WOW! 1000 Crabs Cooking | King of Grilled Crabs Village Food Recipe | Primitive Village Cooking

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Today we cooking 1000 crabs. In this video, you can see how we grill 1000 crabs. After grilling we frying 1000 grilled grabs. When eating grilled crabs recipe taste is very amazing.
    Seafood is very tasty village food in our village and seafood cooking is a very enjoyable day for eating.
    We use traditional, village and primitive style cooking for this tasty and healthy recipe.

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @yummyboys
    @yummyboys 5 років тому +854

    நான் கொரியாவில் இருக்கிறேன், இந்திய மக்களை நான் விரும்புகிறேன். ❤❤

  • @raghuraghavendra6796
    @raghuraghavendra6796 5 років тому +1508

    Very luckiest and happiest guys in the world.... No boss. No office. No punching. No targets... Lots of love from Karnataka

    • @gauravbhardwaj5374
      @gauravbhardwaj5374 5 років тому +33

      Same here I am Sure you are from sales

    • @roshankumar-kg7zw
      @roshankumar-kg7zw 5 років тому +11

      Not karnataka only tamilnadu

    • @Dhanyakiranshree
      @Dhanyakiranshree 5 років тому +16

      Yeah I'm also thinking dat only from Karnataka!

    • @jaswantmakwana6912
      @jaswantmakwana6912 5 років тому +9

      Right man, very peaceful and closed to nature a villageous life.....

    • @clinz17
      @clinz17 4 роки тому +7

      Best comment i ever seend

  • @tamiltiktok7791
    @tamiltiktok7791 5 років тому +1586

    நண்டு யாருக்கு எல்லாம் பிடிக்கும் லைக் பண்ணுங்க பாப்போம் 🦀🦀🦀🦀

    • @muruganmurugan9320
      @muruganmurugan9320 5 років тому +15

      இது வரையிலும் நான் நண்டு சாப்பிட்டதே இல்லை இதை பார்த்ததும் சாப்பிட ஆசை வந்து விட்டது

    • @thalaveriyan726
      @thalaveriyan726 5 років тому +9

      Sri divya pfolie gu oru like

    • @TAMILUSERS
      @TAMILUSERS 5 років тому +1

      Enaku...

    • @littlestarkitchen1048
      @littlestarkitchen1048 5 років тому +1

      Hi

    • @pramothbhai7252
      @pramothbhai7252 5 років тому +1

      I didn't even tried once sure after watching this mouth watering dish I need to try once

  • @aneesbabu9792
    @aneesbabu9792 5 років тому +35

    ഇതിനു കമന്റ് ഇടുന്ന മലയാളി ഞാൻ മാത്രമാണോ ?

  • @JoJo-jf3eb
    @JoJo-jf3eb 5 років тому +620

    பிரிக்க..முடியாதது..என்னவோ...அய்யனாரும்...அம்மியும்.....

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +51

      ஆமா! ஆமா!

    • @shadrakajappa2022
      @shadrakajappa2022 5 років тому +5

      Tu

    • @tejrajpatra4239
      @tejrajpatra4239 5 років тому +2

      I salute you all the persons who provides us different types of reciep & all your team sprites.

    • @Pradeep_Backspace
      @Pradeep_Backspace 5 років тому +10

      சேர்ந்தே இருப்பது என்னவோ....
      அய்யனாரும் ....அம்மியும்...

    • @selvibalu1519
      @selvibalu1519 4 роки тому +1

      Ya unnmai

  • @sajida_binth_ahammadcaxord361
    @sajida_binth_ahammadcaxord361 4 роки тому +85

    Malayaligal undengil Or like 👍 tharumo

  • @dishcovery
    @dishcovery 5 років тому +249

    நன்பா உங்க எல்லாரையும் பாத்தாச்சி.. அந்த வீடியோ எடுக்குறவரு மூஞ்ச காட்டுங்கயா... ரொம்ப அருமையா வீடியோ எடுக்குறாப்ல...😍😍😍👌👌👌👌

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +10

      அன்புக்கு மிக்க நன்றி! பொங்கல் வீடியோ பாருங்க அண்ணா! ua-cam.com/video/GKZd0tRfVuI/v-deo.html

    • @rajselva7650
      @rajselva7650 5 років тому

      @@VillageCookingChannel nanbha enna camera use panringa

  • @Lally03
    @Lally03 5 років тому +239

    Aww..baby girl is so cute!

