நம் துன்பத்திற்கு நாமே காரணம் என்றால் நான் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே இல்லையே|Unconscious

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 131

  • @Sampath0204
    @Sampath0204 2 роки тому +37

    அக்கா நான் தற்போது மனக்குழப்பத்தில் உள்ளேன் நீங்கள் கூறிய இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது‌.கடவுளிடத்தில் இன்று கேட்டேன் என் மனதின் பிரச்சனை சரியாக வழிகாட்டு என வேண்டியிருந்தேன்.அதற்கு கடவுளின் அருளால் எனக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் இப்பதிவு கிடைத்துள்ளது‌. நன்றி அக்கா🙏🙏🙏

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 роки тому +1

      இறை துணையிருந்து வழி நடத்தட்டுமாக!

    • @kabinkishore9920
      @kabinkishore9920 2 роки тому +1

      உண்மைதான் சகோ

    • @sivasangari5987
      @sivasangari5987 5 місяців тому

      Same

  • @shanthamanib5897
    @shanthamanib5897 11 місяців тому +1

    அழகான அருமையான கருத்து.. வாழ்க வளமுடன் சகோதரி 💐

  • @iconofmillions
    @iconofmillions 2 роки тому +8

    Akkaaa....en dheivameyyyyyyyyyyyyyyyyy......❤️🙏.............neee thaan saaamyyyy Kadavul enaku koduthaaa unmaiyaaaaanaaaa Guru(vaazhikaati)...🙏❤️ Thankyou UNIVERSE...🙏🌌🆚❤️ இந்த பிரபஞ்சத்தின் பிரபஞ்சத்தின் பேராற்றலான இறையாற்றலுக்கு மிக்க நன்றி பிரபஞ்சமே...❤️🙏🌌

  • @sivasangaran4204
    @sivasangaran4204 2 роки тому +6

    மிக மிக அருமையான,அத்யாவசியமான பதிவு. Very practical. விளையும் பயிர் முளையிலே தெரியும் எனும் முதுமொழியை படமாக, பாடமாக சிறப்பாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 роки тому +2

      நன்றி வாழ்க வளமுடன் 🙏😊

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 роки тому

      @@tharcharbuvazhkai வாழ்க வளமுடன்!
      உடல் மற்றும் உள்ளம் சுகமுடன்!!

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Рік тому +2

    பொழுது போக்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் அது தேவையோ இல்லையோ வீட்டின் அன்றாடப் பணிகள் புறம் பேசுதல் குறுகிய மனப்பான்மை என இருக்கும் இளம்பெண்கள் மத்தியில் ஆண்களுக்கு நிகராக அறிவு பூர்வமான கருத்துக்கள் பதிவிடும் தோழியே உனக்கு வணக்கம்

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 роки тому +13

    பொதுவாக பெண்கள் மனது ரொம்ப ஆழமானது. ஒரு முறை பதிவாகிவிட்டால் கடைசி வரை சில நினைவுகள் அழியாது, திருமணம் ஆன நாள் பெண்களுக்கு நினைவில் இருக்கும், ஆண்களுக்கு இருக்காது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி, இயற்க்கை தான். நன்றி தோழி

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம்

  • @3dzoomcreativity697
    @3dzoomcreativity697 2 роки тому +2

    Intha video pathathathule nanga arul peratrale athma purified , hereafter will make purifier nandri vazhka vazhmudan 👍

  • @kavidass9143
    @kavidass9143 2 роки тому +4

    Thank u so much sister. many times i thought that why its happend to me, and search answer now i get clarity from u only.many persons speak in this topic but u make it simple & clear. Thank u universe for guiding me through this wise persons.

