02.சந்திரன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Chandran Karma l DNA ASTROLOGY

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024

КОМЕНТАРІ • 412

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Рік тому +17

    நீங்க சொல்றதக்கேட்டா ஜோசியத்தில நம்பிக்கையில்லாதவங்க்கூட நம்பி ஆச்சர்யப்பனுவாங்தம்பி. யாருக்கு எம்படியோ எனக்கு அப்படியே பொருந்துது.

  • @arivolieducation5350
    @arivolieducation5350 Рік тому +32

    ரொம்ப லேட்டா இந்த வீடியோ.😢 நான் பரணி என் தாய் சொன்னதை எல்லாம் அப்படியே கேட்டு கேட்டு செய்து நிறையவே இழந்து இருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை ஐயா😢😢😢

    • @indirabaskaran8777
      @indirabaskaran8777 Рік тому +1

      Same

    • @layakittu
      @layakittu 10 місяців тому

      நானூம்தான்😭

    • @ecomthamizhan
      @ecomthamizhan 9 місяців тому

      Yes yes 10000000000% yes

    • @TValli-zm6it
      @TValli-zm6it 4 місяці тому

      எதை எப்படி என்று சொன்னால் உபயோகமாக இருக்கும்

    • @subathrarekha7504
      @subathrarekha7504 2 місяці тому

      Same

  • @Ajaikumar-f1r
    @Ajaikumar-f1r Рік тому +18

    உறவாடி கெடுப்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கத் தானே வேண்டும்.

  • @geetharaja7145
    @geetharaja7145 10 місяців тому +2

    உண்மை சார் நான் உத்திரட்டாதி எனது கணவர் கடகராசி இவர் தான் எனது எனக்கு கிரே இவர் தான் எனக்கும் வில்லன் எனது பென் திருவோணம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯❤❤

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Рік тому +12

    உண்மை.
    நல்ல கர்ம பலன் தானாகவே அதற்குறிய நல்ல செயல்களை அமைத்து கொடுக்கிறது.
    Ex:எல்லோருக்கும் நல்ல மனதோடு உணவளிப்பது,மற்றவர் மனதறிந்து இன்சொல் பேசுவது ,தாய்,மாமியார் இவர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பு,இன்னும் சில.
    நன்றிகள் பல.வாழ்க வளமுடன .

  • @rathaa2082
    @rathaa2082 Рік тому +20

    💯✔ உண்மையை அப்படியே போட்டு உடைத்தது விட்டீங்க🙃!

  • @byashwanth3535
    @byashwanth3535 6 місяців тому +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை... எனது சொந்த வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் எல்லா அர்த்தங்களும் எனக்கு இப்போது தான் புரிகிறது 😢😢 மிக மிக மிக மிக பயனுள்ள அறிவுரைகள் ஆனால் எனக்கு இது மிக மிக மிக மிக காலம் கடந்த அறிவுரை 😭😭 ஒரு 5 வருடங்கள் முன்பு எனக்கு இந்த போதனை கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வீணாகி போய் இருக்காது 😭😭😭😭😭😭😭😭

  • @mahalaxmip5868
    @mahalaxmip5868 Рік тому +16

    I am magam star ,my god father is Thiruvonam and who affected my life are from rohini star and kadagam rasi and kadaga lagnam ,unbelievable , fantastic vishal sir.

  • @ellammix8931
    @ellammix8931 Рік тому +13

    Tips for Chandran karma 1) don't hurt others through feelings & words 2) don't criticize foods & humans 3) don't cut off any relationship in a harsh way 4) give couselling/advise for those who are hurt mentally 5)Mother can breastfeed the baby in need 6) Annathaanam & water thaanam

  • @s.latchoumylakshmikuppusam9754

    Sir am always maintains all relationship in my family very smoothly. Am not hurt no one till date and also adopted one female child who is now married. Her life is going brighter

  • @laxmananlaxmanan3
    @laxmananlaxmanan3 Рік тому +10

    100சதவிதம் உண்மை நன்றி ஐயா

  • @arunak5206
    @arunak5206 11 місяців тому +2

    Bharani & kadagam 100% true. Vera level sir

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 8 місяців тому +1

    Excellent points related to karma , no one had talked so far. Keep it up, thanks.

