ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு இல்லை | NerukkuNer | Sathiyamtv

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு இல்லை... திருச்சி வேலுச்சாமி காட்டம்...
    #NerukkuNer #Sathiyamtv #Cnr #Pmk #AnbumaniRamadoss
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 1 тис.

  • @ezraezra2031
    @ezraezra2031 2 роки тому +93

    நெறியாளர்
    வேலுச்சாமியை
    பொறி வைத்து
    பேசுவது சூப்பர்.

    • @mariansingh3009
      @mariansingh3009 2 роки тому +1

      ஐயா வேலுச்சாமி ஐயா அவர் யார் 'சீமான்' எனக்கூறினால் பேச்சை பாதை மாற்றி நோக்கத்தை திசைமாற்ற விமர்சனம் என கூறி.. அண்ணனின் அனுதாபிகள் விமர்சன படையெடுப்பு செய்வார்கள் அல்லவா?

    • @panneerselvamc8572
      @panneerselvamc8572 2 роки тому

      Good exchange..,

    • @winstoncheriahp8639
      @winstoncheriahp8639 9 місяців тому

      ​@@mariansingh300911111q111111111115

  • @chinnappans9569
    @chinnappans9569 2 роки тому +116

    செம கலாட்டா காமெடி . இருவருமே விடாக்கண்டன் கொடாக் கண்டான். தூள் கிளப்பும் நேர்காணல். டிவி ரேட்டிங்ல சத்யம் டிவி ஏன் முன்னிலைப் பெறுகிறது ஏன் என்பது இப்போது புரிந்து இருக்கும்.

  • @dharsankuganandan8509
    @dharsankuganandan8509 2 роки тому +79

    இந்த நெறியாளர் செம formla இருக்காப்ல. வாழ்த்துக்கள் சார்

  • @p.a.h-media6083
    @p.a.h-media6083 2 роки тому +99

    அருமையான கேள்விகள்... அசத்தலான பதில்கள்... இருவருக்கும் வாழ்த்துக்கள்..

    • @t.m.saravanakumar1223
      @t.m.saravanakumar1223 2 роки тому +1

      அங்க ஒரு குத்து இங்க ஒரு குத்து

    • @user-nm3vt7ss5n
      @user-nm3vt7ss5n 2 роки тому +2

      🔥நாம்தமிழர்🔥

  • @anbuanbu
    @anbuanbu 2 роки тому +45

    இருவரும் விடாகண்டன் கொடாகண்டன் வார்த்தை ஜாலத்தில் இருவரும் வல்லவர்கள்

  • @rajkumars7149
    @rajkumars7149 2 роки тому +105

    அற்புதமான நெறியாளர் அட்டகாசம் அருமை அற்புதம்

    • @sundaralingam7475
      @sundaralingam7475 2 роки тому

      அய்யா வேலுச்சாமி அவர்களுக்கு வணக்கம்.ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. இது ஊரறிந்த உண்மை.மற்றவர்களை குறை சொல்வதை .வரலாறு பதிவு செய்யப்பட்டது.நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறிந்தவர்களும் அறிய முடியும்.உண்மையை மறக்க முடியாது.

    • @thavamanic6183
      @thavamanic6183 2 роки тому +1

      Guddu s

    • @user-nm3vt7ss5n
      @user-nm3vt7ss5n 2 роки тому

      🔥நாம் தமிழர்🔥

    • @skathiresan8442
      @skathiresan8442 2 роки тому

      திருச்சி வேலுச்சாமி அவர்கள் உண்மையைத்தான்சொல்கிறார்
      எனநடுநிலையாளர்கள்கூறுகிறோம்.

  • @sanjayprakash9450
    @sanjayprakash9450 2 роки тому +7

    நெறியாளர் முக்தார் கேள்விகள் அருமை அதற்கு திருச்சி வேலுச்சாமியின் அரசியல் அனுபவமிக்க பதில்கள் மிக அருமை

  • @vijayviji1104
    @vijayviji1104 Рік тому +12

    என் மனம் கவர்ந்த முக்தார் அவர்கலுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @larkgopi
      @larkgopi Рік тому

      Mmm
      Ok
      lol
      M plo
      M
      P
      Lp
      P
      P
      Pp
      M
      M
      M
      P

    • @jse907
      @jse907 Рік тому

      Super

  • @natarajank4432
    @natarajank4432 2 роки тому +57

    வேலுசாமி ஐயா இவர்கிட்ட இப்படித்தான் பேசவேண்டும் சூப்பர்

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r 2 роки тому +44

    தெறிக்கவிட்ட நேர்காணல் இருவரின் கேள்விகளும் அருமை பதிலும் அருமை

  • @msankar3890
    @msankar3890 2 роки тому +39

    மாஸ் தலைவா அண்ணன்
    திருச்சி வேலுச்சாமி.

