FISH FRY | 40KG Red Snapper Fish Recipe | Fish Gravy Cooking in Village | Traditional Cooking

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Today in my village, we cooking red snapper fish with making fish gravy and fish fry. We use 40 kg of red snapper fish and some healthy and traditional ingredients to making this recipe healthy.

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @richierichie168
    @richierichie168 5 років тому +76

    உங்க சேவைய பார்த்தா கண் கலங்குது..... என்னிக்கும் நீங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கனும் ....&தாத்தா Hero of every one 😘😘😘

  • @basheermajitha8424
    @basheermajitha8424 5 років тому +8

    எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் வறுவல் ரொம்ப நல்லா செய்றீங்க வாழ்த்துக்கள்,,,,

  • @sonumeenuvlogs1804
    @sonumeenuvlogs1804 3 роки тому +4

    உங்களை வாழ்த வயதில்லை.... வணகுகிறேன்.....all the very best my favourite cooking team.....

  • @MuthuKumar-py7zc
    @MuthuKumar-py7zc 5 років тому +1455

    முழுசா வீடுயோவை பார்க்காமல் லைக் போடுவது உங்க வீடியோவுக்குதான் அதிக ரசிகர் பட்டாளம் 🙏எம் தமிழனின் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்🙏

  • @cutecuteis5214
    @cutecuteis5214 5 років тому +11

    Unga video paarka munnadiye like poduven. Enta samayal ninga senjalum arputamaga amaintu irukku. May Allah bless ur team. From malaysia, 🇲🇾

  • @indrajeet7311
    @indrajeet7311 3 роки тому +13

    God bless you all...
    You are feeding poor hungry people ❤️ lots of love ❤️ village cooking channel 👍

  • @khadijahkhadijah6296
    @khadijahkhadijah6296 5 років тому +16

    I love the charity work. Feeding the old people and giving food make my heart melts. Good job. God bless u always.

  • @manikandansgmps5990
    @manikandansgmps5990 5 років тому +177

    Camera man fans hit like👍👍👍👍

  • @karthikvr5309
    @karthikvr5309 2 роки тому +1

    உங்கள் அனைவரின் ரசிகன் நான். நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @alennimroad6026
    @alennimroad6026 5 років тому +247

    இந்த வருடத்திற்குள் 1 million subscribers வர வாழ்த்துக்கள் 👍👍

  • @Gokulnathmanickam
    @Gokulnathmanickam 5 років тому +70

    அந்த மனசு தான் சார் கடவுள்... வாழ்வில் அனைத்து வளமும் பெற எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்திக்கிறோம்

  • @paviseetha9783
    @paviseetha9783 3 роки тому +1

    Enakum meen kulampuna romba pudikum fish fry also both of u cooking very nice 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @deepalall647
    @deepalall647 5 років тому +9

    I'm on diet but I'm eating with my eyes 😁 This is authentic Indian cooking. So humble and wonderful people.

  • @sangeetharajendran7490
    @sangeetharajendran7490 4 роки тому +22

    நீங்கள் மட்டும் உண்ணாமல் எல்லாருக்கும் உணவு அளிக்கும் தங்கள் பண்பு பாராட்டபடவேண்டியது. வாழ்த்துக்கள்

  • @vinnuvinnu3175
    @vinnuvinnu3175 3 роки тому +44

    1:15 cute little angel....I don't know tamil..but I think she is calling her daddy so sweet

    • @Wonderxzz
      @Wonderxzz 2 роки тому +2

      Yes, appa means dad 😄

  • @arulanand4097
    @arulanand4097 3 роки тому +10

    அருமை நண்பர்களே👏👏👏நீண்ட ஆயுளுடன் ஆசியுடன் வாழ்க நீங்கள் வளர்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆசியுடன் வளர்க

  • @cynthiajohn6261
    @cynthiajohn6261 5 років тому +6

    Off lately, I enjoy watching this channel. Men cooking and they cook with a happy face. I am touched by their simplicity. Thank you for posting. Much appreciated.

