எப்போது உடல்நிலை சரியில்லாவிட்டாலும் பாம்பன் ஸ்வாமியின் இந்தபாடலைசொல்லுங்கள்!periyava

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
    இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
    #Periyava, #pambanswamigal, #Aalayavideo,
    #Mahaperiyavajayanthi2024, #aanmeegam, #bhakthi,
    #MahaperiyavaGurupooja, #Aanmeegam, #Periyavasayings,
    #Sapthrishi, #variyar #Nilaikannadi, #vijayaekadashi
    #ancestorphotosvastu, #ancestorphoto, #KamadaEkadashi2024
    #vaikuntaekadashi, #srirangam, #ekadesi, #ekadashi2023
    #மோஹினிஏகாதசி, #yoginiekadashi2024, #Ekadashi, #மோகினிஏகாதசி2024, #mohiniekadashi2024, #mohiniekadashi, #நிர்ஜலாஏகாதசி, #nirjalaekadashi2023
  • Розваги

КОМЕНТАРІ • 227

  • @jackraven7850
    @jackraven7850 26 днів тому +28

    எல்லாப் பகை,கடன் களையும் விட நோய்
    கள்தான் பெரும் அவதி, தொல்லை, துயரமெல்லாமே.😣

  • @redbro6
    @redbro6 27 днів тому +23

    பாம்பன் சுவாமிகள் புகழ் பரவட்டும்... சுவாமிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்.. நன்றி அப்பனே முருகா 🙏🙇🙇🙇🙇🙇

  • @sivaprakasam983
    @sivaprakasam983 26 днів тому +14

    தயவுசெய்து யாரும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாராயணத்தில் தனி ஒரு செய்யுளை படிக்கக் கூடாது...அது ஆகூழ் அணையாய் போகூழ்... முன் பின் மாறி படித்தலும் ஆகாது என சுவாமிகள் கூறியுள்ளார்....கவச பாராயணம் இடையிலும் பேசக் கூடாது.... சண்முக கவசம் ஒரு மகா மந்திர நூல் என்பதை தயை கூர்ந்து நினைவில் கொள்க....

  • @geetharamani9393
    @geetharamani9393 25 днів тому +17

    எல்லா மக்களின் நான் உள்பட வேண்டுதல்கள் நிறைவேற குமரனை வேண்டுகி றேன்.🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 27 днів тому +62

    ஓம் ஷீ பாம்பன் சுவாமிகள் குமரகுருபரர் போற்றி போற்றி எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் முருகா 🙏🙏🌹

    • @harish2124
      @harish2124 26 днів тому

      Ko I'm
      😊

    • @sivaprakasam983
      @sivaprakasam983 26 днів тому +5

      பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மகா மந்திர நூல்...30 செய்யுள் .. உயிர் எழுத்து 12 ம் ,மெய் எழுத்துக்கள் 18 ம் முதல் எழுத்து தொடங்கி , உயிருக்கும் , உடம்புக்கும் முழு கவசமாக இருக்கக் கூடியது...கவசபாராயணத்தை முன் பின் மாறி படித்தாலும் ஆகாது...தனிச் செய்யுள் ஆகவும் படித்தல் ஆகாது...

    • @premad4451
      @premad4451 26 днів тому +1

      Om muruga

    • @ramadosst3317
      @ramadosst3317 24 дні тому

      😊​@@sivaprakasam983

    • @user-lb9pr5nf5u
      @user-lb9pr5nf5u 24 дні тому

      ​@@sivaprakasam9838:29

  • @sundararajann7319
    @sundararajann7319 26 днів тому +12

    இவருடைய ஊராண இராமேஸ்வரம் செல்லும் வழியில் பிரப்பன்வலசை என்னும் ஊரிலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பாக அமைதியான சூழலில் நிறைய மயில் களும் பார்க்க மிகமிக ரம்மியமாக இருக்கும்.
    முருகா சரணம் .

