DRY FISHES | Nethili Karuvadu Thokku | Anchovies Dry Fish Recipe Cooking In Village | Village Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 3,6 тис.

  • @vijayk0745
    @vijayk0745 4 роки тому +584

    ஆஹா !! ஆஹா !!!
    கருவாடு அங்க பாக்கும் போது இங்க மணக்குதுங்க !!!😋😋😋
    இப்படிக்கு,,
    கருவாடு பிரியர்கள் 🙏🙏🙏

    • @franklymg8463
      @franklymg8463 4 роки тому +4

      জ্জ্্জজ্ৈজৈজ ক্েকৈয ৌ

    • @sss-bs3rj
      @sss-bs3rj 3 роки тому +3

      😋😋😋🤤🤤🤤🤤🤤🤤

    • @shankarpriya6196
      @shankarpriya6196 3 роки тому +3

      இப்ப அது இல்லை

  • @sabarieesan4006
    @sabarieesan4006 5 років тому +936

    அம்மிக்கல் ஐய்யனார் இரசிகர்கள் பொத்தானை அழுத்தவும்💕💕

  • @TamilSelvi-pe1kt
    @TamilSelvi-pe1kt 9 місяців тому +13

    அருமையான கூட்டாளிகள் இவர்கள்... இன்று போல் என்றும் அவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் மற்றவரின் பசியாற்ற இறை அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்....

  • @naveenkishor4373
    @naveenkishor4373 5 років тому +854

    Camera Man Fans Hit Like 👍👍👍

    • @mutiarafatma3433
      @mutiarafatma3433 5 років тому +11

      All of them are fabolous not only camera man, they are one unity

  • @Swathi-sk08
    @Swathi-sk08 5 років тому +2950

    யார் யாருக்கல்லா இவங்க கூட சாப்பிடனும் போல இருக்கு like பண்ணுங்க

    • @azislifestyle1970
      @azislifestyle1970 5 років тому +3

      hello dear

    • @abianutwins3908
      @abianutwins3908 5 років тому +13

      யாருக்குத்தான் ஆசை இருக்காது...

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 5 років тому +41

      அதும் அய்யனார் வாய்க்குள்ள கொண்டுபோகும்போது புடிங்கி சாப்பிட ஆசையா இருக்கு😋😁

    • @Sushmeethamariappan1504
      @Sushmeethamariappan1504 5 років тому +5

      Saiva samayal samaikum polutheh thaan naan sapideh mudiyum.iyarkai samayal rombe arumai.

    • @tamilglobe-1984
      @tamilglobe-1984 5 років тому +8

      இவங்க கூட சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +13

    அருமையான சமையல் எல்லோருக்கும் பரிமாறுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @kuviththisureshkuviththisu4111
      @kuviththisureshkuviththisu4111 Місяць тому

      சமைச்சி மற்றவர்களுக்கு கொடுப்பது தனி சந்தோசம்

  • @balajielumalai1367
    @balajielumalai1367 5 років тому +469

    எங்க ஊர் ஏரியில் துணி வைத்து பிடித்த ஞாபகம் வருது யாரெல்லாம் இதை அனுபவச்சி இருக்கிங்கா 90s பிறந்தவர்கள் லைக் பன்னுங்க 🙌🙌🙌🙌🙌🙌

  • @ganesanmani8104
    @ganesanmani8104 5 років тому +83

    ஐயனாரே நீ சாப்பிடுவதை பார்த்தால் எனக்கு உடனே பசி வந்துவிடுகிறது ஐயா.😋

  • @அ.செல்வராசன்
    @அ.செல்வராசன் 3 роки тому +4

    அம்மியில் அரைத்தாலே தனிசுவைதான் அருமையான தமிழா் சமையல்.

  • @SathishKumar-if5el
    @SathishKumar-if5el 5 років тому +2324

    வீடியோ பாத்துகிட்டே கமெண்ட் படிக்கிறவங்க லைக் பண்ணுங்க....

