என் மனைவி திருந்தி வாழ்வதற்கு வழி வகுத்தது தரும் இறைவா என் குழந்தைகள் நல்லவராக படிக்க வேலை வாய்ப்பு தரும் இறைவா என் மனதில் உள்ள சுமை நீங்க அருள் வேண்டும் இறைவா எங்கள் கடன் சுமை நீங்க அருள் வேண்டும் இறைவா
நல்ல மணாளன், நல்ல மணவாழ்வு, நன் மக்கட்பேறு, ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம், புகழ் பெற்று வாழ இந்த ஷண்முகனையே பிரார்த்திக்கிறேன் மகளே. 🙏 வாழ்த்துகள் மகளே 💐
@@prajraj5970This Murgan temple known as Shrungagiri Shanmukha temple is located on a small hillock in BEML lay out, Kempegowda Rd, 5th Stage, Rajarajeshwari Nagar, Bengaluru, Karnataka 560098. Please visit this temple in the evening hours so that you can enjoy the view of temple both in the day light and after the the temple crown is lit beautifully.
இவளவு நாள் எப்படி இந்த பாடல் என் கண்ணில் படாமல் போனது என்று நினைக்கும்பொழுது வருத்தமாக உள்ளது, இன்று பார்த்துவிட்டேன் மிகவும் அருமையாக பாடினீர்கள் அம்மா மிக்க நன்றி மகிழ்ச்சி ... மேலும் பல பக்தி பாடல்களை பாடி மனிதர்களை நல்வழிப்படுத்துங்கள் .
What an impeccable pronunciation! You had us at "ஒற்றை" (most young singers today sing it as ஒட்ட்ரை!) மிக்க நன்றி 🙏 Amazing rendition of one of Saint Arunagiri Nathar's 14th Century divine songs from his hymn, Thiruppugazh. This one is a real tongue twister! திருப்புகழ்!
அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு நீ தான் அப்பனே முருகா எங்களை காப்பாத்தி அருள் புரிய வேண்டும் முருகா முருகா முருகா வேலும் மயிலும் போற்றி போற்றி போற்றி
What an divine, energetic, lyrics 🔥🔥😍😍😍🔥🔥🔥🫶🏻🧘🏻🧘🏻😇🔥🔥🔥🔥❤️❤️ mukkithiyai arulum song! This will increase brain power 🔥😍😍❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Muruga 🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️ Arunagiri nathare 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🔥🔥🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Beautiful rendition Srinidhi. Congratulations to the entire team and swarang studios for delivering such a wonderful song. Also wishing this song reach great heights of success.
Amazing Singing and pronounciation Srinidhi - I have been following from SS10, you have an amazing music sense and voice.and hard work. Keep it up kid 👍
முருகா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னையே நினைக்கும் வரம் தா என் அப்பனே
😊😊
😊
❤
இந்த ஜென்ம கர்மவினைகளை கவனமாக செய்தால் , போன ஜென்ம கர்மவினைகள் கழிந்து , மறுபிறவி இல்லாத நிலை வேண்டுங்கள்.
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவடி சரணம்🪷🥭🙏🏻
ஓம் முருகா எந்த நிலையிலும் நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் ஓம் முருகா சரணம்
என் மனைவி திருந்தி வாழ்வதற்கு வழி வகுத்தது தரும் இறைவா என் குழந்தைகள் நல்லவராக படிக்க வேலை வாய்ப்பு தரும் இறைவா என் மனதில் உள்ள சுமை நீங்க அருள் வேண்டும் இறைவா எங்கள் கடன் சுமை நீங்க அருள் வேண்டும் இறைவா
Bro public MSG pannadhinga
உன் வாழ்வு எவருக்கும் அமையவில்லை ஓம் முருகா நீ நினைத்து உருகு நிச்சயம் வாழ்க்கை யில் நம்பிக்கை இளக்காதே
அருள்வாய் இறைவா
Don't worry
Murugan will bless you
பத்து வளர்பிறை சஷ்டிகள் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் இருங்க நெனச்சது கண்டிப்பா நடக்கும்
பாடல் வரிகள்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
🎉🎉❤👍🙏🙏🙏
🙏
Thanka dear for sharing...im learning it ...
TQ a lot ❤
TQ a lot ❤
கலைவாணி ஆசி என்றும் உங்களுக்கு உண்டு என்பதற்கு இப்பாடலே சாட்சிமா வாழ்க வளமுடன்..... முருகபூபதி
😊p
Danke Vasudeva
நல்ல மணாளன், நல்ல மணவாழ்வு, நன் மக்கட்பேறு, ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம், புகழ் பெற்று வாழ இந்த ஷண்முகனையே பிரார்த்திக்கிறேன் மகளே. 🙏 வாழ்த்துகள் மகளே 💐
பாடல் கேட்டவுடன் கண்ணீர் வருது குரல் அவ்ளவு இனிமை வாழ்கமா
சொல்ல வார்த்தைகளே இல்லை....அவ்வளவு அருமை.. சேலம் தரணிஷ்
அற்புதம்மா. வாழ்த்துக்கள். பெங்களூர் சண்முகா கோவிலை காண்பித்ததற்கு மிக்க நன்றி.
