மிக்க நன்றி நன்றாக புரியும் விதத்தில் எளிமையாக தெளிவாக விளக்கம் தருகிறீர்கள் தங்கள் பணி மென்மேலும் தொடர இறையருள் துணை புரியட்டும் மிக்க நன்றிங்க சகோதரரே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குரு வாழ்க குருவே துணை.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க. Gk ayya & Thangapandian Ayya Legend of Astrology 🎉🎉 நிதானமாக/ பொறுமையாக/ எல்லோரும் புரியும் வகையில் சொல்லும் விதம் அருமை .... நேரம் கிடைக்கும்போது மறுபடியும் உங்களுடைய பதிவு கேட்க ஆர்வமாக இருக்கிறோம். வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
Guruji..excellent content and to the point...Senthil sir, please do lot of videos, avinasi sir has lot of stuff and he speaks very well and to the point..GURUJI is gifted with varahi blessings...🙏💯
15:19 to 15:25 is 100% Correct sir, Most Scientifical Brilliant is ours Jothidam concept creators after that other Technology, it’s my personal Trust and Opinion 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சாய் செந்தில் சகோ 🙏உண்மையில் தங்களின் ஒவ்வொரு காணொளியும் பல புதிய புதிய தகவல்கள் நிறைந்த பெட்டகம் என்று கூறுவேன். அருமையான பதிவு... இதன் தொடர்ச்சியை விரைவில் தாருங்கள். இருவருக்கும் நன்றி🙏
ஐயா... உங்கள் இருவரையும் வெகுகாலமாக பின்தொடரும் மிக பெரிய ரசிகன் நான்... "பொருள் இல்லாற்கு இவுலகம் இல்லை " என்பதன் விளக்கம், " பொருள் " - என்றால் " உடல் " என்று அர்த்தம்... "பொருள்" என்றால் "தன செல்வம் " என்று அர்த்தம் இல்லை... உங்கள் காணொளி மிக அதிக பார்வைகளை பெறுகிறது... நீங்கள் ஒளிபரப்பும் செய்தியை ஒருமுறை சரிபாருங்கள்... ஏதேனும் தவறு இருப்பின் தயவுசெய்து பொருத்தருள்க... 🙏🏻 வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்... 🙏🏻
சிறப்பான பேச்சு...ஒரு விளக்கத்தை பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்வது என்பது ஒரு கலை....
என் தாய் வாராகி அம்மாதான் உங்கள் இருவரையும் எனக்கு அடையாளம் காண்பித்துள்ளார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
பணம் அதிகம் வாங்காமல் பார்த்து சொல்லுங்க எஷல்லோரும்பயன் அடைய வேண்டும் நன்றி நண்பரே வாழ்கவளமுடன் நன்றி
சாய் நண்பா் அவா்களுக்கு நன்றிகள். உங்கள் காணொளிகளின் மூலம் ஆன்மீகத்தையும், ஜாதகப் பலன்களைப் பற்றியும் அாிய வாய்ப்புக் கிட்டியது. நன்றிகள்.
Nalla soldrangalaa
வணக்கம் ஐயா.நான் பல வருடங்களபார்கிறேன் Excellent sir.நன்றி நன்றி ,,,
உண்மையான பதிவு... அனுபவித்துவிட்டேன்.
மிக்க நன்றி நன்றாக புரியும் விதத்தில் எளிமையாக தெளிவாக விளக்கம் தருகிறீர்கள் தங்கள் பணி மென்மேலும் தொடர இறையருள் துணை புரியட்டும் மிக்க நன்றிங்க சகோதரரே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குரு வாழ்க குருவே துணை..
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க.
Gk ayya & Thangapandian Ayya
Legend of Astrology 🎉🎉
நிதானமாக/ பொறுமையாக/ எல்லோரும் புரியும் வகையில் சொல்லும் விதம் அருமை ....
