ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister..! ரொம்ப நாளாக எனக்கு பாத்திரத்தை குறித்து இருந்த நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் இன்று தெளிவான விளக்கம் கேட்டு பார்த்து அறிந்து கொண்டேன்...! ரொம்ப பயனுடையதாக இருக்கு இந்த பதிவு...! மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌💐💐💐💐
I accept 💯% I avoided aluminium from 1980 onwards. Love clay pot for Ambar,rasam.. wish to buy and use for other type of cooking too. People should get awareness of their heath impact. Even educated persons neglected to listen to us😒
நீங்க சொல்றது பார்த்தா பிறக்கும் குழந்தைகள் இருந்து நாம் இறக்கும் வரை விஷத்தோடு தான் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத் தவறவில்லை.வாழ்க விஷயம் இருக்கா இல்லையா விஷம்.
Hi doctor. Very much important and interesting information you gave us. Highly appreciated. Need to clarify on something. How about the glass wares like Pyrex utensils. Are they good to use on cooking and microwave.
Enga veetula fish kulambu, kara kulambu, vatha kulambu, then chicken kulambu yellathukum spl enga veetu man satti ta...nalla heat agum...ana wooden spoon ta best
கண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை தான் பலதை பற்றியும் அருமையாக கூறினீர்கள் ஆனால் நமது முண்ணோர்கள் மற்றும் இப்போதும் பெரும்பாலும் பித்தளை பாத்திரத்தில் ஈயம் பூசி lead coating பயன் படுத்துகிறார்கள் அது தவறு உடலுக்கு கெடுதல் என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்தது இருக்கும் அருமையான விளக்கம்
We should never cook anything in brass vessels unless it is tin coated inside.. We can cook in bronze vessel directly excluding tamarind, lemon and tomato in your recipe. Mostly pongal, payasam is made. Copper is used only to store water.
மிக அருமை சகோதரி அவர்களே. எங்க வீட்டில் வெண்கல பாத்திரத்தில் தான் சாதம் வடித்து சாப்பிடறோம். வெண்கல பாத்திரத்தை தினமும் வெயிலில் காயவைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமா அப்படி இல்லாத பட்சத்தில் உடம்புக்கு கெடுதலா ? மேலும் வெண்கலத்தில் சாதம் சமைக்கும் போது கல் உப்பு பயன்படுத்தலாமா?
Bronze pot or bronze parupurli can v use for cookg rasam.,wat kind of cookg n kadai and bronze skillet is it ok fish fry pl reply using tamarind n bronze skillet or bronze kadai
மண் பானைகள்...அதன் Purity of source of clay...is not guaranteed mdm. Also the production process is not standardised..and it also releases mud redsoil.clay..etc and also some metals which are available in the soil.! and slow release of mud particles also may enter your digestive tract.!
டாக்டர் எனக்கு தெரிந்த தகவல் ஒன்று உள்ளது சொல்லவா நீங்கள் சொன்ன கிரேடு பற்றி நிறைய பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை 18/8, 18/10 கிரேடு உள்ள ஒரு பாத்திரம் இருக்கு, இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால் அதிக வெப்பம் தேவையில்லை, காய்கறி மற்றும் முட்டை, கறி, க்கு தண்ணீர் 2 , 3 ஸ்பூன் விட்டால் போதும் இதில் சமைக்கும் போது நீர் சத்துக்கள் விட்டமின் சி, பி, குறையாமலும், கலர், டேஸ்ட் ம் இருக்கும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணலாம், 1961 முதல் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறது குயின் குக்வேர் பாத்திரத்தின் பெயர், உலக புகழ் பெற்றது
Excellent madam, All that you have informed is absolutely correct, people should follow your tips. unfortunately with commercialisation most people use the wrong cookware. Thanks for sharing the video.
Mam such videos are VERY IMPORTANT. PLEASE PLEASE provide english subtitles so that non-Tamils also get benefit. If we can cook rice/pulse in Bronze utensils as well as Brass utensils then how to decide which one should be chosen ? Kindly reply. Once again HEARTFULLY request you to provide english captions for your videos.
Very useful tips Dr. You are really amazing Whatever topic Dr can explain in n out. Today i learned abt pots that good for cooking . I must go back to get clay pots. Tq for your advice, Dr.
madam copper vessels can directly use or not ? bc some copper vessels with some alloy coating or kallay coating its avdiceable or not and which healthy ah.... pls discribed brief abt copper and brasss vessels how to use ? copper vessels with water overnight which has some oily formed ... that cant able to drink which is healthy or not .... ?to avoid this oil formation only some alloy coating is made ... that allloy coating in copper vessels is good for health or not ..pls explained brief abt that... mam.... and thank for this type of informations.... pls make more videos abt day to day using thing for food .... hatsoff once again mam......
