நன்றி டாக்டர் வித்தியாசமான விதத்தில் வெயிலில் நின்று எங்களுக்காக ஆலோசனை வழங்குகிறார்கள் நீங்களும் மிகுந்த நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் இதெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைப்பது அரிது நான் என் வயதில் இவ்வாறு அறிவுரைகளை பார்த்ததில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.இந்த கோடை காலத்தில் மலையின் மேல் ஏறி விளக்கம் கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.நீங்கள் மக்களுக்காக எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இருப்பினும் உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம் டாக்டர்.இந்த வெயிலின் தாக்கம் உங்கள் முகத்தில் தெரிகிறது. Don't risk pls 🙏🙏🙏
உங்களின் தகவல் புதுமையாகவும் நேரலையாகவும் உள்ளது டாக்டர், ஒரு பொருளை வைத்து விளக்கம் சொல்வது மிகவும் எளிதாக உள்ளது. எளிய தமிழ் நேர்த்தியான விளக்கம் மக்களுக்கு மேலும் ஆரோக்கியம் விழிப்புணர்வு சொல்லும் விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.
உயர்ந்த மனிதர், புனிதமான தொழில் என்பதை உணர்த்தும் ஒரு சில மருத்துவர்களில் முதன்மையானவர்..... உயர்ந்த இடத்திலேயே போய் இந்த நுரையீரல் பயிற்சி அளித்தது மிகமிக சிறப்பு உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
முதலில் நான் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன் 🙏 பொதுவாக மருத்துவம் படிக்க முன்வந்தாலே, நிச்சயமாக அவர்களுக்குள் சேவை மனப்பான்மை கொண்டிருப்பார்கள் என்பது என்னுடைய திண்ணமான எண்ணம். அதையும் தாண்டி உங்களுடைய மருத்துவக் குறிப்புகள்,(நோய்க்கு எதனால் ஆட்படுகிறோம்,அது நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது, அதிலிருந்து நாம் மெல்ல மெல்ல மீள்வது எப்படி 👍👍) மற்றும் உங்களுடைய பாணியில் நீங்கள் சிரித்த முகத்துடன், தெளிந்த மனதுடன் எங்களோடு பகிரும்போது உண்மையிலேயே எங்கள் மனதில் நோய்கள் பற்றிய புரிதலோடு ஒரு தெளிவும்,மனநிறைவும் ஏற்படுகிறது. நூறாண்டுக்கும் மேலாக இதே இளமையும்,ஆரோக்கியத்தோடும்மற்றும் பதினாறு செல்வங்களோடும் தங்கள் பணி சிறந்து தொடர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். தங்கள் பொதுநல சேவைகளுக்கு மிகவும் நன்றி. மற்றும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள் 🙏🇮🇳
அலோபதி டாக்டர் மீது எனக்கு இருந்த வெறுப்பு உங்களின் இந்த ஒரு வீடியோ பார்த்த உடனே மறைந்துவிட்டது உடனே உங்கள் சேனலில் இருக்கும் எல்லா வீடியோக்களையும் ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கி விட்டேன் நன்றி உங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
வணக்கம் பொதுவாக முன்பெல்லாம் யாரும் மூச்சு பயிற்சிகள் செய்வதில்லை .ஆனால் புகை பிடிப்பவர்கள் காற்றுக்கு பதில் புகையை இழுப்பது உள்ளுக்குள் நிறுத்தி வெளியிடுவது போன்ற வித்தைகளாக செய்து மகிழ்வார்கள். தற்போது எல்லோருக்கும் மூச்சு பயிற்சி அவசியமாகிறது என்பது உண்மை .மிக்க நன்றி முயற்சிக்கிறேன்.
டாக்டர் ரிஸ்க் எடுக்காதீங்க, உங்க வீட்ல இருந்து படியே சொல்லுங்க,பாம்பு ஏதாவது இருந்து உங்களுக்கு ஆபத்து வரப்போகுது அ இயற்கையினால் ஏதாவது கல்சறுகுவது இப்படி தயவு செய்து வீட்ல இருந்தபடியே சொல்லி தாங்க சார்.