  • @nakshtrapasala1475
    @nakshtrapasala1475 5 років тому +2

    Hatsof to u 👏👏👏👏👏👌👌👌

  • @ManiMani-vf1cs
    @ManiMani-vf1cs 5 років тому +4

    Ungalin sevai thiramai thdarattum.......thattha and all bro doing wonderful job.....hats off.....👌👌👌👌👏👏👏👏

  • @davidndhlovu1274
    @davidndhlovu1274 4 роки тому +3

    One thing I like about these people is to share experience and to the food with people in need continue guys we have your back

  • @nandanmodak8791
    @nandanmodak8791 4 роки тому +1

    Jitne pyaar se aap lok paka te hai.
    Utne hi pyaar se sabhi lok khate hain.... Bht khub

  • @harikrishnansmenon3229
    @harikrishnansmenon3229 5 років тому +26

    A comment from my bottom of my heart,don't know the food is tasty or not but giving to old n poor ppl weather veg or non veg that makes mind more happy god bless all

  • @Prash-1234
    @Prash-1234 5 років тому +38

    தானத்தில் சிறந்தது அன்னதானம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 роки тому

    இளைத்தோரின் பசி போக்கும் உங்கள் மனசு ... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @mybabyclips4092
    @mybabyclips4092 5 років тому +16

    I love the way you are distributing food for orphans

  • @akhilashd635
    @akhilashd635 5 років тому +14

    njan oru malayali aaana neengal samayal paakumpoth Pasi thanga mudiyath supper samayal god bless you all

  • @dawanorbubhutia93
    @dawanorbubhutia93 4 роки тому +4

    one of the best group in south india i like this channal becoz u guys are really kind heart person so keep it up n help the poor people

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 5 років тому +69

    வணக்கம் தோழர்களே நீங்க சமைச்ச சமையல் 100/ னா சமைச்சதா வயதானவர்களுக்கு கொடுத்துரீக்கங்கனா உங்க எல்லாரோட மனதுக்கும் 100000000000.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் உங்களுடைய சேவை தொடரவும் நீங்க மேலும் மேலும் மேன்மையடைய இறைவனை வேண்டுகிரேன் தோழர்களே

  • @kishorpasha8066
    @kishorpasha8066 5 років тому +25

    Regularly watching from Bangladesh.. ☺

  • @kannans1319
    @kannans1319 3 роки тому +1

    I love village and village food

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 років тому +168

    Wow fish is all time favourite food👌🏻👍🏻
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது🤤
    May God bless ur charity ✌🏻

  • @ihaveteas
    @ihaveteas 5 років тому +144

    I'm not Indian, but I loved your channel, cooking just like a festival, big servings and in the end, they always sharing it to other people. Kudos to your channel

  • @ramyameghana2129
    @ramyameghana2129 3 роки тому +31

    One of my favourite fish, shankara meen, ada ayyanaru neenga rasichi saptu sollura comment kekkave engalukku vayir neranjidum pa.

  • @pothigaithendral8345
    @pothigaithendral8345 5 років тому +77

    அண்ணா நீங்க மசாலா அரைக்கும் போதே வாயில எச்சில் ஊருது அருமை அண்ணா

    • @kempanamane3440
      @kempanamane3440 3 роки тому +1

      J hmm job. Nklpkm
      Mmmmmloisaa Etty yrs 3rd v. Me

  • @SlowMoebius
    @SlowMoebius 5 років тому +25

    Hello from Canada, thank you for the awesome videos ☺️

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 3 роки тому

    பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது 👍👍

  • @aswinsyam5654
    @aswinsyam5654 5 років тому +68

    Camera work is very nice. That's the main speciality of this channel.

  • @dr.gowthamnallamuthu1792
    @dr.gowthamnallamuthu1792 5 років тому +27

    நான் ஒரு மருத்துவர் ! கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ! உங்கள் முதியவர் முகாமுக்கு ஒரு நாள் வந்து இலவச பனி செய்துவிட்டு உங்களுள் ஒருவனாய் அமர்ந்து உணவு அருந்த ஆசை ! வாழ்த்துக்கள் நண்பர்களே !

    • @radhiradhika246
      @radhiradhika246 4 роки тому

      Same asai Anna...antha asiramam pokanum ..one day avanga ellarukum help pananum nu oru viruppam.

  • @kraja1604
    @kraja1604 2 роки тому

    Always welcome s you entry
    Vera leval super village cooking team congratulations🎉🥳👏

  • @raghavn9398
    @raghavn9398 5 років тому +4

    இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே உங்க சமையல் Toppu தான்.சங்கரா மீன் குழம்பும்,வருவலும் அருமை!!!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому

      மிக்க நன்றி சகோ!

