முத்தைத்தரு பத்தித்திருநகை பாடல் விளக்கம் ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்
vetrivelmuruganuku araharohara v good job ur doing v good peoplemust know of all these greatnesof thirupugazh thankupa v beautiful discription havelong long vlong happy healthy life ofthe great sri murugas great arul allsang v well like tms
முத்தைத்தரு பத்தித்திருநகை பாடல் விளக்கம் ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம் இன்னும் பல ஆன்மீக பாடல்களுக்கு அவர்கள் விளக்கமளிக்க அது ஊக்கமாக இருக்கும்
முத்தைத்தரு பத்தித்திருநகை பாடல் விளக்கம் ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம் இன்னும் பல ஆன்மீக பாடல்களுக்கு அவர்கள் விளக்கமளிக்க அது ஊக்கமாக இருக்கும்
Excellent rendering of Thiruppugazh. After completion of the song,let all of them sing together the whole song. It will be immense pleasure to hear the verses in one unison. This is a request. Tku. Keep it up
முத்தைத்தரு.... முதல்பாடல் !முத்தான பாடல்!! தமிழின் சத்தான பாடல்!! இப்பாடல்இறை பக்தனோடு கூடல்! வரும் ஒன்பது பாடல்களும் எங்களின் ஆர்வத்தேடல்!! ராகமாலிகா டி.வி.வளர அருள்வாள் முக்கூடல் அமர் மீனாட்சி!! இதற்கு மனமுருகி பாடிய குழந்தைகளே சாட்சி!மொத்தத்தில் இந்த நால்வரும் சேர்ந்தது கண்கொள்ளாகாட்சி!
I would have listened to this program many a times. What a clear pronunciation of tamil words by the singers. Narrator sounds so clear and authentic. Hats off team
அருமையான முன்னுரை அழகான தமிழில் மதுரமான ராகத்தில் மங்கையரின் குரலில் அருணகிரி நாதரின் திருப்புகழ் கேட் க.கேட்க இனிமை அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் உச்சரிப்பு அழகும் வசீகரிப்பும் என்ன சொல்லுவது அருமை👍
Mah
ஆமாம்
Nik
No
இசை நிகழ்ச்சியை ரசிப்பதா? அறிவிப்பாளரின் தமிழை வியப்பதா? பிரமாதம்!!
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
நம் இளைஞர் இளைஞிகளின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்
Abaram... 👏👏👏👍👍👍
@@pradeepchristo7215 அருமை அருமை 🙏🏻🙏🏻 உங்கள் விளக்கம் எல்லோரும் மகிழ்ச்சி அடையும் படி இருக்கிறது🙏🏻🙏🏻 நன்றி கள் பல 🙏🏻
ஆஹா..... தொலைக்காட்சி, சினிமா,ஊடகம் என்ற அனைத்திலும் ஓடும் சாக்௧டை௧ளுக்கு நடுவே ஆன்மீ௧ ஆனந்த அ௫வி..... வாழ்௧ அனைவ௫ம்.....அனைத்தும்.... 🙏🙏🙏🙏🙏🙏
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்
super sir
Lll
@@vanakam +
@@vanakam +
உங்கள் தமிழை கேட்பதற்கே இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கிறேன்
உச்சரிப்பும் அருமை😍😍
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
இளைஞர் இளைஞிகளின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்
உங்கள் முகத்தில் தெய்வீகம் தெரிகின்றது. உங்களது தமிழ் சைவப் பணிதொடரட்டும் . I'm subscribed.
ஆஹா...நல்ல தமிழ் உச்சரிப்பு...TV Cinema எல்லாம் கெடுத்த தமிழை தூக்கி நிறுத்தும் உச்சரிப்பு. நன்றி அய்யா
உண்மை. முருகா
vetrivelmuruganuku araharohara v good job ur doing v good peoplemust know of all these greatnesof thirupugazh thankupa v beautiful discription havelong long vlong happy healthy life ofthe great sri murugas great arul allsang v well like tms
Yes
Excellent rendition ✌️Radhe Krishna
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்
இன்னும்
பல ஆன்மீக பாடல்களுக்கு
அவர்கள் விளக்கமளிக்க
அது ஊக்கமாக இருக்கும்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
X
Me practising to sing....❤❤❤❤❤❤❤❤❤
என் அப்பன் முருகன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு....அருமை
மதுசூதனன்,வெங்கட்& சகோதரியர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
முருகன் மீது பன்மடங்கு பக்தியும் நம்பிக்கையும் பெருகியது.நன்றி!!
