பாதியில் நிறுத்தாதீர்கள் பயனில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2018
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @balamanikesika2599
    @balamanikesika2599 4 роки тому +201

    அப்பா இந்த பதிவை கேட்டதால் அரசு வேலை கிடைத்துள்ளது. நன்றி அப்பா.

  • @saravanansaravanan-mw9xp
    @saravanansaravanan-mw9xp 4 роки тому +35

    அய்யா.. வணக்கம் நேற்று தான் ஆரம்பித்தேன்..
    48 நாள்.தொடர்ந்து கேட்க உங்கள் ஆசி வேண்டும்..
    குருவே சரணம்.. ❤️

  • @kavithakavi4058
    @kavithakavi4058 3 роки тому +33

    இந்த மந்திரத்தை கேட்டதன் மூலம் என் பிராத்தனை நிறைவேறியது. என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 🙏 குருவே சரணம்

  • @malaivasan9889
    @malaivasan9889 2 роки тому +14

    வாழ்க வளமுடனும் நலமுடனும்
    ஐயா இருபது நாட்களுக்கு முன் எனக்கு பதவி உயர்வு வேண்டுமென்று கேட்டிருந்தேன் நேற்று எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.
    வாழ்க வளமுடன்

  • @malaivasan9889
    @malaivasan9889 Рік тому +10

    வாழ்க வளமுடனும் நலமுடனும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் கேட்டு படித்ததில் எங்களுக்கு சொந்தமாக வீட்டு மனை அமைய வேண்டும் என்ற எங்களுடைய பதினைந்து வருட கனவு இப்போது நிறைவேறியது. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @MrFirstkris
    @MrFirstkris 5 років тому +22

    எப்படி வார்த்தையால் சொல்லமுடியும் இம்மந்திரத்தை கேட்கும் போது ஏற்படும் உயர்வான ஒரு ஆனந்தம்.கேட்க கேட்க ஆர்வம் மீண்டும் கேட்க வேண்டும் என தூண்டுகிறது.மிக்க நன்றி ஐயா.🙏🏻

  • @kavimuthuraja7118
    @kavimuthuraja7118 3 роки тому +9

    அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...

  • @dinagarang9944
    @dinagarang9944 3 роки тому +9

    மிக்க நன்றி என் ஐயனே இன்றிலிருந்து தொடர்ந்து கேட்பேன், இந்த மந்திரத்தை எழுத்தாக பதிந்தால் நாங்கள் படித்து மனனம் வசதியாக இருக்கும் அல்லவா குருதேவா🙏🙏🙏

  • @ramakrishnan7856
    @ramakrishnan7856 Місяць тому +4

    🙏வணக்கம் ஐயா, நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை கேட்டு வருகிறேன், வேலைக்கு முயற்சி செய்துள்ளேன். எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேலை விரைவில் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும். 🙏🙏🙏🙏

  • @vijayalakshmiravichandranv6770
    @vijayalakshmiravichandranv6770 5 років тому +28

    வணக்கம் அப்பா இந்த மந்திரம் கேட்டு 20 நாள்ளீ ல் பயன் பெற்றேன் நன்றி அப்பா 🙏🌹🌹🌹

  • @amudhashanmugaraj9717
    @amudhashanmugaraj9717 6 років тому +12

    Swamiji unga paadam thotu vanangiren. I finished hearing this mantra for 48 days.i decided to hear for another 48 days. I am going to write a exam to go europian country.this mantra makes me so confident that I will succeed .

  • @deepasri6302
    @deepasri6302 3 роки тому +15

    அப்பா. இந்த பதிவை கேட்டதினால் மனம்நிம்மதிகிடைத்தது
    நன்றிஅப்பா

  • @kalayarashisathyasathya2496
    @kalayarashisathyasathya2496 4 роки тому +6

    அப்பா வணக்கம் 🙏 அருமையான பதிவு நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் கேட்டேன் அப்பா எங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏நீங்கள் சொன்ன பதிவை முழு நம்பிக்கையுடன் நான் கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்டிப்பாக உங்களை வந்து நாங்கள் பார்போம் அப்பா உங்களுடைய வாக்கு பழிக்கனும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கனும் அப்பா 🙏 வணங்குகிறேன் அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palrajpalraj5003
    @palrajpalraj5003 5 років тому +8