  • @mohana2386
    @mohana2386 Рік тому +17

    Sir நீங்க சொல்வது 100% உண்மை. நான் என் கணவர் மூலமாக தெரிந்திருக்கிறேன்.அவர் உத்திரட்டாதி. நீங்க சொன்ன மாதிரியே தான் செய்வார்

    • @krishnavenir4021
      @krishnavenir4021 Рік тому +2

      S true... 200% my husband also uthiratathi....

    • @Gnanam3339
      @Gnanam3339 Рік тому +1

      I have a doubt, லக்ன புள்ளிய எடுத்துக்கனுயமா , இல்ல சந்திரன் இருக்கும் ராசிய எடுத்துக்கனுமாங்க

    • @a.ramanujamshoba1032
      @a.ramanujamshoba1032 6 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Prabarishy2014
      @Prabarishy2014 5 місяців тому

      Yes en manaivy ketai .daily enna pesiye kolra.samiyara poidlamnu kooda nenaipathu undu

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 Рік тому +7

    What to say ... I'm barani but my husband and father in law is kadagam my life is full of torcher

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Рік тому +2

    சார் வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு 100%சார்

  • @sudaroli64
    @sudaroli64 Рік тому +10

    Mothers feeding other babies were there in Krishna puranam, in Gokulam. It is a great blessing to do ❤

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Рік тому +5

    சூப்பர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவ்வளவும் உண்மை தான்

  • @eswaribalaji4576
    @eswaribalaji4576 Рік тому +3

    💯%True magam and kettai natchathiram udaya rendu perum aduthavunga manasa evlo mudiyumo avlo kaaya paduthi irukkanga ippo thaa puriyuthu avunga karmava innum innum adigamakite poranga avunga avunga vithi avungale ezhuthikuranga super

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 Рік тому +3

    En husband ...உத்திரட்டாதி ...இந்த குணம் அவர்கிட்ட இருக்கு ..
    1. .யார்வீடுக்குப் போனாலும் சாப்பாடு ..குறை சொல்வது
    2.முக்கியமா மனைவி..ya இருக்குற என்ன என்னோட உறவு ..உ டைக்க பார்ப்பாரு... ...இவர்ல நா பல நாட்கள் மனசு உடைஞ்சுபோயிருக்கேன்..

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 5 місяців тому

    குருவே துணை
    குருவே வாழ்க
    வணக்கம் ஐயா
    தாங்கள கூறியது 100 %முற்றிலும் உண்மை
    எனது அனுப்பவம்
    நன்றி ஐயா

  • @manojamano5369
    @manojamano5369 Рік тому +1

    நிதர்சனமான உண்மை ஐயா... ரோகினி..star ....enai athigam sirika vaithu azha vaithutga ipo😢

  • @Leelamani-f3j
    @Leelamani-f3j Рік тому +3

    Absolutely correct sir My daughter in law kadaga lagnam Her dad Thiruvonam natchatram

  • @abiramichandrasekaran9298
    @abiramichandrasekaran9298 Рік тому +10

    200% right sir awesome!! You are a great researcher!

    • @priyadarisinia9714
      @priyadarisinia9714 Рік тому +1

      He is not a Reacher. Cheat we 800rupees for jodidam. Max 5 min he talk. But didn't give any information. People's don't believe like this people's.

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Рік тому +9

    Exactly true sir your predictions Vera level n 100%true sir hats off to your service sir 🙏

    • @priyadarisinia9714
      @priyadarisinia9714 Рік тому

      Sir cheat. 800 rupees we paid bit didn't clarify any important informations.

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Рік тому +3

    Bro Neenga sonnadhu 100% correct. Naan kettai viruchigam rasi thulam lagnam. My husband Hastham kanni rasi meena lagnam. En life la marakkave mudiyadha alavukku miga miga periya DROGIiiiiiiiiii....