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j 2 роки тому +104

    முக்தார் ,அவர்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்த தருணம்

    • @user-nm3vt7ss5n
      @user-nm3vt7ss5n 2 роки тому

      🔥நாம் தமிழர்🔥

    • @nightgamer9688
      @nightgamer9688 Рік тому +1

      @parakbaraak846 u

    • @dillibai6986
      @dillibai6986 Рік тому

      முக்தார் வாய்க்கு கரெக்டா கோல் போட்டவர் திருச்சி வேலுச்சாமி

    • @jeevanathan359
      @jeevanathan359 Рік тому

      Muthar loosu

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Рік тому

      ​@@user-nm3vt7ss5n இன்னும் இப்படி மூளை வளர்ச்சி இல்லாத கூட்டம்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +26

    No body can't beat Mr.Tiruchy Veluswamy annan. Congratulations 🎊 👏 💐

    • @king-db2hd
      @king-db2hd 2 роки тому

      🤣🤣🤣🤣

    • @SANoffic
      @SANoffic Рік тому

      அவன் ஒரு பச்சோந்தி தம்பி

  • @user-eu8ld1hc9r
    @user-eu8ld1hc9r 2 роки тому +4

    Neenga sollunga en neenga sollunga intha comedy than nebagam varuthu ultimate 🤣🤣🤣🤣🤣...

  • @dineshs5812
    @dineshs5812 2 роки тому +46

    Both are super 👌.
    I have laughed 😂 after long time 😂🤣.

  • @tamilsanju4329
    @tamilsanju4329 2 роки тому +34

    அண்ணனோட பெயரை சொல்லவே அவ்வளவு பயமா இருக்கு...🔥🔥🔥 நாம் தமிழர்👑👑👑

    • @kalaignardhasan1990
      @kalaignardhasan1990 2 роки тому

      ஆமா பாலியல் குற்றச்சாட்டு அதனால் பயமா இருந்திருக்கும்

    • @sabarikanthsabari2697
      @sabarikanthsabari2697 Рік тому

      Seripu 🇮🇳

    • @duraipandi6282
      @duraipandi6282 Місяць тому

      😂😂😂

  • @naga7516
    @naga7516 2 роки тому +26

    Hats off முக்தார் அப்பாஸ். உங்கள் ஒவ்வொரு நேர்காணலும் சிறப்பு. இன்றைய நெறியாளர்களில் தம்பி செந்தில்வேலையும் மிஞ்சி விட்டீர்கள்.
    நீங்கள் ரங்கராஜ் பாண்டேவை நேர்காணல் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 2 роки тому +14

    I dont know ...is he speaking all true ....but he is right person to being Tamilnadu Congress Leader to fight against all the other parties in Tamilnadu.

  • @Rasu7274
    @Rasu7274 2 роки тому +20

    என்று சீமானை நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு அழைப்பீர்கள்

  • @rajum5805
    @rajum5805 2 роки тому +10

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gobiganesh1570
    @gobiganesh1570 2 роки тому +83

    7:05 to 8:05 😊🤣🤣🤣🤣ultimate எல்லாமே என் வாயால சொல்லணும்.... நெறியாளர் அண்ணா ultimate 👌🏻👌🏻👌🏻👌🏻

    • @pillaimm3687
      @pillaimm3687 2 роки тому

      No nogood

    • @dhanabalc4154
      @dhanabalc4154 2 роки тому

      தம்பி நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா 😂😂😂

    • @karthikramya3180
      @karthikramya3180 2 роки тому

      Velusamy sir peru sonapram nan avara sollalaya nu neriyalar sonnalum soluvapla. Neriyalaruku nerukkadi athigam pola. Pandey vidava puthisali ivaru. Kidukupidi podraramam

