உத்திரட்டாதி நச்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் - Devotee Nation Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • உங்கள் பிறந்த நேரம் மற்றும் ஜாதகம் சரியா என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது எப்படி?
    நீங்கள் எதைச்செய்தால் வெற்றிபெறுவீர்கள் என்று ஆணித்தரமாக வழிகாட்டும் வழிகாட்டி தான் இந்த DNA ASTROLOGY (மரபணு ஜோதிடம் )
    தொடர்புக்கு :
    DNA ASTROLOGER VISHAL
    86080 77781
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/Devotee...
    ----------------------------------------------------
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Ras...
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstr...
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #shorts #dnaastrologyintamil #dnavishal #dnaastrologytamil #astrologytamil #devoteenationtamil #predictions #aanmeegam

КОМЕНТАРІ • 256

  • @thirumuruganantham-n6x
    @thirumuruganantham-n6x Місяць тому +5

    மிகச்சரி எனது மகனின் பிறப்பு நட்சத்திரம் உத்ரட்டாதி
    எனது ஜாதகத்தில் லக்னாதிபதியுடன் கேது (மேஷ லக்னம்) கன்னிவீட்டில்
    12 ஆம் அதிபதி குரு லக்னாதிபதியுடன் கன்னி வீட்டில்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Рік тому +51

    தவறு. நான் உத்திரட்டாதி நட்சத்திரம். நீங்க சொன்ன எதுவும் பொருந்தி வரல. உங்க பதிவில் நீங்க சொல்வது எல்லாமே தவறாகவே இருக்கு.

    • @Vazhikaattigal
      @Vazhikaattigal Рік тому

      இந்த மாதிரி தான் உண்மையைச் சொல்லி மூஞ்சிய உடைக்கணும்

    • @varahi_mainthan
      @varahi_mainthan Рік тому

      Unmai

  • @jaisairam4885
    @jaisairam4885 Рік тому +7

    Very true
    Neenga sonna rendumey en appa ofa horoscope la iruku am uthiratadhi

    • @manichandran1216
      @manichandran1216 Рік тому +4

      இருக்கட்டும்!
      இவன் சொல்றதால உன் அப்பா என்ன அமெரிக்கா அதிபர் ஆக இருந்தாரா என்ன?

    • @Kalee1141
      @Kalee1141 Рік тому +1

      ​@@manichandran1216😊😊

  • @sukanyagajendran9790
    @sukanyagajendran9790 Рік тому +1

    100% true.. en paiyan uthirattathi
    En kanavar kadaga lagnam Ayilyam

  • @ThirumalaiSTS
    @ThirumalaiSTS Рік тому +4

    Bhuruda master ..._ts

  • @dhivyakar1727
    @dhivyakar1727 2 дні тому

    Sir, My son born in punarpoosam natchathiram. Patri sollunga sir

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Рік тому +39

    சரி அதனால் என்ன நடக்கும்

    • @govi8419
      @govi8419 Рік тому +9

      காசு குடு..சொல்ற

    • @induravi4936
      @induravi4936 Рік тому

      😂😂😂😂

    • @Vazhikaattigal
      @Vazhikaattigal Рік тому

      😜😜😀😀😂😂🤣🤣

    • @jyothinair7512
      @jyothinair7512 Рік тому

      Appa irandhu poi above 45 years agudh. Aandha kalathila no horoscope. But ningha eppo solringa ok but if it vl be there then what vl happen tell that also. Chumma video for like subscribe kha edho podathinga.

    • @youqube5790
      @youqube5790 6 днів тому +1

      Oru mairum nadakadhu... Indha madhiri porambokelam nambama poi velaiya paaru....

  • @wisdomtour6475
    @wisdomtour6475 Рік тому +2

    என் மகன் உத்திரட்டாதி நட்சத்திரம்
    1. லக்கினத்தில் கேது இல்லை, கேது இருக்கும் இடம் 12ல்
    2. நான் மீனம் லக்கினம் இல்லை,
    3. நான் சிம்மம் லக்கினம், லக்கினம் இருக்கும் இடம் மகரம்
    4. நான்கு நட்சத்திரம் (அஷ்வினி, ஆயிலியம், அனுஷம், புரட்டாதி) இல்லை, நானும் உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @kuventhiranrenujan8105
    @kuventhiranrenujan8105 2 дні тому

    Enna than nadakkum naanum meenarassi uthiraddathi nadchathiram

  • @venkatp1292
    @venkatp1292 Рік тому +6

    Nalla orutooo

  • @Nextover022
    @Nextover022 8 місяців тому +1

    என் தந்தைக்கு இருக்கிறதா என்று தெரிய வில்லை ஆனால் 1 12 கிரஹ சேர்க்கை எனக்கு இருக்கிறது நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன்

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 4 дні тому

    அப்பா எப்படி இருந்தால் என்ன அவன் எப்படி இருப்பாள்

  • @Kalee1141
    @Kalee1141 Рік тому +18

    பேட்டரி இல்லாமலும் போன்ல பேசலாம்.. புரிஞ்சதா!!

