S.P.Balasubramaniyam Lingashtakam (Tamil) Lyric Video | எஸ்.பி.பாலசுப்ரமணியம் லிங்காஷ்டகம் (தமிழ்).

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 783

  • @anandpillai6122
    @anandpillai6122 Рік тому +26

    SPB ஒரு கிடைத்தற்கரிய வைடூரியம். சிவனின் மார்பில் அணிகலனாக நிரந்தரமாக ஜொலித்துக் கொண்டிருப்பார்.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 8 місяців тому +13

    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே என் ஈஷனே இன்றைய நாள் மிகவும் சிறப்பாகவும் இனியதாகவும் அமைய உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என் அப்பனே

  • @devikasi8593
    @devikasi8593 17 днів тому +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 10 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே உம் பாதம் பணிகிறோம் நானும் எங்கள் குடும்பமும் இந்தா இனிய கார்த்திகை தீப ஒளி திருநாளில் நாங்கள் அனைவரும் எல்லாம் வளமும் நலமும் பெற்று நோய் நொடி ஏதும் இன்றி சமூகத்தில் நல்ல பொருளாதார நிலையில் வாழ வையுங்கள் என் அப்பனே ஓம் நமசிவாய நமஹ

  • @mkesavan538
    @mkesavan538 9 місяців тому +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.....அய்யாவின் குரலில் இப்பாடல் மிக சிறப்பு.......சிவ தூதன் SPB அய்யா......

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 9 місяців тому +4

    என் அப்பனே இன்றைய நாள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நல்ல நாளாக அமைய வேண்டுகிறேன் என் அய்யனே

  • @muthumariammal8502
    @muthumariammal8502 4 місяці тому +4

    ஹர ஹர சங்கர சிவசிவசங்கர அய்யாவின் பாடல் அற்புதம்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 16 днів тому +1

    என் அப்பனே சிவன் பெருமானே போற்றி எல்லாம் வல்ல இறைவா உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே
    ஓம் நமசிவாய வாழ்க
    வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என்றும் நீங்களே துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எங்களுக்கு நோய் நொடி இல்லாத நல்ல பொருளாதார நிலையை கொடுத்து எங்களையும் இந்த சமூகத்தில் உயர்ந்த வாழ்க்கை வாழ ஆசி வழங்கவேண்டும் என் அய்யனே போற்றி என் அப்பனே சிவப்பெருமானே போற்றி

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 20 днів тому +1

    என் அப்பனே சிவன்பெறுமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே நாங்கள் எந்த நோய் நொடி ஏதும் இன்றி பொன்னையும் பொருளையும் பெற்று பெரும் பொருளாதார நிலையில் நல்லபடியாக வாழ எல்லாம் என்றும் வல்ல இறைவா எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஆசிர்வதிக்க வேண்டும் என் அப்பனே ஓம் ஓம் ஓம்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 3 місяці тому +6

    என் அப்பனே எம்பெருமானே ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க, ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க, ஓம் சர்குருநாதனே வாழ்க வாழ்க ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் நமச்சிவாய நமஹ ஓம் ஓம் ஓம் எங்களை எப்போதும் நல்லா நிலையில் நோய் நொடி ஏதும் இன்றி எதிரிகள் இன்றி நல்லா பொருளாதாரதோடு வாழ அருள் புரிய வேண்டும் என் அப்பனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 18 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன்பெருமானே போற்றி போற்றி உம் பாதம் பணிகிறோம் என்னையும் எங்கள் குடும்பத்தையும் நீங்கள் தான் நல்லபடியாக இந்த சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், பொருளாதாரமும் பெற்று நல் வாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் என் சிவப்பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @r.shivaganesan7348
    @r.shivaganesan7348 Рік тому +23

    "ஓம் நமசிவாய" நான் தினமும் மெய் மறந்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே என் சிவன் பெருமானே இன்று என் அக்கா பொண்ணு கனிகா ஸ்ரீ க்கு பிறந்த நாள் அவளுக்கு இனி நல்ல காலமும் நேரமும் சிறப்பாக அமைய உம் பாதம் பணிகிறோம் என் அப்பனே எங்களை எப்போதும் காத்து அருள வேண்டுகிறேன்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому +4