  • @gunaananth7807
    @gunaananth7807 8 місяців тому

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @நரிமுத்து1234
    @நரிமுத்து1234 2 роки тому +4

    நானும் அப்படித்தான் இருக்கிறேன் இருந்தேன் அனைவரும் என்னை பார்த்து புத்தர் மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கூறுகிறார்கள் எனக்குத் துன்பம் நேரிட்டாலும் அவன் மீது எனக்கு கோபம் வருவதில்லை இதுபோல் கோபப்படாமல் இருக்கும்போது என்னைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள் நான் அதைப் பார்த்தும் கவலைப்பட்டது இல்லை

  • @vijivarsha7360
    @vijivarsha7360 2 роки тому +1

    Arumaiyana pathivu.....💐💐💐👌👌

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Рік тому

    Migaum arumai sister valthukal

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு மகளே . வாழ்க வளமுடன் . 🌷🌷🌷🍭🍭🍭

  • @TamilComicsTV
    @TamilComicsTV 2 роки тому +11

    தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மை ஆகுதடி

  • @seetharavi6801
    @seetharavi6801 2 роки тому

    Neenga solvathu Ellam oru aruthalaga ullathu enakju sixtyone years agirathu nanum vedthatgiri maharishi yoga meditation two years learn panniben angue eppothum vazhagha valamudan enru than

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +3

    Excellent and Simple Speech are always Arumai

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +2

    🙏🙏🙏நன்றி.... வாழ்க வளமுடன்...

  • @mathavarajrajini916
    @mathavarajrajini916 2 роки тому

    Ungala mathiri oru pennai na parthathe illai romba nanri en prachanaiyai solve pannittinga👌🙏🙏🙏

  • @dineshkesavan3737
    @dineshkesavan3737 2 роки тому

    Ungal Anbu Payanam neenda varusam thodaranum.......Thanks vaalga valamudan 💐💐💐💐💐💐💐

  • @ezhilarasi6690
    @ezhilarasi6690 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @pmraja5073
    @pmraja5073 2 роки тому

    அருமை

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 роки тому

    அருமை மற்றும் பக்குவம்!

  • @srinibagya8255
    @srinibagya8255 2 роки тому

    Super Akka. Really true

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 роки тому +3

    இச்சிக்கோ இச்சாயே😍

  • @rakki-fd7bo
    @rakki-fd7bo 2 роки тому

    சூப்பர் அக்கா

  • @senthilmuruganm7401
    @senthilmuruganm7401 2 роки тому

    Super ma vaalga valamudan

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @ashokbbm
    @ashokbbm 2 роки тому +1

    You have Explained the process of Karma and how does it work, just like that, Romba asalta soliteenga super great...

  • @honeybeescollections
    @honeybeescollections 2 роки тому

    Vazga valamudan

  • @anbu.m1210
    @anbu.m1210 2 роки тому

    நன்றி! தோழி

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +3

    Super sis💚

  • @gurugayathri2440
    @gurugayathri2440 2 роки тому +1

    Thanks for this video Akka🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nagsmaths
    @nagsmaths 2 роки тому

    Very many thanks

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 роки тому

    Super

  • @chariprem
    @chariprem 2 роки тому

    Super sister thanking you thanking you thanking you

  • @naveenkvcet4818
    @naveenkvcet4818 2 роки тому

    Vazhaga valamudan....

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому

    Thanks guruvey

  • @akshaysactivities
    @akshaysactivities 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @Kalai_Saravanan
    @Kalai_Saravanan 2 роки тому +2

    ❣வாழ்க வளமுடன்❣

  • @anagaraj6613
    @anagaraj6613 2 роки тому

    Arumaiyana poothivoo sister thanks🙏🙏🙏🙏🙏🙏. I believe it. Very nice.

  • @dhanapandi8793
    @dhanapandi8793 2 роки тому +1

    Super message. Thank u sister

  • @advikarya369
    @advikarya369 2 роки тому +1

    Thank you sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 2 роки тому

    Akka Nandrigal pala 💐💐🙏🙏

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 2 роки тому +2

    Thank you so much Madam

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 роки тому +1

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 2 роки тому +2

    Sister very super romba clear ah explain panringa,keep it up please post more more videos on tis topic, neenga vethathri ayya teaching matumey thani episode create panni explain pannunga neenga solrathu practical ah link panna easy ah iruka,great sister.😍😍😍konja doubts clear pannikanum unga epadi reach panrathu?

