THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhi

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Performed by #v2s2
    Saindhavi Prakash
    Suchithra Balasubramanian
    Vinaya Karthik Rajan
    Vidya Kalyanaraman.
    -------------------
    Venkatasubramanian Mani - percussion
    -------------------
    Preface: Madhusudhanan Kalaichelvan - Architect and Historian
    --------------------
    Costume courtesy: Prashanthi Sarees
    Jewellery: Janvi Adornments and Cbigs
    Location: Marutham Village Resort, Mahabalipuram
    maruthamvillag...
    #thiruppugazh #v2s2 #naadhavindhu
    #maruthamvillageresorts #ragamalikatv #youtube #divineseries

КОМЕНТАРІ • 457

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 роки тому +1

    Excellent Bhakthi song on Lord Muruga in the Rag Chenchurutti. God will bless all participants. Good luck to all. With Greetings,

  • @saranyagurumurthy47
    @saranyagurumurthy47 3 роки тому +3

    நன்று.
    திருஆவினன்குடி - திரு - லட்சுமி, ஆ - காமதேனு, இனன் - சூரியன், கு - பூமி, டி - அக்கினி. இவர்கள் வணங்கியதால்..
    ஆதி அந்த உலா ஆசு பாடிய என்று பிரித்துப் பாடுதலே சிறப்பு. உலா வாசு என்று எழுத்தில் இருக்கும்.

  • @rahulnandan8451
    @rahulnandan8451 3 роки тому +275

    திருப்புகழ் - பழனி
    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 3 роки тому +1

    Svsk team superb explanation by Madhusudan is good

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 2 роки тому

    Arumai arumai siva

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 роки тому

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 3 роки тому +1

    👌👌🙏🏻🙏🏻💐

  • @pannvalan3350
    @pannvalan3350 3 роки тому

    Sweet song, rendered well.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 роки тому +74

    இந்த திருப்புகழை கேட்க கேட்க ஏதோ ஒரு ஆனந்தம்... கவலை மறைந்து கண்களில் கண்ணீர் வருகிறது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikn5
    @karthikn5 3 роки тому +29

    இன்னும் இருவர் இருந்தால் கார்த்திகை பெண்கள் 🙂🙏

  • @umaramesh4621
    @umaramesh4621 2 роки тому +9

    I played this song when my father was in his death bed. He breathed his last hearing this song... He was an avid rasigar of V2S2 and devote of Lord Murugan... loved to sing many thiruppugazh himself...

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 роки тому +13

    நால்வரும் நலமுடன் பல வளங்களும் பெற்று வாழ்ந்திட ஞாலத்தை வலம் வந்த சூலமேந்தியவளின் மகன் சுப்ரமணியன் அருள்வாராக! இளவல் மதுசூதனன் கலைச்செல்வன் திருமுருக கிருபானந்த வாரியாரின் நகலோ! அல்லது நிழலோ!! வாழ்த்துக்கள்!

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 3 роки тому +17

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... பரவசநிலை... வாழ்க வளமுடன்...

  • @lalithasuryanarayanan9499
    @lalithasuryanarayanan9499 3 роки тому +33

    திரு மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களின் தங்குதடையில்லாத தமிழும் அடுக்கடுக்காய் அது பெருகிவரும் அழகும் சிரித்த முகமும் பொருத்தமான விளக்கமும் முன்னே ஓடிவர, மாதர்கள் தீங்குரலில் பாடி வரும் திருப்புகழ் பாடல்கள் பின்னே தொடர்வது மிக மிக அருமை.- லலிதா & சூரியநாராயணன்.