    • @user-nm3vt7ss5n
      @user-nm3vt7ss5n 2 роки тому

      🔥நாம்தமிழர்🔥

    • @vijayakumarshama492
      @vijayakumarshama492 Рік тому

      @@pillaimm3687 pa

  • @kkalaiarasan7942
    @kkalaiarasan7942 2 роки тому +17

    அண்ணன் சீமான் சொன்னது நினைக்கு வருகிறது
    இனி எங்களை தவிர்த்து அரசியல் இல்லை
    சீமான் வாழ்க
    சீமான் ஒழிக

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Рік тому +1

      ஏய் என்னப்பா இது

  • @rajivr526
    @rajivr526 2 роки тому +68

    நெறியாளர் மிகவும் சிறப்பு 👏🏻👏🏻👏🏻

    • @loganathanperumal9558
      @loganathanperumal9558 2 роки тому

      .,

    • @amuthaananth4558
      @amuthaananth4558 2 роки тому +1

      Enna sirappu?

    • @amuthaananth4558
      @amuthaananth4558 2 роки тому +4

      இந்த மரியாதை இல்லாத நெறியாளருக்கு வேலுச்சாமி நல்ல பாடம் புகட்டினார்.

    • @johnharris9038
      @johnharris9038 2 роки тому

      இந்த நாய் சூத்ல மிளகாய் பொடி தூவினால் பல உண்மைகள் வெளிவரும்.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 роки тому

      @@amuthaananth4558 🤭🤭🤭 apdiya, matha Comment um padichi paarunga

  • @lawrenceveryhonest5014
    @lawrenceveryhonest5014 2 роки тому +45

    அற்புதமான உரையாடல் இருவருக்கும் நன்றி

    • @sasithamizh7625
      @sasithamizh7625 2 роки тому

      தமிழர்களை காப்பாற்றவில்லை மாறாகக் கொன்று குவித்து ஸ்ரீலங்கா ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டார்கள் இன்று வரையும் அந்த ஊலமும் எனது தாய் தந்தை சகோதரர்களை உணர்ந்து அவலமும் இன்று வரை என் மனதில் ஆராத ரணமாக உள்ளது அதற்கு என்ன தீர்வு உயிர் தர முடியுமா திருப்பி

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому +28

    அருமையான விளக்கம் சகோதரா காங்கிரஸ் தொண்டர் எப்படி அவருக்கு தெரிந்த கருத்தைய் மிகவும் கன்னியத்தோடும் சற்று கற்சித்தும் மிக அருமையாகவும் தெளிவாகவும் பேசியது அருமைய் சகோதரா என் வாழ்த்துகள் !🙏 வாழ்க! வளமுடன்!

  • @user-hx6sn9mi4r
    @user-hx6sn9mi4r 2 роки тому +12

    தரமான சம்பவம்,,🙏🙏

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 2 роки тому +14

    நெறியாளர் 🔥🔥🔥

  • @miffi8289
    @miffi8289 2 роки тому +21

    7.23 like Mukthar : Ponna Kaiya pudichi Eluthiya? Velusamy : Enna Kaiya pudichi Eluthiya? 🤣🤣🤣

  • @sukumarmk9855
    @sukumarmk9855 2 роки тому +36

    திறமையான நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @star85san17
    @star85san17 2 роки тому +24

    நெறியாளர் 👌👌👌

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Рік тому +5

    The only person who can handle Mukhtar tactfully is Mr. Veluchamy 👍

  • @anburaj7143
    @anburaj7143 2 роки тому +22

    வேலுச்சாமி பதில் மிக மிக அருமை

    • @namasivaya9847
      @namasivaya9847 2 роки тому

      என்னடா அருமை வந்தேறி நாயே

  • @raviraji2257
    @raviraji2257 2 роки тому +12

    Mukhthar sir, you tubla அடிக்கடி சரத்குமார் ஏன் online game விளம்பரத்தில் ஐயா சரத்குமார் வருகிறார். தயவுசெய்து நீங்கள் அவரிடம் நேர்காணல் ஒன்றில் பேசுங்கள் சார்!!!

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому +10

    அய்யா திருச்சி வேலுச்சாமி அவர்களே தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் தைரியம் நேர்கொண்ட பார்வை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தங்களின் கருத்து ஆகியவை மிகவும் பிடிக்கும். நம் மாண்புமிகு முதல்வர் அவர்களை விமர்சித்த ஒன்றைத்தவிர. நன்றி.

