrishnakrish-u5j 4 місяці тому +1

    என் பெயர் கிருஷ்ணமூர்த்திநான் இளம்வயதில் இந்த இதயம் நல்லெண்ணெய் கம்பெனியில் வேலை பார்த்து இருக்கிறேன்100 சதவீதம் சுத்தமான நல்லெண்ணெய்தரமான நல்லெண்ணெய்இதில் கலப்படம் எதுவும் கிடையாதுபொதுமக்கள் இந்த பிராண்டை எந்த தயக்கம் இல்லாமல் வாங்கி உபயோகிக்கலாம்

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 6 місяців тому

    Super very good news thanks you

  • @sridharansrinivasan9394
    @sridharansrinivasan9394 6 місяців тому +7

    மூட்டையாக ஏன் மூடை என்று உச்சரிக்கறார்.other wise he explains well.The interviewing person has to be more attentive.

    • @gunaal8370
      @gunaal8370 6 місяців тому +1

      Yes

    • @kumarappandevi
      @kumarappandevi 5 місяців тому +3

      South side la மூட்டைய மூட தானு சொல்லுவாக

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 6 місяців тому +1

    Do u add any filter aid

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 5 місяців тому

    Super sir

  • @hariarankakadikai3541
    @hariarankakadikai3541 5 місяців тому

    என்னிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட எள் உள்ளது 600கிலோஉள்ளது

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 6 місяців тому

    Any kind of bleaching de odourising done? Is the oilyotally free of water?

  • @ara1352
    @ara1352 6 місяців тому +19

    Interviewer is not paying 100% attention and his body language doesn’t look positive / courteous.
    But Director person is explaining the process with 100% focus.
    @interviewer, pay attention dude.

    • @supavagrovet
      @supavagrovet 6 місяців тому

      He is pakka marketing person

  • @arunachalamar5898
    @arunachalamar5898 6 місяців тому +2

    Bro before 25 yrs நக்கீரன் explose the scam of molasses mixing .

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 5 місяців тому

    நல்ல எண்ணெய் யா? சுத்தமான எண்ணெய்யான்னு கேட்டேன்

  • @venkateshe4508
    @venkateshe4508 6 місяців тому +3

    Nice, good video

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 5 місяців тому

    Their product used to have a smaller inner cap. The newly designed cap is not good at all. It comes off easily. It needs to be fixed.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +3

    Arumai Bro 🙏

  • @narayananmv7629
    @narayananmv7629 6 місяців тому +1

    Excellent 🎉 explanation of oil preparation 🎉

  • @AshrafAshfaq
    @AshrafAshfaq 4 місяці тому

    ஆனந்தம்

  • @anandand5002
    @anandand5002 6 місяців тому +18

    இந்த நிறுவனம் தயாரிக்கும் எண்ணெய் தூய்மையான நல்லெண்ணெயா என்பதில் ஐயம் உள்ளது

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому

      Madaiya,Nee yenley athai vankuraley,vera yethaiyavathu vanki sappittu sakuley,Nathari Nayey.

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 6 місяців тому +2

    Nanum virudhunagar

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 6 місяців тому

    Very good ❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 місяців тому +6

    நல்லது அருமையான தொழில் நமது விருதுநகர் மாவட்டத்தில் ஆலமரமாக வளர்ந்திருக்கும் ஒரு தொழிலை பார்க்கும்
    போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால்
    தொழில் ரகசியத்தை
    வெளியே சொல்ல வேண்டாம்.

    • @gunaal8370
      @gunaal8370 6 місяців тому +4

      Menarel oil .?

  • @thirukaviyarasan6740
    @thirukaviyarasan6740 4 місяці тому +2

    பணங்கருப்பட்டி சேர்த்துருக்க வாய்பில்லை பணங்கொட்டையை சேர்த்து இருப்பீர்

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 6 місяців тому +4

    Good

  • @nethransuresh1261
    @nethransuresh1261 5 місяців тому

    Ippadi neengal nallennai rxport seithal ingu 1 lr 450 rubai vikkuthu...