    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என் அப்பனே எங்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருந்து நல்ல பொருளாதார நிலையில் நல்ல படியாக வாழ வைக்க எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம்
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எப்பொழுதும் என்னை ஆட்கொள்ளும் என் சிவன் பெருமானே போற்றி இந்த தீபஒளி திருநாள் எனக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் நல்லபடியாக அமைய எல்லாம் வல்ல இறைவனின் அருளால் வேண்டிக்கொள்கிறேன் என் அப்பனே நீங்களே எங்களுக்கு துணை

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 3 місяці тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    எல்லாம் வல்ல என் அப்பனே சிவப்பெருமானே எங்கள் குடும்பம், என் அம்மா குடும்பம், என் அக்கா குடும்பத்துக்கு நீங்கள் தான் பாதுகாப்பாக வந்து அருள வேண்டும் உன் பாதம் பணிகிறோம் என் அப்பனே

  • @DilaDila-w3w
    @DilaDila-w3w 2 місяці тому +3

    🙏ஓம் நமச்சிவாய 🙏என்றும் உங்கள் குரலில் ஒலிக்கும் பக்தி பாடல் எல்லோர் மனதிலும் பதிந்து நீங்கள் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பயல் ஐயா ❤️💕🙏

  • @SridharRamasamy-wf9xi
    @SridharRamasamy-wf9xi 2 місяці тому +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஹ

  • @mohanana5694
    @mohanana5694 7 місяців тому +4

    ஹரஹர சிவமாய் ஈஸ்வரலிங்கம் அன்பேவடிவாய் அமர்ந்திட்டலிங்கம் பிரம்மமுராரியர் போற்றிடும்லிங்கம் நிர்மலநல்லொளி தேற்றிடும்லிங்கம் கர்மதுக்கவினை நீக்கிடும்லிங்கம் அருள்தரும் சிவஓம் அற்புதலிங்கம் பிரம்மமுராரியர்போற்றிடும்லிங்கம் 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    எப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க என் அப்பனே சிவப்பெருமானே எல்லா வல்ல இறைவா உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் எந்த கேட்ட சக்தியும் கண்திருஷ்டியும் எங்களை ஆட்கொள்ளாமல் உங்கள் நேரடி பார்வையில் என்றும் நோய் நொடி ஏதும் இன்றி நல்ல பொருளாதார நிலையில் நல்ல செல்வம் செழிப்போடு வாழ என் அய்யனே உங்கள் கடைக்கன் அருள் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +2

    என் அப்பா சிவப்பெருமானே இன்றைய நாள் எனக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் மேலும் மேலும் நல்ல பொருளாதார நிலையில் சீரும் சிறப்புமாக பெற்று பெரு வாழ்வு வாழ அப்பா உங்கள் பாதம் பணிகிறோம் எங்களை ஆசீர்வதித்து வாகனங்கள் உயர்வு, நகை உயர்வு, பணம் உயர்வு பொருளாதார உயர்வு, கல்வி உயர்வு, வீடு உயர்வு, ஆரோக்கிய உயர்வு, பதவி உயர்வு அனைத்தும் பெற வேண்டும் என் அப்பனே அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும் என் அப்பனே சிவப்பெருமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவய நமஹ

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +66

    லிங்கா ஷ்டகம் SPB Sir குரலில் கேட்டுக்கொண்டே இருக்கதோன்றுகிறது.அவ்வளவு அருமை இனிமை.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவப்பெருமானே உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம் நாங்கள் எங்கள் குடும்பம் எந்த நோய் நொடி ஏதும் இன்றி சீரும் சிறப்பாக நல்ல பொருளாதார முன்னேற்றதோடு நல்லா வாழ வாழ்த்தி அருளாசி வழங்க வேண்டும் என் அப்பனே எங்களுக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவா உன் பாதம் பணிகிறோம்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 3 місяці тому +3

    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே உங்கள் பாதம் பணிகிறோம்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 8 місяців тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    இன்றையா நாளை போல் எல்லாம் நாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் என்றும் நல்லதாகவே அமைய ஐயா உம் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 4 місяці тому +3

    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவ பெருமானே பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நானும் என் குடும்பமும் நல்லபடியா வாழ வேண்டுகிறேன் என் அய்யனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே உங்கள் பாதம் பணிகிறோம் நாங்கள் எந்த குற்றம் தவறுகள் செய்திருந்தாலும் எங்களை மன்னித்து அருள வேண்டும் என் அப்பனே எங்களை எப்பொழுதும் சமூகத்துல நல்ல பொருளாதார நிலையில் வாழ வைக்க நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாவும் வழி கட்டியாகவும் இருக்கா உங்கள் பாதம் பணிந்து வேண்டி கொள்கிறேன் என் அப்பனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +2

