En Kanmani En Kadhali ||என் கண்மணி என் காதலி || S. P. B, P. Susheela ||Giramiya Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 765

  • @krishnaraja4569
    @krishnaraja4569 8 місяців тому +26

    பி.சுசீலா p.Susheela Voice paahh அவ்ளோ அழகா அருமையா இருக்கு😊❤❤ Spb voice sema🎉🎉

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 роки тому +261

    எனது 63 வயதில் இந்த சிட்டு குருவி படத்தின் திரைப் பாடலை கேட்கும் பொழுது என்னுடை இளமை காலத்திற்கே கொண்டு சென்று அன்னக்கிளி சிட்டுக்குருவி பதினாறு வயதினிலே முள்ளும் மலரும் ஒரு தலைக் காதல் பட பாடல்களை நினைவிற்கு கொண்டுவந்து அந்தக் கால மலரும் நினைவுகளில் மூழ்கடித்து என்னை பூலோக சொர்கத்திற்கே கொண்டு செல்கிறது.

    • @anbuanbu237
      @anbuanbu237 11 місяців тому +4

      Sir u feel ur old love is it sir

    • @gayatrikrishna1490
      @gayatrikrishna1490 10 місяців тому +1

      Chennai epadiye erunthirunthal ennum nanraga erunthirukkum மலரும் நினைவுகள் 🎉

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 10 місяців тому +1

      😢😢😢

    • @SenthilaDevi1983
      @SenthilaDevi1983 5 місяців тому +1

      உண்மை தான் அப்பா

    • @yusufmohd7664
      @yusufmohd7664 3 місяці тому +3

      நானும் தான் 63 ஹஹஹ

  • @AabithAhmed
    @AabithAhmed 7 місяців тому +143

    இந்த நவீன காலம் எனக்கு பிடிக்கவில்லை அன்று வானொலியில் காத்திருந்து கேட்ட காலம் மிகவும் அருமை

    • @anandkrishna7555
      @anandkrishna7555 5 місяців тому +4

      Very true

    • @2kpaventhan
      @2kpaventhan 3 місяці тому +4

      Yes na 2k kids tha ana enakku new song suthama putikathu old song tha pidikkum na ninaivin namba 70s 80s porainthurukallanu nemathiyana vazhika

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 2 місяці тому +1

      Well said

    • @makila-nh7yp
      @makila-nh7yp 2 місяці тому +2

      👌👌👌👌👌👏👏yes♥️நானும் தான் ♥️80. S♥️ant♥️90.s👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @sureshs5864
      @sureshs5864 7 днів тому

      அதுவும் முக்கியமாக இலங்கை வானொலி

  • @anbarasana9571
    @anbarasana9571 Рік тому +126

    செவப்பு பஸ்ஸில் பயணம் செய்தவன். 1960 birth. இந்தபாடல் நான் கல்லூரியில் படித்த போது வந்தது

    • @manoharannallasamy
      @manoharannallasamy Рік тому +2

      நான் 1965 பள்ளி காலத்தில் கேட்ட பாடல்

    • @sajithsajith-ko1gz
      @sajithsajith-ko1gz Рік тому +4

      இந்த பாடம் 1978 இல் வந்தது படம் பெயர் சிட்டுக்குருவி

    • @zeonwednesday6119
      @zeonwednesday6119 4 місяці тому

      Naan pallavan busil payanam seithavan

    • @danabalanmurthy3094
      @danabalanmurthy3094 4 місяці тому +2

      நான் இந்த படத்தை 36 வயதில் பார்த்தேன் இபொழுது எனக்கு 82 வயது ஆகிறது

    • @benjaminantonysamy4719
      @benjaminantonysamy4719 2 місяці тому +1

      மிக அருமை

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +93

    சிட்டுக்குருவி, ஆண்டவனின்
    படைப்பில் அற்புதமான உயிரினங்களில் ஒன்று,
    இசை ஞானியின் புதுமை இசையில்
    இன்றுவரை இப்பாடல் புதுப்பாடல்போலவே நம் செவிகளை
    இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது,
    அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை
    இசை ஞானியின்...
    "என் கண்மணி உன் காதலி" பாடல்
    இன்றும் நினைவூட்டுகிறது...
    S.P.B. சுசீலாஅம்மாவின் என்றும்
    இனிமை இந்த கண்மணி.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : சிட்டுக்குருவி.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому +1

      சூப்பர்🙋

    • @nausathali8806
      @nausathali8806 8 місяців тому

      @@arumugam8109 நன்றி...!

