Piththa Pirai soodi - Sundarar Thevaram | பித்தா பிறைசூடி | Solar Sai | Bakthi TV | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 394

  • @A-T.Arasu23
    @A-T.Arasu23 9 місяців тому +7

    எத்தனை துன்பங்கள்
    என்னை கடந்து சென்ற போதும்....
    நீ இருக்கும் வரை என்
    நம்பிக்கை இழக்க மாட்டேன்.....
    ஈசனே எம்பெருமான்....🙏🏽
    By thirunavukkarasu 🌹🌹

  • @thangappankannan3307
    @thangappankannan3307 4 роки тому +89

    பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா (2) எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை (2) வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் (2) அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே (2)
    நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய் ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே (2)

  • @jothisubramaniam4182
    @jothisubramaniam4182 4 роки тому +95

    இந்த இளைய வயதில் தங்களுடைய ஆன்மிக பணி கண்டு மைசிலிர்க்கிறேன். ஈசன் உங்களுக்கு மென் மேலும் அருள்புரிவராக. சிவாயநம.

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 Рік тому +4

    அய்யா திருமுறை ஆன்லைனில் சொல்லி தரலாமே

  • @VIJAYAKUMAR-qv8jr
    @VIJAYAKUMAR-qv8jr 3 місяці тому +2

    குரல் சூப்பர்

  • @mangaleshgopal2815
    @mangaleshgopal2815 3 роки тому +10

    பித்தா பாடலை கேட்டதில் இருந்து நான் பித்தனாகி விட்டேன். உங்களது குரலுக்கும் என் அப்பன் ஈசனுக்கும் 🙏🙏🙏

  • @nagamanisivakaran
    @nagamanisivakaran 2 роки тому +26

    தெய்வீக குரல் ஐயா
    பாடலை கேட்கும்போது மெய்சிலிர்க்கின்றது

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar9601 3 роки тому +5

    பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா
    எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
    அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்மது பணியாய் ஆதன்பொருள் ஆனேன்அறி வில்லேன் அருளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    தண்ணார்மதி சூடீதழல் போலும்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி உண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய்உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே
    காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே (2)

  • @logusathish
    @logusathish 3 роки тому +2

    என்ன எல்லோரும் நமச்சிவாய சொல்லுரீங்க.. நமசிவாய என்பதே சரியான சொல்

  • @Stonekey65019
    @Stonekey65019 4 роки тому +35

    ஐயா
    சுந்தரரே உங்கள் ஜீவ நாதமாய் இருந்து பாடுவது போல உள்ளது
    திருச்சிற்றம்பலம்

  • @mangaleshgopal2815
    @mangaleshgopal2815 3 роки тому +9

    தேவராப்பாடல்களை மீண்டும் சோலார்சாய் அவர்களின் குரலில் கேட்க ஆசை பக்தி டிவி உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 Рік тому +5

    ஐயா 🙏🏻சிவா திருச்சிற்றம்பலம் உங்கள் குரலில் பதிகம் கேட்க பக்தி பெருகு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 6 місяців тому +3

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤❤❤

  • @shanthi6406
    @shanthi6406 2 роки тому +5

    ஏக இறைவன் உங்களுக்கு நிறைய அனுக்கிரகத்தை கொடுக்கட்டும் 🙏💥💥💥 நன்றி நன்றி நன்றி

  • @jeyarani3222
    @jeyarani3222 6 місяців тому +2

    சிவலோகத்துக்கு நன்றி.
    ஓம் நமசிவாய🙏

  • @thajasingh9009
    @thajasingh9009 3 місяці тому

    கோடானுகோடி நன்றிகள் அம்மையப்பா.. 🙏🙏🙏🙏🙏பிறவி கொடுத்து, செவிக்கினிய பாடல் கேட்க வைத்தாய் அப்பனே..

