Ragasiyamanathu Kadhal - HD Video Song | ரகசியமானது காதல் | Kodambakkam | Nandha | Diya | Sirpy

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #Kodambakkam #Sirpy #Ayngaran
    Groove to the 'Ragasiyamanathu' from 'Kodambakkam' starring Nandha, Diya and Others. Music Composed by Sirpy.
    Song Credits:
    Ragasiyamanathu
    Singers: Harish Raghavendra, Harini
    Music: Sirpy
    Lyrics: Vijay Sagar
    Kodambakkam is a 2006 Tamil romantic drama film directed by K.P.Jagan, and starring Nandha and Diya.
    Directed by K.P.Jagan
    Produced by
    V.S. Satheesan
    K. Seveal
    Starring
    Nandha
    Diya
    Tejashree
    Cinematography: U.K. Senthil Kumar
    Music by Sirpy
    Distributed by AAA Productions
    Music: Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 365

  • @ayngaranmusic
    @ayngaranmusic  9 місяців тому +101

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @alwayshappy9914
    @alwayshappy9914 9 місяців тому +1066

    90s Kids இருக்கீங்களா🤚

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 8 місяців тому +504

    2024 la yarlam intha song 🎵 kekkureenga

  • @ismailayaan3066
    @ismailayaan3066 4 місяці тому +64

    இந்த பாட்டு கெட்டா.எதோ மனசு Fell ஆகுது 2024year கேக்கிறவங்க யார் யார்

    • @sureshm4881
      @sureshm4881 2 місяці тому

      இந்த பாட்டு shoot பன்னதே எங்கள் ஊரில் தான் கொளத்தூர்

    • @DeepaSasi-eg5yu
      @DeepaSasi-eg5yu Місяць тому

      நானும்

  • @gramesmith9898
    @gramesmith9898 5 місяців тому +96

    Sun music தான் அப்பல்லாம் . எவ்வளவு நினைவுகள் .இப்ப நினைச்சா அழுகையாக வருது மீண்டும் வராதவாறு அந்த காலம்

    • @ameerjan2768
      @ameerjan2768 Місяць тому

      Sun music ley bottom scroll message Pani songs dedicated panuom....

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan 7 місяців тому +109

    பேருக்கு ஏத்த மாதிரியே மனுசன் பாட்ட செதுக்கியிருக்காப்ல ❤ #சிற்பி

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 8 місяців тому +124

    Oru time la daily indha paatu poduvanga channel maathama parpom nice song...andha time laam thirumba varadhu

  • @srimeenatchidigitalstudio8632
    @srimeenatchidigitalstudio8632 6 місяців тому +37

    ஆண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…
    ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
    சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
    சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
    இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…
    ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
    அது சுதந்திரமானதும் அல்ல…
    ஈரத்தை இருட்டினை போல…
    அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…
    ஆண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…
    பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
    கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
    கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
    காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…
    பெண் : நீரினை நெருப்பினைப் போல…
    விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
    காதலும் கடவுளை போல…
    அதை உயிரினில் உணரனும் மெல்ல…
    பெண் : ரகசியமானது காதல்…
    மிக மிக ரகசியமானது காதல்…
    பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
    ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
    சுவாரசியமானது காதல்…
    மிக மிக சுவாரசியமானது காதல்…

  • @poorajapooraja6042
    @poorajapooraja6042 8 місяців тому +112

    இதுதான் 90's 😍

  • @karthikeyan-pd7ks
    @karthikeyan-pd7ks 9 місяців тому +85

    நீரினை நெருப்பினை போல
    விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
    காதலும் கடவுளை போல
    அதை உயிரினில் உணரணும் மெல்ல
    ❤❤❤❤❤

  • @rajesh4430dev
    @rajesh4430dev 6 місяців тому +52

    அப்பழுக்கற்ற காதலை தூக்கி சுமந்தது 90 களின் கால நொடிகள்....❤❤❤

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 8 місяців тому +74

    இந்த பாடலில் பிடித்ததே பின்னனி இசை மட்டுமே ❤

  • @sportslover5167
    @sportslover5167 2 місяці тому +9

    கடைசி வரைக்கும் ரகசியமாகவே போயிட்டு 💔😢
    90s காதல் 💖🤧

  • @subramaniansubramanian6224
    @subramaniansubramanian6224 Місяць тому +8

    2025 வருடம் யார் எல்லாம் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் 👍❤️💯👌👏😊