    • @ramanam3897
      @ramanam3897 4 роки тому +1

      Yes I love her 😙😙😙

  • @Ramesh-lt1jz
    @Ramesh-lt1jz 4 роки тому +6

    நீங்கள் சமையல் செய்யும் விதம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @baduthunnaran6302
    @baduthunnaran6302 5 років тому +22

    iam from kerala. your cooking style amazing . ☺☺☺

  • @tamilan20295
    @tamilan20295 5 років тому +85

    3:05 soo cute baby 😍😍😍😍😍

  • @selvarajselva3280
    @selvarajselva3280 3 роки тому +3

    தாத்தா நீங்களும் அண்ணன் களும் நல்லாயிருக்குனம் ௭ப்பவும் உங்கள் சேவை தொ டரட்டம்

  • @mathusudhanmanju2434
    @mathusudhanmanju2434 3 роки тому +8

    Venbaa so cutee😘😘😘🥰🥰😍😍

  • @lakshmithyaharajan2351
    @lakshmithyaharajan2351 4 роки тому +2

    Bro unga page vanthaley manasuku oru nimathi iruku paarunga....athu vera lvl feel.... Unga place.... aalunga neenga..... Unga samayal.... Nu 100% satisfaction..... Unga ellar koodayum ukkanthu saapdanum nu thonuthu.... Love u all.....

  • @aftchurchbangalore
    @aftchurchbangalore 5 років тому +45

    Who is the camera man?
    He is doing good job.

  • @rgopu8632
    @rgopu8632 4 роки тому +2

    வீடு அருமை நண்பா...

  • @uthiramerurmohanmani2502
    @uthiramerurmohanmani2502 5 років тому +145

    சும்மா ஷங்கர் பட ஷூட்டிங் போல
    நண்டோ நண்டு
    நாக்கை ஊறவைத்து விட்டீர்கள்
    அருமை.......

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +3

      அண்ணா! உங்க கருத்து ரொம்ப உற்சாகப்படுத்துகிறது அண்ணா! மிக்க நன்றி!

    • @thamizharasiveerasamy43
      @thamizharasiveerasamy43 5 років тому +2

      நீங்கள் செய்யும் சமையல் அனைத்தும் சூப்பர் மசாலா அரைக்கும் கருப்பு வைரத்திற்கு வாழ்த்துக்கள்....நான் தஞ்ஞாவூர் உங்களோடு வந்து நானு ஜாயின் பன்னிக்கவா நான் சமைப்பேன்.....அம்மா மாதிரி உங்களுக்கு உதவியாக இருப்பேன்.....என் பயர் தமிரசி.....உங்கள் நண்டு சமையலுக்க நான் அடிமை....உங்கள் வீடியா அனைத்தையும் பாத்திருக்கிறேன்

    • @rowdyammu3467
      @rowdyammu3467 5 років тому

      Haha...

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 3 роки тому +1

    நீங்கள் சமையல் செய்யும் இடத்தில் அழகானசின்னவீடு. அழகான தோட்டம். எல்லோரும் வேலை செய்வது. இந்த காலத்தில் பெண்கள் அம்மி அரைப்பதே. இல்லை அம்மி அரைக்கும் தம்பி. சூப்பர்.