    இந்த பதிவை பார்த்ததும் கேட்டதும் கடவுளின் செயல் உங்களுடைய இந்த மந்திர ஜெபம் கேட்கும்அனைவருடைய வாழ்க்கையிலும்ஜெயம் உன்டாகும் . ஜயா கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் .ஓம் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் போற்றி

  • @venkateswaransrinivasan4765
    @venkateswaransrinivasan4765 4 роки тому +5

    ஸ்வாமி. போன மாதம் தங்கள் பதிவை பார்த்தேன். அப்போதிலிருந்து தினமும் உங்கள் ஸ்லோகத்தை தினமும் கேட்கிறோம். ஒரு மாதத்துக்கு மேல் ஞாயிறு தோறும் பிள்ளையாருக்கு நெய் தீபம் ஏற்றி பால் நிவேதனம் செய்து வினாயகர் அகவல் சொல்கிறோம். என் மகனுக்கு தாமதமாகிக்கொண்டிருந்த வேலை சென்ற வாரம் கிடைத்து வேலையில் சேர்ந்தான். உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.

  • @rajadurai3901
    @rajadurai3901 Рік тому +12

    இந்த மந்திரத்தை பயன்படுத்தி இதன் காரணத்தினால் எனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @NandhiniRajan-nx5gz
    @NandhiniRajan-nx5gz 3 роки тому +11

    சுவாமிஜீ இந்த மந்திரகள் ஒருவாரம் கேட்டேன் என் பெண்ணுக்கு திருமணம் முடிவாகிவிட்டது நன்றி சுவாமிஜீ அனேக கோடி நமஸ்காரங்கள் சுவாஜீ

  • @varshamithra9373
    @varshamithra9373 6 років тому +10

    குருவே சரணம் அப்பா. மிகவும் சிறப்பான தொண்டாற்றும் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.

  • @fathimaniroza3273
    @fathimaniroza3273 5 років тому +43

    I am a muslim from Sri Lanka ., I strongly follow my religion and also believe all gods and respect and keep all gods in my home and follows all what ever possible... I feel very peaceful and calm on your mantra sure swamiji I follow your tips... I am doing my own business... I hope it helps me to improve and solve my problems... I gave all meats and mostly as much as possible I am a vegetarian but I read alot and a watch. Your videos 🤲🙏🙏🙏🙏

  • @v.ramesh307
    @v.ramesh307 2 роки тому +12

    அப்பா இந்த மந்திரத்தை தினமும் கேட்க உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அப்பா குருவே சரணம்

  • @babuchandrakumarc1386
    @babuchandrakumarc1386 3 роки тому +7

    இன்று 25-05-21 வைகாசி விசாகம் முருகன் அருளால் இதனை கேட்கப் பெற்றேன்..ரொம்ப நன்றி...இந்த கொரோணா போய் எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பணும் உணவுக்கு கஷ்டப்பட்ற எல்லாருக்கும் ஒருவேளை உணவாவது கிடைக்கணும்... அதுக்கு நீங்க பிராத்தணை பன்னுங்க ஐயா...

  • @shanthivijayaraghavan4500
    @shanthivijayaraghavan4500 5 років тому +41

    நன்றி ஐயா நான் தினமும் இதை ஒரு முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 років тому +47

    இந்து மதத்திற்கே ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கு ஸ்வாமி .... மிக்க நன்றி .... வாழ்க வளமுடன் ..... வெற்றிக்கான முதல் படி எனக்கு காட்டி இருக்குறீர்கள் கோடானு கோடி நன்றிகள் .... உங்களால் பெருமையும் கர்வமும் கொள்கிறேன் ஐயா ... நிச்சயம் வெற்றி வெற்றி நிச்சயம் ......

  • @mahalakshmianandan7930
    @mahalakshmianandan7930 3 роки тому +8

    Excellent with full beliefs and trust on Almighty I have listened to this Amrithamanthra🙏🙏🙏🙏

  • @sharathya4812
    @sharathya4812 4 роки тому +16

    குறை ஒன்றும் இல்லை என்ற என்னம் என் மனதில் நிறைவாக உள்ளது. குருவின் தீட்சை வேண்டும்.
    வணக்கம் குருஜி

  • @rajanarts1657
    @rajanarts1657 5 років тому +12

    சாமி இப்படி மந்திரம் தந்தமைக்கு பாதம்தொட்டு வணங்குகிறேன்

  • @ElavarasiDharmalingam
    @ElavarasiDharmalingam 4 роки тому +50

    Guruve Saranam! Appa, I started listening to your Mantra and within a week got an interview and today was offered the job. And I love the job. Please accept my humble thanks and may your blessings be with me, so I can aspire to be a kind and good teacher to my future students.

