Thozha Thozha Video Song | தோழா தோழா | Pandavar Bhoomi Tamil Movie Songs | Arun Vijay | Shamitha

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 3 роки тому +361

    சினேகன் அவர்களுக்கு நன்றி
    அருமையான பாடல் எழுதியதற்கு 🙏💕

    • @senthamilselvis3761
      @senthamilselvis3761 2 роки тому +4

      அருமை யான பாடல் நட்பிற்காள பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு கள்.

    • @maharaja8643
      @maharaja8643 Рік тому

      ​@@senthamilselvis3761sDfd

  • @sornasundhari1367
    @sornasundhari1367 4 роки тому +916

    பிரிந்துபோன நட்பினை கேட்டால் பசுமையான கதைகளைச் சொல்லும்...
    பிரியமான காதலும் கூட பிரிந்த பின் ரனமாய் கொள்ளும்...
    100% true..

  • @sudalaimanikadant9190
    @sudalaimanikadant9190 3 роки тому +1552

    தோழா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் .இந்தப் பாடலை பிடிக்காது என்பவர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பாடல் பிடிக்கும் என்பவர்கள் 👍 பண்ணுங்க

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 3 роки тому +515

    தமிழ் சினிமாவில் ஆபாசம் இல்லாமல் ஆண் பெண் நட்பையும் காதலையும் வஞ்சம் இல்லாமல் சொன்ன அழகிய பாடல்...

  • @subramanip2130
    @subramanip2130 3 роки тому +209

    Nice song Enna mathiri 2021 la yaru ellam entha song pathinkinga friends

  • @thanis.j9038
    @thanis.j9038 2 роки тому +73

    தோழமை என்றும் புனிதமானது 🥰 தோழன் இருக்கும் போது , தோழனின் தோள் சாயும் போது, தோழனிடம் கவலைகள் சொல்லும் போது தாய்மை அன்பு உணர்ந்து கொண்டனே என் தோழன் அஜே 🥰💫 ஆயிரம் பேர் காதல் என்றாலும் என் நட்பு புனிதம் நான் அறிவேன் 🥰💫 உன்னுடன் பேசிய நாட்களை விட உன்னிடம் சண்டைகள் போட்ட நாட்களே அதிகம் என் தோழா 😒 நம் நட்பின் சுவாசம் என்றும் அழியாது என்னை நீங்காத நண்பனாக நீயே என்னுடன் வர வேண்டும் தோழா 🥰🥰🥰🥰

  • @suryacr7183
    @suryacr7183 2 роки тому +155

    நட்பில் சேர்ந்த காதலும் உண்டு, காதலால் சேர்ந்த நட்பும் உண்டு 💓

  • @vetrivelavan2163
    @vetrivelavan2163 7 років тому +724

    இறைவனுக்கு நன்றி. பாடல் வரிகளை எழுத மனிதனைப் படைத்ததாக

    • @suryafkindh7jdnnj891
      @suryafkindh7jdnnj891 5 років тому +6

      😭😭😭😭😭😭plz 🌕🌕🌕🌕🌕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍓🍓🍓🍓🍓🍒🍒🍒🍒🍒🍒🍒🍒💘💘💘💘💘💘💘💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💙💙💙💙💙💙❤❤❤❤❤💕💕💕💕💕💖💖💖💖💓💓💓💓💓💞💞💞💞💞💞💞💝💝💝💝💝💘💘💘💗💗💗👌👌👌👌👌👌👌👍👍👎👍👍👍👍👎👎👎👎 sory👡👡👡👡👡👡👡priyanga 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸👸

    • @sivakumarp9319
      @sivakumarp9319 5 років тому +2

      Super comment thaliva

    • @jeevaraj273
      @jeevaraj273 5 років тому +2

      Super bro

    • @chitram8415
      @chitram8415 5 років тому +3

      Semma

    • @kavitaperumalkavitaperumal9030
      @kavitaperumalkavitaperumal9030 5 років тому +1

      velavan M 👌👌👌👌

  • @Mr_v3_vj
    @Mr_v3_vj 2 роки тому +38

    பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமை ஆன கதைகளை சொல்லும்... பிரியமான காதலும் கூட பிரிந்த பின்பு ரணமாய் கொள்ளுங்கள்... அருமையான வரிகள் ❤️

  • @dhanat6993
    @dhanat6993 3 роки тому +71

    ஆரம்பத்தில் நட்பாக தோன்றி பின்னர் காதலாக மாறும் இரண்டு உள்ளங்களின் பாசவலை இப்பாடல் வரிகள்.