  • @elumalai6178
    @elumalai6178 6 місяців тому +3

    போன் நம்பர் தேவை அண்ணா

  • @praveenkumar-io3qf
    @praveenkumar-io3qf 5 місяців тому

    Adichi vidu...... Quality quality nu

  • @villagerecords6944
    @villagerecords6944 6 місяців тому +1

    Good brand❤

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 6 місяців тому

    Super 🎉🎉🎉🎉🎉

  • @ramanikuppuswamy2055
    @ramanikuppuswamy2055 6 місяців тому +3

    Price is very high.

  • @faisalkalimullah1959
    @faisalkalimullah1959 6 місяців тому +1

    Anbare neenga thamizhardhane konjam thamizhili pesalame idayil edukku aangkilam vaarthai.

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 6 місяців тому

    Nanum virudhunagar congratulations 👏👏

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 6 місяців тому +2

    Idhayam oil ok but there are many people's doing this oil business. Of course this business is needed investment for preparing oil product it is a labour and cannot deny the same but should not be adulterated since it is sn essential items for the people. Jaggery will be added to reduce its what you call in Tamil kasappu. And almost sourthern districts people call generally a sack is moodai and not moottai it's a practice.

  • @selvasamy5819
    @selvasamy5819 6 місяців тому +10

    கலப்படம் இல்லாமல் இருப்பது சிறப்பு.

  • @maruthi836
    @maruthi836 6 місяців тому

    Super Rajiv na

  • @rajaperumal1612
    @rajaperumal1612 6 місяців тому +3

    Idhayam oil நல்ல தரமான எள் மூலம், நல்ல தரமான எண்ணையை உற்பத்தி செய்கிறார்கள். Best in quality and best in taste ❤️❤️❤️❤️

  • @rockhouse4544
    @rockhouse4544 5 місяців тому

    How you mix petrolleum oil

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 6 місяців тому

    Why jaggary is used is not explained or the process is left out

    • @m.sankarkumar2702
      @m.sankarkumar2702 6 місяців тому

      இது புண்ணாக்கு தயாரிக்க சேர்க்க படுகிறது. க ஒரு bag il 50 kg வரை பேக் செய்யபடுகிறது. பின்பு ஒரு godown il store செய்ய படும்.
      ஒரு மூடை புண்ணாக்கு 3500 இல் இருந்து 4000 வரை விற்கப்படுகிறது. இது எப்படி எனக்கு தெரியும் நா ? நா அங்க work pannen

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      70 to 80rupees per kg wavoo super 🎉

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      Which company purchase

    • @vaasudev5941
      @vaasudev5941 6 місяців тому

      But retail sales in shop's price is 30 to 25 upto 40

  • @prabhushankar8520
    @prabhushankar8520 6 місяців тому +2

    Good 👍😊

  • @saravanakumarperiyasamy3300
    @saravanakumarperiyasamy3300 6 місяців тому +1

    Sampling method is not correct. Interviewer not using Beqared. Theses things indicates that, they're not following 100% hygiene practices

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 2 місяці тому

    விலையை குறைத்து
    விற்பனை செய்யலாம்.

  • @SridharSridhar-d4c
    @SridharSridhar-d4c 6 місяців тому +2

    Yes super Sir Dona thankyou for good

  • @IamJaiG
    @IamJaiG 5 місяців тому

    Very much small business I think. An oil tanker could accommodate 30 tons of oil and per month 1500 tons oil they manufacture then only 50 tankers leave their factory per month. Means only one or two tankers leave their factory per day for delivery and distribution. A small size business and they say that they are No.1 in india?! 🤔

  • @vengatesanpanchanathan
    @vengatesanpanchanathan 6 місяців тому

    In virudhachalam market committee they only procure good sesame and pay more then others

  • @kalavathiskitchen
    @kalavathiskitchen 6 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @Kannaகண்ணா
    @Kannaகண்ணா 5 місяців тому

    Safety norms, procedures not followed. You could have explained FIFO from RM to final product.

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 4 місяці тому

    All class one products are exported but our people are suffering without vergin food products,they are taking palm oil which is from Malaysia imported,and getting distributed through PDS system ,our people health is under threat. Indigenous food products must be distributed inside the country.our political system is not for the people.

  • @ArunKumar-cw8og
    @ArunKumar-cw8og 6 місяців тому

    Thank sir