நாம் குடிக்கும் தண்ணீரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எதோ ph னு sollraanga, aro வாட்டர் னு sollraanga, கேன் வாட்டர், எந்த தண்ணீர் மனிதர்கள் குடிக்க உகந்தது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் சிஸ்டர்...? ப்ளீஸ் சிஸ்டர் 🙏🙏🙏
நன்றி நித்யா. இந்த சேனல்களில் இன்னும் சில வீடியோக்கள் உள்ளன.அதைப் பாருங்கள் எது சிறந்த குடிநீர்? ua-cam.com/video/KsLYjB5IIwM/v-deo.html எது சிறந்த உப்பு? ua-cam.com/video/tSLt3hFDUqc/v-deo.html அலுமினியம், நான்-ஸ்டிக் பாத்திரங்களின் ஆபத்துகள்: ua-cam.com/video/W0hQBcsNANQ/v-deo.html
@@sathishkrishnamoorthy7931 Thankyou sir. We have videos on best salt, best drinking water, food and dangers of nonstick cookwares also in our channel. hope you will like those too.
It s said Clay pots are made of tiny particles of hydrous aluminium silicates. Is that ok? I'm worried about consumed fewer particles of aluminium from Cooker scratches. How will it affect ?
நான் செப்டம்பர் மாதம் முதல் மண் பாத்திரத்தில்தான் சமைக்கப்போகிறேன். உங்கள் விளக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍👍
நானும் மாற முடிவு பண்ணிட்டேன். மண் சட்டி பானைதான் சிறந்தது.
ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister..! ரொம்ப நாளாக எனக்கு பாத்திரத்தை குறித்து இருந்த நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் இன்று தெளிவான விளக்கம் கேட்டு பார்த்து அறிந்து கொண்டேன்...! ரொம்ப பயனுடையதாக இருக்கு இந்த பதிவு...! மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏👌👌👌💐💐💐💐
😂😂😂கடைசியா மண்பானையை சொன்னது தான் Twist,,, எங்கடா நம்ப மண் பானையை பற்றி இன்னும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று யோசித்திக்கொண்டே இருந்தேன்,,😁😁😁👌👌👌👌👌👌👌👌
I accept 💯% I avoided aluminium from 1980 onwards. Love clay pot for Ambar,rasam.. wish to buy and use for other type of cooking too. People should get awareness of their heath impact. Even educated persons neglected to listen to us😒
நீங்க சொல்றது பார்த்தா பிறக்கும் குழந்தைகள் இருந்து நாம் இறக்கும் வரை விஷத்தோடு தான் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத் தவறவில்லை.வாழ்க விஷயம் இருக்கா இல்லையா விஷம்.
Hi doctor. Very much important and interesting information you gave us. Highly appreciated. Need to clarify on something. How about the glass wares like Pyrex utensils. Are they good to use on cooking and microwave.
Enga veetula fish kulambu, kara kulambu, vatha kulambu, then chicken kulambu yellathukum spl enga veetu man satti ta...nalla heat agum...ana wooden spoon ta best
கண்டிப்பாக நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை தான் பலதை பற்றியும் அருமையாக கூறினீர்கள் ஆனால் நமது முண்ணோர்கள் மற்றும் இப்போதும் பெரும்பாலும் பித்தளை பாத்திரத்தில் ஈயம் பூசி lead coating பயன் படுத்துகிறார்கள் அது தவறு உடலுக்கு கெடுதல் என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்தது இருக்கும் அருமையான விளக்கம்
Pesama valrathuku sethidalaam.......nature ku ethira vaalrathunala tha ivlo problem
Good awareness. Please continue your great work
ஹாய் டாக்டர் ஹவ் ஆர் யு, உங்களுடைய பதிவுகளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏
Hi mam body la ( koppulam Maru ) vara Reason Enna Atha Epdadi Recover pannurathu oru video upload pannaunka mam
Wow wow wow.. மன் பானை விலையும் குறைவு .. ஆரோக்கியம் நிறைவு..
@@MYMy-qx1gn ll no
We should never cook anything in brass vessels unless it is tin coated inside..
We can cook in bronze vessel directly excluding tamarind, lemon and tomato in your recipe. Mostly pongal, payasam is made.
Copper is used only to store water.
Does water copper pot need tin or kalai?
Very useful information..
Very useful information thankyou sister💐💐💐
Super duper information
Thank you for sharing
Thankyou..
