சார் அவர்களுக்கு ஶ்ரீ குரோதி ஆண்டு புது வருட வாழ்த்துக்கள் இந்த காணொலியில் இன்று நடக்கும் அரசியல் நிலைபற்றி மறைமுகமாக கூறியுள்ளீகள் உற்று கவனித்தால் புரியும் நன்றி
பல வருடங்களுக்கு முன் சோ அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றில் இந்த உலக குற்றங்களை குடத்தில் அடைத்து விட்டதால் குற்றங்களே நிகழாமல் போலீஸ,நீதி மன்றம் போன்றவை வேலையே இல்லாமல் இருப்பதாக ....என்று சிறுகதை படித்ததாக நினைவு.....அந்த சிறுகதையை இன்றைய உங்கள் காணோளி நினைவூட்டியது..... அருமையாக இருந்தது Dr sir....நன்றி....
Hi Amrita, sir tough a pesunaalum, evlo matter solraau parthenngala, eppudi oru kadha maari sollraru, kekkave evlo supera irukku, thank both of you for your time n effort. 👌🙏
மனிதனின் அடுத்த நிலை ஒளிதேகம் அதாவது தேவர் நிலை சாகா வரம் பெற்ற நிலை ... கடவுள் என்பது தியரி அதாவது தத்துவம் மட்டுமே இந்த தத்துவங்களை புரிந்தவர்கள் தேவர்நிலை அடைவர்
ஐயா கடவுள் உருவமற்ற மா பெரும் சக்தி. கடவுளின் சக்தி இந்த பிரபஞ்ச த்தில் உள்ள அண்ட சரா சரங்கள் அனைத்தும் தனித்தியங்கும். இதில் தங்களின் கூற்றின்படி பால் வளி மண்டலத்தில் பூமியின் பங்கு சூரிய குடும்பத்தில் இருப்பதால் சூரியன் மட்டும் ஒரு சிறு நுண்ணிய துகள் அளவுதான் தெரிகிறது. இந்த அடிப்படை சிந்தனை உள்ளவர்கள் கடவுளை தேட மாட்டார்கள். எல்லா உயிர்களையும் நேசிக்க மனித மனம் பழகி விட்டால் போதும். அன்பே பிரதானம். அன்பு சினம் அடையாது . ஐயா அவர்களின் கொள்கைகளை என்னால் முடிந்த வரை கடைபிடிக்க பழகி வருகிறேன். ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள் 🙏
கடவுள் - என்பது, இயற்கை, நம்மை, உயிர் வைத்து உடலை படைக்கும், நம்மை காக்கும் நமக்கு உதவி செய்யும், கடைசியில், நம்மை கொடுத்த உயிரை, உடலை விடுத்து எடுத்துக்கொள்ளும். இயற்கை ஆற்றல் மிக்க சக்தி, இது புரிந்தவர்களுக்கு பலனே. தலைவர் உடை அருமை.
அருமையான பதிவு ஆரம்பம் முதல் கடவுள் என்று நம்பிஒரு த்தனிடமமும் ஏமாறதே... ஆட்சி பணம் புகழ் மயங்காதவன் கடவுளை உணர்வான். பிறருக்கு கடவுளை காட்ட முடியாது.. மனிதன் மறு ஜென்மம் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும..
Very nice explanation sir. The thirst for knowledge is actually quenching while seeing your videos. You are a great person really. You are giving good guidance for our generation which doesn't know anything and not taught any good things.
இறைவன் வேறு தெய்வம் வேறு வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-50 இல்வாழ்க்கை அதிகாரம் இறைவனால் படைக்கப்பட்டது எல்லாம் தெய்வம் இறைவன் வடிவமற்ற ஒன்று
Dr.சார் உங்கள நம் பாரம்பரிய ஆடையில் பார்க்கும். போது ரொம்ப பெருமையா இருக்கு இந்த ஆடைகளில் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. விரும்புகிறேன்
சார் காலையிலேயே உங்கள இப்படி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤
Dr ariw kanna thoranthinga sirneengalum periya gnani
தலைவர் அவர்களே காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் போல் அருமையாக உள்ளது இனிய நாள் இனிப்பான நாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு 🍋🍇🙏🍇🍋
Fool
இவரையும் விட்டு வைக்கவில்லை பாவம்.
