துக்கம் மேல் துக்கம் தரும், உறவுகளை பாதியிலேயே பிரித்து வலியைக் கொடுக்கும் கடவுளை வெறுக்கிறீர்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 32

  • @BKSaravanaKumar
    @BKSaravanaKumar  3 роки тому +11

    மக்களின் வலி தெரியாதவன் துன்பத்தை தந்து பார்த்து ரசிப்பவன் கடவுளா?
    இப்படி ஒரு வலி நிறைந்த மனித பிறப்பு தேவையா?
    ஏன் உறவுகளை தர வேண்டும் பின்பு பாதியிலேயே பிரிக்க வேண்டும்?
    கடவுளுக்கு உறவுகளை இழக்கும் வலி தெரியுமா?
    ua-cam.com/video/RRfuFh2zDQY/v-deo.html

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 роки тому +7

    மிகவும் யதார்த்தமான இனிமையான சரியான விளக்கம். ஒவ்வொரு உதாரணமும் அருமை... மிக நல்ல இறைச் செய்தி. பலமுறை சிந்திக்க தூண்டும் சத்தியத்தின் ஓங்கிய குரல். நன்றி சகோதரரே.....

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 2 роки тому +3

    வாழும் வயதில்...இருக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும் அந்த கடவுள் இது yen ipdi uier a edukanum.பெத்தவாக மனசு எவ்ளோ வெத்தனையா குடுக்கும்

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Рік тому

    ரொம்ப நன்றி அண்ணா

  • @sendhilche9479
    @sendhilche9479 4 місяці тому

    ஒம் சாந்தி

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 3 роки тому +3

    Thank You Bro❤❤💕💕💕

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 роки тому +1

    Excellent Explanation.

  • @comedymix2288
    @comedymix2288 3 роки тому +1

    💯 Percent True Brother OM SHANTI 💥♥️🙏

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 роки тому +1

    Vazhga valamudan ayya

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  3 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @siddharjgeetha
    @siddharjgeetha 3 роки тому +5

    துக்கம் வந்தாலே நமக்குள்ள கடன் முடிகிறது என்பது சந்தாேஷமான விஷயம்தான்.அதை புரிந்து காெள்வது அவசியம்.

    • @SUDMAA
      @SUDMAA 3 роки тому

      ஆனால்... அந்த கடன் (கர்மம்) முடியும் வரை நாம் நமது துக்கத்தை ஏற்று சகித்துக்கொள்ள வேண்டும்... அது தான் விதி.

  • @sureshraj6109
    @sureshraj6109 3 роки тому +1

    Good explanation ji 🙏🏻🙏🏻 om Shanthi 🙏🌹🌹..

  • @sasivasivakumar2833
    @sasivasivakumar2833 3 роки тому +1

    ஓம் சாந்தி பாபா

  • @pbsridharan
    @pbsridharan 2 роки тому

    இதில் வருகிற அம்மாவை இழந்த அப்பாவை இழந்த இரண்டுபேரும் நான்தான் ! எனக்கே 60 . இன்னும் வலிக்கிறது. தங்கள் அருமையான பேச்சு மன ஆறுதல் கொடுக்கிறது.

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys 3 роки тому

    Simply ellathukum karma thaan kaaranam karma is boomerang super feel so blessed and romba positive a feel aaguthu correct that avan indri oru anuvum asaiyaathu om namma shivaiya

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 роки тому

    Om shanthi tq brother nice message to all om shanthi

  • @amudhasuriyakumar967
    @amudhasuriyakumar967 3 роки тому

    Explained super, good information 🙏🙏🙏

  • @vasukivasuki7208
    @vasukivasuki7208 3 роки тому +1

    Om shanti

  • @jayprakash-fu4gg
    @jayprakash-fu4gg 3 роки тому

    Om shanti brother ❤️🙏❤️🙏

  • @rajarajeshwari123
    @rajarajeshwari123 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 роки тому +4

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு...

  • @ramachandran3130
    @ramachandran3130 3 роки тому

    Omshanthy

  • @jayanthip1340
    @jayanthip1340 3 роки тому +2

    நாம் மாற்றி னால் பிறகு கடவுள் எதற்கு துரோகம் எதற்கு தண்டனை கொடுத்து வேதனை எதற்கு

  • @maheswarir8091
    @maheswarir8091 3 роки тому

    Sir nengha sivaksi oru kararra.r Sivakasi perumal kovil arcaha

  • @sasikalamurugan5451
    @sasikalamurugan5451 2 роки тому

    Om shanthi brother unga num kedikkume pls

  • @gunasekarand627
    @gunasekarand627 Рік тому

    Naan eppo thirudan,neenga u tup panringa if after five thousand years this will be same??

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 3 роки тому +1

    yen manathilum ulla kelvikal
    yennaku atharava iruntha anbana kanavarai thitrunu korona gra arakan kotitu poitan pathyilaye yetuthukitar pona piravila seitha pavam yengrarkal antha pavathai seiya vaikrathum antha kadavul thane ippa Vali vethanaiya anupavikrathu nam thane

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  3 роки тому

      அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @pkaliraj3821
    @pkaliraj3821 3 роки тому

    😃😢

  • @rajarajeswari08
    @rajarajeswari08 3 роки тому

    மனிதன் சுயமாக சேர்த்துகொள்ளும் பாவபுண்ணியங்களுக்கு இறைவன் பழியாகிறார் மனிதர்கள் முன்னே எனும் பொழுது வேதனை அளிகிறது..மனிதர்கள் மட்டும் நியாயமாக இருக்கமாட்டிகிறார்கள் எனும் பொழுது இறைவனும் சத்தியத்திற்கு முன்னே உட்பட்டுதானே ஆகவேண்டும்..

  • @suganyalogeswaran155
    @suganyalogeswaran155 2 роки тому +1

    Om shanthi