உலகம் இனி காண கிடைக்காத அற்புத படைப்பு சிவாஜி.. எங்கள் தலைமுறை சிவாஜி கணேசனை அனுபவித்தோம் என்பது ரசிகர்களின் பாக்கியம்.. மரியாதைக்குரிய நகைசுவை நடிகர் வடிவேலும் இதே தகுதி பெற்றவர் அவரை மிஞ்சு நகைசுவை நடிகர் தமிழ் திரை உலகத்தில் இல்லை...
இப்போது பல இசைக் கருவிகளை ஒரு நவீன இசைக்கருவியில் .பழைய கருவிகளின் இனிமையான ஒலிகள் இல்லை .இப்போது இதேபோல் ஒரு பாடல் காட்சி உருவாக்கி படம் வெற்றி பெற்று காலங்களை கடந்து ரசிக்க முடியுமா.? பெண் பித்தனாக சிவாஜி கண்களின் அழகு ! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நடிப்பு.இன்று நடிக்கத் தெரியாத நடிகர் கோடிகளில் சம்பளம்.உலக முழுவதும் வெளியீடு.உடனே அகம்பாவம் . இப்போது 71ம் வயதுப் வயது நிரம்பிய சிவாஜி ரசிகன் நான்.
@@saravananecc424திருஷ்டி வேண்டும் அல்லவா மறைந்து22 ஆண்டுகள் கழித்தும் mgr ரசிகர்களை வயிற்று எரிச்சலில் கதற வைக்கும் எங்கள் தங்க ராஜா.சரவணா இதை எல்லாம் நீ பார்க்கலாமா.அல்சர் வந்துடப் போகுது ராஜா.
இனியொருவன் பிறந்து இதுபோன்ற ஒரு நடிப்பை பாடலில் நடித்துக் காட்டுவானா என்பது தெரியவில்லை. இளமையான இந்தி நடிகையின் நாட்டியம் சங்கே முழங்கு திரைப்படம் வரை மாறவில்லை
நிச்சயதாம்பூலம் படத்திலும் ஒரு தத்துவப்பாடல் ,நீதியில் ஒரு பாடல் உண்டு ;தாங்கள் சொன்ன குடி.......மேலும் துளி விஷம் இல் ஒரு பாட்டு " மந்தமாருதம்" நடப் பிற்கே பிறந்தவர் அவர்.
சிவாஜி திரையிலும் அழகு.நேரிலும் அழகு. விக் வைக்காமலே ராஜவம்ச முடியழகுள்ள ஒரே நடிகர்.சரித்திரப்படமாகட்டும், சமூகப்படமாகட்டும் அவரது சிகையழகு கச்சிதமாகப்பொருந்தும். இது மேக்கப்மேன் ஹரிபாபு வியந்து பாராட்டியது.இறக்கும்வரை சிவாஜி சிகையழகை பராமரித்தார்.
1950.60களில் சினிமாப் பாடல்களில் வெஸ்டர்ன் இசை கலந்து கிறங்கடித்த முதல் படம்.ஷ்ரீதரின் வெற்றிப்படம்.சிவாஜி யின் வில்லன் பாத்திரம் அன்று மிகப்பேசப்பட்டது
௭த்தனை பாடல் ௭த்தனை இசை🎤🎼🎹🎶 ௭த்தனை நடிகர்கள் இன்னும் ௭த்தனைஆடை ௮லங்காரம் பின்னனிகாட்சிகள் பாட்டு வந்தாலும் இந்த பாட்டையும் சிவாஜியையும் ஜெயிக்க முடியாது
உலக மகா கலைஞன் இனி எந்த நடிகராகனாலும் ஏற்ற பாத்திரமாக நடிக்க இவனிடம் நடிப்பு பிச்சை எடுத்தாலும் எப்போதும் அந்த ஞானம் கிட்டாது.எனதருமை TMS குரலை புகழ அளவுகோல் இல்லை
உலகம் இருக்கும் வரையிலும் நல்ல ரசனை உள்ளவர்கள் இருக்கும் வரையிலும் இந்தப் பாடலும் நடனமும் சிறந்ததாக இருக்கும் என்றுமே நடிகர் திலகமே உலகின் சிறந்த ஒரே நடிகர் என்றும் ரசித்துக் கொண்டே இருப்போம் நன்றி
ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஹா…..யாரடி நீ மோகினி விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஓ….ஓ… வீராவேசம் ஆகுமா….. வேங்கைப் போலே பாயணுமா விந்தையான வேந்தனே சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே ஹ்ஹ…..காதலி நீ தானடி பேதமே ஆகாதடி…. ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி…. ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே மேலும் மேலும் நீ ஆடடி…. ஹ்ஹ….காதலி நீ தானடி….. நான் வேணுமா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா…..நான் வேணுமா…. தீரா காதல் மாறுமா ஹா… மன்மதா நீ ஓடி வா மன்மதா நீ ஓடி வா அன்புடன் சீராடி வா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி இன்பவல்லி நான் ஆடவா ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு உன் மேல் ஆசை உண்டு ரெண்டும் மூணும் அஞ்சு ரெண்டும் மூணும் அஞ்சு என்னை நீயும் கொஞ்சு மன்னாதி மன்னா சின்னக் கன்னி எந்தன் கன்னம் ஆஹா…. மயக்கும் மது கிண்ணமே கண்ணா என்னைக் கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் தன்னாலே போதை கொள்ளுமே ஆ….ஹா……ஹ ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஆஹ்….ஹஹாஹ் உன்மேல் ஆசை உண்டு ஆஹ்….ஹஹாஹ் ஆஆஅ….. குழு : ஆஅ……. அன்பே குழு : ஆஅ…..ஹா…..ஹா…. என் அன்பே குழு : ஓஹ்…..ஹோ….ஹோ என் அன்பே வா குழு : வ…..வ…..வ……வா….. என் அன்பே நீ வா ஹா பண்பாடும் என் அன்பே நீ வா (3)
ப்ப்ப்ப........ என்ன மாதிரி ஒரு choreography😮!!!! அற்புதம். திரு.சிவாஜி அவர்களின் Style ஆன நடனம் அபாரம்👏👏👏👏👏 13.03.'21ல் இரவு 8.20 க்குப் பார்த்து இரசித்தேன்😍👍
சிவாஜி ஐயாவின் நடிப்பைப் போல் உலகத்தில் உள்ள எந்த கலைஞரும் நடிக்க முடியாது என்ன ஸ்டைல் இந்த பாடல் மேற்க்கித்திய நடன முறையில் படமாக்கப்பட்டது இந்த பாடலை பாடியவர்கள் டி.. எம். எஸ் , ஜிக்கி, எம். எஸ் ராஜேஸ்வரி
இப்பாடலின் படப்பிடிப்பில் வேட்டி,சட்டையுடன் வந்த சிவாஜியை ஹெலன் கண்டு கொள்ளாமல் இருந்தாராம். பாடல் முடிந்த பின்னர்,சிவாஜியின் ஆட்டத்தில் மிரண்டு காலில் விழுந்தாராம்.
ஒரு நடிகனுக்கு இலகுவாக நடிக்க பாடிக்கொடுக்கும் ஒரே குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் மட்டுமே அவரின் கம்பீரம் கலந்த இனிமை செழுமை நேர்த்தி எவர்க்குமில்லை சொன்னவர் சிவாஜியே - யாரையெல்லாமோ தமிழர் வாழவைத்து அவர்கள் உச்சம் தொட்டு நிக்கிறார்கள் எங்கள் குரல் அரசரை ஆந்திரா கன்னடா கேரளா மற்றும் இந்தி திரையுலகம் கண்டுகொள்ளாதது அவர்களுக்கே நட்டம் ங்கே ங்கே குரலெல்லாம் கொலோச்ச்சினவே வேதனை வேதனை. இப்பாடலை இலங்கை ரகுநாதன் ஜிக்கியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் காணுங்கள் அவரும் சிறந்த பாடகர் அவரை இன்னமும் தமிழக திரையுலகு கண்டுகொள்ளவில்லை.
Really wonderful dance from Shivaji. No actor in present days can match this type of Shivaji's stylish dance. Very very nice! The real Thalaivan, Thalabathy and Master Super star.