  • @timepassverkadalai
    @timepassverkadalai 5 років тому +356

    நாக்கு உறுறவங்களுக்கு like podunga.😍😋😋😋😋

    • @flyingninja6745
      @flyingninja6745 5 років тому +2

      Tamilnadu Express oorathavanunga yara poda?

    • @thejeswininagraj9116
      @thejeswininagraj9116 5 років тому +1

      No need to clean that dry fish???????
      I didn't see you people cleaning it.

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +4

    Smell இங்க அடிக்குது 😜😍😍
    Wow... 👍🏻

  • @tomjerrychannel4677
    @tomjerrychannel4677 5 років тому +1034

    Ayyanar annava pidicchavanga Oru like podunga

  • @dhilipkumar967
    @dhilipkumar967 5 років тому +1519

    கலர் புல்லாகவும் கண்கழுக்கு அருமையாகவும் வீடியோ எடுத்த கேமராமேனுக்கும் லைக் போட விரும்புபவர்கள் லைக் போடலாமே

  • @threeroses5274
    @threeroses5274 3 роки тому +92

    உங்க மனிதாபிமான செயலுக்காவே.......... தங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம்🙏🙏🙏🙏🙏

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 роки тому +2

      🙏🙏🙏🙏

    • @tamilarasanpichai7391
      @tamilarasanpichai7391 3 роки тому

      அறந்தாங்கி செவ்வாய் கிழமை
      சந்தை நெத்திலி கருவாடு குழம்பு நீங்களும் சாப்பிட்டு அதை ஆஸ்ரமம் உணவு அழிக்கிறீர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

    • @indogeo
      @indogeo 3 роки тому

      @@tamilarasanpichai7391 qqqqqq

    • @doylejudeisacs1928
      @doylejudeisacs1928 3 роки тому

      @@tamilarasanpichai7391 i

    • @ramchandrasonawane9119
      @ramchandrasonawane9119 2 роки тому

      G5

  • @logeed2658
    @logeed2658 5 років тому +107

    அம்மி அரைக்கும்போது, காய்கரி நறுக்கும் போது தாளிக்கும் போது வரும் சத்தம் ( சங்கீதம்)அருமையோ அருமை

  • @indiraramkrishnan9257
    @indiraramkrishnan9257 5 років тому +847

    கருவாடு மீன் பிடித்தவர்கள் ஒரு 👍 போடுங்க

  • @saravanakumar2573
    @saravanakumar2573 3 роки тому +6

    மிக அருமையான ஒளிப்பதிவு..👏👏

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 5 років тому +104

    Notification vanthathum samayal parka🏃🏃🏃vanthuten.....

  • @MyChannel-wh4vl
    @MyChannel-wh4vl 5 років тому +140

    *I LOVE DRY FISH*
    👇👍❣️❣️❣️❣️

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 4 роки тому +139

    I can't understand what's there to😭 dislike. They are so great. They feed so many poor people.

    • @RAGNOR-k5i
      @RAGNOR-k5i 3 роки тому +10

      Neenga Abdul Kalam speech video poi paathaale disikes irukum
      Can't understand these people
      Y they have to dislike 🤔😏

    • @cemalterzi6601
      @cemalterzi6601 3 роки тому +1

      So do l 🤔

    • @azzahassn8489
      @azzahassn8489 3 роки тому +2

      Jeolusness

    • @ramyameghana2129
      @ramyameghana2129 3 роки тому +1

      Exactly, maybe jealousy.

    • @TheJovial1970
      @TheJovial1970 3 роки тому +1

      Those might be vegetarians.