  • @Study333
    @Study333 Рік тому +21

    அப்பா இந்த மந்திரத்தை கேட்டதால் 46வது நாள் அன்றே வேலை நல்ல சம்பளதுடன் கிடைத்து விட்டது. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.......

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 роки тому +2

    சுவாமி....தெய்வம் நேரில் வருவதில்லை....இப்படியாக தெய்வாம்சம் மிகுந்த தூயவர்களின் மூலமே பலபேருடைய இன்னல்களை தீர்கிறார் இறைவன்...அதற்கான எடுத்துக்காட்டாக அடியேன் தங்களைத்தான் கூறுவேன்...நன்றிகள் கோடி.மக்களுக்காக இவ்வளவு பெரிய மந்திரத்தை இடைவிடாமல் தங்கள் திருவாயால் ஒலிக்கச்செய்தது மிக உன்னதம் ஐயா......நன்றி நன்றி நன்றிகள் கோடி...

  • @neelavanam9670
    @neelavanam9670 6 років тому +33

    ஐயா வணக்கம். நான் புதிய தாய் ஏஜென்சி எடுத்து தொழில் தொடங்கி 10 நாள் .சோப்பு தூள் மற்றும் வீட்டை சுற்றம் செய்ய தேவையான 11 வகை பொருள்கள் அனைவருக்கும் சேம்பில் கொடுத்தும் யாரும் வாங்கவில்லை கடைகளிளும் அடர் கிடைக்கவில்லை. முதல் முறை இந்த மந்திரத்தை பார்த்த அன்று 3 பொருள் விற்பனை ஆனது. நம்பிக்கையும் மறுநாள் காலை 10 முறை கேட்டேன் அன்று (நேற்று ) 5 பெn ருள் விற்பனை ஆனது. இன்று காலை 10 முறை கேட்டேன் 2 கடையில் ஒவ்வொரு பொருளிளும் 3 என 11 பொருளும் நாளை காலை 10 மணிக்கு எடுத்து வாருங்கள் நாளை நல்ல நாள் என்றார்கள் மிக்க நன்றி ஐயா. என் கணவர் நீயல்லாம் டிஸ்டியூர் எடுத்து நஷ்டம் தான் ஆக போகுது என கூறினார். இப்போது அசந்து பார்த்தார் உங்கள் ஆசிர் வார்த்தார் தால் நான் மேலும் நன்கு வளர் வேன் என்று நம்பிக்கை வந்தது மிக்க நன்றியும் மேலும் சிறந்து செயல்பட உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா. நான் மன்னார்குடியில் இருக்கிறேன். நம் அகண்ட பாராயணத்துக்கு நேரில் வர மிகுந்த ஆவல் ொக உள்ளது. மேலும் வரும் ஆதஷன நவராத்திரிக்கு நேறில் வந்து விளக்கு போடவும் ஆசையாக உள்ளது நான் அங்கு வர என்னை வாழ்த்து வர வைக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் மகள் அப்பா. மிக்க மிக்க நன்றி இந்த பதிவுக்கு மேலும் அனைவரும் பயன்பட மேலும் பல பதிவுக்கு காத்து இருக்கிறேன்.

  • @shanmugamrmc8599
    @shanmugamrmc8599 5 років тому +5

    தன்னலமற்ற தங்களது ஆன்மீக சேவை தொடர எல்லாமவல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். எப்போதும் கேட்டு கொண்டிருக்கிறேன்.பயனும் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி

  • @nareshkumard713
    @nareshkumard713 4 роки тому +6

    Thank you swamiji today only I heared this with blessings of the universe I need your blessings always I'm always practicing ur taughts valga valamudan I'm sure I will go to rock in my business

  • @sreeranjanir7309
    @sreeranjanir7309 3 роки тому +5

    அய்யா, அன்பான வனக்கங்கல்....🙏...உங்களது அறிவுரைகளையும், பரிகாரங்களயும், நான் ப்பின்பற்றுகிறேன். உங்களது சேவைகளுக்கு கோடானுகோடி நன்றிகல். இப்பகுதியயும் நான் கேட்க ஆரம்பிக்கிறுக்க்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...🙏. என்னையும், என் குடும்பத்தாராயும் ஆசீர்வதீயுங்கல். 🙇‍♀️. நான் என்னுடய தொழில் மென்படுத்த இதை கேட்கிறேன்.