  • @m.abishekm.abishek6372
    @m.abishekm.abishek6372 2 роки тому +36

    2k கிட்ஸ்களுக்கும் இந்த song ரொம்ப பிடிக்கும் 😊😍

  • @arulmuruganhope
    @arulmuruganhope 4 роки тому +824

    தொட்டுப் பேசுவது
    நட்புக்கு நல்லது.
    தொடாமல் பேசுவது
    காதலுக்கு நல்லது!

  • @dinesh-xq3fo
    @dinesh-xq3fo 2 роки тому +138

    எனக்கும் ஒரு தோழி இருந்தாங்க என் மனைவிக்கு பிடிக்கவில்லை என்று பிரிந்து விட்டோம் இந்த பாடலைக் கேட்டால் என் தோழி ஞாபகம் தான் வருகிறது மனசு கஷ்டமா இருக்கு

    • @harshinidurairaj3346
      @harshinidurairaj3346 2 роки тому +1

      Achcho

    • @umamkheswruij523
      @umamkheswruij523 2 роки тому +2

      Hiammaநானும்தான்👌😭😭😭📞🚚💕

    • @Appu1229-m1e
      @Appu1229-m1e 2 роки тому +14

      நீங்க லிமிட் ah பேசி இருந்தா உங்க மனைவி ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாங்க

    • @muruganm9109
      @muruganm9109 2 роки тому +3

      @@Appu1229-m1e yes

    • @KarthikKarthik-ur3bp
      @KarthikKarthik-ur3bp 2 роки тому

      Acho So sad..😔

  • @savitha.sseetharaman7696
    @savitha.sseetharaman7696 5 років тому +848

    நீயும் நானும் வெகு நேரம் மனம் விட்டு பேசி சிரித்தாலும். பிரியும் பொழுதில் சில நெடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி...😘😘😘

  • @lakshmananlakshmanan7585
    @lakshmananlakshmanan7585 3 роки тому +58

    தோழா தோழா கனவு தோழா
    தோழா தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
    உன்ன நான் புரிஞ்சுக்கணும்
    ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
    ஆணும் பெண்ணும்
    பழகிக்கிட்டா காதல் ஆகுமா
    அது ஆயுள் முழுதும்
    தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
    நட்புக்குள் பொய்கள் கிடையாது
    நட்புக்குள் தவறுகள் நடக்காது
    நட்புக்குள் தன்னலம் இருக்காது
    நட்புக்கு ஆண் பெண் தெரியாது
    நட்பு என்னும் நூல் எடுத்து
    பூமியை கட்டி நீ நிறுத்து
    நட்பு நட்புதான்
    காதல் காதல்தான்
    காதல் மாறலாம்
    நட்பு மாறுமா
    காதல் ஒன்றும் தவறே இல்லை
    காதல் இன்றி மனிதனும் இல்லை
    நண்பர்களும் காதலர் ஆக
    மாறியப்பின் சொல்லிய உண்மை
    நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
    இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
    தோழா தோழா கனவு தோழா
    தோழா தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    நீயும் நானும் வெகு நேரம்
    மனம் விட்டு பேசி சிரித்தாலும்
    பிரியும் பொழுதில் சில நொடிகள்
    மௌனம் கொள்வது ஏன் தோழி
    புரிதலில் காதல் இல்லையடி
    பிரிதலில் காதல் சொல்லுமடி
    காதல் காதல்தான்
    நட்பு நட்புதான்
    நட்பின் வழியிலே
    காதல் வளருமே
    பிரிந்து போன நட்பினை கேட்டால்
    பசுமையாக கதைகளை சொல்லும்
    பிரியமான காதலும் கூட
    பிரிந்தபின் ரணமாய் கொல்லும்
    ஆணும் பெண்ணும்
    காதல் இல்லாமல் பழகிக்கலாம்
    ஆன் இது கரெக்ட்
    அது ஆயுள் முழுதும்
    கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
    தோழா தோழா கனவு தோழா
    தோழா தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
    உன்ன நான் புரிஞ்சுக்கணும்
    ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
    ஆணும் பெண்ணும்
    காதல் இல்லாமல் பழகிக்கலாம்
    அது ஆயுள் முழுதும்
    கலங்கப்படாம பார்த்துக்கலாம்

  • @annabharathi6050
    @annabharathi6050 Рік тому +15

    எத்தனை முறை என்றாலும் இந்த பாடலை கேட்கலாம் .வேறு ஒரு உலகத்திற்கு நம்மஷ இழுத்துச் செல்கிறது இந்த பாடல் ❤