  • @arumugasivanesh806
    @arumugasivanesh806 4 роки тому +22

    அய்யா சிவனை வாழ்த்தி பாடுவதர்க்கு thanks ungal ஆன்மிக பணி தொடர எம்பெருமானிடம் வேன்டிக்கொல்கிறேன்

  • @besttech4208
    @besttech4208 3 місяці тому

    ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் ஐயா எத்தனை துன்பம் இருந்தாலும் திருவாசகம் கேட்டால் ஓடிவிடும் ஐயா உங்க பாதம் சரணம் திருச்சிற்றம்பலம் தில்லைம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 роки тому +3

    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே சிறப்பான பாடல் சிவபெருமானை நினைந்து இந்த பாடல்களை எல்லாம் கேட்டு வருவோருக்கு அவர்களுடைய வாழ்வில் சிறப்பும் இறையருளும் என்றும் கிடைக்கும் நமச்சிவாய நமச்சிவாய

  • @vijaykanth436
    @vijaykanth436 4 роки тому +5

    சிவாய நம தங்கள் குரலில் கேட்கும் பொழுது அந்த சுந்தரரே மனமுருகி பாடுவது போல் கற்பனை எழுவதை கண்டு ஆனந்தம் அடைகிறேன்.தமிழின் சுவையும் குரலின் வளமும் கண்களை குளமாக்குகின்றன அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஏக்கமுருகிறேன் அடியேனுக்கும் வாய்க்காதா என திருச்சிற்றம்பலம்.......

  • @raji6413
    @raji6413 2 місяці тому

    ஈசனே சிவகாமி அம்பாள் தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே

  • @saranvannan6702
    @saranvannan6702 3 роки тому +1

    சிறியவர் ஆனாலும் தங்கள் பாதம் பணிகின்றேன்.அவன் அருளாளே அவன் தாள் வணங்கி வாழ்த்துகின்றேன்

  • @rojasundar4496
    @rojasundar4496 2 роки тому +5

    அய்யா சொல்வதற்கு வார்த்தை இல்லை தெய்வாம்சம் கொண்ட குரல் என் தேகம் மயீர் கூச்சரிகிறது மிக்க 🙏அய்யா

  • @k.vijaykumar1990
    @k.vijaykumar1990 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @poomaravi1678
    @poomaravi1678 3 роки тому +2

    தேவாரம் திருவாசகம் படிக்க தூண்டியது தங்கள் பாடல்
    கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 роки тому +1

    thiruchitrambalam nandri iyya

  • @rajeshh6993
    @rajeshh6993 6 місяців тому

    அருமை 🙏🏼ஓம் நம சிவாயநம திரு சுந்தர மூர்த்தி நாயனார் க்கு பேரும் வணக்கம் 🙏🏼🙏🏼

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv 3 роки тому

    அருமை அருமை ஐயா
    பித்தா பிறைசூடி பெ.ருமானே
    எம் பெருமான் எனலாமே
    நெஞ்சம் உருகுதயா
    இறைவனார்க்கு நன்றி

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +3

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @meenanagappan3558
    @meenanagappan3558 3 роки тому +8

    ஐயா காந்தக் குரல் தங்களுடையது. கேட்க கேட்க ஈர்க்கிறது. கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.ஓம் நமசிவாய

  • @taichisaru1
    @taichisaru1 4 роки тому +8

    பிறந்த பயனடைந்தேன் சிவாய நம

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 2 роки тому

    இந்த வயதில்சோலார்சாய் அவர்கள் திருவாசகம் தேவாரம் என்னும் திருமுறைகளின் பக்தி பாடலை என்செவிக்கு விருந்தாக தேன்வந்து பாய்ந்து இனிமையான குறலைகேட்டு பாடதூண்டுகோலாக விளங்குகிறார் சோலார்சாயின் குரல்வளம் மிகவும் இனிமை நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய நமஹா

  • @nanusri4558
    @nanusri4558 4 роки тому +2

    நமசிவாய சிவா இந்த பதிகம்
    இறைவனின் அருளை பெற கண்ணீர் விட்டு அழுத நிலை பாடல்

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY Рік тому +2

    Thanks solar sai sir, bcoz of ur songs I hv started heearing thirumurai.all credit goes to u . ஓம் நமசிவாய

  • @palaniappanmangai3080
    @palaniappanmangai3080 Рік тому

    பாடலின் அர்த்தம் சொன்னால் நிறைய பேர்களுக்கு உபயோகமாயிருக்கும்!

