ஒம் குரு குரு மங்கள சுப்பிரமணியா பிரகஸ்பதே பிருகு தேவ அனுகிரக சுப மங்கள விவாஹ சித்திதா நமோ நமஹ. Om guru guru mangala subramaniye pragspathea birugu deva anugraha suba mangala vivaha siddhitha namo namaha. ఓం గురు గురు మంగళ సుబ్రమణ్యా బృహస్పతే బృగు దేవ అనుగ్రహ శుభ మంగళ వివాహ సిద్ధితా నమో నమః ಓಂ ಗುರು ಗುರು ಮಂಗಳ ಸುಬ್ರಮಣ್ಯಾ ಬ್ರುಹಸ್ಪತೇ ಬ್ರುಗು ದೇವ ಅನುಗ್ರಹ ಶುಭ ಮಂಗಳ ವಿವಾಹ ಸಿದ್ದಿತಾ ನಮೋ ನಮಃ ओम गुरु गुरु मगंला सुब्रमणिय प्रगसपते भिरुगु देव अनुग्रह सुबा मँगल विवाह सिध्दिता नमो नमहा
"அப்பா அப்பா அப்பா" என்னும் திருமந்திரம் அடியேன் நாவில் அமுதசுரபியாய் தேனமுதமாய் கனியமுதாய் காண்பதெல்லாம் அப்பாவின் திருமுகமாய் ஔிப்பிரபாகமாய் உள்ளக்கமலத்தில் உணர்வுகளோடு உலவுகிறதே . ஏதோ மனதில் குழப்பங்கள் வரும்பொழுதெல்லாம் மீட்டி மீட்டி நிகழ்ச்சிகளைப்பார்க்கிறேன். குழந்தைகள் வாழ்வில் சுபீட்சம் அமைதி காண விளைகிறேன். பாபசாபதோஷங்கள் தொடராமல் காத்து எதிர்வரும் காலங்கள் சாதகமாக அமையவேண்டி பிரார்த்தனை செய்கிறேன். மகள் , மகன் வாழ்வில் அப்பா என்னும் நாமம் பதிக்க ஆசைப்படுகின்றேன். பதியவேண்டும். நடந்த திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகாமல் சுமுகமாக செல்லவேண்டும். வாழ்வில் நிறையவே கஷ்டப்பட்டுவிட்டோம். கர்மாவின் பிடிக்குள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறேன் அப்பா. பிள்ளைகளால் அதை நீக்கமுடியுமா என நினைத்தால் அவர்களும் கர்மாவின் பிடிக்குள் கஷ்டப்படுகின்றார்கள். வசதிவாய்ப்புகள் பெரிதாக இல்லை. எங்கள் பிள்ளைகளின் முயற்சிகள்தான் செயல்படுகின்றன. ஒருமுறை சுவாமிகளை தரிசனம் பண்ணினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் அதுவும் அவர்களால் செய்ய முடியாதுள்ளது. நிம்மதி கிடைப்பது அரிதாகவுள்ளது. எல்லா வணக்கங்களும் மந்திரப்பிரயோகங்களும் பரிகாரங்களும் நான்தான் செய்கிறேன். அவர்கள் மனநிலைகளும் படிப்பு , வேலை , காதல்திருமணம் இவற்றில் பிணைத்துவிட்டது. அப்பா அப்பா அப்பா என வேண்டுகிறேன் இந்த பரிகாரங்களை நான் செய்கிறேன் அப்பா. சாதககட்டங்கள் பார்த்து சிலவற்றை கண்டுபிடித்து அவற்றிற்கான தீர்வுகளைக்காண முயற்சிகள் செய்கின்றேன். சுவாமிகளோடு தொடர்புடைய எங்கள் இலங்கை பக்தர்களை தேடுகிறேன் . அப்பாவின் கிருபை கிடைக்கட்டும்.ஒருமுறை தரிசனம் பண்ண அடியேன் ஆவலாகவுள்ளேன். கிடைக்கும். நானும் என் கணவரும் தரிசனம் பண்ண வேண்டும்.அருள்வேண்டும் அப்பா.எண்ணங்கள் நலமானதாக இருந்தால் கருத்துகளும் பலிதமாகும் என்று அப்பாதான் சொல்வீர்களே. அதைபின்பற்றுகிறவள் நான். நன்றிகள்.