அருமை அருமை மிகவும் அருமையாக நுரையீரலை பற்றி விளக்கம் தந்தீர்கள் அனைத்து மக்களும் புரியும் படியாக உள்ளது வாழ்க வளர்க நீண்ட நெடுநாள் தாங்கள் நீடுழி வாழ்க வாழ்க
மிக்க நன்றி ஐயா. மிக பயனுள்ள பதிவு. தயவுசெய்து நிமோனியா வந்து அதிலிருந்து recovery ஆகவும், நெஞ்சு சளி வெளியேறவும் தகுந்த வீட்டு பயிற்சிகளை தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
Dear sir, unga appa, ammaku nandri, ungala Dr. Ku padikkavachi unga jeen epdi solldru ❤ ungala yaravathu power party Tamilnadu ku full 100% varavaikkanum, .........
Thank u so much Dr.sir. vazgha valamudan.GOD bless u sir.U r giving so many tips for curing many diseases without expectation with good pronouncation. Neenga nalla irukanum.
Super sir....vera level...aasthma irukara enna mathiri patients ku romba use ah irukum.... Itha daily um seinga aasthma problem irukaravanga... Aasthma illayhavangalum itha seiyalam...body strong aagum
டாக்டர் கழுத்து வலியால் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன் ஒருநாள். உங்கள் வீடியோ பார்த்தேன். அப்படியே பயிற்சி செய்தேன் அப்பவே அந்த வலி போய்விட்டது ரொம்ப நன்றி டாக்டர் இந்த பயிற்சியையும் செய்து பயன் பெறுவேன் என நம்புகிறேன்
Dr.k2 sir you are living God for people in the world for good health. Yr way of expressing is very simple and elegant. You can be a dynamic professor in medicine and also health minister in politics.😊❤
Thank you very much Dr ..though many such breathing techniques are there in yogic practice but the current generation would lap it up only when a Dr like you presents the importance of such practices..nice service..thanks again
முற்றிலும் உண்மை மருத்துவம் அற்புதம் மருத்துவர் dr கார்த்திக் சார், yes i know, because iam a staff nurse ot assistant, thanks from our best treatment sharing of all peoples listioning, breething instruction its so cute circulate of lungs function in air, thankyou
எப்படி ஐயா இப்படி?.?.? சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! தினமும் அதிகாலையில் ஐந்து முறை மூக்கின் வழியாக நன்றாக சீந்தினாலும் நுரையீரல் காற்று புதிதாகப் படும் என்று நினைக்கிறேன்!!
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி. நானும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1வருமாக சிகிச்சை பெற்று மருந்து உண்டு வருகிறேன்.முன்னேற்றம் இல்லை. தங்களுடைய வீடியோ எனக்கு பயன் தரும் என நினைக்கிறேன் நன்றி சார்.
Thank u so much Doctor for the past 15 years i am suffering from this wheezing problem. Too many medicines i had taken but no one shared this kind of lung exercises for strengthening it. You are a good soul, healer and great man.
Very thanku. Sir enakku. 4 yeara daist. Alargi erukku. Ennala ethume panna. Mudiyala. Enthana. Maruthu. Sapittu sariyagavillai ugalngal. Vidio very use full thanku so much
வணக்கம் சார் உங்கள் பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இது போன்ற மருத்துவ உதவிகளை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆஸ்துமா வீசிங் இது போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வு இல்லையா?.