  • @Selvakumar-ib9hi
    @Selvakumar-ib9hi 2 роки тому +31

    நெறியாளர் அண்ணா சூப்பர் 👌👌👌👌

  • @devadev6468
    @devadev6468 2 місяці тому

    ஆழ ஆளுமையான அனைத்தும் அறிந்த (வரலாறு) அண்ணன் வேலு வாழ்க வளர்க .இலங்கையிலிருத்து

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 роки тому +65

    நெரியாளர் முக்தார் அஹமது!! பட்டைய கிளப்பிட்டார்!!!

    • @amuthaananth4558
      @amuthaananth4558 2 роки тому +5

      நெறியாளர் நல்லா வாங்கி கட்டி கொண்டார்.

    • @king-db2hd
      @king-db2hd 2 роки тому

      🤣💯💥

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e 2 роки тому +7

    நெறியாளர் அருமை🥰🥰🥰🥰🥰🥰

  • @ezraezra2031
    @ezraezra2031 2 роки тому +14

    எந்த மனிதனும் தெய்வமில்லை.

  • @palanik444
    @palanik444 2 роки тому +24

    This is the Reporters guts hats off to him excellent interview

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 2 роки тому +61

    பாண்டேகளும் கோஸ்வாமிகளும் ஆளுமை செய்த இடத்தில் அடித்து நொறுக்கும் நெறியாளர் Extraordinary🔥👌

  • @erathinambirabu1783
    @erathinambirabu1783 2 роки тому +8

    Seeman name sollla ivvala payama veelusaami 😄😁

  • @govindasamyt10
    @govindasamyt10 2 роки тому +16

    சூப்பர் தலைவா. இப்படி அப்பட்டமாக உண்மையை உறக்க சொல்ல அறிவும்,திறமையும் வேண்டும். வாழ்க வேலுசாமி, வெல்க காங்கிரஸ்.

  • @eelamsquad3026
    @eelamsquad3026 2 роки тому +10

    Neriyaalar vera level velusamy uncle marana mass...

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 роки тому +9

    Good interview sir...👍

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 2 роки тому +9

    எப்பா என்ன ஒரு புத்திசாலிதனம் வேலுசாமி Advocate😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌

  • @ramesh5366
    @ramesh5366 2 роки тому +10

    அமைதியா கேளுங்க
    சொல்லுங்க

  • @balupraveen9811
    @balupraveen9811 2 роки тому +19

    திருச்சி வேலுசாமி அரசியல் அனுபவமிக்கவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முக்தார் கேள்விகளுக்கு சிறிதும் அசராமல் பதில் கொடுத்து அசத்திவிட்டார்

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z 2 роки тому +13

    உங்க இரண்டு பேரையும் பாத்தா வடிவேலு காமடி பாத்த மாதிரி இருக்கு.

  • @muthuja
    @muthuja 2 роки тому +23

    வேலுச்சாமி ஐயாவின் பதில்கள் அருமை....

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +35

    வேலுசாமி சார் தெளிவா செம்மையா பேசுகிறார் நெறியாளரையே வாயை களறி நெறியாளரையே கேள்வியையும் பதிலை சொல்ல வைக்கிறார் வேலுசாமி சூப்பர்

    • @rajgopi02subramani31
      @rajgopi02subramani31 2 роки тому +4

      காஙகிரஸ் வளருனுமுனா இருக்ரா ஓரே ஆளு .தலைமை வேலுச்சாமி கிட்ட வரனும்

  • @TamilSelvan-qk3fx
    @TamilSelvan-qk3fx 2 роки тому +11

    Seeman nu oru peyr solla mudiyalaya. Avlo bayama . Annan Seeman .........!

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 2 роки тому +8

    Well done brother good job 👍🇨🇦

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +2

    மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்கள் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 роки тому +16

    In this interview velusamy sir scored...👌👌👌👌👌👌👌👌👌 mukthar as usual super

  • @karunachalam7917
    @karunachalam7917 Рік тому +1

    Nerukku Ner with tiruchi velusamy was superb. Question and answers were fantastic. Mr.Mukthar Ahmed, this is the only interview I enjoyed very much.

  • @rajivr526
    @rajivr526 2 роки тому +36

    👌🏻👌🏻👌🏻அனல் பறக்குது 🔥🔥🔥

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 2 роки тому +164

    இவ்வளவு நாட்கள் பார்த்த வேலுச்சாமிக்கும் இந்த வேலுச்சாமிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 🤣🤣 சாயம் வெளுத்த சத்தியம் நிருபர் மாஸ்💪💪

    • @namasivaya9847
      @namasivaya9847 2 роки тому

      அதுதான் தெலுங்கனின் குணம்

    • @nkumar4257
      @nkumar4257 2 роки тому +9

      என்ன சாயம் வெளுத்தது??