வணக்கம் குருவே அப்பா பசி அறிந்து பால் ஊட்டுவது போல் எங்களுக்கு என்ன வேண்டும் என்று தங்கள் ஞானத்தால் அறிந்து அமுது கொடுக்கிறீர்கள் நன்றிகள் என்று சொல்ல முடியாது அதற்கு மேல் தாங்கள்தான் நடமாடும் தெய்வம் எங்கள் இதயத்தில் குடியிருக்கும் தெய்வம் தாங்கள் கூறியதுபோல செய்து பயன்பெருவோம் என்ன செய்வது என்று கலங்கி மனமுருகி பாம்பன் சுவாமிகளையும் முருகனையும் தங்களையும் வேண்டிக் கொண்டோம் உடனேகை மேல் பலன் அடைந்தோம் மிக்க மகிழ்ச்சி ஆனந்தமாக இருக்கிறது நன்றிகள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
En magan thiruman seithom analirunthu en payan kudumame nemathi eillama erukom appa en poona vida vantha poona pathukitom annalum onum sari eilla appa kapathugal antha poonu kita erunthu appa om muruga pori
ஐயா 8 ல் நான்கு கிரகங்கள் உள்ளன என்ன செய்வது எப்படி வரன் பார்ப்பது ஆனால் லக்கினத்திற்கு 7இல் எதுவும் இல்லை சந்திரன் இருந்து 7இல் எதுவும் இல்லை. லக்கினத்திற்கு 2ல் எதுவும் இல்லை ஐயா. எப்படி வரன் பார்ப்பது ஐயா
குருவே சரணம்! ஐயா எனது சகோதரி விவகாரத்து ஆகி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன். இருவருக்கும் பொருத்தம் பார்க்க நான் என்ன செய்வது? தக்க பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி!
ஒம் குரு குரு மங்கள சுப்பிரமணியா பிரகஸ்பதே பிருகு தேவ அனுகிரக சுப மங்கள விவாஹ சித்திதா நமோ நமஹ.
Om guru guru mangala subramaniye pragspathea birugu deva anugraha suba mangala vivaha siddhitha namo namaha.
ఓం గురు గురు మంగళ సుబ్రమణ్యా
బృహస్పతే బృగు దేవ అనుగ్రహ
శుభ మంగళ వివాహ సిద్ధితా
నమో నమః
ಓಂ ಗುರು ಗುರು ಮಂಗಳ ಸುಬ್ರಮಣ್ಯಾ ಬ್ರುಹಸ್ಪತೇ ಬ್ರುಗು ದೇವ ಅನುಗ್ರಹ ಶುಭ ಮಂಗಳ ವಿವಾಹ ಸಿದ್ದಿತಾ ನಮೋ ನಮಃ
ओम गुरु गुरु मगंला सुब्रमणिय प्रगसपते भिरुगु देव अनुग्रह सुबा मँगल विवाह सिध्दिता नमो नमहा
குருவே சரணம்🙏
குருநாதரின் பொற்பாதகமலம் தாழ்பணிவோம் 🙇
எங்கள் குருநாதருக்கு அரோகரா அரோகரா🙏
நன்றி ஐயா, நல்ல விபரமான தகவல்களை நன்கு விளக்கமாக வெளிப்படுத்தி புரியும் படி கூறிய குருவே என் வாழ்த்துக்கள்
அப்பா வணக்கம் ராகு கேது பெயர்ச்சி வேள்வி நேரலையில் செய்யுங்கள் அப்பா காத்துக் கொண்டு இருக்கிறோம். சங்கல்பத்துடன் செய்யுங்கள் அப்பா காத்துக் கொண்டு இருக்கிறோம் நன்றி அப்பா குருவே சரணம் இளைய குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அப்பா குருவே சரணம் உங்கள் பேரனை வாழ்த்துங்கள்அப்பா 🌹🌹🌹
குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏 குருவின் பாதமே துணை
குருவே சரணம் அப்பா. திருபாதம் பணிகிறோம் நன்றிகள் ஐயா.