தெய்வமே இந்த டாக்டர் 100 வருடம் வாழனும் மக்களுக்கு சேவை செய்ய
நன்றி டாக்டர் வித்தியாசமான விதத்தில் வெயிலில் நின்று எங்களுக்காக ஆலோசனை வழங்குகிறார்கள் நீங்களும் மிகுந்த நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் இதெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைப்பது அரிது நான் என் வயதில் இவ்வாறு அறிவுரைகளை பார்த்ததில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இறைவனின் பேராற்றல் உங்களுடன் எப்போதும் துணை நிற்கும்
நன்றி
ஒவ்வொரு டாக்டர்கள் இவர் போல் செய்தால் நாம் நாட்டில் பாதியளவு நோய்கள் குறைந்துவிடும் நன்றி டாக்டர்,
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.இந்த கோடை காலத்தில் மலையின் மேல் ஏறி விளக்கம் கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.நீங்கள் மக்களுக்காக எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இருப்பினும் உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம் டாக்டர்.இந்த வெயிலின் தாக்கம் உங்கள் முகத்தில் தெரிகிறது. Don't risk pls 🙏🙏🙏
Llllll
இந்த மலை எங்குள்ளது
mo vie
Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww Wwww
நல்ல சிகிச்சை விளக்கங்கள்.
சரியான நேரத்தில் இந்த
வீடியோ வெளிவந்த மைக்கு நன்றி🙏 செய்து பார்க்கின்றேன்.
இவ்வளவு விளக்கமாக
மக்களுக்கு தெரிவிக்கும் டாக்டர்
வாழ்க வளமுடன் 🙏
Yes
டாக்டர் என்பவர் நோய் வந்தபிறகு சிகிச்சை அளிப்பார்கள்..ஆனால் இவர். மனிதர்களூக்குநோய்வரக்கூடாது.என.பயிற்ச்சியளிக்கிறார்..வாழ்த்துக்கள். கடவுள் ளே
வணக்கம் டாக்டர்.
தங்களின் சீரிய பணி தொடர
இறைவன் அருள்புரியவேண்டும்
என வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
உங்களின் தகவல் புதுமையாகவும் நேரலையாகவும் உள்ளது டாக்டர், ஒரு பொருளை வைத்து விளக்கம் சொல்வது மிகவும் எளிதாக உள்ளது. எளிய தமிழ் நேர்த்தியான விளக்கம் மக்களுக்கு மேலும் ஆரோக்கியம் விழிப்புணர்வு சொல்லும் விதம் சிறப்பு வாழ்த்துக்கள்.
உயர்ந்த மனிதர், புனிதமான தொழில் என்பதை உணர்த்தும் ஒரு சில மருத்துவர்களில் முதன்மையானவர்..... உயர்ந்த இடத்திலேயே போய் இந்த நுரையீரல் பயிற்சி அளித்தது மிகமிக சிறப்பு உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
நுரையீரல் பலம்..... நோய் exercise 🎉🎉 விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதார்த்தமாகவும் நிதானம் அளவிடமுடியாத அர்ப்பனிப்பு உங்களின்சேவை தன்னிகரற்றது. இறைவன் அருளால் நீடூடி வாழ வாழ்த்துக்கள் 🎉
முதலில் நான் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன் 🙏
பொதுவாக மருத்துவம் படிக்க முன்வந்தாலே, நிச்சயமாக அவர்களுக்குள் சேவை மனப்பான்மை கொண்டிருப்பார்கள் என்பது என்னுடைய திண்ணமான எண்ணம்.
அதையும் தாண்டி உங்களுடைய மருத்துவக் குறிப்புகள்,(நோய்க்கு எதனால் ஆட்படுகிறோம்,அது நம்மை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது, அதிலிருந்து நாம் மெல்ல மெல்ல மீள்வது எப்படி 👍👍) மற்றும் உங்களுடைய பாணியில் நீங்கள் சிரித்த முகத்துடன், தெளிந்த மனதுடன் எங்களோடு பகிரும்போது
உண்மையிலேயே எங்கள் மனதில் நோய்கள் பற்றிய புரிதலோடு ஒரு தெளிவும்,மனநிறைவும் ஏற்படுகிறது.
நூறாண்டுக்கும் மேலாக இதே இளமையும்,ஆரோக்கியத்தோடும்மற்றும் பதினாறு செல்வங்களோடும் தங்கள் பணி சிறந்து தொடர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் பொதுநல சேவைகளுக்கு மிகவும் நன்றி.
மற்றும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள் 🙏🇮🇳
மக்கள் வாழ்க்கை நீடிக்க நல்ல ஆலோசனைகள் வழங்கும் அய்யா! அவர்கள் நீடூழி வாழ்க! இது தான் சேவை.