    • @Benjamin-ue5yh
      @Benjamin-ue5yh 2 роки тому +3

      ஆமா ஆமாஆரோக்கிசாமிஅப்ப உங்களுக்கு இளம் வயசு பல பல தெருச்சாரு இப்ப கண்ணு மங்கி போச்சு அப்படி தானே

    • @johnsonjohnson1763
      @johnsonjohnson1763 2 роки тому

      @@nkumar4257 9

    • @johnsonjohnson1763
      @johnsonjohnson1763 2 роки тому

      @@nkumar4257 oo0000000000

  • @madhan1968
    @madhan1968 2 роки тому +3

    Ultimate 🤣🤣🤣🤣

  • @jacobraj9202
    @jacobraj9202 2 роки тому +6

    one of my favourite person in congress

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +13

    உண்மையில் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்கள் உரை மிக தெளிவான அருமையான பேச்சு...... இவரைப் போன்று ஒவ்வொரு காங்கிரஸ் கட்சிகாரர்களும் இருந்தால் மீண்டும் பொற்கால காமராஜர் ஆட்சி மலரும் ....2024- ல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும்.... 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏

    • @user-qp3pn1wo8o
      @user-qp3pn1wo8o 2 роки тому +4

      7...7 ஜென்மத்திலும் முடியாத கனவு தோழரே ...நாம் தமிழர் 😜

    • @user-br8eo5yr1c
      @user-br8eo5yr1c 2 роки тому +1

      @@user-qp3pn1wo8o அடேய் நீங்க ரெண்டு பேரு நினைக்கிறது நடக்காதுடா... காமராஜர் ஆட்சி பஞ்சம் தலைவிரித்து ஆடிய ஆட்சி... தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த இனத்துரோகி காமராஜர்.... ஏற்றிவிட்ட ஏணி அய்யா முத்துராமலிங்கத் தேவருக்கு செய்த துரோகங்கள் அதிகம் காமராஜர் நம்பிக்கை துரோகி... முத்துராமலிங்க தேவர்.ஐயாவுக்கு தென்மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம் அதனால் காங்கிரஸில் இணைய சொன்னார் காமராஜர் அதை மறுத்துவிட்டார் தேவர்.... இதற்குக் காரணம் தேவேந்திர குளம் தேவர் சமுதாயம் மற்ற சமுதாய ஒற்றுமை.... இதில் கண்ணில் தூசி பட்டது போல் இருந்தது காமராஜருக்கு.... உடனே விருதுநகரில் உள்ள ஒரு நாடாரை வைத்து இமானுவேல் சேகரன் அய்யாவை கொலை செய்து விட்டு... அந்தப் பழியை தேவர் மீதும் அவரது சமுதாயத்தின் மீதும் போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக் கொன்ற நம்பிக்கை துரோகி காமராஜர்... ராமநாதபுரத்தில் நடந்த கொலைக்கு.. 5000 தேவர் சமுதாயத்தின் மீது வழக்கைப் போட்டு.தொண்டைமான் புதுக்கோட்டை யில் வழக்கு தொடர்ந்தார் காமராஜர்... காமராஜர் ஆட்சியில் பஞ்சம் தலை விரித்து ஆடியது அந்த கஷ்டத்திலும் தேவர் சமுதாயம் வழக்குகளை சந்தித்து வெற்றி அடைந்தனர்.... ராமநாதபுரம் எங்கே??? தொண்டைமான் புதுக்கோட்டை எங்கே எவ்வளவு தூரம்.... தேவர் சமுதாயத்தின் மீது வழக்குப் போட்டு அலைக்கழித்த காமராஜர்...... இதனால தான் தன் சொந்தத் தொகுதியிலேயே காமராஜர் படுதோல்வி அடைந்தார்... தனது சானார் சாதிக்கவே வாழ்ந்த சாதி வெறியன் காமராஜர்

    • @balumeenuts3146
      @balumeenuts3146 2 роки тому

      அண்ணா காமராஜ் நல்ல மனிதர்

    • @pkrrabbitfarmtuticorin5117
      @pkrrabbitfarmtuticorin5117 2 роки тому

      @@user-br8eo5yr1c intha information ithuvaraikum yarum solli na kelvi padave ilaye all patties priced only yy no one can speak that topic ithu unkaluku epadi terinthathu

  • @allanignatiusvp
    @allanignatiusvp 2 роки тому +8

    This journalist is amazing. I am a big fan of him.

