வணக்கம் ஐயா நான் உங்களை ரொம்ப வருஷமா பார்கிறேன் நீங்கள் டிவி சேனலில் பேசி பரிகாரம் சொல்வீர்கள் முருகன் சிலை தருவதாக கூறினார்கள் அந்த சமயத்தில் நானும் என் கணவரும் உங்களிடம் வாங்க ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை நீங்கள் சொல்வது சரிதான் என் ஜாதகத்தில் மேஷத்தில் குரு செவ்வாய் பன்னிரண்டாம் இடமான மீனத்தில் சந்திரன் நான் எல்லாவற்றையும் சிறப்பாக தான் ஐயா செய்கிறேன் ஆனாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்துருது தற்சமயம் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து எனக்கு தெரிந்தவற்றை மக்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன் இதிலாவது நான் வெற்றி பெற என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா என் கைகளால் சீதளாதேவி மாரியம்மன் செய்திருக்கிறேன் சிறிய கோயில் அமைத்து வருகிறேன் அது நல்லபடியாக நடக்க கும்பாபிஷேகம் செய்ய என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா
குருவே சரணாகதி, ஐயா தனசு லக்னம், மீன ராசி, கடகத்தில் குரு கேது, குரு வீட்டில் சந்திரன் வளர்பிறை, சந்திரன் வீட்டில் குரு, கேது, இதுவும் சகடை யோகத்தில் வருமா, தயவு செய்து கூறுங்கள்,
Enga amma enaku thirupati kovil la marriage pannNum nu vendirkanga ana naa vera kovil la love marriage paniten aduku enga amma indha thali thirupati undiyal la potrunga naa vendunen nu sonnanga naanga thaliya thirupati undiyal potu manja kilangu katiten apram 1 month la en husband bike la irundu keela vilundu lite ah adipatruchu apo naa perumal kitta vendunen un kovil la en thaliya potruken apo en purushana nee dhan nallapadiya pathukanum naa manja kilangu katikiren thali podamanu apo vendunen ipo 4 years ayruchu idhalam nadandu.... Ipo naa athye mathri thali vangi podalama illa Lakshmi pottu mathri vangi podanuma?? Yena verum kilangu mattum katitu iruka kudadunu soldranga apram orusilar illa neenga undiyal la pota mathri thali senju podunga nu ipo naa enna pandradu plzzz enaku reply pannunga
ஐயா நீங்கள் சொல்வது தவறு . வளர்பிறை சந்திரன் அல்லது பொளர்ணமி சந்திரனுக்கு 6.7.8 ல் குரு இருந்து மிக சிறப்பாக இருக்கின்ற பல ஜாதகங்களை வைத்துள்ளேன்.தவறான கருத்தை பதிவிடாதீர்கள் உங்கள் மேல் எனக்கு நிறைய மதிப்பு மரியாதை யையும் வைத்துள்ளேன்.
குருவே சரணம் ஐயா குருநாதர் மேல் பற்று உள்ளவர் என்பதால் உங்களுக்கு பதில் தருகின்றோம் சற்று காணொளியை கவனித்து பாருங்கள் சில பேருக்கு நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார் காணொளி 95%பேருக்கு பலன் தர வேண்டும் என்பதே நோக்கம் மேலும் நன்கு கவனிக்காமல் தவறான பதிவு என்று குறிப்பிடுவதை தவிர்க்கவும்
குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் இருந்தால் குரு சந்திர யோகம்.திருமணமான பின்பு செல்வாக்காக இருப்பார்கள். ஒரேவீட்டில் குரு சந்திரனுடன் ராகுவும் இருந்தால் ஒரே வீட்டில் ராகு சந்திரனை பார்த்தால் பாதிப்புக்கள் ஏற்படும்.நல்ல பெண்பிடிகாரனாக இருப்பார்.குரு இருப்பதால் பாதிப்பு குறைவடையும்.எனது ஜாதகத்தில் ராகுவும் சந்திரனும ஒரே வீட்டில் லக்கினத்தில்.எனது ஜாதகத்தை பார்ப்பவர்கள் உடன் கூறுவார்கள் இவன் பெண்பிடிகாரன் என்று ஆனால் நான் அப்படிப் பட்டவன் இல்லை.எனது தந்தையார் சாதகத்தில் வல்லுனர் .அவர் கூறினார் ஒரே வீட்டில் ர்ரகுவும் சந்திரனும் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்பதில்லை.எனவே பாதிப்புக்கள் குறையும்.ஆனால் சிறு சலனங்கள் ஏற்பட வாய்ப்பு.
