CHANDRA - SUKRA SUBATHUVA - சந்திரன்,சுக்கிரன் என்ன செய்வார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2024

КОМЕНТАРІ • 51

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Рік тому +1

    மிகவும் அழகான பதிவு.இப்படிபலன்கூறுவதற்கு பரம்பொருளின் அருள் தங்களுக்கு மட்டுமே உள்ளது

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 Рік тому

    Guru ji.
    உங்களுக்கு எப்போதும் நல்ல ஆரோக்கியம். நல்ல மனிதனுக்கு எது நல்ல வாழ்க்கை என்று நினைக்கிறேன்.

  • @arumugamn1517
    @arumugamn1517 Рік тому

    பரம்பொருள் துணை மிகவும் அற்புதமாண விளக்கங்கல் குருவே

  • @clayforum4545
    @clayforum4545 Рік тому

    எப்போதும் போல் அருமையான விளக்கம். சந்திரன் உச்சமாக, துலா லக்னத்தில் சுக்ரன் rahu சனி புதனுடன் குரு பார்வையில். இதையும் விளக்குங்கள் குருஜி.

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +1

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 Рік тому +4

    James Cameron ku சுக்கிரன் நீசம் சந்திரன் மீனத்தில் சுக்கிரன் நீச பங்கம் குருவே ❤

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 Рік тому +1

    Ayya,
    Vanakkam. Rishaba lagnam, Moon (Valarpirai Sathurthi) & Sukran in Simmam (4th place).
    What will be the effect?
    Kindly give the aspects.

  • @kaththigovind2202
    @kaththigovind2202 Рік тому +1

    சுக்ரன் சந்திரன் சாரம் வாங்கியதால் அதாவது உச்சம் பெற்று கிரகத்தின் கால் வாங்கியதால்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Рік тому +2

    Guruji here uccha chandran is aspected by Shani and sevvai and house lord shukran is neecham .... neecha guru parivarthanai with Shani and sevvai aspects .... Debilitated venus is aspected by saturn still how can we take chandran and shukran as shubthvam isn't the bhudhan has more shubthvam bcz it's in its own house in navamsham and with sun in its own house in rasi ??

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் குருஜி 🙏💐 வாழ்க வளமுடன்

  • @mitunmaniraj8226
    @mitunmaniraj8226 10 місяців тому

    ஏனதுமகன்இருவரம் சந்திரன் சுக்கிரன் இருவரும் உச்சம் பெற்று இருக்கிறார்

  • @ragulraje7
    @ragulraje7 Рік тому +1

    11th சந்திரன் சுக்கிரன் இணைவு.மிதுனம் லக்கிம்.அமாவாசை.சந்திரன்😊

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @lathag1867
    @lathag1867 Рік тому

    Thank you guruve....🙏🙏

  • @இயற்கைவாழ்வு

    வணக்கம் அய்யா.. நகைச்சுவைக்கு சூரியன் காரகமாகிறார்

  • @vanisris8185
    @vanisris8185 Рік тому

    து ல்லாம். லக்கனம். சுக்கிரன். சந்த் ரன் verjagthel ச நர் கேட் டைம4. பாதம்.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thank you so much for your video guruji

  • @sellwell8025
    @sellwell8025 Рік тому

    ஐயா வணக்கம்.‌ சந்திரனில் தெற்கு பகுதியில் இருளாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே சந்திரனின் ஒளி முழுமையாக பிற கிரகங்கள் மீது படுமா. நன்றி

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Рік тому

    Gurujii idam pathil kidaikkuma.. 🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏💐 எனது மகன் ஜாதகத்தில் மிதுன லக்னம் துலாம் ராசி 12 ல் புதன் மற்றும் சூரியன் 11 ல் சுக்கிரன் 8 ல் ராகு 7ல் குரு (வக்ரம்) 5 ல் சந்திரன் 3ல் சனி 2 ல் செவ்வாய் மற்றும் கேது இதில் எந்த கிரகம் சுபத்துவம் ஐயா 10 ம் வகுப்பு படிக்கிறான் அடுத்த படிப்பு எதை சார்ந்து படிக்க வேண்டும் என்று தயவுசெய்து பதிலளிக்கவும் 💐🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி 🎉🎉🎉

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому

    வணக்கம் குருஜி. 🙏

  • @kavikam8368
    @kavikam8368 Рік тому

    வணக்கம் ❤ குருஜி என் ஜாதகம் 6, 8இல் மறைது எதிர் காலம் எப்படி இருக்கும் நீண்ட காலம் கேட்கிறேன் தயவு செய்து சொல்ல வேண்டும் நன்றி 5.12.1979. 5.35pm. Chennai. நன்றி வணக்கம்.

  • @ayyappan-vo3iv
    @ayyappan-vo3iv Рік тому

    வணக்கம் அய்யா..

  • @muthukrishnan1283
    @muthukrishnan1283 Рік тому

    அய்யா வணக்கம்.
    கடக லக்னத்திற்கு மகர ராகு என்ன பலன் தருவார்.

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Рік тому +1

    Gurujii vanakkam... En son enna padikalam...eppadi padippar.. Enna thurai thervu seivathu nu sollunga gurujii... Ungalai contact pannave mudiyala...10 th mudipatharkul unga kitta mudivu therinthutha..11 serkanum kirathu en aasai..mbbs saathiyama...🙏Aadhi salem 11/12/2008 .. 3 42 pm

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Рік тому +3

      Before asking astrologer please check with your son whether he is really interested and able to achieve with dedication because I suffered a lot because of thi is attitude. Three astrologer almost successful people told my son would be a doctor. But after wasting one year also he refused to study. But I think gurujii gives you best prediction still sit and talk then decide. Sorry if I hurt you.