Dr-பேசியது 100%உண்மை ஆனால் மக்களுக்கு கசக்கும்🙏🙏🙏
🏺😁
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அவருக்கு தெரிந்தவரை அவர் கூறுகிறார். போகப்போக தெரிந்து கொள்வார். (பிறந்த போதே எல்லாம் தெரிந்தா பிறந்தோம்)
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள் 🙏
சகோதரி அவர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ✨💐✨
பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை இனிமேல் சிந்தனை ரீதியாகவும் கொண்டாடப்படும் நன்றி ஐயா
இவரைப் போல் தன்னடக்கம் உள்ளவரை நான் எண் 64 ஆண்டு கால வாழ்வில் பார்க்கவில்லை great soul 🙏🌹
ஐயா நீங்கள் எப்படி சொல்வது வேற லெவல்
சார் அவர்களுக்கு ஶ்ரீ குரோதி ஆண்டு புது வருட வாழ்த்துக்கள் இந்த காணொலியில் இன்று நடக்கும் அரசியல் நிலைபற்றி மறைமுகமாக கூறியுள்ளீகள் உற்று கவனித்தால் புரியும் நன்றி
பல வருடங்களுக்கு முன் சோ அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றில் இந்த உலக குற்றங்களை குடத்தில் அடைத்து விட்டதால் குற்றங்களே நிகழாமல் போலீஸ,நீதி மன்றம் போன்றவை வேலையே இல்லாமல் இருப்பதாக ....என்று சிறுகதை படித்ததாக நினைவு.....அந்த சிறுகதையை இன்றைய உங்கள் காணோளி நினைவூட்டியது.....
அருமையாக இருந்தது Dr sir....நன்றி....
Siru kathai per eanna?
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ❤
இவர் சொன்ன இந்த காலங்கள் வருவதற்காக நானும் காத்திருக்கிறேன் ஆனால் அந்த மாதிரி காலங்களும் ஒரு காலகட்டங்களில் இருந்திருக்கு
எல்லா மாய் இருப்பதும் கடவுள் ஏதுமற்ற தாய் இருப்பதும் கடவுள்😂😂❤❤❤❤ நித்தம் நல் வாழ்த்துக்கள்
Irrelated and irrespective questions and arguments and brilliant answers.
Amma unggalukum doctor CKN avarkalukum Tamil puthandu valthukal🙏🏻
Hi Amrita, sir tough a pesunaalum, evlo matter solraau parthenngala, eppudi oru kadha maari sollraru, kekkave evlo supera irukku, thank both of you for your time n effort. 👌🙏
அனைவருக்கும் & குருநாதருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 👏💐🌺🌳🌞.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤
அய்யா வணக்கம் அருமமை அற்புதம் மனிதன் கடவுள் ஆக இயலாது என அருமையான விளக்கம் நன்றி! நன்றி! நன்றி!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா 🙏
மனிதனின் அடுத்த நிலை ஒளிதேகம் அதாவது தேவர் நிலை சாகா வரம் பெற்ற நிலை ... கடவுள் என்பது தியரி அதாவது தத்துவம் மட்டுமே இந்த தத்துவங்களை புரிந்தவர்கள் தேவர்நிலை அடைவர்
இருள்தேகம், மருள்தேகம் சுத்த தேகம் பிரணவதேசம் ஞான தேகம்.......