  • @MrSrimagesh
    @MrSrimagesh 3 роки тому +4

    ஐயா உங்கள் குரலில் ஈசன் வாழ்கிறார்.உங்கள் இசையே என் பிணிக்கு மருந்து... ஓம் நமசிவாய 🙏🏼

  • @கிளிஜோதிடர்
    @கிளிஜோதிடர் 3 роки тому +1

    சிவாய நம மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் தேனுகாம்பாள் அருள் வாழ்துக்கள்

  • @anandram1362
    @anandram1362 Рік тому +1

    அருமை அருமை அருமை.. தமிழ் சிவன் இசை அபாரம்.. கேட்க கேட்க மெய்சிலிர்த்து கண் கலங்கி நின்றேன்

  • @siva7843
    @siva7843 4 роки тому +13

    அய்யா நீங்கள் பாடும் பாடல் ,குரல் அடியேனை மனமுருக வைக்கிறது🙏சிவாய நம🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 9 місяців тому

    Excellent. I am slave to your tone. Music is Very good and also you are presently with Lyrics. Om Namah Sivaya.

  • @nanusri4558
    @nanusri4558 4 роки тому +4

    இந்த பாடல் தினம் ஒரு முறையாவது கேட்டாள் போதும் எப்படி பட்டவரும். சிவா.அமுது.விடுவார்கள் . இறைவனின் அருளை பெற திருமுறை வழிபாடு பாடல்கள் அனைத்தும் சிவமயம் உலகின் தந்தை சிவா நமசிவாய வாழ்க

  • @megalasiva2413
    @megalasiva2413 7 місяців тому +1

    🙏🙏🙏💐💐💐 அருமை அருமை மனம் உருக வைக்கும் வரிகள் 🙏🙏💐💐

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +1

    தேவார பாடல்களை இனிமையாக எளிமையாக வழங்கி வரும் தங்களது திருத்தொண்டை போற்றி வணங்குகிறேன் ஐயா.

  • @sumathivenkatesan4588
    @sumathivenkatesan4588 2 роки тому

    Ungalil enaku piditha padal sotruai vediyan ayya nandri

  • @saimurugan5680
    @saimurugan5680 Рік тому

    திருச்சிற்றம்பலம், ஐயா இன்று இந்த நவீன காலத்தில் தேவாரமும், திருவாசகம் நாங்கள் கேட்க ஐயன் ஈசன் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்கள். மனம் நிறைந்த நன்றிகள். 🙏🙏🙏

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 4 роки тому +7

    சுந்தரர் அருளிய சுந்தரப் பாடல் இனிமை

  • @premalatha7660
    @premalatha7660 2 роки тому

    எல்லா devaram matrum
    Thiruvasagam padalkalum pathyvidugal solar sai iyya அவர் க le. Nandri. Thirucitrambalam.

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 роки тому +1

    உங்கள் குறல் தெய்வத்தின் குறல் திரு சிற்றம்பலம்

  • @maikandanmaikandan6949
    @maikandanmaikandan6949 3 роки тому +1

    அருமை சாய்
    உங்கள் பாடல் கேட்டு தான் தேவாரம் மனப்பாடம் செய்கிறேன்

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 3 роки тому

    திருச்சிற்றம்பலம்
    இந்த ஆடிநாயென்ஆயிரம்
    வணக்கம் உங்களுக்கு நால்வர் ஆசிகிட்டாவேண்டு கிறோன்

  • @padmas5754
    @padmas5754 4 роки тому +6

    சிவன் அருள் பெற்ற தெய்வீக குறள்

  • @Sivaganesh1986
    @Sivaganesh1986 4 роки тому +4

    super . உங்கள் தேவாரப்பாடல் அனைத்தும் அருமை

  • @rajasuba
    @rajasuba 3 роки тому

    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.