  • @டைகர்
    @டைகர் Рік тому +3

    உருட்டு உருட்டிக்கிட்டே இரு.ஜாதகம் ஒரு நல்ல கலை அதை மதிக்கிறேன் ஆனால் உம்மை போன்ற பலர் இருக்கானுக ஏதோ பணம் மட்டும் பிரதானம் என வைத்து உருட்டுவது

  • @manikandanmanikandan5540
    @manikandanmanikandan5540 Рік тому +3

    சார் சூப்பர் சார் நல்லா சொல்றீங்க சூப்பர் சார்

  • @dineshadithya208
    @dineshadithya208 Рік тому +4

    Live the life to the fullest , do good , be good , no one can change one's fate .....

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 дні тому

    அதனால் என்ன இப்போ பீதி மயம் எல்லாரையும் நல்லா வைப்பா ஆண்டவா

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 2 дні тому

    கும்பம் அவிட்டம் பற்றி யாருமே solrathu illa neengalavathu sollunga

  • @901suren
    @901suren Рік тому +5

    இது யாருக்காவது புரியுதா...

    • @MOHAN137-
      @MOHAN137- Місяць тому

      🤔😂 எனக்கு புரிகிறது லக்கினத்தில் கேது 12-1-1=10-1-1-1=7-1-1=5-1-1=3 🤔😂மொத்தம் 12 பாவகங்கள் இதில் 9 பாவகங்களை கூறிவிட்டார் இன்னும் 3 பாவகங்களுக்கு மட்டும் கூறவில்லை 😂 🤔 மூன்றாவது cattegery ல் அந்த 3 பாவகங்களை கூறிவிடுவார் 🤔😂

  • @BalaSameeran
    @BalaSameeran 27 днів тому

    Super sir

  • @nalamvaazhaeaswari1693
    @nalamvaazhaeaswari1693 29 днів тому

    இந்த universal formula எந்த சோதிட புத்தகத்தில் இருந்து எடுத்தீர்கள் என்பதை கூற முடியுமா?
    ஏதோ இவர் தான் சோதிட பிதாமகர் போல பேசுவது தற்பெருமையாக தான் தெரிகிறது

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 22 дні тому

    என் மகன் உத்திரட்டாதி அப்பாவிற்கு லக்னத்தில் கேது மிகவும் சரி

  • @SathyaPriya-gc1mh
    @SathyaPriya-gc1mh Місяць тому

    Correct sir

  • @SKVlogs03
    @SKVlogs03 Рік тому +4

    😌 uruttu

  • @vasvas8561
    @vasvas8561 Рік тому +1

    Virchigam kettai podunga air

  • @felixrajtube
    @felixrajtube Рік тому +18

    ஜாதகம் என்றால் என்ன என்று தெரியாத பல நாடுகள் வல்லரசாக இருக்கிறது,

    • @harigold1983
      @harigold1983 Рік тому +10

      ஒருவருக்கு ஒரு விஷயம் தெரியாது என்பதாலேயே அந்த விஷயம் இல்லை என்று ஆகி விடாது

    • @harigold1983
      @harigold1983 Рік тому +4

      ஜாதகம் என்றால் என்னவென்று தெரியாமல் வேண்டும் என்றால் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கும் பிறந்த நேரம் என்பது உண்டு ஜாதகம் என்பது உண்டு

    • @karthikeyankandasamy8811
      @karthikeyankandasamy8811 Рік тому +1

      இக்கரைக்கு அக்கரை பச்சை

    • @rajaganesh8127
      @rajaganesh8127 Рік тому +1

      Unaku nambaikai ellana muditu erukanum yella country pa yum muttal thanama mooda nambaikai eruku ana athu nambaluku theriarathula....oru vishiyam poiya erukuna athu oru kala katathula azinchirum ana jothidam pala varushama erunthu eruku... jothidam unmai than ana atha practice pandra alunga sarila

    • @ganesasu
      @ganesasu Рік тому

      So what?