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 3 роки тому +1

      ஹரி ஓம்.தமிழ்ச்சங்கின் முழக்கம் எதனாலும் வீழாது முருகா..இதோ..கோபத்தைக்கூட வஞ்சகப் புகழ்ச்சி அணி போலும்....கண்டனம்..தமிழ்த்தாயின் தரம் ஒரு போதும் தாழாது..அழியாது ஜீ.ஆறுவது சினம்..கூறுவது தமிழ்..அறியாத தமிழரோ நாம்! காலம் மாற்றாத காட்சிகளுமிங்கேது ஜீ....ஆற்றாத காயங்களுமேது ஜீ.அரிதரிது.. தமிழராக மட்டுமல்ல ஜீ..தமிழ்ப்பால் சுவை அறிந்த தமிழராக வும் வாழும் பேறு அனைவர்க்கும் கிட்டவும்..முருகனல்ல..கே.பி.சுந்தராம்பாள் எனும் ஔவைத் தாயே அருள் செய்வார் ஜீ.ஏதோ தமிழ் எழுதத் தெரிந்த தனால் மாத்திரம் அபி' மை தாளில் சிந்துவதில்லை..அது ஆசிரியர்கள் போதித்த கல்வியுடன்..தமிழ்த் திரைச் சமூகமும்..வார்த்துத் தந்ததே உண் மை ஃஜீ..தாயுமானவர் துணை.நற்பவி

    • @123testhandle
      @123testhandle 3 роки тому

      Ellam loosu pasanga do u knw who he is?

    • @premabalasubramanian230
      @premabalasubramanian230 2 роки тому

      I'm blessed to hear the song.Thank u for uploading this wonderful useful devotional song song

  • @mohamedrafeek.n6076
    @mohamedrafeek.n6076 3 роки тому +58

    கிராமத்து வீதியில் எங்கள் தமிழ்க்குயில்களின் குரலோசை..! ஓளிப்பதிவும், காட்சியின் பின்புலமும், அம்மையர்தன் ஆடை வண்ணமும் அழகு...

  • @shankarvasu7400
    @shankarvasu7400 Рік тому +5

    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

  • @kasturiswami784
    @kasturiswami784 3 роки тому +10

    Where is this village and street? Very beautiful backdrop.

    • @lovecheck1064
      @lovecheck1064 2 роки тому

      Its village setup in Omr , chennai.. Like a village theme based resort

  • @VinodKumar-bb8gf
    @VinodKumar-bb8gf 3 роки тому +6

    Though this song has been sung by so many hundreds of carnatic musicians before the way it has been presented is simply superb. The quartet have simply excelled in their performance Fantastic rendition wirh all great nuances. ThIs one is the best. I have already heard more. than 20 times. And a salute to the introductuon. If viewers wish to hear the same song to almost perfection please listen to K. S. Chithra s rendering in youtube.
    Thanks so much Ragamalika TV. Let your services continue.

  • @ValluvarVasagarVattam
    @ValluvarVasagarVattam 3 роки тому +2

    அய்யா திருமுருகாற்றுப்படை முதல் தலம்
    திருப்பரங்குன்றம் திருஆவினன்குடி எனப்படும் பழனி மூன்றாவது தலம்

  • @kaumaram
    @kaumaram 3 роки тому +2

    அனைத்து திருப்புகழ் பாடல் வரிகள் - பொருளுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க 'கௌமாரம் டாட் காம்' இணையத் தளத்திற்கு வருகை புரியுங்கள்! அரோகரா!