  • @kaviyarasan2838
    @kaviyarasan2838 5 років тому +232

    Yeppa yaravathu camera man ahh kamiga pa avlo alaga video adukuraru
    Camera work pidichavanga like pannuga😀😀😀😀😀😀😀

  • @sureshnayak903
    @sureshnayak903 5 років тому +63

    I don't know the language of thamil but humanity is what ever u guys doing all the best brother s

    • @hariniharini5250
      @hariniharini5250 5 років тому +1

      Super .bro

    • @sureshnayak903
      @sureshnayak903 5 років тому +1

      @@hariniharini5250 i just liked it was just a little bit satisfied with their way ☝🏻👍🏻👏🏻

    • @venumadhav3089
      @venumadhav3089 5 років тому +1

      Tata super

  • @krishnaveni-tj1st
    @krishnaveni-tj1st 3 роки тому +15

    அருமை அருமை தாத்தா 👌👌 நானும் சில நேரங்களில் கருவாடில் உப்பு இருப்பதை மறந்து போட்டு சமையலை சொதப்பி விடுகிறேன் 😂😂😂😂

  • @khaminiyap4874
    @khaminiyap4874 5 років тому +77

    I really salute to the team, giving food for the orphanage is the best thing in the world. God will bless your family always. Thank you for being so kind heart 💓. With love Malaysia

  • @ririnely5489
    @ririnely5489 5 років тому +40

    From Indonesia..
    Love its..All the best..so yummy...
    😋😋😋😋😋
    Remember me for my cute grandpa..😍😍😍😍😍

  • @JesusRodriguez-gy5eu
    @JesusRodriguez-gy5eu 4 роки тому +25

    I just love the way this people cook and feed these old folks home with a smile on their face, Angels is what they are called.

  • @kavithasubramanian5369
    @kavithasubramanian5369 5 років тому +86

    எப்பவுமே VCC வேற லெவல் தானுங்க..... Anyone agree 👍

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 років тому +21

    சட்டி சோறு வச்சாலும் சகலமா போகும்😋👌👍

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 5 років тому +1

      யார் கருத்து தெரிவித்தாலும் வாழ்த்துக்கள்🤗

    • @hasinivani9168
      @hasinivani9168 5 років тому +1

      பாலசெல்வா 😂😂😂

    • @renu.ssukith8210
      @renu.ssukith8210 5 років тому +1

      Ama😋

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 років тому +1

      மிக்க நன்றி நண்பா!

  • @scientificmusician3447
    @scientificmusician3447 4 роки тому +189

    Ammikallu ayyanar ku oru like podunga pa

  • @sow1827
    @sow1827 5 років тому +117

    Whenever I'm depressed, I always watch your videos and it relaxes me.. your just wonderful!

  • @jineeshmunnas3951
    @jineeshmunnas3951 5 років тому +68

    ഇന്ന് മലയാളികൾ കമ്മന്റ് ബോക്സിൽ നിറയുമല്ലോ, മലയാളി ചാനൽ 💯💯💯

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 років тому +2

      Yes.എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

  • @vishielango3881
    @vishielango3881 3 роки тому +8

    Real and hidden hero of the channel is camera man... Love you for your work... 👍👍

  • @kamachimuni1874
    @kamachimuni1874 5 років тому +44

    Grandpa i like ur cooking...im ur fan from malaysia☺👌

  • @rashidahmed685
    @rashidahmed685 5 років тому +26

    Lucky people really enjoying life, heartfelt love from Kerala

  • @rachanachettri3415
    @rachanachettri3415 2 роки тому +8

    Probably the best village cooking show in our country and the fact they also feed needy people is icing on top. Superb.

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 5 років тому +95

    நீங்க சொல்ற always welcomes you ஸ்டைல் தனி அழகு

  • @sivakumarvsivakumar6234
    @sivakumarvsivakumar6234 5 років тому +16

    YOW enna rasanai phaaa... wonderfull camera man...both of excellent team

  • @madhavighatage-se8ss
    @madhavighatage-se8ss 9 днів тому +1

    I am ur Big fan sir. I watch every video ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @rasilnasr7797
    @rasilnasr7797 5 років тому +83

    😮 OMG it looks so so yummy guys. i love dried fish. watching from philippines

  • @ട്രോൾമോൻട്രോൾമോൻ-സ9ര

    *❤️❤️❤️❤️ഹായ് മല്ലൂസ്...😍😍😍😍😍*

  • @kumarzvani8588
    @kumarzvani8588 3 роки тому

    Namma orru santhai...poi sutri rendu varusam aachu 🙌🙌👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gayathribabu.bgayathri5814
    @gayathribabu.bgayathri5814 5 років тому +328