  • @ponkaliyamoorthy7078
    @ponkaliyamoorthy7078 3 роки тому +1

    Arumai🙏omnamashivaya shivayanamaohm 🙏

  • @செண்பகராஜா
    @செண்பகராஜா 4 роки тому +3

    அருமை இனிமை சிவார்ப்பனம்.
    சொற்றமிழ்ச் செல்வரை காணச் செய்தமைக்ம் கேட்கச்செய்தமைக்கும்.

  • @ScNathankk
    @ScNathankk 10 місяців тому

    அருமை.
    சுந்தரர் ஐயா பாடியதை,நீங்கள் பாடுவது,அந்த அடியார்க்கு அடியாரே பாடுவது போல் உள்ளது.( ஐயா என்பதன் பொருள் வணங்கும் சிவனே)
    (

  • @perumalnarasingam6018
    @perumalnarasingam6018 4 роки тому +1

    சிவாய நம திருநாவலூரில்அனைத்து விழாக்களிலும் இந்தப் பாடல்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 роки тому

    பித்து புடிச்சி இருக்கிற இந்த மனதுக்கு "பித்தாபிறை" என்ற தேவாரத்தை தேடினேன் உடனே உங்கள் குரலில் பாடியதை கேட்டு என்னுடைய மனபாரமெல்லாம் குறைந்து மனமகிழ் அடைகிறேன் 🌺🙏 ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏 " தென்னாறுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ஓம் சாந்தி சாந்தி சாந்தி....🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏 30.11.2022 புதன்கிழமை இரவு 9.15..🇸🇦🇱🇰

  • @sivabalans2605
    @sivabalans2605 4 роки тому +5

    மிக சிறப்பு
    எல்லாம் சிவன் செயல்

  • @dharani1076
    @dharani1076 2 роки тому +1

    சிவாய நம

  • @என்அப்பன்சிவன்

    Sweet வாய்ஸ் நமச்சிவாய

  • @jansirani4136
    @jansirani4136 4 роки тому +5

    Sai, nee vazhlga valamudan. Amma naan unnudaia fan. Unnudaia kuralil naan mei maranthu ponen. Anbudan Raniamma

  • @madhavanerasu5810
    @madhavanerasu5810 4 роки тому +9

    இனிமையான குரல் வளம் 👏🙏

  • @devikannu690
    @devikannu690 6 місяців тому

    Thank you thank you very much

  • @சிவசரவணன்-ப7ள
    @சிவசரவணன்-ப7ள 4 роки тому +4

    அருமை அருமை சிவ சிவ

  • @jraja5934
    @jraja5934 8 місяців тому

    Super Hit

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Рік тому

    Pramadhamaga paadugireergal.vMika nanri.

  • @respectshotz2826
    @respectshotz2826 4 роки тому +6

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது... 🥰🙏🙏🙏🙏

  • @raghamalakitchen
    @raghamalakitchen 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @paramasivamparamasivam6864
    @paramasivamparamasivam6864 3 роки тому

    கேட்க என்ன புண்ணியம்செய்தணை நெஞ்சமே

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 роки тому

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 உங்கள் குரலில் திருமுறை தேன்சொட்ட நாங்கள் அதைபருகி மனம் மகிழ்ந்து நெகிழ்கிறோம் சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭😭🙏🙏🙏🙏❤❤❤❤❤🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 3 роки тому +1

    பிரித்துபாடும் போது எளிமையாக புரிகிறது ஆனந்தமாக உணர்வு

  • @venkatnarmu1693
    @venkatnarmu1693 2 роки тому

    Semma ayya load all songs

  • @ranjithkumar-fw8lx
    @ranjithkumar-fw8lx 3 роки тому +1

    சிவபெருமானைப் பற்றி போற்றிப் பாடும் உங்கள் குரல் தேனாக இனிக்கிறது.