  • @Wanderer_1982
    @Wanderer_1982 7 місяців тому +44

    பஸ்ஸில் FM CD பிளேயர் ரில் கேட்டு அட என்ன படம்ங்க இந்த பாட்டு? இவ்வளவு நல்லா இருக்கே என்று அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தை பற்றி தெரியவந்ததே இந்த பாடலால் தான். இன்று இதை ரசிக்கும் பலருக்கு இந்த பாடல் பின்னால் கரைந்துபோன ஒரு இசையமைப்பாளரை பற்றி சிந்திக்க தெரியாது. அவர் தான் சிற்பி.

  • @Sadhuritextiles2023
    @Sadhuritextiles2023 8 місяців тому +127

    90s kids ku favourite song idhu.. ❤❤❤😊

    • @rajajc6992
      @rajajc6992 7 місяців тому +1

      Ne endha kids. I am 2k

    • @Sadhuritextiles2023
      @Sadhuritextiles2023 7 місяців тому

      @@rajajc6992 I m 90s kid

    • @blueballverve623
      @blueballverve623 5 місяців тому

      Dude.. This is 2007 release....

    • @Sadhuritextiles2023
      @Sadhuritextiles2023 5 місяців тому

      @@blueballverve623 90s kids favourite nu than sonean PA 90s release song nu solla la...
      90s kids teenage la rasicha favorite song pa

  • @Ayishasizma
    @Ayishasizma 2 місяці тому +9

    90s kids yarula ipo etha song kedudu irukingaaaa....😍😍😍😍

  • @balakumarsubramanian8036
    @balakumarsubramanian8036 7 місяців тому +14

    Mobile illa vazhkai evlo sugam..

  • @sugukuttis6020
    @sugukuttis6020 6 місяців тому +11

    எனக்கு பிடித்த பாடல்
    2024.3.17

  • @subashthankappan1423
    @subashthankappan1423 7 місяців тому +26

    2006 best songs of the year, Radio Mirchi award, most favorite song

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 місяців тому +7

    காதல் என்பது புனிதமானது ..
    அதை அனுபவிக்க இந்தப்பாடல் தாலாட்டும்..
    காதல் தென்றல் போன்றது..
    அப்படியே தொட்டு செல்லும் பார்வையும், தென்றலும் ஒன்று தான்...
    அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg 5 місяців тому +9

    எனக்கு இந்த பாடல் ரொம்ப அருமையான பிடிக்கும் நானும் லவ் சாங் பார்த்தேன்

  • @Girish_raj
    @Girish_raj 10 місяців тому +40

    Padam eppadinu theriyala Ana song sema hit🫶🏼

    • @AjithKumar53853
      @AjithKumar53853 10 місяців тому +7

      Indha song ha namakku pidichavangala nanachi kelunga heaven front of you

    • @Girish_raj
      @Girish_raj 10 місяців тому +4

      @@AjithKumar53853 that’s soo true!

    • @mugilan28
      @mugilan28 7 місяців тому +5

      radio memories

    • @MageswariDoctor
      @MageswariDoctor 7 місяців тому +3

      Parathukenna nallarukum nan partehen

  • @RaniSelvakumar-y5j
    @RaniSelvakumar-y5j 7 місяців тому +12

    எனக்கு ரொம்ப பிடித்த song ❤❤❤

  • @sportslover5167
    @sportslover5167 2 місяці тому +2

    1:18 சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது ❤❤
    Lyrics 💖

  • @manivannanj1509
    @manivannanj1509 10 місяців тому +55

    My childhood memories! 🥰

  • @vijayshripal5068
    @vijayshripal5068 7 місяців тому +3

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    79.Jay Jay 2003 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

  • @Lakshmikumar6760
    @Lakshmikumar6760 8 місяців тому +26

    Epa yaru idha patha keatu irukka.. friends..❤❤❤

  • @jananijanani585
    @jananijanani585 10 місяців тому +19

    Indha paatu ketta enamo pannudhu

  • @r.vishwa7782
    @r.vishwa7782 7 місяців тому +18

    ரகசியமாக இருக்கும் வரை தான் உண்மை காதல்😢தன் இதயத்தை தானே குத்திக் கிழிச்சிக்கரது தான் காதல் 😔

  • @tamilarasan4384
    @tamilarasan4384 6 місяців тому +10

    My Favourite Song❤😍Anyone 4.4.2024?