Where is that temple located
@@prajraj5970This Murgan temple known as Shrungagiri Shanmukha temple is located on a small hillock in
BEML lay out, Kempegowda Rd, 5th Stage, Rajarajeshwari Nagar, Bengaluru, Karnataka 560098. Please visit this temple in the evening hours so that you can enjoy the view of temple both in the day light and after the the temple crown is lit beautifully.
RR Nagar
🌺🙏🙏🙏🌺
இந்த கோவில் bankalore ல இருக்கா.
வாழ்த்துக்கள் மகளே,அடியேன் முதல்முதலில் கற்ற திருப்புகழ்ப் பாடல்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முருகா உமது புகழ் வாழ்க ❤
பாடியதற்கு நன்றி
முருகன் பாடல் பாடுவதற்கு தனி சிறப்பு உண்டு அது உங்களுக்கு உண்டு முருகன் உங்கள் குடும்பத்திற்கு துணை உண்டு ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏
அழகு முருகனை தொழும் பாடல் சகோதரியின் நாவில் அருமையாக விளையாடல்.
Most truthful words!....
இவளவு நாள் எப்படி இந்த பாடல் என் கண்ணில் படாமல் போனது என்று நினைக்கும்பொழுது வருத்தமாக உள்ளது, இன்று பார்த்துவிட்டேன் மிகவும் அருமையாக பாடினீர்கள் அம்மா மிக்க நன்றி மகிழ்ச்சி ... மேலும் பல பக்தி பாடல்களை பாடி மனிதர்களை நல்வழிப்படுத்துங்கள் .
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா
What an impeccable pronunciation! You had us at "ஒற்றை" (most young singers today sing it as ஒட்ட்ரை!) மிக்க நன்றி 🙏 Amazing rendition of one of Saint Arunagiri Nathar's 14th Century divine songs from his hymn, Thiruppugazh. This one is a real tongue twister! திருப்புகழ்!
Most truthful words!....
திருச்செந்தூர் முருகனுக்கு
Aroharaa❤
அரோகரா
என் செல்லமே உன் குரல் தனி அல்ல பலரது குரல் தாக்கும் தன்னிகரல்லா குரல்
Most truthful words!....
Very Very Good Singer and Composition.....(!) Love from France.....!
அற்புதம். அருமையான பாடலுக்கு நன்றி.
Om.mruga.poitri.omsaravanabava.🎉
அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு நீ தான் அப்பனே முருகா எங்களை காப்பாத்தி அருள் புரிய வேண்டும் முருகா முருகா முருகா வேலும் மயிலும் போற்றி போற்றி போற்றி
அந்த பாலமுருகன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
கருணை கடலே கந்தா போற்றி ஆறுமுகம்
What an divine, energetic, lyrics 🔥🔥😍😍😍🔥🔥🔥🫶🏻🧘🏻🧘🏻😇🔥🔥🔥🔥❤️❤️ mukkithiyai arulum song! This will increase brain power 🔥😍😍❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Muruga 🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️ Arunagiri nathare 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️🔥🔥🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
The best singing of this song i ever heard out of all voices. Wonderful... ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
நான்,இந்த,பாடலை,தினமும்,கேட்பேன்,நிம்மதியாக, இருக்கிறது❤❤
God is great what a nice voice it's God 's gifts God bless her
Most truthful words!....
Really fantastic super song simply super.. your voice is simply super ❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமை அருமை அசத்தல்... வாழ்த்துக்கள் ஸ்ரீநிதி மா 🌺🌺💖
உங்கள் ! குரல் வளம். கோவில் மணிஓசை போல் கணீர் கணீர் என்று ஜில் என்று மனதுக்கு ஆறுதல் தருகின்றது. நன்றி அம்மா. 🙏🏽🙏🏽🙏🏽💗🙏🏽🇳🇴
Beautifully sung, God Bless you all with happiness and Success 🙏🙏
Lord Murugan is too great highness he his
எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நீங்கள் கருதி சுற்றில் இல்லாதது un fair show😢
நிச்சயமாக நல்ல திறமையாக பாடக் கூடிய பாடகி 😢❤
அரோகரா அரோகரா அரோகரா 😍
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻
Its been so long waiting for female version for this song.
Thanks sis
Beautiful rendition Srinidhi. Congratulations to the entire team and swarang studios for delivering such a wonderful song. Also wishing this song reach great heights of success.