  • @fihambinmohamed6910
    @fihambinmohamed6910 4 роки тому +295

    மண்ணில் பூத்த பூக்கள் தான் உதிரும்.
    ஆனால் உண்மையானக பூத்த நட்புக்கள் என்றும் உதிர்வதில்லை. . .✍🏻

  • @ssuyambu
    @ssuyambu 2 роки тому +22

    என் தோழியின் நினைவு வருகிறது ❣️❣️ தோழியின் உறவு இதயத்தின் உணர்வில் இருந்து மலர்ந்தது.. தோழியின் உறவு காதல் அல்ல அது அன்பு ❣️

  • @karivaradhan6888
    @karivaradhan6888 5 років тому +343

    அனைத்து பாராட்டுக்களுக்கும் உரியவர் இயக்குனர் சேரன்

  • @ahamedshakeel336
    @ahamedshakeel336 2 роки тому +30

    என் தோழிக்கு பிடித்த பாடல்......😍
    காதலி விட்டுட்டு போனா கூட கடைசி வரை எமக்கு ஆறுதல் கூற நிற்கும் ஒரே உறவு தோழி ......💞

  • @dinakaranajith5330
    @dinakaranajith5330 3 роки тому +212

    எனது தோழிக்கு மிகவும் பிடித்த பாடல் ....... ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம் .....

    • @selvarajchetty9871
      @selvarajchetty9871 3 роки тому +6

      ஏனக்கு.பிடித்தா.பாடள்

    • @soulmusic5535
      @soulmusic5535 3 роки тому +3

      கில்லர்,டுபாக்கூர் ஶ்ரீதர் படத்தில் வரும் பெயர் தானே

    • @dinakaranajith5330
      @dinakaranajith5330 3 роки тому +1

      @@soulmusic5535 yes

    • @kayuvijay5238
      @kayuvijay5238 3 роки тому +1

      Ennakum sis

    • @rajeswarik2413
      @rajeswarik2413 3 роки тому +1

      Enkum entha song pidikum

  • @pavithrasaravanan-uj6gx
    @pavithrasaravanan-uj6gx Рік тому +6

    கவிஞர் சினேகன் பாடல் வரிகள் மிகவும் அழகானது 🥰

  • @anandhkumar2574
    @anandhkumar2574 3 роки тому +3

    இசைதமிழ் இழக்க கூடாத கலைஞர்
    இசையமைப்பாளர் பரத்வாஜ்....
    மீண்டும் வர வேண்டும்.....

  • @kksarasu1487
    @kksarasu1487 3 роки тому +26

    எப்பொழுதும் அழகு தான் இந்த பாடல்

  • @sudhaadhi165
    @sudhaadhi165 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤️ பத்தாவது படிக்கும் போது இந்த படம் வந்தது.😂

  • @sweetmahi9767
    @sweetmahi9767 6 років тому +73

    indha song neriya time ketturukke but feel pannadhilla.ipo enaku unmayana oru friend kedachurukkanga.so ipo dha indha songa feel panre.i love my friends.

  • @saravanand1972
    @saravanand1972 2 роки тому +3

    இது வரை எனக்கு ஆண் நண்பர்கள் இருந்தது கிடையாது ஆனால் தற்போது கிடைத்த பொக்கிஷம் என்னடைய R. K. Friend வாழ்க பல்லாண்டு ப்ரோ நலமுடன் 🙏🙏🙏🙏

  • @ilovemybabys8454
    @ilovemybabys8454 3 роки тому +16

    90s kids are really blessing child's ... Evlo alagana vaalkai valndhirukom

  • @தினேஷ்கஜன்
    @தினேஷ்கஜன் 5 років тому +6

    பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதைகள் சொல்லும்.... #happened.....

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 роки тому +6

    இந்த பாடல் கோவையில் இருக்கும் முக நூல் தோழி
    க்கு சமர்பணம்.

  • @Selva26591
    @Selva26591 Рік тому +4

    ஒரு நல்ல நட்பு காதலாக மாறலாம் ஆனால். ஒரு நல்ல காதல் நட்பாக ஒரு போதும் மாறாது

  • @thinosaru7839
    @thinosaru7839 3 роки тому +4

    Naanum rompa times keddrukkan semma semma semma,ipo enku epollaam ennoda boy besstie kooda sanda varutho Apo itha kedda kopam poidum... VINOTH is my dear life long friend.