குருவே ஊங்கள் பாதம் துனை அப்பா நன்றி இறைவா
ஆத்ம வணக்கம் ஐயா நன்றாக விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி ஐயா 🙏
சரியான நேரத்தில் சரியான பதிவு, நன்றி ஐயா
🙏🙏 குருவே சரணம் 🍁🍁வணக்கம் ஸ்வாமிஜி 🌹🌹
நன்றி குருவே நீங்கள் கூறும். ஒவ்வொரு விசயம் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். என்று கூறுகிறீர்கள் . பாம்பன் சுவாமிகள் சரணம் குருவடி சரணம்.
"அப்பா அப்பா அப்பா" என்னும் திருமந்திரம் அடியேன் நாவில்
அமுதசுரபியாய் தேனமுதமாய் கனியமுதாய் காண்பதெல்லாம்
அப்பாவின் திருமுகமாய் ஔிப்பிரபாகமாய் உள்ளக்கமலத்தில்
உணர்வுகளோடு உலவுகிறதே . ஏதோ மனதில் குழப்பங்கள்
வரும்பொழுதெல்லாம் மீட்டி மீட்டி நிகழ்ச்சிகளைப்பார்க்கிறேன்.
குழந்தைகள் வாழ்வில் சுபீட்சம் அமைதி காண விளைகிறேன். பாபசாபதோஷங்கள் தொடராமல் காத்து எதிர்வரும் காலங்கள்
சாதகமாக அமையவேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
மகள் , மகன் வாழ்வில் அப்பா என்னும் நாமம் பதிக்க ஆசைப்படுகின்றேன்.
பதியவேண்டும். நடந்த திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகாமல் சுமுகமாக செல்லவேண்டும். வாழ்வில் நிறையவே கஷ்டப்பட்டுவிட்டோம். கர்மாவின் பிடிக்குள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறேன் அப்பா. பிள்ளைகளால் அதை நீக்கமுடியுமா என நினைத்தால் அவர்களும் கர்மாவின் பிடிக்குள் கஷ்டப்படுகின்றார்கள். வசதிவாய்ப்புகள் பெரிதாக இல்லை. எங்கள் பிள்ளைகளின் முயற்சிகள்தான் செயல்படுகின்றன. ஒருமுறை சுவாமிகளை தரிசனம் பண்ணினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் அதுவும் அவர்களால் செய்ய முடியாதுள்ளது. நிம்மதி கிடைப்பது அரிதாகவுள்ளது. எல்லா வணக்கங்களும் மந்திரப்பிரயோகங்களும் பரிகாரங்களும் நான்தான் செய்கிறேன். அவர்கள் மனநிலைகளும் படிப்பு , வேலை , காதல்திருமணம் இவற்றில் பிணைத்துவிட்டது. அப்பா அப்பா அப்பா என வேண்டுகிறேன் இந்த பரிகாரங்களை நான் செய்கிறேன் அப்பா. சாதககட்டங்கள் பார்த்து சிலவற்றை கண்டுபிடித்து அவற்றிற்கான தீர்வுகளைக்காண முயற்சிகள் செய்கின்றேன்.
