10 நிமிடம் 10 நாட்கள் இதை செய்தால் பிரபஞ்சமே உங்களிடம் பேசும் | HOW UNIVERSE COMMUNICATES WITH YOU

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2020
  • - 10 நிமிடம் 10 நாட்கள் இதை செய்தால் பிரபஞ்சமே உங்களிடம் பேசும் | HOW UNIVERSE COMMUNICATES WITH YOU | MUTHUKUMAR KANNAPPAN LAW OF ATTRACTION AND HOW TO TALK WITH UNIVERSE. ALSO KNOW THE POWER OF INTUITION IN TAMIL.
    -------------------------------------------------------------------------------------------------
    Reach Us
    ----------------
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    ----------------------------------- -------
    Subscribe on UA-cam: / @themshowtamil
    Facebook : / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Paguth Chandru ji
    -------------------------------------------------------------------------------------------------
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1 тис.

  • @umabala8997
    @umabala8997 4 роки тому +116

    உங்கள் விடியோ பார்ப்பதற்கு பிரபஞ்சம் மட்டுமே காரணம் நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 4 роки тому +76

    தான் பெற்ற இன்பம் பெருக வையகம், என்று எல்லோருக்கும் சொன்னதற்கு நன்றி.

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 3 роки тому +65

    நன்றி sir. பேச்சை நிறுத்து மூச்சை கவணி என்ற வாசகத்தை பின்பற்றுவோம்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 роки тому +123

    நன்றி பா...பிரபஞ்சம் எனது நண்பன்.
    இன்னும் நெருங்கிவிட்டேன்...

  • @SKSK-ss5bk
    @SKSK-ss5bk 2 роки тому +17

    நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்

  • @kumardaniel5556
    @kumardaniel5556 4 роки тому +225

    Brothers and sisters please follow this method... it is really working for me 🙏🙏🙏

    • @krishkrish6166
      @krishkrish6166 4 роки тому +11

      Thumbnail la 10 day nu eruku but ungalku 1 day la epdi

    • @thulasimohan6530
      @thulasimohan6530 4 роки тому +4

      Kumar Daniel thinks

    • @kumardaniel5556
      @kumardaniel5556 4 роки тому +8

      @@krishkrish6166 I know this method before this video...
      Just try ... you will amazing...🙏

    • @bhuvanavenu7205
      @bhuvanavenu7205 4 роки тому +6

      @@kumardaniel5556 bro can i have ur number or mail id

    • @prabhakar9344
      @prabhakar9344 4 роки тому +1

      The secret movie in English

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p 4 роки тому +141

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    குருவே எல்லாம்!!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    அருட்பேராற்றல் கருணையினால்
    நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீளாயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க! வாழ்க!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @inbarajan3301
    @inbarajan3301 3 роки тому +9

    Excellent sir
    எத்தனையோ குழப்பங்களுக்கு மத்தியில் ஆணி அடிச்ச மாதிரி நச்சுன்னு ஒரு வீடியோ, உங்களுடைய இந்தப் பதிவு. இந்தப் பிரபஞ்சம் எனக்கு கொடுத்த கொடையாக கருதுகிறேன் நன்றி நன்றி நன்றி...

  • @vsnkk5153
    @vsnkk5153 3 роки тому +45

    Institution சொல்றத நான் பல தடவை உணர்ந்திருக்கிறேன்.
    அடுத்ததா என்ன செய்யணுமோ அதற்கான வாய்ப்புகளையும் கொடுத்திருக்கு.
    பிரபஞ்சத்திற்கு நன்றி
    மகரிஷி அவர்களுக்கு நன்றி

  • @samuthirapandian4291
    @samuthirapandian4291 4 роки тому +31

    நான் பல நேரங்களில் பிரபஞ்சத்தோடு தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதே நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @vikranthsasmita5821
    @vikranthsasmita5821 4 роки тому +20

    எனக்கு ஒவ்வென்றாக நல்லது நடந்துக் கொண்டிருக்கிறது (உங்கள் முகத்தில என் முன்னேற்றம் தெரிந்தது) சார்

  • @venkatvenkatesan1428
    @venkatvenkatesan1428 3 місяці тому +2

    நானும் உணர்கிறேன்

  • @ramprabhakar9457
    @ramprabhakar9457 4 роки тому +299

    Video starts at 6:52 thankme later

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 3 роки тому +11

    நன்றி தெரிவிக்க வர்த்தைகள் மட்டும் போததது .... தோழா tq.....