    • @mohan1771
      @mohan1771 3 місяці тому +1

      சூப்பர் சார்

    • @nausathali8806
      @nausathali8806 3 місяці тому

      @@mohan1771
      நன்றி மேனன் சார்...!

  • @manoharannallasamy
    @manoharannallasamy Рік тому +44

    இனம் புரியாத விருப்பம் பள்ளி கால நினைவுகள் காரணம் தெரியாது. இனிமையான பாடல்

  • @elangovand7909
    @elangovand7909 Рік тому +72

    இன்னும் பல கோடி ஆண்டுகள் இப்பாடல் வாழும்.

  • @vaitheesvaithees2699
    @vaitheesvaithees2699 Рік тому +787

    சீமான் பாடியதை பார்த்துவிட்டு பாடல் கேட்க வந்த 2k kids களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்😊

  • @KP.Samy217
    @KP.Samy217 Рік тому +16

    தொழில்நுட்பம்இல்லாதகாலத்தில்
    இந்தஇசைகோர்வை
    என்னைவியக்கவைத்தது
    ராஜா.தி.கிரேட்

  • @dakshinamoorthyn1252
    @dakshinamoorthyn1252 4 роки тому +46

    எத்தனை முறை கேட்டாலும் எனக்கு பிடிக்கும் மதுரகீதம்.மெலோடி.எஸ் பீவி பி பாட்டா கொக்கானானா

  • @vikramtamilselvam9345
    @vikramtamilselvam9345 4 роки тому +156

    காலத்தால் அழியாத காதல் கீதம் ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌

  • @Malronjos
    @Malronjos 10 місяців тому +7

    இந்த பாட்ட பார்க்க வந்தேன்😢😢என் கிட்ட கேக்கிற மாறி இருக்கு..அந்த காலத்துலும் சரி..இந்த காலத்துலும் சரி...எதுவுமே மாறல..

  • @divyaSoundarrajan454
    @divyaSoundarrajan454 2 роки тому +62

    மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே..🎶 அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே...🎶🎶

  • @bright10chrislee53
    @bright10chrislee53 Рік тому +236

    After seeman Anna speech 🎤 parththu vanthan 🐅🇰🇬❤️super song 🎧

  • @bvn7781
    @bvn7781 Рік тому +115

    After seeman speech i listen this song❤❤❤❤❤what a song fabulous 🎉🎉🎉

  • @தமிழணங்குவலையொளி

    அண்ணன் சீமானின் விமர்சனம் இந்தப் பாடலுக்கு மகுடம்
    என்ன அருமையான வரிகள் என்ன அற்புதமான இசை

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +132

    அண்ணன் சீமான் அவர்கள் பேசிய போது என் இனிய இளமை அனுபவங்கள் நினைக்கிறேன்.

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      🤦🏻‍♂️🤦🏻‍♂️ போய் வேறு வேலை எதாவது பாருங்கடா

  • @kixdus6757
    @kixdus6757 2 роки тому +387

    நான் இளைஞனாக இருந்தாலும், இந்த வகையான பாடல்களை நான் இன்னும் விரும்புகிறேன் 👍

  • @rameshhindi-mp6di
    @rameshhindi-mp6di 7 місяців тому +6

    ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது, இந்த பாடலில், அதனாலேயே இந்த பாட்டு மீண்டும், மீண்டும் கேட்கப்படுகிறது.

  • @Thevin931
    @Thevin931 Рік тому +4

    அருமையான படம். ஒரு வித்தியாசமான வசனங்கள் நடுவில் வந்துப்போகும் கானம். எப்பொழுது கேட்டாலும் மனம் போகும் பாதையே பழைய நினைவழைகளிக் மூழ்கிப்போகும்.