  • @sathvikdevsiva
    @sathvikdevsiva 6 років тому +14

    Intha song ennoda best fst fav song😘😘intha song na enoda bestie Kapil Ku dedicate pannara.kapil I miss u da.pakkathu oorula irunthalum unna ennala pakamudila da....enrum un nenaivukaludan Devs😍😍😘😘

  • @raheemaf7908
    @raheemaf7908 2 роки тому +2

    சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் யாராவது நண்பர்களா இருக்கிக்கிங்களா உண்மையான friends ha

  • @chandralekaleka5106
    @chandralekaleka5106 Рік тому +2

    I dedicate this song....MY BEST EVER FRIEND....KIRUMI....Pirinthu pona natpinai kettal...pasumaiyana kathaikalai sollu...U R MY BEST AND SPECIAL... ALWAYS...I MISS U SO MUCH...😎😎😎

  • @jsuzanthy
    @jsuzanthy 5 років тому +135

    Thozha thozha kanavu thozha
    Thozha thozha
    Thol kodu konjam saainjukanum
    Natpa pathi naamum pesi theerthukanum
    Onna naan purinjukanum
    Onnonnaa therinjikanum
    Female : Aanum pennum pazhagi kitaa
    Kaadhal aaguma
    Adhu aayul muzhudhum thodarndhaalum
    Natpu maaruma
    Female : Natpukul poigal kidaiyadhu
    Natpukul thavarugal nadakadhu
    Natpukul thannalam irukadhu
    Natpuku aan pen theriyadhu
    Natpu ennum nool eduthu
    Boomiyai katti nee niruthu
    Female : Natpu natpu thaan
    Kaadhal kaadhal thaan
    Kaadhal maralaam
    Natpu maaruma
    Male : Kaadhal ondrum thavare illai
    Kaadhal indri manidhanum illai
    Nanbargalum kaadhalar aaga
    Maariya pin solliya unmai
    Female : Neeum naanum pazhaguromae
    Kaadhal aaguma
    Idhu aayul muzhudhum thodarndhaalum
    Natpu maaruma
    Female : Thozha thozha kanavu thozha
    Thozha thozha
    Thol kodu konjam saainjukanum… mmm
    Female : { Thana nana naana naana thana nana naana naana
    Thana nana naana naana thana nana naana naana } (2)
    Male : Neeum naanum vegu neram
    Manam vittu pesi sirithaalum
    Piriyum pozhudhil sila nodigal
    Mounam kolvadhu yen thozhi
    Male : Puridhalil kaadhal illaiyadi
    Piridhalil kaadhal sollumadi
    Kaadhal kaadhal thaan
    Natpu natpu thaan
    Natpin vazhiyilae
    Kaadhal valarumae
    Female : Pirindhu pona natpinai ketaal
    Pasumaiyaga kadhaigalai chollum
    Piriyamana kaadhalum kooda
    Pirindha pin ranamai kollum
    Male : Aanum pennum
    Kaadhal illaamal pazhagikalaam
    Female : Aaan idhu correct
    Male : Adhu aayul muzhudhum
    Kalanga padamal paarthukalaam
    Female : Thozha thozha kanavu thozha
    Thozha thozha
    Thol kodu konjam saainjukanum
    Natpa pathi naamum pesi theerthukanum
    Male : Onna naan purinjukanum
    Onnonnaa therinjikanum
    Female : Aanum pennum kaadhal
    Illaamal Pazhagikalam
    Adhu aayul muzhudhum
    Kalanga padama paarthukalam
    Male & Female : { Mmm mmm mmmhmm mmm mmm } (2)

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +69

    பாண்டவர் பூமி படத்தில் 💃
    இந்தப்பாடல் புனிதமானது
    எனக்கு மிகவும் பிடித்தது😍
    டேய் தோழா நான் அழறேன்டா ராஜா😭
    2001 ல் நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இந்தப் படத்தை என் கல்லூரித்தோழிகளுடன் பார்த்தது
    இப்ப நினைச்சால் கண்கலங்குகிறேன் அது ஒரு காலம் எந்தக் கவலையும் அறியாத வயசு அப்பா அம்மா அரவனணப்பில் மீண்டும் திரும்பாதா?😭

  • @seshathakku
    @seshathakku 5 років тому +7

    Aanum pennum palagikita kaadhalaaguma????? Favorite lines♥

  • @kumarmano9230
    @kumarmano9230 3 роки тому +83

    புரிதலில் காதல்இல்லையடி.பிரிதலே காதலை சொல்லுமடி😯😐😐

  • @dineshedits103
    @dineshedits103 5 років тому +308

    காதல் ஒன்றும் தவறே இல்லை .. காதல் இன்றி மனிதனும் இல்லை..நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லிய உண்மை..