  • @sudhakarkanniyappan3245
    @sudhakarkanniyappan3245 2 роки тому

    Ur a blessing 🙏🙏

  • @musiriomkumar
    @musiriomkumar 2 роки тому

    அருமை சகோதரி

  • @Hryasodha126
    @Hryasodha126 2 роки тому +1

    Akka viduthalai book pathi sollunga akka now na padichuttu irukkan

  • @anithap7
    @anithap7 2 роки тому

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @iamthatiam6012
    @iamthatiam6012 2 роки тому +2

    Thank you ❤❤❤

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju 2 роки тому

    Awesome

  • @rajadurairs3733
    @rajadurairs3733 2 роки тому +1

    கவனி.👍👌

  • @jamunarani9694
    @jamunarani9694 2 роки тому

    Very powerful basic information

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 2 роки тому

    Nandri Nandri Nandri

  • @lights5134
    @lights5134 2 роки тому

    அருமை சிஸ்டர்👌🙏

  • @sathyashivam565
    @sathyashivam565 2 роки тому

    Nandri sister🙏

  • @priyankasivas6527
    @priyankasivas6527 2 роки тому

    Tq fr sharing tiz wonderful

  • @sweetyrose2352
    @sweetyrose2352 2 роки тому +1

    Very nice video sister...God bless you more

  • @shriraam3758
    @shriraam3758 2 роки тому +1

    ஈர்ப்பு விதி முலம் நம்மள தெரியாத நபர்களை நம்ம வாழ்வில் ஈர்த்து அவர்களை நம் வாழ்வின் அங்கமாக மாற்ற முடியுமா. அப்படி இருந்தால் அது பற்றி வீடியோ போடுங்கள் sister. I need this terribly

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 роки тому +4

    Wow Wonderful video.God bless to you and your family sister.you are great spiritual teacher.

  • @manivannans1392
    @manivannans1392 2 роки тому +1

    Sister எண்ணங்கள் வேறு செயல் வேறு நடக்கது எப்படி சமாளிப்பது

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 2 роки тому

    Correct sago

  • @suntech18
    @suntech18 2 роки тому +3

    Excellent info and video editing is wonderful keep rocking!👌

  • @loveistreasure6854
    @loveistreasure6854 2 роки тому +1

    👌👌👌👌👌.......

  • @annamalai9157
    @annamalai9157 2 роки тому

    வாழ்க வளமுடன்......

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому

    Very nice video thank you

  • @priyangainternational6854
    @priyangainternational6854 2 роки тому +1

    First like first comment

  • @maheswarang7046
    @maheswarang7046 2 роки тому

    Super ma..

  • @sivarajaarulrajan7257
    @sivarajaarulrajan7257 2 роки тому

    அருமையான கருத்து

  • @sowbaghyaganeshbabu7446
    @sowbaghyaganeshbabu7446 2 роки тому

    Thanks akka😌✨🙏

  • @babrafa
    @babrafa 2 роки тому

    Brilliant sis

  • @akashr5523
    @akashr5523 2 роки тому +8

    Actually affirmation helps to rebuild your subconscious mind 🔥

    • @gautamnaidu6882
      @gautamnaidu6882 2 роки тому

      Affirmation video erukka bro

    • @akashr5523
      @akashr5523 2 роки тому +1

      @@gautamnaidu6882 bro just neenga lae search panni paarunga UA-cam la onga situation ku related ipo endha maathiri affirmation venumo, like eg ipo confidence build pannum na affirmation for confidence in Tamil idhu maathiri search pannala varum idhu maathiri ongalukku ipo enna thevaiyo adhukku related search panni kelunga continuous ah nalla useful ah irukkum....... really affirmation is most powerful technique 🔥