  • @dmiserv2093
    @dmiserv2093 5 років тому +61

    ஹலோ கிராமத்து சமையல் சேனல் (தாத்தா மற்றும் 4சகோஸ் ) நண்டு 🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀வேட்டை செம😋😍 நல்ல சாப்பிடுங்க ஆரோக்கியம இருங்க🙏

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +4

      தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

  • @nainikasree557
    @nainikasree557 4 роки тому +3

    Ayyainar Anna neenga pesarthu super

  • @abbas8614
    @abbas8614 4 роки тому +10

    മലയാളികൾ വരൂ

  • @ariefdarmawan3206
    @ariefdarmawan3206 3 роки тому +2

    Around 3:10,,,, such a cute lion ❤️

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 5 років тому +295

    நண்டு வம்சமே அழிஞ்சிருச்சு

  • @Krishjoo
    @Krishjoo 2 роки тому +1

    2 years after first time I will see .this vedio...superb

  • @ravist3694
    @ravist3694 5 років тому +64

    நண்டை இதுவரை சாப்பிட்டதில்லை நீங்க சாப்பிடத்த பார்க்கும் போது சாப்பிடனம் போல இருக்கு

  • @dhilipkumar967
    @dhilipkumar967 5 років тому +58

    நண்டு சுட்டு சாப்பிட்ட அனுபவம் எங்களுக்கும் உண்டு அருமை அய்யனார்

  • @nethajiramaraj
    @nethajiramaraj 5 років тому +23

    Baby so cute 😍😍

  • @harishmahari535
    @harishmahari535 3 роки тому +2

    Super 👌👌👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯

  • @studenthelpignou9654
    @studenthelpignou9654 3 роки тому +8

    Legends watching in 2021😹
    Thanks anna for feeding the old people.
    Love from North India🙏🏻

  • @loriemansfield3366
    @loriemansfield3366 3 роки тому +2

    She’s cute with the lion king that’s so beautiful little girl

  • @saraswathimalar899
    @saraswathimalar899 5 років тому +56

    Super super lots of love from bangalore 😀😀🌷

  • @charlynmalaga7136
    @charlynmalaga7136 3 роки тому +1

    5:49 that's my fav guy the one slice pepper green 🤣🤣🤣🤣 hahaha thank me later😉

  • @kalaimathipraga1136
    @kalaimathipraga1136 5 років тому +90

    ஐயனார் தம்பி, வீட்ல அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போடச் சொல்லுபா.

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому +1

      Kalaimathi Praga அய்யணார் அம்மி அறைப்பது பார்த்து உனக்கு பொறாமையாக இருக்கு
      உனக்கு அம்மி அரைக்க தெரிஞ்சாதானே

    • @anbuanbu9531
      @anbuanbu9531 3 роки тому

      Podi poolu

  • @saiyogaskitchen919
    @saiyogaskitchen919 5 років тому +14

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

  • @rajkumard7175
    @rajkumard7175 5 років тому +18

    Hi Anna yellarum yeppadi irukinga.... Nandu suttu sapdaratha ippa tha pakkaren. Super annassssss

  • @j.m.tharun.artist5743
    @j.m.tharun.artist5743 5 років тому +57

    Camera man oru nal katunga. Friends .super coverage good team.

  • @sigappiv380
    @sigappiv380 4 роки тому +8

    They eat healthy food
    They work hard
    They enjoy life
    They r not over weight or obese

  • @pandeeswarank5999
    @pandeeswarank5999 3 роки тому +2

    Naan india la irukiren...
    Cooking vera level...

  • @prakasher82
    @prakasher82 5 років тому +57

    இப்ப தெரியுது நம்ம ஊர்ல ஏன் நண்டு விலை இவ்வளவு ஜாஸ்தியா இருக்குனு கொக்க மக்கா ஊர்ல உள்ள மொத்த நண்டையும் நீங்க கொண்டுவந்து சமைக்கிறீர்களே.. ஆனால் உங்கள் சமையல் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @priyamason7365
    @priyamason7365 5 років тому +87

    The little girl in the lion 🦁 costume so cute 🥰😍😍

  • @idrisefendi9166
    @idrisefendi9166 3 роки тому +3

    saya suka program cooking village channel,cara memasak ny mantap dan mengguggah selera makan ya walau gk ngerti bahasa ny