அந்த ஞான தேகத்தை எதோடும் இணைத்து கொள்ளலாம் அந்த தேகம் அழிந்து போக கூடியதல்ல 🙏
ஒளி உடம்பும் சாத்தியமே 🤝🙏
@@VijayKumar-gz9op நானும் ஒளிதேகத்திற்கு அழிவு இல்லை அதுவே சாகா நிலை என்றுதானே குறிப்பிட்டுள்ளேன். சுத்த தேகம் ஞான தேகம் ஒளி தேகம் மூன்றும் ஒன்றே
@@VijayKumar-gz9op yes 👍
@@VijayKumar-gz9op உடலை உயிரில் கரைத்தால் ஒளி தேகம் கிட்டும்
super
தமிழ் பூமி யில் அறிவு புரட்சி வாழ்க
மனிதன் மனித தன்மையுடன் வாழ்ந்தாலே உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழலாம்...
நன்றிகள் ஐயா, புதிய வருடத்தில் புதிய வார்த்தைகள்
வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Very well explained,Sir.
🙏Thank you very much Sir.
ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஆற்றிய உரை மிக சிறப்பாக இருந்தது.நன்றி ஐயா!
ஐயா கடவுள் உருவமற்ற மா பெரும் சக்தி.
கடவுளின் சக்தி இந்த பிரபஞ்ச த்தில் உள்ள அண்ட சரா சரங்கள் அனைத்தும் தனித்தியங்கும்.
இதில் தங்களின் கூற்றின்படி பால் வளி மண்டலத்தில் பூமியின் பங்கு சூரிய குடும்பத்தில் இருப்பதால் சூரியன் மட்டும் ஒரு சிறு நுண்ணிய துகள் அளவுதான் தெரிகிறது.
இந்த அடிப்படை சிந்தனை உள்ளவர்கள்
கடவுளை தேட மாட்டார்கள்.
எல்லா உயிர்களையும் நேசிக்க மனித மனம் பழகி விட்டால் போதும்.
அன்பே பிரதானம்.
அன்பு சினம் அடையாது .
ஐயா அவர்களின் கொள்கைகளை என்னால் முடிந்த வரை கடைபிடிக்க பழகி வருகிறேன்.
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள் 🙏
👌
சூப்பர் வாழ்த்துக்கள் 🙏
Sir and Amirdha... The best Combination ever.. We always love u both... Happy New Year ..sema explanation
🙏ஜயா தங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது 🙏
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
🙏🙏🙏🙇🙇 தெய்வமே நன்றி தெய்வமே 🙇🙇🙏🙏🙏
தலைவர் வாழ்க
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
செம்ம சார். நன்றிகள்
வாழ்க வாழ்வாங்கு.மகிழ்வுடன் வாழ்க
பிரமாதமாக சொல்லி இருக்கிறீங்க அய்யா.
நன்றி ❤
nice enlightenment speech, this is true, many people and it's upto their mentality have to change or make changes in them,🎉, thank you sir, good
கடவுள் - என்பது, இயற்கை,
நம்மை, உயிர் வைத்து உடலை படைக்கும்,
நம்மை காக்கும்
நமக்கு உதவி செய்யும்,
கடைசியில்,
நம்மை கொடுத்த உயிரை, உடலை விடுத்து எடுத்துக்கொள்ளும்.
இயற்கை ஆற்றல் மிக்க சக்தி, இது புரிந்தவர்களுக்கு
பலனே.
தலைவர் உடை அருமை.
Thanks for giving a clear idea about spiritual sir🙏🙏🙏🙏🙏
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா..
All your videos are awesome Dr 👌 👏 👍 😍. Happy new year Dr🎉🎉to you and your family Dr.
இனிய காலை வணக்கம் ஐயா...கடவுள் மனித ரூபத்தில் வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் அவர்கள் அனைவரும் கடவுள் தான்🙏
Excellent explanation sir . God bless you
எளிய சந்தோஷமான உரையாடல்.
உண்மையில் இது நல்ல பதிவு ❤ நன்றி அய்யா 🙏🏾❤️
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்
பல குழப்பமான தலைப்புகளுக்குப் பின் உண்மையைச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.