  • @DCSep
    @DCSep Рік тому +7

    Very true Sir .. myself barani, my husband kettai, my daughter uthiratathi... ipdi 3 perum Chandran karma la vandhutom.. as u said, my father is Hastham.. 😂

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 Рік тому +8

    1000% true sir..Kadagam my mother..thiruvonam my brother...I couldn't forget what they did to me😢😢

  • @Joyfulbeing478
    @Joyfulbeing478 Рік тому +11

    I have consulted mr. Vishal. He is to the point and highly knowledgeable . His intuition and crisp guidance is much appreciated.

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd Рік тому +1

      How did you approach. Please guide.

    • @Reed439
      @Reed439 Рік тому +2

      Fees evvalavu sir

    • @latharamesh3239
      @latharamesh3239 Рік тому

      Howmuch fees

    • @vijisri330
      @vijisri330 Рік тому

      ​@@NoName-lx7bdyep..vwr important as in his video he has put many conditions for consultation. Ithu kekakudathu athu kekakudathunnu

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому +13

    % 100 உண்மை பரணி என அப்பா கடகம், Hero அவரே வில்லனும் அவரே. Hero -னு சொல்வதில் பெருமைப் படுகிறேன் அவர் தான் எல்லாமே!...எத்தனை பிரவி எடுத்தாலும் அவருக்கே மகனாக பிறக்க விரும்புகிறேன்.🥹

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan Рік тому +1

      Super super... En son renduperum Bharani star... But naan kadagam...

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +5

    My rasi ketai natchathram viruchiga rasi viruchiga laknam

  • @Srimathig0209
    @Srimathig0209 Рік тому +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் 💯

  • @SD-1192
    @SD-1192 Рік тому +5

    Excellent video. Chandran karma be careful with Chandra lagna or rasi people and Rohini, hastam and thiruvonan nakshatra people.

    • @rathnabala2230
      @rathnabala2230 Рік тому

      Which is Chandra lagna or rasi

    • @SD-1192
      @SD-1192 Рік тому

      @@rathnabala2230 Moon in Cancer sign or Ascendant in Cancer sign

  • @saravanann4628
    @saravanann4628 Рік тому +6

    நீங்கள் சொல்வது எனது வாழ்க்கையில் 100%சதவீதம்நடந்துள்து

  • @sunpowerservicesstores1338
    @sunpowerservicesstores1338 Рік тому +7

    rohini, astham, thiruvonam, kadaga rasi point is 100% true sir. vera level astrology ponga

  • @leychasai5437
    @leychasai5437 11 місяців тому

    I'm born in Bharani, my hero and villain was my father simmam, purathathi, my mom kanni , ahstam ...

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Рік тому +4

    நான் உத்திரட்டாதி கணவர் கடக ஆயில்யம்

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Рік тому +6

    Absolutely correct Sir 💯👏

  • @rajiva1633
    @rajiva1633 Рік тому +1

    Ss I'm சிம்மம் என் புருசன் அஸ்தம் அவனே எனக்கு ஹீரோ அவனே எனக்கு வில்லன் sema சார் superb அஹ சொன்னீங்க 😅😅😅😂😂😂😂😂❤❤❤❤

  • @niraimathi9478
    @niraimathi9478 Рік тому +1

    மகம் நட்சத்திரம் நான் அப்படியேஉள்ளது சார் நன்றி சார்

  • @Maheswari1176
    @Maheswari1176 Рік тому +1

    Romba correct ah sonninga..vera edhajvadhu pariharram sollunga bro..

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +7

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @MugundhanG
    @MugundhanG Рік тому +5

    oh my God!
    SERIOUSLY!!! vera level analysis!
    I'm Makam my father is Kadaga rasi. I've experienced both extremes with him: both joy and torture. And one of my business partners (earlier): Hastam used to be my Godfather but we incurred a huge loss because of our partnership with him.
    With kadaga rasi and lagnam the experiences you are saying is 200% true. And yes, I've lost many things because of my hostility with my mother; on the other hand, if I listen to her too much, then too, I'll kinda get into trouble.
    Kudos to you, Sir!!!!