IAM 67 YEARS COMPLETED WITH GOOD HEALTH. SUCH A WONDERFUL SONG. WEEKLY ONCE I LISTEN TO THIS SONG . THANK GOD FOR TEAM PERFORMANCE ESPECIALLY LATE . SHIVAJI OUT PLAYED ALL.VKC
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதைப் பார்த்தால் திகட்டாத சிவாஜியின் ஸ்டைல்.
2020லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .?
Please tick like
G.Selvaraju/ Sivaji's great fan / 29.08.2020
Om
Undu anberey
நான் ரசித்து கேட்பேன்.....
எனக்கு வயது 20 நான் புரட்சித் தலைவர் மற்றும் நடிகர் திலகம் ரசிகன்🙂🙂🙂💫🖤🤍
ஏன்! நாங்கள்லாம் இருக்கோமே! அவ்வளவு சீக்கிரமா மறந்துருவோமா?
என்ன செட்டிங்க்ஸ்.
என்ன பாட்டு
என்ன ஆர்கெஸ்ட்ரா
என்ன டான்ஸ்
எத்தனை கோடி செலவு செய்தாலும் இப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ளே இன்னைக்கு எடுக்க முடியாது.
என்றும் சின்னஞ்சிறு இந்த பாடலுக்கு மரணம் கிடையாது. நடிகர்திலகத்தின் நடை அழகு ரஜினிகாந்த் இதை காப்பி அடித்து இருப்பார்
உலகம் இனி காண கிடைக்காத அற்புத படைப்பு சிவாஜி..
எங்கள் தலைமுறை சிவாஜி கணேசனை அனுபவித்தோம் என்பது ரசிகர்களின் பாக்கியம்..
மரியாதைக்குரிய நகைசுவை நடிகர் வடிவேலும் இதே தகுதி பெற்றவர் அவரை மிஞ்சு நகைசுவை நடிகர் தமிழ் திரை உலகத்தில் இல்லை...
இல்லை.நாகேஷ் போல் வேறொருவர்இல்லை.
இந்த பாடல் என் தந்தைக்கு பிடித்த பாடல் சிவாஜி .போல் ஒரு நடிகன் எவரும். பிறந்து இருக்க முடியாது நன்றி
எந்த டிஜிட்டல் வசதியும் இல்லாத காலத்திலேயே இப்படி இசை அமைத்து இருக்கிறார்கள் இசை பொக்கிஷம்
G.Ramanathan Music 🎉
மிக மிக உண்மை
முத்தமிழ் முதல்வன் சிவாஜி முப்பது வயதில் ஆடிய ஆட்டம் அருமை .அற்புதம்.ஆனந்தம்.
நடிகர்திலத்தின்நடன அசைவுகள்அருமை இரவி
ஒரு பாடல் காட்சியில் மட்டும் எத்தனை விதமான நடை? சிவாஜியே பார்த்து வியந்தார்! நான் இப்படி எல்லாம் நடித்தேனா ! என்று. சிவாஜியின் முகம்தான் என்ன அழகு?
இப்போது பல இசைக் கருவிகளை ஒரு நவீன இசைக்கருவியில் .பழைய கருவிகளின் இனிமையான ஒலிகள் இல்லை .இப்போது இதேபோல் ஒரு பாடல் காட்சி உருவாக்கி படம் வெற்றி பெற்று காலங்களை கடந்து ரசிக்க முடியுமா.? பெண் பித்தனாக சிவாஜி கண்களின் அழகு ! மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நடிப்பு.இன்று நடிக்கத் தெரியாத நடிகர் கோடிகளில் சம்பளம்.உலக முழுவதும் வெளியீடு.உடனே அகம்பாவம் . இப்போது 71ம் வயதுப் வயது நிரம்பிய சிவாஜி ரசிகன் நான்.
எப்படித் தான் 19.01.2013 இல் கூட ரசிக்கக் கூடிய நடனம் அக்காலத்தில் ஆடினாரோ? நானறியேன்.... சிவாஜி ... காலம் கடந்தும் வாழும் கலைஞன்.
நான் 4/1/24 அன்று கேட்டு ரசிக்கிறேன்.
எந்தப் பாட்டானாலும் , எந்தப் பாத்திரமானாலும் தன்னைக் கனகட்சிதமாகப் பொருந்திக் கொள்வதில் நடிகர் திலகத்திற்கு எந்தக் காலத்திலும் யாரும் ஈடு இனையில்லை.