Very useful mam
அருமையான பதிவு நன்றி
மிக அருமை சகோதரி அவர்களே.
எங்க வீட்டில் வெண்கல பாத்திரத்தில் தான் சாதம் வடித்து சாப்பிடறோம். வெண்கல பாத்திரத்தை தினமும் வெயிலில் காயவைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமா அப்படி இல்லாத பட்சத்தில் உடம்புக்கு கெடுதலா ? மேலும் வெண்கலத்தில் சாதம் சமைக்கும் போது கல் உப்பு பயன்படுத்தலாமா?
Suppar mam very nice video
Thank you my dear friend vg 🙏🙏
Bronze pot or bronze parupurli can v use for cookg rasam.,wat kind of cookg n kadai and bronze skillet is it ok fish fry pl reply using tamarind n bronze skillet or bronze kadai
Dr ,gd day to you. i have been watching all you useful videos .tqsm Dr. You are a gift of God . Dr , I wanted to know pacemaker & the function . tqvm.
Storage things ku enna pathiram use pandrathu
மண் பானைகள்...அதன் Purity of source of clay...is not guaranteed mdm.
Also the production process is not standardised..and it also releases mud redsoil.clay..etc and also some metals which are available in the soil.! and slow release of mud particles also may enter your digestive tract.!
நன்றி பயனுள்ள பதிவு
பயனலுல்ல தகவல்கள் நன்றி.
டாக்டர் எனக்கு தெரிந்த தகவல் ஒன்று உள்ளது சொல்லவா நீங்கள் சொன்ன கிரேடு பற்றி நிறைய பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை 18/8, 18/10 கிரேடு உள்ள ஒரு பாத்திரம் இருக்கு, இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால் அதிக வெப்பம் தேவையில்லை, காய்கறி மற்றும் முட்டை, கறி, க்கு தண்ணீர் 2 , 3 ஸ்பூன் விட்டால் போதும் இதில் சமைக்கும் போது நீர் சத்துக்கள் விட்டமின் சி, பி, குறையாமலும், கலர், டேஸ்ட் ம் இருக்கும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணலாம், 1961 முதல் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறது குயின் குக்வேர் பாத்திரத்தின் பெயர், உலக புகழ் பெற்றது
மிக மிக பயனுள்ள... தெளிவான... அருமையான... பயனுள்ள பதிவு சகோதரி...👏👏👏👏👌👌👌👌
Excellent madam, All that you have informed is absolutely correct, people should follow your tips. unfortunately with commercialisation most people use the wrong cookware. Thanks for sharing the video.
Romba naala ethir partha video. Ippo than unga channel a parthen.very super
Good evening ma'am. May I know all of your qualifications please ?
Prestige omega granite tawa kadai vangitten . Use pannalama ? Pls reply .
Superb mam,evlo alaga ellorukum puriyira mathiri solurenga,sema
Hello madam brass,copper, bronze etc....cookware coated by tin that's good for health
நன்றி🙏
You deserve more substitution madam...Thanks for sharing such informative video's...
Thank you so much
Patience is best in all situations, so cooking also...
Good, Thanks for your best information...
Dr P what about ceramic coated pants?
Very useful information. Thank you for sharing. Its a pleasure, being subscibed to your channel.
Mam such videos are VERY IMPORTANT. PLEASE PLEASE provide english subtitles so that non-Tamils also get benefit. If we can cook rice/pulse in Bronze utensils as well as Brass utensils then how to decide which one should be chosen ? Kindly reply. Once again HEARTFULLY request you to provide english captions for your videos.
Very useful and clear tq..
Useful sis.. uploaded more useful videos
Thanks...
Very useful tips Dr. You are really amazing
Whatever topic Dr can explain in n out.
Today i learned abt pots that good for cooking . I must go back to get clay pots. Tq for your advice, Dr.
madam copper vessels can directly use or not ? bc some copper vessels with some alloy coating or kallay coating its avdiceable or not and which healthy ah.... pls discribed brief abt copper and brasss vessels how to use ?
copper vessels with water overnight which has some oily formed ... that cant able to drink which is healthy or not .... ?to avoid this oil formation only some alloy coating is made ... that allloy coating in copper vessels is good for health or not ..pls explained brief abt that... mam.... and thank for this type of informations.... pls make more videos abt day to day using thing for food .... hatsoff once again mam......
Super mam👍🏽🙏
Vera level ponka thank u my sis👍❤️.unka channel epodhume super. .thanks a lot
Very useful information . Thank you madam.
Thank You Sir.
Excellent 👍mam
Thanks for sharing
Indolium pathi sollunga akka
Cost iron use pannalama Sister
Enaku oru doubt!!! Brass plate la food eduthuklama I meen sapdalama?