அப்பா வணக்கம் வேள்வி செய்யுங்கள் கலந்து கொள்கிறோம். நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூரியன் செவ்வாய் சேர்க்கைக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏
Vanakkam Iyya
செவ்வாயை பலப்படுத்த என்னசெய்ய வேண்டும் ஐயா பரிகாரம் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
ஓம் ஷண்முகானந்த பரம குரு
சோமகிரஹ குரு குரு
வர வரத சர்வஜனமே
வசமானய சுவாஹா
Ayya guru 8il santhiran laknathil kdaga LAKNAM kadaga rasi santhiran atchipetralum sagadayogam velaiseyuma
என் அன்பு தெய்வமே நமஸ்காரம் ஸ்வாமி
அப்பா எங்கள் குருவே சரணம்
வணக்கம் ஐயா நான் உங்களை ரொம்ப வருஷமா பார்கிறேன் நீங்கள் டிவி சேனலில் பேசி பரிகாரம் சொல்வீர்கள் முருகன் சிலை தருவதாக கூறினார்கள் அந்த சமயத்தில் நானும் என் கணவரும் உங்களிடம் வாங்க ஆசைப்பட்டோம் கிடைக்கவில்லை நீங்கள் சொல்வது சரிதான் என் ஜாதகத்தில் மேஷத்தில் குரு செவ்வாய் பன்னிரண்டாம் இடமான மீனத்தில் சந்திரன் நான் எல்லாவற்றையும் சிறப்பாக தான் ஐயா செய்கிறேன் ஆனாலும் ஏதோ ஒரு தடங்கல் வந்துருது தற்சமயம் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து எனக்கு தெரிந்தவற்றை மக்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன் இதிலாவது நான் வெற்றி பெற என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா என் கைகளால் சீதளாதேவி மாரியம்மன் செய்திருக்கிறேன் சிறிய கோயில் அமைத்து வருகிறேன் அது நல்லபடியாக நடக்க கும்பாபிஷேகம் செய்ய என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா
🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇 ஓம் குருவே போற்றி ஓம்,🙏🙏🙇🙇,
மிக நன்றாக கூறினீர்கள் ஐயா.
குருவே சரணம் குருவின் பாதமே சரணாகதி🙏🙏🙏🙏🙏
Vanakkam Iyya🙏
yenakku jathagathil - kumba rasi. Guru,chandran,Buthan,sukran orae kattathil ondraanga irukkirathu.Intha amaipirikku intha manthiram sollalaama?Thayaviseithu bathil alikkavum,nandri🙏
ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்
குருவே சரணாகதி, ஐயா தனசு லக்னம், மீன ராசி, கடகத்தில் குரு கேது,
குரு வீட்டில் சந்திரன் வளர்பிறை, சந்திரன் வீட்டில் குரு, கேது, இதுவும் சகடை யோகத்தில் வருமா, தயவு செய்து கூறுங்கள்,
குருவே சரணம் திருவடி சரணம்.🙏🙏🙏
அற்புதம்
குருவே சரணம் திருவடி சரணம்
Guruvey saranam 🙏🙏🙏
🙏🙏 Guruve saranam 🌹🌹
Yes. I have
குருவே சரணம் 🙏🙏🙏
❤வணக்கம் அப்பா❤
குருவே சரணம்
வணக்கம் குருவே சரணம்
அப்பா 5ல்சனி கேது 8ல்குரு 12ல் சுக்கிரன் 2ல் சூரியன் செவ்வாய்
Swamiji kindly quickly give ring & pooja. Out of station person participate way also need Pooja
குருவே saranam
Good
Appa Adam pidikum pillaiyai sary seyya enna seyya vendum appa
மோதிரம் எப்போ கிடைக்கும்
Nandri swamy
Vanakkamswameji
வணக்கம் அப்பா
Ayya, eppo intha velvi?
எனது மகளுக்கு குருவும் சந்திரனும் ராகுவும் சேர்ந்து இருக்கிறது
Enaku methuna laknam kanni vetle guru chanthiran iruku athula guru vakram ah iruku
Appa vanakkam 🙏🙏🙏🙏🙏
Enakku guru chanthiran enaivu ullathu
Suwamili
u
ஐயா வணக்கம் சரணம்
அப்பா வணக்கம் குரு சந்திரன் ஒன்று கீழ்பக்கமாக எண்ணவேண்டுமா
ஐயா
வணக்கம்.என் ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து 6ம் இடத்தில் சந்திரன் உள்ளது.ஜான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கைதான்.