நேரம் கிடைக்கும்போது மறுபடியும் உங்களுடைய பதிவு கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
Intha young years la panivaga irupathu rompa santhosam. Ungal sayvai engala pola irugum pupils ku helpa iruku. Nandri
இவர் அதிகமாக பேட்டி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் ❤🎉
Avaroda channel sri varahi jothidam athaiyum paruthu payan perugul
Mm
@@Suresh...Edappadi ok
Guruji..excellent content and to the point...Senthil sir, please do lot of videos, avinasi sir has lot of stuff and he speaks very well and to the point..GURUJI is gifted with varahi blessings...🙏💯
நீங்கள் சொல்வது சரியாக இருக்கு நன்றி
Avar varthaikal theyava vakku
என்னோட அன்பு குருநாதர் ஜோதி அண்ணா♥️♥️♥️
he is a astro scholar and very knowledgeable vakku balitham udaya maamedhai. extraordinary divine astro analyst
Yes true 🎉
Avar oru vakku siddthar avar channel sri varahi jothidam
🙏 சார் உங்க வீடியோ அற்புதம் நற்பவி
ஓம் சரவண பவா ஓம் ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
evar solvathu mostly perfect ha irukkum ...👍🤝Evarain vaarthaigal palan miga thulliyamaga irukkum superb manithar🎉❤
Yes yes yes 🎉
Avar manithavadivel ula kadavul
Sir plz kindly can share contact number details 😊
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
இவரைப்போன்ற அனுபவம் மிக்க ஜோதிடர்களை மட்டும் தொடர்ந்து பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
15:19 to 15:25 is 100% Correct sir, Most Scientifical Brilliant is ours Jothidam concept creators after that other Technology, it’s my personal Trust and Opinion 🙏🙏🙏🙏🙏
Kelvi arumaiya usefulla ketkiringa sir...nandri
நல்ல உள்ளம் கொண்டவர்
சிறப்பு மிகச்சிறப்பு தெளிவான பேச்சு❤
Gk sir is my guru ❤
வணக்கம் சாய் செந்தில் சகோ 🙏உண்மையில் தங்களின் ஒவ்வொரு காணொளியும் பல புதிய புதிய தகவல்கள் நிறைந்த பெட்டகம் என்று கூறுவேன். அருமையான பதிவு... இதன் தொடர்ச்சியை விரைவில் தாருங்கள். இருவருக்கும் நன்றி🙏
நன்றிகள் ஐயா 🙏
அவினாசி ஜோதிலிங்கம்🙏
ஜெய் வாராகி🔥
He is very knowledgeable but down to earth person ❤❤
Avinasi sir is always great. His videos contains useful information and helpful to all 🙏
thank you sai senthil sir
நல்ல ஆத்மா அய்யா ஜோதியே
செந்தில் சார் மிகவும் அவசியம் நட்சத்திர சாரம் கொடுக்காத கிரகத்திற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும்
Sivaya namaha.arumaiyana speech.
@Senthi-கரமாவை பற்றி சட்று detail ஆக பேசவும் ஓரு videoவில்.
Media people not mingle with common people but you are an exception sir
Om 🕉 Shanthi Om 🕉 Namasivaya 😊😊😊
Hi vanakkam avinasi sir,❤❤😊😊😊
Sree Varahi Thaaye Thunai
Background music nice kindly share music info
Neenga niraiya video podunga sir, excellent sir
Avaroda channel sri varahi jothidam
Ayya evar oru pokisam evar channel miga arumayaga solluvar sollum karuthukal miga arumai nabdri senthil anna
அவங்க சேனல் name என்ன sir
@@palamani6539 Sri varahi jothidam avaroda channel melum avar niraya channel pesi erupar avar name jothiligam nu potale varum..
@@NANDAKKUMARRK நன்றி சார்
@@palamani6539 etharkalam ethukarku nandri payan perugal
I proud to tell iam his student... please do more vedios our master
He is superb
Senthil sir,Astro Sri Ramji and Astro Ragavan Satheesh ivungalayum petti etunga sir both are very genius
100 marks for your suggestion
@@ಪದ್ಮಹಸ್ತಂ thank u ennoda favorite astrologer 🙏
Both are legends
Super❤
Respected sir if guru and shukran in the same house what is your prediction. Please say in a video.
Sir neenga solluradu yellam ok.but yenoda family la mamanar kolundanar nathanar problem heavy ah iruku.
சிறப்பு 😊
I follow his channel as well, very good content, thank you Sai Senthil sir
நன்றி ஐயா நல்ல தேவையான தகவல்
Excellent
Good video and info, but if you could include this astrologer phone# it would be helpful for people to benefit. Thanks
வணக்கம் சார் 🙏
ஐயா வீடுகட்டி பாதியில் நிற்கின்றன பரிகாரம் சொல்லுங்க
வணக்கம் ஐயா.நான் பல வருடங்கள்.நன்றி நன்றி
இரண்டு பேரும் வாராகி எப்போது இருந்து கும்பிட ஆரம்பித்தீர்கள் எனக்காக பதில்❤❤❤ கொரோனாவுக்கு முன்னதாகவே❤ இல் பின்பா
Solvathu athanaiyum correct
Guru and suikaran in 11 house what does it means sir...what abt his financial position
சரிங்க குரு சுக்கிரன் சேர்க்கை இருந்தால்...எப்படி பணம் இருக்கும்
❤super👍 sir
இந்த கானொளியை பார்த்துக் கொண்டுள்ள எனக்கு கடன் தொல்லை.ஏன் வாழ்கிறோம் என்ற நிலை.இதிலிருந்து விடுபட முடியுமா?எனது பெயர் ராஜேந்திரன் ஜேம்ஸ்(எ) ராஜன்.