சுவாமிகளோடு தொடர்புடைய எங்கள் இலங்கை பக்தர்களை தேடுகிறேன் . அப்பாவின் கிருபை கிடைக்கட்டும்.ஒருமுறை தரிசனம் பண்ண அடியேன் ஆவலாகவுள்ளேன். கிடைக்கும். நானும் என் கணவரும் தரிசனம் பண்ண வேண்டும்.அருள்வேண்டும் அப்பா.எண்ணங்கள் நலமானதாக இருந்தால் கருத்துகளும் பலிதமாகும் என்று அப்பாதான் சொல்வீர்களே. அதைபின்பற்றுகிறவள் நான். நன்றிகள்.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல குணம் பெற்ற மருமகள் வர வேண்டும் எங்கள் வீட்டுக்கு சாமி
குருவேசரணம் சரணம் என்கணவர் குணமாக ஆசி வேண்டும் சாமீ.பாதம்பணிகிறேன்.
வணக்கம் குருவே அப்பா பசி அறிந்து பால் ஊட்டுவது போல் எங்களுக்கு என்ன வேண்டும் என்று தங்கள் ஞானத்தால் அறிந்து அமுது கொடுக்கிறீர்கள் நன்றிகள் என்று சொல்ல முடியாது அதற்கு மேல் தாங்கள்தான் நடமாடும் தெய்வம் எங்கள் இதயத்தில் குடியிருக்கும் தெய்வம் தாங்கள் கூறியதுபோல செய்து பயன்பெருவோம் என்ன செய்வது என்று கலங்கி மனமுருகி பாம்பன் சுவாமிகளையும் முருகனையும் தங்களையும் வேண்டிக் கொண்டோம் உடனேகை மேல் பலன் அடைந்தோம் மிக்க மகிழ்ச்சி ஆனந்தமாக இருக்கிறது நன்றிகள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
சரியான நேரத்தில் சரியான பதிவுகள் நன்றி அய்யா
👍👌நல்ல பதிவு ஐயா
மிக மிக நன்றி ஐயா
நன்றிகள் சுவாமிஜி
Nandri iyya. Yen mana kuzhappam Neengi manadil dhairiyam vundahiyadu.
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே துணை 🦚
குருவே சரணம் 🙏🙏🙏
சிறப்பு சிவசிவசிவ
🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏
நன்றி அய்யா
குருவே சரணம் அம்மையப்பனே
THANKYOU GURUJI
நன்றி குருஜீ
நன்றி சுவாமிஜி🙏 குருவே சரணம்🙏 குருவே துணை 🙏🙏🙏
வணக்கம் சுவாமிஜீ ராகுகேது பெயர்ச்சி பூஜை பரிகாரம் சொல்லுங்கள் சுவாமிஜீ
குருவே சரணம் சுவாமி 🙏🙏🙏
குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மஞ்சள் கிழங்கா அல்லது மஞ்சள் நிற பூவா தெளிவாக சொல்லலுங்கள்.
நன்றி சாமி
🙏நன்றி ஐயா
நன்றி சுவாமிஜி 🙏🙏🙏
நன்றி காலை வணக்கம்
Vanakkam iyya,thelivana vilakkam
Appa vanakkam,nanrigal kodi nanga kulapam theliya vali sonnirgal manamara ungal padham panigiren nanrigal.
Guruvae saranam appa🙏🙏
Nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Swamiji
Nandrighal guruvey, unghaludaiya ashirvadham eppodhum vendum swamighal.
Thank you. Iyya
Rompa rompa nandri swamij guruve saranam saranam 🙏🙏🙏
Ayya, three Thursdays should be done continuously or during monthly problem can we skip that week and continue from next??
Thankyou swamiji
Nandri appa
மஞ்சள் பூ இல்லானா மஞ்சள் கிழங்கா? எது ஐயா மாலையாக கோர்க்க வேண்டும்.
சூப்பர்
Sanjevi Raja swamigal like you super
Thank you sir
thaks samiji
Enakum 2ல ராகு 8ல கேது இருக்கு அய்யா. பிறந்த வருடம் 03.02.1998
🙏🙏🙏guruvey...vanakam.
Guruve saranam
Guruve sarnam vankkam appa 🙏🙏🙏🙏🙏
Ayya vanakkam
Entha poojaiyai. Veetil seyyalama arulkoornthu bathil tharavum
Nanri ayya
Iya thangal kooriya intha kuru pojai veetile kuru padathirku mun.seiyalama palan mulumaiya kidaikkuma
Super swamiji 🙏
Yen magal anushiya,dob:11.7.1996, time 2.30pm,
Guruvey saranam🙏🙏🙏🙏...
