sir எனக்கு நடக்கிறப்ப மூச்சுதிணறல் ஏற்படுகிறது. நுரையீரல் சம்பந்தமாக டாக்டரைப் பார்த்தேன். நுரையீரலில் CT Scan பார்த்துவிட்டு பிரச்சனை இல்லை. normal சொல்லிட்டாங்க. ECO normal சொல்லிட்டாங்க. ஆனாலும் நடந்தால் மூச்சு வாங்குகிறது. 3 மாதமாக இந்த பிரச்சனை உள்ளது. எனக்கு வயது 34
Hi Dr . My 7 years old girl kid have sigh often .. I already saw ur video about sigh... But today night perumoochi vida siramamaa irkunnu solra ?? Cumin water kuduthn.. idhuku enna reason dr
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மனசு வேற நினைச்சி கொலம்புது எனக்கு குழந்தை பிறந்த நான்கு மாதங்கள் ஆகிறது எனது குழந்தை பாதங்களில் இரண்டு மாதங்களில் சிகப்பு இரத்த கோடு ஒன்று தோன்றியது அது இன்னும் மறையாமல் இருக்கிறது இனையத்தில் பார்த்தல் ஏதேதோ போட்டுருக்கு ப்ளீஷ் அண்ணா என்னனு கண்டுபிடிச்சு சொல்லுங்க ப்ளீஷ் அண்ணா 😭
En baby ku 3 month aguthu doctor ennum thala nikkala en baby left side mattum tha thungura vilaiyadura vedikka pakkura edthu normal ah doctor ella thala ora side ah nikkuma
Sir Enaku 22 age But breeth panna kastama iruku nanu Saliyala Ipdi irukunu iruntha but Moochi Vayala izhuthu vidra mari Avuthu 😪 Any Solution iruntha sollunga Sir
En babyku small intestine 40cm than erukunu doctor sonnaka athunala baby critical than appadinu sonnaka ana try pannalam nu sonnaka en baby small intestine valaruma doctor athu periya problem ah un babyku
3 months Kulanthai mother feeding yedutha undanaiya motion thiri thiriya kojam thaniya pora oneday ku 6times pora urine 5 times pora ethu yeathana problem ma sir pls reply
Sir 5 month baby ku 1 montha aah mookadaippu nyt nyt varuthu sali mookkula olugave illai hospital la 1 week treatment pannom 20 time Nepulaicer vechanga irunthalum veettku vanthum sariyagave ila lungs and heart scan and x ray eduthanga ellam normal nu solranga. Dailyum nosal drops podarom eppo sariyagum please reply pannunga...
மருத்துவருக்கு நன்றி வணக்கம்
sir எனக்கு நடக்கிறப்ப மூச்சுதிணறல் ஏற்படுகிறது. நுரையீரல் சம்பந்தமாக டாக்டரைப் பார்த்தேன். நுரையீரலில் CT Scan பார்த்துவிட்டு பிரச்சனை இல்லை. normal சொல்லிட்டாங்க. ECO normal சொல்லிட்டாங்க. ஆனாலும் நடந்தால் மூச்சு வாங்குகிறது. 3 மாதமாக இந்த பிரச்சனை உள்ளது. எனக்கு வயது 34
Same problem for 3 year😢
Same problem to me
Kidiny problem
ஆடி மாசம் மட்டும் தான் சிரமம்😢
Cloistral check pannuga
9 month baby ku kulavi kadichuruchu yethuvum prblm ah normal ah v2la koodu katura kulavi explain panunga sir
En son ku mouthla bad breath vardhu dctr 2 tyms brush pannalum kandipa vdo podunga pls
Hi Dr . My 7 years old girl kid have sigh often .. I already saw ur video about sigh... But today night perumoochi vida siramamaa irkunnu solra ?? Cumin water kuduthn.. idhuku enna reason dr
Sir எனக்கு டஸ்ட் இருந்தால் ஒரு மாதிரி மூச்சு விட கஷ்டமாக இருக்கும் அல்லவா அப்படி ஒரு feel ஆகுது Sir
Hollo
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மனசு வேற நினைச்சி கொலம்புது எனக்கு குழந்தை பிறந்த நான்கு மாதங்கள் ஆகிறது எனது குழந்தை பாதங்களில் இரண்டு மாதங்களில் சிகப்பு இரத்த கோடு ஒன்று தோன்றியது அது இன்னும் மறையாமல் இருக்கிறது இனையத்தில் பார்த்தல் ஏதேதோ போட்டுருக்கு ப்ளீஷ் அண்ணா என்னனு கண்டுபிடிச்சு சொல்லுங்க ப்ளீஷ் அண்ணா 😭
En 5month baby kum face la lam iruku. ennaku fungal infection alergy avanukum.vegama moochu vangum 😢
En baby ku 3 month aguthu doctor ennum thala nikkala en baby left side mattum tha thungura vilaiyadura vedikka pakkura edthu normal ah doctor ella thala ora side ah nikkuma
Nan specs use pnran reason ah enaku 4nla letters partha shadow teriyudhu dctr without specs um apidiye tan teridhu enna reason ah irukum sir
சிரமம் நுரைஈரல் இதயம் சிறுநீரகம் இரைப்பை போன்றவைகலால் வந்தால் என்ன என்ன முதலில்டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதனை கூறவும்
neosmile drops babykku koudakkalama doctor pls sollunga
Sir my baby ku 2 month agudu and two side um stomach la kuli viludu but baby active va than irukanga please reply me sir normal a
Sir sollunga sir pls
2 மாத குழந்தைக்கு ஆவரம் பூ இலையை வைத்து குளிக்க வைக்கலாமா ...சொல்லுங்க சார் plsss.....