  • @anitakomanduri
    @anitakomanduri 3 роки тому +3

    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே

  • @NamumSathikkalam3943
    @NamumSathikkalam3943 3 роки тому +2

    வீடு கட்டுவதற்கு எந்த திருப்புகழை பாட வேண்டும் என்று கூறுங்கள்

    • @suganyayadhav6203
      @suganyayadhav6203 3 роки тому

      அண்டர்பதி குடியேற மண்டசுரர் என்று தொடங்கும் திருப்புகழ்

    • @snarendran8300
      @snarendran8300 3 роки тому

      சகோதரியே!
      தங்கள் சிந்தனைக்குச் சில கேள்விகள்:
      முருகப்பெருமான் அருள்பெற்ற அருணகிரிநாதர் அவர்கள் வீடு கட்டுவதற்கா திருப்புகழ் பாடினார்?
      அவர் திருவாகிய இறைவனைப் பாடல்களால் புகழ்ந்ததுவே திருப்புகழ்.
      அத்தகைய உன்னதமான திருப்புகழைப் பாடி பணம் சம்பாதித்தாரா?சொத்து சேர்த்தாரா?
      அவர் எதற்காக பாடினார் என்பதை அவர் அடைந்த நிலையை வைத்தே அறிந்து கொள்ளலாம்;
      பூமி அதிர்ச்சியாலும்,பெருமழையாலும் சிதிலமடைந்து அழியக்கூடிய வீடு கட்டுவதைப் பற்றி அவர் பாடியிருப்பாரா?
      சிந்திக்கவும்.
      அவர் பாடிய பாடல்களைப் படித்தபின் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
      எல்லோருடைய வாழ்வின் இறுதியிலும் ஓர் பேராபத்து இருக்கிறது.அதுதான் எமனாகிய ஆபத்து.அந்த கொடிய ஆபத்திலிருந்து தன்னைக் காத்து வீடுபேறு அளிக்க வேண்டும் என்று குரவாக வந்த முருகப்பெருமானிடம் அருணகிரிநாதர் பல பாடல்களில் கதறுகிறார்.
      நாமும் அத்தகைய இறைகுருவை,இந்து சமய வேதங்களில் குறிப்பிட்டுள்ள அடையாளங்களைக் கொண்ட ஒரு மெய்யான குருவினைத் தேடியடைந்து எமனிடமிருந்து தப்பித்து பரமபதத்தினைப் பெறவேண்டும்.
      போலி குருவிடம் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது.அதையும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் எச்சரிக்கின்றனர்.
      இது தங்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்கான பதிவேயன்றி புண்படுத்த அல்ல.
      சிந்திக்கவும்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +3

    ஆகா என்ன ஒரு அருமையான பதிவு நண்பரே.பாடலும் பாடிய விதமும் மனம் மலர்கிறது.முருக பக்தன் நான்.சேமித்து பயன்பெற்றேன்

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 роки тому +6

    தோரண மலை முருகன் அருளால் வாழ்க வாழ்கவே

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 3 роки тому +2

    கருணை தெய்வம் கந்தசாமியே அருள்தாராய்
    முருகா நீ வரவேண்டும்
    நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
    Excellant Divine

  • @gnanavelt.n.1937
    @gnanavelt.n.1937 3 роки тому +5

    இனிமை ஆவினங்குடி.குழந்தைவடிலாவாவா சரணம் சரணம் சரணம்

  • @arjuntamil5478
    @arjuntamil5478 3 роки тому +7

    தங்களின் பாடல் மயில் இறகால் வருடியது போல இருந்தது

  • @priyaanantharaman6656
    @priyaanantharaman6656 3 роки тому +5

    Those 2 little baby cows are so sweet 😍😍😍😍😍their song is equal to little cows sweetness 😍😍😍😍😍

  • @ezhiltnagar7180
    @ezhiltnagar7180 3 роки тому +4

    அருமையான விளக்கம். நல்ல படப்பிடிப்பு. இயல்பான குரல்கள். சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 👍😊

  • @raghunathan51
    @raghunathan51 3 роки тому +6

    வெற்றி வேல் முருகா சரணம். மிகவும் அருமையாக இருந்தது.

  • @ThiruppugazhSundar_Ulsoor
    @ThiruppugazhSundar_Ulsoor 3 роки тому +3

    Good effort. In the last stanza it should be --- aadhi andha ula aasu not vasu. Please correct in future renderings.

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 3 роки тому +12

    அற்புதம் அற்புதம் ஆனந்த ம் 🙏🙏🙏👍

  • @chanakyagan
    @chanakyagan 3 роки тому +5

    love and affection from the TAMILS of the REUNION ISLAND ...HERE KAVADI is very spectacular

  • @dayaw2612
    @dayaw2612 3 роки тому +9

    Srilankan Tamil saiverkal know all these Morugan songs .