  • @aronjeni284
    @aronjeni284 3 місяці тому +2

    என் மனதில் ஏதோ ஒரு பக்கத்தின் ஞாபகங்கள்

  • @ArunugamS-x1c
    @ArunugamS-x1c 7 місяців тому +5

    Harish raagavendra voice vera level sirpi paattai sedhukki irukkirar vera level songs

  • @pugazhjp7422
    @pugazhjp7422 Місяць тому +2

    இப்ப கேக்கும்போது லவ் பண்ணனுபோலேருக்கு ஆன எந்த பொன்னுக்கும் என்ன புடிக்கில 😢

  • @balajiarun1518
    @balajiarun1518 8 місяців тому +10

    ரகசியமானது காதல்❤❤

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju 2 місяці тому +3

    எப்பொழுதும் சுகமான பாடல்!!!👌👌👌

  • @R.sathishpriya
    @R.sathishpriya 8 місяців тому +30

    தேவையில்லாதது காதல் ❤

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 10 місяців тому +13

    சூப்பர் பாடல்❤

  • @trnambai7488
    @trnambai7488 10 місяців тому +11

    செம்ம 👌

  • @THALIR2018
    @THALIR2018 7 місяців тому +4

    Feb 14 indru indha song keppathu romba pudikum 90s kids favourite song

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 8 місяців тому +7

    I am love starting 2006 this song wonderful movement ❤❤❤❤❤❤❤Beautiful fantastic super

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 7 місяців тому +4

    Sema paatu naa chinna vaysu irukumpothu itha yennada paatu podureenga irunthe college days loves pakkam varumpothu ithellam 💎 maathiri iruku

  • @GandhiKesav
    @GandhiKesav 9 місяців тому +20

    *One of the best evergreen love poem*

  • @abineshabinesh8989
    @abineshabinesh8989 4 місяці тому +3

    2k kisds yaakukelam intha song pudikum✋️🥰😁

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 3 місяці тому +1

    ❤️🥰. நீரினை நெருப்பினை. போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரணும் மெல்ல....🥰❤️❤️❤️❤️... எனக்கு பிடிச்ச சாங்....🥰

  • @jeneshraj364
    @jeneshraj364 7 місяців тому +5

    Remembering my school days, morning before starting to school watching these collections 😍😍😍

  • @shasmishajahan4909
    @shasmishajahan4909 3 місяці тому +2

    2024 la any one here❤

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x 8 місяців тому +6

    My favourite lovely song

  • @sumaammu3700
    @sumaammu3700 Місяць тому

    താങ്കളുടെ, മനസ്സിൽ,, ഇപ്പോൾ, കണ്ടുമുട്ടിയതും, അടുത്തതും, ഒക്കെ, വേണ്ടായിരുന്നു, എന്ന്,

  • @mekala1999
    @mekala1999 7 місяців тому +5

    My favourite song ❤

  • @RAVEENASR-i9r
    @RAVEENASR-i9r 6 місяців тому +4

    I love nandha ❤

  • @jananijanani585
    @jananijanani585 10 місяців тому +10

    My all time favourite song

  • @devikadevika6784
    @devikadevika6784 9 місяців тому +8

    My favourite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangarajk3082
    @thangarajk3082 5 місяців тому +1

    Ivara paatha thirumanam serial a Vara siddhu maariye irukrunga na nenakravangala oru like podunga😅.....