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 4 місяці тому

    சூப்பரா சூப்பர். மிக நல்ல பதிவு.

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc Рік тому +1

    U r words all true that's happening in my life am uthirattathi

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +2

    I belong to kettai but never hurt anyone so far I am 68

  • @DharaniB-nr4gk
    @DharaniB-nr4gk 5 місяців тому

    ஐயா நீங்கள் எனக்கு ஒரு குரு நீங்கள் எனக்கு கிடைத்தது பொக்கிஷம் ஐயா உங்கள் முலம் நினறய தகவல்கள் மக்களுக்கு சென்று அனடயும் மேலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉❤❤❤❤

  • @sreev368
    @sreev368 11 місяців тому +1

    Sir, absolutely correct 😲
    Im uthrattadhy, I fight with my father because of his illegal contact with another lady. He illtreated my mother. Now his age is 75 even he is in contact with that lady. I can't digest this character (he is thulam -vishagam). Mom expired before three years. Mom was cute and homely lady (she was meenam -- revathy). Father is with me , because of this bad behaviour I won't talk to him during argument I scold him to get out of the house , reason I can't accept his illegal relationship. I know this will increase my karma😭 but difficult to control the anger..
    My son is hastham😌

  • @swetha6139
    @swetha6139 6 місяців тому

    True sir😢 I am thiruvonam kadaga lagnam. I suffered psychological trauma from my Ex and best friend (magam), my Thai mama(uthiratadhi) my BIL (uthiratadhi) whom I had an infatuation. Thai mama went into depression committed suicide

  • @Fpg-x2s
    @Fpg-x2s Рік тому +1

    Sir
    You are great. Good analysis.
    Gopal raju

  • @selvalakshmi4627
    @selvalakshmi4627 6 місяців тому

    100% truth my father kadaga rasi my hero and my villain ,.... My brother hastham natchathiram kanni rasi ....

  • @munieshwarinithyakumar2609
    @munieshwarinithyakumar2609 Рік тому +6

    Deivamae 😢 💯 unmai🙏🏻

  • @swathyjanar2472
    @swathyjanar2472 Рік тому +2

    😂😂😂 exactly true my husband kadagam (here when v r in love + now villan 😂 odugali thorogi ) my son thiruvonam myself kettai . Yepidi siki eruken pathingala 😂

  • @Savitry-d4w
    @Savitry-d4w 6 місяців тому +1

    Romba correcta irukku sir

  • @ஓம்நமசிவாயஓம்-ங5ற

    Sir...neenga solvathu romba romba correct 💯.,..but ellarum including my parents and sister manathai romba kaayapaduthugiraargal...
    Anaivarum santhosamaaga irukka vendum enbathurkkaagave vaazhnthukondu irunthen....but so...insult...
    Amaithiya iruntha enna peyar theriyuma....kalnenjakaari, vidiyamoonji, aluththakaari....
    Intha maari viruchiga raasi, kettai star patri ketkkumpothaam....ennavo avangalukku ellam kovame varaathamaathiriyum....(vaarthaikalil kolvaanga) god maathiriyum, nallavanga maathirium oru react koduppaanga paarunga...
    Appadi oru alugai varum...totally naan romba porumaiya iruppen...
    Ippo avanga ellarum ondru sernthu ennaiyum enkudumbathaiyum othukkivittu...entha relation-um enga kooda pesaamal othukkivittaanga...
    Appa-kadagam....amma-makaram(thiruvonam). Naan...viruchigam-kettai...😢😢😢

  • @mgomathy2074
    @mgomathy2074 Рік тому +1

    உண்மையான பதிவு என் தந்தை மகம் நட்சத்திரம்

  • @leelakumar1273.
    @leelakumar1273. 8 місяців тому +1

    Nan Bharani... en magal kettai... magan uttirattathi... amma expired... mamiyar very active...