அலோபதி டாக்டர் மீது எனக்கு இருந்த வெறுப்பு உங்களின் இந்த ஒரு வீடியோ பார்த்த உடனே மறைந்துவிட்டது உடனே உங்கள் சேனலில் இருக்கும் எல்லா வீடியோக்களையும் ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கி விட்டேன் நன்றி உங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
நன்றி டாக்டர் 🙏நுரையீரல் பற்றி நிறைய therinthukonden..👍 மூச்சு பயிற்சி முயற்சி பண்றேன் டாக்டர்
சிரத்தை எடுத்து தெளிவுபடுத்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாழ்க நூறாண்டு.
சிரமமம்
மிகவும் நன்றிகள் sir 🙏🙏🙏🙏ஆனால் இந்த பயிற்சி செய்யும்போது கொட்டாவி நிறைய வருகிறது அதை பற்றி விளக்குங்கள் டாக்டர்
Every doctor should teach these types of tips and eating habits to their patient. We are very lucky to have Doc. Thank you
வணக்கம் பொதுவாக முன்பெல்லாம் யாரும் மூச்சு பயிற்சிகள் செய்வதில்லை .ஆனால் புகை பிடிப்பவர்கள் காற்றுக்கு பதில் புகையை இழுப்பது உள்ளுக்குள் நிறுத்தி வெளியிடுவது போன்ற வித்தைகளாக செய்து மகிழ்வார்கள். தற்போது எல்லோருக்கும் மூச்சு பயிற்சி அவசியமாகிறது என்பது உண்மை .மிக்க நன்றி முயற்சிக்கிறேன்.
உங்கள் விளக்கிய மூச்சு பயிற்சி முறைகள் மிகவும் பயனுள்ளவை..... நன்றி டாக்டர்...
ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு Dr. தங்களின் சேவை நம் மக்களுக்கு என்றும் தேவை💐.
Good. Afternoon
Vazhka. Valamudan
உங்கள். பதிவு. மிக. நேர்த்தி
அத்யாவணியமான. பதிவுங்கூட
நன்கு. புரியும்படி. நிதானமாக
பிகத்தெளிலாக. ணெயல்முறைகளுடன்
விளங்கியது. மிகச்சிறப்பு
Thank. You. For. Share. This
Post.
Vazhka. Valamudan
Anaivarukkum. Pakirnthu
Payanperuvom
Thank. You. So. Much
டாக்டர் ரிஸ்க் எடுக்காதீங்க, உங்க வீட்ல இருந்து படியே சொல்லுங்க,பாம்பு ஏதாவது இருந்து உங்களுக்கு ஆபத்து வரப்போகுது அ இயற்கையினால் ஏதாவது கல்சறுகுவது இப்படி தயவு செய்து வீட்ல இருந்தபடியே சொல்லி தாங்க சார்.
Yes i also thought to say the same
Yes
அருமை அருமை மிகவும் அருமையாக நுரையீரலை பற்றி விளக்கம் தந்தீர்கள் அனைத்து மக்களும் புரியும் படியாக உள்ளது வாழ்க வளர்க நீண்ட நெடுநாள் தாங்கள் நீடுழி வாழ்க வாழ்க
Thank you doctor. No word's to express my dear son ❤ I am a asthma patient since 35 years. Now 67 years old.
சார் சரியான பதிவு சரியான நேரத்திற்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகத்தில் உள்ள மருத்துவரை விட நீங்கள் உயர்ந்தவர்
மிக்க நன்றி ஐயா. மிக பயனுள்ள பதிவு. தயவுசெய்து நிமோனியா வந்து அதிலிருந்து recovery ஆகவும், நெஞ்சு சளி வெளியேறவும் தகுந்த வீட்டு பயிற்சிகளை தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
Only a few people have the desire to help others through their medical profession. Dr. Karthikeyan is one of those few.
Our generation is so lucky to get your valuable healthy tips Dr Thanks
அருமையான தகவல்...அருமையான இடம்.. இதனை புதுப்பித்து கட்டலாமே.