  • @bhaskeey
    @bhaskeey 7 місяців тому +5

    beautiful song. like breeze

  • @FathimaFathima-h6p
    @FathimaFathima-h6p 7 днів тому +1

    90tis la yappaum kakura song

  • @pradeepan-pp4pw
    @pradeepan-pp4pw 10 місяців тому +6

    Sirpy sethukkitayaaru ❤❤❤❤

  • @sumaammu3700
    @sumaammu3700 3 місяці тому

    ഉദ്ദേശം, പിടികിട്ടി, അതുകൊണ്ട്, ആ, വഴിക്കു, തിരിയാമെന്ന്, കരുതി,

  • @siba8877
    @siba8877 3 місяці тому +1

    entha place ithu, yarachu sollunga

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 10 місяців тому +10

    Excellent work bro 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyag4588
    @suriyag4588 8 місяців тому +6

    Childhood memories

  • @sakthivelr3207
    @sakthivelr3207 9 місяців тому +6

    My favourite song 💐💐💐

  • @hariharenmythili2463
    @hariharenmythili2463 8 місяців тому +5

    My favourite song ❤❤❤❤❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 9 місяців тому +2

    ❤hi.for.sirpy.music.composed.and.haryshragavendra/hariny.voice.very.(nice).tamil.flim/song.date:17/12/2023.

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 10 місяців тому +6

    fantastic excellent super song ❤❤❤❤❤❤❤

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 8 місяців тому +2

    Arputham attagasam Supero super❤️

  • @sumaammu3700
    @sumaammu3700 Місяць тому

    ഇപ്പോൾ,,e, പാട്ട്,, ഇട്ടതു,, അതാണ്, ഞാൻ, മനസിലാകുന്നത്,

  • @vijayvinith7337
    @vijayvinith7337 8 місяців тому +3

    My favourite song nice

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Місяць тому +1

    One of my favorite song forever 🥲💪💯❤️😇

  • @sumaammu3700
    @sumaammu3700 22 дні тому

    ഒരു, ഗൂഡ്‌നെറ്, പറയട്ടെ, ഇപ്പോൾ, വരും,

  • @priyaraj9360
    @priyaraj9360 7 місяців тому +5

    K tv la adikadi poduvanga ❤

  • @sridharrajan3211
    @sridharrajan3211 3 місяці тому +1

    ❤ like and listen 2024❤❤😂

  • @padmanaabank7382
    @padmanaabank7382 7 місяців тому

    தாமரை மலர் அலங்காரம் பூஜை பொருட்கள் கிடைக்கும் அலமு கடை

  • @rgowri8890
    @rgowri8890 10 місяців тому +9

    90's kids favorite

    • @rgowri8890
      @rgowri8890 9 місяців тому

      Thanks anna Athu ennoda second son ennaku ponnu illa Athan ponnu mathiri dress pottu photos eaduthom

    • @rgowri8890
      @rgowri8890 9 місяців тому

      @@anand7389gmail FIRST SON NAME MUTHIAH ENNODA MAMANAR NAME , SECOND SON NAME AADHAN ATHU KEELADI LA KIDACHA NAME SO NAME EPDI ERUKU ANNA