    Camera 🎥 man ku Oru like Podunga

  • @mohammedjasmeer4693
    @mohammedjasmeer4693 5 років тому +32

    நன்றி அண்ணா video போட்டதுக்கு ஒவ்வொரு நாளும் upload பன்னுங்க ஐயனார் அண்ணா உங்கள் சமையல் முறய பாத்தன் பிடிச்சிருந்த து அம்மிக்கல் வாங்கியாச்சீ

  • @singamani
    @singamani 4 роки тому +62

    எந்த ஊர் சந்தை இது ? சந்தையை பார்க்க அருமையாக இருக்கு .. சந்தையை காண்பித்ததிற்கு மிக்க நன்றி...உங்கள் குழு எல்லா நலமும் பெற்று நன்றாக வாழ்க

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +362

    மங்களகரமா மஞ்சள்ள ஆரம்பிக்கிறோம் என்று சொல்வது சூப்பர்

  • @hashismedia252
    @hashismedia252 4 роки тому +91

    അണ്ണന്മാരുടെ നല്ല മനസ്സാണ് ആരുമില്ലാത്തവർക്ക് ഭക്ഷണം കൊടുക്കുന്നത് ഒരു പുണ്യമാണ് അല്ലാഹു നിങ്ങളെ അനുഗ്രഹിക്കട്ടെ

    • @divinelove731
      @divinelove731 3 роки тому +1

      നമ്മുടെ ഒണക്ക നെത്തോലി ഇവർക്ക് nethili

  • @sankarsiva3628
    @sankarsiva3628 3 роки тому +2

    அறந்தாங்கி வாரச் சந்தையை அழகாக படம் பிடித்துக் காட்டிய village cooking team க்கு என் மனமார வாழ்த்துக்கள் குறிப்பு கருவாட்டுற்கு தனிப்பிரிவு உள்ள சந்தை அறந்தாங்கி மட்டுமே

  • @success369
    @success369 4 роки тому +8

    கள்ளம் கபடம் இல்லாத எளிய தமிழரின் இனிய சமையல் மிக மிக மிக அருமை...நன்றி..வாழ்த்துக்கள் 🙏👏

  • @user-gk5qw5wb5m
    @user-gk5qw5wb5m 5 років тому +140

    I love these men.
    If I have five daughters, I will let them
    Married to be my sons in law,
    They will cook good food for me to eat everyday.
    Ha..ha..ha..how happy...!
    Love from Thailand.

  • @menimenu3226
    @menimenu3226 4 роки тому +20

    தாத்தா சொல்ற இன்னைக்கு..... ஒரு புடி சூப்பர்

  • @LydiaApril
    @LydiaApril 5 років тому +103

    Love this channel. Awesome food and helping others ❤

  • @Sash-k2b
    @Sash-k2b 5 років тому +42

    அருமை, உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  • @madhumadhan3388
    @madhumadhan3388 3 роки тому +2