  • @factsofislam2566
    @factsofislam2566 4 роки тому +11

    Full of positive comments dha irukku indha video Ku😍😍😍😍😍

  • @kannankannan-wo6fl
    @kannankannan-wo6fl 3 роки тому +4

    நான் பலமுறை சிறப்பாக அனுபவித் திருக்கிறேன். இன்னும் இதனை தெளிவாக கூறினிர்கள்.. வாழ்க வளமுடன்.

    • @violetandpoppe3673
      @violetandpoppe3673 3 роки тому

      Cant understand. Sir... என்ன சொல்ல வறீங்க

  • @jaikarthik_j
    @jaikarthik_j 2 роки тому +7

    Lord Murugar sonnamari சொல் அர சும்மா இரு❤️

  • @mahes785
    @mahes785 3 роки тому +27

    ஓம் நமச்சிவாய சிவாய நமக ஓம் 🙏🙏🙏💖❤️🌹

  • @vidhyasrinivasan7316
    @vidhyasrinivasan7316 2 роки тому +9

    Sir excellent information "akashic records - வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கொரு செய்தி தரும் ".... உங்களுக்கு கோடி நன்றிகள்.. 🙏🏼🙏🏼🙏🏼
    வாழ்க வளமுடன்!!!

  • @gtarasugt6892
    @gtarasugt6892 3 роки тому +30

    வாழ்க வளமுடன்
    மகரிஷியின் பொன்மொழிகள்
    மூலம் நாமும் பிரபஞ்ச சக்தியுடன்
    தொடர்பு கொண்டு ‌நம் எண்ணத்தை
    நிறைவேற்றிக் கொள்ள முடியும்
    என்பதை தெளிவாக எடுத்துச்
    சொன்னமைக்கு நன்றி.

  • @Kamal25217
    @Kamal25217 4 роки тому +49

    100% True. Many of us need a person like you to guide .

  • @devotee_of_Shiva.
    @devotee_of_Shiva. 3 роки тому +12

    Na innaiku romba mind disturbed ah irundhen, unga video patha apram konjam clear ayiten thank you so much sir, keep it this. And i am really believe the universe

  • @newsinworld1895
    @newsinworld1895 2 роки тому +3

    மௌனம் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள்

  • @anggietalks5858
    @anggietalks5858 4 роки тому +4

    Master bro நீங்க. அனுபவபூர்வமான யதார்த்தமான உண்மை. இதை உணரமுடியாத பாவப்பட்ட ஆத்மாக்கள் உங்களை விமர்சிக்கும். நீங்கள் அதை கண்டுகொள்ளப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். இதுபோன்ற பதிவை மேலும் இடுமாறு வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +5

    மிக்க நன்றி ஐயா .தெளிவாக மக்களின் நல்வாழ்வை மலரச்செய்யும் பயனுள்ள பதிவை அளித்ததற்கும் அவைகளை சரியான முறையில் பின்பற்ற ஊக்குவித்ததற்கும் நன்றிகள் பல .ஒவ்வொருவரும் வாழ்வில் இதை கடைபிடித்து வெற்றிகள் காண்போம் .

  • @godiseverything6139
    @godiseverything6139 4 роки тому +25

    6:58 important... nanri namakkulle yedukunga
    9:32 payirchi

  • @gayathirisivalingam9654
    @gayathirisivalingam9654 4 роки тому +6

    Informative speech, thank you sir

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 3 роки тому +3

    எனக்காக கொடுக்க பட்ட வீடியோ வாழ்த்துக்கள் மேலும் உங்கள் மனம் போல வாழ்வு தரும் வணக்கம் நன்றி

  • @tsivanathan
    @tsivanathan 4 роки тому +6

    top class speech sir! thanks a lot!!!