  • @seyonthamil2727
    @seyonthamil2727 Рік тому +162

    🎉அண்ணன் நல்ல தான் சொல்லி இருக்கிறார் 🎉

    • @madn333
      @madn333 Рік тому

      😂

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @இசைமொழி.பிரபாகரன்

    நேற்று முன்தினம் சீமான் பாடியதை கேட்டு வந்தவர்களின் நானும் ஒரு வன்

  • @vinayakiraja4103
    @vinayakiraja4103 Рік тому +25

    என்ன ஒரு குரல் மனதை‌ கொள்ளை கொள்ளும் எப்போதும் ‌❤❤❤

  • @MUTHUKUMAR-cd4ly
    @MUTHUKUMAR-cd4ly Рік тому +95

    இதில் இருந்து என்ன தெரிகிறது தமிழ்நாட்டின் ஈர்ப்பு சக்தி மிக்க ஆளுமை சீமான் மட்டும்தான்

    • @madn333
      @madn333 Рік тому +2

      😂

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      😂😂😂

    • @r.tamilkanthantamil364
      @r.tamilkanthantamil364 Рік тому +5

      சீமான் சொல்லா விட்டால் இப்பாடல் சீந்துவார் இன்றி போய்விடுமா? போங்கப்பா

    • @ashmithadeva3083
      @ashmithadeva3083 6 місяців тому

      அவனே ஒரு பிராடு தாயோலி 😂

  • @pmsreenivasan
    @pmsreenivasan 2 роки тому +14

    எனக்கு நடிகர் சிவகுமாரின் கருத்துக்களில் உடன்பாடில்லை இருப்பினும் இப்பாடல் வரிகளின் சுகம் இளயராஜாவின் இனிய இசை பாடல் படமாக்கப்பட்ட களம் இவற்றிற்கா இப்பாடலை மிகவும் ரசிக்கிறேன்.

  • @venkatesan73
    @venkatesan73 Рік тому +21

    அடுத்த முதல்வர் சீமான் அவர்கள் பாடிய பின் ஞாபகம் வந்து இந்த பாடலை பார்க்க வந்தேன்...முன்பே கேட்டிருக்கிறேன்...இசை ஞானியின் அருமையான பாடல்💐

  • @spn8663
    @spn8663 2 роки тому +28

    எஸ் பி பாலசுப்பிரமணியன். குரல். என்னை புல்லரிக்க செய்கிரது

  • @akajithofficial
    @akajithofficial Рік тому +84

    சீமான் அண்ணன் பாடிய பிறகு மீண்டும் கேட்டேன்... #trending

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Рік тому +13

    காலத்தை வென்ற அற்புதமான இனிய காதல் பாடல் ❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +41

    .."இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா .."... இந்த காதல் மான்கள் கண்ணால் பேசியதால் மொழி இல்லாமல் போனதோ கவிஞரே..
    சிவப்பு நிற பல்லவன் பேருந்தில் காதல் கனவு கண்டு நீர்த்தேக்க நீரூற்றுகள் இடையில் டூயட் பாடும் மார்க்கண்டேயன் சிவகுமார்.. அழகிய மீரா..
    சரணங்களின் வரிகள் ஒன்றை ஒன்று எதிரொலியாக ராகம் பாட வைத்த இளையராஜா..
    சுசீலாவின் இதழ் தேன் கலந்த இனிமை..
    நகைச்சுவை மன்னாக பாடும் பாலசுப்பிரமணியம்..
    கருவாடு கூடையை முன்னே போக சொல்லி .. தேனாம்பேட்டை (டி. யூ. சி. எஸ்) சூப்பர் மார்க்கெட் .. பயணிகள் இறங்க வழி விட சொல்லும் பேருந்து நடத்துனர்..
    ஆமாம்.. தேனாம்பேட்டை இருக்கிறது.. அந்த டி.யூ.சி.எஸ் எங்கே.?..
    காலத்தால் ஜீரணமான சிவப்பு நிற பல்லவன் பேருந்துகள்.. பேருந்து நிறுத்தமான தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் !!!...

