Na 2024 la entha songe kekara....yevlo years analum ketute irupa....yepo ketalum pushusa kekara mari ieukum.....sweet memories yelam mind la vanthu pokum❤❤❤❤❤😊😊😊😊
நானும் நான் படித்த கிராமத்தை விட்டு வந்து விட்டேன் தொடர்கின்றன நினைவுகள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,,,, பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ஏதோ ஒன்று தொலைந்தது போல ஏதோ மீண்டும் பிறந்தது போல தாயே என்னை வளர்த்தது போல கண்களின் ஓரம் கண்ணீர் வருதே,,,
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ஏதோ ஒன்றை தொலைத்தது போல ஏதோ மீண்டும் பிறந்தது போல தாயே என்னை வளர்த்தது போல கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி முதல் முதல் குடித்த மலபார் பீடீ முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம் முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதலகாவே பழகிய நீச்சல் முதல் முதலாகவே ஒட்டிய சைக்கிள் முதல் வகுபெடுத்த மல்லிகா டீச்சர் முதல் முதலாகவே அப்பா அடித்தது முதல் முதலாகவே சாமிக்கு பயந்தது முதல் முதலாகவே வானவில் ரசித்தது முதல் முதலாகவே அரும்பியே மீசை முதல் முதலாகவே விரும்பிய இதயம் முதல் முதலாகவே எழுதியே கடிதம் முதல் முதலாகவே வாங்கிய முத்தம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே …!!!
Elementry school ம் 10 ம் class வரை படித்த school ம் வாழ்க்கையில் மறக்காதவைகள். சொந்த ஊரில் போகும்போது நாம் படித்த பள்ளியை cross செய்யும் போது மனது சஞ்சலப்படும்.
இந்த பாடலை கேட்டவுடன் என் உயிருக்கு உயிரான நன்பன் ஞாபகம் வந்தது நாங்கள் இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாக தான் செல்வோம் குடும்பமாக இருந்தாலும் சரி தொழிலிலாக இருந்தாலும்் சரி அதில் வரக்கூடிய நல்லவிசயங்களை பகிர்ந்து கொள்வோம் அவன் இல்லாததால் எனக்கு மனம் வருத்தமாக இருக்கிறது காரணம் கொரணா என்ற கொடிய நோயால் இருவரும் பாதிக்கப்பட்டோம் ஆனால் அவன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டான் அவன் துக்கத்தில் கூட அவன் குடும்பத்தை பார்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கி விட்டது அது மிகவும் மனவேதனை அடைந்தேன் சமீபத்தில் தான் அவர்களை பார்த்து வந்தேன் இந்த பூமியில் பந்தம் பாசம் சொந்தம் நட்பு எதுவும் நிரந்தரமாக இருப்பது இல்லை நிரந்தரமாக இருப்பது என் மனம் செய்த புண்ணியத்தை பெற்றுக்கொண்ட ஆத்மாவும் என்னை நல்வழி பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மகான்களும் தெய்வங்களும் நிரந்தரமாக துணை நிற்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
கடந்து வந்துவிட்ட காலம். நினைவில் இருந்து நீங்காமல் நிலைத்து நிற்கிறது. மீண்டும் அந்த காலத்திருக்கு தான் செல்ல முடியுமா.? இதயம் கனக்கிறது. அன்று உடன் இருந்த உறவுகள் இன்றும் இருக்கிரார்கள் நினைவு வடிவங்களில்.
முதல் முதலாக அரும்பிய மீசை. முதல் முதலாக விரும்பிய இதயம். முதல் முதலாக எழுதிய கடிதம். முதல் முதலாக வாங்கிய முத்தம். முதல் முறை எண்பது ஒரு முறை மட்டுமே.
ஏதோ ஒன்றை தொலைக்கவில்லை 😢
ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் தொலைத்து விட்டது 90's வாழ்க்கை
Yes.
உண்மை தான்
Yes
Crct
😢😢😢
யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டே உங்கள் சிறுவயது ஞாபகங்களை மீட்டி பார்த்தீர்கள். குறிப்பாக 90s kids??
😢
நானும் 90கிட்ஸ்
Me too every day I asking this lyric
Maraka mudiyuma andha alakiya natkal
2024/04/13
இது போன்ற அழகிய வாழ்வியலை அனுபவிக்க 90களின் குழந்தையாக எங்களை படைத்த இறைவனுக்கு நன்றி.....