Huffing 8.10
Pursing 9.10
Belly breathing 11.00
Box breathing 12.30
Thanks for uploading breathing exercises doctor ❤❤
Dear sir, unga appa, ammaku nandri, ungala Dr. Ku padikkavachi unga jeen epdi solldru ❤ ungala yaravathu power party Tamilnadu ku full 100% varavaikkanum, .........
*வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் சேவை கலந்த பணி 🌹🤗🙏... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்*
Thank u so much Dr.sir. vazgha valamudan.GOD bless u sir.U r giving so many tips for curing many diseases without expectation with good pronouncation. Neenga nalla irukanum.
சார்
உங்களது சமூக அக்கறை சார்ந்த மருத்துவ தகவல்கள் மற்றும் உடல் நலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதுங்க . சபாஷ் டாக்டர்🙏
வணக்கம் டாக்டர் 🙏🙏நீங்கள் அருமையாக... புரியும்படியாக சொல்கிறீர்கள் மிக மிக நன்றி டாக்டர்🙏🙏
ஆரோக்கிய விழிப்புணர்வு கடவுள்.. வாழ்க தெய்வமே வாழ்க!
வணக்கம் டாக்டர்.
மிக அவசியமான மூச்சு பயிற்சிகளை , மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள். நன்றி.
கடவுளுக்கு இணையான சேவை நன்றி 🙏வாழ்த்துக்கள்
Super sir....vera level...aasthma irukara enna mathiri patients ku romba use ah irukum....
Itha daily um seinga aasthma problem irukaravanga...
Aasthma illayhavangalum itha seiyalam...body strong aagum
அருமை சார். நீங்கள் எங்களுக்கு சேவை தான் செய்கின்றீர்கள்
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
வாழ்க வையகம்.
வாழ்த்துக்கள் 🌹
டாக்டர் கழுத்து வலியால் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன் ஒருநாள். உங்கள் வீடியோ பார்த்தேன். அப்படியே பயிற்சி செய்தேன் அப்பவே அந்த வலி போய்விட்டது ரொம்ப நன்றி டாக்டர் இந்த பயிற்சியையும் செய்து பயன் பெறுவேன் என நம்புகிறேன்
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
Dr.k2 sir you are living God for people in the world for good health. Yr way of expressing is very simple and elegant. You can be a dynamic professor in medicine and also health minister in politics.😊❤
Thank you very much Dr ..though many such breathing techniques are there in yogic practice but the current generation would lap it up only when a Dr like you presents the importance of such practices..nice service..thanks again
நன்றி நன்றி நன்றி
Iyya, valzhga valamudan. Kankanda thaivam. Manitharul manickam iyya neengal. God bless u for your wonderful service to the mankind.
Dear doctor, Thanks for your devotion. My blessings to you.
நா ஹரிஹரன் மாடகுடி கும்பகோணம் TK உங்கள் நூறையிரல் பயிற்சி மிக அருமை நன்றி
neenkal sollikkoduppathu sakalarukkum villankum enru nampukiren thanks iyya
Thank U Doctor. I am praying U .
Thank you Dr.God has given you the boost to cure the mankind to become healthy...
Vazha pallandu pallandu neengal... My prayers always to you Dr..
நாம் ஒவ்வொருவரும் நம்
Body Mechanism பற்றி தெரிந்து இருந்தால் மிகவும் நல்லது
டாக்டர் அவர்களுக்கு
கோடானு கோடி நன்றிகள்
தங்கள் சேவை தொடரட்டும்🙏
Thank you very much sir
நன்றி டாக்டர்🌺🌺🙏🏻🙏🏻🌺🌺
மிகவும் பயனுள்ள வீடியோ doctor.thankyoi.sir.
மிகவும் நன்றி டாக்டர்.
You are a very good teacher as well Doctor.