  • @kamarajraj1075
    @kamarajraj1075 5 років тому +16

    மிகவும் அருமையான பதிவு நன்றி நான் இந்த மந்திரத்தை முழுமையாக நம்புகிறேன் தங்கள் இது போன்ற பல நல்ல பதிவுகளை தரவேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி

  • @AMBALAWAANAATV
    @AMBALAWAANAATV 6 років тому +18

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதிற்கேற்ப பற்பல ஆன்மீக களஞ்சியங்களை தந்தருளுகிறீர்கள். கந்தனின் கருணையிருக்க, வராகியின் வரமிருக்க, பாம்பன் சுவாமிகள் பக்கத்தில் இருக்க Sanjevi Raja Swamigal UA-cam Channel 100000 சந்தாதாரர்களை கடந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள். மேலும் பற்பல மைல்கல்லை எட்ட வேண்டும் என்று அன்புடன் பிரசன்னா, ஆம்பூர்.

  • @htkgamingyt7252
    @htkgamingyt7252 Рік тому +6

    முதல் முறை கேட்டேன் 48 நாட்கள் தொடர்ந்து கேட்பதற்கு பாம்பன் சுவாமிகள் அருளும்
    உங்களுடைய ஆசியும் கிடைக் வேண்டும் ஐயா.

  • @umaranim8781
    @umaranim8781 3 місяці тому +2

    குருஜி வணக்கம் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஒரு மாதம் கேட்டதன் பலன் இன்று என் மகனுக்கு நல்ல இடத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому +20

    குருவே சரணம். திருவடி சரணம். ஐயா கோடானு கோடி நன்றி கலந்த வணக்கங்கள். இன்றைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில்படித்து வேலை சரியாக அமையாத ,வாழ்க்கை சரியாக அமையாத பல பிள்ளைகள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு சரியான வழியை தந்துள்ளீர்கள். இந்த பதிவை பயன்படுத்தி நல்வாழ்க்கையும்,நல்வாழ்க்கைதுணையும் அமைய தங்களின் நல்லாசியை அருளுமாறு சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன் ஐயா.ஐயா எனக்கு தெரிந்த,நெருக்கமான சில பெண்குழந்தைகளுக்கு வாழ்க்கை துணை சரியாக அமையாமல், பிரிவினை ஏற்பட்டு ,அடுத்த வாழ்க்கை அமைத்துக்கொள்ள பயத்திலும்,குழப்பத்திலும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இந்த மந்திரத்தையும்,வழிபாட்டினையும் அறிவுறித்தி உதவுகிறேன் ஐயா.அதேபோல் பல பட்டதாரி குழந்தைகள்,கஷ்டப்பட்டு படித்தும் நல்ல வேலை இல்லாமல், பெற்றோர்களுக்கு உதவ முடியாமல்,விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள்.அவர்களையும் இந்த பதிவை பயன்படுத்தி வளம்பெற அறிவுருத்துகிறேன்.இதை நம்பிக்கையோடு செய்யச்சொல்கிறேன் ஐயா.ஐயா நான் தையல் தொழில் செய்கிறேன்.எனக்கு உதவிக்கு வரும் பெண்களுக்கும்,என் உதவியை பெற வரும் பெண்குழந்தைகளும்,கணவரை இழந்த,பிரிந்தவர்களாகவே அதிகம் இருக்கிறார்கள்.இது எதனால் என்று தெரியவில்லை. என்னால் முடிந்த அளவு உதவிகளையும்,நல்வழிகளையும் தங்களின் மந்திரங்களையும் அவர்களுக்கு கூறுகிறேன்.இதனால் நான் திருப்தியடைகிறேன்.இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதர்க்கு,மனபலந்தையும்,உடல்பலத்தையும் அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதைப்போல நிறைய பதிவுகளை எங்களுக்கு அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @priyangakumarasamy3543
    @priyangakumarasamy3543 6 років тому +8

    Thank you so much Swamiji for guiding us. you r a real God and good guru for this generations.... we request u to give a video like this to the kids who could not speak or suffering from ASD OR ADHD... ( SOME DISORDER)