    • @sathyaa6906
      @sathyaa6906 4 роки тому

      supper ana neenga ore oru murai sappattudan atharsavatra muthiuorkalukku simpla dress eduthu kodunga please antha sivanin arul unngalukku endrum irukkum om nama sivaya 🙏🙏🙏🙏🙏

  • @user-ih4gs2vl4y
    @user-ih4gs2vl4y 5 років тому +8

    Super good social service வாழ்த்துக்கள் தோழர்களே வாழ்க பல்லாண்டு உங்களுடைய தொண்டு

  • @shefeeqkm3865
    @shefeeqkm3865 5 років тому +3

    Mangala karmam manjalil arambikarom....SOOOPER 😍😍

  • @Kirish1212
    @Kirish1212 5 років тому +47

    700 K subscribers......
    On The Way ❤️🔥👌
    Congrats whole Team 💥
    Ur fan from Canada 🇨🇦

  • @ambujaprathap
    @ambujaprathap 5 років тому +11

    I am getting so much hungry. After watching this video. Nice wye of cooking. I'm fan of this charity group God bless you boys.

  • @muchupallidivya5443
    @muchupallidivya5443 3 роки тому

    One of the My favourite channel 👌👌👌

  • @abinayasolai1745
    @abinayasolai1745 5 років тому +4

    Entha video patha aprm en kannu kalangiruchu super bro may the god bless u all

  • @dreamworld462
    @dreamworld462 5 років тому +7

    i'm always watching ur vidoes with amma..both of us huge fan of this page...keep rocking...best of luck from malaysia

  • @amuthasanjay435
    @amuthasanjay435 3 роки тому +1

    Unga samyal superb,romba neatness ah iruku unga samayal ah sapidanum Pola iruku

  • @elimperio1138
    @elimperio1138 5 років тому +53

    Greetings from a small island in the Caribbean called PUERTO RICO🇵🇷food looks good🙏🏽

    • @sindhujaanto8724
      @sindhujaanto8724 5 років тому +3

      A.J Garcia wow, greetings to you too sister from India ❤️❤️❤️

  • @HindiGyanIndian
    @HindiGyanIndian 5 років тому +6

    This is real india and indians brotherhood 😘😍😍😍

  • @jegan2148
    @jegan2148 2 роки тому

    The good thing that you guys are doing is giving food to those poor and destitutes. Great work .. keep doing..

  • @thaaraarasi7858
    @thaaraarasi7858 5 років тому +6

    Semma..god bless u all...mangalagarama arambikira ayyanar anna ku oru like poduvom...

  • @inthiraninachiyar7956
    @inthiraninachiyar7956 5 років тому +6

    இப்படி மசாலா அரைக்கிறது பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்கு 😋😋😋

  • @k.sriharini6075
    @k.sriharini6075 3 роки тому +1

    நீங்கள் செய்யும் சாப்பாட்டை ருசிக்க மணம் ஏங்குதே....... super super.... நீங்கள் நலமாக இருக்க வேண்டும்......

  • @sammy7605
    @sammy7605 5 років тому +47

    I'm from andhra and I love all of ur recipes. Especially,the way u guys cook in authentic tradition is what makes me come again here. Hats off to ur team for sharing this food with the needy people.I can't help them directly but I can subscribe u.

  • @kandhanathank8725
    @kandhanathank8725 5 років тому +5

    அருமையான சமையல் சூப்பர்
    மசாலா எல்லாம் அம்மியில் அரைத்து மீன் குழம்பு வைக்கும்
    விதம் சூப்பர் அதைவிட வயதான பெரியவர்கள் சாப்பிட
    வைத்தீர்கள் அதை விட புன்னியம் வேர ஒன்றும் இல்லை
    அருமை அருமை...💐

  • @letchumiletchumi5496
    @letchumiletchumi5496 4 роки тому +4

    அம்மிக்கல் நாயகன் மட்டுமல்ல அனைவரின் உழைப்புமே சூப்பர்.....

  • @sindhukutty8453
    @sindhukutty8453 5 років тому +27

    You r the real society workers, Really great brothers and Grandpa

  • @venkatesanesan7784
    @venkatesanesan7784 5 років тому +140

    ஆதரவு அற்றவருக்கு உணவு தரும் உள்ளம் வாழ்க 🙏

  • @bhuvisandy2251
    @bhuvisandy2251 4 роки тому +8

    Ivanga saapdratha paatha manasu neranju poaguthu thank you for this help..

  • @ASHOKKUMAR-rx5eo
    @ASHOKKUMAR-rx5eo 5 років тому +347

    கைவிடபட்ட பெட்ரோர்க்கு சாபாடு குடுகுரது ஆயிரம் கோயிலுக்கு அபிசேகம் பன்றத்துக்கு சமம் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 років тому +279

    Cameraman Subramanian fans hits like hire

  • @mandativenkatreddy9326
    @mandativenkatreddy9326 3 роки тому

    All ways team members grate job very very excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @syedalifathima2467
    @syedalifathima2467 5 років тому +16

    Best wishes to your team....you always do a wonderful job of cooking......love from Chennai...