நண்பர்பால்ராஜ்பதிவுஉண்மைஎப்போதும்சிவாஜிக்குநிகர்அவரேஇனிபிறக்கபோவதுமில்லைசுகுமார்
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்
இந்த style இந்த tune இந்த dance இதை முறியடிக்க இன்றுவரை எந்த பாடலும் நடிகனும் இசையமைப்பாளரும் வரவில்லை....... மிஞ்சிய படைப்பு
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டான பாடல்
என்றென்றைக்கும் கேட்டு மகிழும் பாடல். இசை, நடனம், நடிப்பு, நடிகர்கள் அத்தனையும் அற்புதம்.
எவ்வளவு அழகு நடிகர் திலகம் எவனாலும் சிவாஜி மாதிரி நடிக்கவே முடியாது அவருக்கு நிகர் அவரேதான்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்.
நடிகர்திலகத்தின்அபாரநடிப்பு
நடிகர் திலகம் அவர்கள் ஒரு இந்தி நடிகராக இருந்திருந்தால் எவ்வளவோ புகழப்பட்டு இருப்பார்.பல விருதுகளும் தேடிவந்திருக்கும்.
Tamilan tamilan pesiye tamilan
throgam seithavarkal sivaji avarkalai pinthalla ninaithavarkal athikam Athai udaithu erinthu than muyarcial cinimavil naranthara simasanthai pdithullar
But our great fortune that he was a Great Thamizh actor😊
இந்திக்கு poieruntal நம் பொக்கிஷம் இல்லை
Sivaji mgr Gemini மாபெரும் கலைஞர்கள் இவர்களுக்கு வயதே கூடமால் இளமையாக ஆண்டவன் கட்டளை இட்டு இருக்க வேண்டும்.வாழ்க சிவாஜி புகழ்
சிவாஜி சிவாஜி தான் சிவாஜி சிவாஜி தான். நடிப்பு உலகின் சூறாவளி. நடிப்புக்கடல். என்றும் சிவாஜி ரசிகன். 6.6.2022
Weldon
ஹெலன் அவர்கள் 1958 ல் டான்ஸ் ஆடிய படம் அன்றிலிருந்து அவர்களுடைய திறமை குறையவே இல்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
அழகான பெண்களின் அற்புதமான நடனங்கள் அதை எதிர் கொள்ளும் சிவாஜி யின் ஸ்டெயில் அருமை
Spbsongs
2023னிலும் இப்பாட்டை கேட்போர் உண்டு எக்காலத்திலும் சிறந்த
Mano,indra,akalath,thilyum,marrakka,mudiyuma
Yes Nov 2023 today😊
2024❤
OLDISGOLD
Jaisairam 2024also
2021லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .?
Please tick like
G.Selvaraju/ Sivaji's great fan / 15.05.2021
👍28‐07‐2022
எந்த காலத்திலும் வெல்லும் பாடல்
😊😊😊😊😊😊
இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் இளமையாக எங்கும் ஒலிக்கும்.
சி வாஜி.வாழ் க ❤❤வணக்கம்
உலகே வியந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே நடிகன்
நடனமா... எங்கே...
@@saravananecc424திருஷ்டி வேண்டும் அல்லவா மறைந்து22 ஆண்டுகள் கழித்தும் mgr ரசிகர்களை வயிற்று எரிச்சலில் கதற வைக்கும் எங்கள் தங்க ராஜா.சரவணா இதை எல்லாம் நீ பார்க்கலாமா.அல்சர் வந்துடப் போகுது ராஜா.
நாம் ரசிக்கும் இந்த பாடலை இயற்றிய கவிஞர்.கு.மா.பாலசுப்ரமணியம் அவர்கள்..நிலவு பாடல் கவிஞர் என்ற சிறப்பு அடைமொழியுடன் உண்டு..21-4-2023
இனியொருவன் பிறந்து இதுபோன்ற ஒரு நடிப்பை பாடலில் நடித்துக் காட்டுவானா என்பது தெரியவில்லை. இளமையான இந்தி நடிகையின் நாட்டியம் சங்கே முழங்கு திரைப்படம் வரை மாறவில்லை
விந்தையான வேந்தனே என்ற வரிகள் சிவாஜிக்கு மிகவும் பொருத்தமானது.