    • @saana0303
      @saana0303 3 роки тому

      👏

    • @Mary-bm5yl
      @Mary-bm5yl Рік тому +1

      ❤❤❤❤பாடல்.,.❤💙💜❤அருமை❤சிவகுமார்..❤அழகு

  • @SUNDARAVELTHENDRAL
    @SUNDARAVELTHENDRAL Рік тому +16

    திரு சீமான் அவர்கள் இளையராஜா பிறந்த நாள் விழாவில் இப்பாடலைப் பற்றி கூறி இருந்தார் அதனாலே இப்பாடலை தேடி வந்தேன் நன்றாக இருக்கிறது பாடல்

  • @Stranger2576
    @Stranger2576 2 роки тому +27

    One of my most fav song.. hats off to Illaiyaraaja Sir.. he did this genius melodious method w/o computer n high techies..

    • @mohan1771
      @mohan1771 Рік тому +1

      Counter point technique

    • @manu7815
      @manu7815 4 місяці тому

      True ZERO COMPUTER THAT TIMES

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 Рік тому +120

    சீமான் அண்ணன் பாடிக்காட்டியதற்குப்பிறகுதான் நானும் தேடினேன்.

  • @georgejacob323
    @georgejacob323 Рік тому +10

    Listening to this melody brings back memories of bygone days. This counterpoint music was not heard in those days. This song will remain evergreen for generations to come.

  • @ஜேப்பி
    @ஜேப்பி Рік тому +246

    அண்ணன் சீமான் பாடிய பாடலை கேட்ட பிறகு...😍🥰❤️

    • @mohan1771
      @mohan1771 9 місяців тому

      த்து.. 🗣️🗣️

  • @srimathi9098
    @srimathi9098 Рік тому +24

    அண்ணன் சீமான் பாடியதற்கு பிறகு பத்து முறை கேட்டுவிட்டேன்..மிக அருமையான பாடல் வரிகள்..

  • @sbt344
    @sbt344 Рік тому +314

    நேற்று சீமான் இந்த பாட்டை பாடியதை கேட்டு வந்தவர்களில் நானும் ஒருவன்

    • @kalaiselvib53
      @kalaiselvib53 Рік тому +4

      Nanum tan😊😊

    • @_rj_davaraj
      @_rj_davaraj Рік тому +1

      Nanum

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      லூசு பயல் 🤦🏻‍♂️

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому +2

      என்னது சீமான் இந்த பாட்டை பாடினானா ? கண்றாவி 🤦🏻‍♂️

  • @natpudanhari2479
    @natpudanhari2479 Рік тому +11

    இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.. but now after Mr.Seeman sir❤

    • @mohan1771
      @mohan1771 3 місяці тому

      🤦🏻‍♂️

  • @MasterMind_Mk
    @MasterMind_Mk Рік тому +13

    அண்ணன் சீமான் அவர்கள் பாடியபின் கேட்க வந்தேன்.. எப்படிப்பட்ட மாமேதை இந்த தமிழ் மண்ணில் பிறந்தது.. தமிழினத்தின் பெருமை❤

  • @umamaheshrao6491
    @umamaheshrao6491 2 роки тому +20

    Iam feeling this song is so eternal that I have been watching/hearing this song every day. Beautiful compositions by ilaya raja Sir, and sung by great singers p.sushilammagaru /great SPB sir. Hats of this sweet song.

  • @sivagamiramesh6176
    @sivagamiramesh6176 Рік тому +31

    நேற்று இந்த பாடலை சிமான் பாடிய பிறகு நான் கேட்க வந்தேன்

  • @CK-ef4yf
    @CK-ef4yf Рік тому +27

    இந்தப்பாடலின் மகிமை அண்ணன் சீமானின் பேச்சுக்கு பின் வேற லெவல் தான். 💐🌷🌹❤💛💚💜

    • @umamaheswari604
      @umamaheswari604 6 місяців тому

      Unakellaam arivu kidayaatha? Aduthavan sonna thaan theriyum maa? Intha paatu 40 years gold. Koomoota kootam pee thinga sonnaalum thinnum pola😂

