குடிக்க ,சமைக்க எப்பவும் மழை நீர் மட்டும்தானா? | Rainwater to Drink!

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 159

  • @sivakumars6889
    @sivakumars6889 2 роки тому +73

    நாங்களும் 8 வருடமாக மழை நீர்தான் குடித்துக் கொண்டு உள்ளோம் மழை நீரை குடித்தால் கிட்னி பெய்லியர் ஆனவர்களுக்கு கூட மழை நீர் அருந்தினால் சரி ஆகி விடும்🙏

    • @drsaravanan7391
      @drsaravanan7391 6 місяців тому

      Kaasa panama adichu vidu lusu mari. Boomer

  • @damgopi7944
    @damgopi7944 2 роки тому +23

    அற்ப்புதமான மனிதர்....
    அவரை அடையாலபடுத்தியதர்க்கு
    நன்றி நண்பா

  • @BALASUBRAMANIAN802
    @BALASUBRAMANIAN802 2 роки тому +11

    வேலையாட்களுக்கும் நன்னீர்...அவங்க நல்லா இருந்தால்தான் நாம நல்லா இருக்க முடியும்😍😍இந்த மனசுக்காகவே நல்லா இருப்பீங்க..வாழ்க பல்லாண்டு ...வாழ்க வளமுடன்

  • @malarkodi8779
    @malarkodi8779 2 роки тому +8

    உண்மைதான் இது போல் தான் நாங்களும் பயன்படுத்துகிறோம். மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому +7

    உங்களின். இந்த நல்முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நானும் முயச்சிக்கின்றேன். வாழ்த்துக்கள்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +5

    செட்டி நாட்டு வீடு கள் பழையது அந்தக் காலத்தில் கிணற்று நீரில் கட்டியவை. வீடுகள் நீண்ட காலம் நிலைக்து நிற்பதற்கு நீரின் தன்மையும் ஒரு காரணம். அதிக உப்பு உள்ள போர் தண்ணீர் பாய்வதால நிலம் உப்பு படிந்து விளைச்சல் குறைகிறது. நல்ல பயனுள்ள வீடியோ. கோவை தமிழர் வாழ்க.HATS off

  • @VPGanesh21
    @VPGanesh21 2 роки тому +17

    மிகவும் அவசியமான பதிவு👍 ஆச்சரியமான தகவல் இவரின் உற்பத்திக்கான புதிய முயற்சிகள் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் சகோதரா💐

  • @muniyappanp1810
    @muniyappanp1810 2 роки тому +4

    நீங்கள் அருமையான செய்முறைகளையும்/நடைமுறைகளையும் தேடி தேடி பதிவு செய்கிறீர்கள் மிகவும் நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் .தேடுதல் வாழ்கையை வழமாக்கும்

  • @selvarajmathavan3356
    @selvarajmathavan3356 2 роки тому +102

    15 வருடங்களுக்கு மேலாக குடிக்க சமைக்க மழை நீர் தான்

  • @sureshkumardhanabal6133
    @sureshkumardhanabal6133 2 роки тому +19

    Check the motor body inside the tank for erosion. Rain water and filter water will erode the motor body due to ion imbalance. We experienced the erosion problem in our filter tank. Iron particles in motor will dissolve in water and cause toxicity. Please look for it. We replaced submersible motor with overtank motor having stainless steel impeller and housing.

  • @anvarshahira2506
    @anvarshahira2506 4 місяці тому

    Ungal விளக்கங்கள் ரெம்ப உபயோக மாக இருந்தது. நன்றி

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +5

    மிகவும் நல்ல பயனுள்ளதாக. உள்ளன நண்பா நன்றிகள் வணக்கம்

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 роки тому +6

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @jayborn2win
    @jayborn2win 2 роки тому +5

    அருமையான முயற்சி...வாழ்த்துக்கள்.

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 2 роки тому +4

    மழை நீர் அருமையாக இருக்கும்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +4

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @umamaheswari604
    @umamaheswari604 2 роки тому +2

    Arumai. Muyarchi thaan nam vetrikku adipadai. Kurai solvathai vitu vitu we should use the resources. Really your videos are eye opening.