  • @raghuk5123
    @raghuk5123 26 днів тому +7

    சிவ சத்குருநாத எம்பெருமானே நின் சரண கமலங்களை கண நேரமும் மறவாதிருக்க திருவருள் புரியுங்கள் ஐயனே... ஓம் சரவண பவா... ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @sathyamurali2145
    @sathyamurali2145 25 днів тому +26

    என் மகனுக்கும் மருமகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் அப்பனே முருகா!

    • @raviretna6207
      @raviretna6207 24 дні тому +2

      ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🎉

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Early morning 3am to 4:30 am do poojai for 48 days both husband and wife you get baby 100%
      Further details watch
      desa mangayarkarasi videos
      Vasuki Manoharan videos
      How to perform Pooja they will explain
      Full involvement and belief gives result 😊😊😊

  • @gomathinatarajannatrajan6146
    @gomathinatarajannatrajan6146 День тому

    என் உடல் நிலை சரிசெய்வாய்ஐயா

  • @crafts4fans421
    @crafts4fans421 24 дні тому +6

    அருள்மிகு ஓம் ஶ்ரீ பாம்பன் ஶ்ரீமத்
    குமரகுருபரதாச சுவாமிகளின் திருவடியே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaa34
    @vijayaa34 10 днів тому +2

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்

  • @mohanana5694
    @mohanana5694 21 день тому +4

    இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆனாமல்பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏🙏

  • @psmani1845
    @psmani1845 27 днів тому +9

    குருவே சரணம்
    குமரகுருவேசரணம்
    ஓம்சரவணபவசண்முகாசரணம்குகனேசரணம்

  • @prakashappu5668
    @prakashappu5668 7 днів тому +1

    பாம்பன் சுவாமி அய்யா என் உடம்புல இருக்குற நோய் பரிபூரணமாக குணமாகும் ஐயா முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 22 дні тому +12

    பாம்பன் சுவாமி ஐயா என் மனைவி கை செயலிலப்பு சரி செய்திடவேண்டும் சர்கரை நோய் குமைக அன்பர்கள் வேண்டிகொள வேண்டும்

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @mohanana5694
    @mohanana5694 2 години тому

    இணக்கம்இல்லாதபித்தஎரிவு மரசுரங்கள்கைகால்முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்று அறையும்இந்தபிணிக்குலம் எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க 🙏🙏இணக்கம்இல்லாதபித்தஎரிவு மரசுரங்கள்கைகால்முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்று அறையும்இந்தபிணிக்குலம் எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்தஎரிவு மரசுரங்கள்கைகால்முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்று அறையும்இந்தபிணிக்குலம் எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்தஎரிவு மரசுரங்கள்கைகால்முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்று அறையும்இந்தபிணிக்குலம் எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்தஎரிவு மரசுரங்கள்கைகால்முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்று அறையும்இந்தபிணிக்குலம் எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏

  • @user-sg7pe3kp9i
    @user-sg7pe3kp9i 8 днів тому +2

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகரோ🙏🙏🙏🙏🙏🙏

  • @sihirider8807
    @sihirider8807 26 днів тому +5

    அப்பா முருகா நீயே துணை

  • @raguragupathi8397
    @raguragupathi8397 24 дні тому +3

    முருகனை.நேரில்.தரிசித்து.பேசிய.மிகப்பெரிய.மகான்.
    அவரைவணங்கி.ஆறுமுகன்.அருளைப்பெறுவோம்.❤❤❤

  • @ViswanathanM-ri2oe
    @ViswanathanM-ri2oe 3 дні тому

    Muruga noithieeranm appanemuruga omsaravanapava

  • @mohanana5694
    @mohanana5694 16 днів тому +3

    இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க 🙏இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏 இணக்கம்இல்லாதபித்த எரிவு மாசுரங்கள்கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளைதீமத்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @crsvasan
      @crsvasan 12 днів тому

      கவசத்தைப் பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி.