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +37

    என் கண்மணி
    உன் காதலி
    இள மாங்கனி
    உனைப் பார்த்ததும்
    சிரிக்கின்றதே
    சிரிக்கின்றதே
    நான் சொன்ன
    ஜோக்கைக் கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி...
    இரு மான்கள் பேசும் போது
    மொழி ஏதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும்
    வழி ஏதம்மா
    ஒரு ஜோடி சேர்ந்து செல்லும்
    பயணங்களில்
    உறவன்றி வேறு இல்லை
    கவனங்களில்
    இளமாமயில்
    அருகாமையில்
    வந்தாடும் வேளை
    இன்பம் கோடி என்று
    அனுபவம் சொல்வதில்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி...
    மெதுவாக உன்னைக் கொஞ்சம்
    தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள்
    பட வேண்டுமே
    அதற்காக நேரம் ஒன்று
    வர வேண்டுமே
    அடையாளச் சின்னம் அன்று
    தர வேண்டுமே
    இரு தோளிலும்
    மணமாலைகள்
    கொண்டாடும் காலம்
    என்று கூடும் என்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ
    என் கண்மணி
    உன் காதலி
    இள மாங்கனி
    உனைப் பார்த்ததும்
    சிரிக்கின்றதே
    சிரிக்கின்றதே
    நான் சொன்ன
    ஜோக்கைக் கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி..."
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎சிட்டுக்குருவி
    💎1978
    💎எஸ்.பி. பாலு
    💎சுசிலா
    💎இளையராஜா
    💎வாலி

  • @DineshKumar-ji2uj
    @DineshKumar-ji2uj Рік тому +3

    Entha..maa.. karuvaattu kooda Munnadi po...Thenampettai super Market...are like awakening from the sleepy dream...what a narration

  • @rajbow1
    @rajbow1 Рік тому +13

    the track recording complements the layers of the song. vaali, illayaraja, spb,p susheela and the entire team's brilliance leaves us with this song haunting even after the song ends.

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq 2 роки тому +8

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் சிறு வயதாகவே இருப்பது போல் தோனும்

  • @aruntamilan549
    @aruntamilan549 Рік тому +91

    அண்ணன் சீமான் பாடிய பிறகு கேட்க வந்தவன் நான் ❤❤

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +6

    காலத்தால் அழியாத பாடல் வரிகள் மிகவும் மிகவும் அருமை ♥️👌👌👌👌👌
    இதமான சுகராகம் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் ♥️👌🤝🥰🥰🤝👌🤝🥰
    இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏

  • @saravananagri175
    @saravananagri175 Рік тому +7

    நன்றி சீமான் அண்ணா...பழைய பாடலின் வரிகளை நினைவில் கொண்டு வந்து விட்டு... இன்று இடைவிடாமல் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @m.shunmugaraj6280
    @m.shunmugaraj6280 Рік тому +5

    சேமான் கேட்பதற்கு முன்னரே இந்த பாடலை ரசித்தவன்

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 4 місяці тому +1

    ❤60-70களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம் அவர்கள் தான் உலக வாழ்க்கையில் இளமை முதல் முதுமை வரை இன்பம் துன்பம் அனைத்தும் கடந்தவர்கள் மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤

  • @randall2251
    @randall2251 4 роки тому +23

    My favourite song GOLDEN SONG
    Always the best song ever and ever.

  • @PonniR-w1y
    @PonniR-w1y Рік тому +2

    அந்த சிரிப்பு
    மறந்து கிடக்கும்
    மறைந்து கிடக்கும்
    மனதில் கிடக்கும்
    காதலை தோண்டி எடுக்கிறது. இறைவா
    நிறுத்து இந்த பாடலை.