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan4452 2 роки тому +1

    நல்ல செய்தி. உபயோகமான தகவல்கள். முயற்சி செய்கிறோம்.

  • @amutharajan2762
    @amutharajan2762 2 роки тому +6

    நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👌🙏

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +4

    சுமார் 15 வருடங்களாகவே என் தம்பியின் வீட்டில் கூட இரண்டு பெரிய டாங்க் களில் வடிகட்டி, தேக்கி வைத்து, அதைத்தான் சமையலுக்கும் குடிப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். வெயில் தண்ணீரில் படாமல் இருந்தால் போதும். வெயில் பட்டால் பாசி பிடிக்கும். முதல் இரண்டு, மூன்று நாட்கள் பெய்யும் மழை நீரை டியூப் மூலம் கிணற்றுக்குள் விட்டு விடுகிறார்கள். மழைநீரை விட சுத்தமான குடிநீர் வேறெதுவும் இல்லை. சிலர் உப்பு கலந்த நீரை விற்பனை செய்வதற்காக எதையாவது சொல்வார்கள்.

  • @annakiliarunraj
    @annakiliarunraj 2 роки тому +10

    Tq sir. Good idea. My life changer in navina ulavan. Because many people me need your help. To change their life

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +7

    அரசாங்கம் என்பது பண பலம் ஆள் பலம் சட்ட வழிமுறை அனைத்தும் கொண்ட பிரமாண்டமான இயந்திரம். செயல் படாமல் உள்ளது வருத்தம் அளிக்கிறது.

  • @manikandang2676
    @manikandang2676 2 роки тому +3

    நல்ல மனிதர்....

  • @senthil358
    @senthil358 2 роки тому +17

    எங்கள் குடும்பம் கடந்த 12 காலமாக மழைநீரை தான் பருகிவருகிறோம் எந்த பிரச்சனையும் இல்லை.. கிணற்று நீர் மற்றும் ஆற்று நீருக்கும் பெரிய வித்தியாசம் உடல் ரீதியாக உண்டு. கொஞ்சம் காலம் பயன்படுத்திய பிறகு அனைவரும் உணர முடியும் ஏன் சிறுநீரே துல்லியமாக போகும் ஆனால் அதிக டிடிஸ் உள்ள நீரை பருகும் போது வாரத்தில் ஒரு இரு நாட்களில் மஞ்சளாகவோ அல்லது நிறம் மாறி செல்லும் இதை நான் வெகுகாலம் உணர்ந்து உள்ளேன்...

  • @madhuraja396
    @madhuraja396 2 роки тому +8

    ஆமாம் எங்கள் வீட்டு ஓனர் பல வருடங்கள் இப்படி தான் மழை நீரை நேரடியாக கிணற்றில் சேகரித்து பயன்படுத்துகின்றநர்.

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +4

    அருமை !! வாழ்த்துக்கள்

  • @Saro2829
    @Saro2829 2 роки тому +5

    Lovely fantastic video brooo for rain harvest water

  • @kandab7669
    @kandab7669 2 роки тому +5

    sunrise reflect in rainwater.. rainwater forming new incent , worm. How did u control. Prevention long duration time

  • @prabakarkkp4025
    @prabakarkkp4025 2 роки тому +6

    சிறப்பு ❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 роки тому +2

    Arumaiyana payanulla padhiu nandri sagodhara 👌❤👍

  • @Rishi-gm6gw
    @Rishi-gm6gw 2 роки тому +6

    அருமை

  • @krishvikay281
    @krishvikay281 2 роки тому +5

    அருமையான பதிவு நன்றி

  • @SharkFishSF
    @SharkFishSF 2 роки тому +6

    நானும் oct 2021 இளிருந்து Mazhai neer மற்றும் தான் குடிக்க சமைக்க உபயோகிக்கிற என்