Thanks appa 🙏🙏🙏
Guruve saranam 🙏🙏🙏thanks swamiji
Iyyat engal kudumpathil ullavarkal anaivarum ungal pathagalai thottu vanagukirom.
வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏
வணக்கம் அப்பா
Sir in my son horoscope chart laknathudan chevvai is present with kedhu and seventh place is accompanied by Raghu how to select the bride
அப்பா நன்றி
En magan thiruman seithom analirunthu en payan kudumame nemathi eillama erukom appa en poona vida vantha poona pathukitom annalum onum sari eilla appa kapathugal antha poonu kita erunthu appa om muruga pori
Guruve saranam 🙏
Marriage horoscope tell me sawamaji meena rasi reavthi nasthiram by sivanathan pollachi by sivanathan
குருவே சரணம் ....இருவர் ஜாதகத்திலும் லக்னத்திற்கு ராசி ராசிக்கு லக்னம் சமசப்தமாக இருந்தால் பலன் ?
ஐயா 8 ல் நான்கு கிரகங்கள் உள்ளன என்ன செய்வது எப்படி வரன் பார்ப்பது ஆனால் லக்கினத்திற்கு 7இல் எதுவும் இல்லை சந்திரன் இருந்து 7இல் எதுவும் இல்லை. லக்கினத்திற்கு 2ல் எதுவும் இல்லை ஐயா. எப்படி வரன் பார்ப்பது ஐயா
அய்யா வணக்கம் என் மகள் திருமணம் நடக்க வாழ்த்துசொல்லுங்க சாமி..
Manapoorvamaga valthukiren
Super
என் குரு நாதரே போற்றி 🙏🙏🙏
Welcome God
ஐயா சந்திரனுடன் கேது இருந்தால் அதற்கு பரிகாரம் என்ன ஐயா
My daughter name is lavanya her age 27 she is risabam rasi kiruthigai natchathiram when she'll get marriage please tell me swamiji
எனக்கு வந்து விட்டது குரு வே திருமணத்தின் பிரச்சனை
R. Karthikeyan. 4.12.1990.time.6.18.a.m.thirumanam.eppoluthi
See 7th house from lagna, also 7th from moon. Also look second house
குருவே சரணம்! ஐயா எனது சகோதரி விவகாரத்து ஆகி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன். இருவருக்கும் பொருத்தம் பார்க்க நான் என்ன செய்வது? தக்க பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி!
Appa nan ugala neril parkanum en kudumpam ropa thunpathil weukom
Laknathiruku 2 il sevvai ragu irundhaal ena?
வணக்கம் அப்பா. ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கூறவேண்டும் அப்பா. 🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பா சரனம் சரனம்
அய்யா நமஸ்காரம் கர்ப காலத்திலும் இந்த குருபுஜை செய்யலாமா
7il puthan ena palan solunga guruji
சிவாயநமஜயா.என்மகன்பெயர்.சிவாதித்தன்.9.3.1992..நேரம்.1.55.திருமணம்எப்போதுநடக்கும்.குடும்பம்எப்படிஇருக்கும்நன்றி.சிவாயநமஜயா.
முருகா
Already varan pathutu irukanga... horoscope poojai la vaikalama???
வணக்கம் அப்பா லக்கனத்தில் சனி இருந்தல் திருமணத்தில் இதனால் என்ன பலன் தரும் ....
Appa ean maghan kumba rasi tholam Lankan age 2.7.1991 peranthar 7.8sutham lakunathil 2sutham santheranukku 7sukran eanna saiyalam sollugal appa
🙏🙏🙏 swamiji 🙏🙏 and
Aiya anakku nan panam amantdan kadan
Appa........................
Swamiji vanakkam. Don't know how to get your blessings.
❤❤