  • @chandut225143
    @chandut225143 5 років тому +11

    Camera man zzz awesome 💓💓💓💓💓

  • @manivannan9962
    @manivannan9962 4 роки тому

    அருமையான சமையல்.நானும் உங்கள் விருந்தோம்பலில் பங்குபெற ஆசைப்படுகின்றேன்

  • @muruganmail6311
    @muruganmail6311 5 років тому +4

    please continue to do what you are doing and God bless you with all you need and wish through you to feed more and more souls.

  • @abithaselvam1880
    @abithaselvam1880 5 років тому +49

    Ada pavingala ine Always welcomes you sollathinga.....
    Nanga bus pudichu vanthuruvom....bro....
    Be carefull......
    😁😁😁😁😁😁

  • @fitnessmantrayoga9667
    @fitnessmantrayoga9667 3 роки тому +1

    🙏🙏🙏.dada .you are great person .😍

  • @kpmmurugan3377
    @kpmmurugan3377 5 років тому +263

    கேமராமேனை ஒரு தடவையாவது கண்ணுல காட்டுங்கப்பா.. அவரின் திறமை மிகவும் அருமை.. மீன் குழம்பு சூப்பர் மீன் வறுவல் சூப்பர்..

    • @vaanmathivaan5002
      @vaanmathivaan5002 5 років тому +2

      Avaru family ah already video la pottutaaruuu.....pongal appo vantha video Brother

    • @MANMATHAN571
      @MANMATHAN571 5 років тому +2

      Naanum paathutey irukan sir, avar kannukey padamaatraapla

    • @shathishnaduvai9396
      @shathishnaduvai9396 5 років тому +3

      ஏழை மக்களுக்கு சாப்பாடு போடுங்க. நல்லா இருப்பிங்க🙏🙏🙌🙌🙌

    • @suthan.S.007
      @suthan.S.007 5 років тому +2

      vaanmathi Vaan என்னது போட்டு டா ரா.....🙄🙄

    • @sridhara.sridhar4855
      @sridhara.sridhar4855 5 років тому +1

      Pongal celebration vedio LA parunga bro

  • @MrGopuraj
    @MrGopuraj 5 років тому +23

    The way of preparing food is soooo good , better than village food factory daddy 👍🏾

  • @ravansuri1437
    @ravansuri1437 3 роки тому

    I am Telugu bro but I love this videos

  • @srijagan1149
    @srijagan1149 5 років тому +15

    Mouth watering....... BLACK BRO amazed seeing ur STAMINA ❤️

  • @eshvaritan7241
    @eshvaritan7241 5 років тому +30

    This is my fav fish 🤤 definitely gonna ask my mom to cook this

  • @user-nm8fj4dp3p
    @user-nm8fj4dp3p 4 роки тому

    तुहार त सिल्हिया देखी के हम फैन हो गैली..

  • @suprithhs183
    @suprithhs183 5 років тому +25

    I'm from karnataka and I love this team they will prepare nice food lyk nonveg bcs I'm pure non vegetarian

  • @soekmaudiansoekma8099
    @soekmaudiansoekma8099 5 років тому +69

    People who are always compact, those brother grind the spices are not tired , very strong 👍👍👍👍

  • @gedara
    @gedara Рік тому +3

    Home grown and home made. Can’t get any better than that.

  • @swathishanmugam4634
    @swathishanmugam4634 5 років тому +4

    Super... no words to appreciate that grandpa I love him nd his cooking too I'm eagerly waiting to taste his cooking nd especially that anna who grinds the paste's in ammi kal hatsoff u anna... Hatsoff everyone... Eager to see chinna veramangalam...

  • @avsvprasadraju2102
    @avsvprasadraju2102 5 років тому +6

    Halo sir one thing I observed in your vedio was you are feeding the food to the poor people. That's really great. Keep it up.

  • @eshalinir2542
    @eshalinir2542 5 років тому +2

    உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @graceemimmal2274
    @graceemimmal2274 5 років тому +9

    Unga samayil romba pidikum nan daily office la free time la Pakuven

  • @s.prakash9005
    @s.prakash9005 5 років тому +5

    Super ha eurukuuu....
    Cleaning perfect cooking.... VALZTHIKAL.....🎊🎊🎊💞💞💞

  • @voiceofAncy
    @voiceofAncy 8 місяців тому

    மீன்குழம்பு அருமை.அம்மியில் அரைத்த மசாலா அருமை.❤❤❤❤❤

  • @radhal3030
    @radhal3030 4 роки тому +6

    I am really happy to see this video because I invest my 10 minutes for this. these people gives food for aashramaa it's very appreciable Thing

  • @sammychem5920
    @sammychem5920 5 років тому +27

    Everything about this cooking...fresh ingredients, freshly ground spices, cooking in nature, friendly teamwork and sense of community, and even the banana leaf plates and bowls make these dishes way more tasty and healthy than any 5 star restaurant, which only cares about profits. Wish I could taste those dishes...