  • @revathimurugan7861
    @revathimurugan7861 Рік тому +9

    false news not true

  • @sakthivelk4077
    @sakthivelk4077 Рік тому +8

    பூரட்டாதி நட்சத்திரம் சொல்ல வும்

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Рік тому +2

    🌹உக்ரயின் போர்,🌏 பருவநிலை மாற்றம்,
    உலக பொருளாதார இன்றைய நிலைமை
    பேசவேண்டிய வயது
    பாவம், கட்டதுரைக்கு
    கட்டம் சரியில்லை📚

  • @sairamann4668
    @sairamann4668 Рік тому +1

    What 8s common benefit what logic behind requested 4 sure future expectations

    • @sairamann4668
      @sairamann4668 Рік тому

      Clear future preediction
      Job money marriage children property fireigh trips and health
      Mostly all expect above only
      Not dry theories rules
      Me wife same sat star மீனராசி
      Nothing in comparison
      In kife all complely different....
      Theory rules don't work 4 all as same
      How wasting time on guru Sani transits

  • @kalyanikothandapani6221
    @kalyanikothandapani6221 20 днів тому

    உண்மை. இரண்டாம் கேட்டகரி.12க்குடையவர் லக்னத்தில்

  • @lakshmi2950
    @lakshmi2950 Рік тому +9

    Not true.

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 Рік тому +5

    யோவ் வெண்ணெய்
    சிசேரியன் ஃபிக்ஸ் பன்னி நேரம் பார்த்து பெத்தா ஜாதகம்
    என்ன சொல்லும்.

    • @rsk5633
      @rsk5633 Рік тому

      Adulam theriadu pa....

  • @helsonkumar8173
    @helsonkumar8173 Рік тому +1

    Marubadiyum vandhutaanunga.........

  • @BalaSameeran
    @BalaSameeran 27 днів тому

    Unmai sir

  • @dpreethasundar
    @dpreethasundar Рік тому +1

    First trust the God. Who is God. When the man get salvation. There is no fate in ur life

  • @pugazhvendan6929
    @pugazhvendan6929 Рік тому +1

    100℅ correct sir,

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 16 днів тому

    உத்திரம் நடசத்திரம் பற்றி சொல்லுங்க சார் அஸ்தம்

  • @3jaysa
    @3jaysa Рік тому +18

    இரண்டு மாதம் முன்னதாக பழைய சட்டை போட்டுக்கொண்டு தொத்தலாக இருந்தான், ஏதோ சித்தரிடம் எதையோ கற்றுக்கொண்டதாக கதை விட்டான். இந்த மாதம் புஷ்டியாக டீஷர்ட்டில் பேசுகிறான். அடுத்த மாதம் மார்வாடி ஜரிகை கோட் போட்டுக்கொண்டு பேசுவான் பாருங்கள். 😃 😀

    • @dhatchayanim
      @dhatchayanim Рік тому +2

      En unakku vayitherichal

    • @3jaysa
      @3jaysa Рік тому +2

      @@dhatchayanim வயித்தெரிச்சல் இல்ல மாமி, கோபம், இன்னமும்கூட இந்த குடுமி கூட்டம் டிசைன், டிசைனா மக்கள ஏமாத்துதே என்ற கோபம். 😠 😡 👿

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Рік тому +2

      அவரு வழந்துட்டாரு பொறாமை

    • @dhatchayanim
      @dhatchayanim Рік тому

      @@richurajeshwarirrr9765 porama illa,.hindus aha ella vidhathilayum kevala paduthara DK poltics, ivan oru brokerage vamgara adimaiya irupan

    • @globend2436
      @globend2436 Рік тому

      Boss , செம reply

  • @prabhudeva3271
    @prabhudeva3271 Рік тому

    Sari sari kova padatha bayama iruku

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Рік тому +4

    இதெல்லாம் நம்மற மாதிரி யா இருக்கு உலக மகா உருட்டு
    பலபேர் ஜாதகம் இல்லாமலே சந்தோசமாக வாழ்ந்து
    கொண்டு இருக்கிறார்கள்
    ராசா

  • @revathi6887
    @revathi6887 Місяць тому

    En thandaiyin laknam theriyDu en thangai pirNda natchathiram uttarTtadi.

  • @siva11111959
    @siva11111959 Рік тому +12

    Where is the full video?

    • @manichandran1216
      @manichandran1216 Рік тому +1

      கேம்ப்ரிட்ஜ் பல்கலையில்
      ஆவணமா இருக்கு ஓய்,?