  • @arunachalamp4921
    @arunachalamp4921 2 роки тому +3

    JUST WITH TEARS OF JOY I ENJOYED THE WHOLE LOT OF THIS SONG SINCE I WAS PRIVILEGED TO STUDY IN THANJAVUR CHOZHA MAMNDALAM PLOUGHING LANDS AND CULTUVATING IN FLAWLESS LANDS IN MY HOSTEL LIFE WITH CATTLE SHED WITH FULL OF MILCH LIVESTOCKS.
    CALVES NEAR BY YOU CHILDREN WIITH DIVINE RAGAS IN YOUR GIFTED VOCALS BROUGHT BACK REMINISCIENT OF MY LIFE AS A KID WITH MY BELOVED PARENETS DURING 1950's PLAYING WITH CALVES AROUND TEA HILL TOPS.
    CHANTING MANTRAS DRAGS OUR ROAMING HEARTS TO THE DIVINE FOLD.
    THIS IS QUITE A DIFFERENT QUARTET COMPARE TO YOUR VOCALS HONOURING OUR MAHAKAVI BARATHIAR WHICH I HEAR NOW A DAYS WITH OUT MISSING.
    SINGING OUT DOORS ADDS GRACE IN MOTHR NATURE
    THANK YOU ALL.
    GOD BLESS AND BE WITH YOU ALL WITH YOUR BELOVED FAMILIES TO PROMOTE SPIRITUALITY AMONG HUMANITY IN OUR GLOBAL VILLAGE.
    PLEASE COMPOSE IN DIVINE A LYRIC ON NONVIOLENCE AND DEDICATE THE SAME TO GOD ALMIGHTY TO GRACE US A WARLESS GOLBAL FAMILY.

  • @suseendranbalakrishnan6529
    @suseendranbalakrishnan6529 3 роки тому +1

    திரு. மதுசூதனன் அவர்களுக்கு வணக்கம். இந்த திருப்புகழ் பாடல்கள் 10 ம், எங்கு பதிவிறக்கம் செய்யலாம்? இசை வட்டாக வெளியிட்டிருக்கிறீர்களா? தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன். மிகவும் அற்புதமான படைப்பு. தங்களின் தெளிவான தமிழ் விளக்கம், அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +4

    ஆவினன்குடி அழகனுக்கு அரோகரா

  • @maruthys1315
    @maruthys1315 2 роки тому +6

    Wonderful songs by the 4 Ladies.... Hats off to you...

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 2 роки тому +1

    இரு ஆ கூடிய நான்கு நங்கைகள் கூடி ஆவினங்குடி ஆறுமுகனைப் பாடிய பாடல் அருணகிரிநாதர் நமக்கு அளித்த அமுதம்.

  • @sairamsrividya
    @sairamsrividya 3 роки тому +24

    அருமையான விளக்கம், இனிமையான பாடல், உருக்கமாக இருந்தது. 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 3 роки тому +6

    Divineful performance by the ladies.keep up the good work subashree mam

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 роки тому

    🌄🙏⏲️🦚🦚🦚🦚🦚🦚நடப்பதெல்லாம் நலமாகவேதொடரவேண்டும்..என்று தளராமல்.".இந்த பேரிடரும்.🪔.ஒரு அதிவேகமானுட ஓட்டத்திற்கு சற்றே....signal Stop..*# கொடுத்தது போல...உலகளாவிய விழிப்புணர்வு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொள்ளவுமாக...🪔அறிவுரை தருவதாக உணர முடிகிறது.சரி அதற்கும்...அருணகிரிபாஞலைக்கேட்பதற்கும்..தொடர்பு என்ன...# என்றகேள்விஎழுகிறதா...நன்று..வேல்விருத்தமுதல்பாடல்#கேளுங்கள் ஜீஃஅல்லாதுபோனாலுமே...இந்த...திருப்புகழையே.... மீண்டும் ஒலிக்கச் செய்து..தாங்களும் பாடிப்பழகிவர...தமிழ்த்தாய் மாத்திரைகளின்..மகத்தான மருத்துவப் பண்பை...நமது நாடிகளும்...தேகமும்.... கூட முமே....🏡🏘️🛖🏕️..எதிரொலிக்கும் ஜீ