Good
Guru sukkiran…Seetharaman iru thal…Thukkam lagna..mithunalthil guru+sukkiran Mirugasheerita sarathil….🙏🏻🙏🏻
சார் சூப்பர் உங்க அப்பாய்மெட் போனில் கிடைக்கும்மா
My Bhairava passed away Monday 10.15 next enkita varuvana enala thaga mudila
Super Anna Sema 👌
Superanna
Excellent speech sir❤
அருமை🎉🎉
Great
தங்கபாண்டியன் கோவில்பட்டி❤
செந்தில் அண்ணா திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வ இன்டர்வியூ பண்ணுங்க pls..
Guru sukran senthu irntha?
Male jadhagam,mesha rasi,bharani star,meena lagnam,padham 3, 1994 born innum.thiruman.jadhagam.amayals.eppo nadakum born .innum.
திருவோணம் நட்சத்திர மகரம் ராசி 3 ல் சுக்கிரன் உள்ளது பலன் சொல்லுங்கள் சார்
ஜோதிடர்கள் கொஞ்சம் fees குறைதல் இல்லாதோர் பலன் பெறுவார்கள் தவறாக நினைக்காதீர்கள்
Evloo kekuranga
50000
@@maheswariraja6608😱😱😱
😮@@maheswariraja6608
2000 ra ivarkita
சார் பாலாஜி ஹாசன் பேட்டி எப்ப எடுப்பீங்க
Vanakam sir which place sir
ஐயா, லக்கினத்தில் கிரகம் இல்லை பலன் எனன?
GK🎉❤
9 house sukra &puthan 12 th house Guru &kedu
Super
Supersir
1:58 directta parkka fees
எல்லாம்....
சரி...
தான்...
இவ்ளோ...
பெரிய...
திறமை...
இருந்து.. ம்
எப்படி...
இந்த....
அமைதி....
அடக்கம்....
அருமை....
நிறை...
குடம்...
தலும்பாது.... (தோ)...
தாங்கள்...
மூலம்...
பலன்....
அடைந்தவர்...
கள்...
இந்த...
மணித்துளி...
முதல்...
ஒரு...
உறுதி...
மொழி...
எடுத்து...
கொல்ல்லுங்கள்...
அய்யா...
அவர்கள்...
இக்கு...
ஒவ்வொரு...
வரும்...
தான்...
ஆயுள்...
காலத்தில்...
அதிகம்...
வேண்டாம்...
ஒரு...
நாள்...
மட்டும்...
மனதார....
கொடுங்கள்...
நான்...
இன்னும்...
அய்யா... ஐ..
இன்னும்...
சந்திக்க..
வில்லை...
இப்பதான்...
அப்பாயின்மென்ட்...
வாங்கி...
உள்ளேயின்...
ஆனாலும்...
என்...
ஆயுலில்..
ஒரு...
மாதம்
...
அவர்கள்...
இக்கு...
மனதார...
கொடுக்க...
என்...
குலதெய்வம்...
இடம்...
வேண்டி....
கொடுக்கிறேன்...
ஏன்...
எனில்....
கர்மா...
ஐ..
சுமந்து..
திக்கு...
தெரியல..
னு.
கஷ்ட...
படும்...
முகம்...
தெரி... யாம..
உள்ள...
நம்...
மக்கள்...
பலன்..
அடையாட்டும்...
மே...
ஆனால்...
Srkovilarukilkudierukalama
Address pls
Narayan Narayan
👌🏻
🙏
ல்கனத்தில் கிரகம் இல்லை பலன் எனன?
ஐயா...
உங்கள் இருவரையும் வெகுகாலமாக பின்தொடரும் மிக பெரிய ரசிகன் நான்...
"பொருள் இல்லாற்கு இவுலகம் இல்லை " என்பதன் விளக்கம்,
" பொருள் " - என்றால் " உடல் " என்று அர்த்தம்...
"பொருள்" என்றால் "தன செல்வம் " என்று அர்த்தம் இல்லை...
உங்கள் காணொளி மிக அதிக பார்வைகளை பெறுகிறது...
நீங்கள் ஒளிபரப்பும் செய்தியை ஒருமுறை சரிபாருங்கள்...
ஏதேனும் தவறு இருப்பின் தயவுசெய்து பொருத்தருள்க... 🙏🏻
வாழ்க தமிழ்...
வாழ்க வளமுடன்... 🙏🏻
இவர் தொலைபேசி எண் வேண்டும்
Sir address please
But yenala velavae mudiala.unmai marum yena tokudu
Guru and sukran same rasiyil erunthal epdi
Degree la yaru munnadi pinnadi parunga
இவரை எப்படி தொடர்பு கொள்வது
ஜாதகம் பார்க்க பீஸ் எவ்வளவுங்க ஐயா
1000
Now 2000
ஐயா வணக்கம்
அவினாசி ஜோதிட லிங்கம் ஐயாவின்
பேச்சு நேரம் போனதே தெரியவில்லை..
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🎉