  • @UshaUsha-qk1up
    @UshaUsha-qk1up 7 років тому +100

    natpu natpu tha kathal kathal tha kathal maralam natpu maruma sema correct I love my frds 😇😇😇

  • @nagarajanga8893
    @nagarajanga8893 2 роки тому +7

    Mr Bhartwaj is an excellent musician.I hope he will be blessed for many more films.

  • @banu-oi3eb
    @banu-oi3eb 6 років тому +622

    நீயும் நானும் பழகரமோ காதல் ஆகுமா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌lines

  • @Suryadevi-c5r
    @Suryadevi-c5r 14 днів тому

    பிரிந்துபோன நட்பினை கேட்டால் பசுமையான கதைகளைச் சொல்லும்... பிரியமான காதலும் கூட பிரிந்த பின் ரனமாய் கொள்ளும்...🥹🤝

  • @balaaraja5408
    @balaaraja5408 5 місяців тому

    படிக்கும் வயதில் சகோதரத்தவம் மேன்மை அளிக்கும்...காதல் என்பது chance taking ஏற்படுத்தும்...பாதுகாப்பு குறைபாடு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும்...

  • @saranya153
    @saranya153 3 роки тому +63

    Friendship is always better ,than love.👍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +14

    .. நட்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை சொல்ல முற்பட்ட கவிஞர் சினேகனின் விளக்கம் தரும் குழப்பம்.. இடுக்கண் களையும் நட்பு பழக்கத்தில் வருவது.. பிரிவில் கூட எண்ணங்களால் ஒற்று படுவது.. ஆண் பெண் நட்பு.. அது ஈர்ப்பில் மடிந்து போகலாம்.. பிரிவில் காயப்படுத்தும் காதல். உறவிற்கு கடமை உண்டு.‌ காதலுக்கு நட்புக்கும் கடமை உண்டா?.. மனங்கள் பேசிக்கொள்ளும் உணர்வு தந்த பாடலின் ராகம். பாடலின் சூழலை உணர்த்திய சமிதா.. விஜய் அருண்.. உறவில் இல்லாவிட்டாலும் .. உணர்வில் தோன்றும் அந்த ஈர்ப்பு.. காட்சியின் சூழலை நமக்கு உணர்த்திய இயக்குனர் சேரன்.

  • @lglstatus8213
    @lglstatus8213 6 років тому +12

    I lost my friend recently I miss u da I love this song very much thirumbi vara mudiyatha edathuku poeta

  • @nathiyanathiya.k5999
    @nathiyanathiya.k5999 Рік тому +1

    ஆண் பெண் நட்பு உலகின் மிகச் சிறந்தது ஒன்று அதில் எந்த ஒரு ஒளிவு மறையும் கிடையாது 😊😊

  • @pkgswamyamman4336
    @pkgswamyamman4336 2 роки тому

    அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி. இந்த பாடலை கேட்கும் போது என் தோழி நதியா ராஜீ ஞாபகம் வரும் அழகான வரிகள்.

  • @mohana_mathiyazhagan_
    @mohana_mathiyazhagan_ 4 роки тому +215

    Its 2021 now ! and this sng is still many of them fav (including me)😍😇

    • @spreadcareer4448
      @spreadcareer4448 3 роки тому +4

      singer yugenthiran tamil cinema kandukka marantha oruthar

    • @nishnish5125
      @nishnish5125 3 роки тому

      Even me

    • @gabrieltamilselvanp5546
      @gabrieltamilselvanp5546 3 роки тому

      @@spreadcareer4448 gvgvggggvvgvgvgvgvgvggvvgvgvvgvvvgcgv g vgvgvgcggvgcgvgvgvg ç çgvgvvgvg v g vvgvg ggvgvgvgvgvgvgcg vggvgvgvvg vgvvg vgg vg vg vg cg vg cg vvg g vg vg g ç ç vg cg vgvvgvgvgvg vg vvgg vg vg gg g g cgvg vg vg cg vg vg g g vg cg cg vgcg vgvvgvg gv gg g vg cç vg g g g ć vg vg vg vg vg vgcg vg v gv gvg cg vg vvg cg cg vgvg cgcg vg g ç ç cç cg g ç cg ç ç ç c cg g g ç ç ç ç cg çg çg çg g çg ç v g ç çg cg ç ćg çç g ç cg ç gg ç c g ç g cg ç çg ç ç ç g ç gvg çççg cg ç ç ç ç ç ç ç ç g ç cg ç cg g c g cg çç g ćç c g cg g gg çf g ç ç c g ç ç cg çg ç c q2q51yetyyry3yty555erq