  • @naturally2242
    @naturally2242 2 роки тому +3

    You both are role model

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc Рік тому +1

    Super super sir Valhalla valamudan

  • @nachimuthur1250
    @nachimuthur1250 5 місяців тому

    நான் கடந்த இரண்டு வருடங்களாக மழை நீரைத் தான் நாங்கள் குடிக்கிறோம் ங்க அருமையாகவும் ருசியாகவும் இருக்கிறது குடிக்க குடிக்க குடித்துக்கொண்டே இருக்கலாம் வயிறு தான் நிரம்பி விடுகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤

  • @viswanathanviswanathan1505
    @viswanathanviswanathan1505 2 роки тому +3

    Vazhga Valamudan iyya🙏🙏🙏

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 роки тому +1

    Very nice and useful information thank you Naveena uzhavan

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 2 роки тому +26

    I'm also using rain water for drinks purpose, no issues found, I'm additionally using UV chamber for kill the bacteria and virus - just safety purpose. Sometimes rain water TDS comes below 10, Rain water is the source of river water, ground water level increasing, lake and pond. So we can use rain water

    • @MM-yj8vh
      @MM-yj8vh 2 роки тому +2

      Good. But, don't use UV Chamber to kill the germs. Just filter the Rain Water and use it. Then only it's very good for Health.

    • @mohamedyusufm8779
      @mohamedyusufm8779 2 роки тому

      What about PH level

  • @vigneshk96
    @vigneshk96 2 роки тому +11

    You both are very nice....makkalukku nalla thagaval kodukka thangalai pondra sillarae ullanar....keep doing nice job like this bro...kongu Tamil very nice....

  • @SanthoshKumar-xx4bq
    @SanthoshKumar-xx4bq 2 роки тому +3

    Very informative bro. Thanks for this content.
    Request a playlist for this.

  • @வள்ளலார்வடலூர்

    அருமை நண்பba

  • @8dtamilaudio289
    @8dtamilaudio289 2 роки тому +1

    Sump, pathila 1000 litre sintex tank vachukalam
    -Simple and movabla and much cheap
    Nanga 6years sa use pandrom no problem

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 2 роки тому +4

    அருமை 👌💐

  • @poongodipoongodi2355
    @poongodipoongodi2355 2 роки тому +3

    Anna super super good var Laval Anna 👍👍👍🙏🙏🙏

  • @bala7344
    @bala7344 2 роки тому +2

    Nice viedo bro thanks for this idial video...

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 5 місяців тому +1

    Super sir. Very good 👍

  • @feniljudewin6594
    @feniljudewin6594 2 роки тому +4

    Its nice but this water doesn't have enough salt and minerals in it may affect your bone health

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 2 місяці тому

    Excellent work super bro👏👏👏👏

  • @sheikonafork3259
    @sheikonafork3259 2 роки тому +2

    Antha water taste ae different ah irukum… pallikarani la oru sir v2la iruku avaru kondu varuva ru ground ku

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +2

    Dth test எங்கே பரிசோதனை எங்கே எடுக்கலாம்.

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +3

    மிகவும் தேவையான தகவல்

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 2 роки тому +5

    Its mind blowing initiatives ;-)

  • @-ashrithafarm4348
    @-ashrithafarm4348 6 місяців тому +1

    நாங்கள் கடந்த 6 வருடமாக குடிக்க சமைக்க.. பாலக்கோடு பகுதி தருமபுரி மாவட்டம்

  • @venkatesang6485
    @venkatesang6485 2 роки тому

    Super mesege

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 роки тому +4

    Well spoken.

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 2 роки тому +7

    கடந்த 2 வருடமாக குடித்து வருகிறேன் 🙏🙏

  • @janaj573
    @janaj573 2 роки тому +4

    எந்த ஒரு கழிவு நீரும் ஆற்றில் கலக்க கூடாது என்று மிக மிக மிக கடுமையான சட்டம் போட வேண்டும். வெளிநாடுகளில் அவ்வாறு தான் உள்ளது.. இந்த பூமி அடுத்த தலைமுறைக்கானது. நல்ல முறையில் விட்டு செல்ல வேண்டும் #நாம்தமிழர்

  • @jeyanthijeya1803
    @jeyanthijeya1803 2 роки тому +3

    God job

  • @n.ksubramanian7834
    @n.ksubramanian7834 2 роки тому +7

    வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் மழைநீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்.நன்றி

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 роки тому +5

    நாங்க கடந்த 5 வருடங்களாக மழை நீரை மட்டுமே குடிக்கவும்,சமைக்கவும் பயன்படுத்துகிறோம்.