  • @thineeskeethan4885
    @thineeskeethan4885 2 роки тому +8

    நெறியாளர் சூப்பர்

  • @chidhambharam.cs.a.chellap6938
    @chidhambharam.cs.a.chellap6938 2 роки тому +2

    யாரு பீட்டர் அலஃன்ஸ்?
    செம கேள்வி. 👌

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 2 роки тому +14

    Mukthar is a good senior journalist in tamil nadu. Congratulations

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 2 роки тому +30

    தமிழகத்தில் காங்கிரஸ் மென் மேலும் வளர்வதற்க்கு மதிப்பிற்க்கூறிய அண்ணன். திருச்சி வேலுசாமி அவர்களை தமிழகத்தின் தலைவராக நியமித்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியும்

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 2 роки тому +5

    அருமை. தொடர்க உங்கள் ஆளுமை.

  • @mkrishofficial
    @mkrishofficial 2 роки тому +40

    நெறியாளர் : , பொண்ண கையப் புடுச்சி இழுத்தியா?
    மனவாடு மாமா : என்ன கையப் புடுச்சு இழுத்தியா 🤣🤣

    • @premsasi87
      @premsasi87 2 роки тому

      😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @namasivaya9847
      @namasivaya9847 2 роки тому +3

      அவன் ஒரு மனவாடா நண்பரே ?இதுவரை எனக்கு தெரியாதே ?

    • @mkrishofficial
      @mkrishofficial 2 роки тому +3

      @@namasivaya9847 அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரெட்டியார் எனும் தெலுங்கு சாதியை சார்ந்தவர் 🙂

    • @namasivaya9847
      @namasivaya9847 2 роки тому

      @@mkrishofficial தெலுங்கன் புத்தியை அவன் காட்டிவிட்டான் தாயோழி அவன் ஸ்டாலினை ஆதரிக்கிறான்

    • @namasivaya9847
      @namasivaya9847 2 роки тому

      @@mkrishofficial BASTARD VELUCHAAMI

  • @singaravelu2592
    @singaravelu2592 2 роки тому +5

    பணத்துக்காக போராடாமல் இனத்துக்காக போராடுங்கள் 😉

  • @harivijaya1436
    @harivijaya1436 2 роки тому +10

    நெறியாளர் 👍👍👍👍👍

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 2 роки тому +3

    Most interesting ashamed is very clever and his verbal twists are highly humorous that too with velusamy

  • @cuber518
    @cuber518 2 роки тому +52

    சீமான் அந்த பெயரை சொல்ல அவ்ளோ பயம் .அந்த பயம் இருக்கனும் .சீமான் அண்ணா

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 роки тому +1

      காமெடி பண்ணாதீங்கடா

    • @subramanipriya9082
      @subramanipriya9082 2 роки тому

      தல உண்மை பேச சொல்லுங்கள்... அப்புறம் பயமா காமெடியானு தெரியும்

    • @amala8176
      @amala8176 2 роки тому +1

      @@subramanipriya9082 என்னது சீமான் உண்மையை பேசணுமா? அடக்கடவுளே, அது நடக்காதுங்க.

    • @satheeshbshanmugam8979
      @satheeshbshanmugam8979 2 роки тому

      🤣🤣🤣

    • @chella85
      @chella85 2 роки тому +1

      பொது இடதுல புண்* நு சொல்ல முடியாது அது பயம் இல்ல ...

  • @stephenaskneurologist4089
    @stephenaskneurologist4089 2 роки тому +5

    வேலு உளற ஆரம்பித்து விட்டார்!

  • @sakthisakthi2078
    @sakthisakthi2078 2 роки тому +2

    நெறியாளர் super

  • @Sylappan
    @Sylappan Рік тому +3

    Semma Maas, ithe pola Mansoor alikan kuda interview podungapa 😂🤣😭😸😝

  • @sukumarangovindon5029
    @sukumarangovindon5029 2 роки тому +5

    தவறு செய்யாமல் தண்டனை அனுபவித்தவர்கள் திருப்பி வழக்கு போடமுடியுமா?