    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே என் லைப் ஏன் இப்படி இருக்கு எனக்கு கூடிய சீக்கிரம் ஓரு முடிவ கொடுங்கள் அப்பா சந்தோஷம் இல்லாத லைப் எங்களை எப்போதும் நல் வழி படுத்தி நல்ல முன்னேற்ற பாதையில் வாழ வைக்க எல்லாம் வல்ல இறைவா உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என் அப்பனே 😊

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 5 місяців тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க என் அப்பனே எங்களை எந்த நோய் நொடிகள் ஏதும் இன்றியும் பொன்னும் பொருளோடும் மிக சிறப்போடு வாழ உம் பாதம் பணிந்து வணங்குகிறேன் என் சிவப்பெருமானே அப்பனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே உங்கள் பாதம் பணிகிறோம் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் எந்த நோய் நொடி ஏதும் இன்றி நல்ல பொருளாதார நிலையில் வளமாக வாழ உங்கள் கடைக்கண் பார்வை பட உம்மை பணிந்து கேட்டுக்கொள்கிறோம் என் அப்பனே சிவன் பெருமானே போற்றி ஓம்

  • @preminim2903
    @preminim2903 3 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 3 місяці тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவப்பெருமானே உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நான் செய்த தவறை மன்னித்து எனக்கு நல் வாழ்வை வழங்க உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் அப்பனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி எனக்கு எப்போதும் வெற்றி வாய்ப்பை கொடுத்து என்னையும் எங்கள் குடும்பத்தையும் பொருளாதார நிலையில் உயர்த்தி வையுங்கள் என் அய்யனே உம் பாதம் பணிகிறோம்

  • @malathiadaikan1687
    @malathiadaikan1687 9 місяців тому +7

    எதை மறந்தாலும் ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை நான் மறவேனே🤍🙏

  • @akila4017
    @akila4017 2 роки тому +10

    தெய்வீக குரல் பொருந்திய 👃ஐயா S.P.B அவர்களின் குரலில் எங்கள் ஐயன் அந்த ஈசனை பார்க்கிறேன் உணர்கிறேன்.

  • @sreeshivani2030
    @sreeshivani2030 3 роки тому +23

    பவித்ர லிங்கம் பரமேச லிங்கம் உலக மக்கள் அனைவரையும் காத்திடும் லிங்கம் எஸ் பிபாலசுப்ரமணியன் குரலை கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது

    • @indranisubbiah7326
      @indranisubbiah7326 3 роки тому

      Omnamashivaya

    • @priyakarthik4209
      @priyakarthik4209 3 роки тому

      @@indranisubbiah7326 Qqqqqq

    • @srmking855
      @srmking855 3 роки тому

      @@indranisubbiah7326 h rrrrhjjjjttjjthhthjththhjr

    • @sreeshivani2030
      @sreeshivani2030 3 роки тому +1

      Translate to English Pavithra lingam paramasa lingam ulaga makkal anaivaraiyum kathiedum lingam s p balasuppramaniyan kuralai katkumpothu migavum varuthamaga ullathu

    • @kumudamnagarajan7742
      @kumudamnagarajan7742 Рік тому

      God Siva will give peace to his Aanma and his family also.

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu 6 місяців тому +4

    Om namasivaya nathathin தலைவா சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவய. Kozhipattu நித்தியா பிரகாஷ் Villupuram

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 9 місяців тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம்
    இன்று நீனைத்தது எல்லாமே நல்ல படியாக அமைய உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என் அப்பனே

  • @namachivayamsundaram7356
    @namachivayamsundaram7356 2 місяці тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க

  • @AnanthyKasin
    @AnanthyKasin 2 місяці тому +3

    ஓம் நமச்சிவாய போற்றி வாழ்க வாழ்க

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +112

    காலமெல்லாம் உங்களை நாங்கள் ஞாபகம் வைத்து இருப்பதற்காகவே இது போன்ற பக்தி பாடல்கள் பாடி வைத்து இருக்கிறீர்கள் அய்யா 🌷🌷🌷
    வையத்துல் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துல் வைக்கப் படும் என்பதும் இதுதானோ💖💖💖🙏🙏🙏🌷🌷🌷👌👌👌🎵🎵🎵👈👈👈