    • @sivasankari8445
      @sivasankari8445 Рік тому

      ​@@manichandran1216🤣🤣🤣🤩

  • @ambikam1598
    @ambikam1598 10 днів тому

    Revathi nakshathiram

  • @saraswathy_kishore_kumar
    @saraswathy_kishore_kumar Рік тому +3

    சரி, அதனால என்ன நடக்கும்

  • @balrajsrinivasan
    @balrajsrinivasan Рік тому +13

    பிராடு நம்பர் 1

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Рік тому

    உண்மை.

  • @sivaku2642
    @sivaku2642 Місяць тому

    வீடியோவில் 2 பாயிண்டு தான் சொல்றீங்க.எல்லா பாயிண்டும் சேர்த்து ஒரே வீடியோவாக போடுங்கள்.என் மகன் உத்திரட்டாதி நட்சத்திரம்.முதல் இரண்டு பாயிண்டு ஒத்துவரவில்லை.

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks Місяць тому

    என் மகன் உத்திரட்டாதி லக்னம் ராகு எழில் கேது

  • @saranyag4386
    @saranyag4386 Рік тому +1

    Epadi splitu jadagam pakanumnu sona pakamatarunu solrenga pa aparam eduku edhapathi pesarenga

  • @velushan746
    @velushan746 Рік тому

    90% எல்லா நட்சத்திரகாரனுக்கும் இந்த சேர்க்கைகள் இருக்கும்

  • @youtubecom3584
    @youtubecom3584 Рік тому

    ANUJAM NAASAMMAA .......

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Рік тому +2

    லக்கினஅதிபதி கேதுவா?

  • @pushpaandreasen434
    @pushpaandreasen434 Рік тому +1

    pls believe in God !!

  • @rajukrishna7436
    @rajukrishna7436 8 днів тому +1

    உலகமகா டுபபாக்கூர் ஜோதிடர்

  • @m.dineshkumar1281
    @m.dineshkumar1281 2 місяці тому

    வணக்கம்
    எனக்கும் இப்படி இல்லையே

  • @sureshragav2281
    @sureshragav2281 Рік тому +1

    G you told all the option have in my horascope. But my son poorattathi* how is possible?

  • @sharmilajeyaprakash7424
    @sharmilajeyaprakash7424 Рік тому +1

    So wt 🙂

  • @go4nat
    @go4nat Рік тому +4

    There is no house for Ketu. So lagnati-patyam to Ketu is wrong

  • @bloomflora1105
    @bloomflora1105 Рік тому

    Bam!!! Spot on!!!

  • @jeromejoshua1415
    @jeromejoshua1415 Рік тому +1

    உத்திரம் 2ஆம் பாதம்

  • @thulasip6913
    @thulasip6913 Рік тому

    My first daughter uthirata dhi but her father not having ஜாதகம். don't know dob of him.can I contact you

  • @sushajee
    @sushajee Рік тому +1

    நீங்கள் சொன்னது எதுவுமே இல்லை என் மகள் உத்திரட்டாதி ஏன் ஜாதகத்தில் நீங்கள் சொன்ன எந்த விஷயமும் இல்லை

    • @babug4377
      @babug4377 Рік тому

      லக்னம் லக்னாதிபதி சந்திரன். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறதா என்று பாருங்கள்

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl Місяць тому +1

    உண்மை உண்மை உண்மை எனது மகன் உத்திரட்டாதி நான் மிதுன லக்னம் ரிஷபத்தில் புதன் என் மகன் பெயர் விஷால் நன்றி விஷால் தாங்கள் கூறியது 100% உண்மை

  • @balasmusings
    @balasmusings Рік тому

    Most of these Shorts are incomplete...which is disappointing to watch the video.

  • @santhisekar5796
    @santhisekar5796 Рік тому

    Yes correct

  • @Bridalgarlandsoffical
    @Bridalgarlandsoffical Рік тому

    Rohini nakshatram sollunga bro

  • @mohanasaravanan1284
    @mohanasaravanan1284 Рік тому

    நான் குடும்பஜதகத்தை பார்க்க வேண்டும்

  • @vbaskar77
    @vbaskar77 Рік тому +1

    Ivar intha ulagathukku ethayo, solla varrar

  • @paramananthamparamanantham3642

    கால சக்கரத்தின் வேகம் உங்களுக்கு தெரியுமா யாரும் துல்லியமாக கணிக்க முடியாது இருக்கும் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அது போதும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      சரியான பிறந்த நேரம் கொடுத்தால்மட்டுமே
      ஜாதகம் துல்லியமாய் இருக்கும்