  • @revathivishnu3036
    @revathivishnu3036 2 роки тому +2

    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 3 роки тому +7

    Singers joy is boundless... Vazhga Valamudan

  • @karthikn5
    @karthikn5 3 роки тому +11

    கூடி பாடினால் அதில் ஒரு இனிமை..,. நன்றி அம்மா 🙂🙏

  • @shyamasundara2061
    @shyamasundara2061 3 роки тому +4

    Archanai thirupygazh arumai

  • @shyamasundara2061
    @shyamasundara2061 3 роки тому +4

    Madusudanan sir good work valli nayakan bless umore with knowledge and prosperity thanks

    • @jayachandrakesan6001
      @jayachandrakesan6001 2 роки тому

      திருப்புகழ் பாட்டு அருமை,இனிமை கேட்கரொம்ப சூப்பர்தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +4

    Who can control his mind can control any situation in life, train your mind by meditation to be stable at any situation. Win in life and be happy😁 Good Morning have a nice day 😊

    • @mjnathan3730
      @mjnathan3730 3 роки тому +1

      Win in life is an abstract idea. The mind is not you. Neither the thoughts. Trying to control the mind is akin to a dog chasing it's tail.
      Instead witness the mind. Take a step back and watch the monkey mind play it's tunes. Self inquiry is the final step towards liberation. Ramana Maharishi explains it beautifully. My 2 cents

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 роки тому +3

    Sir, Because of AANMEEHAM(Theism) Good Respectable TAMIZH develops! AAZHWARS! NAYANMARS!! Because of Atheism TAMIZH Language is spoiled and spilled with bad words! God Bless TAMIZH Language and TAMIZHNADU?

    • @avinashraja154
      @avinashraja154 3 роки тому

      But brother, the Aimperumkaviyangal, or the 5 great epics which are the pride of Tamil, were written by Jains and Buddhists, who were considered atheists by the Shaivites and Vaishnavites. It doesn't matter whether they are theists or atheists, what matters is their skill in the language, and their passion for creating works of art in the language.

  • @digansivaguru9157
    @digansivaguru9157 3 роки тому +6

    அற்புதமான இந்த தேவதைகளின் குரலில் முருகப்பெருமானின் திருப்புகழ் பாடி முடித்து விட்டால் இந்த அவனி முழுவதும் அவனருளால் தலைவணங்கும்

  • @ezhilnilavanadvocate119
    @ezhilnilavanadvocate119 3 роки тому +2

    The best song in Thirupugal. The best singers in Thamil. Neengal nalvarum Nalvar pol vazha.

  • @shreerajaganapathisilksrea9146
    @shreerajaganapathisilksrea9146 3 роки тому +2

    முருகா முருகா என் உள்ளத்தை கனிய வைத்து.,என் மேனியை சிலிர்க்க வைத்தாயே டா
    மாமருகா.......போற்றி...

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 роки тому +7

    அற்புதம் கானத்திற்கு நடுவேயும் கிராம சூழ்நிலையில் யாராவது அந்த அழகான கன்று குட்டிகளை கவனித்தீர்களா. எவ்வளவு அழகு

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 роки тому +2

    🙏🙏 முருகா முருகா ! வெற்றி வேல் முருகா 🙏🙏

  • @ravan66iyer99
    @ravan66iyer99 Рік тому +1

    Lyrics in English please to practice.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார்👣 திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @litjothieng9368
    @litjothieng9368 Рік тому

    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

  • @baranikumari8837
    @baranikumari8837 2 роки тому

    ஆறு அர்ச்சனை பாடல்கள் எவை எவை என்று கூறவும்.
    முதல் வார்த்தைகளை தெரிவித்தால் கூட போதும்.