  • @CantikaDavinca
    @CantikaDavinca 4 роки тому +1

    saya suka channel ini sangat bermanfaat. salam dari indonesia

  • @anandhababu4665
    @anandhababu4665 5 років тому +9

    கேமரா மாடல் என்ன சொல்லுங்க அய்யா அருமை யாக உள்ளது சொல்லுங்க நண்பரே

  • @arthurmunoz1715
    @arthurmunoz1715 5 років тому +2

    How do you expect to later catch sustainable crabs if you are taking both very young and very small crabs out of the ocean that is irresponsible and unsustainable.

  • @mounikaramesh973
    @mounikaramesh973 5 років тому +21

    Aiyyanar anna marriage images kaaminga brooo... And nice work.... Keep it up

  • @gunshot2007
    @gunshot2007 2 роки тому +6

    I swear this is mouthwatering …..💗

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 років тому +15

    இந்த நண்டுகள் அனைத்தும் உங்களுக்கு என்று கடவுள் படைத்த மாதிரி இருக்கிறது. வித்தியாசமான நண்டு வருவல் சுப்பர் 👌👌👌👌

  • @kowsalyashanmugam659
    @kowsalyashanmugam659 Рік тому +2

    Ennaiku oru pudii always welcomes you 😍😍😍💯💯💯💯💝💝💝🥰🥰🥰

  • @baranisakthii
    @baranisakthii 5 років тому +32

    இவ்வளவு நண்டும் எவ்வளவு விலைஇருக்கும்......🤔🤔

  • @نورعيني-ذ4ف
    @نورعيني-ذ4ف 5 років тому +5

    Very nice love you somuch to all from makkah saudi arabia😍😍😍👍👍👍🙏🙏😇😇👌👌👌👌

    • @spinkicker27
      @spinkicker27 5 років тому

      Assalamualaikum warahmatullahi wabarakatuh

  • @speed2x964
    @speed2x964 5 років тому +83

    என்னயா இது நண்டு family யே காலி பன்னிட்டீங்க😋

  • @nandhagopalpnandhagopalp2274
    @nandhagopalpnandhagopalp2274 4 роки тому +1

    I love village cooking channel

  • @DKASMA
    @DKASMA 3 роки тому +5

    I never misses the video....send my regards to Tata...may god bless all of u ... with ❤️from Malaysia

  • @arunagiriphoenix3703
    @arunagiriphoenix3703 5 років тому

    தாத்தா. நா. முதல்ல. லைக்பன கேட்டுத்தான். அப்பம்வீடியோபாப்பேன். அவ்லோசூப்பர்உங்கசமையல்

  • @mariog6545
    @mariog6545 3 роки тому +53

    My mother used to tell me that if you cook happily, your food will taste good.
    I see that the cooks are always happy, it is seen that their food is very rich in flavor.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +1

    அருமை

  • @indocoreyt7212
    @indocoreyt7212 2 роки тому +3

    That Lil Girl .... Cuteness Over Loaded ❤️❤️❤️❤️

  • @shanmugamsundaran7586
    @shanmugamsundaran7586 4 роки тому +1

    Anna tomato rice seinchi kattunga Naan Hosur la irunthu unga videos ellamay fantastic

  • @adelaidaflame
    @adelaidaflame Рік тому +3

    Желаю Вам, чтобы у вас дома всегда был рис в достатке и сопутствующая еда, чтобы был полон двор здоровых детей, жены были счастливы, родители жили долго, земля давала обильные урожаи. И всем тем, кто читает это сообщение также желаю этого!

  • @vimaleswarykrishnanvima9293
    @vimaleswarykrishnanvima9293 5 років тому +1

    Never try this method of cooking . My favourite crab curry but now very seldom eating it . Allergic to rashes...... .the baby lion mask is so cute .