  • @kugachandra7956
    @kugachandra7956 28 днів тому +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanana5694
    @mohanana5694 28 днів тому +26

    இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்த எரிவு பாசுரங்கள் கைகால் முணக்கவேகுறைக்கும்குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம் சணத்திலேகொல்லும்சன்னிசாலம் என்றுஅறையும்இந்த பிணிக்குலம்எனைஆளாமல் பெரும்சக்திவடிவேல்காக்க பெரும்சக்திவடிவேல்காக்க🙏🙏🙏🙏🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 28 днів тому +12

    வேலும் மயிலும் துணை!
    பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம்!

  • @padmavathyv7412
    @padmavathyv7412 23 дні тому +5

    பாம்பன் சுவாமிகள் என் பெண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அருள் புரிந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏🙏

  • @sugumaran150
    @sugumaran150 28 днів тому +1

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏 OmMurugaPotri 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 28 днів тому +4

    ஐயா உங்களுக்கு மிகவும் நன்றிங்க

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 26 днів тому +11

    ஓம் பாம்பன் சுவாமிகள் எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ❤

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 24 дні тому +7

    ஐயா பாம்பன் சாமிகள் என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் . நல்ல புத்தியை கொடுங்கள் சுவாமிகளே. 😭😭😭😭🙏🙏🙏🙏🙇‍♀️🙏🙏🙏

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 21 день тому +2

    ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி. ஓம் பாம்பன் சுவாமிகளே போற்றி.

  • @jayendranj999
    @jayendranj999 26 днів тому +4

    ஓம் ஸ்ரீவெற்றிவேல் முருகருக்கு அரஹரோஹரா

  • @srk8360
    @srk8360 27 днів тому +1

    வெற்றி வேல் முருகா 🙏💐💐💐💐💐குருதேவா. சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @arumugamv4656
    @arumugamv4656 27 днів тому

    Ohm Sri Maha Periyava Saranam 🙏
    Shanmuga Saranam 🙏
    Sir thnx for your message 🙏

  • @santhisno.1entertainer390
    @santhisno.1entertainer390 25 днів тому +3

    Om pamban swamighal thiruvadi potri potri🙏

  • @nandhagopal4165
    @nandhagopal4165 26 днів тому +4

    ஓம் சரவண பவாயநமஹ

  • @ramanisubbiah2421
    @ramanisubbiah2421 26 днів тому +6

    ஓம் பாம்பன் சுவாமியே துணை எனக்கு பிரஷர் அதிகமாகவே உள்ளது அது குணமாக வேண்டும்

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 22 дні тому +3

    ஐயா என் மகனுக்கு நல்ல வேளை கிடைக்க வேண்டும்
    சொந்த வீடு கட்ட வேண்டும் 🙏🙏 அப்பா முருகா காப்பாற்று அப்பா 🙏🙏🙏🙏🙏👏👏

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 25 днів тому +5

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம் குமரகுரு தாச குருப்யோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @rosemuthurosemuthu4902
    @rosemuthurosemuthu4902 22 дні тому +1

    ஒம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @narayanamoorthycg9671
    @narayanamoorthycg9671 26 днів тому +3

    குமரகுருதாசர்என்பதுஅவர்பெயர். குமரகுரூபரர்அல்ல. சுவாமிகளின்கால் நலமுறவேண்டி அவருடையசீடர் சுப்ரமண்யதாசர் சிவசங்கரத்தம்பிரான்ஞானசாகரமுதலியார்தங்கள்வீடுகளில் சண்முககவச பாராயணம்செய்தனர்.சுப்ரமண்யதாசர்என்பவரேபெரிதும்உறுதிகொண்டுஇடையறாதுஓதினர்.முரிந்தகால்கூடியகாட்சியைகாணும்பேறுபெற்றார்.