  • @balakrishnanvc2551
    @balakrishnanvc2551 6 місяців тому

    He is my close relative. Recently he died. Still there is a huge followers.thank you for them

  • @suresha3494
    @suresha3494 2 роки тому +3

    சூப்பர் சூப்பர்

  • @inbaraja1631
    @inbaraja1631 2 роки тому +2

    Super video

  • @oneofyou8497
    @oneofyou8497 2 роки тому +2

    Wow super bro

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 2 роки тому +1

    💐 💐 💐 💐 💐 💐 💐 💐 Thanks 🙏

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +1

    நன்றி🙏💕 தமிழா தமிழா தம்பி ராமையா

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    நடுத்தர குடிமக்கள் எளிய விவசாயிகள் பயனுள்ள சிந்தனையும் செயல் பாடுகள் கொண்டுள்ள போது அரசு அரசு அதிகாரிகள் இதை விட அதிக சிந்தனையும செயல் பாடும் முன்னெடுக்க வேண்டும். எளிய விவசாயிக்கு உயரந்த சிந்தனை. பெரிய அரசுக்கோ அலட்சிய புத்தி.

  • @arbillingsarbillings9868
    @arbillingsarbillings9868 2 роки тому

    My family's used 10 years in rain water no health problems

  • @MrPrabhuJ
    @MrPrabhuJ 2 роки тому +9

    Great work. Need contact number to get some advice on constructing the rain water storage tank and filtering methods.

  • @jeyaprabhu
    @jeyaprabhu 2 роки тому +3

    Hi, expiry date in the water bottle is not for the water but for the plastic bottle. Many people using the aquafina other Pepsi, coke plastic bottles for many years to store water in the fridge, which is harmful

  • @kalair56
    @kalair56 2 роки тому

    சூப்பர்

  • @muthukumaran2939
    @muthukumaran2939 2 роки тому +2

    Super

  • @MuruganMurugan-rr7qs
    @MuruganMurugan-rr7qs 2 роки тому +3

    RAIN SAVE FIRST REACH TANK .BOBBLES BEFORE USE COAL AND SAND IN TANK BOTTOM

  • @shafiq1122
    @shafiq1122 Рік тому

    மிக்க பயனுள்ள தகவல், இவரின் தொடர்பு எண் பதிய பட வில்லை.....

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Рік тому +2

    எனக்கும் மழைநீரை ஆதாரமாக கொண்டு வாழ லட்சியம். கேன் தண்ணீர் முறையை ஒழிக்க ஆசை. ஆனால் வெறும் 5000 ltr sump கட்ட 50,000 ஆயிரம் என்கிறார்கள் 😬

    • @deepasr7374
      @deepasr7374 8 місяців тому

      Naanga 18000 liter Shump katti irukkom 200000 Lach achu

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +1

    Super,

  • @karandon3043
    @karandon3043 2 роки тому +19

    நாங்க 12 வருடங்களாக மழைநீர் மட்டுமே பயன் படுத்துகிறோம்

    • @alexcfi3414
      @alexcfi3414 2 роки тому +3

      எப்படி அத Store பண்ணரீங்க

  • @csrk5197
    @csrk5197 2 роки тому +1

    அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா

  • @haribaskar3022
    @haribaskar3022 2 роки тому +3

    Hi Anna❤️❤️❤️❤️❤️

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому +2

    Your location bro??

  • @navamniro7814
    @navamniro7814 2 роки тому

    Vivasajum vivasajamum than kadavul

  • @ajith2203
    @ajith2203 2 роки тому

    Yentha ooru na..