ஆமாம்
Na 2k but enakku 90s songs la romba pudikkum ❤
@@sowmiyasowmiya6875 l
@@sowmiyasowmiya6875ii ki o hi ill 🤒🤒 ggtggggii hi ghum gg
True lines 😔
😭 இந்த பாட்டு கேட்டு பழைய நினைவுகள் வந்து அழுகை தான் வருது 😭😭
Yes😭😭😭
S
Yes
@@Rajalakshmi-ig4cb 💯🙏
சமீபத்தில் இழந்த என் அம்மாவின் ஞாபகம் வருதே 😭ஞாபகம் வருதே 😭
ஞாபகத்தோடு சேர்ந்து கண்ணீரும் வருகிறது... காட்சிகள் மாறினாலும் நினைவுகள் இன்னும் சாகாமல் ஏதோ ஒருபக்கம் உயிர்த்துக்கொண்டே தான் உள்ளது...
இந்த பாடலை கேட்டு என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வடிகிறது வாழ்கையில் மறக்க முடியாத நாட்கள்
கண்ணீர் வருகிறது 90sல இருந்த காலங்களை நினைக்கும் போது...
நாட்கள் செல்ல செல்ல இந்த பாடல் மதிப்பு அதிகமாகும்
இரவு நேரத்தில் இப்பாடலை கேட்டு மகிழ்பவர்கள் யார் யார்.
Every Sunday night
I am
Aluthathu than athikam 😢
சவுதி அரேபியாவின் யான்பு நகரத்தில் 10.30 pm kku கேட்கிறேன்
Rombe vali bro
விடுமுறையில் நாடு சென்று பாடசாலையை கடந்து செல்லும் போதெல்லாம் திரும்பகிடைக்குமா இந்த வாழ்க்கை என தோண்றும். கண்ணீரும் வரும் .😢
🙏❤️🎧காலத்தால் அழியாத பாடல் ✍️ ஞாபகம் வருதே 🙏 i love you songs 🔥😍😍
முதல் முதலாக அழுத சிநேகிதன் மரணம் மரண வலி😭😭😭😭😭 மறக்க முடியாத வலி
😭😭
@@pksumeedh4135😊
@@pksumeedh4135😊
😭😭😭
சொர்க்கத்தில் வாழ்ந்து நரகத்தில் வாழுகிறோம் 2023யில் ❤️
😢
இந்தப் பாடலை 2023லும்கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
நான்
Me
Yes I am
8σ
Am
இந்த பாடல் 80,90 களில் பிறந்தவர்களுக்கு சமர்பணம்
Thank you❤❤ brother
Thanks
🙏🏳🌈💯
Early 2k kum porunthum Brother
🙏👍🏻❤️
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திகட்டாத ஒரு படம்... missing old days💔😭
எனக்கு 73 வயது ஆகிறது.எனது பழைய உணர்வு அப்படியே இருக்கிறது.எனது பள்ளி நன்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.நன்றி சேரனுக்கு.கோம்பை ரெங்கநாதன்
Kombai & age 74 now.....Raja sir's gang?
2024 la indha song yarellam kettinga❤❤❤❤❤❤😂😂😂
Na 2024 la entha songe kekara....yevlo years analum ketute irupa....yepo ketalum pushusa kekara mari ieukum.....sweet memories yelam mind la vanthu pokum❤❤❤❤❤😊😊😊😊
நானும் நான் படித்த கிராமத்தை விட்டு வந்து விட்டேன்
தொடர்கின்றன நினைவுகள்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,,,,
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஏதோ ஒன்று தொலைந்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே,,,
2023 இல் இப் பாடல் கேட்டு அழுதவர்கள் 😭😭
I'm also
😭😭😭😭😭
😭😭😭😭😭
2024❤❤❤❤😢
அனைவரும் பார்க்க வேண்டிய படம்..😭😭 பள்ளிக்கு சென்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த பாடலின் உணர்வு..
சத்துணவுக்காக பள்ளியில் கையேந்தி நின்ற காலம் அது நிலக்கோட்டையில்
Nan thevaram bro
1972 1979nilakkottai
Sss
😢😢😢
முதன்முதல் அழுத சிநேகிதன் மரணம் என்ற வரிகள் கண்ணீர் வரவைக்கிறது
Ama bro
@@badthinker964 l 8⁰ bhi
நினைத்தது நடக்காத போது நம்பிக்கையே பெரிதாக தெரியும்
காசு கொடுத்து கடவுளைப் பார்த்து கடவுளுக்கும் காசு கொடுத்து கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்பவன்தான் மனிதன்
எழுத்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்... உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்...