Sir Enaku 22 age But breeth panna kastama iruku nanu Saliyala Ipdi irukunu iruntha but Moochi Vayala izhuthu vidra mari Avuthu 😪 Any Solution iruntha sollunga Sir
Bro ipo yeppdi bro iruku ungaluku yaankum ippdi dhan bro iruku nanum nariya doctor parthan
@@logeshk2961 bro ippom eppidi irruku ungaluku
Enkum age 21 tha aguthu same problem tha 😢😢ena solution soluga plss😢
@@Kuttyma0308 sari aaidum bro payapudathinga onnum aakathu .overthink pannathinga relax sa irruka try pannaunga
Sri 13 vayadhu yenda magal yendha neramum muchchi veeda kastama irukundu solluraga
எனக்கு பேரு மூச்சு அதிகமா வருது பெருமூச்சு மூச்சு எடுக்க சிரமமா இருக்கு
En babyku small intestine 40cm than erukunu doctor sonnaka athunala baby critical than appadinu sonnaka ana try pannalam nu sonnaka en baby small intestine valaruma doctor athu periya problem ah un babyku
Please doctor enaku reply pannuka nan romba depression la eruken
3 months Kulanthai mother feeding yedutha undanaiya motion thiri thiriya kojam thaniya pora oneday ku 6times pora urine 5 times pora ethu yeathana problem ma sir pls reply
Hi sir have a good day
Corona injection potathula erunthu thaaa Yanaku romba mudilaa 😭😭😭
உண்மையிலே ப்ரோ இது போட்டு இல்ல இருந்து தான்எல்லா பிரச்சனையும் ஆரம்பிக்குது
Sir 5 month baby ku 1 montha aah mookadaippu nyt nyt varuthu sali mookkula olugave illai hospital la 1 week treatment pannom 20 time Nepulaicer vechanga irunthalum veettku vanthum sariyagave ila lungs and heart scan and x ray eduthanga ellam normal nu solranga. Dailyum nosal drops podarom eppo sariyagum please reply pannunga...
Ipa epdi irukaga
@@ashwiniashu7924 nallarukkan ga sister.. Again athu mathiri problem varla He is fine... ❤
Naan dhaan sir. Enakku irukku
ஹலோ டாக்டர் என் பேபி பிறந்து 9 மாதங்கள் ஆகுது இன்னும் முட்டிப் போட்டு நகரல அது நார்மல் தானா பொதுவா எத்தனை மாதத்தில் முட்டிப்போட்டு நகர் வாங்க
Naan kappalil velai paarka irukiren indru en mudhal velai aanaal enaku veezing problem irupathal ennal kappalukul velai seiya mudiyavillai itharku theervu kidaikuma
Hi doctor baby Thungum pothu korattai veduranga recent time athu big problem ahhh Ella normal Thana atha pathi video podunga doctor plz...
Hi sis epo baby eppadi erukaga
En baby ah apadi panra
My age is 25
My baby poranthu 26 days aguthu 2 eyeliyum mudi vilunthirukku enna seivathu doctor
சொல்ல வேண்டியதை சொல்லவே இல்லை