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
நம் இளைஞர் இளைஞிகளின் ஆன்மீகம் தொடர்பான முயற்சிக்கு நாம் ஆதரவு தெரிவிப்போம்
இன்னும்
பல ஆன்மீக பாடல்களுக்கு
அவர்கள் விளக்கமளிக்க
அது ஊக்கமாக இருக்கும்
அருமைக்கு பெருமை சேர்க்கும் ஒரு ஆனந்த அனுபவம். இவர்கள் அனைவரும் நீடூடி வாழ இறையருளட்டும். வாழ்த்துக்கள் 🙏
உங்கள் தமிழ் மிகவும் அழகாக உள்ளது. வாழ்க உங்களது தமிழ் ச் சேவை
அறிவிப்பாளறின் தமிழ உச்சரிப்பும் இசையும் உயர்ந்த வகையில் இருந்தது ஜெய் சாயிறாம்
நல்ல படைப்பு.. கலக்குங்க நால்வர் அணி.. நல்ல பதிவு
இவ்வளவு நாள் இந்த சேனல் கண் படாமல் போய்விட்டதே🙏🙏🙏🙏 முருகா முருகா
Excellent rendering of Thiruppugazh. After completion of the song,let all of them sing together the whole song. It will be immense pleasure to hear the verses in one unison. This is a request. Tku. Keep it up
Muruga - what an explanation in wonderful Tamil - excellent rendition
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்
அருமை. பங்கெடுத்து சிறப்பாக உருவாக்கிய
அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.உங்கள் சேவை மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.
ஆஹா ஆஹா என்ன என்ன இனிமை கண்களில்நீர் வரவைத்த பாடல் அருமை
விளக்கம் மிகவும் அருமை எம் தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க வைக்கின்றது என்னை வாழ்க வளத்துடன்
Fluent in language.Flowing voice. Good attempt to divert all from hate things. Really enjoyed your introduction. Singing is Super
மிக நன்று.
Arumaiyana padal !!! Miga arumaiyaga padinargal nalvarum ,enchanting voice,...🌷🌷🌷
கண்கள் கசிய தமிழ். தமிழ் கடவுளின் காரணம். ஆஹா
அற்புதம். அற்புதம் ! Very wonderful coordination
முத்தைத்தரு.... முதல்பாடல் !முத்தான பாடல்!! தமிழின் சத்தான பாடல்!! இப்பாடல்இறை பக்தனோடு கூடல்! வரும் ஒன்பது பாடல்களும் எங்களின் ஆர்வத்தேடல்!! ராகமாலிகா டி.வி.வளர அருள்வாள் முக்கூடல் அமர் மீனாட்சி!! இதற்கு மனமுருகி பாடிய குழந்தைகளே சாட்சி!மொத்தத்தில் இந்த நால்வரும் சேர்ந்தது கண்கொள்ளாகாட்சி!
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்
Wonderful rendition. May you all be blessed.
To know and enjoy Thirupugazh, itself is God's grace. Thirupugazh is a great treasure for us all.
அற்புதம் தாயா தேன்அருவியாய் பாய்கிறது. மெய்சிலிர்த்து விட்டது.
அருமை மதுசூதனன் அவர்களே. மிகவும் சீக்கிரம் முடிந்து விட்டது என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம். அற்புதமான குரல்கள்.
அருமையான இனிமையான குரல்களில் என் உயிர் தேன் தமிழ் பாடல்.நன்றி.கேட்க கேட்க இனிமை.
What a mesmerizing, soulful rendering by the team! A real treat to the ears!🙏🏼
I would have listened to this program many a times. What a clear pronunciation of tamil words by the singers. Narrator sounds so clear and authentic. Hats off team
ஹா ஹா அற்புதம் சகோதரிகள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Excellent song. Varnanai is also wonderful. Arumai Aeunaachala. Vaazha Valamudan.
நல்ல தமிழ் உச்சரிப்பு. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
நன்றி நன்றி நன்றி நாள்வரும் அருமையாக பாடி இருக்கிறீர்கள் முருகன் அருள் புரிவார் மகிழ்ச்சியாக இருக்கிறது
திருவண்ணாமலையை திருடர்களிடம் இருந்து மீட்டெடுங்கள்
What happened?
What!?
முத்தைத்தரு பத்தித்திருநகை
பாடல் விளக்கம்
ua-cam.com/video/xuJKWqrUinA/v-deo.html
முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்
அருமையான பதிவு.. தங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை..
அருமையான முன்னுரை
அழகான தமிழில்
மதுரமான ராகத்தில் மங்கையரின் குரலில்
அருணகிரி நாதரின் திருப்புகழ்
கேட் க.கேட்க இனிமை
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
சிந்தையில் வந்துகுடி கொண்டவடி வேலா
செந்தமிழை எந்தனுக்குத் தந்தசிவ பாலா
முந்தைவினை களையறுக்கும் தூயகுண சீலா
முக்காலும் எனைக்காக்கும் ஞானவரு ளாலா !
நன்றி அருமை
தமிழன்னை காலங்களை கடந்த
இனிய தேன்
Nice upfront explanation. Brilliant singing. Thanks for giving a good presentation. God bless us all.
உண்மையில் compaiaring super. பாடல் கேட்க ஆனந்த கண்ணீரில் மூழ்கச்செய்கிறது நன்றி
Very nicely explained and beautiful singing by the team.😍😍
Lovely singing by all four. Loved It.