மீண்டும் கிடைக்குமா அந்த பழைய நினைவுகள் 😭😭😭😭😭
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடுவேன்😢
நினைவுகள் என்றும் அழிவதில்லை..... நினைவுகளோடு
தான் வாழ்க்கை பயணம் நகர்கிறது.
🙏🏳🌈💯
உண்மை தான் மறக்க முடியாத அனுபவம்
இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும். இந்தத் தலைமுறையினரும் கண்டு புது அனுபவம் அடைய வேண்டும்.
கண்டிப்பாக தியேட்டர்யில் போட வேண்டும்
Crt
Cheran should re release this movie @ a time in all t n theatres
❤
இந்த பாடலை 2024 ல யாரெல்லாம் கேட்டு ரசிப்பவர்கள் 💜
இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து நான் பாட்டு கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்🎉🎉🎉❤❤❤
@@Sivakumar-fg1xv😢z/
Jast now
😂😂😂
❤
காலத்தால் வெல்ல முடியாத கனமான பாடல்!
கிராபிக்சும் இயற்கையும்
இணைந்த கலக்கல் பாடல்!
பரத்வாஜ் குரல்
பழைய நினைவுகளை மனதில் கிளறுகிறது
அவளின் நினைப்பில் அனுதினமும் நான் காயங்கள் மாறலாம் காட்சிகள் மாறுவது இல்லை... ராஜா (புவனேஷ்வரி)
i miss my eswari......
இப்படியான பாடல்கள் என்றும் என் நிணைவில் 😢
❤ nice song
Iam malayali, aana, intha song varathil oru murayavathu kepen.. Mozhi vera yanalum, manitharode, feeligs onnu thanne!!!!🥰🥰
பழைய நினைவுகள் வந்து மனதை பாரமாக்குது.அதெல்லாம் எவ்ளோ சந்தோஷமான நாட்கள் திரும்ப கிடைக்குமான்னு ஏங்க வைக்குது இந்த பாடல்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் பிறந்தது போல
தாயே என்னை வளர்த்தது போல
கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி
முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி
முதல் முதல் குடித்த மலபார் பீடீ
முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு
முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
முதல் முதலகாவே பழகிய நீச்சல்
முதல் முதலாகவே ஒட்டிய சைக்கிள்
முதல் வகுபெடுத்த மல்லிகா டீச்சர்
முதல் முதலாகவே அப்பா அடித்தது
முதல் முதலாகவே சாமிக்கு பயந்தது
முதல் முதலாகவே வானவில் ரசித்தது
முதல் முதலாகவே அரும்பியே மீசை
முதல் முதலாகவே விரும்பிய இதயம்
முதல் முதலாகவே எழுதியே கடிதம்
முதல் முதலாகவே வாங்கிய முத்தம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே …!!!
அருமை❤❤
நெஞ்சில் புதைந்த உணர்வுகள் யாவும் சில்லறை போல சிதறி போனது கண்ணீர் துளிகளாக.... கவிஞர் சினேகனின் வரிகளில்...
lyrics sinegan illa bro cheran
இயக்குனர் சேரனின் செல்வங்களில் முதன்மையானவற்றில் முக்கியமானவை இந்த ஆட்டோகிராப்...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 90 s kids வாழ்க்கை ஞாபகம் வருதே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 புனிதமான புன்னியமான வாழ்க்கை இனிமே கிடைக்காது
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் ஊரில் இருந்த
பழைய ஞாபகங்களை
நினைத்து கண்ணில் நீர்
வருகிறது
இந்த பாடல் கேட்கும்போது உலகத்தை விட்டு பிரிந்த என் நண்பன் ஞாபகம் வருகிறது
Same
சேரன் என் இனிமையான வசந்த காலம் பாடல் வாழ்த்துக்கள்🙏👍
என்ன அருமையான வரிகள். .
இசை. .
பாடகர் குரலினிமை..
Music and singer is barathwaj
Yes Sir
காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து,கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்பவன்தான் மனிதன்...