    • @kamatchikamu8453
      @kamatchikamu8453 4 роки тому +1

      ் கௌ

    • @gnanaranginiselvakumar7842
      @gnanaranginiselvakumar7842 4 роки тому +2

      👍

    • @fortestingtest9971
      @fortestingtest9971 4 роки тому

      1s7sw8asi

    • @jmbz230
      @jmbz230 3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟
      --------🎩--✨----
      ✨----( 👀 )--------
      --oo0--👃-0oo----
      ⓌⒽⒶⓉ'Ⓢ_ⓊⓅ
      🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
      --------🎩--✨----
      ✨----( 👀 )--------
      --oo0--👃-0oo----
      ⓌⒽⒶⓉ'Ⓢ_ⓊⓅ
      🌟🌟🌟🌟🌟🌟🌟 💝💝 💝💝
      💝🍡🍡💝🍡🍡💝
      💝🍡🍡🍡🍡🍡💝
      💝 Miss you! 💝
      💝🍡🍡🍡💝
      💝🍡💝
      💝

    • @velusamy9977
      @velusamy9977 3 роки тому +2

      😭🙏🙏🙏

  • @jeyaranivimalakanthan1633
    @jeyaranivimalakanthan1633 Рік тому +23

    உங்கள் குரலில் கேட்க கண்ணகலங்கி மெய் சிலுர்க்குதய்யா❤❤❤❤

  • @s.n.selvakumar8404
    @s.n.selvakumar8404 3 роки тому +80

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஹர ஹர மகாதேவா

    • @ChitraVenugopal-kk1rn
      @ChitraVenugopal-kk1rn 7 місяців тому

      P⁰⁰0⁰⁰⁰p0⁰⁰o⁰p0p⁰00p00⁰❤❤0⁰⁰⁰0⁰❤p0

  • @ramallingam7275
    @ramallingam7275 3 роки тому +62

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை.ஓம் நமசிவாய

    • @krishnamala1686
      @krishnamala1686 Рік тому +4

      சலிக்கவில்லை.

    • @SaranyaK-lp5he
      @SaranyaK-lp5he 7 місяців тому +1

      தளதள மற்றும் ண

  • @anukamlesh807
    @anukamlesh807 2 роки тому +3

    எஸ்பிபி. பாடல். கேட்டல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. அவர். அடிமை 😭

    • @anukamlesh807
      @anukamlesh807 2 роки тому +2

      நல்லா. பாடல். அவர். பாடல். அருமையான. பாடல்

  • @madusubu4055
    @madusubu4055 Рік тому +4

    Indha ulagam ulla varai ungal kural olithu konde irukkum ungal kural olithu konde irukkum esan Arulaal🙏🙏🙏🙏🙏

  • @elumalaibala5543
    @elumalaibala5543 5 місяців тому +4

    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka

  • @MarikannanKannan-g8t
    @MarikannanKannan-g8t 2 місяці тому +3

    Its my relaxing❤️om namah shivaya 🙏

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 9 місяців тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவனே என் அப்பனே இன்றைய நாள் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல நாளாக அமைய வேண்டும் நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என் அய்யனே உம் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என் அப்பனே நீங்களே எங்களுக்கு துணை நின்று வழிநடத்துவாயாக ஓம் நமசிவாய

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 роки тому +11

    என் அப்பா என் கனவன் என்னிடம் அனுப்புங்க என் அப்பா பரம்பொருளே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிலாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன்பெருமானே எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் நீங்கள் துணையாக இருந்து நல் ஆசீர்வாதம் வழங்கி எங்களை எப்போதும் நோய் நொடி ஏதும் இன்றி நல்ல பொருளாதார நிலையில் முன்னேற்றத்தில் வைக்க உம் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் என் அப்பனே சிவப்பெருமானே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 8 місяців тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    ஓம் நமச்சிவாய நமஹ
    இன்றைய நாள் எனக்கும் என் குழந்தைக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல நாளாக அமைய உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என் அய்யனே

  • @lavanyasundharamoorthy1795
    @lavanyasundharamoorthy1795 3 роки тому +90

    ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் கெட்க தோன்றும் S.P.B அய்யாவின் குறல் 🙏🙏🙏🧑‍🎤🎶🎵🎼அய்யாவின் குறலுக்கு நான் அடிமை🧑‍🎤🎶🎶🎵🎼🧑‍🎤🙏🙂

    • @drcpthanjavur3361
      @drcpthanjavur3361 2 роки тому +4

      மனதில் சாந்தி பெற ஒரு நாளில் ஒரு முறை கேட்டால் போதும் ஐயா அவர்கள் குறளை..... அதுவும் சிவாய பக்தி பாடல் கேட்கவா வேண்டும்? அருள் மழையில் நனையுங்கள்...