29இப்படி ஆடிய சிவாஜிகணேசன், தனது43ம் வயதில் ஒருகிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் அது ஒரு ஆட்டம். சக்கரவர்த்தியட..
ரெண்டும் குடிகாரன் ஆட்டம் தான்.
குடிகாரன் ஆட்டத்தைக்கூட ஆடும் பேராண்மை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.
on
நிச்சயதாம்பூலம் படத்திலும் ஒரு
தத்துவப்பாடல் ,நீதியில் ஒரு
பாடல் உண்டு ;தாங்கள் சொன்ன
குடி.......மேலும் துளி விஷம் இல்
ஒரு பாட்டு " மந்தமாருதம்" நடப்
பிற்கே பிறந்தவர் அவர்.
மற்ற படங்களை காட்டிலும் சிவாஜி இந்த படத்தில் மிகவும் அழகு அதற்கு அவர் சரியான பருவத்தில் இந்த படத்தில் நடித்ததும் காரணமாக இருக்கலாம்
Correct he was young perfect body fitting energetic age is a age so sivaji pinni pedal eduyhiruppar entha paadule his son Prague favourite song also
எந்தப்படத்திலும் அவர்தான் அழகு
தலைவர் முகம் அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம்
சிவாஜி திரையிலும் அழகு.நேரிலும் அழகு. விக் வைக்காமலே ராஜவம்ச முடியழகுள்ள ஒரே நடிகர்.சரித்திரப்படமாகட்டும், சமூகப்படமாகட்டும் அவரது சிகையழகு கச்சிதமாகப்பொருந்தும். இது மேக்கப்மேன் ஹரிபாபு வியந்து பாராட்டியது.இறக்கும்வரை சிவாஜி சிகையழகை பராமரித்தார்.
@@sethuramanchinnaiah1071 👌👌👌👍
அருமையான பாடல் மதி மயங்கும் கவர்ந்திழுக்கும் இசை 04.05.2022
2021 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
என்றும் டைமன் பாடல்
Like
13.09.2023
எத்தனைதடவைபார்த்தாலும்கேடாலும்அலுக்காதபடம.பாடல்.நடனம்.
Nnnnnn@@chellappamuthuganabadi9446
1950.60களில் சினிமாப் பாடல்களில் வெஸ்டர்ன் இசை கலந்து கிறங்கடித்த முதல் படம்.ஷ்ரீதரின் வெற்றிப்படம்.சிவாஜி யின் வில்லன் பாத்திரம் அன்று மிகப்பேசப்பட்டது
" வசீகரம் வந்த வழித்தோன்றலே "
உனக்கு என்றும் இல்லை முதுமையே!
சிறந்த நடனம். அருமையான பாட்டு. சிவாஜி அவர்களின் அற்புதமான நடிப்பு.
7
❤️😍
Real super star சிவாஜி
நடிப்புக்கு என்று பிறந்து நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜிகணேசன் வாழ்க
பொற்காலம்!
-1958-இதுவும்ஓர் பொற்காலமே!... (ஸ்ரீதர்படைப்பிலே நடிகர் திலகத்திற்கு இதுவும்ஓர் திருப்புமுனை!.)
என்னை விட உத்தமபுத்திரனில் சிவாஜி அய்யாவின் ஸ்டைல் மிக அற்புதமாக செய்திருப்பார்.. அவர்தான் உண்மையான ஸ்டைல் மன்னன்....இது ரஜினியின் பேட்டி.....
Rajini.avargal.nadigar.tilagattin.very.pititta.rasigar.