  • @bala7344
    @bala7344 2 роки тому

    Bro there is no expirey date for natural water like rain water rever water pond water and borewell water now a days so many contaminations. Actually packaged water have some periods time for expiry bcz after expiry period this plastic will react with water and this will cause health issues like Cancer and so many. That's why these bottles have expiry dates.

  • @arbillingsarbillings9868
    @arbillingsarbillings9868 2 роки тому

    Rain water store daily clay pot for purifier

  • @pmkbaharain9626
    @pmkbaharain9626 2 роки тому +1

    கைபேசி என் குடுங்க அண்ணா

  • @dasan.k1424
    @dasan.k1424 2 роки тому +2

    👍

  • @aadnan111222
    @aadnan111222 2 роки тому +3

    ஒரு சிறு சந்தேகம்.
    நாங்களும் 3 வருடமாக மழை நீரை உபயோகிக்கிறோம். நாட்கள் ஆக ஆக(3, 4மாதம்)சுவை குறைந்து கொண்டே வருகிறது. நீரில் இருக்கும் கனிமங்கள் தரையில் படிந்துவிடுமா???.

  • @Dharma_Virtu
    @Dharma_Virtu 2 роки тому +5

    I have 8000 litre sump above my car parking but within 3 to 4 days I find red or black worm in rain water. How can I rectify it

    • @yermunaithirumurthi
      @yermunaithirumurthi 2 роки тому +3

      முதலில் தொட்டியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு சுண்ணாம்பு பூசிவிடுங்க..
      அதன் பிறகு வடிகட்டி மழை நீரை தொட்டிக்குள் விடுங்க..
      வெயில் படாம பாதுகாத்து பாருங்க..
      புழு
      பூச்சி எதுவுமே வராது..
      வாழ்த்துக்கள்..

    • @Dharma_Virtu
      @Dharma_Virtu 2 роки тому +1

      @@yermunaithirumurthi Rain filter is installed, steel mesh. Tiles fixed in whole sump. It has only 2/2 opening with proper cover. Cleaned the sump every time. Iam trying to use rain for last 2 year. I can store it not more than 3 days.

    • @senthil358
      @senthil358 2 роки тому +1

      உங்கள் வீடு மாடி வீடாக இருந்தால் மேலே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் முதலில் பெய்யும் மழைநீரை முழுவதுமாக வெளியே விட்டுவிடுங்கள் அது போதும்

    • @damu2000
      @damu2000 2 роки тому +2

      Please use chlorine.RC 0.5ppm level.

  • @rethinakumarkunchithapatha4572
    @rethinakumarkunchithapatha4572 2 роки тому +4

    அது " கோபர் கேஸ்" (Gobar Gas)

  • @deepasr7374
    @deepasr7374 8 місяців тому

    Naanga 18000 litre Rain Water semmika 2 Lach achu full concreate

  • @krish.s246
    @krish.s246 2 роки тому +6

    நீரின்றி அமையாது உலகு

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 роки тому +2

    ❤️

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому +3

    We r channei iam store rainwater used

  • @kannan7867
    @kannan7867 2 роки тому +2

    Which place. Anna

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому +3

    👍👌👌👏👏

  • @goodtryalways565
    @goodtryalways565 2 роки тому +3

    இதே போன்று கடந்த ஆண்டு மழை நீர் சேகரிப்பு செய்வதற்கா இந்த பதிவை பார்த்தேன்...
    ua-cam.com/video/5cQw-qMIQp4/v-deo.html

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 роки тому +2

    🙏👍👌👌💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому

    நாங்க குடிக்காத மழைத்தண்ணியா. மழை நீரின் சுவையே தனி. சேமிச்சு வச்சு குடிப்போம். இப்போதான் லாரித்தண்ணி, கேன் தண்ணி.

  • @SharkFishSF
    @SharkFishSF 2 роки тому +5

    தண்ணியை முழுங்க கூடாது, மெல்ல குடிக்க வேண்டும்.