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 3 роки тому +11

    well done sisters, may you continue this for ever.Lord Muruga , pl bless all of us and these gifted artists.

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 2 роки тому +2

    காதுக்கினிமை.மனதிற்கு குளுமை.மொத்தத்தில் அருமை.👌👌👌👍😁🙏🙏

  • @v.r.shrimathishrimathi3389
    @v.r.shrimathishrimathi3389 3 роки тому +4

    அருமையான விளக்கம்.பாடியவர்களும் அருமையா பாடி இருக்காங்க

  • @naliniramesh216
    @naliniramesh216 3 роки тому +19

    நால்வரின் குரலும் ஒருங்கிணைந்த உளதே👏👏👏👏

  • @DineshKumar-qz6vd
    @DineshKumar-qz6vd Рік тому +1

    Om muruga

  • @shyamasundara2061
    @shyamasundara2061 3 роки тому +1

    The next stanza after deepa mangala covers what we should daily eathal -charity kolala poojari daily pooja to god and five elements othalunguna- recitation of Vedas devaram thirvachagam nama japam achara neethi - doing sandyavandanam raising early frm bed serving needy people etc then finally eeram - compassions towards others gurupada sevai - suurender to a guru and doing his padaseva beautiful thirupygazh

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 Рік тому +2

    நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
    நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
    சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
    ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
    ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
    ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
    ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே

  • @shantibalassingam7693
    @shantibalassingam7693 3 роки тому +1

    Sorry to send this in english...b coz
    Cant type in thamil
    This thevaaram brrings my school days memories ....
    We had to learn and byheart lots of thevaarams and their meanings when we used to sit for hinduism subject exams ..
    Lovely voices and so devotional
    SBalassingam, sri lanka

  • @pranavzlife1033
    @pranavzlife1033 3 роки тому +9

    Thank you for the beautiful explanation. Amazing venue for the shoot that reflects Tamil vernacular art and culture.

  • @pthangaraj511
    @pthangaraj511 Рік тому

    Which area in omr , very very nice. I use to hear many times. But i am trying to memorise but couldn't...om muruga.

  • @saivibes369
    @saivibes369 Рік тому +1

    3:36 நாத விந்து

  • @pthangaraj511
    @pthangaraj511 Рік тому +2

    4 sisters voice and coordination is fantastic..God bless them

  • @sssvragam
    @sssvragam 3 роки тому +2

    அருமை

  • @Be_Good_and_Do_Good
    @Be_Good_and_Do_Good 3 роки тому +1

    வெகு சிறப்பு 🙏 இது போன்ற பற்பல பதிவுகள் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @banumathyrangaswamy820
    @banumathyrangaswamy820 2 роки тому +1

    Kaadhuku migaum idamai irukkiradhu, inimaiyai irukkiradhu indha paadal.

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 2 роки тому +1

    யூடீப் வந்ததில் இருந்து பல திருத்தலங்கள் மற்றும் வரலாறு பாடல்கள் அரிய நேர்ந்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @velanvelan21
    @velanvelan21 Рік тому

    அனைவரும் மல்லிப்பூ வைத்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏evlo🙏🙏🙏nanri🙏🙏🙏🙏sonnaalum🙏🌸🌸🌸pathadhu🌸🌸🌸🌸🌸🌸🌸ungal naalvarkum🙏🙏🌸

  • @raghunathan9815
    @raghunathan9815 2 роки тому +1

    Generally this song remember as childhood nature..... And i dont know peaceful mind defenetely feel all problems are forgetfully. God bless all people. 🙏🙏🙏🙏🙏

  • @digansivaguru9157
    @digansivaguru9157 3 роки тому +1

    பதிவு செய்யப்பட்ட திருப்புகழ், அவற்றிற்கான ஒளிப்பதிவு இடங்களும் மிகவும் அற்புதமானது. எம் முருகப்பெருமானது திருப்புகழ் முழுவதையும் இவர்களின் குரலினாலும் ,உங்களின் வழிகாட்டுதலால் நடைபெறுவதற்கும் முருகப் பெருமானின் கருணையை இறைஞ்சி நிற்கின்றோம். ஓம் சரவணபவாய