Rajini, kamal both of them are nadigar thilagam fans
super
Rajini kamal both copy sivaji actions and style,they both admitted this truth
Sottai allam an deivathudan compare pannathinga
௭த்தனை பாடல் ௭த்தனை இசை🎤🎼🎹🎶 ௭த்தனை நடிகர்கள் இன்னும் ௭த்தனைஆடை ௮லங்காரம் பின்னனிகாட்சிகள் பாட்டு வந்தாலும் இந்த பாட்டையும் சிவாஜியையும் ஜெயிக்க முடியாது
Super Song 👍👍
Truly said. He is the real lifetime Super star. 👍🙏🌺
பாட்டின்வேகம்
TMS ஐயா ஜிக்கி அம்மா கம்பீரம்
சிவாஜிதுடிப்பான நடிப்பு
Helen hindi acterss dance
SUPERB
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
உலக மகா கலைஞன் இனி எந்த நடிகராகனாலும் ஏற்ற பாத்திரமாக நடிக்க இவனிடம் நடிப்பு பிச்சை எடுத்தாலும் எப்போதும் அந்த ஞானம் கிட்டாது.எனதருமை TMS குரலை புகழ அளவுகோல் இல்லை
சிவாஜியின் இ,ந்த சூப்பர்
டான்சின்
மூவ்மெண்ட எளிதில் மறக்க
முடியாது -
சிவாஜியின் சிரிப்பு அழகு.
உலகம் இருக்கும் வரையிலும் நல்ல ரசனை உள்ளவர்கள் இருக்கும் வரையிலும் இந்தப் பாடலும் நடனமும் சிறந்ததாக இருக்கும் என்றுமே நடிகர் திலகமே உலகின் சிறந்த ஒரே நடிகர் என்றும் ரசித்துக் கொண்டே இருப்போம் நன்றி
நடிப்பதற்கு என்று பிறந்தவனும் நீ தான்உன்னோடு தமிழக கலாசாரமும் அழிந்து விட்டது
நிச்சயமாய்
100% true Bro...
உன் நடிப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை
ஹா…..யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி….
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
ஹா…..யாரடி நீ மோகினி
விந்தையான வேந்தனே
விந்தையான வேந்தனே
வீராவேசம் ஆகுமா…..ஆ….ஆ….ஆ….ஆ….ஓ….ஓ…
வீராவேசம் ஆகுமா…..
வேங்கைப் போலே பாயணுமா
விந்தையான வேந்தனே
சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா
நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி
கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே
விந்தையான வேந்தனே
ஹ்ஹ…..காதலி நீ தானடி
பேதமே ஆகாதடி….
ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி….
ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி….
ஹ்ஹ….காதலி நீ தானடி…..
நான் வேணுமா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா
தேன் வேணுமா…..நான் வேணுமா….
தீரா காதல் மாறுமா
ஹா…
மன்மதா நீ ஓடி வா
மன்மதா நீ ஓடி வா
அன்புடன் சீராடி வா
மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி
இன்பவல்லி நான் ஆடவா
மின்னல் போல துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி
இன்பவல்லி நான் ஆடவா
ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன் மேல் ஆசை உண்டு
உன் மேல் ஆசை உண்டு
ரெண்டும் மூணும் அஞ்சு
ரெண்டும் மூணும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு
மன்னாதி மன்னா சின்னக்
கன்னி எந்தன் கன்னம்
ஆஹா….
மயக்கும் மது கிண்ணமே
கண்ணா என்னைக் கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளும்
தன்னாலே போதை கொள்ளுமே
ஆ….ஹா……ஹ
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆஹ்….ஹஹாஹ்
உன்மேல் ஆசை உண்டு
ஆஹ்….ஹஹாஹ்
ஆஆஅ…..
குழு : ஆஅ…….
அன்பே
குழு : ஆஅ…..ஹா…..ஹா….
என் அன்பே
குழு : ஓஹ்…..ஹோ….ஹோ
என் அன்பே வா
குழு : வ…..வ…..வ……வா…..
என் அன்பே நீ வா
ஹா
பண்பாடும் என் அன்பே நீ வா (3)
Veni
கி ரங்கநாதன் (ரகு)
ஹா யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி...
I like this song g ramanathan music super shivaji dance super
Super🌹🌹👌👌
Not a hundred times,but a million times you can hear the song without getting bored.A Tamil song of the century!
சிவாஜி நடனமும் நடிப்பும் மிகவும் அருமை
எல்லாக் கூறுகளிலும் இலக்கணமாக அமைந்த பாடல்!
இந்த பாட்டில் சிவாஜி கணேசன் அவர்களின் நடனம் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்லவற்றை ரசிக்கும் எல்லோருக்கும் பிடிக்கும்
0:06 சிவாஜியின் புன்னகையை கண்டேன் ! என் மனதை அவரிடம் கொடுத்தேன் !