  • @premasundharam4012
    @premasundharam4012 2 роки тому

    vanakkam sister

  • @revathirevathi7356
    @revathirevathi7356 2 роки тому

    Nan kooda en mind la ethavathu ooditey erukum

  • @srinibagya8255
    @srinibagya8255 2 роки тому

    U r great

  • @Simple_Recepy
    @Simple_Recepy 2 роки тому

    Correct ma enaku ippo oru kavalayum illa happy ya irukalam aana ethos oru kozapam athala daily vela kuda saiya mudila manasu fulla a pain yennu therila ma please solution solubga😢

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 2 роки тому

    Thank you sister

  • @prabhakaran71087
    @prabhakaran71087 2 роки тому +9

    தொலைக்காட்சியில் நாடகம் அழிந்து இவர்களது காணொளி விரைவில்,,,,,,

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw 2 роки тому +6

    This is exactly what bagavad ayya says. He talks the difference bt thoughts and thinking like you did. If you can, read his book and make a video.

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 2 роки тому

    Very nice video colour psychosy video update me thank you sister

  • @Sampath0204
    @Sampath0204 2 роки тому

    Thank you akka 🙏🙏🙏

  • @nithya1236
    @nithya1236 Рік тому

    Iam also your character only pa

  • @vasudevi5712
    @vasudevi5712 2 роки тому

    This is for mee

  • @Simple_Recepy
    @Simple_Recepy 2 роки тому

    En chellamae ne nalla irukanum apdiyae yen problem correct a solra

  • @kaviyakanmani4083
    @kaviyakanmani4083 2 роки тому

    👏👏

  • @richsource7015
    @richsource7015 2 роки тому

    Hi I need to meet. Can u tell me where and when can I meet you

  • @nadhiyadinesh9267
    @nadhiyadinesh9267 2 роки тому

    Superasonninga kodanakodinanri

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 2 роки тому

    🙏💐💐💐💐💐

  • @murugadasan3436
    @murugadasan3436 2 роки тому

    Arumaiyana pathivu thank you sister,oru doubt enakkum Ketta imagine and think pandran atha mathratha ninachi thinking ulla Deep ah poidran apdi mathlana nadnthudomo endru ... Example: Namaku vendiyavanga accident ahramathiri atha matha avanga nallarukra mahiri ithu Routine ah varudhu ithanala enaku thevayana Vara vendiya business money Late ahuthu pls clarify....

  • @jayanthyramesh6152
    @jayanthyramesh6152 2 роки тому

    ஆமாம் நான் பெரிய மனக் குழப்பத்தில்

  • @anbujothivinodkumar3564
    @anbujothivinodkumar3564 2 роки тому

    Sister you are awesome...I have watched many english psychology videos...but ur description ur understanding in tamil very beautiful....I am very proud of you as tamilian...post videos for ptsd and trauma

  • @akashb1790
    @akashb1790 2 роки тому

    🙏👍

  • @suntech18
    @suntech18 2 роки тому

    வணக்கம் வருக வருக

  • @souls2music567
    @souls2music567 2 роки тому +2

    Hi.. Your videos are amazing. I am Kannan. I have read the book The power of Subconscious mind by Joseph Murphy. It stated what you said. If we can change our life by subconscious mind programming, a person who has lots of bad karmic effects also can easily escape from the evil punishment on him through this. Can you understand both these laws contradict each other?

  • @madhan3776
    @madhan3776 2 роки тому

    Sister dailyum video podunga

  • @sumathym9365
    @sumathym9365 2 роки тому

    Please, mutru pulli vainga.

  • @radhashanthi9285
    @radhashanthi9285 2 роки тому

    Sis mind distrubahve iruku entha oru visayathulaium ennala consantrat pana mudila Etha ninachu feel pandrenu enaku therila athuku Enna pandrathu please sollunnga