    • @kamaleshc6904
      @kamaleshc6904 2 роки тому +1

      @@drcpthanjavur3361 னததிதி
      தி ருமுரைபாடல்கள்

    • @rajeswary3
      @rajeswary3 Рік тому

      ​@@drcpthanjavur3361 ❤

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 Рік тому +2

      @@kamaleshc6904 திருமுறை. குரல். ற ர வல்லினம் மெல்லினம் தவறாக பயன்படுத்தினால் அதன் பொருள். மாறுபடும்.

    • @muruganpandi6367
      @muruganpandi6367 Рік тому

      Ellorum 🙏🙏🙏🙏👍

  • @rajalakshmirajselva4129
    @rajalakshmirajselva4129 2 роки тому +8

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @ashok1776
      @ashok1776 Рік тому

      Don't worry. God will with you and family. Everything will be alright in your family.

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 9 місяців тому +3

    ஹரஹர மகாதேவா போற்றி போற்றி👍👍👍👍👍

  • @thenmozhideepthi8902
    @thenmozhideepthi8902 4 роки тому +52

    ஆதியும் அந்தமும் இல்லாதவன் ... அவன் இன்றி அனுவும் அசையாது.. எல்லாம் சிவ மயம் ... ஓம் நமசிவாய ...

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 13 днів тому

    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவப்பெருமானே உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே நானும் எங்கள் குடும்பமும் எப்பொழுதும் எந்த நோய் நொடி ஏதும் இன்றி நல்ல பொன்னையும் பொருளையும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் எந்த பிரச்சினையும் என்னையும் எங்கள் குடும்பத்தையும் நோக்கி வரக்கூடாது என் தம்பிக்கு நல்ல பொன் அமையனும் நாங்கள் எப்பொழுதும் நல்ல பொருளாதார நிலையில் இருக்கவேண்டும் என் அப்பனே உம் ஆசிர்வாதம் எங்களுக்கு வழங்க வேண்டுகிறேன் என் அய்யனே போற்றி ஓம் நமசிவாய நமஹ

  • @fuvadylecthumanan5582
    @fuvadylecthumanan5582 2 місяці тому +3

    tq boss love this song om namashiva potri

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 3 дні тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என்றும் என் அய்யனே என்னையும் எங்கள் குடும்பத்தையும் என்றும் நீங்கள் தான் நோய் நொடி ஏதும் இன்றி நல் வழி படுத்தி பொருளாதார நிலையில் எங்களை வாழ வைக்க வேண்டும் என் அப்பனே நான் செய்யும் தவறுகளை மன்னிக்க வேண்டுகிறேன் உன் பாதம் பணிகிறேன் என் அப்பனே

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 11 місяців тому +2

    ஐயப்ப சாமி பக்திபரவசமான பாடல்.ஐயப்ப பக்தர்கள் அனைவரும்ஜேசுதாசு அவருக்கு நன்றி கடமைப்பட்டவர்கள்.நன்றி

  • @Evaa7415
    @Evaa7415 6 місяців тому +5

    ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
    நிர்மல பாஷித சோபித லிங்கம்
    ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
    காம தஹன கருணாகர லிங்கம்
    ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
    புத்தி விவர்த்தன காரண லிங்கம்
    ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    4. கனக மஹாமணி பூஷித லிங்கம்
    பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
    தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    சிவபுராணம் பாடல் வரிகள்
    5. குங்குமசந்தன லேபித லிங்கம்
    பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
    ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
    பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
    தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
    ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
    அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
    ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்
    தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
    லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள
    சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

  • @nvijayakumar1569
    @nvijayakumar1569 2 роки тому +24

    தெய்வங்கள் கலியுகத்தில் தோன்றுவது கிடையாது அதற்கு பதில் இப்படி தெய்வாம்சம் பொருந்திய மனிதர்கள்தான் நம்ம கண்ணுக்கு தெய்வங்களாக தெரிகின்றன