என்றும் வளர்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுவதை. நிரூபித்த ஒரு பிறவி நடிகன்.
இசை மற்றும் பாடல் வேற லெவல் .
பிரமாதமானப் பாட்டு ! டிஎம்எஸ்சும் சிவாஜியும் அள்றாங்க ! அழகிகள் ஆட்டத்தில் 💃 💃 💃 💃 ஹெலனே மனசை மயக்குறாங்க! ஆஹாஹா! பார்த்திட்டே இருக்கலாம் !சிவாஜிக்கு இதெல்லாம் நல்லா வரும் ! 👸
திங்கட்கிழமை, 20.05.2024, இரவு 9.42. 73 வயது. அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் திலகத்தின் இரசிகன். நன்றி. 🎉
இயர் கையானபாடல்.நடிகர் திலகம். அருமை யா னபாட்டு தமிழ் மக்கள் இசை ரசிகர்கள்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத
பாட்டும் நடனமும்
ஆம், அருமை.
சுத்தமான தமிழ் வார்த்தைகள் அதற்கேற்ற நடனம், நளினம் அருமை...காலத்திற்கும் ரசிக்கதூன்டும்....
நடிப்பிற்கு என்றே பிறந்த அதுவும் தமிழ் மண்ணில்.நாம் கொடுத்து வைத்தவர்கள்.நடிகர் திலகத்தின் புகழ் என்றென்றும் மங்கா புகழ் பாடும்.வாழ்க தமிழ்.
ப்ப்ப்ப........ என்ன மாதிரி ஒரு choreography😮!!!! அற்புதம். திரு.சிவாஜி அவர்களின் Style ஆன நடனம் அபாரம்👏👏👏👏👏 13.03.'21ல் இரவு 8.20 க்குப் பார்த்து இரசித்தேன்😍👍
I love ❤️ baby 🍼👶🏻
சிவாஜி ஐயாவின் நடிப்பைப் போல் உலகத்தில் உள்ள எந்த கலைஞரும் நடிக்க முடியாது என்ன ஸ்டைல் இந்த பாடல் மேற்க்கித்திய நடன முறையில் படமாக்கப்பட்டது இந்த பாடலை பாடியவர்கள் டி.. எம். எஸ் , ஜிக்கி, எம். எஸ் ராஜேஸ்வரி
காலத்தால் அழியாத சிவாஜியின் நடிப்பும் அருமை அருமையான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்பாடலை ஒலிபரப்பிய தற்க்கு நன்றி நன்றி நண்பரே
ஸ்டைல் மன்னர் சிவாஜிகணேசன்.
ஹ..ஹ...ஹஹ
சூப்பபர் பாடல்
சிறந்த நடனம்
கேட்டுக் கொண்டே இருக்கலாம்
அழகே அழகே சொல்ல வார்த்தையே இல்லை
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு என்ன அருமையான பாடல் டி எம் எஸ் கு ஈடா ஜிக்கியால் மட்டுமே பாடமுடியும் !!!
இப்பாடலின் படப்பிடிப்பில் வேட்டி,சட்டையுடன் வந்த சிவாஜியை ஹெலன் கண்டு கொள்ளாமல் இருந்தாராம். பாடல் முடிந்த பின்னர்,சிவாஜியின் ஆட்டத்தில் மிரண்டு காலில் விழுந்தாராம்.
Poy
நடிகர்.எம்.எஸ். பாஸ்கர் ஒரு பேட்டியில் சொன்னது. சிவாஜியின் இரசிகர்கள் உண்மை மட்டுமே சொல்வோம்.