  • @balajidevde125
    @balajidevde125 3 роки тому +2

    Superb team work....hats of you....love from Maharashtra ❤️❤️❤️❤️🙏🙏

  • @boopsera
    @boopsera 5 років тому +4

    நல்ல அருமையான மீன் குழம்பு and மீன் fry பாய்ஸ். நன்றி

  • @gov_laxvlogs3982
    @gov_laxvlogs3982 5 років тому +23

    Awesome work guys..love from Mexico...701k subscribers..long way to go 😍

  • @ruwanitaniya3176
    @ruwanitaniya3176 Рік тому

    Love from srilanka👍🇱🇰

  • @user-xx6zh2xo5n
    @user-xx6zh2xo5n 2 роки тому +7

    அல்லாஹ் பாதுகாகனும் ஆமின் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻❤❤❤❤❤

  • @SaniyaKitchen
    @SaniyaKitchen 4 роки тому +76

    உங்களோட சிரிப்புக்கே ஒரு லைக்👍🏻

    • @Vaishalis1079
      @Vaishalis1079 3 роки тому +1

      B

    • @Vaishalis1079
      @Vaishalis1079 3 роки тому +3

      Anna nenga very. Comady

    • @wjduwjdu9227
      @wjduwjdu9227 3 роки тому

      نمجججححمهخخحمحجج

    • @amrinashah
      @amrinashah 3 роки тому

      @@Vaishalis1079 glasweyuolj!xvc

    • @amrinashah
      @amrinashah 3 роки тому +1

      Ythfgcbcvzleytuopchfg!ljnmxvcgfsdytiwwzxcccv????orifjfjhvgnvbxruypcx$$$$$$$$$ytiswwnm!???!!!!!!!!??jghfuckccnvbfytoeerrtt357600000000$ilophgxrdnine90000000000wreuoikjhbvmxynbvz??yueishrgdbcmv👐👐👎👅👳👳💀👺🎅👭🙏💩uogjvbcncbvhfhgls?????jvhcccvxyfurwqp😷yrtfhc😓😪😈uyoepassfthjnv!n??????????hgutyerdhfggccchcjlkxccvvzcx!!nnbjfqwertyuiop121000000000000070000000&00000"; 24400000000000000000009tryfjfjfkxidurtd Mk!?zsb1234000000000098765000000000009900099099999nukhujijijikolpmnbhghy

  • @sudhaarul1407
    @sudhaarul1407 3 роки тому

    Best cooking you.iam fan of your channel

  • @veramoura7422
    @veramoura7422 3 роки тому +10

    Assisto do Brasil Aracaju 🇧🇷🇧🇷🇧🇷🇧🇷💖🙏

  • @ananthumg
    @ananthumg 5 років тому +7

    ஆசைய தூண்டி விட்டீங்க. இந்த வாரம் எங்க வீட்ல ஒரு புடி இருக்கு 😍😍😍😍

  • @mutheeswarang5163
    @mutheeswarang5163 5 років тому +32

    Hi I'm ur new subscriber. Indha fish fry arumai. Eallarum serndhu eapavum idhea mathiri happy ahh irunga👍👍👍👍👍👍👍. Ivloo peruku sapadu poduringa neenga eapavum nalla irukanum. God bless you 🙏🙏🙏🙏

  • @venkatesanveda1234
    @venkatesanveda1234 5 років тому +7

    While seeing this we should also take care of our parents and elders their blessings gives us great things

  • @rohisanober4618
    @rohisanober4618 3 роки тому

    Serving the food to old peoples great👍👍

  • @cvvisesh
    @cvvisesh 5 років тому +136

    Best part is “Always Welcomes you”

  • @joymondal3980
    @joymondal3980 5 років тому +15

    Just tell me how can I control myself.. I am a Bengali 😋😋😋😋😋
    I didn't see the ending at first. God bless you brothers..

    • @hadsalmah9423
      @hadsalmah9423 5 років тому

      Where u from me too

    • @pksindi8948
      @pksindi8948 5 років тому

      Are bengali dada tumko toh fish ka addiction hoga.