  • @purpleeffect4938
    @purpleeffect4938 2 роки тому +4

    When I was childhood just i spoke with kaatru , malai I got very happy but that time I didn't know that power of universe. I ask many things easily I got i feel like my close one but after 20 age I forgot to speak with them I got many struggling in life.now only I realised naturally close with them.iam so happy forever thank you so much universe after long time I heard what it try to say me through your vedio 🙏🙏🙏

  • @hellofriends6840
    @hellofriends6840 4 роки тому +2

    intha prabanjam than ungal video parka kupititu vanthu iruku enna ipa thanks to prabanjam

  •  3 роки тому

    இன்றிலிருந்தே இந்த பயிற்சியை செய்கிறேன். புறகு நிச்சயம் உங்கள் வலைதளத்தில் பதிவிடுகிறேன்

  • @alagupandi3583
    @alagupandi3583 4 роки тому +7

    Amazing speech...

  • @SuryaSurya-ki7us
    @SuryaSurya-ki7us 3 роки тому +3

    கிட்டதட்ட, அமர்ந்த நிலையில் உள்ள பிணம் போல. அருமையான விளக்கம் அய்யா, நன்றி, காலை வணக்கம்

  • @johnvictor9652
    @johnvictor9652 4 роки тому +3

    Nice explanation.thank you sir.

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 роки тому +3

    Super sir... Awesome... I love this video like anything....

  • @silverstar125
    @silverstar125 4 роки тому +6

    Thank you brother watching at correct time

  • @sarathadevi5400
    @sarathadevi5400 4 роки тому +7

    அருமையான, உண்மையான தகவல்

  • @nilathakurthakur4636
    @nilathakurthakur4636 3 роки тому +6

    Really amazing information 🙏 thank you so much sir....

  • @umaganesh4518
    @umaganesh4518 2 роки тому +3

    Very accurate explanation. Thank you

  • @hariharanc5117
    @hariharanc5117 4 роки тому +5

    Fantastic news bro, I try it

  • @sathykanna6621
    @sathykanna6621 4 роки тому +7

    மிக்க நன்றி சகோதரே.....🙏🙏🙏🙏

  • @selvisatha2100
    @selvisatha2100 3 роки тому

    நாங்களு வேதாத்திரி மகரிஷி அனைத்தும் கேட்டுக்கிட்டு அங்கு பயிற்சியும் எடுத்தோம் அவர் குரு
    உங்க விளக்கம் அற்புதம்
    நன்றி எனக்கு இப்பதான் தெளிவுகிடைத்திருக்கு

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому +3

    Excellent Sir. Thanks Universe

  • @kuzhalisair.p1733
    @kuzhalisair.p1733 4 роки тому +38

    THE Secret movie, secret books,, la clear ah solli irukku prapanjam pathi

    • @Murugesh
      @Murugesh 3 роки тому +2

      Secret movie books yellam 10% thaan athuku mela innum naraya irukku

  • @Gokul-cn8or
    @Gokul-cn8or 4 роки тому +9

    நன்றி பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை புரிய வைததற்கு

  • @suganthikumar2047
    @suganthikumar2047 2 роки тому +2

    Thank you very much sir, very clear and informative msg

  • @raguveera1237
    @raguveera1237 2 роки тому

    அருமையான பதிவு சார் சரியான நேரத்தில் இப்பதிவு நாம் காண நேர்ந்தது அதுவும் இப் பிரபஞ்சத்தால் நிகழ்ந்தது பல நாட்களாக பல குழப்பங்களுக்கு நடுவில் வாழ்க்கை சென்று கொண்டிருக்க ஏதோ ஒன்று எம்மை வழிநடத்த தொடங்கியது ஆனால் அதை தொடர்பு கொள்ள வழி தெரியாமல் திண்டாடிய நேரத்தில் சரியான பதிவினை இப் பிரபஞ்சம் எமக்கு காட்டியது சரியான விளக்கம் சார் மிக மிக அருமை நீங்கள் உணர்ந்ததாக சொன்ன அந்த உணர்வு இப்போது எம்மாலும் இப்பதிவினை காணும் போதே எம்மால் உணர முடிகிறது மிக்க நன்றி சார்