பழைய நினைவுகளை நியபகம் வருகிறது 😌😢💔💔💔
காசு பணம் இல்லாவிட்டாலும் எதார்த்தமாக வாழ்ந்த வாழ்க்கை இப்பொழுது அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாத போலி வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும் மலரும் நினைவுகள்
100 உண்மை
உண்மையிலும் உண்மை 😢
Pp
XROrx
XROrx
Elementry school ம் 10 ம் class வரை படித்த school ம் வாழ்க்கையில் மறக்காதவைகள். சொந்த ஊரில் போகும்போது நாம் படித்த பள்ளியை cross செய்யும் போது மனது சஞ்சலப்படும்.
90 லைப் சொர்க்கம் இப்போ கலாம் மாறிவிட்டது மீண்டு அந்த வாழ்கை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Suthamana life 90s life ..... Ippo valdrathu life ah da chai
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உண்மை பழமையான வாழ்க்கை மறக்கமுடியாது வேண்டும் என்பதே எல்லோருக்கும் வேண்டும் வாழ்க வளமுடன்*****!!!!!
எ ன க்கு பி டி த் த பா ட ல் supper 😢😢
பழைய நினைவுகளை பின் நோக்கி செல்ல செல்ல நன்றி உணர்வு மேலிடும்.. ஓ இவர்களுக்கு நாம் என்ன பிரதிபலன் செய்து இருக்கிறோம்..
மறதி வேண்டும் ஆனால் 🦋🦋🦋...மிகவும் அழகானவை நாம் வளர்ந்த 90 களின் வாழ்கை...🫴🦋l🫴
Arumaiyanavarigel
இந்த பாட்டை கேட்டாலே அழகையும் பழைய நினைவுகள் வருது 😂😂😂😂
சினேகனின் சிறந்த பாடல்களில் ஒன்று
Sinegan illa Anna lyrics cheran
அருமையான இளமை பருவத்தில் நினைவுகள் 🙏💚💐
90 ல பிறந்தவர்கள் வாழ்ந்த நியாபகம்
மனதை எங்கோ இழுத்து செல்கிறது....
எத்தனைவகையான விஞ்ஞானம் வளர்ந்தாலும் கடந்த காலத்துக்கு அழைத்து சென்று அப்படியே மீண்டும் அதே இடத்தில் நிருத்திவிடுகிறது சினேகன் அண்னன் பேனா கிருக்கள்கல்
90 kid's marakatha ninaivukal.. Song👍❤️
கபடி டயர் வண்டி கண்ணா மூச்சு பம்பரம் கம்பு தல்லுதல் இந்த விளையாட்டு எல்லாம் நினைவு வந்தது🎉🎉🎉🎉🎉🎉🎉
கில்லி கோலிகுண்டு
மிகவும் நன்றாக உள்ளது சேரனின் படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது
இந்த பாடலை கேட்டவுடன் என் உயிருக்கு உயிரான நன்பன் ஞாபகம் வந்தது நாங்கள் இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாக தான் செல்வோம் குடும்பமாக இருந்தாலும் சரி தொழிலிலாக இருந்தாலும்் சரி அதில் வரக்கூடிய நல்லவிசயங்களை பகிர்ந்து கொள்வோம் அவன் இல்லாததால் எனக்கு மனம் வருத்தமாக இருக்கிறது காரணம் கொரணா என்ற கொடிய நோயால் இருவரும் பாதிக்கப்பட்டோம் ஆனால் அவன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டான் அவன் துக்கத்தில் கூட அவன் குடும்பத்தை பார்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்கி விட்டது அது மிகவும் மனவேதனை அடைந்தேன் சமீபத்தில் தான் அவர்களை பார்த்து வந்தேன் இந்த பூமியில் பந்தம் பாசம் சொந்தம் நட்பு எதுவும் நிரந்தரமாக இருப்பது இல்லை
நிரந்தரமாக இருப்பது என் மனம் செய்த புண்ணியத்தை பெற்றுக்கொண்ட ஆத்மாவும் என்னை நல்வழி பாதையில் அழைத்துச் செல்பவர்கள்
மகான்களும் தெய்வங்களும் நிரந்தரமாக துணை நிற்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
இதே நிலைமை தான் என் தோழிஒண்ண இருந்தோம் என் தோழி பிரிந்து வாடுகிறேன்
அருமையான பாடல் சேரன் வாழ்த்துக்கள்
💐💐💐🌹
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரையும் தான் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை கண் முன் நிறுத்துகிறது.