  • @SathishKumar-sq1te
    @SathishKumar-sq1te 28 днів тому

    Arumai ayya🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 27 днів тому +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @purushothms1894
    @purushothms1894 26 днів тому +2

    Om Saravana Bhavah Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fr6xg1hh9h
    @user-fr6xg1hh9h 24 дні тому +1

    ஓம் சரவணபவ ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி🌄🙏⚜️🦚🐓துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @chithralekha3119
    @chithralekha3119 28 днів тому +1

    ஓம் முருகா ஷண்முகா

  • @rajalakshmiswamy9100
    @rajalakshmiswamy9100 27 днів тому +3

    உண்மையாகவே என் வாழ்வில் நடக்கின்றது

  • @lalithakailash3351
    @lalithakailash3351 22 дні тому +3

    பாம்பன் சுவாமி அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். என் பேரன் நன்றாக பொருள் உணர்ந்து என்னுடன் உரையாட வேண்டும் ஐயா. தயவு செய்து அருள் புரியுங்கள் சுவாமி. மிக்க நன்றி.

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @sivakumar-ho5vx
    @sivakumar-ho5vx День тому

    ஓம் சரவணபவ

  • @arnvijaya8035
    @arnvijaya8035 25 днів тому

    அற்புதம். குமாரஸ்தவம் படிக்கிறோம்

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy День тому

    Aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava

  • @kousalyanatarajan510
    @kousalyanatarajan510 25 днів тому +2

    ஓம் ஶ்ரீ பாம்பன் சாமிகள் காக்க
    ஓம் ஶ்ரீ முருகன் காக்க ஓம் சரவண பவ

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 27 днів тому

    om saranam Ayya SarguruSaravanapavaSaranam Ayya SarguruSaravanapavaSaranam

  • @SandhiyaSandhiya-fv6ny
    @SandhiyaSandhiya-fv6ny 18 днів тому +1

    Muruga🦚பாம்பன் சுவாமிகள் போற்றி

  • @gokilavani1559
    @gokilavani1559 27 днів тому +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் பாம்பன் குமரகுரு சாமிகள் துனை

  • @dhanalakshmi-vw3pe
    @dhanalakshmi-vw3pe 26 днів тому +4

    பாம்பன் ஸ்வாமிகள் என் மகனுக்கு விரைவாக திருமணம் ஆக ஆசீர்வாதம் செய்யவும்

    • @kumaran2451
      @kumaran2451 26 днів тому +1

      அவரோட பாம்பன் சமாதிக்கு போங்க.. அப்போதான் குணமாகும். கல்யாணம் ஆகும். Besant nagar க்கு பக்கத்தில் திருவான்மியூர் போகும் வழியில் கலாக்ஷேத்ரா பக்கத்தில் இருக்கு அவர் கோவில் 🙏

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 27 днів тому

    Muruga sri pamban swamigal saranam 🙏 om saravana bava 🙏

  • @polarisriders2860
    @polarisriders2860 4 дні тому

    ஓம் சரவணபவ ஓம்

  • @arunjunaikani8140
    @arunjunaikani8140 27 днів тому

    Vetrivel muruganaku arogara🌿🦚🌿🦚🌿🦚🌿🦚🌿🦚🌿🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanm561
    @sundarrajanm561 26 днів тому +2

    ஓம் பாலசுப்ரமணிய மகாதேவிபுத்ர சாமி வரவர ஸ்வாஹா

  • @rajin2651
    @rajin2651 28 днів тому

    Nandri. Namaskaram

  • @vasudevant4132
    @vasudevant4132 27 днів тому +2

    Shanmuga Peruman Potri ❤

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 23 дні тому +1

    ஓம் சரவணபவ போற்றி

  • @stnpschool
    @stnpschool 24 дні тому

    Nandrigal ayya

  • @manjulap959
    @manjulap959 26 днів тому +1

    Om pampam swamigal pottri potrri❤🙏

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 24 дні тому +2

    Nalla arokiyathudan anaivarum irukka arul seiyungal muruga

  • @gnanamganapathy361
    @gnanamganapathy361 28 днів тому

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 24 дні тому +2

    Om guruve saranam 🙏

  • @rammani2953
    @rammani2953 26 днів тому

    ஓம் சரவண பவ ஓம் கருணை கடலே கந்தா போற்றி ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் நல்லதே நடக்கிறது என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 27 днів тому +2

    ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ

  • @jyothinarayanan7985
    @jyothinarayanan7985 27 днів тому

    Maha periyava thiruvadigale saranam

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 26 днів тому

    Pambhan swamigal thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @VadivambalValliappan
    @VadivambalValliappan 27 днів тому

    Om guruve சரணம்

  • @gangaanbu1306
    @gangaanbu1306 22 дні тому +1

    ஓம் என்னும் ஓங்காரம் அற்புத மருந்து. ஓம் சரவண பவ .