  • @narasimmanekambaram7405
    @narasimmanekambaram7405 4 роки тому +6

    அருமை ஐயா.வாழ்க வளமுடன்

  • @babyshajahan2198
    @babyshajahan2198 4 роки тому +3

    Thank-you bro.fantastic

  • @revathi55
    @revathi55 4 роки тому +4

    Super Thank you sir vazhga valamudan

  • @livinggodministries3587
    @livinggodministries3587 3 роки тому +25

    ஞானம்: நமக்குள் பேசும் வார்த்தைகள் நமக்கு கேட்கும் போது ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறான், தன்னை அறிதலே ஆன்மீகம் அதில் அறம் சேராமல் போனால் பயனில்லை, வந்து பல ஆண்டு ஆகிவிட்டது.

  • @nithyadivyarajan2422
    @nithyadivyarajan2422 4 роки тому +3

    Excellent... and very practical... thank you

  • @successstorytamil5902
    @successstorytamil5902 4 роки тому +7

    மிக தெளிவான விளக்கம் , நன்றி

  • @rpalanisamyrpalanisamy1100
    @rpalanisamyrpalanisamy1100 4 роки тому +2

    Super explanation thank you.Vazhka Valamudan

  • @thanks2nature
    @thanks2nature 4 роки тому +10

    I got clear idea about law of attraction 👍🙂 thank you for sharing this video.

  • @SelvaSelva-mc3di
    @SelvaSelva-mc3di 4 роки тому +12

    அருமையான பதிவு.

  • @sasikalasenthilnathan4678
    @sasikalasenthilnathan4678 4 роки тому +28

    6:50 its starts...

  • @balasubramanianramachandra231
    @balasubramanianramachandra231 4 роки тому +1

    Ok Thanks. Shall try today itself. Vazgha valamudan

  • @saichandarsaichandar6533
    @saichandarsaichandar6533 3 роки тому +1

    Thank you for giving such a wonder full vdo sir🙏

  • @Priya-yk2qr
    @Priya-yk2qr 4 роки тому +35

    Can't Thank You enough for sharing this great information,it's exactly what I've been looking for .

  • @ramyapalani1024
    @ramyapalani1024 3 роки тому +4

    Thank you brother....I will try...🙏💐

  • @vishalivishali4844
    @vishalivishali4844 4 роки тому +4

    Thank you sir valzha valamudan valzha valamudan valzha valamudan for you and your family members

  • @shyamalaramaswamy3261
    @shyamalaramaswamy3261 3 роки тому +8

    The message which you said was 100% true. I have personally felt.👍

  • @mumtajpattu2444
    @mumtajpattu2444 4 роки тому +8

    Very good explanation sir tq sir

  • @v.kamalaviji7914
    @v.kamalaviji7914 3 роки тому +5

    Thanks for sharing this information, really I searched for this how to talk with universe🙏

  • @hemaraman7254
    @hemaraman7254 3 роки тому

    It's true. எனக்கு நிறைய விஷயங்கள் பதிலாக கிடைத்திருக்கிறது.இவைகள் தியானம் பண்ண ஆரம்பித்த பிறகு. காரணம் இப்பத்தான் புரிந்தது. நன்றி.

  • @nirmalraajan266
    @nirmalraajan266 4 роки тому +1

    Very nice message and delivery !!!

  • @ranjith5279
    @ranjith5279 4 роки тому +65

    This is the ultimate activity in this world to connect with the divine. You need to be highly receptive to sense the universe transaction. I just started this absolute blissful feeling since last 6 months. Like he said, we will be tremendously overwhelmed when we receive the intuition. God is there. Knock the door, u shaall get wt u want. True true true.