  • @selviswaminathan2644
    @selviswaminathan2644 2 роки тому +7

    ஓம் முருகா போற்றி❤ அப்பா இந்த பதிவை நான் கேட்டேன் அப்பா எனக்கு நல்ல யிருந்து இப்போ எனக்கு மிகவும் பிரச்சினையா இருக்கு நான் தவறு பன்னி விட்டேன் அய்யா என்னை மன்னித்து விடுங்கள் என் கணவர்க்கும் எனக்கும் மனவருத்தம் இதை நிங்கள் தான் ❤ எங்களை சேர்த்து வயிக்கவேன்டும் உங்கள்வுடையா ஆசீர்வாதம் இருந்தால் போதும் இந்த பதிவை நான் இனி 48 நாள் விடாமல் பார்ப்போன் 🙏🙏🙏

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 роки тому +3

    Swamiji, really quite effective as a remedy. Thank you for sharing this.🙏🙏

  • @shyamalamurali5038
    @shyamalamurali5038 5 років тому +12

    Namaskaram sairam,when I was hearing your mantra I could feel the positive,powerful & divine vibrations. MAY BHAGWAN SRI SATHIYA SAI BABA SHOWER HIS BLESSINGS TO YOU 🙏🙏🙏

  • @manojkumarp4542
    @manojkumarp4542 5 років тому +19

    கோடான கோடி நன்றிகள் அப்பா🙏🏻🙏🏻 இந்த மந்திரம் கேட்ட முதல் நாள் அன்றே நான் உத்தியோகத்தில் மிகவும் எதிர்பார்த விஷயத்தில் சாதகமான செய்தி வந்தது. இவ்வளவு ஷக்தி வாய்ந்த மந்திரம் அருளியதற்கு நன்றி அப்பா🙏🏻🙏🏻

  • @balajianu6244
    @balajianu6244 3 роки тому +3

    இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் ஐயா. வேலை திருமண தடை என் மகனுக்காக செய்ய இருக்கிறேன் ஐயா நன்றி

  • @suganthikannaiyan3450
    @suganthikannaiyan3450 2 роки тому +3

    Ayya. My son daily attending so many interviews but not getting a job. Thankyou God showed a path via you . I will listen for my son and comment once when he gets a job. Thank you. Thank you.
    🙏🙏

  • @prasanthmaharajan2990
    @prasanthmaharajan2990 5 років тому +5

    நான் வேலையை இருந்தும் இல்லாத நிலை எப்போது போகும் என்று தெரியாத நிலை வேலை என்வயபடுத்த பலபோராட்டம் போராடி வருகின்றேன் இப்போது திரும்ப வேலையில் அமரந்து சிறப்படைவேன் என்ற நம்பிக்கை முழுமையாக வந்துள்ளது நன்றி குருதேவா

  • @sekarcm7535
    @sekarcm7535 5 років тому +43

    அப்பா நீங்கள் நீண்ட ஆயுள் நி்றைந்து மக்களுக்கு பல பல நன்மைகள் அளித்து வாழ வேண்டும் . வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறூ ஆண்டு......................ௐ சரவண பவ........ஹஜ
    .

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 2 роки тому +3

    முழுநம்பிக்கையுடன்செய்கிறேன் சுவாமி ஜீ. இன்று நாலாம் செவ்வாய்க்கிழமை பிரார்த்தனை . என் மனக்குறைகளை நிறைவாக்குங்கள் சுவாமி. என்னுள் இருக்கும் உண்மை சத்தியமானது. என் ஆத்மார்த்த குருசுவாமிகள் திருப்பாதம் சரணம். நன்றிகள்.

  • @mpradeepa1390
    @mpradeepa1390 3 роки тому +4

    வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த நான் இப்பதிவை கேட்ட பிறகு வேலைக்கு செல்கிறேன் மிக்க நன்றி அய்யா

  • @Upadesam
    @Upadesam 6 років тому +4

    I was wondering after my studies, searching for job. currently working not related to my passion. this slogam is a gift for people like me and I will follow your guidence 100% guruji. I thank you so much for bringing our life to light. always need your blessings to me and my parents. My mom after hearing this slogam have 200% confidence that I will get abroad job in my carrier. Thank you Swamiji.