  • @DB-tl3uk
    @DB-tl3uk 5 місяців тому +1

    Divinity is always there in ur voice, I wish you a very long healthy wealthy and prosperous life for you sir . In fact this song is very well suited for your voice

  • @rajkamalthevasuntharam6024
    @rajkamalthevasuntharam6024 Рік тому +345

    அண்ணன் சீமான் பாடிய பிறகு யாரெல்லாம் மீண்டும் கேக்குறீங்க இந்த பாடலை 😂😊 like பண்ணுங்க பாப்பம்

  • @BalajiRevathyNarayanan
    @BalajiRevathyNarayanan 4 місяці тому

    "என் கண்மணி உன் காதலி" பாடல்
    இன்றும் ஞாபகப்படுத்துகிறது.
    S.P.B. சுசீலாஅம்மாவின் என்றும்
    இனிமை இந்த கண்மணி.
    எண்ணங்கள் மலர்கிறது

  • @daytoday3990
    @daytoday3990 Рік тому +15

    அண்ணன் சீமான் பாடிய பிறகு வந்து பார்த்தேன் என்று அனைவரும் கமெண்டில் குறிப்பிட்டனர் அவர் கூறும் நல்ல விஷயங்கள் ஓட்டு போட்டு அவரை முன்னாள் கொண்டு வந்தால் நம் நாடும் நல்லா இருக்கும் பாட்டு மட்டும் நல்லா இருந்தால் போதுமா நம் நாடும் நல்லா இருக்க வேண்டும் அல்லவா.

    • @mohan1771
      @mohan1771 6 місяців тому

      சீமானெல்லாம் ஒரு ஆளு... த்து... 🤦🏻‍♂️

  • @அச்சமின்றிஎழு

    அண்ணன் சீமான் அவர்கள் இந்த மேடையில் பாடிய பிறகு தான் கேட்டேன்

  • @abidinshaik1427
    @abidinshaik1427 Рік тому +9

    After listening to Mr. seemans’ talk i look for this song. Fantastic

  • @ravindiran776
    @ravindiran776 8 місяців тому +4

    இந்த பாடல் இன்னும் இளமையாக உள்ளது
    நான் 63 வயதிலும் இளமையாய் இருப்பது போல

  • @muniyandimurali829
    @muniyandimurali829 22 дні тому

    Iam just 26 age 2k kid but iam always i like old 80'90' songs

  • @googlraj2790
    @googlraj2790 4 роки тому +36

    KANDASAMY T S. . 3 years ago. . ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்,
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ,
    .
    ஆ: நன்னா சொன்னேள் போங்கோ(வசனம்)
    .
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    .
    ஆ: என் கண்மணி......
    .
    ஆ: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா,
    .
    பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறுமில்லை கவனங்களில்,
    .
    ஆ: இலமா மயில்
    .
    பெ: அருகாமையில்
    .
    ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
    அனுபவம் சொல்லவில்லையோ,
    .
    ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ(வசனம்)
    .
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    .
    ஆ: என் கண்மணி......
    .
    ஆ: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு(வசனம்)
    .
    ஆ: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே,
    .
    பெ: அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
    அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே,
    .
    ஆ: இரு தோலிலும் மணமாலைகள்
    .
    பெ: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ,
    .
    ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
    உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
    சிரிக்கின்றதேன்,
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ,
    .
    பெ: என் மன்னவன் உன் காதலன்
    எனை பார்த்ததும்,
    ஓராயிரம் கதை சொல்கிறான் கதை
    சொல்கிறான்,
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
    .
    ஆ: என் கண்மணி....... 13 replies. 116 likes.

    • @pmsreenivasan
      @pmsreenivasan 2 роки тому +2

      இசை செவியை குளிர்வித்தது எழுத்தில் நீங்கள் பதிவிட்ட பாடல் வரிகள் நெஞ்சை தொட்டது நன்றி

    • @gkggkg2126
      @gkggkg2126 2 роки тому

      Excellent job 👏👍

    • @jayawos7272
      @jayawos7272 Рік тому

      Thank you for the lirics👍. This song is perfect for voice trainings

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Рік тому +2

    இடையில் வரும் bgm சர்வர் சுந்தரம் படப் பாடலில் வரும் bgm ஐ சிறிது ஒத்து இருக்கிறது. மற்றபடி அனைவரும் அக்காலத்தில் ரசித்த பாடல் இது. நன்றி