Enjoying gorgeous ladies singing Divinely 🕉💐
Beautiful rendering kept up this Aanmighathiruppani Vetri Vel Muruganukku HaroHara. Arunagirinaadhar thiruvadi pottri
அற்புதம். உச்சரிப்புக்கள் அனைத்தும் அருமை. God bless. வாழ்க வளமுடன்.
மிகவும் சிறப்பு 🎉
ஓம் முருகா சரணம் 🙏
உங்கள் உச்சரிப்பு மற்றும் பாட்டு அருமை. மிக்க நன்றி அனைவருக்கும் 🙏
Wonderful team work. God bless you all. Explanation very good. Soul touching music.
வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள்..... முருகன் அருள் உலகெங்கும் பொங்கி பெருகட்டும் 🎉🎉🎉
ஓம் றீங் சரஹணபவ நமக 🙏🏼🙏🏼🙏🏼
அருமையான தமிழ் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ் 😘😘
மணம் குளிந்தது மிக்க நன்றி 🙏
After TMS. excellent singing.inimai inimai. Speech also arumai
அனைத்தும் அருமை💯💯💯💯💓
திருபுகழ் ஒரு சகாப்தம் பாடல் வரிகள் அவ்வளவு அர் புதம்
மிகவும் அருமை என் சின்ன வயது ஞாபகம் வருகிறது இந்தப் பாடலை பாட போட்டி போடுவோம்
இயற்கை எழிலுடன் பாடியிருப்பது அருமை
So much mesmerizing. Superb. Good treat for ears. Good team work. Kudos to the entire team.
My search could end here. So nice to hear this..
Love this Thiruppugazh song. Beautiful rendition 🙏🏼
Super akka's. Shanmugapriya was good ❤️❤️. Love you all
Blissful and lovely share.
Om Muruga Potri Porti 🕉️🙏
Maha periyava blessings
Best team
நன்றி 🎉
Super sir vetrivel veravel.Om saravana bava.migavum arumai.
Mikundha Arpudham. I never forget this song. Good luck to all.
Great way of presentation, excellent command on Tamil, and simply explained 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼( can’t type in Tamil , so writing in English)
Excellent rendition👌🙏🙏by all. Nice to hear from you all after a long gap. Thank you so much for sharing🙏🙏
ஓம் முருகா....
வேலூர் (வேல் ஊர் ) பக்தர்கள்...😍😍
தொடரட்டும் உங்கள் இறைத்தொண்டு !
Great singing asusual so...... blessed to hear
Tamil is soul of orbit. Never failed its strengh.
Arumai Arumai, Tamizh Arumai, Isai Arumai 🙏🙏
முருகா இதுவும் உன் திருவிளையாடலே🙏
thanks dir . great lord murga. and great murga poet arunagirinathar
Love it so much. Soooo divine
Very well explained & rendered. Enjoyed listening. Thanks a one & all.
Hats off to all your Thirupugazl uploads
அபிராமிசரணம்ஃஎன்ன வென்பேன்..விஞ்ஞானவளர்ச்சி என்றும் நன்மைகளை அள்ளி வழங்கிடத் தவறுவதே இல்லை."யாம் ஓதிய கல்வியும் செல்வமும் தாமே பெற வேலவர் தந்ததனால் பூமேல் மையல்" வடிவேல் தொடர் வழியாகிறதே.முருகன் துணை.
Arumaiyana pathivu. Udal silirkkirathu. Singer nalvarukku. Vazhthukkal
Deliciously divine lyric of the pious poet and sung melodioysly.
Arputham"👌👏inta song Tms avarkalaium adisiyiumai nanika seithadu🙏
அருமை. வாழ்க தமிழ்.
திருப்புகழ் எல்லா பாடல்கள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் திருப்புகழுக்கு உருகாதவர்கள யாரும் உண்டோ!
Arumai.hearing such a song like this keeps the mind away from stress. May god murugan bless u all.
என் இனிய தமிழே புகழே நீடு வாழ்க.வாழ்க தமிழ்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
நல்ல பதிவு.. அருமையான பேச்சு.பாராட்டுக்கள்.
Great when we hear vinaya and karthik rajan voice like sulamangam sisters
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
Ethanaai mural kettalum amazing
அருமை அருமை 👌👌🙏🙏🙏
சூப்பர்...... ப்ளீஸ் கண்டினியூ.....
Goosebumps and tears. 👌
இது போன்ற நல்ல பாடல்களுக்கு அன்பர்கள் ஆதரவு தாருங்கள அடியேன்sssv ragam சேனல் சார்பாக நல்வாழ்த்துக்கள்
May God bless you all with good health and abundant wealth.
நம் தமிழின் செழுமை, வளமை, பெருமையை மீண்டும் எங்களுக்கு நினைவூட்டினீர்கள். உங்கள் பணி போற்ற தகுந்தது.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
Really wonderful Tamizh by Kalaichelvan