  • @akasiraman328
    @akasiraman328 3 роки тому +2

    Excellent Murugan song 🙏🏻🙏🏻🙏🏻

  • @MrNavien
    @MrNavien 3 роки тому +2

    Ellam Inimai!
    Paadal, Idam, Isai, Cow with calf...❤️

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +2

    இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 роки тому +1

    திரு- லக்ஷ்மி, ஆ- காமதேனு, ( பசுமாடு அல்ல), கு - பூமி, டி- அக்னி.

  • @natesanvishwanathan7656
    @natesanvishwanathan7656 2 роки тому

    Vetri Vel Muruganukku Hara Haro Hara Bala Dhandayutha Panikku Hara Haro Hara

  • @ssankarsharmashivam8240
    @ssankarsharmashivam8240 3 роки тому +2

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிக மிக அருமை.

  • @ravimahad
    @ravimahad 8 місяців тому

    Madhu engappa irukka - we would love to hear you more n more

  • @paramasivan3320
    @paramasivan3320 3 роки тому +2

    அருமை

  • @yeskay9685
    @yeskay9685 2 роки тому

    🙏🙏🙏 what are the 6 archanai thirupuggazh please 🙏🙏🙏

  • @gowriv7851
    @gowriv7851 3 роки тому +1

    தொழுகை நடத்திய மதுசூதனன் கலைச்செல்வன் முருகன் திருப்புகழ் பெருமை சொல்கிறார். முருகபெருமானுக்கு நன்றி.

    • @lv8520
      @lv8520 3 роки тому +1

      What are you saying? புரியவில்லை.. ஏதாவது சதியா?

    • @gowriv7851
      @gowriv7851 3 роки тому +1

      Plese see our temple our right our pride titled கிணறு வெட்ட பூதம் you tube

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 3 роки тому +3

    அருமை .👌👌🙏🙏

  • @vishvarao3255
    @vishvarao3255 3 роки тому +1

    Arumai arumai keep continue lord muruga bless 🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️

  • @sivakumarcp6705
    @sivakumarcp6705 3 роки тому +8

    Awesome presentation, the voices tunes mind towards Lord Muruga, expecting more from this team

  • @ramamoorthyjayakumar277
    @ramamoorthyjayakumar277 3 роки тому +1

    தமிழகத்தில் இந்த ஆன்மீகம் தழைக்க எல்லாம் வல்ல என் கடவுள் முருகன் அருள் புரியட்டும் 🙏

  • @sundaravalliramanujam3363
    @sundaravalliramanujam3363 3 роки тому +6

    Many Thanks to the person who posted the lirics 🙏🙏

  • @vsowmy
    @vsowmy 3 роки тому +1

    Mighavum arumaiyaana villakkamum vegu inimaiyana paadalul, Vettei Vel Muruganukku Harohara

  • @realworldwork4053
    @realworldwork4053 3 роки тому +5

    Heart touching. Lovely listening.
    A humble request. Please cover Pamban Srimath Kumaragurudasa Swamigal Songs also. Kumarasthavam, Shanmuga Kavacham, VerKuzhavi Vetkai and so on. Please please

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 роки тому +2

    AHA ATPUTHAM AANANTHAM NANTRI FOR SHARING

  • @jayajayasekaran837
    @jayajayasekaran837 2 роки тому

    அருமை.. நானும் குமரகிரிமுருக கவசம் , மாம்பழ முருகா என்ற பாடலை எழுதி jayasekaran சேனலில் பதிவிட்டுருக்கிறேன்.

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 3 роки тому +1

    Famous thirupugal. Good performance.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 роки тому +5

    Background cute
    Song superb
    Singers voice Simply great
    God bless all
    Om Murugha