  • @MathisRoadmap
    @MathisRoadmap 26 днів тому

    ஓம் சரவணபவ.பாம்பன் சுவாமி போற்றி

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 28 днів тому

    Guruva saranam 🙏🙏🙏🙏

  • @sridevij6562
    @sridevij6562 27 днів тому

    Om Saravana Bava Muruga Saranam

  • @user-pt6du7vo1z
    @user-pt6du7vo1z 26 днів тому

    Om Sri Guru Bampan Swamy Pathakamalama Pottri Pottri.Irva Ean Eadathu Kallel Rarpattuvulla Vooula Kaiyathai Aatri Kalvaliyai Neegi Vooun galudiya Arullalallum Anugirakathalum Kathu Arul Purivai Iriva Vooun Pathakamalama Pottri Pottri Pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 26 днів тому

    Om muruga Muruga Muruga ❤❤🙏🙏🙏

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi 24 дні тому +5

    என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும்.

    • @Good786star
      @Good786star 10 днів тому

      Morning 3am to 4 :30 am poojai will work definitely

  • @meganathanr8979
    @meganathanr8979 26 днів тому +1

    பாம்பன் சுவாமிகளே சரணம்..

  • @ravananraju1436
    @ravananraju1436 14 днів тому

    ஓம் முருகா
    ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @a.maheswaria.maheswari-bf7ec
    @a.maheswaria.maheswari-bf7ec 25 днів тому

    Om kumara kuruthasa pamban swamigal naanga epavum antha koviluku povom romba amaithiyum nimmathiyum irukum

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 16 днів тому +1

    ஓம் சரவண பவ 🙏🌺

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 18 днів тому

    மிக்க நன்றி ஜயா🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 9 днів тому

    Om pamban swamy murugan thunai

  • @BuvanaN-sc1xj
    @BuvanaN-sc1xj 27 днів тому

    Muruga en kanavarin noi neeki gunamakkungal appa.en magazhuku kuzhanthai pakkiyam kudunga muruga please🙏🙏🙏🙏🙏

  • @banuilavarasi9508
    @banuilavarasi9508 27 днів тому

    Kandha saranam gugane saranam 🙏

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 26 днів тому

    Omm muruga enn kall Vali theera veendom

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 26 днів тому

    ஓம் சரவண பவ

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 27 днів тому +4

    செவ்வாய் கிரகப்பரிகாரத்திற்கு. குமாரஸ்தவம் மட்டுமே சிறந்தது

  • @enthusiasticabout
    @enthusiasticabout 19 днів тому

    ஓம் சரவண பவனே போற்றி போற்றி ஓம்

  • @user-kj8qp8ix8v
    @user-kj8qp8ix8v 24 дні тому

    ஓம் சரவணபவாய நமஹ

  • @akmsecure
    @akmsecure 28 днів тому +3

    Shanmuga kavacham muluvadhum solvadhu saalach chirandadhu.. 🙏.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 26 днів тому +1

    Om sri bamban swamigal potri om❤❤

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 19 днів тому

    ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswari9937
    @maheswari9937 18 днів тому

    🦚🙏ஓம் பாம்பன் குமர குரு தாசர் திருவடியே போற்றி போற்றி.. ஓம் சரவண பவ.... 🦚🙏🦚♥️♥️♥️

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 26 днів тому

    Om guruve saranam

  • @dl913
    @dl913 27 днів тому

    Om Saravanabhava🙏

  • @raghukrishnan4775
    @raghukrishnan4775 27 днів тому

    Thank you so much🙏🙏

  • @umadevib.a2197
    @umadevib.a2197 27 днів тому

    Thank you