கண்ணன் 5.5.83 பாண்டிச்சேரி காலை 8.53. என் மனைவி பிரிந்துவிட்டார். எப்போது மீண்டும் இணைவோம்
🙏🙏🙏 guruji aaya🌺
❤❤❤❤❤
❤❤❤
Enga amma enaku thirupati kovil la marriage pannNum nu vendirkanga ana naa vera kovil la love marriage paniten aduku enga amma indha thali thirupati undiyal la potrunga naa vendunen nu sonnanga naanga thaliya thirupati undiyal potu manja kilangu katiten apram 1 month la en husband bike la irundu keela vilundu lite ah adipatruchu apo naa perumal kitta vendunen un kovil la en thaliya potruken apo en purushana nee dhan nallapadiya pathukanum naa manja kilangu katikiren thali podamanu apo vendunen ipo 4 years ayruchu idhalam nadandu.... Ipo naa athye mathri thali vangi podalama illa Lakshmi pottu mathri vangi podanuma?? Yena verum kilangu mattum katitu iruka kudadunu soldranga apram orusilar illa neenga undiyal la pota mathri thali senju podunga nu ipo naa enna pandradu plzzz enaku reply pannunga
🎉, 🙏
வணக்கம் ஐயா
🙏🙏🙏
என் பெண்ணுக்கு லக்னத்தில் குரு சந்திரன் இருக்கிறது மகர லக்னம்
குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
Guru
ஐயா வணக்கம் நான் கலந்து கொள்ள வேண்டும் எனது என் பொண்ணு கலந்து கொள்ள வேண்டும் இப்படித்தான் ஜாதகத்தில் உள்ளது
வணக்கம்
Enakum iruku ayya
❤❤❤🎉🎉🎉🎉
Guruve saranam
Pazhaiya nilaimaiya Vida mosama poyruchi ayya
ஐயா நீங்கள் சொல்வது தவறு . வளர்பிறை சந்திரன் அல்லது பொளர்ணமி சந்திரனுக்கு 6.7.8 ல் குரு இருந்து மிக சிறப்பாக இருக்கின்ற பல ஜாதகங்களை வைத்துள்ளேன்.தவறான கருத்தை பதிவிடாதீர்கள் உங்கள் மேல் எனக்கு நிறைய மதிப்பு மரியாதை யையும் வைத்துள்ளேன்.
குருவே சரணம் ஐயா குருநாதர் மேல் பற்று உள்ளவர் என்பதால் உங்களுக்கு பதில் தருகின்றோம் சற்று காணொளியை கவனித்து பாருங்கள் சில பேருக்கு நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார் காணொளி 95%பேருக்கு பலன் தர வேண்டும் என்பதே நோக்கம் மேலும் நன்கு கவனிக்காமல் தவறான பதிவு என்று குறிப்பிடுவதை தவிர்க்கவும்
குருவும் சந்திரனும் ஒரே வீட்டில் இருந்தால் குரு சந்திர யோகம்.திருமணமான பின்பு செல்வாக்காக இருப்பார்கள்.
ஒரேவீட்டில் குரு சந்திரனுடன் ராகுவும் இருந்தால் ஒரே வீட்டில் ராகு சந்திரனை பார்த்தால் பாதிப்புக்கள் ஏற்படும்.நல்ல பெண்பிடிகாரனாக இருப்பார்.குரு இருப்பதால் பாதிப்பு குறைவடையும்.எனது ஜாதகத்தில் ராகுவும் சந்திரனும ஒரே வீட்டில் லக்கினத்தில்.எனது ஜாதகத்தை பார்ப்பவர்கள் உடன் கூறுவார்கள் இவன் பெண்பிடிகாரன் என்று ஆனால் நான் அப்படிப் பட்டவன் இல்லை.எனது தந்தையார் சாதகத்தில் வல்லுனர் .அவர் கூறினார் ஒரே வீட்டில் ர்ரகுவும் சந்திரனும் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்பதில்லை.எனவே பாதிப்புக்கள் குறையும்.ஆனால் சிறு சலனங்கள் ஏற்பட வாய்ப்பு.
குருவே சரணம்.
குருவே சரணம்
குருவே சரணம் குருவே துணை
குருவே சரணம் திருவடி சரணம்
Guruve saranam swamiji
guruve saranam🙏🙏🙏
Guruve sharanam
Guruve saranam