    • @dhanamdhanam9362
      @dhanamdhanam9362 Рік тому

      @@priyaramesh6095 . Romba nandri,... Gurujii in pathil thelivana mudiva irukum nu ninaikiren... Athan pin mudivu pannalam nu ninaithen.... Parents idathil.....irunthu nam kavalai sollamudiyathathu .. Nallathe nadakkum nu nambuvom...

  • @clayforum4545
    @clayforum4545 Рік тому

    Thula லக்னத்திற்கு த்றிகொனாதிபதிகள் சேர்ந்திருந்தால், அவர்கள் 8, 12 அதிபதிகளாகவும் இருப்பார்கள். எப்படி பலன் சொல்வீர்கள்?

  • @virgoraj2412
    @virgoraj2412 Рік тому +1

    பெளர்ணமி சந்திரன் மற்றும் உச்ச சுக்கிரன் இரண்டும் 7பார்வையாக கேந்திரம் அமைந்து அதிக சுபத்துவம் பலன் எப்படி இருக்கும்

    • @RenukaNavaneethaKumar
      @RenukaNavaneethaKumar Рік тому

      பௌர்ணமி சந்திரன்

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 Рік тому

      @@RenukaNavaneethaKumar sir vanakkam, from my young age i wished to get england citizenshilp and settle at london. when will my wishes come true. 14.04.1976, 6.30 pm, madurai can i practice astrology from london. how will my carrier as astrologer. will i get name and fame in astrology. please consider and reply sir. when will i got to london and settle. thank you sir.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Рік тому

    குருவே சரணம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 Рік тому +1

    🙏🏻💐💐👍🏻👍🏻👍🏻💐💐🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @kavithaikadal
    @kavithaikadal Рік тому

    இந்த மாதிரி ஏழைக்கு ஒரு ஜாதக முறையும் அரசியல் வாதிக்கு ஒரு ஜாதக முறையும் மாற்றும் போது ஜோதிடத்தின் மீதும் ஜோதிடம் சொல்லும் உங்கள் மீதும் நம்பிக்கை போய்விடுகிறது.. சஷ்டகம் என்று கலைஞர் ஜாதகத்தில் ஸ்தானம் பலம் சிறிதும் இல்லாத புதன் குருவுக்கு 6,8 ஆக அமைந்தும் எழுத்து கவிதை வசனம் என எழுதுகளால் நாட்டையே ஆளும் நிலைக்கு கொடுத்த புதன் இங்கே இந்த ஏழைக்கு மாபெரும் அவமானத்தையும் கடனையும் அசிங்கத்தையும் 6,8 அமைப்பில் தரும் என்று கூறும் போது சிரிப்பு தான் வருகிறது.
    மேலும்கருணாநிதிக்கு நண்பரின் வீட்டில் இருக்கும் குருவின் பார்வையால் லக்கினம் சுபத்துவம் படும் ஆனால் ஏழைக்கு அதே அதே குரு ஆட்சி பெற்று பெறும் பலம் பெற்று பார்த்தாலும் அங்கே குருவின் கண் நொள்ளையாகும் காரணம் இவன் ஏழை.
    மேலும் ஏழைக்கு சனியும் செவ்வாயும் லக்கினதிபதியாக வந்தாலும் ஆட்சி ஸ்தானம் கூட ஆக கூடாது.. அதே கருணாநிதி போன்ற அரசியல் வாதிக்கு அதே செவ்வாயும் சனியும் ஆட்சி அல்ல உச்சமே அடையலாம். காரணம் இவன் பணக்காரன் அரசியல் வாதி.. வாழ்க.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் குருஜி" 🙏🙏🙏🙏🙏

  • @kavithaikadal
    @kavithaikadal Рік тому +1

    இந்த மாதிரி ஏழைக்கு ஒரு ஜாதக முறையும் அரசியல் வாதிக்கு ஒரு ஜாதக முறையும் மாற்றும் போது ஜோதிடத்தின் மீதும் ஜோதிடம் சொல்லும் உங்கள் மீதும் நம்பிக்கை போய்விடுகிறது.. சஷ்டகம் என்று கலைஞர் ஜாதகத்தில் ஸ்தானம் பலம் சிறிதும் இல்லாத புதன் குருவுக்கு 6,8 ஆக அமைந்தும் எழுத்து கவிதை வசனம் என எழுதுகளால் நாட்டையே ஆளும் நிலைக்கு கொடுத்த புதன் இங்கே இந்த ஏழைக்கு மாபெரும் அவமானத்தையும் கடனையும் அசிங்கத்தையும் 6,8 அமைப்பில் தரும் என்று கூறும் போது சிரிப்பு தான் வருகிறது.
    மேலும்கருணாநிதிக்கு நண்பரின் வீட்டில் இருக்கும் குருவின் பார்வையால் லக்கினம் சுபத்துவம் படும் ஆனால் ஏழைக்கு அதே அதே குரு ஆட்சி பெற்று பெறும் பலம் பெற்று பார்த்தாலும் அங்கே குருவின் கண் நொள்ளையாகும் காரணம் இவன் ஏழை.
    மேலும் ஏழைக்கு சனியும் செவ்வாயும் லக்கினதிபதியாக வந்தாலும் ஆட்சி ஸ்தானம் கூட ஆக கூடாது.. அதே கருணாநிதி போன்ற அரசியல் வாதிக்கு அதே செவ்வாயும் சனியும் ஆட்சி அல்ல உச்சமே அடையலாம். காரணம் இவன் பணக்காரன் அரசியல் வாதி.. வாழ்க.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