  • @davidvijay8628
    @davidvijay8628 2 роки тому +15

    சபாஷ் சரியான போட்டி

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 роки тому +23

    சபாஷ் சரியான போட்டி சூப்பர் முத்தார்

  • @antonsuthersan9944
    @antonsuthersan9944 2 роки тому +9

    Seeman 💪💪💪💪 LTTe 💪💪💪💪

  • @vidiyaltamilmedia
    @vidiyaltamilmedia Рік тому +2

    75000 கோடி யாருக்கு சார் கொடுத்தீங்க

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 2 роки тому +22

    திருச்சி வேலுச்சாமி செம கெத்து

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 Рік тому

    அருமை திருச்சி சிங்கம் வேலுச்சாமி அவர்களே

  • @hitachimani6659
    @hitachimani6659 2 роки тому +7

    வாழ்க தமிழின தலைவர் பிரபாகரன்

  • @accureclinicacupuncture2849
    @accureclinicacupuncture2849 2 роки тому +6

    அருமையான நிகழ்ச்சி.. இருவரும் மிகத்தெளிவாக தங்களது கருத்துக்களை தெளிவாக கூறினார்கள்

  • @mr.funsraj1869
    @mr.funsraj1869 2 роки тому +50

    நல்ல வேலை, சீமான் அண்ணனுக்கு அப்ப டவுசர் போட தெரியல, இலங்கை நிகழ்வின் போது டவுசர் போட தெரிந்து இருந்தால் என்ன பாடு படுத்தி இருப்பாரு 😄😄😄

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 2 роки тому +1

      பட்டாசு தம்பி வாழ்த்துக்கள் என கூறி நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்

  • @anbazhaganr6588
    @anbazhaganr6588 2 роки тому +28

    சரியான போட்டி.இரண்டு பேருமே வெற்றி பெற்றார்கள் .சபாஷ்

  • @Creditnotmine
    @Creditnotmine 2 роки тому +14

    Mukthar Sir...Vera level 💯 👌 🔥 👏

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z 2 роки тому +10

    காங்கிரஸை தமிழ்நாட்டில் பிரிச்சு மேஞ்சு நிறையகாலமாச்சு

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +2

    திரு திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் நன்றி 🙏🙏🙏

  • @m.selvam5522
    @m.selvam5522 2 роки тому +4

    அருமை 😂😂😂

  • @ishra4all910
    @ishra4all910 Рік тому

    வேலு சாமி ஐயா பேச்சு எப்பொழுதும் அருமை👏👌👍👏

  • @magesanmp
    @magesanmp 2 роки тому +9

    நெறியாளர் super...
    வேலுசாமி(அ)வீரசாமி...
    Super...

  • @Tsanand-fy8mi
    @Tsanand-fy8mi 2 роки тому +1

    வேலுச்சாமி உண்மையில்
    சிங்கம்தான்சூப்பர்
    அருமையான பதில்

    • @leelawathyrajasegaram5095
      @leelawathyrajasegaram5095 2 роки тому

      என்ன சிங்கத்துக்கு தலைவர் இருக்கிறாரா? என்று ஏன் தெரிய வில்லை?

  • @umaelamathi8771
    @umaelamathi8771 2 роки тому +8

    Great leader Kamarajar 👍👍👍

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Рік тому

    வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @ibrahimk5035
    @ibrahimk5035 2 роки тому +23

    நியாயத்தை கேட்பதற்கு ட்ரவுசர் இடுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு அவசியமும்

  • @jesurajasutharajan7579
    @jesurajasutharajan7579 Рік тому

    முக்தார் அவர்களே முதல் கேள்விலேயே முடிஞ்சு போச்சு சூப்பர

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 роки тому +6

    You are absolutely correct ...V.S sir...🙏

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 роки тому +2

    என்ன ஒரு ஆச்சரியம் திருச்சி வேலுசாமி அவர்களின் வாயிலிருந்து காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற வார்த்தை வரவே இல்லை இவர் சொல்லுகிறார் இவர் மட்டும்தான் காங்கிரஸ்காரர் என்று என்ன சொல்வது என்ன புரிந்து கொள்வது.

  • @raviraji2257
    @raviraji2257 2 роки тому +7

    Trichy velusamy sir is correct leader of the Tamilnadu congress committee.