Really useful information
Thank you very much mam.
Iron, stainless steel 304(isi) must use soft cleaning, மன் பனை.
Enaku oru doubt kadalai la poi stainless steel patharam thanga na kekanun
And mainly ss consists of cromium and iron. Nikel is present in small content.
Excellent presentations!Thank you!
Very, very insightful. Thanks to
Dr. Parveen.
Manpathiram use seiyum poluthu moodiyin naduvil oru otai podanum aavi varuvatharuku. Samayal seiyum thatai potu fsimil vaithu preheat seiyavum pirahu samayal start seiyanum. Samayal modithapin heat apadiyaethan erukum. Epoo erukiravangalu athan arumai theriamatinguthu....
Thanks you so much mam.
Thank You sir. Watch our other videos and do subscribe .
Thank you so much mam🤝
Cooker ku alternate solunga akka
Soopperrrr nan manpathiram use pannaporen thank u sister
Good dr thank you
Informative explanation Dr.... i will share this video
Stainless Steel coating bronze cookwares la acidic foods cook panalama
நன்றி சகோதரி ...நான் மண்பாத்திரத்தில் தான் சமைக்கிறேன்..
Useful information. Tell us about eeya sombu used for making Rasam
very useful information to public. Thankyou mam
நன்று சகோதரி
Really Great ........🙏👍👏 Thank you so much Sister 😊 I appreciate your Service for our society. May God bless you and your family 🙏
Details vera level
Maangu( enamel coated ) is also good ,maan pathiram now a days maan edukum edam mukkiyam ...
Hello mam.. happened to see ur video now only..pls clear my doubt whether the nickel coating in the brass vessel good for our healthy..pls reply mam
அருமையான பதிவு
அருமையான விளக்கம்
நன்றி 🙏 வணக்கம் மேடம்
நன்றி
Ceramic vessels use pannalama akka
Mam your all videos are very good explanation and very useful to us. Thank you so much mam god bless you.
Thanks a lot
Great job
மகிழ்ச்சி; நன்றி
Pithalai pathiram la Ulla eeyam poosi veikaradhu good or bad mam
Thank you so much 🌹
Mam kal chutty la samaipathu benifite ha reply mam
Super sister thank you very much 🙏🙏🙏
Mam, silver vessel la samaikkalama
Very informative sister
Is acidic foods safe in iron pan?
And here mothers are saying that brass are lined by 'Eeyam'.it means aluminium?
sharmila s it's tin
All videos super 👍🙏
மேம் எனக்கு மண்பானை சாப்பாடு ரொம்ப பிடிக்கும் டேஸ்ட் இருக்கும்
Thank you for your explanation mam!!
நாம் குடிக்கும் தண்ணீரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எதோ ph னு sollraanga, aro வாட்டர் னு sollraanga, கேன் வாட்டர், எந்த தண்ணீர் மனிதர்கள் குடிக்க உகந்தது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் சிஸ்டர்...? ப்ளீஸ் சிஸ்டர் 🙏🙏🙏
நன்றி நித்யா. இந்த சேனல்களில் இன்னும் சில வீடியோக்கள் உள்ளன.அதைப் பாருங்கள்
எது சிறந்த குடிநீர்? ua-cam.com/video/KsLYjB5IIwM/v-deo.html
எது சிறந்த உப்பு? ua-cam.com/video/tSLt3hFDUqc/v-deo.html
அலுமினியம், நான்-ஸ்டிக் பாத்திரங்களின் ஆபத்துகள்: ua-cam.com/video/W0hQBcsNANQ/v-deo.html
Science Insights ரொம்ப சந்தோஷம் சிஸ்டர் reply பண்ணதுக்கு. நான் அந்த லிங்க் எல்லாம் இப்பொழுது பார்க்க போகிறேன். மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏
Thank u mam 🙏🏻
Thank you so much madam
மிகவும் அருமையான மற்றும் பயனுள்ள தகவல். 👏🙏
The video gives me more awareness.. My wife also liked the content very much.. I shared the video to nearly 10 women's.. ( friends & sisters).
@@sathishkrishnamoorthy7931 Thankyou sir. We have videos on best salt, best drinking water, food and dangers of nonstick cookwares also in our channel. hope you will like those too.
@@scienceinsights Good effort sister..the topics r very interesting.
அருமை
Mam, clay material how many months once change pannanum?
It s said Clay pots are made of tiny particles of hydrous aluminium silicates. Is that ok? I'm worried about consumed fewer particles of aluminium from Cooker scratches. How will it affect ?