    • @gabrieltamilselvanp5546
      @gabrieltamilselvanp5546 3 роки тому

      @@spreadcareer4448 ĺ0

    • @sajna547
      @sajna547 3 роки тому

      Exactly

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +14

    பிடித்த பாடல் வரிகள் என் நன்பனுக்கு பரிசு💐👍♥️🙏👏✍️

  • @lovelyheartmani7980
    @lovelyheartmani7980 7 років тому +400

    Love va vida friends tha best Intha ulakame alichalum intha natpu aliyathu

  • @PriyaPriya-l1o
    @PriyaPriya-l1o 3 місяці тому +1

    Nice song ... ..😍yanakum pudicha song.....❤💙

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 26 днів тому

    இப்படி மனம் விட்டு சுதந்திரமான சிரிப்பு உன் முகத்தில் இருக்க விரும்பும் தகுதியில்லா ஏக்கம்

  • @tamiljadeja628
    @tamiljadeja628 5 років тому +30

    Snekan sir eludndha suprr lyrics true and full of emotiona of friendship sema sir

  • @priyapraba1344
    @priyapraba1344 2 роки тому +6

    தோழா பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤️

  • @indhumathi7328
    @indhumathi7328 7 років тому +33

    Super song. Natpu Natputhan Kadhal kadhalthan

  • @ungal_தமிழ்
    @ungal_தமிழ் 9 днів тому

    இந்த பாடலின் காட்சி அமைப்பு அருமை #சேரன்

  • @sugia2539
    @sugia2539 4 роки тому +1

    பிரிந்து போன நட்பினைக்கேட்டால் பசுமையான கதைகளை சொல்லும் பிரியமான காதலும்குட பிரிந்தப்பின் ரணமாய் கொள்ளும்

  • @alamelumangai1701
    @alamelumangai1701 6 років тому +8

    Pirindhu pona natpinaikettal pasumaiyana kadhaigal sollum😍😘piriyamana kadhalumkuda pirindhapinpu ranamaaikollum😭😭

  • @pandi.d.spandi7012
    @pandi.d.spandi7012 7 років тому +349

    ☘🌷நட்பு🌷☘👭👬
    அன்பின் சிகரம் நட்பு
    அன்பின் ஊற்றாம் நட்பு
    உயிருக்கு உயிராம் நட்பு
    உறவில் சிறந்தது நட்பு
    துணையின் பாலம் நட்பு
    தோள் தரும் நட்பு
    என் ஊன்றுகோல் நட்பு
    உயிரை தரும் நட்பு ....👬👭

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 4 роки тому +29

    Beautiful song.my favourite song.amazing music.wonderful lyrics.

  • @kalaiputhalvan7201
    @kalaiputhalvan7201 5 місяців тому

    இந்த பாடல் கேக்கும்போது பழைய நினைவுகள் மைண்ட்ல மகிழ்ச்சி அளிக்கிறது

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 3 роки тому

    நண்பனுடனான நட்பு 48 வருடங்கள் கடந்தும் இன்பமுடன் தொடர்கிறது இன்றுவரை.

  • @suseetharan2000
    @suseetharan2000 4 роки тому +58

    This song remembers my childhood life

  • @ajithajithajith6759
    @ajithajithajith6759 5 років тому +18

    உன்மை.. அன்பு.. ஜெயிக்கும்...👌👍

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 29 днів тому

    பிரிந்து போன நட்பினை கேட்டால்
    பசுமையான கதைகளை சொல்லும் ❤

  • @kalaiselvia1221
    @kalaiselvia1221 3 роки тому +1

    Nice song neeyum naanum vegu neram manamvittu pesi sirithaalum priyum pothil sila nodigal mounam kolvathu yean thozhi very nice line

  • @keerthir7436
    @keerthir7436 6 років тому +55

    I delicate this song to my chellakutty ruban love u da we are always best friends

  • @radhikaradhika1743
    @radhikaradhika1743 5 років тому +13

    Best friend ay husband ahh kidaika koduthu vachurukanu😍😍😍.... Avanga tha nammala nalla purinju vachurupanga ... Ded to my .....k

    • @nandhininandhu6452
      @nandhininandhu6452 4 роки тому +1

      Apati oruthavaga irugaka but frd tha irugaka enaku Ava mela love iruku but payama iruku Ava kita sla ...