  • @ramaniramani4897
    @ramaniramani4897 3 роки тому +22

    குருவே சரணம் ஐயா
    கேட்க கேட்க சளிப்பதில்லை இந்த மந்திரத்தை சாமி

  • @kalaimanikrishnan7898
    @kalaimanikrishnan7898 8 місяців тому +1

    சுவாமி நமஸ்காரம்
    இன்று நான்காவது நாளாக தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை கேட்டு வரைகிறேன்
    நல்லதே நடக்கிறது
    பையன் இஞ்சினியரிங் படித்தான்
    ஏழாண்டாக சரியான வேலை அமலயல
    தபோவனத்தில் படித்தான்
    மிக சிறந்த ஞானி எனக்கூறலாம் அந்த அளவு பொறுமை சகிப்புத்தன்மை உடையவன்
    சொந்த வீடும் இல்லை எந்தவித சொந்த பந்த ஆதரவும் இல்லாமல் வாழ்கிறோம்
    முழு நம்பிக்கயுடன் இந்த புதிய புதிய பதிவை கேட்டு வருகிறேன்
    நன்றிங்க சுவாமி

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 4 роки тому +47

    அப்பா நோய் நொடியின்றி வாழ மந்திரம் கூறுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sas9730
    @sas9730 4 роки тому +8

    Guruji really powerful mantra... Hereafter I will hear early morning 11 times .... Thanks a lot guruji... I trusted... Am trusting... I will trust...

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Рік тому +5

    நன்றி ஐயா குழந்தை பேருக்கு நீங்கள் சொன்ன மந்திரத்தை கேட்டு. மனதில் பிரார்த்தித்து கொண்டேன். இ ரைவன் அருள் கொடுங்கள் நன்றி நன்றி ஐயா

  • @chandnisrinivasan9324
    @chandnisrinivasan9324 4 роки тому +9

    Guru my life has improved after watching your videos . Please protect me 🙏🙏🙏

  • @pskiruthiga2108
    @pskiruthiga2108 6 років тому +24

    மிக நன்றி அய்யா நாங்கள் நலம்பெற எங்களுக்காக நீங்கள் சிரமப்பட்டு மூச்சை அடக்கி பாடலை பாடி இருக்கீங்களே இதை நாங்கள் கண்டிப்பாக எங்களுக்காகவும் மற்றும் உங்கள் நல்ல உள்ளத்திற்காகவும் இதை கடைபிடிப்போம் வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்

  • @parameswarijeyaveeran8863
    @parameswarijeyaveeran8863 6 років тому +3

    மிக்க நன்றி.அதிகாலை வேளையில் அனைவரின் மனதில் நம்பிக்கை என்ற ஊற்றை ஏற்படுத்தி அதன் மூலம் சகல குடும்பங்களில் அனவருக்கும நன்மைரபெற தாங்களால் அருளிய தெய்வ வாக்குதனை கேட்கும் பொழுதே மனக்கவலை ஒய்ந்து.தூய இன்பம் நிறைந்து. நன்றிகள் பல பல..
    இவண்
    மு.ஜெயவீரன பரமேஸ்வரி,
    திருப்பத்தூர்,சிவகெங்கை.
    15/07/18.

  • @sugashini8286
    @sugashini8286 3 роки тому +3

    Excellent sir. I must listen this slogam for my children for coming happiness.

  • @meenabail8773
    @meenabail8773 3 роки тому +2

    சுவாமிஜீ வணக்கம்
    தாங்கள் TVயில் பார்க்கும்போதே உங்களிடம் பேச முயற்சி செய்தேன். முடியவில்லை இப்போ you tube-ல் பார்த்ததும் மனதில் உள்ள என்பாரங்கள் குறைந்தது போல் உண்ருகிறேன் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் எனக்கு நிம்மதி கிடைத்தது போல் மனம் இலேசாக உள்ளது
    நன்றி சுவாமிஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 5 років тому +23

    Thank you Swamy preying for my both children younger son half way on final medical school exam he said 8th January 2019 exam was hard has two more 15 and 16 th thinking of him found this results come early February. Will be listening for him and my older son searching for job what he likes. Thank you. So much for this

  • @sivasubramanian9298
    @sivasubramanian9298 4 роки тому +21

    ஐயா தங்களின் மேலான அன்புக்கு நன்றி. 108முறைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் விதத்தில் இந்த மந்திரத்தை தந்து உதவுங்கள். நன்றி

  • @kongukdkarthikkarthik9513
    @kongukdkarthikkarthik9513 4 роки тому +43

    ஐயா கணவன் மனைவி பிரிந்து இருந்தால் ஒன்று சேர அப்படி இருந்தால் சொல்லுங்கள் ஐயா உயிர் உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்

  • @ezhil2395
    @ezhil2395 4 місяці тому +1

    நன்றி சுவாமி தொடர்ந்து கேட்கவும் பாக்கியம் வேண்டும் பிராரத்தனை நிறைவேற தினமும் கேடகிறேன் Om Sri Mahaperiyava Sharanam Hara Hara Shankara Jaya Jaya Shankara

  • @umachandran3540
    @umachandran3540 6 років тому +6

    Thank you very much Guruji. Prayer for all, which makes us feel great that someone is to take care of our welfare of the community. Namaskar Guruji.