  • @sudarsansrinivasan8951
    @sudarsansrinivasan8951 Рік тому +16

    Trendsetting Song Of 1980's....❤❤❤

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 2 роки тому +14

    அருமையான பாடல். நல்ல பாடல்கள் காலத்தினால் அழியாது

  • @sathishvel7764
    @sathishvel7764 Рік тому +2

    1:40 எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்த பாடல் வரிகள்

  • @joej3755
    @joej3755 Рік тому +3

    சரியான நினைவு இல்லை.சுமாராக 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடல் எங்கள் ஊரில் திருமண நிகழ்வுகளில் இந்த பாடல் அடிக்கடி ஒலிக்கும்.இப்போது நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 2 роки тому +6

    தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட்
    இப்போது இல்லை.

  • @NTK_youngster
    @NTK_youngster Рік тому +364

    அண்ணன் சீமான் பாடிய பிறகு கேட்பவர்கள்

  • @mediaarun
    @mediaarun Рік тому +555

    சீமான் பாடிய பாட்டைக் கேட்டு வந்தவர்களில் நானும் ஒருவன்.

    • @rajkumarurumaiyah4768
      @rajkumarurumaiyah4768 Рік тому +6

      Nanum ORUVAN

    • @Kadakoban
      @Kadakoban Рік тому +39

      அவன இதுக்குள்ள இளுத்து பாட்டை அசிங்கப்படுத்தாதிங்கோ.

    • @boopathiamutha172
      @boopathiamutha172 Рік тому +2

      நானும் தான் 👍

    • @_chinnavibes03
      @_chinnavibes03 Рік тому +1

      நானும் தான்

    • @NirmalKumar-dx2bw
      @NirmalKumar-dx2bw Рік тому +1

      ​@@Kadakobanmooditu poo da kena punda

  • @kumaranthirukumaran8337
    @kumaranthirukumaran8337 19 днів тому

    I think i was 3 or 4 years kid still this songs chills me makes happy ❤❤❤

  • @ShanthalaPrashanth-u8u
    @ShanthalaPrashanth-u8u Рік тому +4

    So beautiful!! ಅರ್ಥ ಆಗ್ತಿಲ್ಲ...ಭಾಷೆ ಗೊತ್ತಿಲ್ಲವಾದರೇನು...ಹಾಡು ಎಂಥಾ ಚೆಂದ!! ❤❤❤wow!! Thank you

    • @RajendraPrasad-zc6kh
      @RajendraPrasad-zc6kh 5 місяців тому

      ಸಂಗೀತ ಕ್ಕೆ, ಸಂಗೀತ ವೇ ಭಾಷೆ

    • @jayramkali9475
      @jayramkali9475 4 місяці тому

      Nanna kannaliro muthu ninna lovaru ninna mavina hannu

    • @jayramkali9475
      @jayramkali9475 4 місяці тому

      Nanu chilka vayasalli malleshpura natraj theyaralli nodidha cinema

  • @mohamedmubarak1196
    @mohamedmubarak1196 8 місяців тому +1

    கவிஞர் வாலியின் அழகான வரிகளோடு இளையராஜா வின் இனிமையான இசையருவி.

  • @footballtops5998
    @footballtops5998 Рік тому +2

    Na 90's kid thaan. But mostly Ilayaraja songs kekkurathu ila. Romba slow ah irukura maari irukum. Same music ah irukura maari irukum. Seeman sonnaare nu song ketten. It was nice.

  • @sureshk9695
    @sureshk9695 Рік тому +1

    நான் நேற்றுவரை இந்த பாடலை கேட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை, இன்றுதான் முதல்முறையாக பாடலை பார்க்கிறேன்

  • @sai8160
    @sai8160 Рік тому +4

    Beautiful song.... No rush.. No voice pollution.... Love from Kerala ❤❤❤❤❤

  • @ddparthi4463
    @ddparthi4463 Рік тому +21

    Seeman speach kettu yaarala intha song pakka vanthurukinga

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Рік тому +3

    What asong. Cannot compose a song now like this. I goosebumped and tears roll dow in ectasty