    தாத்தா நீங்க super ah பேசுறிங்க🥰🥰🥰🥰🥰🥰

  • @satyajeetbajwa
    @satyajeetbajwa 5 років тому +28

    South Indian always rocks. RAJANI SIR fan from Rajasthan

    • @sajan5555
      @sajan5555 5 років тому

      From pineapple city Vazhakkulam Cochin Kerala

    • @azislifestyle1970
      @azislifestyle1970 5 років тому

      @@sajan5555 hello dear

    • @mithruvanu4072
      @mithruvanu4072 5 років тому

      Bro....😃😃😃😃welcome

    • @suchikannan3985
      @suchikannan3985 5 років тому

      Screen heroes to VCC true heroes TN rocks 😊😊

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 років тому +28

    அம்மி கல் ஐயனார் & கேமரா மேன் னுக்கு ❤️❤️❤️

  • @rakeshjeripothula8250
    @rakeshjeripothula8250 3 роки тому +3

    Tamil Nadu village cookings 🤗💕 so beautiful 😍💙

  • @shanmahin1473
    @shanmahin1473 5 років тому +157

    മംഗളകരമ മഞ്ഞളിലെ അരഭിക്കുറെ... മലയാളി ഫാൻസ്‌ ലൈക്‌

  • @jasbsc709
    @jasbsc709 5 років тому +187

    மலையாளி எல்லாரும் மலையாளம் மொழில கமெண்ட் பண்றாங்க...தமிழ் நாட்டுகாரங்க எல்லாம் englishla காமெண்ட பண்றாங்க🤷🏼‍♀️

    • @alathudaiyanpattikuditheru1543
      @alathudaiyanpattikuditheru1543 4 роки тому +13

      மங்களாகரம மஞ்சள் ஆரம்பிக்கிறதா செல்லும் அழகே தனி ஸ்டைல் அண்ணா நீங்கள் ஐவரும் இன்று போல்‌ என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    • @santhosh4866
      @santhosh4866 Рік тому +4

      உண்மை 😢

    • @THIRUGNANASAMBANDAMV
      @THIRUGNANASAMBANDAMV 11 місяців тому

      ​@@alathudaiyanpattikuditheru1543🎉🎉🎉

    • @hariharan-jd1il
      @hariharan-jd1il 11 місяців тому +9

      English ல கருத்து சொன்ன பரவாயில்லை தinglish ல இல்ல சொல்றானுங்க

    • @MuhammadRoniFarrizal
      @MuhammadRoniFarrizal 9 місяців тому

      6:37

  • @harishmahari535
    @harishmahari535 3 роки тому +2

    Super 👌👌👌👌 God bless you and your family and friends 💯💯💯💯💯💯💯...

  • @nursumayyah8377
    @nursumayyah8377 4 роки тому +175

    they are just working on the ground without using slippers,full of mud but they are still very hygenic...
    "from earth we came,to earth we return" 💪🏽💪🏽💪🏽

    • @chayogasperi9783
      @chayogasperi9783 3 роки тому

      Ameeen , Amiiin 🙏🙏🙏

    • @rukmanijegadeesan5469
      @rukmanijegadeesan5469 3 роки тому

      Andha father sonna madhri ivangalukku sori serangallam varaliye ivanga veedeo va andha father Ku anupi vaiyunga

  • @sow1827
    @sow1827 5 років тому +90

    If ever I come to your country, you'll be the first people and place I'll go to visit..

  • @AmmuAmmu-tj2kd
    @AmmuAmmu-tj2kd Рік тому

    Ella samayalukkum arachi samakkiraingga ungga samayal vera lavel naan sapdom pothu unggaloda video patthudde sapdoven ennakku romba pidikum ungga talant💐👍🙏

  • @nazmiyetahminaogdum4963
    @nazmiyetahminaogdum4963 5 років тому +29

    I like to watch Village Cooking Channal🙋 and im watch fondly this channal 😄and im like all fish'es🤗🇹🇷hit to you from turkey🖑

  • @tasteit525
    @tasteit525 5 років тому +52

    Liked seeing the market shoot
    Yummy receipe
    Super food
    Gujarat always welcomes you

    • @magneshpoojary3118
      @magneshpoojary3118 5 років тому +1

      I was in Surat last week. Most of them are Vegetarians??

    • @tasteit525
      @tasteit525 5 років тому +2

      @@magneshpoojary3118 i am from ahmedabad, i have no idea about surat. But i suppose most of them are vegetrains .

    • @apinchofspice4766
      @apinchofspice4766 5 років тому +1

      NEIL SEQUEIRA - Could you please support my channel also

  • @sheiknishasheiknishaa9413
    @sheiknishasheiknishaa9413 3 роки тому +1

    Oru cooking paakalamnu vanthen continue va paakren🥰good job 🥰

  • @urmilavictor8531
    @urmilavictor8531 5 років тому +36

    Oh so happy to see namooru market. Love from Ireland. Love watching your channel. God bless your work.