  • @adrianadejesuslopes4569
    @adrianadejesuslopes4569 4 роки тому +17

    Vcs estão de parabéns. Cozinha melhor do que eu

    • @pranavp4733
      @pranavp4733 2 роки тому

      you are to be congratulated. Cooks better than me

  • @harhar526
    @harhar526 3 роки тому +1

    Enaku illa ya😭😭😭❤️❤️❤️💕💕💕

  • @tariniprabhu8962
    @tariniprabhu8962 5 років тому +12

    I used to watch your videos while cooking.. to be frank seeing your videos makes me feel relaxed since am a mom of two year old baby getting exhausted often...also all your efforts pa Super...wanna taste your recipes one day😜

  • @manjulatharun1874
    @manjulatharun1874 5 років тому

    You make frid rice

  • @DLSVLOGS77
    @DLSVLOGS77 4 роки тому +6

    Sooooo happy to see this.... true people... real culture

  • @deprisetiawan8776
    @deprisetiawan8776 4 роки тому +5

    greetings from Indonesia I am very happy to see the video that you shared

  • @richardsam5874
    @richardsam5874 5 років тому +6

    06:54-06:56 இந்த ஒன்று போதும் உங்கள் திறமை , கடின உழைப்பு எல்லாம் காண்பிகின்றது ...
    மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +3

      உற்சாகமாக இருக்கிறது! உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  • @thaitungtran4408
    @thaitungtran4408 4 роки тому +1

    Món ăn rất hấp dẫn

  • @KishoreKumar-cw6pb
    @KishoreKumar-cw6pb 5 років тому +10

    Bro...smoke smell varadhaaa.....grill panigaa..panigaa semaa....bt appdiya saputaa yadhum agadhaaa....clean panala....adhaa doubt .broo

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +3

      புகையடிக்காமல் பக்குவமாக நெருப்பு அல்லது தணலில் வாட்ட வேண்டும்! கரியும் கரிவாடையும் தாளிக்கும்போது போயிடும் சகோ!சுட்டவுடன் தாளிக்காமல் சாப்பிட்டாலும் தனி ருசிதான்! அதற்க்கு தண்ணீர் படாமல் கரியை சுத்தம் செய்து சாப்பிடவேண்டும்!

  • @deesbalderas6984
    @deesbalderas6984 4 роки тому +6

    Very very nice dish.. incredible... Guys you are the best cooks I have seen by far... Great job

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 років тому +4

    Crab my fav😍😍😍😍😋

  • @anurajcannannr8598
    @anurajcannannr8598 3 роки тому +2

    Cooking with neetness and healthy...👍👍👍💝💝💝💝👌👌👌👌

  • @jananiarunkumar22
    @jananiarunkumar22 5 років тому +10

    Unga Hardwork ku Seikram 200k subscribe reach panniduvinga subscribes kum oru treat veinga VCC team

  • @MetallicRuman
    @MetallicRuman 4 роки тому

    our bangladeshi people are fan in our smiles...... some food we don't eat beacouse of muslim but we follow you....love you

  • @preethimariyappan8187
    @preethimariyappan8187 5 років тому +10

    Spr team work.....gud job...keep rocking

  • @dinakarane9835
    @dinakarane9835 3 роки тому +1

    I like those people hard work 🙂

  • @amazingworld7359
    @amazingworld7359 5 років тому +5

    I will like and comment before watching...!!!! Because I am sure it will be awesome...Love to watch your videos...Greetings from Dubai 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kaviseenu6601
    @kaviseenu6601 4 роки тому +2

    Sema sapadu 😍😍

  • @harrisartworks799
    @harrisartworks799 5 років тому +13

    yov, pongaiyaa neenga mattum saapdringa 😥😥

  • @jamunaezhumalai8954
    @jamunaezhumalai8954 4 роки тому +2

    Neenga ellarum vera level poonga😎😎

  • @shakthisk3586
    @shakthisk3586 5 років тому +28

    Endha Garamathu samaiyel pathu rombo days aachu, saptu rmba years kooda aachu. Guyz nega Rocking ah pannitu irukiga keep going Grand pa unga Kaiyala saparathuku kooduthu vechurukanum. Nega garamathu sapdu nu hotel start pnnuga kandippa video pakara yallarum varuvaga Ennu neraya dish pnnuga All The Very best Guyz keep going on Fire🔥 🔥 🔥 🔥The Best food Channel