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 роки тому +19

    அழகிய குரலே என்ன அருமை என்ன அழகு என்னை விட்டு பிரிந்து ஏன் சென்றாய் மனம் தேடுதே என் பிரியமான சிவனே அய்யா பாலுவை மீண்டும் உயிர் பெற்று வர செய்வாயா

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 роки тому +12

    Ketkave kaneer varugiraduom namasivaya sivaya nijamavey sivanadikeel than neengal irupeergal iya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @parthibanr1431
    @parthibanr1431 2 роки тому +7

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏

    • @leela2489
      @leela2489 2 роки тому

      வெங்கட்பட்
      சமையல்

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 роки тому +70

    என் அப்பா என் கனவன் எனக்கு வேனும் லிங்கேஷ்வரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @Karatevelan
      @Karatevelan 2 роки тому

      உன் கனவன் நிச்சயம் உன்னை தேடி வருவான்
      ‌" ஓம் பார்வதி சமேத சிவமே போற்றி "
      என்று தினமும் உன் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளகேற்றி "ஓம் பார்வதி சமேத சிவமே போற்றி"
      என்று வாய்விட்டு சொல்ல சொல்ல உன் மனக்குறை நீங்கும்
      இப்படிக்கு
      ஓம் நமசிவாயம்

    • @jayalakshmip392
      @jayalakshmip392 Рік тому +1

      ஓஓஓஓஓஓம்

    • @AkashAkash-sg2jg
      @AkashAkash-sg2jg 8 місяців тому

  • @kanchanavenkatesan5736
    @kanchanavenkatesan5736 4 роки тому +59

    இன்பத்தை கொடுத்திடும்
    ஈஸ்வர லிங்கம்!
    அருள் தரும் சிவ ஓம்
    அற்புத லிங்கம்!
    சங்கர லிங்கம்
    சதாசிவ லிங்கம்!
    மொத்த சுகத்தையும்
    தந்திடும் லிங்கம்!
    மங்களம் அருளும்
    மாசற்ற லிங்கம்!
    ஐஸ்வர்யம் அளிக்கும்
    ஐஸ்வர்ய லிங்கம்!
    அருள் தரும் சிவ ஓம்
    அற்புத லிங்கம்!

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 14 днів тому

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே என் சிவன் பெருமானே போற்றி என்னையும் எங்கள் குடும்பத்தையும் என்றும் நீங்கள் எங்களுக்கு உரு துணையாக இருந்து எங்களை பொருளாதாரம் நிலையிலும் நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் கொடுத்து காத்து அருள வேண்டுகிறேன் என் அப்பனே

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +10

    இறைவன் ஈசன்பாடல்
    இறை ஐயா எஸ்பிபிகுரலில்
    முக்தியருள் பெற்றசந்தோஷம்
    ஓம்நமசிவாயஓம்நமசிவாய

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 28 днів тому

    எம் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    என் அப்பனே இன்னைக்கு நாள் எனக்கும் என் குடும்பதாருக்கும் நல்ல நாளாக அமைத்து கொடுத்த மட்டும் இன்று எனக்கு probation நல்ல படியாகவும் செய்து கொடுத்தா என் அப்பனே உங்களை எப்பொழுதும் நான் பாதம் பணிகிறோம் என் அப்பனே எனக்கும் எங்கள் குழந்தைகள் குடும்பத்தாருக்கும் என்றும் துணையாக நிற்க வேண்டுகிறேன் என் அப்பனே அய்யனே சிவன்பெருமானே போற்றி

  • @rajeerajeshwari7398
    @rajeerajeshwari7398 3 роки тому +49

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 29 днів тому

    என் அப்பனே சிவன் பெருமானே போற்றி என்னை சுற்றி எப்போதும் நல்லதாகவே நடக்க அருள் புரிய வேண்டும் என் அப்பனே உம் பாதம் பணிகிறோம்
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    என் அப்பனே என் எதிரிகள் எப்போதும் என் கண்ணுக்கு தெரியாம அழிந்து போக வேண்டும்

  • @sankavi9502
    @sankavi9502 4 роки тому +64

    Spb sir உங்களை என்றும் எங்களால் மறக்க முடியாது ,இந்த உலகம் உள்ள வரை உங்கள் குரல் இந்த உலகத்தில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @SuryaAudios
      @SuryaAudios  4 роки тому +4

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய...