  • @v.i.pvijay4771
    @v.i.pvijay4771 5 років тому +738

    நீங்க நோய் நொடி இல்லாமல் நல்ல இருப்பிங்க ...... ஆதரவற்ற முதியோர்க்கு வயிறார சாப்பாடு போடுறீங்க எந்த சூழ்நிலைலும் இதை கை விற்றாதீங்க.....நன்றி

  • @mrswomen4413
    @mrswomen4413 3 роки тому

    I like your cooking👨‍🍳🍲🍲🍲 very much thank for your help to cook

  • @5kbuddha834
    @5kbuddha834 5 років тому +85

    "Mangala karmam mangalla arabarikiro" wow that diagloue is mass bro keep the smile on 🌷🌷

    • @5kbuddha834
      @5kbuddha834 4 роки тому

      @Jija Ji naa kerala appidtha varum

    • @nagarani9596
      @nagarani9596 4 роки тому

      Puli rathanni oothave illanye

  • @Luvurself87
    @Luvurself87 5 років тому +45

    This one of the besttt cooking channels on youtube. I’m so hungry nowww 😭😭😭

  • @MRBROKEN-t7l
    @MRBROKEN-t7l 3 роки тому +1

    Nalla manasu sir ungalaku ❤️😊👌👌

  • @alyannahleecardo1194
    @alyannahleecardo1194 5 років тому +5

    Wow amazing cooking Ang Ganda ng teamwork nila SA pagluluto mukhang gustong gusto nila mga ginagawa nila.. ilove it. 💪💪💪💪💪💪

  • @gowrisankar131
    @gowrisankar131 5 років тому +229

    பழைய சோறு உடன் கருவாடு வறுத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் ....😊

  • @ashiqahamed6819
    @ashiqahamed6819 3 роки тому

    Annaaaa super...namma ooru karuvadu..paakum bodhe super ..

  • @susmitajain4177
    @susmitajain4177 5 років тому +27

    Ur village is so beautiful and clean no pollutant,

  • @srimervinsrimervin735
    @srimervinsrimervin735 5 років тому +43

    அறந்தாங்கி , ஆவுடையார்கோவில் , மிமீசல்

  • @Sentha67
    @Sentha67 3 роки тому +11

    True human beings, Pure hearted, Humanity, Highly talented, Great recipes, Hygienic cooking, Full of energy, Original feel, Picturesque location, My all time favorite channel (VCC), God Bless You dear brothers, main chef and cameramen-the founder of this channel.,

  • @abimannanarjuna4090
    @abimannanarjuna4090 4 роки тому +5

    உங்களது சமையல் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் உள்ளது.பலரது சமையல் வீடியோக்களை பார்த்தாலும் உங்களது சமையலில் தனித்துவமாய் நான் உணர்வது அனைவரின் ஈடுபாடு,வீட்டில் உள்ளவர்களுக்கு செய்வது போல் உள்ள சுத்தம்... தாத்தா வின் வெகுளித்தனம்,அய்யனார் ருசித்து சாப்பிடும் விதம்,அண்ணன் தம்பிகள் நட்பு,நகைப்பு.... உங்களது அழகை எடுத்துக் காட்டும் போட்டோகிராபர் நனிநன்று 👍 வாழ்த்துகள்...

  • @parthasarathy6930
    @parthasarathy6930 5 років тому +57

    அறந்தாங்கி செவ்வாய் சந்தை சென்று நீண்ட நாள் ஆகி விட்டது (சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா)

  • @Subhamgupta03
    @Subhamgupta03 3 роки тому

    Lots of love from COAL CAPITAL OF INDIA DHANBAD JHARKHAND ❤️❤️❤️❤️❤️❤️

  • @jyothishkumar3037
    @jyothishkumar3037 5 років тому +166

    All kerala കമെന്റ് തൊഴിലാളി ഇവിടെ വന്നു ലൈക് അടിച്ചു പോവുക

    • @LifeofRam-cy2tp
      @LifeofRam-cy2tp 5 років тому

      Thor😍😍

    • @jyothishkumar3037
      @jyothishkumar3037 5 років тому +1

      @@LifeofRam-cy2tp 👍👍👍

    • @StorytellingCouple
      @StorytellingCouple 5 років тому +1

      അടിച്ചിട്ടുണ്ട്. എന്റെ ചാനലിൽ ഒരു സബ്സ്ക്രൈബ് കൂടെ അടിച്ചേക്കണേ.