  • @gopinath3596
    @gopinath3596 Рік тому +10

    Listening to this masterpiece in this cool climate giving nice feeling ❤

  • @nathanselva4899
    @nathanselva4899 Рік тому +2

    இளையராஜா அய்யவுடன் சீமான் அண்ணன் ஒரு மேடையில் பாடியதற்கு பிறகுதான் இந்த பாடலை நானும் கேட்க்கிறேன்

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq Рік тому +3

    Indha paatu annan Seeman soli Tha terinkjuka vendiya avasiyam ilai.
    Yaruku rasanai iruko, isai Mel Priyam iruko, indha patu Nala pidikum.
    Idhe padathil matroru patum super hit.
    Adhu Janaki Amma padinadhu.
    Ilayaraja sir amaitha arpudhamana paadal.

  • @future6369
    @future6369 2 роки тому +6

    beautiful song, i like the conductor telling when the stops come....simple but yet super

  • @enchantularity
    @enchantularity Рік тому +1

    திரு வாலியும், இளையராஜாவும் counter point எனப்படும் புது வித கவிதை நடை கேட்க வந்தவர்கள் லைக் ப்ளீஸ்!!

  • @ashansanjaya2582
    @ashansanjaya2582 Рік тому +11

    Thalivar seeman பாடியதை வந்தவர்களில் நானும் ஒருவன் ❤😂

  • @ManiK-kh3iz
    @ManiK-kh3iz Рік тому +2

    நெஞ்சம் நிறைந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் உடல் சிலிர்க்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gopsrams4976
    @gopsrams4976 Рік тому +1

    wow, what a feeling, salute to raaja for such a complex at the same time simple song

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 5 місяців тому +1

    சீமானின் வாழைப்பழம் பேச்சுக்கு பிறகு வந்தேன் 😂❤ அருமையான விளக்கம், பிறகு தான் இளையராஜாவின் தரம் புரிகிறது ✅

  • @Rifashorts143
    @Rifashorts143 Рік тому +4

    காலத்தால் அழியா பாடல் 😍 மை பெவரேட் song

  • @shaliny6815
    @shaliny6815 Рік тому +6

    I came to listen after seeman speech anyone is there like this

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 2 місяці тому

    அண்ணன் சீமான் மிகச்சிறந்த கலைநுண்ணறிவு கொண்ட மனிதர் ❤❤❤

  • @vijaychitha-dy3yg
    @vijaychitha-dy3yg 2 місяці тому

    Even at his young age Illayaraja composed so many unique song like this. That's why he is genius 🎉❤

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +8

    அழகான சூழல் அருமை யான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Рік тому

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Рік тому +1

    I can't watch next song..without giving positive comment on this unique song..Great song composed by our isai igyani..👌👌👌

  • @evil_single_mefi
    @evil_single_mefi 6 місяців тому +2

    2:35 தேனாம்பேட்ட சூப்பர் மார்கெட் இரங்கு

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 Рік тому +6

    Chennai in those days looks cleaner, with less people, less pollution, wider roads.

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 4 місяці тому

    Evergreen 🌲 🌲 🌲 Ever green enjoyable,ever interesting 🤔 😀 super song from "சிட்டுக்குருவி"
    Congratulations 🎊 👏 💐 🥳 ❤️ Sir.

  • @JPESERVICE
    @JPESERVICE Рік тому +95

    எங்கள் அண்ணன் சொன்னது உண்மை 😮😮😮😮😮

    • @Elamaithendral
      @Elamaithendral Рік тому +3

      அதிசயமா இருக்கு😂

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      எவன் உன் அண்ணன் ?

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 7 місяців тому

      ​@@mohan1771avane tevdi koothi vaayan 🐢

  • @LoganathanSaba
    @LoganathanSaba 7 місяців тому +1

    எங்களின் 80 களில் ஒலித்த அருமை யானபாடல்

  • @rajendranvikash614
    @rajendranvikash614 Рік тому +2

    அழகான பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது🌹

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 5 місяців тому

    Sivakumar Sujata, Sivakumar Lakshmi, Sivakumar Ambika scenes unforgettable. Those are some of the bright times of our Tamil Cinema.