I CAN SEE LORD MURUGAR ON YOU FACE. LOVE LOVE FROM INDIA CHENNAI. GREAT HINDUISM
Super good ❤❤❤❤❤❤
SRINIDHI sriprakash voice ❤
I m Kannadiga, staying in Belgaum, understanding Tamil bcz of my Murugan swamy.
Srinidhi is very talented and kind❤️
Vetri vel Muruga ❤
One of the best renders ever
Beautiful Voice & Singing ❤👌
மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை! ஸ்ரீநிதிம்மா!
பெங்களூரு கோவில் ரம்யமாக இருக்கு!
❤ஓம் முருகா ❤ என் அப்பனே சரணம் 🙏🤲🤲🤲
Srinidhi Sriprakash you sung very well.
Love this version.
SRINIDHI voice got something power
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் இருமுகம்
Amazing Singing and pronounciation Srinidhi - I have been following from SS10, you have an amazing music sense and voice.and hard work. Keep it up kid 👍
Fantastic srinidhi
My flvorite shrinidhi akka ... super ahh irukega pakka saree laa ... amman mathiri .... powerful voice ... daily edha songs yaan peshaga keppaga ... romba pidikum all songs ❤❤❤ love u sister
😮❤Entha lyrics eppadi eluthu nangalo❤😮
முந்துவது உந்தன் விந்து 🎉முருகா முருகா 😢என் ஆசையெல்லாம் நான் அடைவேன் ஆசி உன்னது ❤
சிறப்பு சிறப்பு சிறப்பு.....
மனசோர்வு எற்படும் போது கேட்டால் சோர்வு பறந்து புத்துயிர் பிறக்கும்....
Vaazhga vazhamudan வாழ்க வளமுடன் live peacefully ❤❤❤❤❤
முருகா சரணம்🪷🥭🙏🏻 அருமையான பாடல் நல்ல குரல்வளம்
Naan theeviramana muruga bathan om Saravana bhava Om muruga 🙏🦚🐓
Excellent rendition. Let Lord Murugan bless you with excellent musical future. We await more bhakthi songs from you.
Blissfully sung,❤🤗 from Karnataka
நான் வாழ்க்கையில் எந்த நல்ல செயல் செய்தாலும்,என் அப்பன் ஆறுபடை முருகன் துணை மட்டுமே வேண்டும்... ஓம் சரவண பவ🙏
ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice song so sweet voice god bless you maa
என் தண்டபாணி தெய்வமே
இனிமை... அருமை....
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்.
கதிர்காம கந்தா 🇱🇰
பழனி வேல் முருகா 🇮🇳
God gifted voice 😍
Super Singar 10 Fainal Poga Ennudaiya Valthukkal Sree
Saraswathi Devi tandavam adra surgayathri vayile.keep it up
Srinidhi is a versatile singer.Well trained in classical music.She sang beautifully
SRINIDHI SRIPRAKASH WILL WIN I PRAY YOU ARE THE CHAMP I WILL VOTE FROM PENANGNICE VOICE amma❤❤❤
This is Bangalore temple near my house temple . Super 👌
என்றும் முருகன் அடிமை 🦚🙏🦚
என் கடன்கள் தீர்வு கிடைக்க வேண்டும் ஓம் முருகா நீ தூணை
Superb ungal thamizhum kuralum muruganin arulale vazha valamudan👍
அருமை 💕
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா
அருமை அருமை 🙏🙏🙏
இந்த கோவில் கோபுரம் அருமையான அழகுடன் உள்ளது.இந்த கோவில் எங்குள்ளது என்று தெரியவில்லை.
Bangalore
This place is Bangalore very good place song is nice god murga bless you
முருகன் பாடல் வரிகள் சூப்பர் ❤
🎉beautiful song
Very👍👍👍
Fantastic. அமிர்தம், ஆனந்தம், அற்புதம்
Superb song well sang vaazhga valamudan
I can't understand Tamil language
But it's Murugan Goosebumps.
Vetri vel Muruga .
Wow god bless you and pray HE gives you more and more blessings to achieve your dreams in singing. Excellent singing ma.
Nice ..all the best for present competition
அருமை சகோதரி
Wow 😍🥰 amazing vibe
I am Maharatian. I don't understand the language but I liked the song very much. Your saree is also very beautiful.
All the best!.... You are blessed!!....
It’s tongue twister and song of Lord Murugan 🙏🏻💐
A war song about Murugan. The song is all based on hard consonants: ka, sa, da, tha,pa, Ra ....
Excellent voice. I like it very much ❤❤❤❤❤❤❤❤❤❤
sweet voice. Excellent singing.
Super Cute Voice Srinidhi ❤️👌🙏