    • @rajeshcmr4910
      @rajeshcmr4910 3 роки тому

      Hi

  • @nandhini8484
    @nandhini8484 7 років тому +535

    How many of u are watching this song now also

  • @Ambika-u2j
    @Ambika-u2j Місяць тому +1

    Intha paatu daily keypen frienship comes still our death

  • @amarajothijothi4454
    @amarajothijothi4454 5 років тому +1

    Semma song nattppu nattppu than kadhal kadhal than ..@@@@@ vera level. Nice line.....

  • @kowsalyakowsalya6953
    @kowsalyakowsalya6953 5 років тому +38

    நீ என்னுடன் பேசாத போது தான் உணர்ந்தேன் நம் நட்பை பற்றி.... அதன் வலி மிக கடுமையானது...

  • @rathnamrethnam4207
    @rathnamrethnam4207 6 років тому +18

    Best song for Friendship 😊😊😊😊😊 My Favorite song Dedicated to My Best Friends 😊☺☺😊😊😊💐💐💐👍👌👌👌

  • @anchanaar
    @anchanaar 5 років тому +7

    Augst 2019 ..frm kerala.my evertime favrte padal

  • @priyashanmugampriya2317
    @priyashanmugampriya2317 Місяць тому +1

    My favorite song 💐💐

  • @prakashk952
    @prakashk952 3 роки тому +9

    மௌன ராகம் காதம்பரி👍

  • @badrikrish2002
    @badrikrish2002 6 років тому +17

    reality OF friends EXPRESSED SO NICELY

  • @thanikachalam.k7179
    @thanikachalam.k7179 3 роки тому +3

    20021 இந்த பாடலை யாரு கேக்குறீங்க ஒரு like pannunga

  • @babug8375
    @babug8375 2 роки тому +6

    மறக்க முடியாத பாடல்

  • @ramyaakila1104
    @ramyaakila1104 3 роки тому

    பிரியமான காதலும் கூட பிரிந்த பின் ரனமாய் கொல்லும்.

  • @sowntharraj9508
    @sowntharraj9508 3 роки тому +2

    நீயும் நானும் வெகு நேரம் மனம் விட்டு பேசி சிரித்தாலும் பிரியும் பொழுதில் சில நொடிகள் மௌனம் கொள்வது ஏன் தோழி புரிதலில் காதல் இல்லையடி பிரிதலில் காதலை சொல்லும்மடி காதல் காதல் தான் நட்பு நட்பு தான் நட்பின் வழியிலே காதல் வளருமே 👍👍👍

  • @shaikhnoora5261
    @shaikhnoora5261 5 років тому +45

    Childhood memories 😍😍

  • @lakshminshan3534
    @lakshminshan3534 Рік тому +4

    பிரிவில் காதல் உள்ளதடி ♥️🤩

  • @swethamoorthi1098
    @swethamoorthi1098 6 років тому +107

    Friendship is a good relationship

  • @paramugurunathan3445
    @paramugurunathan3445 5 років тому +2

    காதல் மாறலாம் ;நட்பு மாறூமா..... (இந்த வரிகள் யாருடைய வாழ்க்கையில் உண்மையாக நடந்துள்ளது?)

  • @lalithamanim6030
    @lalithamanim6030 2 роки тому

    Intha song romba romba pudikum intha song ah dailyum kepen kekama thoonga maaten intha song la nanum en frd mareye oru feel varum apadi oru natpu natpunaaa ipadi thanga irukanum

  • @thilagaraj941
    @thilagaraj941 5 років тому +11

    Love can change but friends Will never change 💟💟💟Boy friends are another father don't forget this💟💟💟💟I love my friends if they hurt me also not a problem❤❤❤❤❤

  • @kogiankrishnask3121
    @kogiankrishnask3121 4 роки тому +18

    நண்பர்களாக இருந்து காதலர்களாக பெரியவர்கள் ஒரு லக் பொடுக்கா

  • @hemabala76
    @hemabala76 3 роки тому +4

    காதலில் தொடமலும் நட்பில் கை கோர்த்தும் காதலில் காமமின்றி நட்பில் விரிசலின்றி இனிதே வாழலாம்.....