  • @premamba88
    @premamba88 6 років тому +5

    tons and tons of thanks for all ur mantras samiji and it help to come out of all problem and made peaceful mind to us...

  • @samuthiramv7951
    @samuthiramv7951 4 роки тому +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்களும் உசிதம். ஐயா வணக்கம்

  • @venkatvenkatesan3606
    @venkatvenkatesan3606 9 місяців тому +3

    அப்பா இந்த பதிவு இன்று முதல் கேட்க உமது அருள் கிடைக்க வேண்டும்

  • @bharathis4999
    @bharathis4999 4 роки тому +8

    அரசு வேலை கிடைத்துவிடும் என்று முழு நம்பிக்கை கொடுத்து விட்டீர்கள் இந்த மந்திரத்தின் மூலமாக மிக்க நன்றி ஐயா

  • @rajavadhana3121
    @rajavadhana3121 5 років тому +6

    Remba Thanks Swamiji....Enakku antha Lord Murugane en problem kku vanthu solution sonnamathiri irukku swamjiii....Now I will have no doubt definitely I will win in my life....Intha Guru naala naan ethai parpatharkku enakku Arul purintha en Appan Murugankku AROHARAAAA.....

  • @loganathannn4559
    @loganathannn4559 3 роки тому +2

    உங்கள் பதிவை முதன்முதலாக இன்றைக்கு தான் பார்த்திருக்க மிக்க நன்றிங்க மிகவும் அற்புதமாக இருந்தது

  • @nanthakumarkumar4595
    @nanthakumarkumar4595 2 роки тому +1

    நன்றி ஐயா உங்க லை தரிசனம் செய்து கருட பஞ்ச மி அண்ரு பூசை கலந்து கொண்டு நாக பூசை யும் வீட்டில் வைத்து நீங்கள் சொல்வது போல் செய்து கொண்டு வந்து தேன் உங்கள் அருளால். எனக்கு இப்போது பேங்க் லேண் கிடைத்தது உடனே கிடைத்தது 9 மாதம் அலைந்து. உங்கள் மந்திரரம் கேட்டுஅய்யா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💐💐💐💐💐💐

  • @divagarpsm8202
    @divagarpsm8202 6 років тому +14

    அப்பா நீங்கள் எங்கள் வாழ்விற்க்கு ஒரு அற்புதமான வழிகாட்டி உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்... மிகவும் பயனுள்ள மந்திரம் ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா!! சஞ்சீவி ராஜா சுவாமிகளுக்கு அரோகரா!!!

  • @jayaprabhajayapal8703
    @jayaprabhajayapal8703 5 років тому +7

    Very strong Shloka.. I experienced success thru this.. Thank u soo much Gurujii

  • @teacherkim6191
    @teacherkim6191 2 роки тому +12

    வணக்கம் அப்பா🙏🏻🙏🏻🙏🏻 இதேபோல் நோய் தீர்க்கும் பாடலை தங்கள் குரலில் பதிவிடுங்கள், அப்போது அந்த மந்திரத்தின் பலன் முழுமையாக பெறுவோம் அப்பா

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 4 місяці тому +1

    சகலாதெய்வம்நல்லசியுடன் அப்பா வணக்கம்....நான் நேற்று விளக்கு போட்டு 10 முறை கேட்டேன்..... மாலையே சுப செய்தி ......இன்று வியாபாரத்தில் மிகப்பெரிய மாற்றம்.......நன்றி அப்பா......காலை தொட்டு வணங்க எனக்கு இறைவன் அருள வேண்டும்...

  • @lathakspathy55
    @lathakspathy55 5 років тому +5

    Yes very much blessed we are no words to express Thanks Swamiji

  • @sathyaperiyasamy1886
    @sathyaperiyasamy1886 6 років тому +71

    ஐயா... மாதவிடாய் காலங்களில் இந்த மந்திரத்தை கேட்கலாமா? வரும் காலங்களில் பெண்களுக்கென்று தனியாக ஒரு பதிவை பகிருங்கள் ஐயா 🙏🙏🙏

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 4 роки тому +5

    Thank u so much swamiji for your devoted sincerely sweetly pray for us.....