  • @drparimaladevimdr.parimala1070
    @drparimaladevimdr.parimala1070 9 місяців тому

    Om namah shivaya 🙏🙏

  • @kaviyarasipushpanathan1887
    @kaviyarasipushpanathan1887 3 роки тому

    👌 அருமை ஐயா.நன்றி திருச்சிற்றம்பலம்

  • @SivakamaSundari-w5j
    @SivakamaSundari-w5j 6 місяців тому

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @tamilsivan0
    @tamilsivan0 4 роки тому +8

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 💖😍💚🙏🙏🙏🙏

  • @venkatalakshmir3546
    @venkatalakshmir3546 3 роки тому

    ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலமே
    இந்த வரி பாடும் போது சுந்தரரே பாடுவது போல் உள்ளது

  • @ravichandran1704
    @ravichandran1704 2 роки тому

    Ayyappa

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 4 роки тому +1

    சிவயநம ஐயானே

  • @nanusri4558
    @nanusri4558 4 роки тому

    அருமை சிவா நன்றி சிவா நமசிவாய இறைவனின் அருளால் இனிமையான குரலில் பாடால் கேட்டாள் அவன் அருள்கூர்ந்து இறங்கி வந்து அருள் புரிவார்.

  • @ranjithkumar-fw8lx
    @ranjithkumar-fw8lx 3 роки тому +1

    அடியாரின் பெருமையைப் பற்றிப் போற்றி பாடிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வணக்கம்.தங்களுக்கும் வணக்கம்.

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 2 роки тому

    சிவாயநம...

  • @superstaraatheeah
    @superstaraatheeah Рік тому

    Sooper Anna

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому

    அருமை சாயிநீங்கள் ரொம்ப நல்ல அருமை பாடுகிறீர்கள் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. நிஜமாகவே அந்தசிவபாகன் எப்போதும் துணை யாக இருப்பார்கள்.

  • @R_Subramanian
    @R_Subramanian 3 роки тому

    பித்தா பிறை சூடி பாடலை கேட்க கேட்க மனம் மகிழ்கிறது அருமை அருமை

  • @Mangammal-w8i
    @Mangammal-w8i Місяць тому

    Ayyaa undu ayya🎉🎉🎉🎉🎉🎉

  • @apishasubakaran7040
    @apishasubakaran7040 6 місяців тому

    Nanri Sami🙏🏽

  • @ggsan7
    @ggsan7 4 роки тому

    சிவ சிவ...!!! சுந்தரமூர்த்தி நாயனார் மலரிடிகள் போற்றி...!!! போற்றி...!!!

  • @logunathan7508
    @logunathan7508 3 роки тому

    தெய்வீக குரல் ஐயா. திருச்சிற்றம்பலம்

  • @ganeshmadurai6451
    @ganeshmadurai6451 3 роки тому

    siva siva valga valamudam

  • @nanusri4558
    @nanusri4558 4 роки тому

    குருவின் திருவருள் பெற இனிமையான குரலில் பாடால் கேட்டாள் போதும் இறைவனின் அருளை பெற

  • @palanimurugan4460
    @palanimurugan4460 4 роки тому +3

    Sai...35 aandugallukku mun school la ketta athe meisilirkum kural. Arumai👏

  • @sorkesanruthra1338
    @sorkesanruthra1338 3 роки тому

    ஆகா அமுதம் வாழ்த்துக்கள்

  • @vimalas2284
    @vimalas2284 4 роки тому +1

    Sundarar samigal adiyen potrukindren🙏🙏🙏

  • @KOMESHS
    @KOMESHS 28 днів тому

    Sivane en varam

  • @Shankar.k17
    @Shankar.k17 Рік тому

    மனம் உருகுதய்யா..... 🙏 💐

  • @ashvnn
    @ashvnn 4 роки тому +5

    Excellent voice and a great composition anna. Song is very peaceful to hear !!

  • @Lordmuruganzz
    @Lordmuruganzz Рік тому

    Ur voice is Divine voice blessings of lord shiva. I feel blessed too hear this divine voice in my life time often by lord Shivan