  • @lachu2122
    @lachu2122 Рік тому +1

    Super everything u said is correct ... Thank u sir

  • @gowrilogesh5406
    @gowrilogesh5406 Рік тому +5

    100 percentage true sir

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 Рік тому +1

    Ennoda husband kettai and ennoda star utirattathi engalukku villi en amma than kadagam engala nimmathiya erukka vidama thurogam panniduthan erukkanga.

  • @prethiprethiprethi6338
    @prethiprethiprethi6338 3 місяці тому

    Sir 100 💯 correct....en husband thiruwonam 10 years ah sathutu irrukan sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +6

    Thiruvonan enna sagara nilaiku kondupochu kadagam hero and villan true

  • @santhisubramaniyam202
    @santhisubramaniyam202 Рік тому

    தாங்கள் சொல் வது போன்ற நடந்தால் அனைவருக்கும் கர்மாவேலைசெய்யாது

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Рік тому +3

    இனி என் வாழ்வில் எது நடந்தாலும் ஏமாற்றம் அடைவது விதி மட்டும் தான் ஐயா. நான் இல்லை.

  • @SenthamaraiSenthamarai-y1p
    @SenthamaraiSenthamarai-y1p Рік тому

    Manadhai nogadippathu idhu 100% correct sir.

  • @shofin2205
    @shofin2205 6 місяців тому

    Sir my stat is simmam , maham , my husband kadagam , what ever you told is true and I feel it in my life till date

  • @mgomathy2074
    @mgomathy2074 Рік тому +8

    அய்யா சாமி என் மகள் கேட்டை என் கணவர் கடகம்

  • @om_ringsiv
    @om_ringsiv 22 дні тому

    ராசி நட்சத்திரம், அல்லது லக்கின புள்ளி நட்சத்திரம் கர்மா எதை கொண்டு அறிவது நமது கர்மவை அறிவது

  • @maxell008
    @maxell008 Рік тому +2

    Yes always I do the same critic every one in every thing
    And cut the relationship
    Hurting all
    Ditto I keep doing all these years
    Kanivu- Grace never in my mind , in my thinking , in my words
    Exactly- kadagam- my bro is the Hero n villion too
    😞😞😞😞😞😞

  • @Aarudhrapriya
    @Aarudhrapriya 8 місяців тому

    My daughter உத்திரட்டாதி
    Na kadaga rasi
    😊

  • @ringsazweddingplanners6029
    @ringsazweddingplanners6029 Рік тому +1

    Aama sir en purusan kadagam rasi than... Dhrogamum senjutar en koodave irukurar ena pandrathu....

  • @friendship2807
    @friendship2807 5 місяців тому

    Romba correct sir... Naan bharani natchathiram en wife magam natchathiram enga maganuku Thiruvonam natchathiram kadaga lagnam😢

  • @baranik9744
    @baranik9744 Рік тому +1

    100% true na mesham barani star enaku romba kovam varum. Ellarum manasu kastapadura mari pesiruven nimathi illama irunthen ipotha reasan theriuthu.enaku villan kadagam rasi correct tha en mamiyar

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому

      கிடையாது நீங்கள் நேர்மையான நபர் இந்த நேர்மையை எல்லாரிடமும் எதின்பார்கிறீர்கள் சரி யா

    • @baranik9744
      @baranik9744 10 місяців тому

      ​@@Prakashkidskidsprakashyes

  • @vishaashalini6052
    @vishaashalini6052 10 місяців тому

    Super...my daughter kadaga lagnam

  • @jayabharathijayabharathi292
    @jayabharathijayabharathi292 8 місяців тому +1

    Ya husband ovagga amma solratha tha kepagga. 16 years life vena pochi. Epovum apti tha erukagga. Negga solra yalla character um avagga erukku.

  • @rathnabala2230
    @rathnabala2230 Рік тому

    I'm barani... my mother is also barani. My father is cancer.. whatever he says its all true...