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 4 роки тому +1

    Thozha thozha kanavar thozha ...thozh kudu konjam sanjukanum da SA😍

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Рік тому

    இந்த பாடலை கேட்கும் போது கூட வர சந்தோஷத்தை விட comments பார்க்கவே நல்லா இருக்கு 👍

  • @sandhiya6078
    @sandhiya6078 3 роки тому +82

    பாடகி : சித்ரா சிவராமன்
    பாடகா் : யுகேந்திரன்
    இசையமைப்பாளா் : பரத்வாஜ்
    பெண் : தோழா தோழா
    கனவு தோழா தோழா
    தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    நட்ப பத்தி நாமும் பேசி
    தீர்த்துக்கணும் உன்ன நான்
    புரிஞ்சுக்கணும் ஒன்னொன்னா
    தெரிஞ்சிக்கணும்
    பெண் : ஆணும் பெண்ணும்
    பழகிக்கிட்டா காதல் ஆகுமா
    அது ஆயுள் முழுதும்
    தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
    பெண் : நட்புக்குள் பொய்கள்
    கிடையாது நட்புக்குள் தவறுகள்
    நடக்காது நட்புக்குள் தன்னலம்
    இருக்காது நட்புக்கு ஆண் பெண்
    தெரியாது நட்பு என்னும் நூல்
    எடுத்து பூமியை கட்டி நீ நிறுத்து
    பெண் : நட்பு நட்புதான்
    காதல் காதல்தான் காதல்
    மாறலாம் நட்பு மாறுமா
    ஆண் : காதல் ஒன்றும்
    தவறே இல்லை காதல்
    இன்றி மனிதனும் இல்லை
    நண்பர்களும் காதலர் ஆக
    மாறியப்பின் சொல்லிய உண்மை
    பெண் : நீயும் நானும்
    பழகுறோமே காதல்
    ஆகுமா இது ஆயுள்
    முழுதும் தொடர்ந்தாலும்
    நட்பு மாறுமா
    பெண் : தோழா தோழா
    கனவு தோழா தோழா
    தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    பெண் : …………………………..
    ஆண் : நீயும் நானும்
    வெகு நேரம் மனம் விட்டு
    பேசி சிரித்தாலும் பிரியும்
    பொழுதில் சில நொடிகள்
    மௌனம் கொள்வது ஏன் தோழி
    ஆண் : புரிதலில் காதல்
    இல்லையடி பிரிதலில்
    காதல் சொல்லுமடி காதல்
    காதல்தான் நட்பு நட்புதான்
    நட்பின் வழியிலே காதல்
    வளருமே
    பெண் : பிரிந்து போன
    நட்பினை கேட்டால்
    பசுமையாக கதைகளை
    சொல்லும் பிரியமான
    காதலும் கூட பிரிந்தபின்
    ரணமாய் கொல்லும்
    ஆண் : ஆணும் பெண்ணும்
    காதல் இல்லாமல் பழகிக்கலாம்
    பெண் : ஆன்.. இது கரெக்ட்
    ஆண் : அது ஆயுள் முழுதும்
    கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
    பெண் : தோழா தோழா
    கனவு தோழா தோழா
    தோழா தோள் கொடு
    கொஞ்சம் சாஞ்சுக்கணும்
    நட்ப பத்தி நாமும் பேசி
    தீர்த்துக்கணும்
    ஆண் : உன்ன நான்
    புரிஞ்சுக்கணும்
    ஒன்னொன்னா
    தெரிஞ்சிக்கணும்
    பெண் : ஆணும் பெண்ணும்
    காதல் இல்லாமல் பழகிக்கலாம்
    அது ஆயுள் முழுதும்
    கலங்கப்படாம பார்த்துக்கலாம்
    ஆண் & பெண் : { ம்ம்ம் ம்ம்ம்
    ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2

  • @gopikas6053
    @gopikas6053 7 років тому +51

    Friendship it is great feel

  • @saravananm7823
    @saravananm7823 5 років тому +2

    நல்ல நட்பு கிடைப்பது கடவுளின் வரம்

  • @ishwarya9533
    @ishwarya9533 2 роки тому +1

    0:49 அப்புடி என்ன சொல்லிருப்‌பாரு இப்புடி விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு.... 🙄😁

  • @SoundaravalliSP
    @SoundaravalliSP 6 років тому +20

    Sema song every line is very meaning and beautiful

  • @PHR0506
    @PHR0506 3 роки тому +24

    Music at the end of the song. Semma vera level. Goosebumps started 4:42 👍👍👍👍