  • @lohanathansr9575
    @lohanathansr9575 4 роки тому +6

    நன்றி அண்ணா நல்ல சொன்னீங்க மகிழ்ச்சி

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 3 роки тому +2

    அருமை அருமை மிகவும் அருமை சகோதரா 🙏. வாழ்த்துக்கள் 🌹

  • @ponrajethiraj2125
    @ponrajethiraj2125 4 роки тому +2

    Good information, thank you sir

  • @sharmilaasohan4553
    @sharmilaasohan4553 2 роки тому +5

    Thank u so much sir..very clear and crystal 🔮explanation ...motivational speech

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 роки тому +5

    அற்புதம் வாழ்க வளமுடன் 🙏👍👍

  • @keerthikar.k.7499
    @keerthikar.k.7499 4 роки тому +1

    Super sir. Excellent speech. Thank you sir

  • @haripriya4758
    @haripriya4758 4 роки тому +2

    Very well explanation......tnk u😊

  • @rajeemaniyam
    @rajeemaniyam 2 роки тому +132

    இந்த செய்தியே உங்கள் மூலமாக பிரபஞ்சமே எனக்கு அளித்தது போல உள்ளது. நன்றி ஐயா.

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

  • @DeepakChandra786
    @DeepakChandra786 4 роки тому +2

    Thank you 🙏 Awesome video

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 3 роки тому +2

    Good and simple..but effective ..Thank you

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 4 роки тому +4

    சரியான புது விளக்கம்

  • @puveesumee6155
    @puveesumee6155 4 роки тому +4

    Well explained...super

  • @kavinrajagethu3178
    @kavinrajagethu3178 4 роки тому +1

    அருமை அருமை அருமை அண்ணா நம்பிக்கையான வார்த்தைகள் சூப்பர்

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 3 роки тому +2

    Sir Very Powerful Advice Thanks you 🙏🙏🙏🙏🙏

  • @rajendranr7327
    @rajendranr7327 4 роки тому +3

    Thank you..🙏

  • @jagatheesenkk4630
    @jagatheesenkk4630 4 роки тому +5

    Nandri 😄 vazga valamudan 🙏🏻

  • @poonkodikrishnakumar3336
    @poonkodikrishnakumar3336 3 роки тому +1

    Thousands of thanks bro.... Very super clarification....

  • @sivadheekshan3174
    @sivadheekshan3174 4 роки тому +1

    உங்களது பேச்சால் என்னை ஈர்த்து விட்டீர்கள்

  • @kouselyab.g5574
    @kouselyab.g5574 3 роки тому +4

    Your speech is really correct 💯 🎊.
    Good Motivation
    THANKS a lot🙏👍🤗

  • @saipari2913
    @saipari2913 4 роки тому +4

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி சகோதரரா

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 3 роки тому +1

    இதைத்தான் எதிர்பார்த்தேன் மிக மிக நன்றி ஐயா!.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому

    முதன் முறையாக உங்கள் பதிவை கேட்கிறேன்.
    அருமையான பதிவு
    இன்று முதல் நீங்கள் சொன்ன மூச்சை கலனித்தல்...... செய்கிறேன். நன்றி

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 роки тому +4

    Thank you so much sir❤🙏

  • @tharajothi6901
    @tharajothi6901 4 роки тому +6

    Thank you sir....

  • @jaya570
    @jaya570 2 роки тому

    Really good info. Thank you!

  • @VenkatGururajan
    @VenkatGururajan 4 роки тому +71

    Inner voice (Or Intuition or Universal communication) can be heard only in silence.. Beautifully explained

  • @sperumal7765
    @sperumal7765 2 роки тому +3

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @archanaarchana1139
    @archanaarchana1139 4 роки тому +5

    Vazhga valamudan bro
    nandri kodi vedadhrimaharishi ayyavuku🙏🙏🙏

  • @priyasiddhu5451
    @priyasiddhu5451 4 роки тому +2

    Examples amazing👌

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 роки тому +26

    ஐயா வணக்கம் உங்கள் சேவை
    அருமை.
    முயற்சி செய்கிறேன்.
    நன்றி