  • @செந்தமிழ்.ள3ப
    @செந்தமிழ்.ள3ப Місяць тому

    நான்

  • @jeevitha1988karthi
    @jeevitha1988karthi Місяць тому

    Smail pannuga soillurathu muga papavani sare illa

  • @bhanurekha4476
    @bhanurekha4476 3 місяці тому

    இதனால் என்ன ஆகும் (டெட்டால் விளம்பர ஸ்டைலில் படிக்கவும்)

  • @sravya7599
    @sravya7599 Рік тому

    Yov enna ya eppo paru uthiratathi eh soltu irukka. Vera edum ni padiklaya.
    Ippo ni solratha vachu nanga enna panrathu.

  • @suryakaransurya5784
    @suryakaransurya5784 Рік тому

    Superb bro

  • @shankerkrishnan
    @shankerkrishnan Рік тому

    Manithan sella kudatha 2 per Jothidar,Dr

  • @rathu555
    @rathu555 Рік тому +1

    It’s true myy son uttratadhi and I have mars (lagna lord) + kethu in 2nd house

  • @arasusathgur25
    @arasusathgur25 Рік тому

    Visaga Natchathram please

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 Рік тому

    உண்மை

  • @UmaDevi-cu5rg
    @UmaDevi-cu5rg Рік тому

    நீங்க சொன்னது நல்லதா கெட்டதா

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Рік тому

    சுனாமில எந்த ராசிக்காரர்கள் செத்தான்? விமான விபத்தில் எந்த நட்சத்திர காரன் சாவான்?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому +2

    இதற்குஎன்னபலன்

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Рік тому +1

    I fall under 2nd category really surprised

  • @padmaraman8802
    @padmaraman8802 Рік тому +2

    Sir neengal utthirattathi nakshanthram thane

  • @lakshmiotr
    @lakshmiotr Рік тому +4

    ஆகமொத்தத்தில
    அப்பன்
    பிச்சக்காரனாஇருப்பான்
    ஆகமொத்தத்திலநீஎன்னாசொல்ற

  • @sujijanu9102
    @sujijanu9102 Рік тому

    I have one doubt does the cave man saw astrology?

  • @saralatharani3649
    @saralatharani3649 Рік тому +2

    எப்பதான் ஒழியும் தெரியலை இந்த கண்றாவியெல்லாம்

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik Рік тому +8

    நீங்க சொன்ன எது வும்..இல்லை !! சும்மா கதை விடா தீங்க..என்னோட மகன் உத்திரட்டாதி..!என்னோட ஜாதகம்..lagna கேது இல்ல...12 அதிபதி 2 இல்..அடிச்சி விடுங்க...

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      அவ லூசுங்க அறைகுறை ஜோசியர் அவன்...இருக்கிறதையும் கெடுத்திடுவான்

    • @lotusflower3920
      @lotusflower3920 Рік тому

      Maybe your timing not accurate

  • @mathimalararul5643
    @mathimalararul5643 Рік тому

    Yethachum sollida porom yenna nadakum nu sona thana puriyum ithu irukum athu irukum nu

  • @Indianscholargd
    @Indianscholargd Рік тому

    *"YAPPA, URUTTO URUTTU.!".CAN*
    *ANYONE TELL ME,WHY MOST RED*
    *COLOUR CARS INVOLVE IN FATAL*
    *ROAD ACCIDENTS.?*

  • @cosmoskav2734
    @cosmoskav2734 Рік тому +3

    Dubakoor josiyakaaran....

  • @chuttipaapa
    @chuttipaapa Рік тому

    uthtradam magaram sollunga

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Рік тому

    அறிவியல் படி கேதுங்கிற கிரகமே இல்லை.

  • @amazonk5872
    @amazonk5872 Рік тому

    Urutti vidunga

  • @Puthuvai_mahi_Vlog
    @Puthuvai_mahi_Vlog Рік тому

    True

  • @ganeshsoundarajan2592
    @ganeshsoundarajan2592 Рік тому

    jathagam sollamudiyumanka sr

  • @prathimasurendran6881
    @prathimasurendran6881 Рік тому

    Ok if so then what

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 Рік тому +1

    உண்மைத்தான் தங்கள் cell No தரவும்

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher7045 Рік тому

    Lakknam na enna

  • @tamilkumar8562
    @tamilkumar8562 Рік тому +2

    Fees too much.