    • @pulavarramesh9175
      @pulavarramesh9175 4 роки тому

      Q

    • @sasirekha1959
      @sasirekha1959 3 роки тому

      @@SuryaAudios Om namasivaya

  • @banumathit9571
    @banumathit9571 2 роки тому +11

    அருமை அற்புதம் மன அமைதி க்குஅருமையான பாடல் அற்புதமான குரல் இனி மேல்யாரலளும் கு டுக்க முடியாது ஐயா

  • @thiyageswarymahendran94
    @thiyageswarymahendran94 3 роки тому +14

    காலையில் உங்களின் இனிய குரலில் இப்பாடலுடன் தான் எனது வழமையான வேலைகளை ஆரம்பிப்பது வழக்கம் நன்றிகள்🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @dhanalakshmib-lp3gc
    @dhanalakshmib-lp3gc 3 місяці тому +9

    இறைவா என் உடல் நலம் பெற நீ அருள் புரிவாயாக ஓம் நமசிவாய வாழ்க

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому

    என் அப்பனே என் சிவன் பெருமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதனே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் சிவம்
    ஓம் சிவம்
    ஓம் சிவம்
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே நீங்களே எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எப்போதும் துணையாக இருந்து காத்து அருள வேண்டுகிறேன் உம் பாதம் பணிகிறோம் என் அப்பனே

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 3 роки тому +9

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sankarn8464
    @sankarn8464 7 місяців тому +1

    Enakku indha song romba pudikkum. Superb voice spb sir ❤❤

  • @velligiri6970
    @velligiri6970 2 роки тому +5

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது மணம் மிகவும் அமைதி ஆகிறது சிவசிவ சிவ🙏🙏🙏

  • @sugunaelango2860
    @sugunaelango2860 6 місяців тому +1

    Om sivaaya namaga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir vanakkam. 🙏🙏🙏🙏🙏

  • @vennilakaliyamoorthi4461
    @vennilakaliyamoorthi4461 2 роки тому +15

    "ஓம் நமசிவாய"
    ஐயா,
    உங்களை என் ஐம்புலன்களும் அடங்கி வணங்குகிறது.
    உங்கள் குரலில் இறைவனை உணர்கிறேன்.
    வணங்குகிறேன் ஐயா.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому

    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என் அப்பனே என்னை மன்னியுங்கள் என் அப்பனே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    என் அப்பனே எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் நீங்களே துணை எங்களை பாதுகாத்திட வேண்டும் என் அய்யனே ஓம் நமசிவாய

  • @sureshkr7625
    @sureshkr7625 3 роки тому +72

    உங்கள் பாடல் சிவனை நேரில் பார்ப்பது போல் இருக்கு ஐயா🙏🙏🙏🙏🙏

    • @baskars328
      @baskars328 3 роки тому +5

      🙏

    • @gajalakshmirajkumar7912
      @gajalakshmirajkumar7912 3 роки тому +2

      நீங்கள் வாழ்ந்த காலத்திலே யே வாழ்ந்து உங்களை நான் பார்க்கவில்லையே.

    • @rsdakshinamoorthy8657
      @rsdakshinamoorthy8657 3 роки тому

      @@baskars328 uiií

    • @rsdakshinamoorthy8657
      @rsdakshinamoorthy8657 3 роки тому

      @@gajalakshmirajkumar7912 ji

    • @rajagopal9435
      @rajagopal9435 3 роки тому

      @@gajalakshmirajkumar7912 ¹q11¹qqqpqqqqqq¹¹qqqqqq1¹1¹11¹ hi ¹ 15 6 ¹¹¹111¹¹¹1111¹

  • @music_vibez8169
    @music_vibez8169 3 роки тому +4

    இறைவனை கண் முன்நேரில் கொண்டு வந்தது தங்கள் குரல் அய்யா இந்தக் குரலை எப்பொழுதும் நேரில் கேட்பதற்காகவே சிவன் தங்களை தன்னருகேஅழைத்துக் கொண்டார் போல IMiss u

  • @prakasham3890
    @prakasham3890 4 роки тому +12

    ஓம் நமஹா 👏👏👏எஸ் பி பி அர்புத லிங்கம் 🙏🙏

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 4 роки тому +54

    இசையின் தெய்வமே இறைவனுக்கு இசை மாலை தொடுப்பதை கேட்க என்ன இனிமை இன்றும் இனி என்றும் என்றென்றும் அண்ணா. உங்களை இவ்வுலக ரசிகர்களால் மறக்க முடியுமா முடியாது