  • @kavithakavithag7322
    @kavithakavithag7322 Рік тому +1

    ஐயா ,உண்மை எனது கணவர் கடகராசி தான்,

  • @foodhouse5487
    @foodhouse5487 Рік тому +2

    நான் கேட்டை என் மனைவி மகம் என் மகள் பரணி என் மகன் உத்திரட்டாதி

  • @aasimani5673
    @aasimani5673 10 місяців тому

    10000000000 percent correct sir , kodi kummidu ur predictions true.

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 Рік тому +2

    Sir cent percent true... Husban rohini natchathram daughter kadaga rasi, son magam natchathram

  • @raghuraman4404
    @raghuraman4404 Рік тому +2

    சார் நமஸ்காரம்!நான் கும்ப லக்னம். லக்னாதிபதி சனி பகவான் மேஷம் பரணியி ல்(2)ராசியோ ரிஷப ராசி. நட்சத்திரம் ரோகிணி. கோபத்தில் யாராக இருந்தாலும் சரி , கோபத்தில் பேச்சுயிலும் சரி& செயல்பாட்டிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் எதிரியின் மனது கதறும் அளவிற்கு? என்ன செய்வது? செவ்வாய்; சந்திரன் மற்றும் புதன் கர்மா என்னை ஆக்ரோஷமாகவே வைத்துள்ளது.சார் ரெமிடி என்ன?🙏🙏🙏

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd Рік тому +1

    An appa erukum pothum 2004 death pin big problem daily faceing my familyரோகினி Star 1000% big problem than face pandrom my family members

  • @vijayalakshmih5299
    @vijayalakshmih5299 Рік тому +1

    Nenga soldrathu very true

  • @udayaragavan007
    @udayaragavan007 Рік тому +1

    Wow.. life is beautifull.. semma man.. epdi idha kandupidicha??

  • @yasothanallasamy2209
    @yasothanallasamy2209 Рік тому +4

    சார் மூலம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள்

  • @ad6470
    @ad6470 11 місяців тому

    En natchathiram kettai en husband natchathiram thiruvonam sema torcher

  • @venkat-jg2sv
    @venkat-jg2sv Рік тому

    என் கணவர் ரோகிணி லக்கனம் கடகம் நான் கேட்டை நீங்கள் சொல்வது உண்மை

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 Рік тому +1

    Thanks for your good information

  • @gomathi94
    @gomathi94 Рік тому +2

    100%உண்மை தம்பி

  • @NGAaditya
    @NGAaditya Рік тому +2

    ஆதித்யா சீனிவாசன் 👍 வாழ்த்துக்கள் நண்பா

  • @nishanthkr1566
    @nishanthkr1566 Рік тому +3

    Excellent work

  • @yusufsiddique2354
    @yusufsiddique2354 Рік тому +1

    Nan kettai, wife Rohini, son Astana, daughter tiruvonam

  • @arulv369
    @arulv369 4 місяці тому

    உண்மை உண்மை உண்மை ❤ ஆனால் கொஞ்சம் லேட்டா பாக்கிறேன்😊

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 7 місяців тому +1

    Romba varutha paduran...intha video munnadi en kannula patrukakudatha 😢

  • @vinothkumarvino8357
    @vinothkumarvino8357 Рік тому +1

    Sir நான் உத்திரட்டாதி மனைவி அஸ்தம் மகள் திருவோணம் மகன் ரோகினி

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 Рік тому +1

    Expecting balance nakshatra videos

  • @padmanabhansankaralingam384
    @padmanabhansankaralingam384 Рік тому +1

    100% correct sir, super sir.

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому

    Anusham star janmaththil moon lagnam kadagam lagnaththil Ragu sani seirkkai ....konjam vilakka mudiyumaa

  • @team-medicos2860
    @team-medicos2860 11 місяців тому

    Mesha rasi , barani natchathiram, kadaga laknam all together in one sign

  • @subhavaidyanathan8905
    @subhavaidyanathan8905 Рік тому +3

    Very very true. This is what is happening in my life. Well said.