  • @sivagami5367
    @sivagami5367 3 місяці тому +1

    அப்பா உங்களை காண்பதே என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அப்பா என் மகன் எழுதியுள்ள மருத்துவ தேர்வில் வெற்றி பெறவேண்டும்.ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா🙏🏻🛐🛐🛐🛐🛐🛐

  • @nagarajanchandragiri603
    @nagarajanchandragiri603 5 років тому +7

    Guruve saranam. Your best service for the society. Thanks guruji.

  • @vasandynadarajan2367
    @vasandynadarajan2367 6 років тому +9

    Wonderful tips.. subham aiya. Lovely mantra. You got a wonderful voice aiya.

  • @sasip7959
    @sasip7959 3 роки тому +3

    குருவே நன்றி உங்களைப் போன்ற மகான்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை கூறவேண்டும்

  • @vasanthiram58
    @vasanthiram58 4 роки тому +24

    அய்யா உலகம் நலம் பெற வேண்டும்

  • @shrinithyarg555
    @shrinithyarg555 5 років тому +6

    Namthe swamiji very much important and useful mantra let all benufit by ur mantras 🙏

  • @sreearvinthprinters5444
    @sreearvinthprinters5444 5 років тому +4

    thank you swamiji i am very lucky to see you and your speech

  • @Kamal-2004
    @Kamal-2004 Рік тому +3

    Guruji got job after four year gap at the age of 47yrs. after listening to this. Thanks Guruji🙏...

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 роки тому +11

    ஐயா
    வணக்கம்.அருமையான பதிவு.மிக்க நன்றி 🙏

  • @renganayakikumarappan5129
    @renganayakikumarappan5129 4 роки тому +15

    I listened for my son. He got a job. Now I'm listening for my another son. God bless us all.

  • @ramachandharanselvaraj6396
    @ramachandharanselvaraj6396 6 років тому +5

    Your tips are really helpful ...happy to hear these kind of mantra for job and marriage ..thank you so much swamy ..UA-cam add only interrupting us

  • @jancyvin7824
    @jancyvin7824 4 роки тому +2

    நன்றி ஸ்வாமி உங்கள் மந்த்ரம் கேட்டு எனக்கு நல்ல அழகும் அறிவும் கொண்டு நல்லபடியாக சுகப்ரஸவதோடு குழந்தை பிறந்தது... உங்களுக்கு கோடி நன்றிகள் சுவாமி..

  • @dhananchezhiann3292
    @dhananchezhiann3292 Рік тому +5

    வணக்கம் ஐயா , இந்தப் பதிவை தொடர்ந்து கேட்கவும் , அரசாங்க வேலை கிடைக்க அருள் ஆசி வழங்குங்கள் ஐயா.

  • @amudhashanmugaraj9717
    @amudhashanmugaraj9717 6 років тому +3

    There is no words to tell about.u r simply great swamiji.kodi nandri swamiji

  • @jayadevik1780
    @jayadevik1780 5 років тому +17

    ஐயா உங்க மேல எனக்கு மதிப்பும் மறியாதையும் பக்தியும் உண்டு இதுபோன்ற பதிவுகளை வரவேர்கிறேன்

  • @monikashree546
    @monikashree546 3 роки тому +15

    Thank you so much Swamy ji!!! This really seems like a magic! I followed this as you said and got offer within 90 days appa.. Feeling Blessed😊

  • @vasugis4763
    @vasugis4763 3 роки тому +15

    இந்த பதிவை தொடர்ந்து 48நாள் கேட்டதால் பல நல்ல மாற்றம் நிகழ்ந்தது ளீளது நன்றி ஐயா.🙏

  • @varagheevenugopal3540
    @varagheevenugopal3540 6 років тому +4

    Sir namskaram, we are really blessed by earing this manthra. I want manthra for good health and for road safety since I fell often sick as well as accident

  • @amuthaamu1239
    @amuthaamu1239 3 роки тому +2

    Rombe nandari ayya...I got job after listening...so happy 🙏🙏🙏

  • @geethambgeetha5181
    @geethambgeetha5181 4 роки тому +6

    நன்றி ஐயா இந்த பதிவு மிக அரு மை

  • @parthibanboobalan9036
    @parthibanboobalan9036 4 роки тому +15

    Ayya ur my role model in my life