எப்படி த இவளோ கருத்தா வரிகள் எழுதுறாங்க தெரில ..🥲
ஆனால் பழைய நினைவுகள் அனைத்தும் நியாபகம் வருது🤩😔🤩😔
ஏதோ தெரியவில்லை அழுகிறேன் 🎉
இனிமையான பாடல்
கடந்து வந்துவிட்ட காலம். நினைவில் இருந்து நீங்காமல் நிலைத்து நிற்கிறது. மீண்டும் அந்த காலத்திருக்கு தான் செல்ல முடியுமா.? இதயம் கனக்கிறது. அன்று உடன் இருந்த உறவுகள் இன்றும் இருக்கிரார்கள் நினைவு வடிவங்களில்.
பழைய ஞாபகம் மறக்க முடியவில்லை இந்தபாடல்
Yes
எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்... உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்...
சினேகன் பாடல் எழுதி படித்தது
அந்த நாள் ஞாபகம் இன்றும் ❤❤❤❤ பெஸ்ட் movement forever 😊
எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்... உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்...
மலரும் நினைவுகள் யாருக்கு எல்லாம் வரும் பாடலை கேட்டு
இந்தப் பாடல் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும்
எப்படி நாங்கள் அன்று வாழ்ந்த சந்தோசத்தை மறக்க முடியும்.பாடலை கேட்டாலே கண்கள் குளமாகின்றன இன்றும்்😢😢
பரத்வாஜ் குரலில் உள்ள உயிரோட்டம் ❤
I love this song 😍😍💝😍😍 ennku romba pudicha padal
அழகான வலிகள்
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢என்னோட 90 s life ஞாபகம் வருது. 😢😢😢😢😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😔😔😔😔😕😕😕😕😕😕
ஆட்டோ கிராப் படத்தில் வரும்
ஞாபகம் வருகிறதே பாடல்
ஆண்டுகளாக ஆண்டுக
பள்ளி பருவத்தை யாராலும் மறக்க முடியாது .... என்றும் நினைவில்
இப்போது உள்ள காலம் காசு பணம் எதிர்பார்ப்பு இருக்கிறது சொந்தம் பந்தம் கிடையாது இப்போ உள்ள காலம்
சுகமான வலிகள்😢😢😢
தொடரும் கிராமத்து உறவுகள் நினைக்க நினைக்க இ நிக்கும் அழுகை.
சுகமான நினைவுகள் கண்ணீருடன்......
Vera leveal song pa
முதல் முதலாக அரும்பிய மீசை.
முதல் முதலாக விரும்பிய இதயம்.
முதல் முதலாக எழுதிய கடிதம்.
முதல் முதலாக வாங்கிய முத்தம்.
முதல் முறை எண்பது
ஒரு முறை மட்டுமே.
நினைவோடு நான், கேக்க கேக்க திகட்டாத பாடல்
காலங்கள் மறைந்து போனாலும் நினைவுகள் நெஞ்சில் மறையாது❤
இந்த பாடலை கேட்கவில்லை பழைய நினைவுகளை கண்டு கண்களில் கண்ணீர் வருகிறது
முதல் முதல் ஆக்கிய கூட்டாச்சோறு
கோடி முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத படம்,பாடல்❤❤❤❤❤❤❤❤
மறக்க முடியாத சிறு வயது நியபாகம் மகிழ்ச்சி இப்போ எதுமே இல்லை என்ன வாழ்க்கை இது😢😢😢
எனக்குள் இருக்கும் நினைவுகளை இப்பாடல் கண்முன்னே வருகிறது
எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் இருக்கும் பாடல் இது
இந்த பாட்டு கேட்கும் போது முதன்முதலில் அழுத சினேகிதன் மரணம் எண் வாழ்வில் உண்மையில் நடந்தது
Super song😊
காலத்தால் அழியாத நினைவுகள் பொக்கிஷம்
ஞாபகம் வந்தது எல்லாம் கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வுகள்.
இன்று அனுபவிப்பது அனைத்தும் நமக்கு இறைவனால் அளிக்கப்படும் தண்டனைகள்.
Iam addict.. For this film also... 🙂🔥🥲🥰 cheran sir 😘
காசு பணம் இல்லாத வாழ்க்கையாக இருந்து இருந்த மனிதனை மனிதனாக பார்த்து இருக்காலம் ....
2010la ithu etho oru soga padal ...but ipo ithu Nama memories song❤❤