Superb sir 👏👏👏👏👏👏👏👏👏
வாழ்க வளர்க ஐய்யா
இனிய தமிழ் சித்திரையை தமிழ் வருட மாத பிறப்பு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கடவுள் வேறு இறைவன் வேறு..மனிதன் தான் கடவுளாகிறான்..மனிதன் மட்டுமே கடவுளாக முடியும்..நாம் கும்பிடும் அனைத்து தெய்வங்களும் மனிதர்களாக பிறந்தவர்களே...
Super explanation...you both great combination...best wishes for tamil new Yr...❤
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டாக்டர் 🙏🙏
ஒரு மூடன் பிரபலம் ஆனால் ஒரு சமுதாயத்தை மூடதனதில் ஆழ்த்துவான்
முழு பாவியாவான்
இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், அருமை
Puthandu vazhthugal sir
Correct statement
Vanakkam Sir Tamil Puthandhu Valthukal 🎉
நன்றி அய்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Getup super👌👌👌👌
வாழ்த்துக்கள் CKN sir. வாழ்த்துக்கள் mdm
சார் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
அருமையான பதிவு ஆரம்பம் முதல் கடவுள் என்று நம்பிஒரு த்தனிடமமும் ஏமாறதே... ஆட்சி பணம் புகழ் மயங்காதவன் கடவுளை உணர்வான். பிறருக்கு கடவுளை காட்ட முடியாது.. மனிதன் மறு ஜென்மம் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🏼
உங்களை நீங்கள் யார் என்று தெரிந்து கொண்டால் அந்த கடவுள் தான் நீங்கள்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤
*💯💯💯LAST STORY AWESOME, NIJAMAA நடந்தா நல்லாதான் இருக்கும்*
Must have guts to talk the TRUTH ❤❤❤
தெளிவாக புரிந்தது!
Excellent regd God .real and truth 💯.
போலி சாமியார்னு யாரும் இல்ல சாமியார்னு சொன்னாலே அனைவரும் போலி தான் என்று தெளிவாக உறுதியாக சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி.
சாமியார் போலி தான் ஆனால் ஆகோரிகள் போலி அல்ல .
மகிழ்ச்சியான கானொலி நீண்ட நாள் கழித்து நன்றாக சிரித்தேன்😂😂😂😂😂
True 😊 Alla manithargalum manam thiruntha vendum nalla manithargalagala vaza vendum ereevaa 🙏
Ivar oru maga guru 👌 enaku aanmeeham teriyum... nichayam ivar kadavul
Thanks
Super sir man woman both only soul that athuma
Very nice explanation sir.
The thirst for knowledge is actually quenching while seeing your videos. You are a great person really. You are giving good guidance for our generation which doesn't know anything and not taught any good things.
Super speech Sir
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐
இறைவன் தன்மை அறிந்து அம்மையாதல்....
Good ❤️❤️❤️
Very good morning and have a great day Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Hummmmm. Arasiyalvaadhi aayitteengapola.🎉
Super super super sir Happy New year thanks a lot.
Tamil Puthandu vaalthukkal Doctor 🙏🙏🌹🌹😀🌹
Sir, you are living God..
Dr said that’s 100% true, Amritha is still a like common people mentality
Super sir your Great sir 🙏🙏🙏
Excellent information sir.
Wish you a very happy Tamil new year to you and your family.
நான் காட்டுகிறேன் உங்களுக்கு , நீங்கள் பார்க்காத அமைப்புகள் ஒன்று உளளது.
இறைவன் வேறு தெய்வம் வேறு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-50
இல்வாழ்க்கை அதிகாரம்
இறைவனால் படைக்கப்பட்டது எல்லாம் தெய்வம்
இறைவன் வடிவமற்ற
ஒன்று
Heads off sir,
Thalaiva super custum 🙏
இரவல் அறிவும் வேசமும் அருமை
❤ ckN❤ GOOD SIR
Supper kadavule
அருமை ஐயா 😅
Kaluthula thundodu paarpadhatky super ah irrukkinga🎉