    • @neenapaul366
      @neenapaul366 5 років тому

      Pinnalla

  • @familyvlog5968
    @familyvlog5968 5 років тому +4

    Camra man ke liye one like....😘😘😘😘😘 Love u guys u all do nice work....

  • @riteshk38
    @riteshk38 3 роки тому +1

    Actually it’s a good idea show ppl about village market and it’s products how village commerce wil happen it is a good knowledge for City ppl how it works in village region

  • @shubham2355
    @shubham2355 5 років тому +67

    I don't understand what they saying., but I enjoyed it when they say anything.

  • @aaronsakulich4889
    @aaronsakulich4889 5 років тому +23

    I always enjoy your videos, but i especially enjoyed seeing the market! Thank you for sharing your neighborhood with us!

  • @jlsministries7235
    @jlsministries7235 4 роки тому +11

    Dear bro's: I love so much ur service for poor & needy people.
    I appreciate & respect u bro's.

  • @sarassaras681
    @sarassaras681 5 років тому +5

    நீங்கள் சமைத்து முதியவர்கள் சாப்பிடுவது பார்த்தால் நீங்கள் ஐவரும்.கடவுள் ஆக தெரிகிறது எங்கள் கண்களுக்கு எல்லாம் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @lakshanichandramali9392
    @lakshanichandramali9392 5 років тому +15

    Love you grandpa and brothers. Jood job.💗💗💗💗

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому

    பிரண்ட்ஸ் கருவாட்டு குழம்பு மணக்குது அருமை சூப்பர்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +11

    I don't know why people dislike such a wonderful video .

  • @JDPSSD6
    @JDPSSD6 5 років тому +57

    They all are so active, hard working and energetic including Thatha 👴 😁 vegetables in the market are so fresh , green and clean 👌 all their masalas are freshly grounded and appealing to eyes 👀 nice work, keep it up 🤝

  • @ABDULKALAM-tv6fy
    @ABDULKALAM-tv6fy 3 роки тому +15

    World para Olympic la ,😘😘
    Ammi arakkera poati
    Vandhuchuna,
    Na 🔥Ayyanar annadha koopduve ❤️

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 5 років тому +32

    Dry fish always tastes good. Here our team is embarking on a mission , the cooking of dry fish. They strictly follow the
    traditional way of preparation. Here we can watch a bunch of dry fish are being cooked with the required masalas and
    it was a beauty to watch the manner in which they execute the things. One can really imagine the taste of the cooked
    fish by simply glancing at it. The manner in which these people are enjoying the sumptuous item makes viewers to fall
    in love with the item and also extending appreciations to the team for their fine job.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +7

    I never seen such village market pls show some more shots of market awesome video.

  • @goldleef3701
    @goldleef3701 3 роки тому

    சமயல் செய்யும் இடம் நல்லா அமையுது 👍👍

  • @RanjithKumar-jc8nm
    @RanjithKumar-jc8nm 5 років тому +15

    அண்ணா வீடியோ ஷூப்பர்..
    எச்சில் ஊரும் அளவிற்க்கு

  • @ginarosetahadlangit722
    @ginarosetahadlangit722 4 роки тому +18

    I've always watchin there previous video and its nice to me watchin also there delicious food 😆 always watching from PHILIPPINES

  • @harshramtohul8562
    @harshramtohul8562 3 роки тому +12

    Due to the love these people put while cooking for the needy, they are being famous.

  • @muzakkirjahan1818
    @muzakkirjahan1818 4 роки тому +50

    The camera man is awesome. Keep it up 👍