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun Місяць тому

    என் அப்பனே ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்களே எப்போதும் துணையாக இருக்கா வேண்டும் எந்த பிரச்சினையும் எங்களை நோக்கி வராமல் எங்களை பாதுக்காத்து விளக்கியே வைக்க வேண்டும் என் அய்யனே என் அப்பனே

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому

    என் அப்பனே சிவன் பெருமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே எனக்கு ஏன் இந்த கஷ்டத்தை கொடுத்து தினம் தினம் என்னை நோக அடிக்கிறீங்க என் பிரச்சினைக்கு ஓரு தீர்வை கொடுங்கள்

  • @SivaKumar-nn3kw
    @SivaKumar-nn3kw 3 роки тому +18

    அருள் தரும் சிவஓம் அற்புதலிங்கம்....

  • @premnath6226
    @premnath6226 4 роки тому +24

    கடவுளால் படைக்கப்பட்ட நீங்கள் கடவுள் யார் என்று உணர்த்தி மண் உலகத்திற்கு பெருமை சேர்த்த கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.மனசாட்சி இல்லாமல் மறைந்து விட்டீர்கள்.

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому

    என் அப்பனே சிவன் பெருமானே உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    என் அப்பனே என்னையும் எங்கள் குடும்பத்தையும் எப்போதும் பாதுகாப்பாக காத்திட உங்கள் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் என் அப்பனே நாங்கள் எப்போதும் நல்ல பொருளாதார முன்னேற்ற நிலையில் பல உயர் பதவிகளை பெற்று பணம் காசு வீடு சொத்து நகை சுகத்தோட நல்லா சமுதாயத்தில் சிறப்பாக வாழ அருள்புரியவேண்டும் என் சிவப்பெருமான் அப்பனே போற்றி

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 Рік тому +3

    உணர்ந்து பாடினால் கண்ணீர் வருகிற அற்புதமான பாடல் . ஐயா spb அவர்களின் குரலுக்கு அடிமை

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 2 місяці тому

    என் அப்பனே சிவப்பெருமானே உம் பாதம் பணிந்து வணங்குகிறோம் எங்களை எப்போதும் நல்ல பொருளாதார நிலையில் நோய் நொடி ஏதும் இல்லாமல் செழிப்பாக வாழ நீங்கள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என் அய்யனே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் சிவா
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    என் அப்பனே என்னை எப்போது அலுவலகத்தில் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருக்கவும் நீங்கள் துணை புரிய வேண்டும் என் அப்பனே

  • @tharmaraj8684
    @tharmaraj8684 11 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்க்குருநாதர் வாழ்க வாழ்க ஓம் திருநீலகண்டா போற்றி போற்றி

  • @maanusri9082
    @maanusri9082 3 роки тому +28

    திருவண்ணாமலை ஈசனே போற்றி போற்றி. சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 21 день тому

    என் அப்பனே நான் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறீங்க நான் பண்ணது அனைத்தும் தவறு தான் என்னை காத்து மன்னித்து அருள வேண்டும் என் சிவப்பெருமானே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே உம் பாதம் பணிகிறோம் எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும் எப்போதும் நல் வழியில்

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 9 місяців тому

    என் அய்யனே உன் பாதம் போற்றி வணங்குகிறோம் அய்யா இன்றைய நாள் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல நாளாக அமையவேண்டும் என் அப்பனே ஓம் நமச்சிவாய நமஹ

  • @MalaDevi-gf1bl
    @MalaDevi-gf1bl 4 місяці тому +4

    OM NAMASHIVAYA ❤❤❤

  • @argarun87
    @argarun87 3 роки тому +38

    வணக்கம் ஐயா,
    எஸ்பிபி ஐயா இப்பொழுது இந்த உலகத்தில் இல்லை ஆனால் இந்த பாடலை கேட்கும்போது அவர் நம்மோடு கூட இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.
    இந்த பாடலை தமிழில் கேட்கும் பொழுது அப்படியே தியானத்தில் இருந்த மாதிரி தோன்றுகிறது.
    உங்களுடைய குரல் எபொழுதும் ஒலிக்கட்டும்.
    Aum Namashivaya