அவருக்கு நிகர் அவரே.... பாராட்ட வார்த்தைகள் இல்லை... 👌👌
ஒரு நடிகனுக்கு இலகுவாக நடிக்க பாடிக்கொடுக்கும் ஒரே குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் மட்டுமே அவரின் கம்பீரம் கலந்த இனிமை செழுமை நேர்த்தி எவர்க்குமில்லை சொன்னவர் சிவாஜியே - யாரையெல்லாமோ தமிழர் வாழவைத்து அவர்கள் உச்சம் தொட்டு நிக்கிறார்கள் எங்கள் குரல் அரசரை ஆந்திரா கன்னடா கேரளா மற்றும் இந்தி திரையுலகம் கண்டுகொள்ளாதது அவர்களுக்கே நட்டம்
ங்கே ங்கே குரலெல்லாம் கொலோச்ச்சினவே வேதனை வேதனை. இப்பாடலை இலங்கை ரகுநாதன் ஜிக்கியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார் காணுங்கள் அவரும் சிறந்த பாடகர் அவரை இன்னமும் தமிழக திரையுலகு கண்டுகொள்ளவில்லை.
அதில் பெருமை படணும்
அவர் உண்மை தமிழனாக பாடி
வாழ்ந்து.தமிழில் மட்டும் பாடி
தமிழனாக போய்விட்டார்.டி.எம்.எஸ்
சூப்பர் ஸ்டைல் சிவாஜி
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி அவர் களே ந ன்றி
இந்த மாதிரி ஆட இனி ஒரு வனும்பிறக்கபோவதில்லை🎉🎉🎉🎉🎉🎉
உலகில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் அதுபோல் ஒரு நடிகர் திலகம்
நடிகர் திலகம் அவர்களின்
புகழ்பெற்ற பாடல்களில்
இதுவும் ஒன்று
அருமையான. பாடல்
🎉
ரவுடி பேபி பாட்டெல்லாம் என்ன பாட்டு...இந்த பாட்டு இப்ப வந்துருந்தால் இந்நேரம் இதுதான் யூடியூபில் முதலிடம் பிடித்திருக்கும்....
😂
இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும்
Unmai,unmai👏👏👏
🤩🤩
நிச்சயமாய் நண்பரே
சிவாஜி.படம்.சாங்.என்றும்.கேக்கலாம்.எல்லாமே.இனிமை.சிவாஜி.
Technical a edhuvum illai n no institution inspite of it shivaji conquered the entire world with his natural talents n handsomely.thats it!
ஹெலன் அம்மா நடனம் சூப்பர் ரஜினி படம் பில்லாவில் ஆடி இருப்பார்
எந்த னை முறை கேட்டாலும் இனிமையான பாடல்கள்.
சிவாஜி.பாடல்.எத்தனை.முறை.கேட்டாலும்.திகட்டாத.தேனருவி.
Really wonderful dance from Shivaji. No actor in present days can match this type of Shivaji's stylish dance. Very very nice! The real Thalaivan, Thalabathy and Master Super star.
அழகன்❤❤❤❤
IAM 67 YEARS COMPLETED
WITH GOOD HEALTH.
SUCH A WONDERFUL SONG.
WEEKLY ONCE I LISTEN
TO THIS SONG .
THANK GOD FOR TEAM
PERFORMANCE ESPECIALLY
LATE . SHIVAJI OUT PLAYED
ALL.VKC
பாராட்ட வார்த்தைகள் இல்லை நடன அமைப்பு பாடல் இசை அத்தனையும் சிறப்பு.
அதி அற்புதமான பாடல். என்றும் கேட்கத் தோன்றும்.
என்றும் ரசிக்கும்பாடல்
என்ன ஒரு கலைஞர்.... full entertainer ....மக்களுக்காக கிடைத்த பெரிய பொக்கிஷம்
👌👌👌👌👌
என் மனதைக் கொள்ளை
கொண்ட பாடல்.இசைச்சித்தரின்
குரலினிமைக்கு என்றென்றும் நான் அடிமை.
A stylish song coupled with Sivaji and Helen at her best beauty level...
இசை🎤🎼🎹🎶 பாடல் வரிகள் நடன அசைவு சிவாஜி நடிப்பு அனைத்தும் சிறப்பு. மோகன் பிறந்தநாள் 17.07.1973
நடிப்புலக மன்னன்
வாழ்க சிவாஜி 02/08/2020
நான் இரவு காட்சி10 நாள் பார்த்தேன் என குவயது 61 எல்லா பாட்டும் அருமை இந்த கதை 23ம் புலிகேசியாக படம் வந்தது
இந்தப் பாட்டு எல்லாம் பெரிய பெரிய தியேட்டரில் பார்த்தா ரொம்ப
அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் சரி