  • @arumugamdurga2320
    @arumugamdurga2320 4 місяці тому

    Harish ragaventra kural oru pokkisam

  • @santhoshsaraal1697
    @santhoshsaraal1697 5 місяців тому +1

    2024

  • @sumaammu3700
    @sumaammu3700 2 місяці тому

    E, പാട്ട്, എനിക്കു, ഇഷ്ടമായതുകൊണ്ടാണ്,

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 6 місяців тому +2

    Super good ❤nice

  • @bharat_a_s
    @bharat_a_s 4 місяці тому +1

    Wow what a voice, scenery and music 👌✨🙈🛐💯

  • @ashvind.r3111
    @ashvind.r3111 3 місяці тому +1

    ❤ my love song ❤❤❤❤❤

  • @poojapuja343
    @poojapuja343 4 місяці тому

    Male : { Ragasiyamaanadhu kaadhal
    Miga miga ragasiyamaanadhu kaadhal } (2)
    Male : Mugavari sollaamal mugam thanai maraikum
    Oru thalaiyaagavum sugam anubavikum
    Swarasiyamaanadhu kaadhal
    Miga miga swarasiyamaanadhu kaadhal
    Male : Sollaamal seiyum kaadhal ganamaanadhu
    Solla chonnaalum solvadhum illai manamaanadhu
    Sollum sollai thedi thedi yugam ponadhu
    Indha sogam thaanae kaadhalilae sugamaanadhu
    Male : Vaasanai velichathai polae
    Adhu sudhandhiramaanadhum alla
    Eerathai irutinai polae
    Adhu olindhidum veli varum mella
    Male : Ragasiyamaanadhu kaadhal
    Miga miga ragasiyamaanadhu kaadhal
    Male : Mugavari sollaamal mugam thanai maraikum
    Oru thalaiyaagavum sugam anubavikum
    Swarasiyamaanadhu kaadhal
    Miga miga swarasiyamaanadhu kaadhal
    Female : Ketkaamal kaatum anbu uyarvaanadhu
    Ketu koduthaalae kaadhal angu uyiraagudhu
    Ketkum kelvikaga thaanae badhil vaazhudhu
    Kaadhal ketu vaangum porulum alla iyalbaanadhu
    Female : Neerinai nerupinai polae
    Viral thodudhalil purivadhum alla
    Kaadhalum kadavulai polae
    Adhai uyirinil unaranum mella
    Female : Ragasiyamaanadhu kaadhal
    Miga miga ragasiyamaanadhu kaadhal
    Female : Mugavari sollaamal mugam thanai maraikum
    Oru thalaiyaagavum sugam anubavikum
    Swarasiyamaanadhu kaadhal
    Miga miga swarasiyamaanadhu kaadhal

  • @CheekatiPraveenkumar
    @CheekatiPraveenkumar 5 місяців тому +1

    I like this song ❤very good lady character❤❤❤❤❤❤❤❤❤

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 6 місяців тому +3

    Semma Song🎵🎵🎵🎵🎵🎵

  • @villagefoodtasting733
    @villagefoodtasting733 10 місяців тому +1

    Movie sentimenta erukkum ethu unmai sampavam eintha movie supera erukkuum

  • @senthilkumarn386
    @senthilkumarn386 4 місяці тому

    ❤மனதையும் உடலையும் இணைந்து கொடுக்கக்கூடிய ஒரே உறவு காதல்❤

  • @sowmiyavasudevan3395
    @sowmiyavasudevan3395 4 місяці тому

    Tune is similar to "Enthan padalgalil" song from Uravai kaatha kili movie

  • @santhasri2814
    @santhasri2814 6 місяців тому +2

    super song❤

  • @kishore788
    @kishore788 3 місяці тому +1

    90 kid songs 🔥 sara 🖤

  • @nirmalasatish4295
    @nirmalasatish4295 5 місяців тому +1

    90's kids fav song... 2ks never understand this feeling❤

  • @Trendin_talkies
    @Trendin_talkies 7 місяців тому +2

    My first love song ❤❤

  • @KANCHIVAASI-zu2ge
    @KANCHIVAASI-zu2ge 7 місяців тому +2

    super song❤❤❤

  • @dd_music24
    @dd_music24 5 місяців тому

    audio super nu solradha video super nu solradha nu therila..Vera level melody ❤

  • @reganbenadickt
    @reganbenadickt 7 місяців тому

    Miga Miga Azhahaana Varigal thanks pondattie ❤❤😘😘😘😘😘😘😘😘😘

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg 5 місяців тому

    எனக்கு இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் வேணும் லவ் பண்ண

  • @karthisilver4027
    @karthisilver4027 4 місяці тому

    Rombaaaaaaaaa pudicha song 2024 la yum ketutu eruken

  • @murugesan1696
    @murugesan1696 4 місяці тому

    Kadhalavathu kaththirikkaiyavathu yellam antha oottaikkuththan entha aattam.

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 6 місяців тому

    APR 04 - 2024
    வீடியோ பாட்டு 👌🌹👌 G , B , PALYA

  • @SheikaliSSSCONSULTING
    @SheikaliSSSCONSULTING 2 місяці тому

    Idhu enga ooru

  • @RamanRaman-yl1vj
    @RamanRaman-yl1vj 4 місяці тому +1

    90,s💖😍love 🥰song💘my 🤗song❤

  • @mnisha7865
    @mnisha7865 4 місяці тому

    Superb beautiful nice song and voice and 🎶 12.5.2024