  • @الواقواق-غ5ت
    @الواقواق-غ5ت 3 роки тому +1

    شممت رائحة الشواء 😋

  • @ranafashionz5988
    @ranafashionz5988 5 років тому +9

    Cute pappu cute eyes😘😘

  • @claudiabarrera6080
    @claudiabarrera6080 3 роки тому +7

    me encantan sus videos. son excelentes saludos desde Mexico

  • @MakeItSimpleWithSuji
    @MakeItSimpleWithSuji 5 років тому +9

    yummy crab recipes brother... super.. :)

  • @prematkpp8297
    @prematkpp8297 5 років тому +42

    Total NANDU family close🤣

    • @sangavisivakumar9914
      @sangavisivakumar9914 3 роки тому

      😂😂

    • @payaladhikari8121
      @payaladhikari8121 3 роки тому

      You play free fire I am samarth Bhai and barun bhai

    • @thasnimk5540
      @thasnimk5540 3 роки тому

      Correct

    • @MrNarenk
      @MrNarenk 3 роки тому

      நண்டு வம்சம் புறா இங்கதான் இருக்கு

  • @robsonestevesjogos4618
    @robsonestevesjogos4618 5 років тому +12

    Nossa que Maravilha siri muito bom mesmo.

  • @chinnadaikkadaikkan4459
    @chinnadaikkadaikkan4459 4 роки тому +2

    Ennum pala samayalkalluku enn valthukkal

  • @ajitkumarpalai6881
    @ajitkumarpalai6881 3 роки тому +6

    Cute baby Girl❤️ God bless you Beta....💫

  • @rohinifranklin5859
    @rohinifranklin5859 3 роки тому +1

    They are God blessed person

  • @bavani707
    @bavani707 5 років тому +6

    Nandu my favourite. ..semme

  • @نوافانور-ث6م
    @نوافانور-ث6م 4 роки тому +1

    مشاءالله تبارك الله 🏞🕺😘🦁👍

  • @mathewprabhakaranofficial4943
    @mathewprabhakaranofficial4943 5 років тому +5

    யார்க்கோ சமைத்தாலும் சுத்தமான தரமான பொருட்களைக் கொண்டு சுகாதாரமான சூழலில் தருவது தான் உங்கள் special...hats off brothers

  • @natrajjoseph3008
    @natrajjoseph3008 5 років тому +7

    Ellarume sandhoshama urchagama irukireenga, paakkave magizhchi...

  • @Jananiganesh93
    @Jananiganesh93 5 років тому +7

    Liked the video before watching 😍

  • @hariharankanagarajharihara9477
    @hariharankanagarajharihara9477 5 років тому +1

    Ennanum Sapta kuputunga bro 😋😋😋

  • @kirgincicek4364
    @kirgincicek4364 5 років тому +15

    اللي بيتعب بياكل وماشاء الله هم مجتهدين وعندهم حماس وطاقة عمل حلوة تسلم ايديكم والف صحة وهنا🤗🤗😘😘

  • @jyotshnapatel868
    @jyotshnapatel868 4 роки тому +2

    Very nice Anna keep it up 👍👌👍👍 love from Mumbai

  • @baskarkanagaraj2766
    @baskarkanagaraj2766 5 років тому +27

    அருமையான சுட்ட நண்டு.... சின்ன வயதில் நான் சாப்பிட்டது அய்யனார் அண்ணா

  • @lprasath100
    @lprasath100 4 роки тому +14

    எனக்கென்னவோ....இந்த பதிவில்....பிடித்தது....அந்த 🐅 & 🦁.... முகமூடி அணிந்த...குழந்தையே