ரொம் நன்றி ஆக்டர் நுரையீரல் பயிற்சி ரொம் அருமையா சொல்லி கொடுத்தீர்கள் டாக்டர் ரொம் நன்றி டாக்டர்
You are making strainful efforts to make us informative..thanks doctor ,at the same time your health is also important
முற்றிலும் உண்மை மருத்துவம் அற்புதம் மருத்துவர் dr கார்த்திக் சார், yes i know, because iam a staff nurse ot assistant, thanks from our best treatment sharing of all peoples listioning, breething instruction its so cute circulate of lungs function in air, thankyou
Thank you very much Doctor Saheb. Long live
Engalukaga risk edukurenga.thank you.
Super sir it's awesome... ♥️
And thank you..!😍
This is very useful for us... ❤️😀
Thank u sir enaku wheezing trouble iruku indha video pakum podhu relax xa iruku puff use panren daily
Romba thanks doctor ethu mari🙏 yarum sola matanga sir
எப்படி ஐயா இப்படி?.?.?
சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
தினமும் அதிகாலையில்
ஐந்து முறை மூக்கின் வழியாக நன்றாக சீந்தினாலும் நுரையீரல் காற்று புதிதாகப் படும் என்று நினைக்கிறேன்!!
You are really great doctor may God bless.you and stay blessed
அருமையான விளக்கம் ஐ யா
Sir, excellent said about the lungs exercises, my heartiest congratulations
மிகவும் அவசியமான காணொளி நன்றி நன்றி நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி. நானும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1வருமாக சிகிச்சை பெற்று மருந்து உண்டு வருகிறேன்.முன்னேற்றம் இல்லை. தங்களுடைய வீடியோ எனக்கு பயன் தரும் என நினைக்கிறேன் நன்றி சார்.
@@pmuthu9793 வணக்கம்ஐயாதங்களின்சேவைஏழைமக்களுக்குஎப்போதும்தேவைஉங்கள்அன்புள்ளத்திற்க்குஇறைவன்அருலாள்நோய்நொடிவறாமல்இறைவன்காக்கவேண்டும்
Box breathing 40 counts செய்வேன்.52 வருட ஆஸ்துமா பேஷன்ட். நன்றி doctor.
Dr 🙏Excellent services provided To all well Awareness for people , Thanks a lot 😊
அருமை சார் .மிக்க நன்றி 🙏
Sir very useful information ❤❤❤
Taking great efforts to give Clear explanation Doctor.
This video will be useful for the medical students also. You are taking a strainful exercise to make the video.🙏👍🏿🙏
Such a best Dr i have ever seen Thank you Dr Karthikeyan
நல்ல பயனுள்ள தகவலுக்கு, மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி...
You are doing great help to humanity through your youtube channel. We appreciate your effort. Thanks a lot Sir.
Thank you doctor, your advice most probably for use all people.
Your videos are very much informative and educative. You are also innovative in educating us. Thanks a lot doctor sir..
Neenga nallaa (with your family ) erukkanum sir 🙏
Kadavula vendikkiran...
Enaku thevayaana video dr...thanks
Very nice doctor. Apriciate your breakless service. Vazhga Valamudan Pallandu.
Sir very very zenious and makkalin health virumbi vanakam
Clearly explained. Thank you doctor.
அருமை அய்யா... வாழ்த்துகள்...
Thanks doctor for the valuable informations 👍👍🙏🙏🙏
Thank u so much Doctor for the past 15 years i am suffering from this wheezing problem. Too many medicines i had taken but no one shared this kind of lung exercises for strengthening it. You are a good soul, healer and great man.
❤ Algamdulillah god bless you ❤ thanks 🙏
Very thanku. Sir enakku. 4 yeara daist. Alargi erukku. Ennala ethume panna. Mudiyala. Enthana. Maruthu. Sapittu sariyagavillai ugalngal. Vidio very use full thanku so much
Super sir thank you so much 🙏🙏🙏
Super. Good night thanks for the share the video
வாசி யோகம் பிராணயாமம் என்ற கலையை மருத்துவரீதியாக விளக்கியதற்கு நன்றி.
வணக்கம் சார் உங்கள் பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இது போன்ற மருத்துவ உதவிகளை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆஸ்துமா வீசிங் இது போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வு இல்லையா?.
Very nice explanation.